Тёмный

எல்லோரும் சொன்ன வார்த்தை சுத்திப்போட சொல்லுங்க - Tirupur Mohan  

Tirupur Mohan
Подписаться 380 тыс.
Просмотров 170 тыс.
50% 1

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #don #tirupur #car #tamil #carmodification

Авто/Мото

Опубликовано:

 

4 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@supramanir5640
@supramanir5640 Год назад
அண்ணன் தம்பியை பிரித்து பார்க்க முடியாலை சார் இரண்டு வாகனமும் suv என்ற தலைமுறை கார்கள் நன்றிங்க tmf sir ♥️
@NareshKumar-ux1qn
@NareshKumar-ux1qn Год назад
Sumo
@kokkikumar4930
@kokkikumar4930 Год назад
2 carume vera level
@SivaKumar-uz3yu
@SivaKumar-uz3yu Год назад
Sumo ku pale white set agadhu broo
@funnyriders4092
@funnyriders4092 Год назад
Sumo da bro
@abdulnisthar9420
@abdulnisthar9420 Год назад
,two, cars, very good, anna
@youtubetamizhhits528
@youtubetamizhhits528 Год назад
TATA Sumo fans like hear......❤️❤️❤️👍👍👍
@praveen3676
@praveen3676 Год назад
Dr
@charlesofficial6691
@charlesofficial6691 Год назад
My favourite TATA Sumo 💥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Raj_Op04
@Raj_Op04 Год назад
என்ன அண்ணா கண்மணிய கத்திஜாவ மாறி கேக்குறீங்க 🤣😂😂...நமக்கு எப்பயுமே கத்திஜா தான்🤩 அண்ணா அன்றும் இன்றும் என்றும் டாடா சுமோ வின் ரசிகன்🔥10 பேர் ஏறினாலும் அசால்டாக போகும் வண்டி❤️
@elangokuppan4408
@elangokuppan4408 7 месяцев назад
Yes pro
@AbishaAbisha-rl4ff
@AbishaAbisha-rl4ff 19 дней назад
சுமோவுக்கு ஃபர்ஸ்ட் ஃபேன் நான் தான் எனக்கு சுமோ நான் ரொம்ப பிடிக்கும் இந்த உலகத்துல ஆயிரம் வண்டி இறங்குனாலும் சும்மா பேசி ஒரு மாதிரி ஒரு வண்டி கிடையாது
@selvaganapathy7
@selvaganapathy7 Год назад
Vote for tata sumo ❤️
@lovelydrive
@lovelydrive Год назад
Namaku yeppavume Sumo tha anna🚙👍🏻iam big fan of Tata Sumo🚙😊 கூடிய விரைவில் டாடா சுமோ review போடுங்க அண்ணா😊🙏🏻 I'm waiting 🙇🏻‍♂️.
@senthil8946
@senthil8946 Год назад
அண்ணா இரண்டு கண்ணுல எந்த கண்ணு பிடிக்கும்னா இரண்டுமே பிடிக்கும்🙏🙏🙏 அதிலும் உங்க வேலைப்பாடு மிகவும் அருமை சுமோ வ அப்படியே fortuner ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களே அண்ணா அருமை👍👍👍🙏🙏🙏🙏
@KarthikEro
@KarthikEro Год назад
2003,அதுவரை சுமோவே அதிகம் ஓட்டி இருந்தேன்,அதன் suspension நான் ஒட்டிய இன்றுவரை எந்த வண்டிலயும் உணர்ந்ததில்லை.. ஆனால் முதன் முதலில் Qualis ஒட்டிய போது அன்றைக்கு இருந்த மற்ற வண்டிகளை விட எனக்கு Qualis மிக பிடித்தமான வண்டியாக இருந்ததுங்க, இதன் road grip , sumoவை விட சிறப்பாக உணர்ந்தேன்..
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 Год назад
டாடா சுமோவில் அற்புதமான மறுசீரமைப்பு வீடியோ. நடுத்தர வரிசை பக்கெட் இருக்கைகள் பிடித்தன. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார். கேட்டுக்கொண்டபடி நான் ஒரு குவாலிஸ் ரசிகன்.
@prathapsasi6175
@prathapsasi6175 Год назад
அண்ணா டாடா சுமோ என்னைக்குமே கெத்து தான் 2002இல் சும்மாவே ஓட்டும் பொழுது தனி கெத்து தான் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது அண்ணா மிகவும் நன்றி அண்ணா
@prabasundar239
@prabasundar239 Год назад
Suma thaan 😎 bro👏🏻👍🏼good job….semmaye irukku (actually inth suma ota na chennikku poren 😃
@eswaransevalsandai3904
@eswaransevalsandai3904 Год назад
Tata sumo owner என்பதில் பெருமை கொள்கிறேன் 💙✨💯💥
@deepankumar4076
@deepankumar4076 Год назад
I having sumo victa
@deepankumar4076
@deepankumar4076 Год назад
I all so having sumo
@mahendiran9319
@mahendiran9319 Год назад
Painting over whitea iruku Anna, pearl white panirukalam ..supera irukum
@arunsethu7660
@arunsethu7660 Год назад
Exactly
@TrillionaireDiary
@TrillionaireDiary Год назад
Unga car kuduga avar pani tharuvaru
@mahendiran9319
@mahendiran9319 Год назад
@@TrillionaireDiary yes if i need modification i will do with Mohan Anna
@yathrikan075
@yathrikan075 Год назад
Istam iruntha paaru
@eraiamudhan
@eraiamudhan Год назад
Yes bro
@suresh-rw6io
@suresh-rw6io Год назад
அண்ணா qualis but sumo engine sound romba பிடிக்கும் ஆனால் sumo நிறைய accident ஆகி கொண்டு இருந்தது(upset) அதனால் qualis👍
@balajirio7991
@balajirio7991 Год назад
Antha kkalathu ladder on frame design with suv appadi than irukum
@balajirio7991
@balajirio7991 Год назад
User porthu than safety yellam XUV 700 vae norungi pothu ippo
@ProfMilo100
@ProfMilo100 Год назад
Sumo, qualis and scorpio where the cheran, pandiyan and cholan of Indian Roads at one point in time... They will always be remembered as the best...
@akashs3244
@akashs3244 Год назад
I do agree. And i love all 3 cars
@dhikshithkannanv7161
@dhikshithkannanv7161 Год назад
வாழ்க்கைல ஒரு தடவயவுது Qualis ல போயிருந்தா தான் தெரியும் Qualisன் அருமை, Qualis ல 3000km கூட single stretch ல போகலாம் ❤️💯
@mohanrajmurugesan2461
@mohanrajmurugesan2461 Год назад
Tata sumo road presence is really mass over the years compared to over so called micro SUVs as SUVs in the Current Market.
@moinulhaq7676
@moinulhaq7676 Год назад
Excellent work on Sumo. But my vote goes to Qualis .
@KaranKaran-bd4xy
@KaranKaran-bd4xy Год назад
Tata Suma 🔥🔥❤️all time favourite
@vjharshvlog8941
@vjharshvlog8941 Год назад
anna yenkita swift iruku 2017 model - car ok thaan ..but yenalu palaya paint urichu puthusa pati paathu repaint pannanum pearl white .. tevlo aagum please
@ppalanikumar3308
@ppalanikumar3308 Год назад
Anna sumo & qualiss rendume mass than...rendu kanula ethu pidikum nu kekuringalee😊...over all intha oru sumo spacio va ivaloo thorathuku kondu vanthathe periya mass... congratulations 👏
@manojr7343
@manojr7343 Год назад
Tharamana work Don...Benz G wagon ke tough kodukuthu vandi 😍😍
@santhammoorthyheymakumar3566
Bro… Really nice renovation… Front grill black finish irundhaa super ah irukkum bro..
@ViratianRs
@ViratianRs Год назад
இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சனளச்சது கிடையாது... Mass🔥🔥🔥
@mohamedrasul375
@mohamedrasul375 Год назад
நான் என் சிறிய வயதில் sumo ல வச்சு இருப்பவர்கள் வில்லன் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.. Sumo எப்போதும் 1st தான்
@jamburajgreenstone.4321
@jamburajgreenstone.4321 Год назад
😂😂😂
@jvjv1425
@jvjv1425 Год назад
Old is gold my favorite😍 car suma I like
@sivaramsivaraj5439
@sivaramsivaraj5439 Год назад
Tharamaana velakaarar anna neengha. Kandippa vaaipuu kidaikum boodhu unghala vandhuu paakanum. Vaazgha valamudan anna..Anbudan unghal thambhi.
@FAVOURITECHOICEPAINTING
@FAVOURITECHOICEPAINTING Год назад
Super tmf one small request , door handle outer black colour pannirukkalam innum super ah irundhurukkum 😍😍
@sunnystriker2269
@sunnystriker2269 Год назад
Sumo super ah iruku... Car ah drive pannanum nu romba aasaya iruku... Always my fav Sumo ❤️ But qualis is quality !! Rendume super anna !! 😍
@arunkumarak9992
@arunkumarak9992 Год назад
The one and only Sumo 💥
@kalaiarasan175
@kalaiarasan175 Год назад
அண்ணே நானும் சுமோ வச்சுருதேன். எனக்கு மிகவும் பிடித்த வண்டி சுமோ ❤️❤️❤️
@BalaEzhumalai
@BalaEzhumalai Год назад
Didn't expect such a outcome! Really neat work has been done, really appreciate the outcome of the vehicle, very beautiful....
@karthikj458
@karthikj458 Год назад
என்ன இப்படி கோட்டு போட்டிங்க எப்பவுமே Toyota Qualis தான் அருமையான வண்டிங்கோ..... வணக்கம் வாழ்த்துக்கள்💐💐🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🥰
@naveeneditz7728
@naveeneditz7728 Год назад
Vera level Bro... 🤘🔥 😍 ɪ ʟᴏᴠᴇ 𝚀𝚞𝚊𝚕𝚒𝚜 😘🤟
@ragavandheena2926
@ragavandheena2926 Год назад
Vanakkam TMF Unga work always mass thaan I am always sumo fan
@harishbabu819
@harishbabu819 Год назад
அண்ணா வணக்கம் நான் உங்களின் ரசிகன் ஹெட்லைட் வேறு மாடல் போட்டு இருந்த உண்ணும் நல்லா இருந்து இருக்கும்
@vivekanand4439
@vivekanand4439 Год назад
Sumo தான் எப்பவும் Mass சார். வண்டியை வேற லெவல்ல Ready பண்ணியிருக்கீங்க
@ganeshrajaganeshraja3348
@ganeshrajaganeshraja3348 Год назад
Qualis 😍😍😍🔥💫💫💫
@mohandassdass5072
@mohandassdass5072 Год назад
intha video vum vera level unga speechum vera level sir, sumo lover❤️
@nagarajanrajan1130
@nagarajanrajan1130 Год назад
குவாலீஸ் மகிழூந்து மிகவும் அருமை அண்ணா !!! நாகராஜன் திருப்பூர்.
@mrbbalamurugan
@mrbbalamurugan Год назад
Anna enoda sumo victa va fulla painting panni konjam modify pannanum. Main ah power steering wheel and AC fix pannanum evlo agum na
@b.shasitharan955
@b.shasitharan955 Год назад
New alto k10 launching on Aug 18 ..waiting for Don's review
@karthikeya1993
@karthikeya1993 Год назад
Sumo EZI எங்க வீட்ல இருந்துச்சு 2000 - 2005 அதுல போகும் போது செம்ம கெத்த இருக்கும் அந்த கால கட்டத்தில்🔥🔥🔥👌👏👏👏💪💪💪🙏 நானும் ஒரு SUMO Fan அண்ணா ஆனாலும் Qualis ம் பிடிக்கும்
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj Год назад
புரோ நானும் இதே வண்டிய தான் வைத்திருந்தேன் வாழ்த்துக்கள்
@karthikeya1993
@karthikeya1993 Год назад
@@MuthuKumar-ys1xj 👍
@prakashsabapathy2829
@prakashsabapathy2829 Год назад
Anna oru small suggestion- roof black wrap panirapo- side mirrors um black paint panna theme nalla irukum na..jus lik tat solren..dont mistake me... Always a big fan of your work -TMF ❤️🔥🙏
@harishkumar.s8063
@harishkumar.s8063 Год назад
One of my favourite 😍😊😇 ipo seconds irundha vaaguven😍😍
@ravi868
@ravi868 Год назад
Hai anna super finishing vera level 😁😁 Nan sumo lover 🚙🚙🚙🚙🚙
@shallvchat
@shallvchat Год назад
Qualis fan
@naga1585
@naga1585 Год назад
In love with sumo since 1996. Still am retaining my grandpa's 1999 Sumo-SE (special edition) , and recently picked up a sumo 4x4 2007.
@mervinmackrose7146
@mervinmackrose7146 Год назад
Wow bro .... 🥰
@asarudeenj5755
@asarudeenj5755 Год назад
Hi sir, neinga eintha vaindiya eruinthalum fulla modify panni tharuvingala
@lakshmananlakshamanan3078
@lakshmananlakshamanan3078 Год назад
அண்ணா…புதுசா வாங்குன Toyota Crista 7 seater க்கு சீட் கவர் மாற்ற& Top carrier fix பண்ண எவ்வளவு செலவாகும் ?
@harshavardana3
@harshavardana3 Год назад
Tata Sumo fan ever since I watched Gilli Vijay movie!
@sriram_suraj
@sriram_suraj Год назад
All looks good but front tata grill la black la iruntha innum fantastic kaa irukum
@abilashhp8970
@abilashhp8970 Год назад
Yes bro correct
@dhineshyadav196
@dhineshyadav196 Год назад
Qualis good vehicle dhan but Sumo🔥🔥 vera level Don 😍😍😍 Your work asusual awesome but white colour konjam jasti irukura madiri iruku Pearl or Metallic poirukalam.. May be roof black pana naala oru madiri different ah iruku nu nenakuren but captain seats and your completion always Superb Donnn..!! 👏👏👏
@baskarank2840
@baskarank2840 11 месяцев назад
அண்ணா சூப்பர் காரை காமிச்சு இருக்கீங்க ரொம்ப நன்றி
@govindasamymatheswaran5194
@govindasamymatheswaran5194 Год назад
Sumo model inspired from Mercedes Benz G-wagen, stunning model. Our Don changed real G - Wagen from Sumo. Excellent!
@hariharanhari1005
@hariharanhari1005 Год назад
Sir, both are like my eyes, first first while I was 3 years old we bought tata sumo 99 models and I like qualis for its power and structure. So both are like my eyes, eppadi thaniya sollamudium itha Pidikum nu
@salamonunice7236
@salamonunice7236 Год назад
Anna ethuna bolero Scorpio ethuna vandi vanthalum TATA FAMILY vandi e vanditha enkita TATA estate AND TATA SUMO ennum eruku bro na use pannitotha eruka
@janamech1989
@janamech1989 Год назад
You're the best person, I have ever seen before in my life. I am really happy to be your subscriber. Thanks a lot.
@logeshchowthry
@logeshchowthry Год назад
Tata sumo fans super anna 🎊👏👏
@iammohanpvt
@iammohanpvt Год назад
Tata sumo victa reviews don ❤️
@prathishsrb2724
@prathishsrb2724 11 месяцев назад
Always Qualis than anna suspension super ha irukum speed breaker la lam break apply pannamothu athu oru vera mari feel na qualis la matum😊
@monishmi203
@monishmi203 Год назад
Anna supera Work but headlight suthi black pota supera irukum😊😍
@dimikkidappa
@dimikkidappa Год назад
Always Toyota qualis. Proud to be a owner of Toyota qualis fs2 variant 2001 model. Soon thiruppoor varuvom
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 Год назад
Same i like Qualis
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 Год назад
Super Sir Qualis
@premachelladurai2545
@premachelladurai2545 Год назад
Sir palaya vandi evlo varum neenka velai parthathukku evlo price achu
@rajkumar-lh3nu
@rajkumar-lh3nu Год назад
Qualis for super comfort....intha sumo white la etho miss agura matri iruku 🤔 but enna nu therila.. brightness athigama iruka matri feel aguthu
@lyelsawyersingh9076
@lyelsawyersingh9076 Год назад
Always Sumo is the best🥰🥰🥰🥰
@guruprasadb.c1787
@guruprasadb.c1787 Год назад
Qualis any day....❤️‍🔥
@sathya.m9990
@sathya.m9990 Год назад
Tata Manza pathi oru review podunga bro... Second hand vangalam venama...
@gowthameswaran5578
@gowthameswaran5578 Год назад
Sumoku work vera level la pannirukinga namma vote qualis thanga anna
@kamaleshkutty1227
@kamaleshkutty1227 Год назад
Qualis fans ⚡💥
@rajarajanm3113
@rajarajanm3113 Год назад
Sumo love forever ❤️
@ananthshanmugam664
@ananthshanmugam664 Год назад
நண்பர் மோகன் சுமோ ஒர்க் மிகவும் அருமை. சீட் comfort சுமோ தான். Qualis என்ஜின் life. நான் இரண்டு வண்டியும் வைத்திருந்தேன். Ac டிரைவிங் என்றால் அது qualis. இன்றும் toyota engine ஒரு life. உங்களுக்கு இது நன்கு தெரியும். வாழ்த்துக்கள் நண்பர்.
@bukescrazyworld5038
@bukescrazyworld5038 Год назад
Anna, I have a sumo victa.. adhu la naan centre bucket seat, last la forward seat and roof AC poturuken.. Semma comfort and luxury.. Namma roads ku pakka MUV..
@gopinath2019
@gopinath2019 Год назад
Tata Sumo is Always King on Road Presence 🤩
@jenishraj7787
@jenishraj7787 Год назад
Tata sumo is my favourite car 😍
@ashwinbalu5300
@ashwinbalu5300 Год назад
அருமைங்க அண்ணா.... வாழ்த்துக்கள் ங்க...
@praveens6543
@praveens6543 Год назад
Naa qualis fan sir.. Super work sir.. wagon r 2021 model arm rest kidaikkuma....
@iammohanpvt
@iammohanpvt Год назад
Only Tata sumo victa ❤️
@selvaganapathy7
@selvaganapathy7 Год назад
I m having Tata sumo ex+❤️
@NAVEENKUMAR-fc2rf
@NAVEENKUMAR-fc2rf Год назад
அண்ணா இது மாதிரி டாட்டா சுமோ வீடியோ எல்லாம் கொஞ்சம் போடுங்க அண்ணே சூப்பரா இருக்குது அண்ணே நன்றி வணக்கம்
@nagasundarampalanivel5014
@nagasundarampalanivel5014 Год назад
Mr T M F. Mohan sri super& supering old is gold in Quwalise & Sumo fentaistick. I liket👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@natarajnrj2160
@natarajnrj2160 Год назад
Toyota anna my fevaret
@srilalatravelstn31
@srilalatravelstn31 Год назад
Sumo review பண்ணுக sir rowdys car😈🔥🔥🔥
@rtrgunartrguna9187
@rtrgunartrguna9187 Год назад
Nice work Anna.... I like both suv's
@Jayrmm-gt2jz
@Jayrmm-gt2jz Год назад
Anna front grill black pottirukkalaam innum spera irundhirukkum. Good job don.
@chandruthoothur1136
@chandruthoothur1136 Год назад
வணக்கம் TMF
@mathesh.m2607
@mathesh.m2607 Год назад
We are fans of sumo 💯
@antonypeter3732
@antonypeter3732 Год назад
இரண்டு வாகனம் வேற லெவல் அண்ணா சூப்பர்
@GOWTHAMSESHADRI
@GOWTHAMSESHADRI Год назад
Sema front seat captain seat podalam innum massa irrukum Sumo and qualis rendume rendu kannu anna sema
@sabarisview5331
@sabarisview5331 Год назад
Qualies tmf ❤️❤️❤️❤️❤️
@tarzoff4341
@tarzoff4341 Год назад
Don athu. Summo. Not unnova
@mugunthanv8242
@mugunthanv8242 Год назад
Ac ambassador car review podunga neenga mudhalley potreekeenga but konja modify panna car pathi podunga
@nandakumar1606
@nandakumar1606 Год назад
My favourite sumo. Front bumper and rear and grill could have been in black colour which gives more look to car.
@jagathishj7713
@jagathishj7713 Год назад
Tata motors and tata sumo 🔥🔥🔥
@selvatamil8041
@selvatamil8041 Год назад
Vote for tata sumo✌✌
@kathirinfotech
@kathirinfotech Год назад
Attagasama irukkunga anna Enakku Qualis thanunga anna favorite Athum Pacha colour Qualis na Theri Level
@ethvene
@ethvene Год назад
Land Rover mathiri aakitinga thalaivare arumai arumai...
@SMuthu291
@SMuthu291 Год назад
Vote for qualis🔥❤️
@maruthupandiyan7082
@maruthupandiyan7082 Год назад
I searched many videos related to Sumo & i hope it's first & best video in Tamil.
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 Год назад
Both are Twins Brother Fine Congratulations
@infinite_audio_mayiladuthurai
@infinite_audio_mayiladuthurai 4 месяца назад
எனக்கு sumo qualis இரண்டுமே பிடிக்கும் நான் sumo thaan வைத்து இருக்கேன்❤❤❤
Далее
شربت كل الماء؟ 🤣
00:31
Просмотров 18 млн
Tata sumo victa full restoration in tamil.
8:48
Просмотров 3,1 тыс.
Лучшие АВТО за 800 тыс.
0:46
Просмотров 619 тыс.
Вложил 500К? Велокурьер?
0:53
Просмотров 1,1 млн