Тёмный

எம்மா இப்படிலாம் பேச கூடாது ! மேடையில் நடந்த அதிர்ச்சி | thalapathy vijay students meet 

Tamil 360
Подписаться 2 млн
Просмотров 664 тыс.
50% 1

#thalapathyvijay#vijay#goat#thalapathy#tvk
எம்மா இப்படிலாம் பேச கூடாது ! மேடையில் நடந்த அதிர்ச்சி | thalapathy vijay students meet
Tvk, tvk vijay, tvk official channel, tvk channel, tvk live, tvk award function, tvk Vijay live, tamilaga vettru kazhagam, tamilaga vetri kalagam, vijay award ceremony, vijay student award function, thalapathy vijay student award function, thalapathy vijay, thalapathy vijay speech, vijay, thalapathy, thalapathy vijay education award ceremony 2024, vijay, vijay speech, vijay award function, thalapathy vijay award, thalapathi vijay, thalapathy vijay latest video, vijay speech, thalapathy vijay students meet, vijay speech full, thalapathy, thalapathy 68, thalapathy vijay song, thalapathy song, thalapathy vijay goat, vijay thalapathy 68, vijay thalapathy new movie, vijay makkal iyakkam, thalapathy vijay goat, goat songs, goat song, the greatest of all the time, goat glimpse, goat teaser, goat trailer, goat vijay, vijay goat, goat, tvk channel, tvk live, tvk official channel, vijay award ceremony, thalapathy vijay award ceremony, thalapathy speech, vijay speech, thalapathy live, vijay live, thalapathy vijay news, vijay news, tamilaga vettri kalagam, thalapathy award, vijay award, vijay awards, thalapathy vijay entry, thalapathy entry, vijay entry, thalapathy vijay mass entry, vijay makkal iyakkam,vijay video, thalapathy student award, vijay student award

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 645   
@jagadeeshm9134
@jagadeeshm9134 2 месяца назад
தலைப்பை பார்த்து உள்ள வந்து வீடியோவை பார்த்த அடங்***மல moment😂😂😂😂😂
@Aravinthsilva
@Aravinthsilva 3 месяца назад
டைட்டிலுக்கும் உள்ள உள்ள content kum என்னடா சம்பந்தம்?
@K.Theepigan
@K.Theepigan 3 месяца назад
Sampatham irruku avan per dilli 😅
@yuvaraj1386
@yuvaraj1386 3 месяца назад
Same thought
@SanthiSanthi-o2k
@SanthiSanthi-o2k 3 месяца назад
😇 vaalga valamudan.
@ரொமாண்டிக்ஹீரோஎன்ட்ரிரொமாண்டி
😂நம்பலயே சம்மந்தம் uruvaakanum😂😂😂
@ParasuRaman-c2m
@ParasuRaman-c2m 3 месяца назад
Correct bro
@Rockyyy-86
@Rockyyy-86 3 месяца назад
Headphonela சவுண்ட் புல்லா வைச்சவன் செத்தான்😂😂😂
@SECAjmalkhan
@SECAjmalkhan 3 месяца назад
😂❤🎉
@Kavitha-tr1re1zp1h
@Kavitha-tr1re1zp1h 2 месяца назад
😂😂😂
@rajalingamramasamy6927
@rajalingamramasamy6927 2 месяца назад
😂
@Raju_FZ_V3
@Raju_FZ_V3 2 месяца назад
😂😂😂
@தேசியவாதிதமிழன்
😂😂😂😂
@muralikv4491
@muralikv4491 3 месяца назад
இந்த மாதிரி சிறுவர்... சிறுமிகள் .....பேசுவதை பார்க்கும்போதுதான்.... இன்னும் 1000 வருடங்களுக்கு தமிழ்நாடு தேறாது என்ற நம்பிக்கை வருது.
@sinthuprema2638
@sinthuprema2638 3 месяца назад
Antha ponnu apdi enna thappa pesunga anna ..matram kandippa varum
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 месяца назад
​@@sinthuprema2638: கல்விக்காக தமிழக முதல்வர் செய்த பல சாதனைகளை இவள் மறைத்து விட்டு -- புதியதாக விஜயை அழைக்கிறார், இந்த அறியாமையுள்ள சிறுபெண்😢😢😢!! இவளிடம் மாணவிக்குரிய தகுதி இருக்கிறதா??😲😲😭!!?! நடிகர் விஜய் ரசிகைக்குரிய தகுதி மட்டுமே இவளிடம் உள்ளது 🙄🥲👌😮😮😢😢😢!!
@CharlesCharles-by7kr
@CharlesCharles-by7kr 3 месяца назад
Ungomala voka vidu eanaiku
@CristianoronaldoaGoat
@CristianoronaldoaGoat 2 месяца назад
Nee comment poda mattu tha laikuu
@MangaiMangaiyarkarasi
@MangaiMangaiyarkarasi 2 месяца назад
Ipo thirunthu semaya iruku paru venna dmk voda kunjigal thana nengalam
@AnuBalachadran595
@AnuBalachadran595 2 месяца назад
அழகு இருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்று சொல்வது உண்மை தான் போல.அவரு அண்ணா இல்ல உன் அப்பா வயசு
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 День назад
வயதுக்கு மூத்தவர்களை அண்ணா என்றுஅழைப்பதே தமிழ் பண்பாடு.அண்ணா துரையை தாத்தா என்று அழைப்பது அசிங்கமாக தெரியல.
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 День назад
அண்ணா என்று அழைத்து தன் கோரிக்கையை வைத்த செல்ல குட்டியே உன் பேச்சு சூப்பர்.
@Jesusisextremely
@Jesusisextremely 3 месяца назад
அண்ணன் பல படங்களில் சரக்கு அடிச்சிருக்காரு!
@maneshwam
@maneshwam 3 месяца назад
விஜய் அண்ணா இல்லம்மா விஜய் அங்கிள்
@truthchannel4836
@truthchannel4836 3 месяца назад
விஜய் குடிக்கிற மாதிரி, புகை பிடிக்கும் மாதிரி சீன்ல நடிக்கிற வரைக்கும், எப்படி அவர் பேசலாம்? அவருக்கு அந்த தகுதி கிடையாது
@udayashankar6418
@udayashankar6418 2 месяца назад
thalapathi mind voice:- cool-lip padai ya anuppi gaali panniduvanga ma..😮 pasthu pesanum
@jeshreads
@jeshreads 3 месяца назад
மில்லி உள்ள போனா போதும். ...கில்லி வெளிய வருவான் டா 😂😂😂
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 3 месяца назад
🤣🤣🤣
@ganesanc5980
@ganesanc5980 2 месяца назад
😂😂😂😂😂
@தேசியவாதிதமிழன்
@@jeshreads 😂😂😂😂
@SaravananSaravanan-rn5fh
@SaravananSaravanan-rn5fh Месяц назад
Varum.othu.thearium.killiya.illa.samieyanu
@nelsonjeeves1097
@nelsonjeeves1097 20 дней назад
அண்ணாவா?..... அவருக்கே உங்கப்பன் வயசு இருக்கும்.😮😮😮
@arumugamaru2446
@arumugamaru2446 3 месяца назад
விஜய் ‌‌ஒரு மாற்றததையும். கொண்டு ‌வர‌முடியாது. ‌(ஏமாற்றம் தான் ‌கிடைக்கும்)
@moonstar8078
@moonstar8078 3 месяца назад
Ivlo naal ah athethana kedachuthu apdiye continue aagatum 😅
@DG_0828
@DG_0828 2 месяца назад
​​@@moonstar8078ana enga othukka pothunga Vijay nakkis 😂
@msekva8310
@msekva8310 3 месяца назад
பாப்பா இன்னும் விஜய் கட்சி டாஸ்மாக் கை மூட சொல்லி போராட்டம் பண்ணல...
@maglinthalathala6926
@maglinthalathala6926 3 месяца назад
thambi TASMAC mooduna enna agumnu theriuma? open la irukkum bodhe egappatta drug smuggling, kallacharayam all illegal business nadakkudhu.. close panna enna nadakkum nu pathukko... AMerica, europe ellam dhan bar, sarakku, pub ellam irukku avanga ellam develop agalaya?? tasmac close pandradha vittutu America madhiri high quality food safety standards follow panni high quality liquor manufacture pannanumnu protest pannunga adha vittutu close pandradhellam chance illa.
@geethab794
@geethab794 3 месяца назад
போராட்டம் பண்ணி வெற்றி கிடைச்சா பரவாயில்லை அது நடக்காது அதுக்கு போராட்டம் பண்ணாமனே இருக்கலாம்ன்னு விட்டு இருப்பாங்க
@SaranyaSaranya-zh8hy
@SaranyaSaranya-zh8hy 3 месяца назад
போராடும் மக்கள் மதிக்காது இந்த டம்ளக் கட்சி ஸ்டாலின் 😂😂
@msekva8310
@msekva8310 3 месяца назад
@@geethab794 அப்டினா நீங்க விஜய் அண்ணன் மாதிரி சரக்கு அடிக்கிற ஆளுதான
@manishkumar-hx3rt
@manishkumar-hx3rt 3 месяца назад
​@@msekva8310 ipo enna vijay mela vanmama ila sudalai ku sombu thukuriya??
@rajasekaranj6879
@rajasekaranj6879 2 месяца назад
ஏம்மா விஜய்யை அண்ணா என்று சொல்ல கூடாது UNCLE .என்று சொல்ல வேண்டும்
@PrabuE-ll8zm
@PrabuE-ll8zm 3 месяца назад
ஆட்டத்தையும் அலகையும் பார்த்து மயங்கும் உலகம் இது எப்ப மாரும்
@RedBull.RedBull
@RedBull.RedBull 3 месяца назад
அண்ணா , அண்ணா , அண்ணா என்று அப்பு வைக்கும் கூட்டம் இந்த கூட்டம்..
@godbless2858
@godbless2858 3 месяца назад
ஏன் டி விஜய்..உங்கப்பன விட 5,6 வயசு மூத்த ஆள் 😮 ஆனா உனக்கு விஜய் அண்ணாவா 😂😅
@தேசியவாதிதமிழன்
@@godbless2858 😂😂😂👌🏾👌🏾👌🏾👌🏾
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 3 месяца назад
ஆந்திராவில் ஜெகன் அண்ணாவை புகழ்ந்து,துதிபாடியே காலி பண்ணிட்டாங்க.இங்கே விஜய் அண்ணா என்று சொல்றீங்க! பொறுத்திருந்து பார்ப்போம்.!
@trebeccatrebecca6607
@trebeccatrebecca6607 3 месяца назад
Kindly think positive please
@spsenthil1355
@spsenthil1355 3 месяца назад
Super g 100% True g
@marismari5701
@marismari5701 3 месяца назад
தம்பி அவர காலி பன்னல ஆட்சில வந்து ஒரு Developmentum இல்ல விஜய்க்கும் வாய்ப்பு குடுப்பாங்க மாறலனா அதான் நடக்கும் பரமா படிடா😂😂😂
@NiranNiran-gr4vd
@NiranNiran-gr4vd 3 месяца назад
தம்பி நீ முதல்ல உயிரோடு இருக்கியான்னு பாருப்பா அப்புறம் பார்ப்போம் பொறுத்து எல்லாம் எல்லாரும் திடீர் திடீர்னு என்று ஹார்ட் அட்டாக் வந்து சாகுறாங்களாம் நீ செத்துடாத
@vickychennai3786
@vickychennai3786 3 месяца назад
We will chance for vijay, let see
@s.damodharan1728
@s.damodharan1728 3 месяца назад
ஒரு நியாயம் வேணாமா.. அந்த பாப்பா உங்களை அண்ணா ந்ற து.. நீங்க uncle தளபதி
@r.kavithakavitha
@r.kavithakavitha 3 месяца назад
வாங்குன காருக்கு வரி ஏய்ப்பு மாற்றம் வராது மா மக்கள் மாறனும்
@தேசியவாதிதமிழன்
@@r.kavithakavitha 👍🏾👍🏾👍🏾
@r-yz3de
@r-yz3de 3 месяца назад
பாப்பா...உன்னோட...அப்பா...அம்மா...இவங்க...2. பேரும்...எப்ரல்...மாதம்..நடந்த...தேர்தலில்...யாருக்கு...ஓட்டு...போட்டாங்க..
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 3 месяца назад
துட்ட வாங்கிட்டு... ஒட்டு போட்டுட்டாங்க ன்னு... பச்சி சொல்லுது...
@prabagarann8647
@prabagarann8647 3 месяца назад
மறுநாளே திரு விஜய் அவர்களின் மாற்றமான பேச்சைக் கேட்டிருப்பீர்கள் தங்கையே.
@jeshreads
@jeshreads 3 месяца назад
பாப்பா இன்னும் லியோ படம் பாக்கல போல 😂😂
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 3 месяца назад
😂 சகோதரி விஜய் அவர்களிடம் வாங்கிய பணத்திற்க்கு மேல் கூவற மா தப்பு
@Ramraj-ny4mp
@Ramraj-ny4mp 3 месяца назад
Captain only ,,,,engal kann kannda dheivam🙏🙏🙏
@shanmugavadivel4730
@shanmugavadivel4730 21 день назад
ஏண்டா தம்பி எங்க விஜய் அந்த சிறுமி பேசும் போது மறுத்த சம்பவம் உனக்கு ஏதாவது தெரியுதா இந்த பதிவில😂😢😮😅😊😊😊
@Kgair143
@Kgair143 2 месяца назад
முதல்வர் அவர்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவர்களது வளர்ச்சிக்கு பெரும் பங்குவகிக்கிறார் அதை புரிய வேண்டும்.
@Putin1480
@Putin1480 3 месяца назад
எம்மா படிமா. ..இப்படி முட்டாள் தனமா பேசிக்கிட்டு இருக்காத மா
@mraerongar4256
@mraerongar4256 3 месяца назад
Nee inga ena ma panra🙃
@liya8748
@liya8748 22 дня назад
இந்த குழந்தைக்கு தமிழ் நாடு கல்வியிலும் ,சமத்துவம் , பெண் விடுதலை இந்த முன்றையும் இந்த குழந்தையின் தந்தை பிறக்கும் முன்பே திரவிடத்தால் மற்ற மாநிலத்தை விட முன்னேறி எங்கோ வந்து விட்ட நிலையில் மேலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கும் நிலையில் குழந்தை அறியாமல் பேசுகிறது
@kirupa7221
@kirupa7221 3 месяца назад
ஏன்டா உனக்கு என்ன தெரியும் யாரும் எழுதி கொடுத்து விட்டால் என்ன வேனும் என்றாலும் பேசிவியா படித்து விட்டு இப்படி வந்து அந்த சான்றிதழை வைத்து எதுவும் செய்ய முடியாது புரியவில்லையா ஏன் இப்படி முட்டாள்களாக இருக்கிறீர்கள் மிகவும் வேதனையான விஷயம் 😢😢😢😢😢😢
@செ.ராவணன்
@செ.ராவணன் 3 месяца назад
என்னட.......200அதிகமா😂 போதை பொருள் இல்லாம முதலில் நடிக்க சொல்லு
@tamilarasu9579
@tamilarasu9579 3 месяца назад
Athai movie last sonna arivuurai la sollumpothu enna oombitu irunthiya da 200up....
@mr_sp_bharath
@mr_sp_bharath 3 месяца назад
Kudikadhana kudikamaya eruka pora yapatiyo kudikatha pora
@dheeraakeerthika8760
@dheeraakeerthika8760 3 месяца назад
போதை பொருள் இல்லாம நடிச்ச மட்டும் அப்படியே திருந்துவிங்களா போதை பொருள் யூஸ் பண்றவங்களையே உங்களை கேட்க முடில ரியல் லைப் கேளு அப்புறம் இவங்கள கேளுங்க
@sinthuprema2638
@sinthuprema2638 3 месяца назад
Vijay anna movie le pothai porul saraku adikira mari sence yellam parthu than ippo tamil nadu pasanga kettu poitanga la.goverment vatjura kadai mooda mudile .vandapilla yevanaiyathu korai sollla
@RiyajKhan-i5f
@RiyajKhan-i5f 3 месяца назад
யோவ் பொழுது போக்கு விஷயத்தை பொழுதுபோக்கு விஷயமா பாருயா 😡
@dhatchayani.r119
@dhatchayani.r119 3 месяца назад
First please dont compare cinema with politics....he just made a character...arasiyalaiyum avar nadikra padanglaiyum compare panadenga....ipdi nenga panuvenganu dan avar padamey nadika matenu soldraru...first oru youngster vandha politics ku allow panunga....ipo avaru youngster kuda ila.... Age layum maturity iruku. Pechilayum attitude layum yelathlayumey iruku so....pls unga family la orutharaaa ninaichu.. support him...he will definitely done good...things for our peoples... atleast we will give once chance to him
@ManishmaxCasino
@ManishmaxCasino 3 месяца назад
Vijay பையனுக்கு உன் வயசு இருக்கும். விஜய் மாமனு கூப்பிடு. உனக்கு விஜய் அண்ணா இல்லை.
@villagefood-dy2xn
@villagefood-dy2xn 3 месяца назад
டைட்டில் போட்டு லைக் வாங்கிய youtuber ப்ரோ வாழ்த்துக்கள். ரீச் ஆகிடுச்சா உங்க சேனல்?
@AGunamohanraj-mo8gz
@AGunamohanraj-mo8gz 3 месяца назад
வாயடக்கம் தேவை.படீக்கிறவேலைய பாரும்மா
@MurugesanMurugesan-d5w
@MurugesanMurugesan-d5w 26 дней назад
உனக்கெல்லாம் ஓட்டு உண்டா அரசியலை பத்தி பேசுற
@michaelangelo5103
@michaelangelo5103 3 месяца назад
எழுதி குடுத்த வசனத்த பாப்பா எவ்ளோ கரெக்டா மனபாடம் பண்ணி சொல்லிருச்சு, வாழ்த்துக்கள் பாப்பா 🎉😂
@SoundarSoundar-kz8cn
@SoundarSoundar-kz8cn 3 месяца назад
Athaye neeyum crct ah pannite 😆
@michaelangelo5103
@michaelangelo5103 3 месяца назад
அடடே நீயும் சரியாக பண்ணிடயே சகோதரா 🤗🥰
@sivamuthusamy5314
@sivamuthusamy5314 3 месяца назад
இவனே ஒரு குடிகாரன் ,,,சரியான காமடி பேச்சு
@gnanasekarans7527
@gnanasekarans7527 3 месяца назад
எழுதி கொடுத்த மாதிரியே சொல்றான் பாரு😂😂
@gopalakrishnan2010
@gopalakrishnan2010 3 месяца назад
இலவசமாக கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் இவர்களின் இலவச கல்வி திட்டத்தால் உயர்ந்து பெண் உரிமைக்காக பாடுபட்ட ஈ. வே. ரா இவர்களால் கல்வியறிவு பெற்ற இந்த பாப்பா விஜயை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஏறி வந்த ஏ்ணியை எட்டி உதைத்து தள்ளுவது போல் உள்ளது.
@deenadhayalan7450
@deenadhayalan7450 3 месяца назад
பாப்பா இதற்கு முன் புரட்சி தலைவர் MGR படத்தில் நடிக்கும் போது எல்லா நல்ல பழக்கம் சொல்லி கொடுத்தார்.ஆனால் விஜய் படத்தில் குடி சீக்ரெட் எல்லாம் குடிக்க கற்றுக் கொடுத்தார் இப்ப இருக்கிற தலைமுறைக்கு.🤪🙈
@balrajbalraj2311
@balrajbalraj2311 3 месяца назад
தம்பி எம்ஜிஆர் படத்தில் பலான கவர்ச்சி படங்கள் நிறைய இருக்கிறது உனக்கு தெரியுமாபெண்களை ரேப் பண்ணுவது போல் படங்கள் இரண்டு மூன்று படங்கள் உள்ளது
@gnanasekarans7527
@gnanasekarans7527 3 месяца назад
இதை தா ஒரு நல்ல பழக்கம் னு சொல்றான் போல😂😂😂​@@balrajbalraj2311
@palaniappanthandavarayan3649
@palaniappanthandavarayan3649 3 месяца назад
​@@balrajbalraj2311 Do not compare MGR with this unscrupulous,ideatic Vijay.MGR has helped people belonging to all walks of life.He tooth and nail opposed dmk.This fellow for safe guarding his I'll gotten wealth supporting dmk.He is the B team of dmk.
@Rajaramansupriya
@Rajaramansupriya 3 месяца назад
Vijay real life simple good human being reel life commercial man but Mgr real life very cruel and womaniser tamil people don't no real life of Mgr reel life Mgr good human being simple man
@elankaliseenu3489
@elankaliseenu3489 3 месяца назад
Right
@PrabhuPrabhu-sd7ub
@PrabhuPrabhu-sd7ub 3 месяца назад
உங்க அப்பாவை விட பெரிய ஆளு அண்ணான்னு சொல்ற பாப்பா 🙄
@SofiyaSofiy-j9o
@SofiyaSofiy-j9o 3 месяца назад
விஜய் 👍👍👍❤️tvk 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 месяца назад
இதுபோன்று விபரம் அறியாத -- சிறுபிள்ளையை மேடையில் பேச அனுமதிக்கக்கூடாது 😮😮😮😢😢!!
@veeramani6420
@veeramani6420 2 месяца назад
Sariyathana pesuthu pulla
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 месяца назад
​@@veeramani6420: முதல்வர் ஸ்டாலின் அவர்கள் : கல்விக்காக செய்த பல சாதனைகளை அறியாமல் மறைத்துப் பேசும் மாணவி😮😮😮😮😩😩😩!!
@adhikamachi
@adhikamachi 28 дней назад
Nallatha entha agela pesuna enna
@VedhachalamA-ct3nl
@VedhachalamA-ct3nl 17 дней назад
​@@veeramani6420விவரம் அறிந்ததால் தான் அந்த சிறுமி இப்படி பேசியுள்ளார்
@manomano6537
@manomano6537 5 дней назад
​@@ThenseemaiThenseemaiஎது சோத்துல துப்புறதா😂
@ArunArumugam-mh1yl
@ArunArumugam-mh1yl 3 месяца назад
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு கலந்திட்டானுங்க அந்த பெண் பிள்ளை எங்கு படிக்கு துன்னு. கேளு அரசு பள்ளியா தான் இருக்கும் சினிமா மோகம் எதையும் பேச சொல்லும் சிந்திக்காது
@mraerongar4256
@mraerongar4256 3 месяца назад
Ss ofcourse like u
@GandhiMani-ff1gt
@GandhiMani-ff1gt 17 дней назад
எப்பவும் எங்களது தேசிய 🎉முற்போக்கு திராவிட கழகம் ❤❤❤❤❤❤❤❤
@sobanamari6519
@sobanamari6519 3 месяца назад
பாப்பா இப்போ வரைக்கும் அண்ணன் சீமான் தம்பி தங்கைகள் டாஸ்மாக் கடையை காலி பண்ணி மூட போராட்டம் பண்றாங்க நீ கேட்டது இல்ல போல சூப்பர் இப்படி தான் மனப்பாடம் பண்ணி பேசணும்
@maglinthalathala6926
@maglinthalathala6926 3 месяца назад
thambi TASMAC mooduna enna agumnu theriuma? open la irukkum bodhe egappatta drug smuggling, kallacharayam all illegal business nadakkudhu.. close panna enna nadakkum nu pathukko... AMerica, europe ellam dhan bar, sarakku, pub ellam irukku avanga ellam develop agalaya?? tasmac close pandradha vittutu America madhiri high quality food safety standards follow panni high quality liquor manufacture pannanumnu protest pannunga adha vittutu close pandradhellam chance illa.
@0editz754
@0editz754 3 месяца назад
Nee epdi ma padicha? 😊 Vijay Anna dhaa ungalalaam LKG la irundhu padikka vechaaraa? 😊 Inga ulla education system nallaa irukka naala dhaa unnaala nallaa padikka mudiyudhu Nee UP, Bihar laam poi paathaa unakku theriyum State first vandhavane olaruvaan 😊
@gangadharanpm6602
@gangadharanpm6602 3 месяца назад
முதலில் படத்தில் நடிக்கும்போது பணத்திற்காக மட்டுமில்லை எதுகிடைத்தாலும் தவிர்த்து நல்லவழிகாட்டியாக இருக்கவேண்டும்.தலைவன் என்றால் தனிமனித ஒழுக்கம் நிறைந்தவராக இருக்கவேண்டும்.அது காமராஜரோடு சமாதியாகிவிட்டது.இனி யார் அந்த இடத்தில் கண்டிப்பாக இவர் இல்லை.
@Harshith16
@Harshith16 3 месяца назад
எத்தனை பேரு தமிழ்நாட்டில் அரசியல் கட்சி ஆரம்பிச்சாலும் நம்ம ஐயா கேப்டன் ஈடு வர முடியாது 🇧🇪🇧🇪🇧🇪
@pauldinakarapandidappvamsa9435
@pauldinakarapandidappvamsa9435 3 месяца назад
போன வருஷம்நாம் தமிழர் கட்சிக்குசப்போர்ட் பண்ணி பேசியது நீதானம்மா
@subramaniansubramanian6941
@subramaniansubramanian6941 3 месяца назад
Uncle vijay no annaaaaaaa
@vallimohan8899
@vallimohan8899 3 месяца назад
Yess
@MaheshKumar-mt7nd
@MaheshKumar-mt7nd 3 месяца назад
Yes
@NONAME-bd5hv
@NONAME-bd5hv 3 месяца назад
Yes
@மூன்றாவதுகண்-ப6ர
Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes 🤩
@arunven1111
@arunven1111 3 месяца назад
Thatha vijay is most suitable 😂
@sivais4662
@sivais4662 3 месяца назад
திமுக இல்லையென்றால் விஜய்க்கு இப்போது பரிசு கொடுக்கும் வேலையே இருக்காது. இதை புரிந்துகொள்ள தங்கச்சிக்கு இன்னும் அறிவு வேண்டும்.
@sword2406
@sword2406 3 месяца назад
நீயும் பச்சோதியாக பின்னாளில் மாறுவாய்... மாற்றம் ஒன்றே மாறாதது
@moonstar8078
@moonstar8078 3 месяца назад
Neeyum ipdi pesite tha irupa neeyum maara mata
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 месяца назад
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கல்விக்காக செய்த பல சாதனைகள் தெரியாமல் இருக்கிறாள் இந்த விபரம் தெரியாத மாணவி😢😢😢!!
@Mainarrkunju
@Mainarrkunju 23 дня назад
VJ mind voice: உசுப்பேத்திறவங்க kitta உம்முனும், கடுப்பேந்துருவாங்க kitta கம்முனும் irundha வாழ்க்கை ஜம்முனு irukkum
@childrenteensforchrist9203
@childrenteensforchrist9203 3 месяца назад
தமிழ் நாட்டுக்கு வந்த தரித்திரம் . கூத்தாடிங்க ஆளுறது. இவனுடைய படிப்பு என்ன? என்ன degree. UG, PG or PhD. 1300 திருக்குறளும் தெரியுமா, சங்ககால இலக்கியம் தெரியுமா😂
@dushig7363
@dushig7363 3 месяца назад
உன்மை
@Noman1978
@Noman1978 3 месяца назад
I reach five hundred subscribers thanks thalapathy
@bathrikugan8171
@bathrikugan8171 3 месяца назад
பாப்பா மில்லி உள்ள போன கில்லி வெளியே வருவனு பாட்டு வைத்தது இதே தளபதி தான்
@bmaharajothi5324
@bmaharajothi5324 3 месяца назад
Will you stop it every one Thalapathi against people
@DG_0828
@DG_0828 2 месяца назад
​​@@bmaharajothi5324unakku enna novuthu 😂
@jeeviadasp9225
@jeeviadasp9225 9 дней назад
உள்ள நுளையும் போது எல்லோரும் சொல்ல கூடியதை தான இவரும் சொல்லுவார் நடமுரையில் சொன்னது ஒன்றும் இருக்காது.
@rajanpandian9215
@rajanpandian9215 3 месяца назад
சினிமாவுல எக்ஸ்ட்ரா நடிகையா மாற்றி விடுவாரு நம்ம அண்ணா ஜோசப்விஜய்.
@baskareb
@baskareb 3 месяца назад
Ayyooooo annbaaaa happya yerughunu sonnaannaaaa
@velpriya3851
@velpriya3851 28 дней назад
Semma
@pethusamy7638
@pethusamy7638 6 дней назад
Sweet ....❤ tvk
@Info.cinemaclub77
@Info.cinemaclub77 12 дней назад
❤ king of kings தலைவர் Rajinikanth super star ⭐
@veerabhadrachannel7002
@veerabhadrachannel7002 3 месяца назад
Sister Super Speech ❤
@தேசியவாதிதமிழன்
@@veerabhadrachannel7002 😡😡😡😡
@francisselvaraj1877
@francisselvaraj1877 3 месяца назад
அவர் ஆதரிக்கும் கட்சியை எப்படிம்மா நீங்கள் தாக்கி பேசலாம்.😇
@sentamilnesannesan6611
@sentamilnesannesan6611 3 месяца назад
இதப்பாருய்யா தமாஷா பதிவை பார்க்க வைக்க இதுவொரு டெக்னிக்கா?
@praveenkutty.
@praveenkutty. 3 месяца назад
Aama bro ivaru nammala nalla Yemathitaaru bro😅😂
@sathishpandian6489
@sathishpandian6489 3 месяца назад
அப்பாவ போய் அண்ணானு சொல்ரியேமா
@rajmuhammad3393
@rajmuhammad3393 3 месяца назад
முதலில் அவர் நடிக்கும் படத்தில் போதை பொருட்கள் இல்லாமல் நடிக்கட்டும் சமீபத்தில் அவர் நடித்த படங்களை பார்த்துவிட்டு சொல்லுங்கள் பிறகு இந்த பிள்ளைகளை பேசவைத்து நீங்களும் ஒரு அரசியல்வாதி என்பதையும் உறுதி செய்துவிட்டீர்
@ManiManikandan-uu4st
@ManiManikandan-uu4st 3 месяца назад
Evaru peariya poolu sollittar
@KalidhasyadavKmn-oq4xv
@KalidhasyadavKmn-oq4xv 3 месяца назад
தரை‌ வேறு திறை வேறு அதை நீ தெரிந்து கொல்
@rajmuhammad3393
@rajmuhammad3393 3 месяца назад
@@ManiManikandan-uu4st அதான் நீங்கலே என்னோட ??????? பெருசுனு சொல்ற உங்களுக்கு உங்களுடையது சிருசா பெருசானு உங்கவீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் நீஙக கொடுக்கும் பதில்லையே விஜய் ரசிகர்கள் எப்படி என்பதும் விஜய் உங்களையெல்லாம் எப்படி வழி நடத்துகிறார் என்றும் நீஙகயெல்லாரும் எப்படி நடந்து கொள்வீர்கள் என்றும் இதைவிட வேரு அத்தாட்சி தேவையில்லை
@rajmuhammad3393
@rajmuhammad3393 3 месяца назад
@@KalidhasyadavKmn-oq4xv சகோ சுவர் நேராக இருந்தால் தான் சித்திரம் அழகாய் வரைய்யப்டும் சுவர் கோணலாக இருந்தால் சித்திரம் வரைவது எப்படி அழகாக இருக்க முடியும் சகோதரா
@parasuramsetv8666
@parasuramsetv8666 3 месяца назад
​@@KalidhasyadavKmn-oq4xvநண்பரே தரை வேறு திரை வேறு அதை நீ தெரிந்து கொள் எழுத்துப்பிழை வராமல் எழுதுங்க
@rameshdevi6849
@rameshdevi6849 3 месяца назад
நடிகர் சிவகுமார் சூர்யா மாணவர்களை படிக்க ஆண்டு தோறும் லட்சகணக்கில் பணம் செலவிடுகின்றார்கள்.இவர் ஒரு நோட்டையும் பென்சீலை கொடுத்து அரசியல் செய்கிறார்.😂😂😂😂
@GopalKrishnan-v4h
@GopalKrishnan-v4h 2 дня назад
Anna vallam vanga please 🥰😍😘💙🙏💓💞👑💟💝💗💖❤😇😞😔😞😔😞😔
@RevolutionofTamilnadu.
@RevolutionofTamilnadu. 3 месяца назад
இவன புகழ்ந்து பேச 2 நாளைக்கு முன்னாடியே பயிற்சி கொடுத்து கூட்டினு வந்துருக்கானுங்க.
@apachetamizha
@apachetamizha 3 месяца назад
Excellent 👍
@LionkingKinglion-p2g
@LionkingKinglion-p2g 24 дня назад
தமிழ் நாட்டில் இனி இதுபோன்ற மக்களின் குரல்... பட்டி தொட்டி எல்லாம் கேட்கும் காலம்.. நம்மை நெறிங்கி வருகிறது... 2026 தமிழ் நாட்டின் சாபவிமோட்சணம் கிடைக்கும் நாள் 🙏🙏🙏
@varshareal8768
@varshareal8768 3 месяца назад
எம்ஜிஆர் பாடலுக்கு கூட்டம் கலைஞர் பேச்சுக்கு கூட்டம் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு கூட்டம்....நட்சத்திரங்கள் இரவில் ஜொலிக்க லாம் பகலில் பார்க்க முடியாது....
@ffpasanga4636
@ffpasanga4636 Месяц назад
🔥🔥🔥🔥🎉🎉🎉😍😍😍
@KumarKumar-f7f
@KumarKumar-f7f 3 месяца назад
உங்கள் கொள்கை எண்ண
@NuwRasa
@NuwRasa 24 дня назад
❤❤❤
@NishanthiniP-p2f
@NishanthiniP-p2f 3 месяца назад
அவரது ECR வீடுகளில் தான் Drugs Party நடக்குதுனு Suchi சொன்னா & அவர் நடிக்கும் Movieலயும் பிரதானம் இந்த Drugs தான்! இந்த பாப்பா அதையெல்லாம் பார்க்காம இங்க வந்து பேசுது, பாவம்
@simiondhas5802
@simiondhas5802 2 месяца назад
Etharkupa kudika poringa veediel இருக்கவேண்டியதுதானே எல்லாமே மனசுதான் காரணம் ஓகே
@Saradhadevi-j8j
@Saradhadevi-j8j 2 месяца назад
Correct pa
@SanthoshKumar-rv5qo
@SanthoshKumar-rv5qo 3 месяца назад
அண்னே பூரன மது விலக்கு தந்தாருன நல்ல இருக்கும். அப்படி இன்னும் யாரும் செய்யல 😒
@gopalakrishnan4525
@gopalakrishnan4525 3 месяца назад
சிவாஜி,கமல்,பாக்யராஜ்.சத்யராஜ்.சரத்குமார்.T ராஜேந்தர்.மன்சூரலிகான்.கருனாஸ்.விஜயகாந்த் இன்னூம் லிஸ்ட் நிறைய இருக்கு பாப்பா.கட்சி ஆரம்பிச்ச நடிகருங்க லிஸ்ட்.உங்க அண்ணண் பத்தோட. பதினொன்று.
@ashokkumar-mo5no
@ashokkumar-mo5no 3 месяца назад
வாயில் சிகரெட் இல்லாமல் ஒரு படமும் வருவதில்லை......கட்டுமல்லி கட்டி வச்சா சாரப்பாம்பூ இடுப்பு வச்சா ன்னு பாடல் வரிகளில் ஆபாசம் நிறைந்திருக்கு இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா
@visvesvaraya
@visvesvaraya 3 месяца назад
shame to the school where she studied. shame to vijay who spoils yound bright students
@SundarHarris
@SundarHarris 3 месяца назад
Next trisha
@Santheesh_257
@Santheesh_257 3 месяца назад
Intha video la engayaa stalin nae intha ponnu thituchu 😂😂😂
@ganeshgani8852
@ganeshgani8852 2 месяца назад
👌
@alexanderlazer6039
@alexanderlazer6039 3 месяца назад
Excellent message
@BoopeshSM-s2g
@BoopeshSM-s2g 4 дня назад
Pappa Inga nallathu seiyanum matram Varanum na Vijay orutharala mudiyathu avaru change panna ninachalum Vida mattanga, 100 kettavisayhil 30 nallavisayam mathirunaruna athu big achievement
@sivakumaranbazhagan1672
@sivakumaranbazhagan1672 10 дней назад
He looks lean she thinks he is Anna. VJ defies age limits
@ArunKumar-yp2rm
@ArunKumar-yp2rm 3 месяца назад
Super 👍😊
@RajKumar-pt6gn
@RajKumar-pt6gn 2 месяца назад
உருப்படாத முன்னேற்ற கழகம்😂😂😂
@ASelvam-e8w
@ASelvam-e8w 3 дня назад
பாவம் குழந்தைக்கு என்னப்பா தெரியும்... சினிமா நட்சத்திரம் முன்னாள்...
@thalapathythalapathy4127
@thalapathythalapathy4127 3 месяца назад
Thalapathy💥💥💥💥💥💥
@suriamurthy4486
@suriamurthy4486 3 месяца назад
Challenge .Let Vijay ,send all the students to BJP ruling States then let them compare and write an Essay about Tamil and North.
@mathsmasterdhamu9158
@mathsmasterdhamu9158 15 дней назад
ஸ்டாலினு பற்றி எதுவுமே இல்ல. எங்கடா இப்படி எல்லாம் thumbnail வக்கிறீங்க
@Rajadurai28
@Rajadurai28 3 месяца назад
எந்தக் கட்சி எந்தக் கழகங்கள் வந்தாலும் இப்படிதான் இருக்கும் அரசு வருவாய் மதுபான விற்பனை தமிழ்நாடு அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டுகிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய அரசு புதிய வரி ஆதாரங்களை கண்டறிய வேண்டும்.
@ArunKumar-ck1jf
@ArunKumar-ck1jf 3 месяца назад
டீ கடைய close பண்ணுவாங்களே தவிர ,,பார் கடைய close பண்ண மாட்டாங்க 😂
@logeshlogesh5811
@logeshlogesh5811 3 месяца назад
அண்ணன் குடிக்கமல் இருக்கிறா?
@moonstar8078
@moonstar8078 3 месяца назад
Avaru kudichatha neeyum kudipiya
@SathamHussain-tf4lp
@SathamHussain-tf4lp 26 дней назад
Super
@GSKCREATIONS1
@GSKCREATIONS1 2 месяца назад
Kudutha Kasuku Mela Koovuriye Maa....
@faz12807
@faz12807 3 месяца назад
நன்றி❤🎉
Далее
БЕРЕМЕННА В 16 - 5 ВЫПУСК (МАМА В 16)
1:53:50