Тёмный

எல்லோரும் கதைக்கிற மாதிரி தான் எனக்கு வாழ விருப்பம் | Tamil | Srilankan Tamil | Mr Suman 

MR SUMAN
Подписаться 23 тыс.
Просмотров 2,8 тыс.
50% 1

எல்லோரும் கதைக்கிற மாதிரி தான் எனக்கு வாழ விருப்பம் | Tamil | Srilankan Tamil | Mr Suman
#jaffnavlog
#food
#swisstamil
#mrsuman
#tamil
#suryalankabeach
#skvlog

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@lalithamohanathas8314
@lalithamohanathas8314 3 месяца назад
தம்பிநீர் நல்ல உழைப்பாளி கூடிய சீக்கிரம் கடவுள் நல்ல நாளை தருவார்
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 3 месяца назад
சுமன் கவலைப்பட வேண்டாம்.கூடியவிரைவில் நீங்கள் உங்கள் குடும்பம் மிகவும் நல்ல நிலைக்கு வருவீர்கள்.ஆல்போல் தழைத்து வாழ வாழ்த்துக்கள்.
@sbnrockygamers1654
@sbnrockygamers1654 11 дней назад
Yamaha engine sell videos podhuveenkala🎉
@ulso7904
@ulso7904 3 месяца назад
Suman🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 3 месяца назад
Nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@Bobby-fi3cp
@Bobby-fi3cp 3 месяца назад
ஓம்
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz 3 месяца назад
Hi suman anna❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 3 месяца назад
Eanro oru naal neegka virumpa vidayagkal ugkalukku kai kudi varum anna
@shanvadivelu309
@shanvadivelu309 3 месяца назад
👍
@JeganThisha
@JeganThisha 3 месяца назад
Vedio super
@Vannitamilicci27
@Vannitamilicci27 3 месяца назад
இவர் எப்பவுமே சோகமாய் தான் இருப்பார் ஏனோதெரியாது 😂
@kadaamurukan2733
@kadaamurukan2733 3 месяца назад
Money problem மா இருக்குமெல்லே😂😂😂😂😂
@Bobby-fi3cp
@Bobby-fi3cp 3 месяца назад
@@kadaamurukan2733 உன்னிடம் இருந்தால் நீ குடு
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 3 месяца назад
Kavala padathegka Anna eallarum sollura mathiri neegka ugkalukku pidichcha mathiri santhosama ugkada vaalkkaja valuvegka kudija seekkiram kavala padathegka Anna
@thanamalar1490
@thanamalar1490 3 месяца назад
உந்த வேலை பரவாயில்ல ஒவ்வொரு நாளும் கடல் பார்க்கலாம்
@Krvlog22
@Krvlog22 3 месяца назад
👌👌👌
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 3 месяца назад
Hi suman anna
@Bobby-fi3cp
@Bobby-fi3cp 3 месяца назад
டேய் சுமன் நீ ஒரு நல்ல உளைப்பாளியடா நான் உனக்கு தலை வணக்கின்றேன் நான் விடுமுறையில் வரும் போது உன்னை சந்திப்பேன் உனக்கு என்ன விதமமான tools தேவை என்பதை எழுதிவிடு நான் வரும்போது கொண்டுவருவேன் நன்றியடா
@kadaamurukan2733
@kadaamurukan2733 3 месяца назад
எனக்கு நம்பிக்கையில்லை நீ வாங்கி கொடுக்க மாட்டாய்😂😂😂😂😂😂
@Bobby-fi3cp
@Bobby-fi3cp 3 месяца назад
@@kadaamurukan2733 உனக்கு நம்பிக்கை வரவேண்டும் ஏன் எனக்கு அவசியம் இல்லை , நீ உன் பெத்த தாய்க்கே கறி, சாமான் வாங்க காசு கொடுக்க மாட்டாய் அதுவும் எச்சில் கணக்கு பார்ப்பாய்
@rohinikiri5695
@rohinikiri5695 3 месяца назад
சுமன் உங்களுடைய கடின உழைப்பும் ஆர்வமும் நல்ல நிலைக்கு கொண்டு போய் சேர்க்கும் 😊
@mrsuman947
@mrsuman947 2 месяца назад
Anna unklajum nan mannikkiran
@mrsuman947
@mrsuman947 2 месяца назад
Ninka enna sivathanri therijamma itukkinka
Далее