Тёмный
LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Подписаться
சட்டம் தொடர்பான சந்தேகங்கள், முன் தீர்ப்புகள், சட்ட நுணுக்கங்கள் மற்றும் விளக்கங்கள் கொண்ட பகுதியாக இது இருக்கும்.
தொடர்புக்கு

ப. தனேஷ் பாலமுருகன், வழக்கறிஞர்,
திருநெல்வேலி
Mobile No. 8870009240, 9360314094,

ப. ராஜதுரை, வழக்கறிஞர்,
சென்னை.
Mobile No. 7299703493


Комментарии
@dhamotharanr8959
@dhamotharanr8959 17 минут назад
மிக அருமையான அறிவார்ந்த வண்ணத்தில் விளக்கம் ... நன்றி அண்ணா...
@SenthilKumar-yb3gr
@SenthilKumar-yb3gr 4 часа назад
தாசில்தார் இடம் கோபுரசீல் போட்டு அதில் தாசில்தார் கிரின்இங்கில் கைஎழத்து போட்டுத்தான் 10/1 அடங்கள் கொடுப்பார் அதுதான் செல்லும் 🙏
@umaSelvam-yb6in
@umaSelvam-yb6in 5 часов назад
அண்ணா ஒரு பத்திரத்தை இருவர் பெயரில் கிரையம் செய்யலாமா
@VarthuiSakkara
@VarthuiSakkara 5 часов назад
அப்பா கண்ணையண் சக்கரவர்த்தி கருணகரண் பிரபகரண்ஆகியநாங்கள்மூண்றுபேறும்சாச்சிகையெத்துபோட்டோம்கருணகரண்பிரபாகரன்இருவருமட்டும்மேமீட்டுக்கொண்டார்கள்இதையெப்படிமீட்டுவதுசார்
@prabus3637
@prabus3637 6 часов назад
தின கூலி தொழிலாளி...paiting work panitu ome month aguthu. .still 3000 rupees kodukave ila
@viveku242
@viveku242 21 час назад
ஐயா. எனது பெயர் விவேக் .எனது தந்தையின் தாயாரைப் பெற்றவர் (அப்பாவின் தாத்தா ) சுதந்திர போராட்ட தியாகி. அவர்களுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு இருக்கும் வாரிசுகள் மட்டுமே. 1989 இல் தியாகி இயற்கை எய்தினார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. 1987இல் தாத்தாவின் அண்ணன் மகன் தனது பெயரில் உயில் எழுதி வாங்கியிருக்கிறார். பத்திரம் மற்றும் பட்டா இரண்டும் பெண்வாரிசுகளிடம் உள்ளது.நான் தான் வாரிசு என்றும் உங்களுக்கு (பெண் வாரிசு) சொத்தில் உரிமை இல்லை என்று அனுப்பிவிட்டார். பின்னர் 1994ல் பத்திரம் போட்டு விட்டு விட்டார். அந்த சொத்தில் பெண் வாரிசுகளுக்கு பங்கு இருக்கிறதா. அந்த சொத்தை மீட்க வழி உண்டா ... உங்களிடம் பேசுவதற்கு உங்கள் அலைபேசி எண் அனுப்புங்கள். எனது அலைபேசி எண்: 7373199040
@SivaSubramaniyam-c6n
@SivaSubramaniyam-c6n День назад
சார் எங்கள் சொத்து பூர்விக சொத்துஎனதுதாத் தா இறுக்குபோதுஎங்கள் அப்பாஅவர்பெயரில்பட்டா. மத்தியப் பின்புஎனதுதாத்தாஇறந்துவிட்டர்20ஆண்டுஎனதுஅப்பாஅணுவித்துவந்தர்2014ல் நான் எனதுஅண்ணன்இருவரும்செர்துஅப்பாவிற்கு1லட்சம்கொடுத்துநங்கள்கிரையம்சொதிதுகொண்டம்இப்போதுஎங்கள்ஆத்தைபாகம்வேண்டும்என்றுநிதிமன்றத்தில்வழக்குதோடுத்துஉள்ளர்இதக்குஎன்னசொய்யவேண்டும்
@viveku242
@viveku242 День назад
Sir unga contact number please..
@viveku242
@viveku242 День назад
Sir unga contact number please.
@RajeshRajesh-xg9oc
@RajeshRajesh-xg9oc День назад
சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு கிரைய ஒப்பந்தம் பதிவு செய்யபட்டுள்ளதா என்பதை எப்படி தெரிஞ்சுக்கலாம் . Brother
@bhuvanabackya8047
@bhuvanabackya8047 День назад
வணக்கம் சரவணன் ஐயா.என் அம்மா அவங்க அப்பா கடன் எல்லதும் கட்டி அவர் இறகும் வரை அம்மா அப்பா இருவரைம் சாப்படு போட்டு இறப்பு செலவுகள் அனைத்தும் என் அம்மா தான் பார்தார் ஓரு நாள் கூட அவர் மகன்கள் 2 பேர்உம் சாப்பாடு கூட போட்டது இல்லை. என் தந்தை 2nd மேரேஜ் பண்ணி அம்மாவை விரட்டி விட்டார். நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போதே அவர் இறந்து விட்டார் . தற்போது எனது தாய் மாமன்கள் அம்மாவின் 10 சவரன் வாங்கி எனது கல்யாணத்திற்கு எல்லாம் பொடுரன் என்று கூறி போடவும் இல்லை சீர் செய்வதை உம் செய்வது இல்லை.நிலதுளையும் பாகம் இல்லை வீட்டுலஉம் நீ இறந்த பின்னர் உனது மகள் கு கிடையாது என்று சொல்கிறார்கள்.இதனை ஊர் மக்கள் வைத்து கேட்டபோது 10 ஏக்கர் நிலத்தில் வெறும் 1.1/2 மா கொடுக்கிறோம் என்று கூறினற்கள்.இப்போ அதுவும் தர முடியாது என்று சொல்கிறார்கள். பெத்த அம்மா அப்பா கு ஒரு வேலை சாப்பாடு போட முடியவில்லை ஹாஸ்பிடல் செலவு பாக்க துப்பு இல்ல இறப்பு செலவு பாக்க முடியல .பொண்டாட்டி பேச்சை கேட்டுகிடு இப்போது சொதில் மட்டும் பாகம் எல்லாமே அப்பா சொத்து பிள்ளை கு தான் சொல்ல அசிங்கமாக இல்லையா எனது தாய் மாமன் போன்ற ஈன பிறவிகளுகு. என் அம்மாவிற்கு கணவன் கைவிட்ட பிறகு உதவி கூட பண்ண வேண்டாம் .என் அம்மாவிடம் இருந்து வாங்கிய பணத்தை கொடுத்து விட்டால் கூட போதும் .9 லட்சம் வரை அசல் கட்டி இருக்காங்க என் அம்மா . தற்போது ஏமாந்து நிக்கிரங்க...........
@ArunKumar-ce8mg
@ArunKumar-ce8mg 2 дня назад
FMB வரைபடத்தில் வண்டி பாதை விளக்கிகள் குறிக்கப்பட்டு உள்ளது ஆனால் அ பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை மற்றும் தனி உட்பிரிவு செய்து பத்தியப்படவில்லை வண்டி பாதை அளவு 4 மீ க்கும் குறைவு மற்றும் நீளம் 200 மீ. தாசில்தார் வண்டி பாதை பொறம்போக்கு என்று அ பதிவிவேட்டில் பதிவு செய்யப்பப்படவில்லை என கூறுகிறார் எவ்வாறு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 2 дня назад
1.First of all, witnesses should be known to the Settler. Any lay men roaming outside/vendors outside the Sub-Registrar office, or outside the area of the settler etc; arranged by the settle on bribe to achieve their goal & to grab the property of the settler at any cost, shouldn't be allowed as witnesses.If done, such fake witnesses would be invalid. 2.Sale Deed or Settlement Deed shouldn't be entertained without or in the absence of the legal heirs of the settler. Even if any one of the legal heirs had not turned up before the Sub - Registrar office, then also Registration should not be entertained. 3.An Affidavit through a "Notary Public" should be insisted upon that the legal heirs mentioned in the Settlement Deed or Sale Deed are true to the best of his /her knowledge or if any impediment noticed in future about fake/impersonator of legal heirs, severe action should be taken under the Court of Law for cheating, impersonation etc;!!!
@user-us2jg3sq1n
@user-us2jg3sq1n 2 дня назад
Can i get telephone consultaion. Im from Nagercoil
@heerafairy9214
@heerafairy9214 2 дня назад
இருவரும் ஒருவரே சான்று நோட்டரி advacate குடுக்கிற certificate sub registrar office kulla accept Panna mattinguranga sir vera வழி இருந்தால் சொல்லுங்க சார்
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 2 дня назад
அருமை அருமை அருமையாக இருந்தது அண்ணா தெளிவான விளக்கங்கள் உங்களுடைய விளக்கங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@mohamediqbalmohamedismail9205
@mohamediqbalmohamedismail9205 2 дня назад
விழிப்புணர்வு பதிவு மிக அருமை . இளம் வழக்கறிஞர்களுக்கு பயனுள்ள தகவல். உங்களுக்கு இறைவன் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன். மிக்க நன்றி ஐயா
@sekarjaya2358
@sekarjaya2358 2 дня назад
Unga contact noumber வேண்டும் sir, alredy civi case irukka sir
@ThiagarajVkp
@ThiagarajVkp 2 дня назад
😢 தங்களது தொலைபேசி எண் தாருங்கள் கண்டிப்பாக அடியேன் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் அவசரமும் அவசியமும் நன்றி நன்றி நன்றி
@periasamy.kmathi7201
@periasamy.kmathi7201 2 дня назад
அருமையான பதிவு நன்றி அய்யா
@praveensenthil299
@praveensenthil299 3 дня назад
Super sir
@sivaramansivaraman.s8872
@sivaramansivaraman.s8872 3 дня назад
👌👌👌
@selvisusainathan5040
@selvisusainathan5040 3 дня назад
Super sir
@baskarbass3907
@baskarbass3907 3 дня назад
ஆர் பாஸ்கர் ஊர் சேலம் 1
@JohnMBosco
@JohnMBosco 3 дня назад
what will happened if in case mortgagee not requesting loan payment more than 12 years in Simple Mortgage?
@sakaraivarti
@sakaraivarti 3 дня назад
சக்கரவர்த்தி அப்பா தம்பிகள் ஆகிய நாலு பேறும் கூட்டுகவொருவறுக்கு பவர் பொட்டோம் மூண்றுபேறும் சேர்பண்நி ஒன்றலட்சரபகட்டிவிட்டோம் அதன்பிறகு மூண்றுவருடம்களித்து அண்நுக்குஉடல்நளம்பாதிக்கபடபிறகுஇரண்டுபேம்ஒண்நுஎண்பதுசெத்திவிட்டுஅவர்கலேபத்தரபதிவுசெதுவிட்டார்கள்சாட்ச்சிகைவெச்சிபதிவுபண்நிட்டாகள்இதயெப்படிமீட்டெப்பதுதெரியளசார்
@arulece06
@arulece06 3 дня назад
You have to improve a lot. Not up to the mark.
@sakthibalannsb8743
@sakthibalannsb8743 4 дня назад
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரிவில் 198-ல் தனிநபர் புகார் செய்வது புதிய சட்டம் BNS ல் எப்படி வருகிறது
@suga-el6pz
@suga-el6pz 4 дня назад
Sir unga number send pannuga sir
@hema831
@hema831 4 дня назад
How to contact you sir
@venkateshsandhya2305
@venkateshsandhya2305 5 дней назад
Sir, please exparte degree next proses video sir
@venkateshsandhya2305
@venkateshsandhya2305 5 дней назад
Sir, ex parte degree next proses sir
@sridhara.m7054
@sridhara.m7054 5 дней назад
Very useful senior
@socratesa9277
@socratesa9277 5 дней назад
Superb 🎉🎉🎉
@veeramani6521
@veeramani6521 5 дней назад
Welcome bro.
@kanagaraja1568
@kanagaraja1568 5 дней назад
Hi.❤❤❤
@mailsamyponnuchithan1427
@mailsamyponnuchithan1427 5 дней назад
சார் போன் நம்பர்
@user-lg8ix2sw9h
@user-lg8ix2sw9h 5 дней назад
Tq
@user-zt1in1ko2b
@user-zt1in1ko2b 5 дней назад
கிராம நிர்வாக அலுவலரை போல் லஞ்சம் வாங்கும் நீதிபதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். ஏனெனில் தாங்களே பட்டா சம்பந்தமாக பல தீர்ப்புகள் உள்ளது.
@subramanians8861
@subramanians8861 5 дней назад
இந்த விசயம் சம்மந்தமான ஒரு விசயத்தை நடவடிக்கைக்கு முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்
@chandrasekarank6944
@chandrasekarank6944 5 дней назад
Thank you sir
@user-zt1in1ko2b
@user-zt1in1ko2b 5 дней назад
ஏன் தமிழ்நாடு நீதிமன்ற லஞ்சம் நம்பர் 1 ஆக இருக்கிறது அய்யா
@user-yd6js7jz8q
@user-yd6js7jz8q 5 дней назад
அவர்கள் தீர்ப்பு தான் வழங்குகிறார்கள்! நீதி வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்!
@karthickeshu1985
@karthickeshu1985 6 дней назад
எங்க தாத்தா மகன்களுக்கு மட்டும் சொத்தை எழுதி உள்ளனர்.... மகள்கள் இல்லை என்று பத்திரம் எழுதி உள்ளனர்... இதற்கு யார்கு மனு தாக்கல் செய்ய வேண்டும்
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 6 дней назад
❤ஹீ சுப்ராயக்கவுண்டர் மக்கள்?????????????????????பழனிசாமிக்கவுண்டர்மகன்??? கந்தசாமிக்கவுண்டர்மகன்????சுப்ராயக்கவுண்டர்மகன் பழனிசாமிக்கவுண்டர்மகன் பொன்னுசாமிக்கவுண்டர்1 கந்தசாமிக்கவுண்டர்2தனலட்சுமி3.கோவைஜில்லாபட்டாஎண்561உட்பிரிவு345 இடம் எத்தனைஏக்கர்??❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 6 дней назад
@srijayavathi5123
@srijayavathi5123 6 дней назад
Super sir..I watched all your legal videos...I'm advocate Jaya from salem.. mostly ur citation very helpful to my cases.. very neet clearly and brief explanation...all the best sir.kerp it up
@ThangarajM-vv5tn
@ThangarajM-vv5tn 6 дней назад
நல்ல விளக்கம்
@user-nv3is7ch2h
@user-nv3is7ch2h 6 дней назад
அண்ணா எங்கள் கம்பெனி தனியார் கம்பெனி தான் எங்களுக்கு அக்ரிமெண்ட் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன நாங்கள் இருபது வருடங்களாக பணிபுரிந்து வருகின்றோம் எங்களோட ஊதியம் 20,000மட்டும் தான ஆனால் இன்று வருபவர்களுக்கு 15000 சம்பளம் சாட்டிங் சம்பளம் நாங்களும் கன்ஃபார்ம் ஆகிவிட்டோம் ஆனால் எங்களுக்கு சம்பளம் கேட்டால் கம்பெனி நஷ்டத்தில் ஓடுகின்றது என்று எங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் அதற்கு அதற்கு என்ன செய்யலாம் என்று தெளிவாக கொஞ்சம் கூறுங்கள் அண்ணா எங்களோட யூனியன் சரியில்லை கம்பெனிக்காக தான் பேசுகின்றது
@karthickeshu1985
@karthickeshu1985 6 дней назад
எங்க தாத்தா மகன்களுக்கு மட்டும் சொத்தை எழுதி உள்ளனர்.... மகள்கள் இல்லை என்று பத்திரம் எழுதி உள்ளனர்.. இதன் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா