Тёмный

எப்போது ஒரு கிரைய பத்திரம் செல்லாது?  

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
Просмотров 97 тыс.
50% 1

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No 4 Main Road
Annaya stores first floor
Karpaga nagar
Thirumangalam
Madurai
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
(ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மதுரை, திருமங்கலம் அலுவலகத்தில் வழக்கறிஞர் ப. தனேஷ் பாலமுருகன் அவர்களை சந்திக்கலாம்)
........................................................................
#saledeed
#Transferofproperty
#Section45oftpact
#registrationact
#partiesinthesaledeed
#descriptionofthesalesproperty
#saleagreement
#saleconsideration
#paymentmethod
#advancepayment
#Transferoftitle
#registration
#witnesses
#Section34ofregistrationact
#Section52ofregistrationact
Supreme Court of India
Dated - 9. 07. 2020
JUSTICE - Hon'Ble Ms. Malhotra
CIVIL APPEAL NO. 9519 OF 2019 (Arising out of SLP (Civil) No.11618 of 2017)
DAHIBEN versus ARVINDBHAI KALYANJI BHANUSALI (GAJRA)(D) THR LRS
இந்த வழக்கில் "Registered sale deed cannot be canceled over non - payment of part payment after period of limitation is over என்று கூறப்பட்டுள்ளது.
........................................................................
TRANSFER OF PROPERTY ACT, 1882
Supreme Court of India (Division Bench (DB)- Two Judge)
Appeal (Civil), 6989-6992 of 2021, Judgment Date: Nov 22, 2021
KEWAL KRISHAN v. RAJESH KUMAR & ORS. ETC
மேற்கண்ட வழக்கில் "Sale deeds executed without consideration are void" என்று கூறப்பட்டுள்ளது.
........................................................................

Опубликовано:

 

6 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@gunalanmba
@gunalanmba 11 месяцев назад
அசல் பத்திரம் என்னிடம் உள்ளது. பிற வாரிசுகள் ஒன்று சேர்ந்து non traceable சான்றிதழ் பெற்று அவர்கள் பங்கை கிரயம் செய்து விட்டார்கள். போலீஸ் என்னை விசரிக்காமலேயே non traceable சான்றிதழ் அளித்துள்ளனர்.என்ன செய்வது சார்?
@bharathiramalingam
@bharathiramalingam Месяц назад
சட்ட நடவடிக்கை தான்
@thulasiramashree8277
@thulasiramashree8277 11 дней назад
அவர்கள் பங்கை மற்றும் அவர்கள் கிரைய பத்திரம் மூலம் பத்திர பதிவு அலுவலகத்தில் செய்திருந்தால் தவறில்லை, உங்களுக்கு சேர வேண்டிய பங்கை நீங்கள் தாராளமாக பெற்றுக்கொள்ளலாம் அதற்கு தங்களுக்கு உரிமை உள்ளது உங்களுக்கு சேர வேண்டிய பங்கையும் அவரே சேர்த்து அவரது பெயரிலேயே பத்திரப்பதிவு செய்து கொண்டிருந்தால் அதுதான் தவறு
@gunalanmba
@gunalanmba 11 дней назад
@@thulasiramashree8277 நன்றி சார்.
@user-xv9vk1pe6d
@user-xv9vk1pe6d 6 дней назад
ணண்ன ரன்னர் ர்ண்ண்ர் ண்ண்னர்ர்ர்​@@bharathiramalingam
@Myvillagevlogs07
@Myvillagevlogs07 5 дней назад
ஐயா நான் ஒருவரிடமிருந்து இடம் வாங்கினேன் அந்த பத்திரத்தில் இருக்கும் எல்லைகளை அளவிட்ட பின்பு தான் நான் அந்த இடத்தில் வீடு கட்ட துவங்கினேன் இப்போது என்னுடைய பத்திரத்தில் இருக்கும் அளவு சரி எல்லைகளும் சரி ஆனால் Fmb யில் என்னுடைய இடத்தின் survey subdivision பக்கத்து இடத்தை காட்டுகிறது இப்போது நான் வீடு கட்டும் இடம் என்னுடையது இல்லை என்று அனைவரும் கூறுகின்றனர் 😢😢 இந்த பிரச்சினைய நான் எப்படி சரி செய்வது தயவு செய்து கூறுங்கள்....
@bojanmathan3221
@bojanmathan3221 Месяц назад
Many thanks Very nice Way of explanations 😊quite easily understandable.
@kathiravan442
@kathiravan442 Год назад
very useful case law for junior advocate sir. THANK YOU VERY MUCH SIR. By KATHIRAVAN. K
@NesiyaM
@NesiyaM 2 месяца назад
UDR அடிப்படையில் தந்தைக்கு கிடைத்த சொத்தில் மகள் உரிமை கேட்க முடியாமா?
@umasankarva6446
@umasankarva6446 Год назад
மிகவும் அருமையான பதிவு நன்றி எ உமா சங்கர் வழக்குரைஞர் மேட்டூர் அணை
@selvarajk9644
@selvarajk9644 22 дня назад
23:43 23:43
@mortalgaming4775
@mortalgaming4775 11 месяцев назад
சரியான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@sathishanu6731
@sathishanu6731 Год назад
Sir.enga grandpa 1953 year la property adamanam vaikiraru andha adaman document upto date vairaikum cancel pannala ana 1960 la vandhu enga grandpa sale deed registered pannamari document registered pannirigaga sir.ippadi panna mudiuma sir.itha case suit podalama.plz details venum sir.
@vanithavani5622
@vanithavani5622 Год назад
Anna I have put case for suit case kids but my husband give assets without our signature of family now case assets in one partition to be sale agreement or vaild
@grajendran1
@grajendran1 Год назад
Sir, Is it must to probate the registered will. What is the jurisdiction for probation.
@isakiworksdone8601
@isakiworksdone8601 Год назад
Sir, what kind of action will take against buyer or status of this agreement. Pls guide me.
@isakiworksdone8601
@isakiworksdone8601 Год назад
Sir, buyer has been fail to settle fully amount with in 3 months as per sale agreement (unregistered) till date 1 yearr
@searchworldmedia4701
@searchworldmedia4701 Год назад
பழைய பத்திரத்தில்...நாளது தேதியில் பணம் என்றால் அன்றைய நாளா அல்லது எதிர் காலத்திலா எப்படி பொருள் கொள்வது ஐயா!!!🙏நன்றி
@kalyanasundaramponnuswamy6575
ஐயா நான்1993ம்ஆண்டுவீட்டுமனைவாங்கினேன் அதில்இரண்டுபுலேஎண்கள்குறிப்பிடபட்டுஇருவர்கையொப்பம்இட்டுபதிவுசெய்யபட்டத தற்போது அந்தவவீட்டுமனைவேறுஒருபுலோஎண்ணில்உள்ளதுஅதன்உரிமையாளரும்வேறுநபர் தற்போதுஉரிமையாளர் பதிவுதுறைக்குபுகார்அளித்துள்ளார் விற்பனைஆவணத்தைசெய்யகோரிஉள்ளார் இப்போது1993ல்வாங்கியவர்2020ல்வேறுஒருவருக்குவிற்றுஉள்ளார் அதற்குபிறகுதான்உரிமையாளர்2021புகார்கொடுத்துள்ளார் விற்பனைஆவணங்களின்நிலைஎன்னா தங்களுடையகட்டணம்எதுவும்இருந்தால்அனுப்பிவைக்கபடும் தங்கள் பதிலைபெற ஆவல்
@dayalanthandava9413
@dayalanthandava9413 Год назад
நான் இருக்கும் வீடு எந்த வீட்டு வாடகையும் இல்லாமல் வாடகை பத்திரம் இல்லாமல் சொந்த சுவாதினமாக 25 வருடங்களாக வசித்து வருகிறோம் இந்த வீட்டின் டைட்டில் ஹோல்டர் வேறு ஒரு நபர், அவர் ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வீட்டை மனைவி பெயருக்கு செட்டில் செய்து விட்டார் நாங்க அந்த வீட்டிலேயே வசித்து வருகிறோம் நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்
@raja46936
@raja46936 Месяц назад
வீட்டை மாற்றி கொள்ளவும்
@raja46936
@raja46936 Месяц назад
வாடகை, ஒத்தி கொடுக்கமல் அடுத்தவர் வீட்டில் இருப்பது சாத்தியமா
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u 2 месяца назад
Eemmaatthu உலகம் டா சாமி.நல்ல இருப்பானுக.
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Месяц назад
அருமை அருமை அருமையான பதிவு
@shanmugasundaram5402
@shanmugasundaram5402 Год назад
Super sir Great explaination
@ramamoorthyramamoorthy496
@ramamoorthyramamoorthy496 3 месяца назад
Nandri Ayya
@marimuthur2691
@marimuthur2691 4 месяца назад
அய்யா,உங்கள் சட்ட விளக்கம் மிகவும் அழகாக வும் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது, எனது தந்த்யை ஏமாற்றி நிலத்தை குத்தகை செய்தவர் 30 ஆண்டு குத்தகை கொடுத்து மோசடியாக கிரய ஆவணம் எழுதி பதிவு செய்து விட்டார் எனது தந்தைக்கு அப்போது வயது 70 எனக்கு 22 வயது எனக்கு எதுவும் அனுபவம் இல்லாத நிலையில் கையொப்பம் செய்துவிட்டேன் எனக்கு குத்தகை காலம் வரை தெரியவில்லை தற்பொழுது திரும்ப ஒப்படைக்க மறுக்கிறார்கள் தயவு செய்து ஆலோசனை வழங்க பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் நேரில் சந்திக்கவும் தயார் நான் மயிலாடுதுறை
@sarsvanan4276
@sarsvanan4276 Месяц назад
Hii bro
@sarsvanan4276
@sarsvanan4276 Месяц назад
இதே பிரச்சனை தான் நானும் மாட்டி கொண்டு உள்ளேன்
@MrAnuHabiramvideo
@MrAnuHabiramvideo Год назад
I need rulings related to null and void of previous document
@govindhasamy7087
@govindhasamy7087 Год назад
Sr one. Rettmanu high.court.maduri same mattar 2 time ret applei do
@wisdom_1267
@wisdom_1267 Год назад
Kadan registration panam kattuyapiraku cancelled siyavillai yannavakum
@balaMurugan-po2bk
@balaMurugan-po2bk Месяц назад
சார் வணக்கம் 1978 -ல் போடப்பட்ட பத்திரத்தில் இடத்தை கொடுப்பவர் பெயர் ,வாங்குபவர் பெயர் உள்ளது. சர்வே எண் உள்ளது நான்குமால் அளவீடுகள் இல்லை ஆனால் செ3 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இவர்கள் மேனுவல் ஆக வருவாய்த் துறையிடம் பட்டா வாங்கவில்லை ,UDR - யூடிஆர் பட்டாவில் ஒரு ஏர்ஸ் வாங்கியுள்ளார் மூன்று சென்ட்க்கு வாங்கவில்லை தற்போது எங்கள் இடத்தில் சுவர்களை இழுத்துக் கட்டியும் எங்கள் யூ டி ஆர் பட்டாவில் error உள்ளது என்று, ஆர்டிஓ கோர்ட்டில் மனு செய்துள்ளார், என்னிடம் யூடிஆர் பட்டாவில் உள்ளது போல் பத்திரத்தில் பதிவு செய்து அளவுகள் சரியாக உள்ளது இந்நிலையில் நான் ஆடியோ கோட்டுக்கு போய் வருகிற மேலும் நான் என்ன செய்ய வேண்டும்
@georgen9755
@georgen9755 15 дней назад
Sir i am residing in rental house ...... For the past ..........ten years i am residing as tenant ....... In the past ten years i have relocated atleast six different locations ....... At all the locations i am paying rent along with electricity and water .... I am not buying mineral water from any body .....whatever water is provided through service pipe i am using that for drinking .... My land lord has taken a rent deed from me with signature .....after signature he has asked me to vacate the house .....and i vacated ..... Now you are giving reference in 2017 ...... Section 54 Section 34 Section ..34 a ???? Rent ......???? Why the college is counting housing allowance without providing house ........ Please refer to house allowance only as per ........university allowance ??? Lumpsum amount you see sir ???
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 Год назад
வட்டிக்கு வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்
@subbulakshmi6402
@subbulakshmi6402 Год назад
நிலம் சம்பந்தமாக உரிமையுள்ள ஒருவரின் கேஸ் கோர்டில் நிலுவையில் இருக்கும் போது அந்த சர்வே நம்பரை அவருக்கு தெரியாமல் வேறு ஒருவர் கிரையப் பத்திரம் எழுதினால் அது செல்லுமா தீர்வு சொல்லுங்கள் நன்றி
@thirut1318
@thirut1318 Год назад
விற்கலாம். ஆனால் தீர்ப்பின் முடிவு வாங்கியவரை கட்டுப்படுத்தும். Sec 52 of Transfer of property act ( Lispendens)
@azhagumayal
@azhagumayal 10 месяцев назад
Great sir...💐
@dhanalakshmiradhakrishnan7791
@dhanalakshmiradhakrishnan7791 2 месяца назад
Thampi sir an payaril 3site ulathu pathiram thulainthu vitathu nagal vankinal pothum anru sonarkal nanum nakal aduthuvuten ithai vaithu an pilaikaluku kirayam seya mudiyuma ple riplay sir
@murugananthan6717
@murugananthan6717 26 дней назад
Kirayam pannalam
@Abishek-id2sd
@Abishek-id2sd 2 месяца назад
Notary public vanga la v2ta vangalama number thanga
@narayanamoorthy.lnarayanam3053
👍
@arimuthur1122
@arimuthur1122 7 месяцев назад
போன் எண் கொடுக்கவும் கொடுக்கவும்
@selvarajmurali589
@selvarajmurali589 6 месяцев назад
Nice Spech sir❤
@vasudevan4220
@vasudevan4220 Год назад
Good good
@selvamyamaha7218
@selvamyamaha7218 Год назад
Sir
@elumalaikv7168
@elumalaikv7168 Год назад
May be minor case order from supreme court is based on contract act i.e. contracts with minor is void.
@vijayaraghavanu4112
@vijayaraghavanu4112 10 месяцев назад
Excellent explain sir, Please number
@kalaikalai9411
@kalaikalai9411 Год назад
Supper sir
@georgen9755
@georgen9755 15 дней назад
Location Location Chennai Job Assistant professor grade II Housing allowance HR ??? Mothers property ?
@isakiworksdone8601
@isakiworksdone8601 Год назад
Sir, what can we do further action against buyer, fail to honour as per sale agreement, buyer not given that a 2:41 2: Sir 41 sir
@ramkrishnan8944
@ramkrishnan8944 2 месяца назад
Vi why
@balamuruganbalamurugan9901
@balamuruganbalamurugan9901 Год назад
Ec and arrested how cancel
@kalyanasundarramperumal6164
@kalyanasundarramperumal6164 9 месяцев назад
Pls explain Maru ceraivu manu
@veamirthalingam27
@veamirthalingam27 Год назад
Thanks a lot Sir 🙏🙏
@ahilasaraswathi4510
@ahilasaraswathi4510 5 месяцев назад
Junior advocates respected sir
@Pk.samptn
@Pk.samptn День назад
போன் நம்பர் தைவை
@anandan5000
@anandan5000 3 месяца назад
Limitation period sollaveyillai😢
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi Месяц назад
கோர்ட் பதிவுத்துறையகன் அங்கமாக இருப்பது என்ன தவறு?நீயே பதிவு செய்துவிட்டு நீயே வழக்குக்கு அனுமதி வழங்க முடியாது அல்லவா?
@MBharathiraja_25
@MBharathiraja_25 7 месяцев назад
ஒரு கிரைய பத்திரத்தை பதிவு செய்யும் பொழுது பாதி பணத்தை பெற்றுக்கொண்டு மீதி பணத்தை மூன்று வருடங்களுக்குள் கொடுக்காவிட்டால் அந்த கிரயம் ரத்து செய்யப்படும் என்பது valid condition or not
@thangavelr2919
@thangavelr2919 Год назад
@AlaganMathi-us9ml
@AlaganMathi-us9ml 10 месяцев назад
23:43
@thangavelr2919
@thangavelr2919 Год назад
ஙங
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 6 дней назад
பட்டா மற்றும் விற்பனை ஆவணத்தில் நிலத்தின் பரப்பளவில் மாறுபாடு இருக்க முடியுமா? நிலம் வாங்குவதற்கு முன் ஒருவருக்கு பட்டா வழங்க முடியுமா?
@nagarajan4397
@nagarajan4397 2 месяца назад
எல்லாமே நீங்க சொல்வது நல்லாதான் இருக்கிறது ஆனால் ஒரு அட்வகேட் ஒரு சட்டத்தை கற்றுக்கொள்ளும் போது அவருக்கு வருமானம் கிடைக்கிறது ஆனால் ஒரு சாமானியன் கற்றுக்கொள்ளும் போது அவனிடம் உள்ள பணம் காணாமல் போகும்
@rohithsurjith7350
@rohithsurjith7350 Год назад
தங்களது contact number வேண்டும் ஐயா.
@karunanidhiv3311
@karunanidhiv3311 Месяц назад
அருமை,விளக்கவுரை
@karunanidhiv3311
@karunanidhiv3311 Месяц назад
அண்ணா ,எனக்கு உங்கள் ஃபோன் நம்பர் வேனும்
Далее