Тёмный

MGR | எம்.ஜி.ஆர் எனக்குப் பிடிக்காது ஓபன் டாக் நடிகர் டெல்லிகணேஷ் பேட்டி 

Chennai Tamil Trending
Подписаться 94 тыс.
Просмотров 1 млн
50% 1

#mgr#ctt#delhiganeshinterviews#mgrsongs#mgrmovie#delhiganeshmovie#

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 697   
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 2 года назад
இறந்துஇவ்வளவுகாலம்கடந்தும்அவர்இன்றும்பேசப்படுகிறார்பிறந்தால்இப்படிபிறக்கவேண்டும்இதைத்தான்திருவள்ளவர்தன்குறளில்அழகாகூறியுள்ளார்
@panduranganeg5264
@panduranganeg5264 10 месяцев назад
தலைப்பை மாற்றுங்கள் முதலில். வீடீயோ முழுவது‌ம் பார்க்க வேண்டும் அல்லவா
@josephmanohar9202
@josephmanohar9202 2 года назад
MGR நல்லவரா ? கெட்டவரா? அத பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. MGRன் தனிபட்ட வாழ்க்கையை நான் ஆராய விரும்பவில்லை. யார்தான் சார் தனிபட்ட வாழ்க்கையில் நல்லவர்கள்? ஆனாலும் MGRஐ பிடிக்கும்...பிடிக்கும்.. பிடிக்கும்.. காரணம்.. அவரது ஏழைகளுக்கு உதவும் குணம்.. வள்ளல் தன்மை.. இன்றைக்கும் TVயில் MGR பட பாடல்களோ காட்சிகளோ வந்தால் என்னையறியாமல் என் முகத்தில் ஒரு பரவசம்..மகிழ்ச்சி வந்துவிடும். இத்தனைக்கும் நான் MGR ஐ நேரில் கூட பார்த்ததில்லை. ஆனாலும்..அவர்மீது என்னையறியாமல் ஒரு ஈர்ப்பு. ஒரு அன்பு.. ஒருவரை வெறுக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் நேசிப்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை.. என்னை பொறுத்தவரை MGR என்னால் மறக்கமுடியாதவர்.. வெறுக்கமுடியாதவர்...
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 2 года назад
Good speech, gentleman.👍👏🇱🇰💯
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 2 года назад
MGR wouldn't have survived political life if he is too good. Everyone knows how good he was and how helpful to public until all of them loved him. But if he didn't possess the bad side of political, people like Karunanithi would have swallowed him. Also MGR without a single doubt is intelligent man. Love MGR forever. ♥️♥️♥️
@tndj5883
@tndj5883 2 года назад
Yes, same feelings ❤❤😍
@osmanm.m5307
@osmanm.m5307 2 года назад
100% thelivana pathivu
@balasughashini3017
@balasughashini3017 2 года назад
Yes super
@kannans889
@kannans889 2 года назад
PURATCHI THALAIVAR MGR AVERGALIDEM PALAGI VITTAL YARUM THALAIVARAI MARAKKA MATTARGAL
@kouwinkumar3022
@kouwinkumar3022 2 года назад
மனித புனிதர் டாக்டர் புரட்சி த் தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆர் புகழ் என்றென்றும் வாழும்
@mohammedrafi694
@mohammedrafi694 2 года назад
திரு டெல்லி கணே ஷ். மிகவும் அருமையான நடிகர் உண்மையான பேச்சைக் கேட்டு புல்லரித்தது
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
❤️
@velmurugant207
@velmurugant207 2 года назад
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மக்களின் மனதில் நிற்பவர் யார்?
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 года назад
Only MG Ramachandran
@gurumurthysundaresan4309
@gurumurthysundaresan4309 9 месяцев назад
பொன்மனச்செம்மல் அல்லாவா'
@caldwellp8499
@caldwellp8499 2 года назад
MGR Avargalai pidikkaathavargalum, Avar Nallavar Enbathai Arintha pinbu, Avar Rasigargalaaga Maarividuvaargal...Enbatharkku oru saantru Delhi Ganesh Sir ..Manitha Neyathin Sigaram , Vallal MGR.
@abdurrazik4684
@abdurrazik4684 2 года назад
இன்றும் பொன்மனச்செம்மலை பிடிக்காதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது. இதயக்கனி அவர்கள் எங்கள் தங்கம் மன்னாதிமன்னன்.
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 7 месяцев назад
மக்கள் திலகம் அவர்களை பிடிக்காதவர்கள் இரண்டு விதம் ஒன்று கணேசன் ரசிகர்கள் மற்றொன்று கருணாநிதி கட்சியினர்
@GirirajPoy
@GirirajPoy 7 месяцев назад
Delekanns,pundamavanommalokks
@venkatramanans9183
@venkatramanans9183 2 месяца назад
Nallavargalai yellorukum piditu Vittal yellorume nallavargal agi viduvargal
@shanthip2369
@shanthip2369 2 года назад
அவர் அவர்க்கு பிடித்ததைபேசுவதில் தவறொன்னும் இல்லை.
@sarojas2087
@sarojas2087 2 года назад
ஐயா எங்கள் இதய தெய்வம் m g r அவரின் படம் ரொம்ப பிடிக்கும் அவர் பேச்சு பாடல் எல்லாம் ஓரு வெறி நன்று
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 года назад
தெனாலி அவ்வை சண்முகி இது போன்ற படங்களில் கணேஷ் அவர்களின் காமெடி மறக்கவே முடியாது திருப்பி திருப்பி பார்த்தாலும் சலிக்காது
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
வள்ளலின் புகழ் ஒங்குக
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
❤️❤️❤️
@richardchatelier811
@richardchatelier811 2 года назад
The most deserving humane person
@ssrchennai8172
@ssrchennai8172 2 года назад
Mgr my heart
@selvaraj7025
@selvaraj7025 2 года назад
உலகத்தில்ஆயிர்பேர்கள்பிறக்கலாம்இறக்கலாம் ஆனால் பிறந்தமனதர்களில் மக்கள்திலகம்போன்ற நல்லமனிதர எங்கும்கிடைக்கமாட்டார் அவரைதறை்றியவர்கள் புத்திதெளிந்து அவரை பாராட்டியவர்களும்நிறையபேர்கள்உணாடு
@malaikkallanmoviemakers9975
எதார்த்தமான உண்மை பதிவு. பிரபல நடிகனாக இல்லாமல், சாதாரண மனிதனாக ஆடம்பரமே இல்லாமல் நேர்காணல்.
@begumasokan2074
@begumasokan2074 10 месяцев назад
MGR அவர்கள் உண்மையாகவே தெய்வம்தான்🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🙇🙇
@poongothaikamaraj851
@poongothaikamaraj851 2 года назад
Pidikkathavaraoyum aravanaikum gunam Thalaivaruke Uriththanathu👍🏻👍🏻👍🏻
@kgrgandhi2120
@kgrgandhi2120 2 года назад
மக்கள் திலகம் 🤞🏿 பொன்மனச் செம்மல் 🤞🏿 டாக்டர் எம்ஜிஆர்* தெய்வம் பிடிக்காதவர்கள் ஆறு வயதில்" இருந்து அறுபது வயது "வரை பிடிக்காத 🕶மனிதர்களே இருக்க முடியாது அவ்வளவு பெரிய மக்கள் சக்தி கொண்ட மனிதநேயமிக்க 🌷 மனித தெய்வம்🤞🏿 ரிக்ஷா தொழிலாளி முதல் கடைக்காரர்கள் விவசாயிகள் அஞ்சுக்கும் பத்துக்கும் ஒருவேளை சோத்துக்கும் வழியில்லாமல் உழைத்து 💪வாழும் தொழிலாளிகளுக்கும் 💪தோழனாக உறுதுணையாக இந்தியாவிலே அவர்களுக்கு என்று ஒரு கட்சியை ஆரம்பித்து ஆளுமை மிக்க மக்கள் சக்தி கொண்டான் தமிழக முதல்வராக வந்து அவர்கள் வயிற்று பசியை போக்கிய சத்துணவு தந்த அன்னமிட்ட கை லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரம் ஒழுக்கமான வாழ்க்கை கற்றுத்தந்த எங்கள் வாத்தியார் 14 வருடம் அவருடைய தலைமையில் திருமணம் நடக்க வேண்டும் என்று காத்திருந்து திருமண தேதி வாங்கி!" தலைவர் ""உடல்நிலையால் திருமணம் தள்ளிப்போன" துரதிஷ்டவாதி யான🤞🏿புரட்சித்தலைவரின் அன்பு🤞🏿🌷 கொண்ட 🌷🕶 லைலாண்ட் குணா மறைந்தும் மறையாமல் லட்சக்கணக்கான அவர் ரசிகர்கள் இதயத்தில் பாமர மக்களின் உள்ளத்தில் தினம் இதயத்துடிப்பாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் வாழ்க🤞🏿👣 புரட்சித் தலைவர் 🕶🤞🏿👣 🦁🤞🏿நாமம்🕶🌷💐🙏🙏
@sadhusadhu4097
@sadhusadhu4097 2 года назад
நீங்க மட்டுமா பைத்தியமா இருந்தீங்க எம்ஜிஆர் மேல இன்னும் நிறைய பேர் எம்ஜிஆர் மேல பைத்தியமா இருக்காங்க.
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 года назад
உண்மை
@RameshBabu-cx4ow
@RameshBabu-cx4ow 2 года назад
யுக புருஷர் காலத்தை வென்ற கலியுக தெய்வம் நமது பொன்மனச் செம்மல் அவர்கள்
@Rajanarmy
@Rajanarmy 2 года назад
அருமையான தகவல் கணேஷ் அவர்களின் கள்ளமில்லா பேட்டி அதில் எம்ஜிஆர் அவர்களை தெய்வம் என்றது உண்மை தான்
@shivasiva9392
@shivasiva9392 2 года назад
I am Mgr fan
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
❤️❤️❤️
@sugunaraj4483
@sugunaraj4483 2 года назад
Unmaiyil MGR thaivanthan.Pirar vali avargal sollamal unarum ellorum Thaivanthan neengal sollumpothu manathuku santhoshama irukirathu Sir.🙏🙏🙏
@nasersolomonsolomon339
@nasersolomonsolomon339 2 года назад
Great human being ever mgr the great 😍🥰🥰🥰🥰
@xaviera7709
@xaviera7709 2 года назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற கொள்கையில் உறுதிபட நின்றுநாட்டிற்காகவும் மக்களுக்காகவும் வாரி வழங்கியவர்அந்த வள்ளலின் நினைவு கூறுவதில் பெருமைப்படுகிறோம்
@premapraba3390
@premapraba3390 2 года назад
Arumaiyaana Pechu Silarukku pidikkaathu MGR ayyavai Aanal Palarukku Ivarai Romba pidikkum 🤗👌👍
@selfmadex007
@selfmadex007 8 месяцев назад
பொண்மணசெம்மல் - அவர் சொல்ல சொல்ல மெய்சிலுற்குது. என்ன மனுஷன் பா👌❣️.
@lakshanaandmazhilanyoutube3112
@lakshanaandmazhilanyoutube3112 2 года назад
வாழ்க M.G.R
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 2 года назад
Arumaiyana Nadigar Delhi Ganesh. Man God 🙏 Ramachandran
@dineshkumarv4763
@dineshkumarv4763 2 года назад
மன்னாதி மன்னன் புகழை உலகெங்கும் கொண்டு செல்லும் CTT வாழ்த்துக்கள். வாழ்க வளர்க
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
❤️
@vigneswaranvignes6179
@vigneswaranvignes6179 2 года назад
Uncle D'Ganesh please take care your health, you are looking so week God bless you , KL Malaysia
@muralimohang6040
@muralimohang6040 10 месяцев назад
மிகவும் அருமையான கருத்துள்ள பதிவு அதனால் தான் அன்று முதல் இன்று வரை யாராலும் அவரை வெல்ல முடியவில்லை
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 года назад
The great mass hero and legend only one our Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
@thiruthiru2696
@thiruthiru2696 2 года назад
அவர்தான் எங்கள் எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்..
@palanivelu5868
@palanivelu5868 Год назад
என்னை பொறுத்தவரை கலைஞர் தான் என்னை பாதித்தவர்
@ramyavenkatesh802
@ramyavenkatesh802 2 года назад
புரட்சித் தலைவரின் புகழ் பரப்பும் தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@murthyseetha3975
@murthyseetha3975 2 года назад
மனிதருள் மாணிக்கம் எங்கள் எம் ஜி ஆர்.
@rajkumara3309
@rajkumara3309 2 года назад
மக்கள் திலகத்தின் அன்பையும் பொன்மனச் செம்மலின் மனிதநேயத்தையும் பெற்றிருக்கிறார்கள் டெல்லி கணேஷ் அவர்கள் உண்மையை ஒழிவு மறைவின்றி இதயபூர்வமாக கூறியதற்கு மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு மக்கள் திலகத்தின் புகழ் என்றென்றும் நிலைக்கும்
@sweet-b6p
@sweet-b6p 2 года назад
வறுமை ஒரு மனிதனை பட்டை தீட்டி பொன்னாக ஒளிரவைத்தது என்றால் அது பொன்மனச் செம்மல் ஒருவரையே . மாபெரும் மனித மகான் எம்ஜிஆர் . வசதி வந்தபிறகு தனது பழைய வறுமை வாழ்வை மறந்தவர்கள் பலர். பழைய வாழ்வை மறவாத சிலரில் முதன்மையானவர் எம்ஜிஆர் அவர்கள்.
@ramachandranraju2945
@ramachandranraju2945 2 года назад
சிறப்பான பதிவு!
@marimuthumari7819
@marimuthumari7819 2 года назад
மனித கடவுள் எம் ஜி ஆர்
@sattipazhani6799
@sattipazhani6799 2 года назад
Mfr
@charumathil1603
@charumathil1603 2 года назад
@@marimuthumari7819 ..
@mohanlakshmanan2413
@mohanlakshmanan2413 2 года назад
Q
@daviddava4849
@daviddava4849 2 года назад
Thalaivar Deivam🙏🙏🙏.Delhi Ganesh Ji Great Actor.May Allah Bless.
@thangaperumal9842
@thangaperumal9842 2 года назад
புரட்சித் தலைவர் புகழை பரப்புவோர் என்றும் நிலைத்து நிற்பார் இந்த உலகில் எனக்கு ஒரு தலைவன் என்றால் அது புரட்சித் தலைவன் மட்டுமே இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் அது ஒன்று போதும் எங்கள் உள்ளம் மகிழும்🙏
@arulk4381
@arulk4381 2 года назад
கமெண்டில் ஜோசப் மனோகர் சொல்லிய வாசகத்தில் எனக்கு பெரும் மதிப்பு உண்டு நான் ஏழையின் சிரிப்பில் எம்ஜிஆர் என்ற நூலை எழுதியிருக்கிறேன் அதில் இது போன்ற ஒரு வாக்கியம் வரும்
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 10 месяцев назад
Very good conversation with Delhi Ganesh especially about Sivaji and MGR. Very interesting. Very simple and honest Delhi Ganesh. Vazhga Valarga
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 2 года назад
Enrum vaalum "iraivan"🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰(MGR).
@KanagaSundaramKA
@KanagaSundaramKA Месяц назад
At At
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 года назад
Puratchi Thalaivar always great.Vazga Puratchi Thalaivar pugaz
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 2 года назад
டெல்லிகணேஸ்அய்யா அவர்களுக்குவணக்கம்நீங்கள்செய்தபுண்ணியம்நாங்கள் தலைவரைநேரில்பார்த்து பேசிதலைவரின்தங்ககைகளால் பரிசுவாங்கியபடத்தைபார்த்து மனம்சந்தோஷம்அய்யா
@kirubasinthu5948
@kirubasinthu5948 2 года назад
புரட்சி தலைவர் MGR புகழ் வளர்க
@lakshminarayanan9960
@lakshminarayanan9960 2 года назад
புரட்சித்தலைவர் நினைத்திருந்தால் தமிழர்கள் குடிகாரர்கள் ஆகி இருக்கமாட்டார்கள்.தமிழ் பண்பாடுடன் வாழ்ந்தவர்...
@rajasekar2236
@rajasekar2236 2 года назад
கணேஷ் சார், உங்களை போல நானும் ஆரம்பத்தில் MGR ஐ பிடிக்காமல் இருந்தது. பிறகு தான் MGR ன் ரசிகன் ஆனேன்.
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
❤️
@pugazhenthinatarajan948
@pugazhenthinatarajan948 2 года назад
நாம் தமிழர் சீமான் வை கோபால்சாமி வைகோ இவர்கள் எல்லாருமே எம்ஜிஆரை புரிந்து கொண்டது பிரபாகரனை சந்தித்து பிரபாகர் மூலியமாக விடுதலைப் புலி பிரபாகர் மூலமாக எம்ஜிஆரை பற்றி தெரிந்து கொண்டார்கள் சீமான் அவர்கள் வந்து எம்ஜிஆர் படத்தை பார்த்ததே கிடையாதா எம்ஜிஆர் மலையாளி அவர் படத்தை பார்க்க கூடாது அப்படின்னு இருந்தாராம் அதுக்காக அவர் வெட்கப்பட்ட வேதனைப்பட்ட தன்னைத்தானே திட்டிக் கொண்டேன் அப்படின்னு சொன்னாரு
@unknown-ju4ep
@unknown-ju4ep 2 года назад
I love mgr
@jayagopalan-tc9ox
@jayagopalan-tc9ox Год назад
Xz​@@pugazhenthinatarajan948 ⅘x⁴64⅝
@துரைசாமிதுரைசாமி-த1ட
ĺyuyyuuuuuuýyiúiùiyýyý87879787 🎉😂😂the l 🎉😅😅😊😊😊😊😊😅😅😮😮😊7o​@@paquirarif2132
@gandhimagi4985
@gandhimagi4985 2 года назад
கலியுக கடவுள் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் வாழ்க!
@vadiveluchitra7306
@vadiveluchitra7306 2 года назад
Un
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
❤️❤️❤️
@revathykasi9220
@revathykasi9220 2 года назад
இன்றும் அவர் இருந்து என் உயிர் வேண்டும் என்று கேட்டால் யோசிக்க மாட்டேன் கொடுத்து விடுவேன் அவ்வளவு பிடித்த ஒரு மாமனிதர்
@pradeepanramajeyam6908
@pradeepanramajeyam6908 11 месяцев назад
Dear உங்களின் காணொலிக்கு மிக்க நன்றி இது போன்ற பேட்டியின் மூலம் புரட்சியின் தலைவரின் சிந்தனைகள் இன்றைய தலைமுறைக்கும் கொண்டுச்செல்லப்படும் அதனுடாக புரட்சிகரமான தலைமுறைகள் உருவாகும்
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 года назад
எம்ஜிஆரை பிடிக்கவில்லை என்றதும் எனக்கு இந்த பேட்டியை பார்க்கவே பிடிக்கவில்லை எனக்கு என்றும் எப்பொதும் எம்ஜிஆர்தான்
@tndj5883
@tndj5883 2 года назад
Yes same feelings
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 года назад
ஆம் நானும் அப்படித்தான். பேட்டியைப் பார்க்க விரும்பவில்லை. என்றாலும் என்னதான் சொல்ல வருகிறார் என்று பார்த்தேன்.
@raamstv6578
@raamstv6578 2 года назад
It's upto you
@ravitthangaravi3734
@ravitthangaravi3734 2 года назад
உங்களுக்கு சிவாஜியை அப்போது பிடித்திருக்காதே.? அன்றைய நிலவரம் அப்படி.!
@yuvikarthikaishwarya1061
@yuvikarthikaishwarya1061 2 года назад
Nee pakka venda po
@sureshj2574
@sureshj2574 2 года назад
I'm Delhi Ganesh Sir fan... Very good actor..
@thamizhselvang8930
@thamizhselvang8930 2 года назад
MGR na eppavum mass dhaan
@sakthivel0111
@sakthivel0111 2 года назад
திரு .டெல்லிகணேஷ் அவர்கள் நல்ல நடிகர் நல்ல மனிதர் உங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்க்கு நன்றி
@KURUSAMYMAYILVAGANAN
@KURUSAMYMAYILVAGANAN 8 месяцев назад
பேட்டி எடுப்பவர் ஏன் இப்படி தடுமாறுகிறார். தவிர பேட்டி எடுக்கப்போறதுக்கு முன்னால் அவரைப் பற்றிய ஹோம்வொர்க் செஞ்சுக்கிட்டுப் போங்கப்பா. கேள்வியே கேட்கத் தெரியல.
@r.ganesanr.ganesan5243
@r.ganesanr.ganesan5243 2 года назад
எனக்கு பிடித்த நடிகர் அவரின்நகைச்சுவைபேச்சு.எதார்த்தம் ரெம்பப்பிடிக்கும்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 года назад
Very true about MGR. Only person who knew common man sufferings
@annalakshmiannal5280
@annalakshmiannal5280 Год назад
MGR பற்றி கோல்டு மெடல் கொடுத்து உங்கள் தோல் மேல் அவர் கை போட்டு போட்டோ எடுக்கச் சொன்னார் என்று கேட்டதும் எனக்கு சந்தோஷம் சந்தோஷம் தாங்கல என் கண்ணில் நீர் வந்து விட்டது ❤🎉
@elangovanperiasamy9451
@elangovanperiasamy9451 2 года назад
வணக்கம் 🙏 உச்சத்தில் உச்சம் உங்கள் பேட்டி.அவரைப்பற்றி பேசியது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற பயன்..பேசியதே உங்கள் பாக்கியம் .மோட்சம் அடைந்து விட்டார்...
@karthikmonish2435
@karthikmonish2435 2 года назад
பொன்மனச் செம்மல்.... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்....🙏❤️🙏
@dillibabusrdyillibabu4372
@dillibabusrdyillibabu4372 Год назад
இவர் 🙏எண்தங்கை🙏படம் பார்த்திருக்கமாட்டார் எல்லோர்க்கும் உன்னும்உனவாகவாழ்ந்த மக்கல்த்திலகம் M G R வாழ்த்தே அனைவர்க்கும் உண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kups4372
@kups4372 2 года назад
முதல் படத்திலிருந்து கடைசி படம் வரை எம்ஜிஆர் அவர்கள் நல்லவற்றை மட்டுமே போதித்தார் சினிமாவில். அன்னையை தெய்வமாக வணங்கினார். நிஜத்தில் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார். அவரால்தான் திமுக என்ற கட்சியே வளர்ந்தது.
@mansurik1922
@mansurik1922 2 года назад
சிவாஜி தனது படங்களில் தமிழனை குடிக்க வைத்தார் !! திருட வைத்தார் !! பெண்களை மிரட்டி பணிய வைத்தார் !! காதல் காட்சிகளில் அளவு மீறி வாணிஸ்ரீயை மார்பில் அவர் முத்தமிட்டு நக்கியது தமிழனால் மறக்க முடியாது !! இன்னொரு படத்தில் பிரமீளாவை கட்டி அணைத்து ஒரு கையால் பின்புறத்தை அழுத்திப்பிடிக்கும் காட்சி உண்டு !!
@surenderababu3747
@surenderababu3747 2 года назад
@@mansurik1922 mgr cinemavil kudikkamatter aanal avar aatchiyil KADAMARK saarayam koduthar, cinemavil heroinai kapoaytruvar but real lifeil aduthavar manaiviyai aattaipoduvar
@surenderababu3747
@surenderababu3747 2 года назад
@@mansurik1922 sir naalai namadhe urimai kural movieyil lathavudan mgr adikkum koothai poi paarunga kaaya pazhama endru asingathin ucham
@surenderababu3747
@surenderababu3747 2 года назад
Mgr appadi enna koduthar avar aatchiyin saadhanaigal konjam sollunga sir
@ganesannatarajan8356
@ganesannatarajan8356 2 года назад
@@surenderababu3747 unnai pola kazhthai ko....kku MGR sathanai patri villakka vendia avasium en pondra thalaivar atkalukku thevai illada mundam.
@kriskris956
@kriskris956 2 года назад
ஒரு நல்ல மனிதர் டெல்லி கணேசன் சார் 🙏
@zeenathzeenath9206
@zeenathzeenath9206 2 года назад
அருமையான பேட்டி தலைவர் பற்றி பேசியது கண்கள் கலங்கியது
@AK-yj6hu
@AK-yj6hu 2 года назад
அதான் MGR பொன்மனச்செம்மல். சிவாஜிக்கு அந்த மனம் இல்லை
@arunchalam2329
@arunchalam2329 2 года назад
Shivaji other man life don't smile smile SP Thiru sivaji other life no spoiled but MGR many actor life style spoiled
@royanbabu75
@royanbabu75 2 года назад
சூப்பர் கிங் நடிகர் என்றால் மக்கள் திலகம்...சூப்பர் அரசியல் தலைவர் என்றால் புரட்சி தலைவர்... 🙏🙏
@subburaj7176
@subburaj7176 2 года назад
MGR is an exceotional humanbeing
@sureshmp915
@sureshmp915 2 года назад
புரட்சி தலைவர் ஒரு புரியாத புதிர்
@இசக்கிராஜாD
@இசக்கிராஜாD 2 года назад
புரியாத மரமண்டைக்கு புதிர் தான்...
@perumal7272
@perumal7272 Год назад
@@இசக்கிராஜாD dddddddddddddd
@Circketman-t8h
@Circketman-t8h 9 месяцев назад
Great delhi Ganesh sir interview talk about Mgr and Sivaji ❤
@cassimes3430
@cassimes3430 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த அவர்களின் நினைவுகள் என்றும் அன்புடன் நானும் நினைத்து பார்க்கிறேன். வாழ்க என்றும் எம். ஜி. ஆர் அவர்களின் புகழ்.
@suresha6025
@suresha6025 2 года назад
தெய்வம் MGR💋
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 2 года назад
MGR means " Man of God's Representative" .
@mbalubaby4575
@mbalubaby4575 2 года назад
சூப்பர் சார். நல்ல விரிவு.
@cviews1870
@cviews1870 2 года назад
👏👏👏👏👌👌👌
@gandhisubramani7847
@gandhisubramani7847 2 года назад
பாதம் பனிகிறோம்
@gandhisubramani7847
@gandhisubramani7847 2 года назад
அருமையான விரிவாக்கம்.
@sakthimelodies8015
@sakthimelodies8015 2 года назад
Correct expansion
@sampathramaiyaah2576
@sampathramaiyaah2576 Год назад
பகைவரையும், தன்னை பிடிக்காதவரையும் கூட தன் வசம் வரச்செய்யும் வல்லமை படைத்தவர் என்தலைவன்...
@kalaselvi77
@kalaselvi77 7 месяцев назад
எம்ஜிஆர் எப்பவுமே மாஸ்தான்❤❤❤❤❤
@saisanjay9935
@saisanjay9935 2 года назад
One of the best interviews I have seen , the point is " like how MGR treated Delhi Ganesh sir , today Delhi Ganesh sir has honoured your channel in the same way , he wants you guys to grow .
@inthrajithram6902
@inthrajithram6902 2 года назад
*தெய்வ பிறவி* *மனித புனிதர்*
@harivendran7357
@harivendran7357 2 года назад
வணக்கம் ஐயா டெல்லி கணேசன் ஐயா எனக்கு வயது 23 ஆகிறது நீங்கள் நடித்த பசி என்ற திரைப்படம் நான் இப்போதுதான் பார்த்தேன் மிக அருமையாக இருக்கிறது 👍
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 года назад
Delhi Ganesh Sir is very simple and modest. Genuine in his feelings.
@gopalkumar5684
@gopalkumar5684 2 года назад
I am a great fan of Delhi Ganesh. In earlier days he has done maximum films with Rajkamal Films for Kamal Hasan like Apoorva sagodarargal, Micheil Madana Kamarajan etc. in tamil.
@abdurrazik4684
@abdurrazik4684 2 года назад
எம்ஜிஆர் ரை பிடிக்காது என்றதும் ஏதேதோ நினைத்தேன் ஆனால் கடைசியில் என்னை உருகவைத்துவிட்டார் டெல்லி கணேஷ் அவர்கள்.
@ram51966
@ram51966 2 года назад
Good interview
@saravanansubramani3631
@saravanansubramani3631 2 года назад
I love MGR
@gandhisubramani7847
@gandhisubramani7847 2 года назад
மாபெரும் தலைவர் அல்ல. அவர் இறைவன்.
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 2 года назад
M G R போல் ஒருவர் பிறக்கவில்லை இனி பிறக்கப் போவதுமில்லை.
@allwinara
@allwinara 6 дней назад
கணேஸ்
@allwinara
@allwinara 6 дней назад
கணேசுக்கு எம்ஜிஆர் பத்தி சொல்லுங்க சார்
@periyakamu8305
@periyakamu8305 2 года назад
உணர்வு பூர்வமான நடிகர் உண்மையை உணர்ந்தவர்
@cviews1870
@cviews1870 2 года назад
Puratchi Thalaivar, Ponmanachemmal, Vaathiyar 🙏 Endrum avar ninaivugaludan 🤗 dhinamdhorum ninaivil vaazhgiraar 👍
@tmanohar26
@tmanohar26 2 года назад
என் தெய்வம் எம்.ஜி்ஆர். புகழ் பாடும் சேனல் என்பதாலே சப்ஸ்க்ரைப் செய்தேன். காரணம், நான் வணங்கும் தெய்வத்தின் கோவில் என்பதால்.
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 Год назад
Ayya. Ayya Delhi Ganesh matured actor, nalla manidhar.
@haridasa7281
@haridasa7281 Год назад
Mgr the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhkai
@sjaykumarsjaykumar6307
@sjaykumarsjaykumar6307 2 года назад
Dharmathin Thalaivan MGR
@raghuramantk6501
@raghuramantk6501 2 года назад
Even I didn't like MGR as I liked Shivaji. Same with Kamal than Rqjini.
@thalathameem1016
@thalathameem1016 3 месяца назад
எம் ஜி ஆர் ஒரு மனித கடவுள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mohamadhali6738
@mohamadhali6738 2 года назад
MGR The great 🙏🙏🙏
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
❤️❤️❤️
@elangojackus
@elangojackus 2 года назад
எம்ஜிஆரை புடிக்காதுன்னு சொல்ர ஆளு நீர்தான் அய்யா
@ramananramanan568
@ramananramanan568 2 года назад
பார்ப்பனர்கள் பெரும்பாலும் சிவாஜியின் ரசிகர்கள் தான், புரட்சி தலைவரை வெருத்தார்கள்.
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Год назад
💪Bold man
@nishasubbu3320
@nishasubbu3320 Месяц назад
பொன்மனச்செம்மல் இதயதெய்வம் புரட்சித்தலைவர்.அவருக்கு அடிமையாகி விட்டேன் என்று நீங்கள் சொல்லும்போது.என்னையும் மீறி கண்கள் கலங்கின😢😢😢😢😢😢😢😢
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 года назад
Super bro
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 года назад
Waiting for part 2
@jeyapallab7966
@jeyapallab7966 2 года назад
இதுக்கு முதல்ல நீக்ரோ பாய்ஸ்ல வேல பாத்தியா ஆங்கரு 😀😀😀
@sureshpaul8
@sureshpaul8 2 года назад
Overwhelming gr8st respect to this man. Loved and accepted his charactor during my childhood days. Love from b'lore
@rajasubramanian6583
@rajasubramanian6583 2 года назад
சினிமா அரசியல் வாழ்க்கை முன்னறயும் ஒன்றாக வாழ்ந்து காட்டியவர் எம் ஜி ஆர்
@vijayalakshmin994
@vijayalakshmin994 2 года назад
Enaku college fees kuduthavar. Enai padika vaithavar MGR
@paquirarif2132
@paquirarif2132 2 года назад
❤️
@kups4372
@kups4372 2 года назад
@@vijayalakshmin994 🙏🙏
@boopathipillai8951
@boopathipillai8951 2 года назад
என்னைப்போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு எதையும் செய்யாதவர் எம்ஜிஆர் அவர் சினிமாவில் நல்லவன் வேடம் அதையே நிஜவாழ்க்கையில் நடித்தார் மக்கள் நம்பினார்கள்
@ravivenki
@ravivenki 2 года назад
@@boopathipillai8951 உமக்கு எதுவும் செய்யவில்லை என்பதால் Mgr மோசமானவரா? நல்ல சுயநலம் ஐயா உமக்கு? மக்கள் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த எட்டாவது வள்ளலைப்பற்றி உமது சர்டிபிகேட் யாருக்கும் தேவையில்லை. வேலையைப் பாரும்.
Далее