Тёмный

யாழில் அநுரவின் விசேட திட்டம்,களமிறங்கும் அதிகாரிகள் சற்றுமுன் கசிந்த தகவல்| 

Jaffna Podiyan
Подписаться 31 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
#GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
#shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
#kilmisha
#Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@sriselva.1309
@sriselva.1309 3 часа назад
ஒருவரும் வேண்டாம். எமது உயிர் போகமுன் நாட்டில் சமாதானம் வேண்டும். காலம் முழுக்க அர்த்தம் அற்ற வாழ்க்கை வாழ முடியாது.
@BalasriKrish
@BalasriKrish 3 часа назад
சகோ !நன்றாகவே செய்தி வாசிக்கிறீர் .ஆனால் ஜனாதிபதியை தோழர் என்றோ ,உயர்திரு என்றோ அவர் பெயரை உச்சரிக்குமுன் சொல்வது மிகநன்று .
@thevabhas7225
@thevabhas7225 3 часа назад
தேசியம் பேசும் எவராவது அரச சலுகைகளை பெற்று கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டும்..
@anandabhavanarunasalam4573
@anandabhavanarunasalam4573 3 часа назад
ஒரு பாரம்பரிய பலம்வாய்ந்த கட்சியால் அதன் மத்தியகுழுவால் கூடவா சுமந்திரனை கட்டுபடுத்த முடியவில்லை. இவரின் செயலால் சில பொறுப்பு வாய்ந்த நபர்கள் விலகுவதானது வெட்ககேடானது. அப்படியென்றால் யார் சுமந்திரனை கட்டுபடுத்துவது.
@SrikanthaRasa-x7g
@SrikanthaRasa-x7g 3 часа назад
சுமந்திரனை தமிழ்மக்கள்தோற்கடிகவும்
@Theglobalpeace
@Theglobalpeace 3 часа назад
முக்கியமான நாடுகள் அனுராவுக்கு ஆதரவளிப்பது , இலங்கை தீவை தமக்குள் பங்கு போடுக்கொள்வதட்கே. BTF இந்த அறிக்கை மிக்க பொருத்தமான தமிழருக்கான அறிவுரை.
@HEROTHAYAN
@HEROTHAYAN 3 часа назад
SUPER I LOVE IT ❤❤❤ VAZHKA ANURA... GOD BLESS YOU ANURA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thevabhas7225
@thevabhas7225 3 часа назад
தமிழ் அரசு கட்சி தனிப்பட்ட குழுவுக்கு உரியது அல்ல.. சுமந்திரன் கட்சிக்கு உரிமையாளர் இல்லை. இது மக்களால் உருவாக்கப்பட்டது. ஆகவே கட்சி கலைத்து மக்கள் மத்தியில் கூட்டம் வைத்து புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்து கிராம மட்டத்தில் செயல்பட வேண்டும்.. தற்போது மக்களின் விருப்பு இல்லை..
@anandarajahchelliah7319
@anandarajahchelliah7319 2 часа назад
Sumathiran is the only person who is inteligent and can manage the party.
@navambrunner
@navambrunner Час назад
இங்கு யார் யாரை கட்டுப்படுத்துவது முக்கியமல்ல யார் எமது தமிழ் என்னும் தாயகத்தை கரங்கொடுத்து முன்னெழுப்ப முயற்சி செய்கிறார் என்பது தான்
@YogenthirakumarNallamuththu
@YogenthirakumarNallamuththu 2 часа назад
Npp❤
@sasikaranthillainathan501
@sasikaranthillainathan501 49 минут назад
இந்தத் தடவை பொது தமிழ் வேட்பாளரை புறக்கணித்த அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் நிராகரிக்க வேண்டும்
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 36 минут назад
AKD👌🔥🥰
@ThangavelMagalingam
@ThangavelMagalingam 3 часа назад
தமிழ் தமிழ் எல்லாம் விடு கதை இனம் அழிந்து போகின்றது தமிழனால்
@sivagiri9190
@sivagiri9190 3 часа назад
Sasikala you were not seen since last General election 😮
@nadarajahmaheswaran7792
@nadarajahmaheswaran7792 3 часа назад
BTF,one of the selfish organisations don't trust
@AliIssa-j2h
@AliIssa-j2h 2 часа назад
1 USDollar = Rs.290/-.
@arasmahen9286
@arasmahen9286 36 минут назад
BTF கதை மட்டும்தான். சாத்தியப்படாததை கூறுகிறார்கள். இவர்கட்கு குறை கூறமட்டும்தான் முடியும்
@krishachrisha
@krishachrisha Час назад
தயவு செய்து இலங்கை வடக்கு அல்லது கிழக்கில் அல்லது மலையகம் அல்லது மேற்கில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் தயவு செய்து எங்கள் ஜனாதிபதியான AKD ஐ ஆதரிக்கவும். தமிழ் கட்சிகளை நம்ப வேண்டாம், அவர்கள் அப்பாவி தமிழர்களின் வாக்குகளை நம்பி ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர்
@KonesalingamRasiah
@KonesalingamRasiah Час назад
உங்களுக்கு பிரித்தானிய கூறியது புரியவில்லை அவர்கள் கூறுவது தமிழர்கள் நிலை எதிர்காலம் என்ன ஆனால் சர்வதேசம் ஆதரவு தெரிவிப்பது தமிழர்க்கு செய்யப் போறது பற்றி இல்லை
@sivagiri9190
@sivagiri9190 3 часа назад
Sasikala, could you mention two good acts you have done or spoken during the last 5 years on behalf of the tamils in the north?
@vilithelu
@vilithelu 5 минут назад
பாராளுமன்ற தேர்தலில் ஒரு சிங்கள கட்சிக்கும் வாக்களிக்காமல் தமிழ் கட்சிக்கு வாக்களித்து அரசுட‌ன் பேரம் பேசுங்கள்
@Jskheaven
@Jskheaven Час назад
சுமந்திரன் ஐயா சொல்வதைக் கேட்காவிட்டால் தோல்வி நிச்சயம்.
@shaminiariyaratnam7500
@shaminiariyaratnam7500 39 минут назад
That’s what we want . Sumanthiran will not even get his deposit money.
@sripathyselvamany7573
@sripathyselvamany7573 3 часа назад
Adài nayLa Tamil Tamil anru nigala inavaathathi thundi Tamil inathi aligatha inyayathu nimathiyga vaaladum tamillar 70.varudam asma thathu poorhum pillic😂
@surajram6729
@surajram6729 2 часа назад
Tamil Magal money i kollai aditha veesai tamilan. Original. Indian
@surajram6729
@surajram6729 2 часа назад
Pakka padda. Veesai tamilan
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 часа назад
ஒருவரும் வேண்டாம். எமது உயிர் போகமுன் நாட்டில் சமாதானம் வேண்டும். காலம் முழுக்க அர்த்தம் அற்ற வாழ்க்கை வாழ முடியாது
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 часа назад
ஒருவரும் வேண்டாம். எமது உயிர் போகமுன் நாட்டில் சமாதானம் வேண்டும். காலம் முழுக்க அர்த்தம் அற்ற வாழ்க்கை வாழ முடியாது
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 часа назад
ஒருவரும் வேண்டாம். எமது உயிர் போகமுன் நாட்டில் சமாதானம் வேண்டும். காலம் முழுக்க அர்த்தம் அற்ற வாழ்க்கை வாழ முடியாது
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 часа назад
ஒருவரும் வேண்டாம். எமது உயிர் போகமுன் நாட்டில் சமாதானம் வேண்டும். காலம் முழுக்க அர்த்தம் அற்ற வாழ்க்கை வாழ முடியாது
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 часа назад
ஒருவரும் வேண்டாம். எமது உயிர் போகமுன் நாட்டில் சமாதானம் வேண்டும். காலம் முழுக்க அர்த்தம் அற்ற வாழ்க்கை வாழ முடியாது
Далее
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 198 тыс.