Тёмный

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம், பேராசிரியை விஜயசுந்தரி பேச்சு... 

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Просмотров 45 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@senthamaraikannan2721
@senthamaraikannan2721 2 года назад
அருமை. மிக அருமை.திருமதி விஜயசுந்தர் அவர்களை பாராட்டுகிறேன். திரு எம்ஜிஆர் அவர்களின் திரைக் காவியங்கள் அனைத்தும் தமிழர் பண்புகளான (சங்ககாலம்) காதல், வீரம், மானம், ஈகை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்புகள் நிறைந்த திரைக் காவியங்கள் ஆகும். அவை காலத்தால் அழியாது. அவர் புகழ் என்றும் வாழும். இந்த பட்டிமன்ற சேவை அருமை. வாழ்க MGR புகழ்.
@sagadevn9507
@sagadevn9507 3 года назад
Amma mikka nandri, ponmanachemmal avargalin pugazh magudatthil melum oru vaira mani magudam ungal pugazhuraigal!!
@yasangiprasad7315
@yasangiprasad7315 3 года назад
சகோதரி விஜயா சுந்தரி அவர்களுக்கு நன்றி ..
@lathasuresh4606
@lathasuresh4606 3 года назад
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 3 года назад
Sir ovian nice video thank you very much please continue nice words 🙏🙏🙏
@elumalaikannaiyan3168
@elumalaikannaiyan3168 3 года назад
MGR, Coottam Nanbargale,Sugisivam,Sollumvilakangaliyum,Serthupodungal,Arumaiyagairukum
@Cnvisweswar
@Cnvisweswar 3 года назад
Heart touching speech by madam.Simply fantastic.
@thangapushpam3561
@thangapushpam3561 3 года назад
இதய தெய்வத்தை பற்றி பேசிய அனைவருக்கும் நன்றி வாழ்க வள்ளலின் புகழ்
@lathasuresh4606
@lathasuresh4606 3 года назад
விஜய சுந்தரி அவர்களின் பேச்சு புரட்சித்தலைவரைப்பற்றி பேசும் பேச்சு சிலிர்க்ககிறது அவர் பல்லாண்டடுவாழ்க
@murugadas5686
@murugadas5686 3 года назад
🙏Nantri Bro💖
@vijayaragavan1444
@vijayaragavan1444 3 года назад
I had the opportunity to participate in the dr mgr contrary celebrated at tirunelveli laxmi theater courtesy to elamthi ss mani balakrishnan ananthan and author t mani
@Srinivasanmgr-jw9mm
@Srinivasanmgr-jw9mm Год назад
Always mgrmy godfather
@nmaninmani329
@nmaninmani329 Год назад
அவர் கும்பகோணம் மண்ணில் வளர்ந்தவர்.இலங்கை கண்டியில் அவர் பிறந்தார்.பூர்வீகம் சென்னை மாகாணத்தின் பாலக்காடு என்றா லும்,வறுமையின் காரணமாக அவர் தாயார் கும்பகோணம் வந் தார்.அங்கே உள்ள பள்ளியில் படித்தார்.அப்போதுள்ள அன்றைய வெள்ளெந்தி மக்களின் மனங்க ளில் கரைந்தார்.அவர் கொடை வள்ளலாக இருந்ததால்,கொடை யே அவரால் புகழ் அடைந்தது. கலை,கொடை,அரசியல் அனைத் திலும் அவர் மகுடம் சூடியவர். தீயசக்தி எதிரிகளை அவர் வாழ் ந்த காலத்தில் தலை எடுக்கவே முடியாத அளவிற்கு வென்று காட்டியவர்.03.04.2023.Mon.
Далее
mgr 05
50:44
Просмотров 290 тыс.
DDK MADURAI MGR 100 13 08 2017
45:02
Просмотров 145 тыс.