Тёмный

எம்.ஜி.ஆர் ரகசியங்கள்- 26 I மரண படுக்கையில் கண்ணதாசன் உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆர்!  

Nethaji TV
Подписаться 238 тыс.
Просмотров 181 тыс.
50% 1

R.Varadharajan Ex-Police / Advocate
திரு.இர.வரதராஜ் வழக்கறிஞர் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல்
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit Harichandra youtube - • harichandra channal intro
/ nethajitv
Visit Nethaji TV Website - netajitv.com/
Like Nethaji TV on Facebook - / netajitv
Follow Nethaji TV on Twitter - / nethaji_tv
Follow Nethaji TV on Instagram - / nethajitv_ntv
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Опубликовано:

 

26 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 2 года назад
நீங்கள் எம் ஜி ஆர் யாரைப் பற்றிக் கூறக் கூற எங்களுக்கு ஆனந்தக்கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது வாழ்ந்தால் எம் ஜி ஆர்போல வாழ வேண்டும் என்று சிவாஜி சொன்னார் அந்த ஆசையே எங்களுக்கும் இருக்கிறது
@gunavasuki6112
@gunavasuki6112 2 года назад
Super
@dhivyaarunachalarajan3415
@dhivyaarunachalarajan3415 2 года назад
அருமை. ஒரு வேண்டுகோள். பிணம் என்பதை உடல் என்றும் புதைப்பது --அடக்கம் செய்வது ,சாவு--மரணம் என உச்சரித்தல் நன்று.நன்றிகள்
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 2 года назад
அருமையான காணொலி......இப்படியும் ஒரு மாமனிதரா......அவர்தானே கடவுளின் மறு அவதாரம்....நம் இதய தெய்வம் பாரதரத்னா டாக்டர் MGR..
@vanajayoganathan1450
@vanajayoganathan1450 2 года назад
தமிழீழப் பிரச்சனைக்குப் பின் இதுவும் எம்.ஜி.ஆர். தமிழர் தான் என்பதை உறுதிப் படுத்துகின்றது. தகவலுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 года назад
கவியரசரின் இறுதி ஊர்வலம் பயணித்த நேரம், அவரது உடலை எல்லோரும் பார்க்கும் வண்ணம் சற்றே உயர்த்தி அமைத்து, பின் நடிகர் சங்க கட்டிடத்தில் இருந்து, கண்ணம்மா பேட்டை இடுகாடு வரை கூட்டத்தோடு, கூட்டமாக நடந்து சென்ற அந்த பண்பை, நேரில் கண்ட லட்சோபா, லட்சம் மக்களில் நானும் ஒருவனாக கண்டு வியந்தேன். தமிழ் அன்னை வளர்த்து உயர்ந்த பிள்ளைகள் அல்லவா, எல்லோரும், தமிழுக்கும், தமிழகத்திற்கும், தாய்த்திரு நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்களின், புகழ் வாழ்க பல்லாண்டு காலம்.
@viswanathanravindran5994
@viswanathanravindran5994 2 года назад
வணக்கம் ஐயா.திரு.புரட்சித்தலைவர், மக்கள் திலகம் M.G.Rஅவர்கள் எங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.சாதி மத வேருபாடின்றி மக்களுடைய வேண்டுதலாள் மீண்டும் மருபிறவி எடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.
@vib4777
@vib4777 2 года назад
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக....
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 2 года назад
ஐயா இரு பாடல்களும் இசையும் பாடல் வரிகளும் இன்றளவும் மனதை மயக்கும். மூவரின் கூட்டணி பாட்டுகளை போல இனி வராது.
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
அருமையான பதிவு வாழ்க தலைவனாக வாழ்ந்த இறைவனின் புகழ்
@kalidoss1489
@kalidoss1489 2 года назад
இறைவனை நம்பினார் கஷ்டம் கொடுத்து கடைசியில் நல்ல வழி m.g.r மூலம் கிடைத்தது
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 2 года назад
Vanakkam sir super Arumaiyana Pathivu Ellorum therinthukolvarkal ore oru Suriyan ore oru chandran Athu mathiri ore oru Makkal Thilagam ponmanachemmal varivazhankum pari vallal puratchithalaivar vathiyar Dr MGR sir Avarkal Than Evar mathiri yarum piranthu vara mutiyathu avar manitha Rupathil vantha Dheivapiravi Avar marupadium piranthuvanthal than vulagathil vulla makkal Anaivarum Nantraka erupparkal sir vulagam vulla varai Dr MGR sir Avarkal pugal Nilaithunirkkum Avar Entru varai Erunthirunthal India mattum ellai entha vulaga Nate Avarai Thirumbi parkavaithirukkum sir vungalal than Thalaivarai Patri Makkal Anaivarum therinthukolkirarkal sir Nanri sir
@sriram2139
@sriram2139 2 года назад
நீங்க சொல்றதை கேக்க கேக்க அருமையாக உள்ளது... இன்னும் MGR ஐயா அவர்களை பற்றி காணோளி நிறையாக பதிவிடுமாரு கேட்டுக்கொள்கிறேன் அய்யா..
@lakshmananrajan6289
@lakshmananrajan6289 2 года назад
அற்புதமான தொகுப்பு நான் ரசித்தேன் நேசித்தேன்
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 2 года назад
நீங்கள் சொல்வது மூலம் ஆனந்த கண்ணீரில் மிதக்கிறேன்‌ நன்றி ஐயா வரூதூ 🙏👍🙏🙏🙏
@sunram1
@sunram1 2 года назад
மிகவும் நெஞ்சில் உறைக்கும் பதிவு.மிக்க நன்றி.
@malarvalli3539
@malarvalli3539 Год назад
வணக்கம் சார் உங்கள் பதிவுகள் எல்லாம் விரும்பிப் பார்ப்பேன் அற்புதமாக இருக்கும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் புகழ் வாழ்க நீங்கள் இதைப் போல் பல பல விஷயங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@tmanohar26
@tmanohar26 2 года назад
அய்யா, என்னதான் இருந்தாலும் என் இதய தெய்வம் பற்றிய உயர்ந்த பண்புகளை உலகறிய செய்யும் தங்கள் அறப்பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இறைவன் அருளால் தாங்களும், தங்கள் குடும்பத்தினர் யாவரும் எல்லா நலமும் பெற்று வாழ்வீர்கள். அதற்காக என் பிரார்த்தனைகள்.
@greatgood5321
@greatgood5321 2 года назад
MGR great 👍.yarum pirakavillai avarai pola.
@paramasamyrajaratnam454
@paramasamyrajaratnam454 2 года назад
ஐயா வாழ்த்துகள் அருமையான பதிவு இதே போல், TMS, MSV, இவர்களோடு எம்ஜிஆரின் நட்பு பற்றி அறிய விரும்புகின்றோம் அறிய தரவும் நன்றி ஐயா
@vasanthys4446
@vasanthys4446 2 года назад
Thanku sir for this msg Longlive mgr fame
@santhanamm256
@santhanamm256 2 года назад
எனக்கு இந்த பதிவைப் பார்க்கும் போது கண்ணீரில் நனைந்தேன். பொன் மனச்செம்மல் என்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெறக்காரணம் அவரது பொன்மனம் . இவரைப் போல் இனி ஒருவர் வருவாரோ?.
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 года назад
தெய்வத்திற்கு இருக்கின்ற அத்தனை பண்புகளையும் கொண்டதோடு மட்டுமல்லாமல், மனிதமும் இருந்ததால்தான் அவர் 'தெய்வம்'-ஆகப் போற்றப்படுகிறார். நன்றி நண்பர்களே... 🙏
@vvgirigiri8499
@vvgirigiri8499 Год назад
MGR avathara purusar...
@pannvalan3350
@pannvalan3350 2 года назад
'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' என்கிற பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அதே படத்திலேயே (ஆயிரத்தில் ஒருவன்), இன்னும் இரண்டு பாடல்களை எம்.ஜி.ஆர், கண்ணதாசனை வைத்து எழுத வைத்ததாய்ச் சொல்வார்கள். அந்தப் பாடல்கள் "நாணமோ இன்னும் நாணமோ" மற்றும் "ஓடும் மேகங்களே".
@paramasamyrajaratnam454
@paramasamyrajaratnam454 2 года назад
ஐயா எம்ஜிஆர் ஒரு மனித தெய்வம் 🙏🙏🙏
@pandiyankuselan678
@pandiyankuselan678 2 года назад
Super super super sir jaihind thank you sir
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 2 года назад
அருமையான தகவல்கள் நன்றி
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 2 года назад
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இறப்பை பற்றி நெகிழ்வான நிகழ்வு கண்ணீர் வரவழைக்கிறது.இன்றும் கண்ணதாசன், எம்.ஜி.ஆர்.M S V மூவரும் வாழ்கிறார்கள் மக்கள் மனதில்.
@giril4597
@giril4597 2 года назад
Ppp
@vijayaragavan1444
@vijayaragavan1444 2 года назад
Mgr the legendary leaser
@kuppuswamy5616
@kuppuswamy5616 2 года назад
Aaa
@kuppuswamy5616
@kuppuswamy5616 2 года назад
Assessee
@chitrag3529
@chitrag3529 2 года назад
கலைஞர்கள் காலத்தால் அழியாதவர்கள் ஐயா. பிணம், பிரேதம் என்ற வார்த்தைகளை மனம் ஏற்க மறுக்கின்றன. பூதவுடல் போன்ற வார்த்தையை பயன்படுத்துங்கள். கவிஞர் வாழ்கின்றார். என்றென்றும் எங்களுடன். அருமையான பதிவுக்கு நன்றி.
@URN85
@URN85 2 года назад
நானும்‌ இதுதான் சொன்னேன்.இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன்
@mahendranmahendran7654
@mahendranmahendran7654 2 года назад
மக்கள் திலகம் பாரத ரத்னா MGR அவர்கள் பற்றி மிகவும் அருமையாக சொல்லி வருகிறீகள் மிக்க நன்றி🙏 மறைந்தாலும் இருந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் 🙏
@maruthubrothers5302
@maruthubrothers5302 2 года назад
அய்யா 🙏இந்த அற்புதமான இறைதன்மையான நடந்த நிகழ்வுகளை பகிர்ந்த, உங்களுக்கு🙏🤝🙏🤝 கோடாந கோடீ புண்ணியம்🙏🙏🙏
@saravananecc424
@saravananecc424 2 года назад
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@y7primehuawei314
@y7primehuawei314 2 года назад
நல்லவர் என்றும் நல்லவரே மனித உருவில் இருந்த ஒரு தெய்வம் அவர் ஏழைகள் மற்றும் நல்லவர்களுக்கு நல்ல மனமும் குணமும் கொண்ட மக்களின் மனதில் நின்ற நிற்பவர் அவர் இனிமேல் அவரைப் போல ஒரு தலைமையில் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு அரசியல் தலைவர் கிடைப்பது அரிது அரிது நன்றி ஐயா உங்கள் மூலம் நிறைய அரசியல் விசயங்களை தெரிந்து கொள்கிறேன் மிகவும் நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்
@gobi2134
@gobi2134 2 года назад
ஐயா உண்மையை பேசும் ஒரு மனிதர் நீங்கள் இன்று இருக்கும் உலுத்து போன இந்த உலகில் எங்கு பார்த்தாலும் பாவிகள் பரவசம் இந்த நிலையில் நீங்கள் ஒருவர் பேசுவதை கேட்க்கும் போது இன்னும் இவ்வுலகில் தர்மம் வாழ்கிறது என்பதை நான் உணருகிறேன் வாழ்க தாங்கள் நலமுடன் கோடி நன்றிகள் வணக்கம் ஐயா
@mubarakali3100
@mubarakali3100 2 года назад
MGR புகழ், இன்னும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய பாடம் , படிப்பினை தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. MGR the Great. Ever great,
@thirunaavukarasusivaprakas5939
@thirunaavukarasusivaprakas5939 2 года назад
நினைவில் நிற்கும் ஒரு மாபெரும் கவிஞருக்கு காலத்தால் அழியாத ஒரு மாபெரும் மனிதர் செய்த உதவிகளை அறியும் போது இதயம் நெகிழ்கிறது.
@rameshmunusamy988
@rameshmunusamy988 Год назад
.n .
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 года назад
Bharath Ratna Dr. mgr is a great legend 🙏🙏🙏
@bhargajavarao8614
@bhargajavarao8614 2 года назад
Yes dear and also kavignar vaali shaped his political carrier with lyrics suited to public awareness
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 2 года назад
புரட்சி நடிகர் மக்கள் திலகம் காலத்தை வென்றவன் MGR புகழ் வாழ்க
@raman5818
@raman5818 2 года назад
Informative. Congratulations Iyya. Really a very good heart touching history. KARUNANITHI is a number one useless and dangerous fellow. He never helped to anyone. ""KARUNANITHI is the First and Best Father of the CORRUPTIONS of the WORLD"". This is his history.
@ramankasinathan2767
@ramankasinathan2767 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு நன்றி
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 2 года назад
இதையும் ஓய்வு நேரத்தில் முழுமையாகப் பாருங்கள் நண்பர்களே ......இதனைக் கேட்டதும் நம் புரட்சித் தலைவரை நினைத்து ..... நம்மையும் அறியாமல் நமது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்
@DineshKumar-ql4wt
@DineshKumar-ql4wt 2 года назад
எம்ஜிஆர் ஒரு சகாப்தம்.
@greenfocus7552
@greenfocus7552 2 года назад
Great Sir. MGR is a true leader. He knows how to identify the right persons for the job. A man with big heart.
@venkatajalapathis2363
@venkatajalapathis2363 2 года назад
அருமை வாழ்க MGR
@chennaisuperkingsvenkatram654
@chennaisuperkingsvenkatram654 2 года назад
Fantastic fantastic sir thanks 🙏
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 2 года назад
வணக்கம் ஐயா🙏. மிகவும் அருமையான பதிவு🙏.
@rajkumara3309
@rajkumara3309 2 года назад
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் இதற்கு சாட்சி நம் மக்கள் திலகம் அவர்களே வாழ்க மக்கள் தலைவர் புகழ்
@selvaraniselvaraj7388
@selvaraniselvaraj7388 2 года назад
Mgr புகழ் என்றும் வாழ்க 🙏🙏🙏🙏💕🙏
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 2 года назад
Very clear explanation from mgr kannadasan friendship
@bhargajavarao8614
@bhargajavarao8614 2 года назад
As a kannadiga thiru mgr success in politics kavignar vaali played a huge role thai mele annai tamizh mele annai song gives goose bumps his political carrier reached heights in mid 60s maaperum manidhar avar
@manickamsuppiah
@manickamsuppiah 2 года назад
Jai Hind 🙏🏻
@renganathannr1504
@renganathannr1504 2 года назад
Good information, jai hind, jai bharat india
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 2 года назад
Erivan.mgr.tamilnadu.
@kumarprasath8871
@kumarprasath8871 2 года назад
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 Год назад
MGR is a great human God, thanks for your information sir
@Chennaicity_zen
@Chennaicity_zen 2 года назад
TamilNadu Super Star MGR .Really Very Nice Video.👌👌👌👌👌👌👌👍👍👍👍 😃😃😃😃
@pappaiahs2497
@pappaiahs2497 Год назад
தலைவரே, பொன்மனச்செம்மல் குணமும் , கொள்கையும் உள்ளவர்கள்தான் உண்மையான நேயர்களும் தொணடர்களும் என்பது உங்கள்மூலமாக இளையசந்ததியர் தெரிந்துக்கொள்வர். நன்றி,வணக்கம்.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 года назад
அன்புக்கினிய அறிவார்ந்த சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல. ⚘⚘⚘
@narasimhanrajagopalan3443
@narasimhanrajagopalan3443 2 года назад
Super sir Thanks so much
@vedhaiboss4626
@vedhaiboss4626 2 года назад
👍👍👌👌
@r.s.pergasam5578
@r.s.pergasam5578 2 года назад
Very good information sir mgr always living god forever
@yoganandramachandran8157
@yoganandramachandran8157 2 года назад
Very good information sir.MGR is always great.Thanks for your time
@yousuffbuhari4615
@yousuffbuhari4615 2 года назад
Nanri
@kouwinkumar3022
@kouwinkumar3022 2 года назад
நன்றி.. வாழ்க பாரத ரத்னா புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் வாழ்க
@shantharamamoorthy2647
@shantharamamoorthy2647 2 года назад
It is really touching the heart about Kannadasan and How M.G.R in spite of not in cordial relationship, AS A GREAT HUMAN DID WHATEVER HE CAN DO TO give lots of financial and official life as a TAMILNADU KAVI ARUSU equivalent to the rank of State Ministers rank with all facilities, has an unique STATESMANSHIP QUALITY EXHIBITING HIS NOBLE PERSONAL TOUCH WITH EVEN TO HIS OPPONENTS. V.RAMAMOORTHY
@PrabhuPrabhu-yn2bt
@PrabhuPrabhu-yn2bt 2 года назад
உள்ளும் புறமும்.
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 года назад
MGR is living god! This incident done when I was on 3rd standard.
@annamalaisri1727
@annamalaisri1727 2 года назад
mgr is great...
@auribaskarchristy1824
@auribaskarchristy1824 2 года назад
Good evening sir
@vivekanand1331
@vivekanand1331 2 года назад
கடவுள்எம்ஜிஆர்துனைஇருப்பர்
@MakkalThilagamDrMGR
@MakkalThilagamDrMGR 2 года назад
MGR the Great 🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 2 года назад
வணக்கம் அய்யா 🙏
@kumarnarayanaswamy276
@kumarnarayanaswamy276 2 года назад
உணர்ச்சி பூர்வமான பதிவு
@m0hanasundari113
@m0hanasundari113 2 года назад
விதைத்தால்தான் அறுவடை அண்ணன் விதைத்தார் நாம்இப்போது நினைத்துநினைத்து நெகிழ்கிறோம்
@VijayVijay-mh5zq
@VijayVijay-mh5zq 2 года назад
🙏🙏🙏
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 2 года назад
Anbukke naan adimai🙏🏼
@raviraj-cx7ig
@raviraj-cx7ig 2 года назад
MGR
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 2 года назад
பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் வணங்குகிறேன்
@subramanisubramani4240
@subramanisubramani4240 Год назад
Sir you are very great full H, noble Advadget and police officer Thanks sir
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 2 года назад
MGR தெய்வ பிறவி...
@pugazenthivelayutham6156
@pugazenthivelayutham6156 2 года назад
72ல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எழுதினார்...
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 2 года назад
சும்மாவா மக்கள் திலகம் என்று பெயர் வந்தது...
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 2 года назад
உதவி கருணாநிதி செய்வாரா... என்ன ஒரு நம்பிக்கை... ஆஹா...
@vijayaragavan1444
@vijayaragavan1444 2 года назад
Dr mgr a kind hearted man
@m0hanasundari113
@m0hanasundari113 2 года назад
அண்ணாஅண்ணன் மனிதபிரவிஇல்லைங்க அண்ணா ஒருதெய்வம்படைத்த படைத்தபடைப்பல்லவங்க அண்ணா அந்ததெய்வலோக தெய்வங்கயாவரும்செர்ந்து ஒன்றுகூடிதிரட்டிய திரவியம் அண்ணா வணக்கம் நன்றி.நன்றி நாங்கள்பலபலதகவல் அறியவழிசெய்யுங்கள் அண்ணா நன்றி நன்றி
@sukumaranj6508
@sukumaranj6508 Год назад
பகைவனுக்கருள்வாய் . நன்நெஞ்சே. இப்பழமொழி M.G.R அவர்களையே நினைவுபடுத்துகிறது
@parthibanponusamy8194
@parthibanponusamy8194 2 года назад
My Great Romeo M G R
@kuppusamyv5146
@kuppusamyv5146 15 дней назад
ரொம்ப நன்றிங்க ஐயா
@garmegam8142
@garmegam8142 7 месяцев назад
எதிரியா இருந்தாலும் வாழ வைத்து பார்க்கணும்னு ஆசை தலைவருடைய பண்ப
@krishnakumarr4782
@krishnakumarr4782 2 года назад
Sir there is no words 2 praise U
@gokulakrishnank3193
@gokulakrishnank3193 4 месяца назад
Really Sir, you are a great man. Thanks
@gomathipandiyamal2878
@gomathipandiyamal2878 Год назад
Like the mgr
@paramasivam7707
@paramasivam7707 10 месяцев назад
இதுதான் எங்கள் வாத்தியார்
@npanneerselvam6181
@npanneerselvam6181 Год назад
சங்கே முழங்கு படத்தில் இன்னொரு பாடலான நாலு பேருக்கு நன்றி.... பாடலை எழுத வைத்தார்.
@vijaym61mahan98
@vijaym61mahan98 2 года назад
Super ayya
@smdilli716
@smdilli716 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanankrishnan921
@mohanankrishnan921 2 года назад
சூப்பர் உன்மைசார்
@subaschandran1951
@subaschandran1951 2 года назад
Arumai
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 года назад
பொன்மனச்செம்மல், மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் போல இந்த பூமியில், இனி ஒருவர் பிறக்க போவது இல்லை. " வள்ளலே உமது புகழ் என்றென்றும் இந்த பூமியில் உம்மை சுற்றியே சுழன்று கொண்டே இருக்கும். ✌✌✌
@senniappandhivyadharshini9225
@senniappandhivyadharshini9225 2 года назад
தலைவர் புகழ் ஓங்கட்டும்
@user-on6sm9zo2v
@user-on6sm9zo2v Год назад
மனிதப் புனிதரைப் பற்றி இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
@nagarajandixit7702
@nagarajandixit7702 Год назад
I dedicate this u tube to Mr.Lincoln Roberts
@jkarthidme4646
@jkarthidme4646 2 года назад
#CongratsSir , #SemmaVattiyaareeeeeeeeeeeeeeeeeeeaaaaaa
@c.vignesh4688
@c.vignesh4688 2 года назад
Ithu mgr ragasiyam nu ethuvumae illa elamae makkaluku therinja vishayam tha ...engalukku cinema mgr pathi venam leader mgr pathi solunga
@sathyam815
@sathyam815 2 года назад
Very emotional sir
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 118 тыс.