Тёмный

எம்ஜிஆரின் பழிவாங்கும் பட்டியல்! அசோகன் இணைந்தது எப்படி? | Globe360 

Globe 360°
Подписаться 129 тыс.
Просмотров 126 тыс.
50% 1

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 423   
@kapalishivanvisualmedia
@kapalishivanvisualmedia Год назад
Dr. அவர்கள சம்பவங்களை மாற்றி சொல்கிறார்.MGR 1977 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆகிவிட்டார். பாரதி ராஜா 16 வயதினிலே படம் 78 ஆம் ஆண்டில் வெளிவந்த து.MGR பாரதிராஜா வந்ததால் நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்தார் என்பது நகைச்சுவை.
@JR29299
@JR29299 Год назад
After becoming CM .He did try to act again in movies but didn't workout
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 11 месяцев назад
இவன் என்னிக்கு சரியாகப் பேசியிருக்கிறான்? இவனை மருத்துவர் என்று கூறி அப்புனிதமானத் துறைக்கு தயவுசெய்து அவப்பெயரை ஏற்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 11 месяцев назад
இந்த கிழவனே ஒரு டுபாக்கூர்
@muniyandimuniyandi5493
@muniyandimuniyandi5493 11 месяцев назад
நன்றி இல்லாத நாய் இவன்
@ramamurthit7840
@ramamurthit7840 11 месяцев назад
பொய்யான தகவல்களை பரப்புகிறார் டாக்டர் காந்தராஜ்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் மகன் டாக்டர் விஜய் சங்கர் கண் மருத்துவர்
@-Thulangu
@-Thulangu Год назад
நம் நாடு தோல்விப் படமா? மிகப் பெரிய வெற்றி படம் என கேள்வி பட்டிருக்கிறேன்
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
இவர் எல்லா எம் ஜி ஆர் படங்களையும் இப்படி தான் செல்லும். எம் ஜி ஆர் மீது இதுக்கு மிகுந்த காழ்ப்புணர்ச்சி
@ramnallasamy2972
@ramnallasamy2972 Год назад
மிக பெரிய வெற்றி படம். இப்படத்தின் வெற்றியை பார்த்து தான் MGR மனதில் தான் தனி கட்சி ஆரம்பித் தால் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்பினார்.
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Год назад
@@vijayvijay4123 காழ்ப்புணர்ச்சி இல்லை உண்ட இடத்திற்கு இரண்டகம் செய்த எம் ஜி ஆர் . சினிமாவில் பலரால் ஒதுக்கபட்ட எம் ஜி ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்க செய்தவர் கலைஞர். இந்திரா காந்தி தன்னை உள்ளே தள்ளிவிடுவார் என்கிற பயம் பால தண்டாயு பாணி கல்யாணசுந்திரம் குமாரமங்கலம் இந்த மூன்று பேருடைய உதவியால் அதிமுக உருவானது.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
@@kanakamjeyaraj9602 எம் ஜி ஆர் கலைஞர் நட்பு இருவருக்கும் பரஸ்பர இலாபம் தான் ‌ . ஆனால் மு‌.க முத்துவை போட்டியாக நடிக்க வைத்தார் ‌ இது இரு பெரும் ஆளுமைகளுக்குள் நடந்த ஈகபிரச்சினை . இந்திரா காந்தி மிக மோசமானவர் ‌ . சர்வாதிகாரி
@sironmani5747
@sironmani5747 Год назад
இவர் தெரியாமல் சொல்கிறார் என்று நினைக்கிறேன். நம் நாடு வசூலில் புரட்சி செய்த எம் ஜி ஆர் படங்களில் முக்கிய மான படம்
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Год назад
நேற்று இன்று நாளை படத்தை அசோகன் தயாரித்தார் படம் வெற்றி பெற்றது ஆனால் அசோகன் கடனாளி ஆனார்.படத்தின் லாபம் முழுவதும் கடன் கொடுத்தவர்களுக்குச் சென்று விட்டது.இதுதான் எம்ஜிஆரின் ராஜதந்திரம்.படப்பிடிப்பில் சரியான நேரத்தில் கலந்து கொள்ளமாட்டார் சில நாட்கள் படப்பிடிப்புக்கே வரமாட்டார்.அவரைநம்பி செட்போட்டு இருப்பார்கள்.அன்றைக்கு படப்பிடிப்பு இல்லையென்றால் பணம் நஷ்டமாகும்.எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை என்றால் இப்படித்தான்.இது மறைமுக தாக்குதல்.
@padmavathykrishnamoorthy8935
நீங்கல் சொல்வது உண்மை. எம்.ஜி.ஆர் ஒருவரைப் பழி வாங்க நினைத்தால் முடித்து விடுவர். அசோகன், சந்திர பாபு, ஏன் ஜெயலலிதாவும் இந்த பட்டியலில் உள்ளார்கள். ஜே.ஜே.பலவருட தனிமைக்கு பின்னரே ஆர்.எம்.வீரப்பன் மூலம் உலக தமிழ் manattil காவேரி தந்த கலைசெல்வி எந்ர பரத நாட்டியம் ஆdi, பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். MGRin kovam kuraidhadhu.
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Год назад
@@padmavathykrishnamoorthy8935 ரொம்ப நன்றி சகோதரி.
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Год назад
​@@padmavathykrishnamoorthy8935mgrai ventravar oruvar untru entraal kalaivaanar n.s. Krishnan
@RaniRani-ni5jn
@RaniRani-ni5jn Год назад
எம்ஜியார் வந்தபிறகுதான் லஞ்சம்உழல் கட்சியினர் எல்லாரும் கொள்ளையடிப்பது தமிழ்நாட்டுக்கு அழிக்கலாம் அதற்குமுன்னால் காமராஜர் ஆட்சி யும்சரி அன்னா ஆட்சியும்சரி எந்த தப்பும் கிடையாது கட்சியிலும் சரிஆட்சியிலும்சரி எம்ஜியார்தான் ஆணிவேர் அதனால்தான் அன்றே செல்லிவிட்டார் காமராஜர் நாட்டை கூத்தாடியிடம் குடுத்தால் அவன் கூத்தியாளிடம்நாட்டைக்கெடுப்பான் கூத்தியாள கெள்ளைக்காரனிடம் கெடுப்பாள் என்று அன்றேசெல்லிவிட்டார்
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 11 месяцев назад
All who criticize MGR here are undoubtedly Ganesan Fans. They're very few, but we MGR fans are in crores.
@varatharaj5118
@varatharaj5118 11 месяцев назад
அசோகன் ஒரு நாளில் சில மணி நேரங்களில் இறந்து விட்டார்! Mgr -ன் மரணம் எவ்வளவு வலியும், வேதனையும் நிறைந்தது!
@geethaanand5346
@geethaanand5346 11 месяцев назад
Ashokans fame also lived for few minutes
@gnarayanaraolotus2684
@gnarayanaraolotus2684 10 месяцев назад
Hi uuuûyyy7yyûhgyugtyf😮
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
மோசமான மரணம் கருணாநிதி சிவாஜி காமராசர் சந்திரபாபு மரணம்😭 புரட்சி தலைவர் எம்ஜியார் கடைசி மூச்சு வரை தனக்கு எழுதப்பட்ட பாடலுக்கு தகுந்த மாதிரியே ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் வாழ்க்கை புதையல் தானே✔️ நிமிடத்துக்கு நிமிடம் நொடிக்கு நொடி கணத்துக்கு கணம் ஆனந்தம் இன்பம் குதுகாலம் உற்சாகம் புத்துணர்ச்சி இப்படி வாழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்ஜியார். இது ஊர் உலகம் அறிந்த செய்தி✅ இந்த டம்மி டாக்டர் ஒரு டுபாக்கூர்✔️ இதுவும் ஊர் உலகம் அறிந்த செய்தி✅
@murugesan1696
@murugesan1696 6 месяцев назад
​​@@chandrankrishna4663Poda muttakkoothi,MGR oru varushamaka azhunthi kidanthu seththavanley, muttappayaley.Thiru.K.KAMARAJAR avarkazh hospital sellamaley 30 nimidaththil eranthavarley Natharippayaley.Yarai yarodu oppittu pesukirai, Becareful.
@Blackduckkkkkoi
@Blackduckkkkkoi 4 месяца назад
​​@@chandrankrishna4663puriyala.sambatham illama sivaji sir paththi pesa avasiyam yenna??
@saravananviswanthan564
@saravananviswanthan564 11 месяцев назад
ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது கோர்ட் மேலும் வழக்கு நடந்து பிறகு தான் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ஜப்தி நடவடிக்கை எடுத்தாலும் எவ்வளவோ நீதிமன்ற நடைமுறை உள்ளது.
@selvichinnasamyk3122
@selvichinnasamyk3122 9 месяцев назад
இவர்நேர்பார்தாதராஅசோகன்எம்ஜிபர்உதவினர்என்றுசொல்கிறார்
@manmathan1194
@manmathan1194 9 месяцев назад
​​@@selvichinnasamyk3122பன்றிக்கு பிறந்த இந்த கழட்டுப் பொறுக்கி ஓரினச்சேர்க்கை நோயாளி ஆவான். மனிதக் கழிவான மலம் தின்று வாழுகிறான் இந்த பரதேசி. கருணாநிதியை நக்கிப் பிழைக்கும் இந்த தெரு பொருக்கிக்கு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவியை பிடிக்காது. இவனை செருப்பால் அடித்துபைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இவனை சேர்க்க வேண்டும்
@srajagopal1599
@srajagopal1599 Год назад
காசுக்காக எதையும் சொல்வார்
@rajasekaranselvakrishnan3326
Dr சில தவறான தகவல்கள் கூறுகிறார் நடிகர் அசோகன் தந்தை ஒரு சார்பதிவாளர். அரியலூரில் 1950 களில் எங்கள் தாத்தா வீட்டில் (தற்போது என் வசம்) 5 வருடங்கள் குடியிருந்தார்கள் அப்போது அசோகன் அவர்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் BA படித்து கொண்டிருந்ததாக என் தந்தை சொல்லியிருக்கிறார்
@nammaveetukolangal4877
@nammaveetukolangal4877 Год назад
St. Joseph college ன் 125 ம் ஆண்டு விழா 1968 ம் ஆண்டு நடந்தது. அப்போது நடிகர் அசோகன் காலேஜ் க்கு விஜயம் செய்தார். அப்போது நான் அதே பள்ளியில் 8 வது படித்து கொண்டிருந்தேன்.
@ramamurthit7840
@ramamurthit7840 11 месяцев назад
டாக்டர் நிறைய பொய்யான தகவல்களை சொல்கிறார். நாங்கள் நேரடியாக கண்ட சம்பவங்களைக்கூட. பொய்யாக பரப்புகிறார்.
@ignatiusbabu7351
@ignatiusbabu7351 10 месяцев назад
அசோகன் என்னுடைய புரோபசருடன் திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் பயின்றவர். படிக்கும் போது அசோகனுடைய பெயர் அந்துவான் என்று இருந்ததாம்.
@kannakim1735
@kannakim1735 9 месяцев назад
நீங்கள் செல்வது உண்மைதான் இதை என் அம்மா சொல்லியி௫க்கிறாா்கள் எங்களுக்கு பூா்விகம் அாியலூாா் தொம்பரக்காரத்தெ௫ அதன் எதிர்புறம் சிறிதுகாலம் வசித்ததாகவும் அவரது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அசோகன் அவா்கள் மாலை நேரங்களில் சினிமாப்பாடல்களை சத்தமாக பாடிக்கொண்டி௫ப்பாா் என்றும் அவர் பெயர் அந்தோணி என்றும்
@ampalavanarthanabalan
@ampalavanarthanabalan 9 месяцев назад
I am from Yalpanam which is called Jaffna in Tamil.I am an old boy of St.Patrick's College , Jaffna from 1959 to 1967. Mr.F.X. Swampillai is ourEnglish and Geography tea cher. He is a B.A.graduate He studied with actor S.A.Ashokan at St. Joseph's College,Trichy. This message said by him during our school days..Mr.Swampillai also a good actor and trainer. He was a great teacher too
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Год назад
இந்த நபர் கூறுவன எல்லாம் உண்மையென நம்பிவிட முடியாது பொய்யும் புரட்டும் கலந்து இருக்கும்
@charlesantony226
@charlesantony226 10 месяцев назад
Asokanukku இருந்த சொரணை இந்த kelavanukku இல்லை. சும்மா சாம்பிராணி போடுறான்.
@sasarovi4046
@sasarovi4046 9 месяцев назад
Migavum unmaye.😊
@gemininagaraj7521
@gemininagaraj7521 11 месяцев назад
கேவலமான பொய் பேசுகிறான் இந்த மா மா டாக்டர்
@rajasekar2236
@rajasekar2236 11 месяцев назад
காந்தராஜ், ஓவரா ரீல் விட வேண்டாம். அசோகன் சொந்த ஊர் திருச்சி. அவர் பெயர் அந்தோனி.
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
*@sivakumar m* நம்நாடு போல நேற்று இன்று நாளை வெற்றி படம். ஆனால்.... சிவந்த மண் ஶ்ரீதருக்கு நஸ்டத்தை கொடுத்தது😭 - பி.ஆர்.பந்துலு போல - ஏ.பி.நாகராஜன் போல ஶ்ரீதர் வீதிக்கு வர வேண்டிய சூழல்😭 அதிர்ஷ்டவசமாக உரிமைக்குரல் ஶ்ரீதரை காப்பாற்றியது👌🏾 புரட்சி தலைவரை புகழ்ந்து ஶ்ரீதர் கைப்பட எழுதிய நூல் அன்றே வெளி வந்து இருக்கு. உரிமைக்குரல் படத்திலும் இதை பன்ச் வசனத்தில் சொல்வார் ஶ்ரீதர்👌🏾 அதே போல நேற்று இன்று நாளை நல்ல லாபத்தை கொடுத்தது. அசோகன் குடும்பத்தினர் நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லி இருக்கிறார்கள் அசோகன் குடும்பத்தை வாழ வைத்தது புரட்சி தலைவர்✔️ அதை அவர் மகனே வின்சன்ட் அசோகன் பல மேடைகளில் வெளிநாடுகளிலும் விளக்கமா சொல்லி இருக்கிறார்✔️ அசோகன் மரணித்தது காரணம் அவரது குடிப்பழக்கம்✔️ ➕ அவசரப்பட்டு புரட்சி தலைவரை நம்பாமல் போனது ... ஒருவர் மேல் நம்பிக்கை இல்லாமல் போவது அவருக்கு துரோகம் செய்ததற்கு சமம். அதனால் நொந்து நூடுல்ஸ் ஆனார்😭
@murugesan1696
@murugesan1696 6 месяцев назад
Pala Nadaikarkazhai vaiththu pala vertti padangazhai yeduththa A.P.Nagarajan, MGRai vaiththu Navarathinam yendra tharam ellatha padaththai yeduththu Nashttappattu pavam manithan seththey poivittar.Reply.
@chandruk5032
@chandruk5032 6 месяцев назад
​​@@murugesan1696 ஓவர் ஆக்டிங் விசி.கணேசன் வெறியன் முருகேசனே... பொய் பொய்யா பேசி *பொறாமையில்* செத்து தொலைக்க போற💀
@jaijai9440
@jaijai9440 Год назад
ஐயா ப்ரூஸ் லீ உங்க வீட்டுக்கு வந்து உங்க கிட்ட சண்டை கத்துகிட்டாரே அத கொஞ்சம் உருட்டுங்க😂😂😂😂
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 Год назад
இவருக்கு எம் ஜி ஆரை கண்டால் பிடிக்காது ராமாவரம் தோட்டத்தில் அடி வாங்கியவர் களில் இவரும் ஒருவர் அதை மனதில் வைத்துக்கொண்டு தவறான செய்திகளை பரப்பி வருகிறார்
@pravi8700
@pravi8700 10 месяцев назад
😂😂
@prakash5903
@prakash5903 10 месяцев назад
ஏன் ஜாக்கிஜான் அவரும் தான் அவரை விட்டுடீங்களே
@bossraaja1267
@bossraaja1267 8 месяцев назад
Nalla வேளை bruslee கொடுத்த nunchak பத்தி சொல்ல vey இல்ல
@girishankarjayaraman
@girishankarjayaraman Год назад
Adichuviunga. I know his close relative. Mr.Asokan is a christian. Belongs to missionary. So enga dravidam aariyam etc? At final stage 24 hrs thanni.
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Год назад
அந்த காலத்தில்,எம்ஜிஆர் மீதான பக்தி, எழுச்சி இன்று நினைத்து பார்த்தாலும் பிரமிப்பாக உள்ளது. ஒரு மனிதன் இறந்து 36 ஆண்டுகள் ஆண்டுகள் ஆன பின்னரும் அவர்மீது அரசியலுக்கு அப்பாற்பட்டு புகழ் மிக்கவராக உள்ளார் என்றால் he is a real phenomenon. No one can understand him. He is great and marvellous. Nobody can spoil his reputation. He is ever green hero despite his demise.
@kapalishivanvisualmedia
@kapalishivanvisualmedia Год назад
ராமன் தேடிய சீதை நல்ல கதை அம்சம் கொண்ட படம், அதில் MGR க்கு முக்கியத் துவம் உள்ள ஹீரோ ரோல், படமும் நன்றாக ஓடியது. அதேபோல் நம் நாடு மிகப்பெரிய வெற்றி படம். உலகம் சுறறும் வாலிபன் MGR அவகளின் கதை ஜேம்ஸ் பாண்ட் பாணியில் எடுக்கப்பட்ட படம். அதில் விஞ்ஞானியாக நடித்திருப்பார்.இரண்டு MGR . இதை கதை இல்லாமல் எடுத்தது என்கிறார், கதை இல்லாமல் எப்படி சீன் எழுத முடியும்? நீலகண்டன் Direct செய்தார் . டைட் டிலில் MGR பெயர் வரும்.
@josephvarughese3165
@josephvarughese3165 Год назад
இவர் ஒரு பிச்சைக்காரன்
@chandrasenancg5354
@chandrasenancg5354 Год назад
குழப்ப திலகம். நம் மருத்துவர்
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Год назад
if dr had guts he should have talked about dr mgr when he was alive.
@saravananviswanthan564
@saravananviswanthan564 11 месяцев назад
Asokan son told MGR has helped his family after the death of his father
@gopalakrishnansundararaman3198
சிவந்த மண் பிரம்மாண்ட வெற்றிப் படம். சும்மா உளர வேண்டாம் காந்தராஜ்
@murugesan1696
@murugesan1696 6 месяцев назад
MGR one of the man who is SADIST in Cinema field & Politics.
@k.t.mayuranathan3863
@k.t.mayuranathan3863 Год назад
Kantharaj is a big liar. He twists facts to show MGR in poor light. Kantharan should not be given chance to speak.
@vaseer453
@vaseer453 3 месяца назад
இன்று கருணாநிதி குடும்பம் உலக கோடீஸ்வர பட்டியலில் உள்ளது. இந்த நிலைக்கு காரணம் யார்?
@josephvarughese3165
@josephvarughese3165 Год назад
ராமன் தேடிய சீதை, MGR he is very Historical man, உன்னை மாதிரி பூனை கிடையாது.
@kalaiarasan2841
@kalaiarasan2841 Год назад
நல்ல பொய் செய்தி சொல்றார்
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 Год назад
Kantharaj brother Rajaram was minister under malayali MGR.! Till his death kantharaj brother licked MGR feet! Thats history! Now kantharaj says MGR is malayali! What a comedy! Till his death rajaram was against Karunanithi! What a comedy! Now kantharaj says MGR is malayali and Karunanithi is great leader! Real pachonthi family! Rajaram family!
@ravindrakumar-ri7ut
@ravindrakumar-ri7ut Год назад
Actually mgr was in need of ka rajaram was minister in mgr cabinet the best performer ka rajaram was one among the six minister now u can understand who licked whoms foot s d somasundram was master key of mgrs back bone
@Ravichandran-sw3ek
@Ravichandran-sw3ek 5 месяцев назад
எம்ஜிஆர் மீது இந்த டாக்டருக்கு ஏன் இப்படி ‌தீரா வன்மம். மறைந்தும் மக்கள் மனதில் வாழும் புரட்சி தலைவர் ஆன்மா இவரை மன்னித்து விடுமா?
@chellaraj117
@chellaraj117 Год назад
நம்நாடு வெற்றிப்படம்.
@rajagopal9826
@rajagopal9826 11 месяцев назад
ஏண்டா நீ எல்லாம் திருந்தவே மாட்டியாடா காந்தராஜ் எம்ஜிஆரின் உழைப்பு குறைவு லாபம் அதிகம் என்று சொல்கிறாயே எம்ஜிஆர் திரையுலகில் இருக்கும் வரை நடனங்கள் சண்டைக்காட்சிகள் அவரை மிஞ்ச ஆளில்லை ஆடலுடன் பாடலைக் கேட்டேன் பாடல் காட்சியில் அவர் ஆடிய நடனம் குறைவா உழைப்புகுறைவா ரிக்ஷாக்காரன் படத்திலே ரிக்சாவிலே கம்பு சுத்தியது உழைப்பு குறைவா அதே படத்தில் சுருள் கத்தி சண்டை காட்சி உழைப்பு குறைவா உரிமைக்குரல் படத்தில் ஒவ்வொரு நடனமும் ஆஹா அது உழைப்பு குறையுமா அதே படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஏர் கலப்பையை பிடித்து தலைக்கு மேல் சுற்றுவார் அது உழைப்பு குறைவா உழைக்கும் கரங்கள் படத்திலே சிவதாண்டவம் ஆடுவார் உழைப்பு குறைவா அதே படத்தில் இன்றுவரை எவனுமே செய்ய முடியாத மான் கொம்பு சண்டை செய்தாரே அது உழைப்பு குறைவா இப்படி 1008 உதாரணங்களைச் சொல்லலாம் எம்ஜிஆர் உடைய உழைப்புக்கு எடுத்துக்காட்டு நீ எல்லாம் எந்த உலகத்தில் இருக்கிறாய் திருட்டு படவா
@MuruganMurugan-bx9ix
@MuruganMurugan-bx9ix 11 месяцев назад
அருமையான பதில்
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
மோசமான மரணம் கருணாநிதி சிவாஜி காமராசர் சந்திரபாபு மரணம்😭 புரட்சி தலைவர் எம்ஜியார் கடைசி மூச்சு வரை தனக்கு எழுதப்பட்ட பாடலுக்கு தகுந்த மாதிரியே ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் வாழ்க்கை புதையல் தானே✔️ நிமிடத்துக்கு நிமிடம் நொடிக்கு நொடி கணத்துக்கு கணம் ஆனந்தம் இன்பம் குதுகாலம் உற்சாகம் புத்துணர்ச்சி இப்படி வாழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்ஜியார். இது ஊர் உலகம் அறிந்த செய்தி✅ இந்த டம்மி டாக்டர் ஒரு டுபாக்கூர்✔️ இதுவும் ஊர் உலகம் அறிந்த செய்தி✅
@raaji_lk
@raaji_lk 9 месяцев назад
கருணாநிதி சிவாஜி இருவரும் வாழ்வாங்கு வாழ்ந்து வயது மூப்பின் காரணமாக இறந்தவர்கள். சேட்டன் வயாக்ரா போட்டு மூச்சு நின்று போனதாக தானே செய்தி வந்தது? அவன் பொண்டாட்டி கூட சாவை பார்க்க வரவே இல்லையாமே?
@KumarS-yh6hj
@KumarS-yh6hj 11 месяцев назад
இந்த டாக்டர் எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகரான். ஆயிரம் விளக்கு கத்தோலிக சிரியன் வங்கி கிளையில் கேளுங்கள் அசோகன் கடனை அடைத்தது யாரென்று?
@vsrn3434
@vsrn3434 11 месяцев назад
" MGR....helped...us...lot..."..... Asokans son...said......Moreover...Asokan...worked. as..PA/ call sheet manager..to..MGR.....in many of their films.....in those days...
@gopalakrishnansundararaman3198
சிவாஜி என்றுமே ஸ்டீரியோ டைப் படங்களில் நடித்ததில்லை
@ramalingam406
@ramalingam406 Год назад
true
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 9 месяцев назад
பல தரப்பட்ட வேடங்களில் நடித்தவர் சிவாஜி உண்மைதான்.... ஆனால் Mgr made many successful films
@murugesan1696
@murugesan1696 6 месяцев назад
​@@PANDIARAJAN1MGR direction seitha Maduraiyai Meetta Sundarapandian cinema padam yeththanai Naazhkazh oodiyathu? Reply.
@yourslovingly4629
@yourslovingly4629 Год назад
நேர்வழியில் வளர்க்கப்படவில்லை
@lillyphilip8628
@lillyphilip8628 Год назад
We r Lucky to hear Doctor's interviews❤.Very interesting.. Screen stealer.. Ultimate ever👍🎊🎉🎊👍
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
டேய் இவன் ஒரு டுபாக்கூர் என்று உனக்கு நல்லாவே தெரியும்👌🏾 இந்த டம்மி பீஸ் டாக்டர் காமராஜ் ஒரு புளுகு மூட்டை என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உனக்கும் தெரியும்👌🏾 பிறகு ஏன்டா இப்படி🤣 பொறாமை❓ (அ) சமூக வலை தளங்களில் இணைய கூலிப்படை சார்ந்தவனா... நீ❓ (அ) சிங்கள தேசத்தில் கசக்கி பிழியபட்டு பாவப்பட்ட ஈழ தமிழினத்தின் மூளை சலவை செய்யப்பட்ட வெளிநாட்டில் வாழும் நன்றி மறந்த ஒரு சில வந்தேறி அகதிகளில் ஒருவனா... நீ❓ 👉🏾வீணா போன விஜயராஜ் நாயுடு கப்சா கேப்டன் ரேஞ்சுக்கு.... 👉🏾ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல 👉🏾ஆந்திரா பாலையா லெவலுக்கு *காமெடி* செய்யாதீங்கடா❌ ஒரே *போரடித்து* விட்டது *காலத்தை வென்ற* *10 கோடி தமிழர்களின்* *ஒரே அடையாளம்* *மக்கள் திலகம்* *பொன்மனச்செம்மல்* *புரட்சி தலைவரின்* நிழலை கூட உங்களால் தொட கூட முடியாது❌ என்று உங்களுக்கு புரிய வில்லையா❓ உங்களால் எப்படி *அழியா புகழின் அதிபதி* 𝗠𝗚𝗥 அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்க முடியும்❓ மில்லியன் டாலர் கேள்வி💲 *திறுந்துங்கடா தத்திகளா* 🤛🏾🤛🏿
@yadlanagalakshmi4334
@yadlanagalakshmi4334 Год назад
Nam naadu is Hit movie 😂
@ravichandran6018
@ravichandran6018 11 месяцев назад
average movie.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 9 месяцев назад
​@@ravichandran6018yes it was an Average film
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 11 месяцев назад
இதுதான் சினிமா உலகமே
@vaseer453
@vaseer453 3 месяца назад
எம். ஜி. ஆர் தமிழரில்லை என்று அசோகன் கூறினார், அப்போ கருணாநிதி தமிழரா? இதற்கு காந்தராஜ் பதில் கூறட்டும்.
@mckannan2029
@mckannan2029 Год назад
After becoming cm MGR old movies successfully collected money.
@sundarakumar3725
@sundarakumar3725 Год назад
எம்ஜிஆர் இடம் பழிவாங்கும் குணம் உள்ளது
@soansera5770
@soansera5770 Год назад
அவர் தன்னை தீண்டியவர்களை தான் தீட்டினார்கள். சும்மா இருப்பவர்களை இல்லை. மேலும் சிறு பூச்சிக்கும தன்னை காத்து கொள்ளும் உரிமை உள்ளது அவரை போல பெரிய வாழ்க்கையில் உள்ளவர்களின் வரலாற்றை திருப்பி பாருங்கள். சும்மா இருக்கும் ஏழை எளியவர்கள் முன்னேற கூடாது என்று எத்தனை மசோதாகள் கொண்டு வருகிறார்கள். அதை நினைத்து பாருங்கள். இந்த கிழவனை கழுவி ஊற்றுங்கள்.
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 Год назад
அது என்னவோ உண்மைதான் ஆனால் இந்த காந்த ராஜ் போல் வன்மம் பிடித்த ஜென்மம் கிடையாது
@mckannan2029
@mckannan2029 Год назад
MGR gave life to Antony alias Asokan.policy didn't suitable he should not have acted with MGR.
@deviprasadmadhuchandran6838
​@@mckannan2029l
@velayuthamsivagurunathapil6393
சிவனே என்று இருக்கவேண்டிய வயதில் இவருக்கு இது வேண்டாத வேலை இவர் உண்மையான டாக்டரா???
@mckannan2029
@mckannan2029 11 месяцев назад
MGR IS a phenomenon. His started life from scrap &reached sky.❤.some body likes MGR he will love. If they dislike he will show xenophobia.
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 месяцев назад
Kobam, aaththirathtil Sandai sacharavellam sagajam! Aanaal azhikka muyalvathu, (adiyalal) adippathu, kolluvathellam yerkaththakkathalla!
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 Год назад
Is it true? MGR and Asokan Are No More? The dead MGR and Asokan Tell No Tales❤😅😅
@muruganjaya6346
@muruganjaya6346 11 месяцев назад
யாரு காசு குடுத்து இப்படி பேசுகிறார்.
@giriappan9424
@giriappan9424 5 месяцев назад
16வப‌‌தினிலே படம் வெளியான வருடம் 1977
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Год назад
கடன் இல்லாத ஒருவர் வீட்டை எப்படி ஜப்தி பண்ண முடியும்? அதற்கு எப்படி எம் ஜி ஆர் பொறுப்பு ஆக முடியும்? I have been watching your all poSts either you're so cunning in all replies or you are slashing unwanted things to malign dr MGR ...you have political rancour. alagarsamy 82 years old frind of DR MGR.FOR YOUR AGE YOU SHOULD NOT BEHAVE CHEAP POLITICIAN. 7 Reply
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Год назад
Dr.kantharaj is in this episode telling stories as he wishes.when Bharathiraja released 16 vayadhinile MGR was CM. MGR s films were hits in 1976 and 77 too.Asokan was friendly with MGR till last.
@gurunathanm2677
@gurunathanm2677 11 месяцев назад
AFTER MGR LEFT DMK , MGR'S MOST OF THE FILMS FAILED EXCEPT ULAGA SUTTRUM VALLIBAN, URIMAI KURAL, IDHYA KANI AND MEENAVAM NANBAN. OTHER FILMS SINCE 1972 UNTIL 1977 JUNE MGR ACTED NEARLY FIFTEEN FILMS. FAILED FILMS PATTIKATTU PONNIAH, URUKKU UZHAIPAVAN, NAAN YEAN PIRENTHEN, UZHAIKKUM KARANGAL, NAALAI NAMATHE, NETRU INDRU NAALAI ETC.,
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
நாளை நமதே நேற்று இன்று நாளை இரண்டும் சூப்பர் ஹிட்
@jeyamjeni6860
@jeyamjeni6860 9 месяцев назад
@@gurunathanm2677 yes you are correct, ulakam sutrum வாலிபன் flop
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 9 месяцев назад
மீனவ நண்பன் ஒரு பெரிய flop.
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
@@kasiviswanathanjaisingh9863 பொய் பேசி பொறாமையில் செத்திட போற... காசி விஸ்வநாதா💀
@sivakumarm9580
@sivakumarm9580 9 месяцев назад
இந்த ஆள் பொய் சொல்ரான். நம்நாடு, சிவந்தமண் சூப்பர் ஹிட் படங்கள். நேற்று இன்று நாளை பெரிய தோல்வி படம்.
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
நம்நாடு போல நேற்று இன்று நாளை வெற்றி படம். ஆனால்.... சிவந்த மண் ஶ்ரீதருக்கு நஸ்டத்தை கொடுத்தது😭 - பி.ஆர்.பந்துலு போல - ஏ.பி.நாகராஜன் போல ஶ்ரீதர் வீதிக்கு வர வேண்டிய சூழல்😭 அதிர்ஷ்டவசமாக உரிமைக்குரல் ஶ்ரீதரை காப்பாற்றியது👌🏾 புரட்சி தலைவரை புகழ்ந்து ஶ்ரீதர் கைப்பட எழுதிய நூல் அன்றே வெளி வந்து இருக்கு. உரிமைக்குரல் படத்திலும் இதை பன்ச் வசனத்தில் சொல்வார் ஶ்ரீதர்👌🏾 அதே போல நேற்று இன்று நாளை நல்ல லாபத்தை கொடுத்தது. அசோகன் குடும்பத்தினர் நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லி இருக்கிறார்கள் அசோகன் குடும்பத்தை வாழ வைத்தது புரட்சி தலைவர்✔️ அதை அவர் மகனே வின்சன்ட் அசோகன் பல மேடைகளில் வெளிநாடுகளிலும் விளக்கமா சொல்லி இருக்கிறார்✔️ அசோகன் மரணித்தது காரணம் அவரது குடிப்பழக்கம்✔️ ➕ அவசரப்பட்டு புரட்சி தலைவரை நம்பாமல் போனது ... ஒருவர் மேல் நம்பிக்கை இல்லாமல் போவது அவருக்கு துரோகம் செய்ததற்கு சமம். அதனால் நொந்து நூடுல்ஸ் ஆனார்😭
@loandanveeraiyan9728
@loandanveeraiyan9728 10 месяцев назад
Deay,kantharaj,kedukettavane,mgr, patri ennada nenaichukittu,erukka
@rasikannanl3476
@rasikannanl3476 9 месяцев назад
Kindly avoid the music irritating
@rajasekar2236
@rajasekar2236 11 месяцев назад
டே காந்தாராஜ், ரீல் மன்னா ! எப்படிடா எல்லாம் தெரிந்த மாதிரியே பேசுரே !
@dhatchinamurthy892
@dhatchinamurthy892 Год назад
உலகம்நினைப்பதுபோன்றுஎம்ஜியார்நல்லவரல்லை
@rajendranpa7498
@rajendranpa7498 Год назад
Dr no connection between nam nadu and sivandha mann namnadu was superhit you are twisting raman thediya sethyi was hit
@parthasarathy7352
@parthasarathy7352 10 месяцев назад
Intha madaiyanku ITHU Thayvaithan.
@arularul8310
@arularul8310 11 месяцев назад
Dr அவர்களே இப்பொழுது MGR பற்றி பேசி அவரது குறைகளை பேசுவதன் மூலம் யாருக்கு இலாபம்? விடுங்க அவரது குறைகளையே பேசிட்டு ....
@nainjammalm1196
@nainjammalm1196 11 месяцев назад
எங்களுக்குசிறியசந்தோஷம்
@muthu.p.kumar.10
@muthu.p.kumar.10 Год назад
Nam Nadu 100 days Super hit movie, Ashokan was given more importantance than Nambiar a malayale,Adimaipen and Ulagam sutrum valiban Ashokan was given equal importance of hero, and he was asked to travel to all the foreign countries with MGR, but Nambiar was taken to foreign countries, don't blame with false news,if doubt confirm with his Vincent,the evergreen ever living no one can be compared to his victory ✌️ in movie and political good bye Bluffing raj, additional information Raman thedia seetthai and Meenava Nanban was 100days movies.
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Год назад
Raman thediya seethai not hundred days it is a flop pitcure.
@radhakrishnan7075
@radhakrishnan7075 11 месяцев назад
MN also
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 9 месяцев назад
Mgr அசோகன் இக்கு கடைசியில் வாய்ப்பு கொடுக்க வில்லை.
@karthikrm5148
@karthikrm5148 Год назад
16 vayadinale was before Kizhakke Pogum Rail
@RaviChandran-uk7fb
@RaviChandran-uk7fb 9 месяцев назад
இவர் முற்றிலும் உண்மைக்கு புறம்பாக சொல்கிறார். அரைவேக்காடு..
@shaffiullahabdul6861
@shaffiullahabdul6861 10 месяцев назад
இவர் பேசுவதில் முக்காலும்பொய்
@Selvanayagam-f7j
@Selvanayagam-f7j 10 месяцев назад
Dubakkur. Kasukku koovum ithellam oru pilaippu?
@s.soundhararajan1687
@s.soundhararajan1687 11 месяцев назад
Alanthuvidu
@muthukumar-ck1hm
@muthukumar-ck1hm 11 месяцев назад
50/pooi 25/ unnmai 25/karppanai
@Prabhu-j4l
@Prabhu-j4l Год назад
Your wife also ran away you married another women tel this you cheated the landlord this is all happen in your life next you talk this good
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
பிறவி பிராடு எம்ஜிஆர்
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 10 месяцев назад
well said
@meenaan5721
@meenaan5721 9 месяцев назад
Dr kantharaj always gives false information because de don't like MGR and malayali s Asokan is a selfish and ungreatful man
@ramjayam4554
@ramjayam4554 11 месяцев назад
Enda ippadi pulugura
@PerumalRaj-pb5ov
@PerumalRaj-pb5ov 9 месяцев назад
Thenkai srinivasan is '"saiva mudaliar" his native srivai kundam tuticorin district.
@muthuramalingam262
@muthuramalingam262 Год назад
எம் ஜி ஆர் பிம்பம் உடைய கூடாது பாவி நீ நல்ல இருப்பாயா??? 😂😂😂😂😂 I love you appa
@antony1158
@antony1158 9 месяцев назад
இவன் இன்னும் சாகலையா..
@Udayk475
@Udayk475 10 месяцев назад
This guy now talking he is absolute Fake promoter.
@geminiganesan5435
@geminiganesan5435 11 месяцев назад
P.U.சின்னப்பா பற்றியும் சொல்லுங்களேன். அப்போதுதான் எனக்கு இரவில் தூக்கம் வரும்
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 9 месяцев назад
Unmai evanukku theriyum asokan eappady yaraal mirattapattar mgruku ediraga enbadai maraikiran
@swaminathank2727
@swaminathank2727 Год назад
Lena chettiyar producer kadankaran agi sethathukkum, chandrababu madiveettu yezhai eduthu kadanaliagi sethathukkum MGR than karanam. Chandrababu Filimalayavil katturai ezhuthinar irakkum mun. Athu mattum illai jayalalithavai adimaipenn cinema edukkum bothu Rajasthan palaivanathil sudumanalil seruppu illamal nadakka vittar. Sadist. Ithuvum filimalayavil ezhuthapattathu. MGR padam ordinal Laban kottathu. Producer padathin Laban thandi selavuseithu kadanaliyavan.
@mohandosssundaram2366
@mohandosssundaram2366 11 месяцев назад
Asikan abrowdy elenent he was treated by MGR as he deserved that is all. Asokan pesina pechu... Kamarajarai kayadikkanum.. Tanjore meeting... A rascal by nature
@digitalkittycat4274
@digitalkittycat4274 9 месяцев назад
கதையே இல்லாமல் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை எடுத்தாராம், என்னென்ன கதையெல்லாம் வுடுறான் இவன் , கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்றான்.
@ManiarasanRatnam
@ManiarasanRatnam 11 месяцев назад
Entha modaluku varu valei elei
@stdileepan5903
@stdileepan5903 Год назад
Except doctors profession this fellow does all useless things Praises the corrupt Kattumaram. MRRadha and all evil persona in society Decide this fellow s nature
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 10 месяцев назад
Sadist MGR
@Gopalkrishnan_GK
@Gopalkrishnan_GK Год назад
தெரியாம தான் கேட்கறேன் உங்க அண்ணா அவ்ளோ பெரிய....😅
@SaiDanu6621
@SaiDanu6621 11 месяцев назад
கென்னடி, ராபட்கிளைவ்,இந்திராகாந்தி.நேரு.காந்திஎல்லாம்இவங்கவீட்டு வாசல்லகாத்துகிடப்பாங்க காசா,பணமாஉருட்டவேண்டியதுதானே.
@Rajkumar-j3e5f
@Rajkumar-j3e5f 10 месяцев назад
Errukkum pothu oruvarai evalluvu thittanilaum paravailla. Oruvar eranthaperagu tharumara pesaruthu sabai nagarikam illa.ethukuduva entha periya manusarukku theriayatha?Ellam paraparukku pesurathu.
@MrScintillator
@MrScintillator 9 месяцев назад
Kontharaj is a bull chit fellow
@jkelumalai5626
@jkelumalai5626 9 месяцев назад
2:24
@meenalpandian3012
@meenalpandian3012 Год назад
M G R cheated M R Ratha,
@jothikumar3123
@jothikumar3123 Год назад
டாக்டர் அய்யா‌ நீங்கள் ‌‌ கூறும் நிறைய ‌விஷயங்கள்‌ உண்மையானவையே. உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@s57691
@s57691 10 месяцев назад
Iyya neengal kooruvathu ella me poithan sollikonde pongal malaya parthu..............
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
*@Jothikumar* டேய் இவன் ஒரு டுபாக்கூர் என்று உனக்கு நல்லாவே தெரியும்👌🏾 இந்த டம்மி பீஸ் டாக்டர் காமராஜ் ஒரு புளுகு மூட்டை என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உனக்கும் தெரியும்👌🏾 பிறகு ஏன்டா இப்படி🤣 பொறாமை❓ (அ) சமூக வலை தளங்களில் இணைய கூலிப்படை சார்ந்தவனா... நீ❓ (அ) சிங்கள தேசத்தில் கசக்கி பிழியபட்டு பாவப்பட்ட ஈழ தமிழினத்தின் மூளை சலவை செய்யப்பட்ட வெளிநாட்டில் வாழும் நன்றி மறந்த ஒரு சில வந்தேறி அகதிகளில் ஒருவனா... நீ❓ 👉🏾வீணா போன விஜயராஜ் நாயுடு கப்சா கேப்டன் ரேஞ்சுக்கு.... 👉🏾ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல 👉🏾ஆந்திரா பாலையா லெவலுக்கு *காமெடி* செய்யாதீங்கடா❌ ஒரே *போரடித்து* விட்டது *காலத்தை வென்ற* *10 கோடி தமிழர்களின்* *ஒரே அடையாளம்* *மக்கள் திலகம்* *பொன்மனச்செம்மல்* *புரட்சி தலைவரின்* நிழலை கூட உங்களால் தொட கூட முடியாது❌ என்று உங்களுக்கு புரிய வில்லையா❓ உங்களால் எப்படி *அழியா புகழின் அதிபதி* 𝗠𝗚𝗥 அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்க முடியும்❓ மில்லியன் டாலர் கேள்வி💲 *திறுந்துங்கடா தத்திகளா* 🤛🏾🤛🏿
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
​​@@s57691 ஆம் உண்மை நண்பா... இமயத்தை பார்த்து இந்த கிழட்டு நாய் காசுக்காக குலைக்குது
@madhavacharimurali848
@madhavacharimurali848 9 месяцев назад
This guy talks as if he knows everything. Somebody should come to counter this guys
@haneef304
@haneef304 9 месяцев назад
Dr statement is not fully truth in some messages
@cadermohideensyedabbas5463
@cadermohideensyedabbas5463 9 месяцев назад
அஷோகன் ஷாப்பாடு பேட்டி எடுப்பவர் பேசுவது எந்த தமிழ்
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up Dr
@davidh7413
@davidh7413 Год назад
😮😮😮
@rmurugeswaritamilselvan3062
@rmurugeswaritamilselvan3062 10 месяцев назад
No one rights to speak MGR is wrong.kedu kette naykala,unga vayula manthanda
@தஞ்சைத்தமிழடியான்
போடாங்.....
@Selvanayagam-f7j
@Selvanayagam-f7j 11 месяцев назад
Koyabals pulugu.pulugai vaithu pilaippu nadathum pulugumootai.
@muthukumaranchockalingam4677
@muthukumaranchockalingam4677 10 месяцев назад
He is lying
@KumarRaja-eq6ih
@KumarRaja-eq6ih 7 месяцев назад
Are you not asham in this age you are unnessary loose talks
@ksenthamilselvi787
@ksenthamilselvi787 9 месяцев назад
He telling truth
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
இவன் வாய திறந்தாலே... ஒரே பொய் தான் இது ஊர் உலகத்துக்கே தெரியும்✔️ யோவ்... பொறாமை புடிச்சவனே உனக்கு தெரியாதா❓ அதான் பொம்பள பெயரில் ஒளிந்து கொண்டு கமெண்ட் போடுற❓ த்தூ.... 🤣😂🤣😂🤣😂
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
ஐயா காந்தராஜ் அவர்கள் நிறைய விஷயங்களை சொல்கிறார் மிக்க நன்றி
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Год назад
BLAH BLAH
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di Год назад
பொய் யும்
@muniyandimuniyandi5493
@muniyandimuniyandi5493 11 месяцев назад
பூராவும் பொய்
@selvakumars.4246
@selvakumars.4246 10 месяцев назад
This fellow is lying. Many information given by him are false.
@balakrishnankrishnan3703
@balakrishnankrishnan3703 10 месяцев назад
பொய். இந்த மனிதர் சொல்வது எல்லாம் வடிகட்டிய பொய்.
@sudhakarsubramanian-yd5ix
@sudhakarsubramanian-yd5ix 9 месяцев назад
இவன் காந்தராஜ் இல்லை கந்தக ராஜ்
@muruganmurugan535
@muruganmurugan535 11 месяцев назад
உருட்டு
@jesudassstalin1173
@jesudassstalin1173 Год назад
Thank you doctor sir
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
எம்ஜிஆரே கிழவனாகி நடித்தார்அசோகனனுக்கு ஏன் இந்த வேலை
@pandiank14
@pandiank14 Год назад
Àrputhamana interviews thelivana vilakkam ayya avarkal excellent talking super Super congratulations 🎉💐🎂
@s57691
@s57691 10 месяцев назад
Ellame Uruttuthan
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
பாண்டியன் போல ஒரு கூமுட்ட 🤣 தமிழ்நாட்டில் எங்கு தேடியும் கிடைக்காது❌ பேசாமல் 👉🏾ஓவர் ஆக்டிங் விசி கணேசன் வெறியர்கள் 👉🏾திமுக அல்லக்கைகள் 👉🏾காணாமல் போன காமராசர் கைதைடிகள் 👉🏾ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் சொம்புகள் இந்த லிஸ்டில் சேர்ந்து கொள்ளலாம்
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 месяцев назад
டேய் இவன் ஒரு டுபாக்கூர் என்று உனக்கு நல்லாவே தெரியும்👌🏾 இந்த டம்மி பீஸ் டாக்டர் காமராஜ் ஒரு புளுகு மூட்டை என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உனக்கும் தெரியும்👌🏾 பிறகு ஏன்டா இப்படி🤣 பொறாமை❓ (அ) சமூக வலை தளங்களில் இணைய கூலிப்படை சார்ந்தவனா... நீ❓ (அ) சிங்கள தேசத்தில் கசக்கி பிழியபட்டு பாவப்பட்ட ஈழ தமிழினத்தின் மூளை சலவை செய்யப்பட்ட வெளிநாட்டில் வாழும் நன்றி மறந்த ஒரு சில வந்தேறி அகதிகளில் ஒருவனா... நீ❓ 👉🏾வீணா போன விஜயராஜ் நாயுடு கப்சா கேப்டன் ரேஞ்சுக்கு.... 👉🏾ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல 👉🏾ஆந்திரா பாலையா லெவலுக்கு *காமெடி* செய்யாதீங்கடா❌ ஒரே *போரடித்து* விட்டது *காலத்தை வென்ற* *10 கோடி தமிழர்களின்* *ஒரே அடையாளம்* *மக்கள் திலகம்* *பொன்மனச்செம்மல்* *புரட்சி தலைவரின்* நிழலை கூட உங்களால் தொட கூட முடியாது❌ என்று உங்களுக்கு புரிய வில்லையா❓ உங்களால் எப்படி *அழியா புகழின் அதிபதி* 𝗠𝗚𝗥 அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்க முடியும்❓ மில்லியன் டாலர் கேள்வி💲 *திறுந்துங்கடா தத்திகளா* 🤛🏾🤛🏿
@SasikumarYN
@SasikumarYN Год назад
😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂🎉🎉
Далее
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51
Я так её ждал а ОНА...
32:07
Просмотров 526 тыс.
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51