Тёмный

என் வாழ்வில் ஏன் இத்தனை பிரச்சனைகள் வருகிறது? Why So Much of Problems in Human Life? 

Paramporul Foundation
Подписаться 429 тыс.
Просмотров 110 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 268   
@ParamporulFoundation
@ParamporulFoundation Год назад
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RU-vid CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@MArun-tl7jj
@MArun-tl7jj Год назад
மடன் கெளரி லாம் ஜெயிலர் பத்தி பேசுரண் ... ஜெயிலர் பத்தி ரஜினி audio luuch pathi soullunga...Anna padam..hit... 🔥
@MArun-tl7jj
@MArun-tl7jj Год назад
ru-vid.comkyNvhCKUDPs?feature=share
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
​@@MArun-tl7jj🤦🏻
@santhiyas7187
@santhiyas7187 Год назад
நன்றி சொல்ல வார்த்தை இல்லை.என் அய்யா வள்ளலார் பேசியது போல இருந்தது.உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
@kalababu6574
@kalababu6574 Год назад
தெய்வமே உங்கள் உபதேசம் கேட்க.இந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் seithamo நன்றி குருஜி.குருவே சரணம் சரணம்.
@KamalpvRajpv
@KamalpvRajpv 4 месяца назад
உங்கள் பேச்சை கேட்கும் போது கண்ணிர் வருகிறது ஏன்னு தெறியவில்லை உங்களை பார்கவேண்டும் நான் கும்பகோணம்
@ksumathi6071
@ksumathi6071 Год назад
சரி மகாவிஷ்ணு குருஜி அவர் ஆண்மீத்தின் பிரகாமான பாதையை வழிநடத்துகிறார் ஆதலால் உன்மையான பக்தர்கள் அனைவரும் மகாவிஷ்ணு மற்றும் பக்தர்கள் அனைவரும் பரிமான வள்ளல் பெருமான் ஞானம் பெற்று மெய்ஞானத்தில் வாழ்ந்ததுபோல் வாழவேண்டும் முடிவில் முக்தி அடைய வேண்டுகிறோம் குருவே சரணம் ❤❤❤❤❤❤❤❤❤
@sivas9240
@sivas9240 4 месяца назад
ஸ்ரீராமன் உங்கள்அன்புநண்பன்கூறுவது என்ன என்றால்தான் அதனால்வரும்வருமானத்தைமட்டும்பயன்படுத்துங்கள்என அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.
@rajakaliappan5421
@rajakaliappan5421 Год назад
அறம். தருமம். 100/ உண்மை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@sasisandy1214
@sasisandy1214 Год назад
அடுத்த நிமிடம் யாருக்கும் சொந்தம் இல்லை ,, அன்பு கருணை உள்ளம் மனிதர்களுக்கு உரிமை ❤️❤️👍🏻🙏🏻
@srsm4120
@srsm4120 Год назад
சொல்ல வார்த்தைகள் இல்லை. தம்பி.அத்தனையும் உண்மை. வாழ்க வளமுடன்.💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suriyar4975
@suriyar4975 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@ksumathi6071
@ksumathi6071 Год назад
தங்கமே ஞானத் தங்கமே மகாவிஷ்ணு யாம் குடும்பத்தை விட்டு மனதால் விலகி இருக்கிறேன் அனால் குடும்பத்தோடு சேர்ந்து இருமகன்ங்கள் கனவர் அப்பா அம்மா தம்பி உறவினர் யாரும் ஆண்மீகத்தை தன்னை அவமதிப்பு அவர்கள் என்னச்சொல்லி கேட்க்க வில்லை அவர்களிடம் உங்கள் சொத்து வேண்டாம் சொந்த பந்த பாசம் வேண்டாம் கனவன் காசு வேண்டாம் மகன் வருமானம் வேண்டாம் யாம் உங்கள் சொந்தம் இல்லாத சிவம் என்னோட சொத்து என்று சொல்லி ஆண்டவனின் அருளால் சைவமாக வழிபாடு செய்து சொந்த உழைப்பில் சந்தோஷமாகவும் வாழ்கிறேன் குருவே சரணம்
@venmathiraj9475
@venmathiraj9475 Год назад
ஞானதங்கத்தில் வைரம் பதித்த இறை ஒளி நம் மஹாவிஷ்ணு அவர்கள் !!! உண்மை யான சொத்து நம் சிவன் தான் !!! உலக பார்வைக்கு காசு பணம் சொத்து மிகபெரிய ஒன்றாக கருத படுகிறது???? சர்வ வல்லமை கொண்ட இறைவன் & இயற்கை அன்பு &கருணை விடவா??? உண்மை யான தேவை யை கையில் தேர்தெடுத்து விட்டீங்க நீங்கள் கோடீஸவரி இறைவன் பார்வையில் . என் குடுபத்திலும் அப்படி தான் மனதளவில் அப்பா அம்மா முதற்கொண்டு , வாழ்க்கை துணை குடும்பம் தனித்து தனிமையில் இறைவன் அருளால் தாமாகவே . சொந்தம் பந்தம் எல்லாம் தெரித்து ஓடி விட்டது ??? நான் உண்மை பேசுவதால் யாருக்கும் என்னை பிடிக்காது .இறைவன் அருளால் அதுவும் வேறு வெண்மையா Pink colour இருப்பேனா பெண்களுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது பொறாமையால் சற்று விலகியே தள்ளி நின்று பார்பார்கள் அது என்னவோ கருப்பா இருந்தாலும் இப்படி தான் மனிதர்கள் பார்வையில் மனதை பார்க்க மறகிறது மனித மனங்கள் ????.எனக்கு கவிதை எழுதுவதால் College life ல பொறாமை பட்டவர்கள் பலபேர் என்ற போதும் கவிதை என்னிடம் எழுதி காதனுக்கு கொடுத்த பெண்கள் அதிகம் . இப்போது கண் முன்பு இறை ஞான கவிதை பொழியும் நம் மஹாவிஷ்ணு நமக்கு கிடைத்த வரம் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
😭😭😭
@venmathiraj9475
@venmathiraj9475 Год назад
@@aravind_free_fire_india Again Crying why Aravind ???😭😭😭 நேற்றைய பதிவில் நம் மஹாவிஷ்ணு அவர்கள் அரவிந்த் என்று கூறினாங்களே அது நீங்கள் தானா ??? நம்ப Mega Maha Mirror yesterday Puch dialog 4 G , 5 G , 6 G Okay but கஞ்ஜீ ?????????? செம super !!!! அதை எல்லாம் கேட்டு மா இந்த கண்ணீர் ??? பட்டினத்தார் பற்றிய விளக்கம் ஏழு லட்சம் கோடி !!!!!! நிம்மதியை தராது ??? இறை பாதைக்கு சிறிதும் உதவாது ??? அவர் கைகளில் கரும்பு ஏந்தி காட்சி யே காணப்படும் ??? செங்கரும்பின் இனிமையை காட்டிலும் கோடி மடங்கு இனிமையான இறை அமுதம் சிற்சபையில் சுவைப்பதை எடுத்துக் காட்டும் . பட்டினத்தார் பெண்கள் மாயவளை அடிமை ஆகாதீகள் என்ற ஆதங்கம் உண்டு அவருக்கு . நம் மஹாவிஷ்ணு ஜீ !!! அனைத்தும் கற்று தெளிவு பாதையில் அனுபவித்து விட்டு விலகி விழிப்புணர்வு நிலை வேண்டும் என்கிறார் பற்றி கொள்ளுங்கள் நீங்கள் ஆண்கள் முடிவு உங்கள் கையில் . வாழ்க அரவிந்த் மகிழ்வுடன் !!! 😀😃😄😇🔱📿🔥🧘
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
@@venmathiraj9475 நன்றி 🥰🤩
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
@@venmathiraj9475 நேற்று பதிவிலா இப்போதே பார்கிறேன் 🤩🤩🤩🤩
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 Год назад
குருவே சரணம் 🙏 நாம் எதுவும் கேட்காமலே இறைவன் அனைத்தும் நல்லாதாக.தந்திருக்கிறார் ❤❤❤💥முதலில் நம் கைகால்களை நன்றாக தந்திருக்கிறார் அதற்கு கோடி லடங்கா நன்றிகள் இறைசக்தியே 🙏🔥🙏❤️❤️❤️ உங்கள் முன்நிற்பதற்கே நமக்கு தகுதியில்லை கால் தூசுக்கு கூட சமானமில்லை இருந்தாலும் எல்லாம் நமக்கு எல்லாம் நல்லாத தந்து கருணை மழை பொழிகிறார் ❤❤❤நாம் இருக்கும் நாள் வரை பிறர்க்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம் இன்றைக்கு படுத்தா நாளைக்கு எந்திரிப்போமா??? இறைஞான பொக்கிஷமாக எங்களுக்கு இறை சக்தி தந்த பட்டை தீட்டப்பட்ட வைரமாக தீட்டி தீட்டி அன்பு மனழயில் நனைய வைத்து முக்தி பாதைக்கு அழைத்துச் செல்லும்❤❤❤அன்பு குருவே கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravis5985
@ravis5985 Год назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் ❤️❤️❤️🙏🙏🙏🙏❤️💖
@venmathiraj9475
@venmathiraj9475 Год назад
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க!!!!!! To Late Link but true Lengthy Video Great Spiritual Speech Mahavishnu !!!!! ஞானத்தின் ஒளியை வெளிபடுத்தி மன இருளை அகற்றிய மஹா Mega information !!!! இறைவனிடம் நம் மனதை அடமானம் வைத்து விட்டால் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தண்ணீர் இருந்தும் தாமரை இவைஇலை போன்று எந்தவொரு கர்மவினை யும் ஒட்டாது !!! என்னுடையது இறைவனே ஆனால் அனைவரையும் ஆட்கொள்ள வேண்டும் என்ற நற்ப்ஆசையே!!!! இத்தகைய ஞான குழந்தையை பெற்ற மஹாவிஷ்ணு வின் தாயாருக்கு மிக்க நன்றி !!! எந்தவொரு Achievement இல்லாமல் இருக்க ??? என்று ஜந்து போல எனைபார்கிகிறார்கள் ‌‌. மொத்தத்தில் Good Mirror God reflection My Maha !!! குரு வே சரணம் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@vijayvijay8532
@vijayvijay8532 Год назад
உங்கள் வழிகாட்டும் தன்மை மிக மிக முக்கியமானது இக்காலத்தில் நடக்கும் கொடுமைக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@narendrankrishnakumari114
@narendrankrishnakumari114 6 месяцев назад
Brother I am not known how to praise yourself.....Such a valuable speech.....Who ever come to this video, they all are blessed....May God bless you in all your proceedings. Nandrigal pala.....🙏🙏
@hina9199
@hina9199 4 месяца назад
அருமை அருமை அருமை அகத்துக்கு உணர்வூட்டும் அருமையான பதிவு ஜயா நன்றிகள் 🎉🎉❤❤❤
@vijayalakshmi.m2372
@vijayalakshmi.m2372 Год назад
குருவே சரணம்🙏🙏🙏 நன்றி தம்பி அருமையான பதிவு குருவே சரணம்🙏🙏🙏
@devimanimarandevimanimaran856
Nee solvadhu anaithum sari mega mega sari, therinjikka vendiyathai vittu, vendathadhai therindhu kondom, aandavan kodutha oru POKKISHAM neengal..guruve saranam🙏🙏🙏
@RaviShankar-M
@RaviShankar-M Год назад
அண்ணா இங்க பாதி பேருடைய வாழ்க்கை எப்படி இருக்கு அப்படின்னா இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நமக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போயிடனும் அப்படின்னு சொல்றாங்க இதை மத்தவங்களுக்கு advice சவும் சொல்றாங்க அண்ணே. இப்படித்தான் வாழனும் அப்படிங்கிற ஒரு நெறிமுறையை யாரும் இங்கு சொல்லிக் கொடுப்பது இல்லை.
@எமதுகிறுக்கல்களின்மையம்
மகாவிஷ்ணு சகா ஏன் lengthy videos poda matranganu manasula ninachutey irundhan...... Romba nunri saga🍀💚... வாழ்க வையகம்...!! வாழ்க வளமுடன்...!! அன்பே சிவம்💚💫
@chariprem
@chariprem Год назад
உங்களுடைய ஆற்றல் அளப்பரியது எனர்ஜி எனர்ஜி எனர்ஜி அத்தனை இறை சக்தியையும் கற்றுக் கொண்டதை ஏற்றுக் கொண்டு முழு ஆர்வத்துடன் எங்கள் அனைவருக்கும் முழுவதும் கற்றுக் கொடுப்பதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. நன்றி நன்றி நன்றி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahaj1228
@mahaj1228 Год назад
This is not even a Trillion Dollar speech...This video is full and full of priceless truths given by our beloved Mahavishnu brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Kodi nandrigal sonnalum ungaluku pothaathu Mahavishnu brother. Guruvey Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Intha videovil solliya unmaigalai pala murai ketaal mattumey nammal maayaiyil irunthu vidupera mudiyum🙏🙏🙏🙏🙏
@saranyaramaswami2835
@saranyaramaswami2835 Год назад
Ivlo visiyangalai arumayaga sona engal guru virtual 10000000000 nandrigal
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷
@jos2838
@jos2838 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ அருமையான சத்சங்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@ARUL88-vip
@ARUL88-vip Год назад
Thank you so much anna comment read pandringa rombe sandhosama iruku🙏
@Eyarkai_arputham
@Eyarkai_arputham 5 месяцев назад
குருவே சரணம் ரொம்ப நன்றி இந்த ஞனத்தை பெற ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கனும் ரொம்ப நன்றி குருவே
@swethamanikkavel3876
@swethamanikkavel3876 Год назад
Eyeeeee jolly jolly 😃😃 1 hour video 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳❤️❤️❤️❤️❤️❤️ am so so so so happy 😁😁
@DBR384
@DBR384 Год назад
Nyana Guruve Saranam 🙏 ❤❤❤❤❤❤ Mahavishnu Anna is a gem 💎 for us... God most precious gift for us 😭🙏
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Год назад
Maha romba nalukku piraku enrutha lang speech katrukken very happy semma speech maha
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Год назад
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇💐🌹🌹🌹
@EmiEmi-n2n
@EmiEmi-n2n Год назад
Beautiful speech real speech in my lifetime a true speech.well said .
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 Год назад
Beautiful . Lots and lots of awakening. Thank you very much Ayyah❤
@krishnaraja1903
@krishnaraja1903 2 месяца назад
வணக்கம் மகன் உண்மை உண்மை உண்மை ஞானத்தை எந்தபாடசாலையிலோ தெவ ஆலையங்களிலும்சொல்லிக்கொடுப்பதே இல்லை மகன்❤
@penazhagi
@penazhagi 8 месяцев назад
. உண்மையான சொற்கள் இதை சொன்னால் என் குடும்பம் நம்பவில்லை என்னை தப்பாக பேசுகிறார்கள்
@kumarsuresh3843
@kumarsuresh3843 Год назад
குருவே சரணம் நீலமான பதிவிறக்கி நன்றி 🙏🙏🙏🔥
@jayaragu3939
@jayaragu3939 8 месяцев назад
அற்புதமான தத்துவம் தம்பி... வாழ்க வளமுடன் ....
@kavir393
@kavir393 Год назад
ஓம்நமசிவாய ❤ சிவாயநம போற்றி ❤❤❤ குருவே சரணம் ❤
@RT11117
@RT11117 Год назад
As always அற்புதம்
@soninihasweety7113
@soninihasweety7113 3 месяца назад
Semma super speech bro arumai arumai🎉🎉🎉
@vithusha5123
@vithusha5123 Год назад
Guruve saranam 🙏❤️🌼🌺🌼
@aiesteelbuildingsystems1316
Arpudam Arpudam Great Explanation Guruji
@rajkumar-py7px
@rajkumar-py7px Год назад
Tq so much ayya 🙏🙏🙏🙏entha maathiri one hr video athigama podunga ayya😘😘😘😘😘😘
@deepikathilagar6074
@deepikathilagar6074 Год назад
. குருவே சரணம்💫✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@infinitelearning7285
@infinitelearning7285 Год назад
Vaalghe valamudan
@alilarasi3872
@alilarasi3872 2 месяца назад
Great speach...thank you dear universe❤❤
@KamalpvRajpv
@KamalpvRajpv 4 месяца назад
உங்களிடம் ஞானம்பெற விரும்பு கிறேன்
@boothathan90
@boothathan90 4 месяца назад
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி குருவே சரணம் குருவே துணை நன்றி 🙏🙏🙏
@kavyatutorials799
@kavyatutorials799 8 месяцев назад
Thanks for your message brother. Keep doing what you are doing. God bless you.❤❤❤❤❤❤
@vijayalakshmi8159
@vijayalakshmi8159 Год назад
Nandri, nandri, nandri, nandri, nandri.
@thangaranirani3031
@thangaranirani3031 3 месяца назад
anakku vallave pedikala but ungaupathesham ennai valla solluthu. kuruvae saranam.
@pavithrapavithra1348
@pavithrapavithra1348 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை . குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@MuruganandhamR-l9w
@MuruganandhamR-l9w Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா
@krishnanmanikam6489
@krishnanmanikam6489 Год назад
Super Arumai video ❤
@bharanidharans529
@bharanidharans529 Год назад
நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️
@kayalvizhi1107
@kayalvizhi1107 Год назад
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@m.sivasrihari3583
@m.sivasrihari3583 Месяц назад
I added your speech thanks to you brother Give more video
@Pts9170
@Pts9170 8 месяцев назад
இந்த சின்ன வயதில் இவ்வளவு ஞானமா..... பிரம்மிக்கிரேன்,🙏🙏🙏
@dharaneeshnagaraj463
@dharaneeshnagaraj463 8 месяцев назад
Good
@violetjesielizabeths.a9265
@violetjesielizabeths.a9265 4 месяца назад
Yes. நானும் வியக்கிறேன்
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 11 месяцев назад
Thanks very much needed information at present time in my life self awareness/awakening time every words coming out of you from God
@poonkodi.k6579
@poonkodi.k6579 Год назад
குருவே சரணம் குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@shanmugavallig247
@shanmugavallig247 Год назад
விழிப்புணர்வு பேச்சு ஜீவ இரக்கமுள்ள பேச்சு
@abhinisha3420
@abhinisha3420 Год назад
Guruvey saranam 🙂
@violetjesielizabeths.a9265
@violetjesielizabeths.a9265 3 месяца назад
AMAZING
@KalpanaJeyabalan
@KalpanaJeyabalan 11 месяцев назад
குருவே சரணம்🙏🙏 மிகவும் நன்றி ஐயா
@kuhashinisathya492
@kuhashinisathya492 Год назад
Arumai அருமை
@KanithaKani-n4z
@KanithaKani-n4z Год назад
Vanakkam anna
@muthiahm216
@muthiahm216 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏
@muthulakshmia65
@muthulakshmia65 Год назад
Guruvasaranam omnamashivaya 🙏 vazha valamudan 🌷🌺🌺🌺
@dhandapanik4590
@dhandapanik4590 2 месяца назад
Guruvay saranam, guruvay saranam, ARUT PERUM JHOTHI, ARUT PERUM JHOTHI, DHANIPERUM KARUNAI, ARUT PERUM JHOTHI, alla UIYIKALUM IMPUTRU VALGA, Vallal malaradi valka valka, ALLAM IRAIVAN SEYAL
@jagadeeshsubramani6195
@jagadeeshsubramani6195 Год назад
Guruvey Saranam 🙏
@sivaranjanidhanasekar815
@sivaranjanidhanasekar815 Год назад
குருவே சரணம்
@chandresekar2981
@chandresekar2981 Год назад
Thanks for the free lengthy video ❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Год назад
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️🙏🙏
@arasug4206
@arasug4206 Месяц назад
குருவே சரணம் ❤
@mtnnetballteam2356
@mtnnetballteam2356 5 месяцев назад
நன்றி. ❤
@divyaprabu2271
@divyaprabu2271 Год назад
Guruve Sharanam
@aiesteelbuildingsystems1316
Aatha Vanakkam Guruji
@nrajendran5478
@nrajendran5478 Год назад
Aathimavanakam ❤❤❤❤❤❤❤
@jayashakarjayashakar8695
@jayashakarjayashakar8695 Год назад
ஓம் குருவே சரணம்🙏🙏🙏❤❤❤🫀🫀🫀
@karthickpalaniyappan
@karthickpalaniyappan Год назад
Ellam valla iraivanadi saranam guruve saranam appa siva siva om namashivaya ellam uyirgalum inputru vazha shivaya nama om ❤❤❤
@umakasthuriS
@umakasthuriS 3 месяца назад
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈🌈
@mirascookbook4562
@mirascookbook4562 Год назад
Nice speech
@ChitraRao-up2jp
@ChitraRao-up2jp Год назад
Vazhga valamudan🙏🙏
@devikarm3418
@devikarm3418 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@favcomedy4981
@favcomedy4981 8 месяцев назад
Good speech bro. Thank you for your explain bro
@srisabari7905
@srisabari7905 Год назад
🙏🙋🏻💖👍குருவேசரணம்🙏
@kassakassanupesadhaa3489
@kassakassanupesadhaa3489 Год назад
Thalaivara i love you ❤❤❤
@mithun1748
@mithun1748 Год назад
Your are out off world.
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 Месяц назад
Nandrihal kodi mahavisnu tambi
@manikandan5011
@manikandan5011 Год назад
Guruve Saranam 🙏🙏🙏
@karthikeyant9806
@karthikeyant9806 Год назад
ரொம்ப ரொம்ப நன்றி
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 Год назад
TnQ swamy mahavishnu sir❤🎉
@மனசாட்சி-ஞ6ல
@மனசாட்சி-ஞ6ல Месяц назад
NOW I UNDERSTAND ALL.
@Maheswari12-y7e
@Maheswari12-y7e Месяц назад
❤an uyir nee thann samy
@duraidurai5068
@duraidurai5068 Год назад
குருவேசரணம்
@anburasi9332
@anburasi9332 Год назад
Guruve saranam ❤❤
@jayachitraj2713
@jayachitraj2713 Год назад
Arumai Arumai Arumai 🙏
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 6 месяцев назад
It’s true all are children of god. God accepts all. We are nobody to judge anyone. We can protect ourself from wrong mentality people to keep us safe first it’s no 1 priority our peace of mind. Staying away and keeping quiet from people we don’t want is best option. Thanks guruji.
@punithakrishnan7754
@punithakrishnan7754 Год назад
Guruve saranam❤🙏
@gnanamsaravana3955
@gnanamsaravana3955 7 месяцев назад
நன்றி
Далее
Тупой и ещё тупее. (и поддоны)
00:37