Тёмный
No video :(

எல்லா மிருகங்களும் சாயங்காலம் 5 மணிக்கு மேலே இங்கேதான் இருக்கும் Western ghats tribal village 

karamadai Jais Trip
Подписаться 51 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Kullankarai tribal village Episode 1
• நடுக்காட்டில் கணவரை இழ...
Kullankarai tribal village Episode 2
• நடுக்காட்டில் கணவர் இல...
அந்தியரை மலைகிராமம்
• மிக மிக ஆபத்தான மலைசரி...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள ஒரு மலைகிராமத்தை பற்றி இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த கிராமத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பாதையில் தான் செல்லவேண்டும், அதுவும் பகலிலேயே யானைகள் நடமாடும் ஆபத்தான காட்டுப்பாதை. இந்த கிராமத்திற்கு நடந்து செல்லும் பல வழிகள் உள்ளன, ஆனால் எல்லா வழியிலும் யானைகள் அதிகமாக நடமாடும் என்கின்றனர் இந்த கிராம மக்கள், அதுவும் பகலிலேயே யானைகள் இருக்கும் என்கின்றனர், அதுமட்டுமில்லாமல் சாயங்காலம் 5.30 மணிக்கு மேல் எல்லா விலங்குகளும் இந்த கிராமத்தை சுற்றித்தான் இருக்கும் என்கின்றனர் இந்த கிராம மக்கள்.இந்த மலைகிராமத்தின் பெயர் கண்டிப்பட்டி
In this video I have uploaded a video about a hill village located in Kotagiri, Nilgiri district.
One has to go to this village through a forest road where there is no human traffic, and that too is a dangerous forest road where elephants roam during the day.
There are many ways to walk to this village, but all the roads are full of elephants, the villagers say that there are elephants during the day, and after 5.30 in the evening all the animals are around this village. The name of this hill village is Kandipatty.
#ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats #kandipatti #kandippatti #kullankarai #mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@inoonmisriya4670
@inoonmisriya4670 Месяц назад
இறைவனின் படைப்பான இயற்கை அழகும் அமைதியும் அற்புதங்களும் நிறைந்தது இயற்கையை பாதுகாப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
👍👍👍 🙏🙏🙏
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Месяц назад
சார் நேற்று தான் உங்க youtube channel முதல் முறையாக பார்த்து subscribe பன்னிவிட்டேன் உங்க கானொலிகள் அனைத்தும் காடுகளை சார்ந்த மிக ஆபத்தான பயணமாக இருக்கிறது பாதுகாப்பா பயணம் செய்யவும்👌🏼சென்னை குரோம்பேட்டையிலிருந்து ராஜா 🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Месяц назад
​@@karamadaijaistrip5849👍
@inoonmisriya4670
@inoonmisriya4670 Месяц назад
நான் இலங்கை இதுபோன்ற இயற்கையுடன் கூடிய வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி ப்ரோ
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@sivagamimuthuvel175
@sivagamimuthuvel175 22 дня назад
அண்ணாஅருமையாணகிராமம்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 22 дня назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@KalaiSelvi-ni2tb
@KalaiSelvi-ni2tb Месяц назад
பொம்மராஜாபுரம் கடமலைகுண்டு போஸ்ட் தேனி மாவட்டம் ரோடே இல்லாத மலை கிராமம் முடிந்தால் ஒரு வீடியோ எடுத்து போடுங்க பிரதர்
@KalaiSelvi-ni2tb
@KalaiSelvi-ni2tb Месяц назад
உங்க புண்ணியத்துல அந்த ஊர் மற்றவங்க பார்வைக்கு வந்து ஒரு ரோடு போட்டு குடுக்கட்டும் பிரதர்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
கண்டிப்பாக வருகிறேன்... மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்... நன்றிங்க 🙏🙏🙏
@dprakash7241
@dprakash7241 Месяц назад
among all channels you are the one and only real hero
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou very much bro 🙏🙏🙏
@VijayTH-ym7pv
@VijayTH-ym7pv Месяц назад
Payama erukku 😮😮😮😮
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
அவர்களை நினைத்து பாருங்கள்... எப்படி வாழ்கிறார்கள்... மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@friendofforest8189
@friendofforest8189 Месяц назад
Solo ride super bro without saravanan. Congrats for all your efforts.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thanks bro 🙏🙏🙏
@ponnammalazar8078
@ponnammalazar8078 Месяц назад
God bless you dear son
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou 🙏🙏🙏
@user-jv4yt8nt8q
@user-jv4yt8nt8q Месяц назад
அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉. ஆனால் தனியாக செல்வதைத் தவிர்ப்பது நல்லது❤❤❤
@syedrizwan8546
@syedrizwan8546 Месяц назад
Humans are dangerous than animals
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
உங்கள் அறிவுரைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
உண்மைதான்... 👍👍👍 🙏🙏🙏
@SyedAli-g2f
@SyedAli-g2f Месяц назад
Super🤝
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou 🙏🙏🙏
@chillbreeze5422
@chillbreeze5422 Месяц назад
Great job🎉🎉🎉take care n Be safe sir🎉🎉🎉❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou very much 🙏🙏🙏
@mohmmedaliabduljabbar5663
@mohmmedaliabduljabbar5663 Месяц назад
❤🎉.super.arumi.wonder.fulle
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou very much 🙏🙏🙏
@nandakumarnagarajan5817
@nandakumarnagarajan5817 Месяц назад
Good work sir
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou sir 🙏🙏🙏
@GunavathiSubermunian
@GunavathiSubermunian Месяц назад
Bro dangerous place be care ful.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Ok sis.. 👍👍👍 Thankyou 🙏🙏🙏
@maryjain4535
@maryjain4535 Месяц назад
Superthmiehareful
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
👍👍👍 🙏🙏🙏
@megalakalliyapillai7862
@megalakalliyapillai7862 Месяц назад
Intha itatha parthave payama iruku bro
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
உண்மை தான்... 👍👍👍 🙏🙏🙏
@syedrizwan8546
@syedrizwan8546 Месяц назад
I am interested to live in this place where there are no noise pollution, air pollution
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
👍👍👍 🙏🙏🙏
@maryjain4535
@maryjain4535 Месяц назад
Superthmie
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou 🙏🙏🙏
@vgviji3425
@vgviji3425 Месяц назад
Hai
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Hi bro... 🙏🙏🙏
@ponnammalazar8078
@ponnammalazar8078 Месяц назад
Govt please help these people bus ration school needs
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
👍👍👍 🙏🙏🙏
@ramansrinivasan4452
@ramansrinivasan4452 Месяц назад
Bus facilities needed.needed.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
👍👍👍 🙏🙏🙏
@Rahulgaming-2002
@Rahulgaming-2002 Месяц назад
Bro my native
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
அப்படீங்களா... சூப்பர் 👍👍👍 இப்பவும் இங்கேதான் இருக்கீங்களா...
@Rahulgaming-2002
@Rahulgaming-2002 Месяц назад
Apdiyae kullangarai meala ulla kovila oru vaati paakalamla
@Rahulgaming-2002
@Rahulgaming-2002 Месяц назад
Aprm via kadasolai 20acre nu kealunga atha idamum vlog poodunga to rangaswamy malai
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
எங்கே இருக்குன்னு சொல்லுங்க... நான் வருகிறேன்...
@Rahulgaming-2002
@Rahulgaming-2002 Месяц назад
Illanga yanga paati ooru
@selvaselvaraj1087
@selvaselvaraj1087 27 дней назад
Nenga podura video cliyara illa
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 27 дней назад
உங்கள் அறிவுரைக்கு நன்றிங்க 🙏🙏🙏
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Месяц назад
save.forest.from.corperate..?
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
👍👍👍 🙏🙏🙏
@syedrizwan8546
@syedrizwan8546 Месяц назад
God only can save
@How-e8c
@How-e8c Месяц назад
All animals nu sonna oru street dog kuda kanom how to block tis type of useless channel
@jeyagowrir6554
@jeyagowrir6554 Месяц назад
Ingaluku payama ellaya
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
தினமும் பயந்துதான் வாழ்கிறார்கள்.... ஆனால் என்ன செய்வது இது அவர்கள் பிறந்து வளர்ந்த இடம்... நன்றிங்க 🙏🙏🙏
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 1,3 млн