இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வோர் உதாரணத்தையும் - அவர்கள் உபதேசம் பெறுவதற்காகத் திட்டமாக நாம் விளக்கியுள்ளோம். அல்குர்ஆன்.39:27. இன்னும் பார்க்க 17:89, 18:54, 30:58. ஆம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் குர்ஆனில் அதற்கு சொல்லப்பட்டதை பின்பற்றுவதே தீர்வு.
سبحان الله و الحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولاقوه الا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا