Тёмный

எள்ளு சாதம் , சுண்டலுடன் மகாளய அம்மாவாசை ஸ்பெஷல், வீரம்மா காளியம்மன் கோவிலில் அன்ன தானம், 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 14 тыс.
50% 1

#RANIFAMILYLONDON
எள்ளு சாதம் , சுண்டலுடன் மகாளய அம்மாவாசை ஸ்பெஷல், வீரம்மா காளியம்மன் கோவிலில் அன்ன தானம்,
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@krishnappa8275
@krishnappa8275 3 дня назад
இப்படி ஒரு அழகான அன்பான நம் தமிழ் உறவுகளை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படி எல்லாம் நான் அனுபவித்தது இல்லை.
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
அருமை அண்ணா💙🙏🌷💖
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 дня назад
லன்டன் ராணி சகோதரிக்கு ஆனந்தி சார்பாக நன்றி..!!🙏ஒவ்வொன்றும் யோசித்து செய்யும் உணவு சேவை அபாரம் ஆனந்தி.. அனைவருக்கும் அம்மன் அருள் என்றும் கிடைக்க வேண்டுகிறேன்..!!🙏🙏 குழுவாக இணைந்து இன்று அம்மன் பிரசாதமாக சாப்பிட்டது மகிழ்ச்சி சொந்தங்களே!!🤗👏👍🥰
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💖🌷💙💙💙
@selvee6669
@selvee6669 3 дня назад
Annathanam Kudutha Rani Akka Kudumbathinarku Khodana Khodi Nandri God bless you Family Akka🙏❤️🙏 God bless you Ananthi Family Vaalthukal All 💞💞❤️❤️🌹🌹🌹 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா🌷🙏🙏💙💙💙
@Sivan-s8m
@Sivan-s8m 3 дня назад
இது பார்க்க ரொம்ப சந்தோஷம், ராணி குடும்பம் த்துக்கு நன்றி🙏 ஆனந்தியின் குழ ஒற்றுமை அருமை கடவுள் ஆசி🙌 இது மாதிரி பெளர்மி அமாவசை நாட்களிலும் நடக்க வேண்டும் உலக அமைதிக்கு🙏💐
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
அருமை அக்கா💖💙💙🌷🙏🙏
@suseelananjan4178
@suseelananjan4178 3 дня назад
Service to God thru serving ppl.Rani amma God bless you with good health and prosperity long live with family and friends. It will reach gods feet and God bless you.
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
மிக்க மகிழ்ச்சி அக்கா💙💙🙏🌷🌷
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 дня назад
நல்ல காரியம். கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் உங்க்ளூக்கும் நல் வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
💖💖💙🌷🙏🙏
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 3 дня назад
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🙏💙💙💙💖
@BalaSub-c9c
@BalaSub-c9c 3 дня назад
Ellu sappatirku..kandipa vellai ellu than serkanum..karupu ellu kodathu akka
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 3 дня назад
Super Anandhi sister your team and you very much appreciated persons God bless you and your team From Bangalore Sudha ❤
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏🌷💙💖
@BalaSub-c9c
@BalaSub-c9c 3 дня назад
Sadathil.. verkadalai..milakai..mundhiri..serka vendum
@shanthim1215
@shanthim1215 3 дня назад
Super Sister Very Nice Family. God bless your Groups
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
💖💙💙🌷🙏🙏🙏
@MrSaieasan
@MrSaieasan 3 дня назад
சிறப்பு
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
🙏💖💖🌷🌷💙💙
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 дня назад
அருமை ஆனந்தி
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
🙏🙏🌷💙💖💖
@delhisanthikitchen
@delhisanthikitchen 3 дня назад
அருமை 👍
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
🙏🙏💙💙💙
@mangaimagam
@mangaimagam 3 дня назад
சாதம் விரை விரையாக இருப்பது போல் இருக்கிறது.
@rajeswarigopal674
@rajeswarigopal674 3 дня назад
🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
💖💖💙🌷🌷🙏🙏
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 3 дня назад
👌🏻👌🏻👌🏻💜💙💚🧡
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
🙏💖💖🌷🌷💙💙
@VigneshwariM-e3l
@VigneshwariM-e3l 3 дня назад
❤😊😊😊❤
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
💙🌷🌷💖💖🙏🙏
@BalaSub-c9c
@BalaSub-c9c 3 дня назад
Rani.tamil nattirku maha rani
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
💙🙏🙏🌷💖💖
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 3 дня назад
🦶🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
💙🌷🌷🌷💖🙏🙏🙏
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 3 дня назад
London food sponsor family thanks good job ananthi akka family vlog super akka
@mycountryfoods
@mycountryfoods 3 дня назад
மிக்க மகிழ்ச்சி💖💙💙🙏🌷
Далее
Changing The Flag Of The Countries #countryballs
00:18