Тёмный

எம்.ஜி.ஆர் ஆட்சி - என்ன நடந்தது? | News7 Tamil 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 380 тыс.
50% 1

எம்.ஜி.ஆர் ஆட்சி - என்ன நடந்தது? | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

14 мар 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 228   
@panneerselvam4481
@panneerselvam4481 5 лет назад
உங்கள் குரல் அருமை . நீங்கள் உச்சரிக்கும் தமிழும் அருமை
@VijayKumar-dh6rx
@VijayKumar-dh6rx 3 года назад
MGR ஒரு மக்கள் சக்தி அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் பள்ளிகளில் மட்மல்லாது ஊர் மத்தியிலும் துவங்கி ஒரு வயது குழந்தை முதல் பள்ளியில் சேர்த்து படிக்க துண்டியது. இதில் இலவச துணி காலணி கல்வி தொகை என ஏராளம் ... காலம் உள்ள வரை நன்றி கள்💐💐💐👍👍👍
@njana2012
@njana2012 3 года назад
சிரிய திருத்தம்.சத்துணவு திட்டம் கொண்டு வந்தது பெருந்தலைவர் காமராசர்.அதை மதிய உணவு திட்டமாக மாற்றியவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 года назад
@@njana2012 காமராஜர் அவர்களுக்கு முன்பே சங்கரலிங்கநாடார் அவர்கள் தனது பணத்தில் ஒரு சில பள்ளிகளில் மதிய வேளை உணவை வழங்கி வந்தார் அதன் அடிப்படையில் தான் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் அதுவும் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மட்டுமே தான் மதிய உணவு வழங்க பட்டது ஆனால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் தான் சத்துணவு விரிவாக்கம் செய்து 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மதிய உணவு வழங்க பட்டது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சத்துணவு திட்டத்தை உலகமே பாராட்டி வருகின்றது 🙏
@kofukang
@kofukang 9 месяцев назад
​@@njana2012...nenga reverse ah solra thambi
@SIKKA_sithappa_official
@SIKKA_sithappa_official 3 года назад
எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ♥️
@dep6119
@dep6119 6 лет назад
Legend Mgr
@SABAKI992
@SABAKI992 3 года назад
1:55 எம்ஜிஆர் புகழ் உங்களால் வாழும்
@jeganathanmuthu8394
@jeganathanmuthu8394 5 лет назад
I don't think this TV channel says 100% fact .But MGR is good person for poor people and helpful too.
@scna2807
@scna2807 6 лет назад
one & only Hatric CM of TN,,,, forever
@rajagopalangeetha
@rajagopalangeetha 3 года назад
Media doing wrong things by portraying mgr as bad . But why they're not showing karunanidhi as fraud ?
@vasanthakumar3619
@vasanthakumar3619 2 года назад
ஊழலின் தந்தை கருணாநிதி
@sukri0911
@sukri0911 6 лет назад
manam endra koil thirakindra neram, azhaikaamal deivam vanthu serum.. great human manitha deivam - MGR!
@arunhs1924
@arunhs1924 3 года назад
Great Human Manitha Thaivam M G R.
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 года назад
பொற்கால நல்லரசின் நாயகர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 года назад
பொற்கால நல்லாட்சியின் முதல்வர் பொன்மனச் செம்மல் வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏
@nagenpugunes6593
@nagenpugunes6593 4 года назад
Legend, Ponmana Cemmal Dr Ayya MGR Avargal🙏
@ramachandran3516
@ramachandran3516 6 лет назад
MGR Voice ----- Goosebumps moment
@nasersolomonsolomon339
@nasersolomonsolomon339 3 года назад
Yes bro
@user-wj3dz7zo4s
@user-wj3dz7zo4s 5 лет назад
அருமை
@jubairalimohamedkassim4918
@jubairalimohamedkassim4918 5 лет назад
Tasmac உருவாக்கியது MGR தான் என்ற உண்மை அதிமுக நபர்கள் அறிவார்கள்??
@purusothamananthony2978
@purusothamananthony2978 4 года назад
டாஸ்மார்க் உருவாக்கியது 1973 ல் கருனாநிதி நியுஸ் 7 அப்பட்டமா புலுவுகிரான் எல்லாத்தயும் நம்புங்க
@jangankrishna7963
@jangankrishna7963 6 лет назад
God of Tamil nadu
@santhikumarasamy7286
@santhikumarasamy7286 6 лет назад
Nobody can be like mfr👌👍
@Faseeh626
@Faseeh626 6 лет назад
Thanks News7
@balaguru5486
@balaguru5486 6 лет назад
Please stop adds
@hafa2011
@hafa2011 6 лет назад
We should not decide a person ideology just base on 1 speech. You must see all his speech and comprised it. If not wait till rajini announce his party and his principles
@user-hi8jx3ns9t
@user-hi8jx3ns9t 6 лет назад
hafa2011 தமிழ்
@NitishKumar-ml6co
@NitishKumar-ml6co 6 лет назад
About Kanadhasan
@shaikhasen
@shaikhasen 6 лет назад
About Palani Baba plz
@johngce
@johngce 2 года назад
தரமான வீடியோ
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 4 года назад
Makkal thilagam💯 pugazh engaluku teriyum nee un rasiganaukae udhaavi seiyamattan ana mgr apdi illa mgr is the great leader in political history💙
@jeyapandi8663
@jeyapandi8663 3 года назад
Mgr moonu kalyanam panniyum kulanthai porakkala oruvelai kulanthai irunthirunthal mgr yeppadi seyalpattirkum iruppar
@ungalnanbanram4877
@ungalnanbanram4877 5 лет назад
க்ரேட் நியூஸ் 7 👌👍
@premprakash4225
@premprakash4225 6 лет назад
good message
@ajithramamoorthy4337
@ajithramamoorthy4337 3 года назад
புரட்சி தலைவர் ✌🏻
@harishvijayakumar
@harishvijayakumar 6 лет назад
Jpr than antha education ***** 😂😂
@hafa2011
@hafa2011 6 лет назад
From my understanding of rajini speech that he intend to give a government consists of Kamaraj, Anna, MGR principles and his own principles
@kailashpalaniappan1227
@kailashpalaniappan1227 6 лет назад
MAKE VIDEO ABOUT KAVIGAR KANNADHASAN
@sellakumar6055
@sellakumar6055 3 года назад
Thalaiva❤️
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 3 года назад
தலைவா நானும் மகரம் ராசி திருவோனம் நட்சத்திரம்
@prusothamanr3816
@prusothamanr3816 6 лет назад
VERY NICE PROS AND CONS ARE THERE
@maniyuvii4535
@maniyuvii4535 3 года назад
❤️
@MuthuuMuthu
@MuthuuMuthu 6 лет назад
thalaivar
@shaikhasen
@shaikhasen 6 лет назад
About Palani Bab?
@raghuraman9991
@raghuraman9991 6 лет назад
Mgr odaya adiyal jpr idam semma adi vaankiyavar rajini By Jpr student
@dhanalakshmikrishnamoorthy1481
MGR
@rajaezhil7114
@rajaezhil7114 6 лет назад
NEWS7 அருமை
@mixedandcontrol2277
@mixedandcontrol2277 6 лет назад
pongada tamilnadu le inniku tourist place Na MGRble thanda MGR saved many historic temple thats why today tourist are most visited place is tamil nadu...
@mmanivannan5995
@mmanivannan5995 6 лет назад
Raman aandalum song he is not a lyricist I am not suppose to support Mr.Rajini but think before uploading video,we love u,Thank u..
@rameshp628
@rameshp628 3 года назад
Great👍👍news7 tamil
@stoneboysofindia1633
@stoneboysofindia1633 6 лет назад
Gupta Brothers biography iruntha pudunga..... South Africa political change important role in Gupta Brothers.....
@jayaasokan9971
@jayaasokan9971 6 лет назад
stone boys of india nn
@jayaasokan9971
@jayaasokan9971 6 лет назад
Bb
@jayaasokan9971
@jayaasokan9971 6 лет назад
stone boys of india b
@kunsan8658
@kunsan8658 6 лет назад
stone boys of india .
@kunsan8658
@kunsan8658 6 лет назад
Jaya Asokan
@halinvals1947
@halinvals1947 6 лет назад
Mgr super
@deviabiramiasokan852
@deviabiramiasokan852 4 года назад
அரசியல் கட்சிகள் புதிய கட்சிகள் உருவான அந்த கட்சிகள் இந்திய நாட்டில் உண்மையன செல்வங்கள் சுரந்திவிடும்
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 года назад
தன்னலம் கருதாது வாழ்ந்த ஒரேயொரு தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
@seemansilambarasu270
@seemansilambarasu270 6 лет назад
2.0 நல்ல தொகைக்கு போகல ரொம்ப கஷ்டம் அது தான் உண்மை கட்சி ஆரம்பிக்கிற மாதிரி காட்ட வேண்டும் அதுவே விளம்பரமாக இருக்கட்டும் ரஜினி சார் - .. போங்க ஒரு காலத்தில் உங்க ரசிகன் ... பாசம் மட்டும் பயம் இல்லை
@balajigautham181
@balajigautham181 6 лет назад
seeman silambarasu dai lusu payaley...indian movieslaye athiga rateku satelite rights poirukadhu 2.0 thanda..satelite rights matumey 125crs...
@muthuv1021
@muthuv1021 3 года назад
Hi ,
@nocopyright-pubggameplays1071
@nocopyright-pubggameplays1071 6 лет назад
👍
@vmk9548
@vmk9548 5 лет назад
MGR Patri pesa RAJINI ku arugathai illa.....so please silent rajini. ....MGR nambi innum naanga VOTE PODUVOM...MGR Patri pesi vote vaangura DOG namba maattom.
@anandanmoopannar5072
@anandanmoopannar5072 4 года назад
Hehe
@user-qq7qd6nr3h
@user-qq7qd6nr3h 5 месяцев назад
மக்கள் திலகம்
@purusothamananthony2978
@purusothamananthony2978 5 лет назад
NEWS 7 உங்க டிவி மட்டும் தான்டா எப்பவுமே எம்ஜியார குரை சொல்ரிங்க இதுலா ஒரு பொலப்பு அல்ல கை
@ratnamselvarajah8977
@ratnamselvarajah8977 4 года назад
A
@vigneshwaran4336
@vigneshwaran4336 4 года назад
Stalin ku sombu thooki
@483552
@483552 Год назад
The great MGR.. 9.4.23...durai
@premprakash4225
@premprakash4225 6 лет назад
one only m.g.r don't use
@kajamohideen1076
@kajamohideen1076 6 лет назад
vettimundam. vhenapphonathndam.
@padikathavan500
@padikathavan500 5 лет назад
Hi
@divakar2414
@divakar2414 6 лет назад
Legend mgr
@kartamizhmithran7817
@kartamizhmithran7817 6 лет назад
No man is perfect
@xcentbmw.8926
@xcentbmw.8926 6 лет назад
One and only thalaivar M.G.R
@athinarayanan9894
@athinarayanan9894 4 года назад
Appo MGR 🔥Eppo Rajini 🔥
@ponrajpremkumar4907
@ponrajpremkumar4907 6 лет назад
MGR Ruling time was very peaceful, like the king of Salomon. Nowadays ,war from common man to Rulers(center&state)
@tabasirali8891
@tabasirali8891 5 лет назад
Rajini can't pronounce Tamil still this day.....he said Aachi not Aatchi ... Come-on man learn Tamil at least today...
@siva5941
@siva5941 10 месяцев назад
Athu aatchi thn eh
@suryadev1000
@suryadev1000 4 года назад
Mgr Aiyyaa
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 6 лет назад
the god of politics
@sureshbabu8964
@sureshbabu8964 4 года назад
MGR 11 Year, pannathu, Tarmac, private collage, Increase tax, kunnder Sattam, mathiya unavu kamarajar konduvanthar adhey implement pannar, evalavu than.
@gokulkrish8061
@gokulkrish8061 2 года назад
Kamarajar neraiya pannirukaaru tasmac alcohol avaru period la illa
@gokulkrish8061
@gokulkrish8061 2 года назад
Avaroda ivana compare pannathinga frod ivan
@musicdevotee4959
@musicdevotee4959 5 месяцев назад
💯
@mirameshrockers7772
@mirameshrockers7772 3 года назад
Mgr it's not a man it's god
@balajisamson7664
@balajisamson7664 6 лет назад
Out of Indian person biography about 75% ok but Indian biography with in India only 30% correct y 70% reality hide or false , still we under developing stage every field,we r 100yrs backwards compare to developed country in this era, bcoz corruption country not give quality education to our people,so we still low educated people.
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 3 года назад
உங்கள் வாய்ஸ்
@kannand6683
@kannand6683 6 лет назад
"இருவர்" படம் பாருங்க இது எல்லாம் சும்மா
@manmohanlal4504
@manmohanlal4504 6 лет назад
Kannan d that was narrated by karunanidhi to maniratnam
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 4 года назад
The voice of mgr🔥 Greatness of a leader💙
@beingsks2522
@beingsks2522 3 года назад
Vaa machi mgr pugazh vaazhga
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 4 года назад
Mgr did many good things to tamil nadu🔥💯but msg la idhelam solanum na..mudiyave mudiyadhu
@SilambarasanVelu
@SilambarasanVelu 6 лет назад
11 yr rule nothing best scheme
@manikandanmani5774
@manikandanmani5774 6 лет назад
Gandhi welcome 2020GOD R.G.M.MANIKANDAN. ➡️🛐🕉✡🇮🇳
@thamizharpaaman
@thamizharpaaman 6 лет назад
ம்ம்ம். சரிதான் ..... இந்த ஆட்சியை தான் ரஜினி செய்வதாக சொல்கிறாரா??? போதும்டா அப்பா...
@purusothamananthony2978
@purusothamananthony2978 5 лет назад
News 7 சொல்ரது எல்லாம் உன்மைனு நம்பரிங்கலா அவங்க யாருக்கு அல்ல கையா இருக்காங்னு உங்கலுக்கு புரியலயா நடக்காதத எல்லாம் எவ்வலவு அப்பட்டமா சொல்ரானுங்க பாருங்க
@ramn5143
@ramn5143 3 года назад
MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER 😎 MGR 🙏
@vimalvimal3752
@vimalvimal3752 6 лет назад
MGR super man nobody can model from MGR
@balajisamson7664
@balajisamson7664 6 лет назад
vimal vimal ,no he had another side, we still afraid accept true, that's y we struggling everything , everyday.He was very good speaking Malayalam but he hide for politics.
@koiyaakaa437
@koiyaakaa437 6 лет назад
m g r aa vidaaa siranthaa thalaivar varuvar
@kpraveenkumar9876
@kpraveenkumar9876 3 года назад
Ithu dravida boomi ila ithu tamilar Boomi
@subramanisubramani6878
@subramanisubramani6878 6 лет назад
இலங்கோ சொல்வதுதான் உண்மை
@MuruganMurugan-eb9fp
@MuruganMurugan-eb9fp 6 лет назад
M G R anru eduththa mudeuthan Enru L K G padekka Oru laks akuthu athai sollavelai
@MrRgsram
@MrRgsram 6 лет назад
During the regime of mgr.. 1. Rice price was kept under control for 11 years. 2. Palm oil was given in excess to ration card holders.. 3. Ambulance service started 4. Ladies special bus was introduced.. Mgr wanted to shift the capital to Trichy..And was dropped due to strong opposition.. Actually MGR was a great leader and a good chief minister who was completely underrated by the so-called "intellectual group" during his time. But people knows what he did and that's why we speak about him even in 2018.. Mgr vaazhga..
@kesavannair4920
@kesavannair4920 6 лет назад
Ram Sharan - Super Bro ! I Am From Malaysia & Got Alot Of Info From You About MGR. I Am A MGR Fan For This Songs In His Movies. But As A Chief Minister I Didint Know Much About Him. One Thing Is Sure - When He Was A Chief Minister For 10 Years - No One Chould Shake Him.That Means He Was Very Good In Serving The Tamil Nadu People. And If MGR Still Alive Till Today - He Would Been The Chief Minister Till Today. Karunaniti Would Have Never Get A Chance At All To Beat Him To Become Chief Minister. Thanks Bro - For The Info. May God Bless You & Your Family.
@MrRgsram
@MrRgsram 6 лет назад
Kesavan Nair God bless you and your family too
@purusothamananthony2978
@purusothamananthony2978 5 лет назад
Ram Saharan நன்ரி சார் இந்த டிவி அல்ல கை யா மாரிடிச்சி வாய் கூசாம எப்படி பொய் சொல்ரானுங்க பாருங்க
@jubairalimohamedkassim4918
@jubairalimohamedkassim4918 5 лет назад
தயவு செய்து இந்த உண்மைகள் வெளி தெரியாமல் இருக்க வேண்டும். இவ்வளவு கேவலமான அரசு அது. அடிமைகள்
@purusothamananthony2978
@purusothamananthony2978 4 года назад
மீடியாகார எத சொன்னாலும் நம்புவிங்கலா எம்ஜியார் நல்ல தலைவர்
@user-nz1kd3jc5n
@user-nz1kd3jc5n 3 года назад
@@purusothamananthony2978 Bro apdina MGR nalla Thalaivarnnu yepdi ungalukku therium.. மீடியாதானே...
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 года назад
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நல்லாட்சி பொற்கால ஆட்சி என்று சொல்வதே சிறந்தது 🙏
@rajachellamani8297
@rajachellamani8297 6 лет назад
News 7 dmk saltra.
@vigneshwaran4336
@vigneshwaran4336 4 года назад
Rajni than next cm of Tamilnadu
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 6 лет назад
KAMAL will the fittest person to Tamilnadu
@akashsudhakar8124
@akashsudhakar8124 5 лет назад
Kotthu Parotta 😁😁poya unge vengaimovan naale kamal maadhiri yosikke mudiyum aah
@akashsudhakar8124
@akashsudhakar8124 5 лет назад
Kotthu Parotta kamal has more poltical knowledge to keep the TN state developed
@vinothkumarak8828
@vinothkumarak8828 6 лет назад
Even your channel can post more than 1 videos like this we will never believe. Because We know M.G.R. very well. He is the only Best C.M. in the world.
@krishnagopal7716
@krishnagopal7716 3 года назад
Mgr great I don't believe you statement
@vigneshr4777
@vigneshr4777 6 лет назад
Thaliva athu sembal.. illa pon mana semmal....
@pradeepmuniandi
@pradeepmuniandi 5 лет назад
Appo Tasmac MGR arambichatha DMK nu la poi sonanga
@purusothamananthony2978
@purusothamananthony2978 4 года назад
டாஸ்மாக் கொன்டுவந்தது ,1973 ல் கருனாநிதி இந்த டிவி கார அனியாயமா புலுகிரான் திமுகா அல்லகை
@suriyaprakash3317
@suriyaprakash3317 6 лет назад
Mullai periyarai tharaivarthu koduthatha paththi ethum sollala
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 4 года назад
Mgr is the great leader❣️💯
@ranjithrr9606
@ranjithrr9606 6 лет назад
Poda owl master
@vijayaraj57
@vijayaraj57 6 лет назад
MGR the best men
@saravanansamy4624
@saravanansamy4624 6 лет назад
peemba arasiyalin munnody.
@rajgopi02subramani31
@rajgopi02subramani31 6 лет назад
Mulai periyar pathi sola la.english kalvi murai solala
@purusothamananthony2978
@purusothamananthony2978 4 года назад
இந்த டிவிகார அனியாயமா புலுகிரான் இதயும் நம்புங்க எம்ஜியார் நல்ல தலைவர்
@parthipans8978
@parthipans8978 6 лет назад
Aduthavan sonnatha podatha nee mgr nallavar than
@santhossanthos5255
@santhossanthos5255 5 лет назад
MGR🇨🇮
@kannadasans5951
@kannadasans5951 5 лет назад
poda yacha news 7 ..no one jalra for dmk and ttv.guys then y people still vote for admk bcoz of mgr his admin is better admin tn
Далее