Тёмный

எல்லோருக்கும் கிடைத்த சாதாரண வாழ்க்கை..எனக்கு மட்டும் ஏன் கிடைக்கல.. | LETSDANCE SHARMILA | MERCURY 

MERCURY
Подписаться 549 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@agilaasokan19
@agilaasokan19 2 месяца назад
வாழ்கையில் மிக பெரிய உயரத்தை அடைய போகிறாய் மகளே வாழ்க வளமுடன் ❤
@selvie4422
@selvie4422 Год назад
அக்கா வாழ்வதற்கு அழகு , நிறம் தேவை இல்லை அறிவு இருந்தால் போதும் . நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ... I love you akka
@jeevajeevashri6210
@jeevajeevashri6210 Год назад
டேய் சாமி நீ நல்லாவருவடா தங்கம்.. God bless you da
@isabelwiprogroup2739
@isabelwiprogroup2739 Год назад
நீ தான் உண்மையான சிங்கப்பெண் தலைவணங்கி வாழ்த்துகிறேன் மகளே. வெற்றி நிச்சயம்.
@RajaRaja-vr4pk
@RajaRaja-vr4pk Год назад
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்து இருந்த சர்மிளா தங்கைக்கு நன்றி
@matthewthew4805
@matthewthew4805 Год назад
sharmila ningga eppothum intha mathiri nalla manasode irunge...❤
@dharshinidharshini6308
@dharshinidharshini6308 Год назад
யார் சொன்னது நீங்கள் கருப்பு அழகில்லை என்று உங்கள் பேச்சிலும் தன்னம்பிக்கையிலும் இந்த உலகில் நீங்கள் மட்டுமே பேரழகி. உங்கள் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். ❤❤❤
@poongavanamrave7055
@poongavanamrave7055 Год назад
ஆமாம் கருப்பழகி ❤
@chithiralingam2755
@chithiralingam2755 Год назад
சுயம்பு நாச்சியாரே கஷ்டமெல்லாம் உங்கிட்ட கஷ்டப்படுது வாழ்க்கையை விரட்டு விடாதே வசப்படும் வரை விடாதே .
@anojaraja2575
@anojaraja2575 Год назад
ஆமாம்
@sbaby5495
@sbaby5495 Год назад
தெய்வம் உன் முன்னேற்றத்திற்கு துணை புரிவார்.
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
இந்த சகோதரியைப் பார்க்கும் போது நிறைய தன்னம்பிக்கை வருகிறது. நம் சமுதாயமும் இன்னும் கெட்டு விடவில்லை என்று தோன்றுகிறது. நம்மைக் கிண்டல் பண்ணும்போது அவர்கள் இடத்தில் இருந்து யோசிப்பேன் என்று சொல்கிறாரே இது சூப்பர். அருமை. இதைத்தான் நானும் யோசிப்பேன். இவர் தன் வாழ்க்கையில் எல்லா சந்தோஷங்களையும் பெற இயற்கையை வேண்டுகிறேன். உங்கள் நல்ல உள்ளத்திற்கு நாங்கள் இருக்கிறோம் சகோதரி. நன்றி.
@adhilakshmi4202
@adhilakshmi4202 Год назад
நீங்க சொல்றது 100% உண்மை சகோதரி
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 Год назад
வாழ்க்கைய பிரிச்சு மேஞ்சுட்டம்மா! இந்த வயசுல,டிசிப்ளினும் அவசியம்னு பேசுன பாத்தியா அதுதான் ஹை லைட்!
@asharmila2772
@asharmila2772 2 месяца назад
ஹாய் ஷர்மி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன் ‌டேன்ஸ் உன் நடிப்பு வேர் லெவல் ❤❤❤❤❤❤❤❤
@jacobmp7219
@jacobmp7219 11 дней назад
ஒழுக்கம் சூப்பர் பாப்பா நீ பேசினத முழுவதும் கேட்டேன் சூப்பர் டா
@SundharesanV-g4j
@SundharesanV-g4j 2 дня назад
இந்த சிறு வயதில் உயர்ந்த ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையுடன் கூடிய முழு முயற்சியுடன் ஆண்டவன் மீதான நம்பிக்கையில் வாழ்க்கையில் பயணிக்கும் அன்பு மகள் இறைவன் திருவருளால் இன்புற்றிருக்க மனதார வாழ்த்துகிறேன்
@AA-ff1nt
@AA-ff1nt Год назад
வாழ்த்துக்கள் அழகியே
@kandhaswami.aayyaswami.p2066
🙏👍வாழ்க்கையில் அனைத்து வளமும் பெற்று மன நிம்மதியுடனும் சந்தோஷத்துடன் வாழ்க பல்லாண்டு 💔
@MuthuKumar-et1tq
@MuthuKumar-et1tq Год назад
Comfort zone illa irruntha yarum jeyikka mutiyathu.. good info girl
@மீனுகுட்டி-ற7ம
அட நம்ம ஊரு புள்ளே தங்கச்சி உனது நடனம் அனைத்தும் அருமை தங்கச்சி
@PandiPandi-b6b
@PandiPandi-b6b Год назад
அக்கா உங்களால் முடியும் அக்கா நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்க அக்கா உங்களால் முடியும் முடியும் ❤
@vajjiramthangavel3939
@vajjiramthangavel3939 Год назад
வாழ்த்துக்கள் மகளே
@Pandiselvi79
@Pandiselvi79 2 дня назад
அருமை தங்கச்சி 👍 மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் 🙏
@jyothijeni
@jyothijeni 3 месяца назад
God bless you 🙏🙏🙏
@bhuvanasamiyappan5974
@bhuvanasamiyappan5974 Год назад
வாழ்க வளத்துடன்🥰🥰
@hemalathasriramulu9876
@hemalathasriramulu9876 2 месяца назад
Excellent maa Vazha Valamudan
@ezhirselvir3490
@ezhirselvir3490 Год назад
சூப்பர் டா. இப்படி எல்லாம் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது உன் நேர்காணல் ஷர்மிளா. உன் தைரியம், தன்னம்பிக்கை ஆச்சரியமாக உள்ளது. உன் வாழ்வில் மேலும் உயர வாழ்த்துக்கள்.
@chandrakalalakshmanan
@chandrakalalakshmanan Месяц назад
Sharmi your smile very beautiful. You have smiling face. Keep it up. Eppothum intha srippuden iruka valthukkal ma.you are great child da❤❤
@உங்கள்நினைவுகள்
திறமையும் அறிவும் உள்ள கருப்பழகி
@sundaravallikrishnasamy8171
செல்ல மகளே
@shanthakumari8495
@shanthakumari8495 Год назад
Good girl don't worries. God blessed for you.
@ravichandranmarieeswari8039
@ravichandranmarieeswari8039 Месяц назад
வாழ்த்துக்கள் ஷர்மி உங்க அம்மா உங்கள பாசமா வைத்து கொள்ளவில்லை என்று வருத்தம் இரு ந்தாலும் நீங்க உங்க அம்மா மீது பாசம் வைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் 🤗🤗😁😁
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 Год назад
Very brave and talented girl. Awesome
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 Год назад
வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் பெண்ணே....
@ravimasimuni8175
@ravimasimuni8175 Год назад
Very bold Girl and Positive thinker.All the best ma.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Год назад
தன்னம்பிக்கை பெண் வாழ்த்துக்கள் தோழி தொடர்ந்து செயல் படுங்கள் வெற்றி கிட்டும்
@EmsKsa82
@EmsKsa82 Год назад
உங்கள் வாழ்க்கை சிறந்ததாக அமைய வாழ்த்துகள் 👍💐
@gopisiva1329
@gopisiva1329 Год назад
Chellakutty! Nee nalla varuva! Be happy da
@breezedarjes1754
@breezedarjes1754 Месяц назад
You look beautiful . Your features are very nice. Colour is not a matter. Be proud of your talents. God 's grace be with u.
@amalageorge394
@amalageorge394 2 месяца назад
May God bless you, you have a bright future. You are doing vadival comedy super. You are a lady vadival. Nicely dancing. Appreciate your confidence. Don't worry. Everything for a purpose. Take it as experience and move forward.
@jayapriyapriya1988
@jayapriyapriya1988 Год назад
Thangam very nice da super
@ranipriya9354
@ranipriya9354 Год назад
Sharmila kutti , unnil ennai paarkkiraen. Vidu paarththukkukam. Self Confidence, Discipline, Perseverance & Brave, Bold& Courageous leading to Top. God Bless U my Child.
@sasip5027
@sasip5027 Год назад
All the best Sharmila.
@rajalakshmiramshankar2359
@rajalakshmiramshankar2359 Год назад
Best speech da chellam...
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Год назад
Bravo. Such a nice individual girl with clear and crisp thoughts about life 😍👌. All the best.
@suthag361
@suthag361 Год назад
Good luck dear daughter ❤️
@harshinipriya1912
@harshinipriya1912 Год назад
Sandy master, can give a chance to this talented girl, it s a request from the pupils.
@indhumathikalidoss9881
@indhumathikalidoss9881 Год назад
Be happy dear sharmi..... Love u dear❤
@ramajothis7079
@ramajothis7079 Год назад
Very good ma Keep it up God is always with you
@AaaAaa-uk9md
@AaaAaa-uk9md Год назад
Adiyae Chella Kutty hats off ma .I have to show this to my children .Such a wonderful person
@rajeshwari2878
@rajeshwari2878 Год назад
Sister. She made herself smart.good conuselor. She wl guide many.may God bless her.God is with me that word no one sayin life.leave her free.dont disturb her please.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Год назад
ஒழுக்கம் . உயிரினிம் ஓம்பப்படும்
@sangeethasangee-ok8mv
@sangeethasangee-ok8mv Месяц назад
Super pappa
@vijays63
@vijays63 Год назад
Super,super,super ma god bless you
@SimiShanu-bi9xl
@SimiShanu-bi9xl Месяц назад
❤❤
@rajasekersubramaniansubram3278
Super daaaa. Your attitude speech
@ponmalartd9848
@ponmalartd9848 Год назад
Oh my God..! She is inspiring....
@ambigadevimurugan714
@ambigadevimurugan714 Год назад
Such a matured & beautiful soul. Keep rock my girl
@MuthuKumar-et1tq
@MuthuKumar-et1tq Год назад
I learned many for u...
@sangithanga
@sangithanga Год назад
Very matured speech. You will reach more heights. All the best dear👌👌👏👏👏
@saradhag2967
@saradhag2967 2 месяца назад
❤🎉 god bless u ma
@thakshanamoorthy5104
@thakshanamoorthy5104 Год назад
Sema super super 👍🙋
@om_murugavlogs
@om_murugavlogs 2 месяца назад
உனக்கு எதிர்காலம் உண்டு பாப்பா gohead
@anithaanithas4578
@anithaanithas4578 Год назад
Very beautiful you sharmila Very good dance God Bless you
@kannans1364
@kannans1364 Год назад
Nanum ramanathapuram tha eanga ooru. Sambakulam
@abiramin9431
@abiramin9431 Год назад
Super ma ❣️❣️❣️❣️
@ponmanigunasekaran399
@ponmanigunasekaran399 3 месяца назад
I like ur dance . Don't worry about ur future.God is there to take care of yourself. God bless you 🙏
@sheelaprabu362
@sheelaprabu362 Месяц назад
கடவுள் மட்டும் இல்ல நாங்களும் இருக்கோம்.
@beinghuman5285
@beinghuman5285 Год назад
You are well talented girl. Sister we studied in a college located at your village. Congratulations 👏👏. World respect only talent not color. Be brave and bold.
@vinishroy403
@vinishroy403 Год назад
எல்லாருக்கும் கஷ்டம் இருக்கு... காட்டிக்காம வாழ்றாங்க.....😢
@sivakumars6489
@sivakumars6489 Год назад
Congratulations magale
@rifilrajiv9914
@rifilrajiv9914 Год назад
Super thangachi
@amuthaamutha4005
@amuthaamutha4005 Год назад
Super Super Super chellam ❤❤❤❤❤❤
@shanthig5849
@shanthig5849 Год назад
Very good . Really proud for your boldness. As you said God will always be with you. Work hard and enjoy the happiness.
@vijays63
@vijays63 Год назад
Real singappen
@PushpaLatha5604-l3b
@PushpaLatha5604-l3b Месяц назад
Super, d, t
@sopiaranisopiarani331
@sopiaranisopiarani331 Год назад
Valthugall papa good 👍
@ramasamyk9432
@ramasamyk9432 Год назад
Super daughter
@carromxt
@carromxt Год назад
Na Ramanathapuram than sister area name Thianikkulam
@sheelacharlas6717
@sheelacharlas6717 2 месяца назад
Super ma 😊
@rajuaraju9766
@rajuaraju9766 Год назад
Jesus bless you
@sagayarajstanley7416
@sagayarajstanley7416 Год назад
You will reach heights which you unexpected.
@RaniRajappa-n5m
@RaniRajappa-n5m Месяц назад
உங்க விருப்பப்படி நடக்கும் செல்லம் உங்களுக்காக நான் prayer பண்ணுறேன் Top ல வருவீங்க
@rajalakshmiramshankar2359
@rajalakshmiramshankar2359 Год назад
Kadavul ikkumbothu vera yennna venum. ! Nee rombha alaga irrukka
@selvikulandai4627
@selvikulandai4627 Год назад
Super thangame
@roozm1549
@roozm1549 Год назад
na karupu alhilla ellarum solrangalendu feel panna vendam ninga mattuma karpu unga kadavul kuda karupu than pdangalil sila nadihi kuda karupu athavathu palaya padangalla saritha nadihai mathiri niraiy nadhainga irukanga❤ so ninga cute ma karpula oru thani kala iruku athu omga kittYum iruku athu mattumilla ippa irukum nadihaiyilum karupu nadihainga irukanga avangz wellayahurathuku oosi potukuranga kream irikithu ippadi niraiya vali mura irikithu ok ya karupunu solli maru padiyum feel pannathinga 0k ya cjellam yarum ethum onga welays ninga paththukitte ponga awnga iwanga solrathukellam manasa potu kola pikathinga karupu than enaku pidicha kalarunu patu kuda irikithu❤❤❤❤
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 Год назад
Very Great sister,
@devadossdoss4611
@devadossdoss4611 3 месяца назад
Super lady
@logunathan9115
@logunathan9115 Год назад
Dhanaa vasiyabavanthu da don't worryda ❤❤❤❤
@S.B.Hemalatha
@S.B.Hemalatha 3 дня назад
ஆண்டவன் குழந்தை அம்மா நீ
@sangamithra4853
@sangamithra4853 Год назад
God bless you my dr child good luck fr ur bright 🌞 😎 future 👍
@maheswari3375
@maheswari3375 Год назад
Keep it up
@sathyaraja6445
@sathyaraja6445 Год назад
Super da pappa
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 Год назад
உங்க சேனல் நேம்ஸ் போடுங்க நாங்க எல்லாம் சப்ஸ்க்ரைப் பண்றோம்
@priyanm3776
@priyanm3776 Год назад
Lets Dance 360 channel name
@riyashobbies3989
@riyashobbies3989 Год назад
Ex ordinary da செல்லம்
@livinginthemoment3371
@livinginthemoment3371 Год назад
4:12 true
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Год назад
All the best chellam 💖💐🍫
@sarathisarathi4989
@sarathisarathi4989 Год назад
Ne Superma kandipa Sajid bhai
@janul9263
@janul9263 Месяц назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kannans1364
@kannans1364 Год назад
Na paramakudi pakkam sambakulam
@MuthuKumar-w2i
@MuthuKumar-w2i Месяц назад
Netural colour
@anuvidhya1049
@anuvidhya1049 Год назад
🍫super chellakutty unna pakumbodhu romba thannambikaya irukuda un life a pakumbodhu en kastam periya vishyame ila da nalla maturity da thankam
Далее
Watching This On Loop ♾️
00:32
Просмотров 10 млн