Тёмный

எஸ்.பி.பி. நினைவலைகள். மனம் திறக்கிறார் மனோ | Special interview | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1,2 млн
50% 1

சன் நியூஸ் சிறப்பு நேர்காணலில் "எஸ்.பி.பி நினைவைலைகள் பற்றி மனம் திறக்கிறார் பாடகர் மனோ". இந்த தொகுப்பில் பார்ப்போம்...
| #Special Interview | #SPB | #singerMano |
Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Breaking News: bit.ly/2XCKgb5
Corona related Updates: bit.ly/2BWoDe6
Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News::
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

27 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 707   
@karnaa8474
@karnaa8474 3 года назад
இப்படி பேசவும் ஒரு பெரிய மனசு வேணும் sir... SPB sir புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்...
@gobiyazhini1719
@gobiyazhini1719 3 года назад
மனோசார் நீங்களும் எங்களை மகிழ்வித்து இருக்ககிறிர்கள்... உங்கள் பாட்டு அவ்வளவு புடிக்கும் Co. Voice SPB and 'Mano Sir
@dhanasekarand6631
@dhanasekarand6631 3 года назад
Fabulous singer, he is still living in our hearts
@unaismohamed8457
@unaismohamed8457 3 года назад
spb sirஉடைய பாடல்களை nonstopஆ நாம போட்டு கேட்டால்கூட நம்ம வாழ்க்கை முடிந்தவிடும் ஆனால் அவருடய பாடல்கள் முடியாது
@senthilsmfh27
@senthilsmfh27 3 года назад
சில பாடல்கள் spb யா அல்லது மனோ வா அப்படினு நினைப்பது உண்டு. வாழ்த்துக்கள் மனோ
@surya-ge5cv
@surya-ge5cv 3 года назад
ssss
@deepaksubramaniyan6787
@deepaksubramaniyan6787 3 года назад
Yes, true.
@ramiahravindra8870
@ramiahravindra8870 3 года назад
Deepak subramaniyan plpppp P P Pp
@ramyaguhan2302
@ramyaguhan2302 3 года назад
True
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 года назад
S bro corrct
@thegoldencity4986
@thegoldencity4986 3 года назад
எங்கள் பாலுசாரை இழந்தோம். அவருக்குகாக நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் என்று பாடிய நீங்களும் நலம்வாழ வாழ்த்துக்கள்.இன்னொரு பாலுவாக உங்களை காண எங்களின் வேண்டுகோள்.
@JJ-ir6yb
@JJ-ir6yb 3 года назад
Arumayana pathivu
@aravindkumar7153
@aravindkumar7153 3 года назад
மனோ சார் உங்களுடைய வளர்ச்சிக்கு. எஸ்.பி.பி. சார் இவ்ளோ உதவி பண்ணிருக்கருன்னு தெரியும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, இதுக்குளா ரொம்ப மிக பெரிய மனசு வேணும். உண்மையிலேயே எஸ்.பி.பி. சார் சிறந்த பாடகர் என்பதை தாண்டி சிறந்த மனிதர், என்பதற்கு இந்த காணொளியே போதும்....
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 года назад
அண்ணா நீங்களும் பாலு அய்யாவை போன்ற சிறந்த பாடகர் சில பாடல்கள் நீங்களா அய்யாவா என்ற சந்தேகம் எனக்குள் எழுவது உண்டு.அய்யாதான் என்னை அழ விட்டு போய்விட்டார் நீங்கள் உங்களை நல்ல முறையில் பார்த்து கொண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 3 года назад
SPB ஐயா வின் மறைவு ஓர் பேரிழப்பு! அவர் ஒரு பெரிய பாடகர் மட்டுமல்ல... எளிமையான மிகச் சிறந்த மாமனிதர்! அவர் பூத உடல் மறைந்தாலும், அவரின் நினைவுகள் இசை வாயிலாகவும் பெருந்தன்மை குணம் வாயிலாகவும் என்றென்றும் நிலைத்திருக்கும்! 🙏🙏🙏
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 3 года назад
மனம்திறந்து பேசினார். கண்கலங்க வைத்து விட்டார். வாழ்த்துக்கள் மனோ. Spb இசை யால் என்றுமே வாழ்ந்து கொண்டே இருப்பார். நன்றி. 👋
@kavithanatarajan1621
@kavithanatarajan1621 3 года назад
பரந்த மனம் கொண்ட நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் சார்.
@esand.ezhilvizhiyan4811
@esand.ezhilvizhiyan4811 3 года назад
மனோ அவர்களின் பேட்டி மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டது
@pakkiyalaxminayagaraju7696
@pakkiyalaxminayagaraju7696 3 года назад
பாவம் நீங்க சார் பாலு சார் மாதிரிye குரல் இருக்கு உங்களுக்கு God blass u சார்
@murumuru5639
@murumuru5639 3 года назад
மனோ சார் நீங்கள் சரண் இருவரும் மேடை நிகழ்ச்சிகள் நடத்துனம் spb அவர்கள் நினைவாக அவர் என்றும் உங்களுடன் இருப்பார் அவர் ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். ❤❤❤
@anupama3635
@anupama3635 3 года назад
vry crct
@gomathisakthivel9023
@gomathisakthivel9023 3 года назад
👌👌👌👌👌👌
@sankaranarunachalam9436
@sankaranarunachalam9436 3 года назад
Lq Q
@deepav5769
@deepav5769 2 года назад
S u r correct .👍👍👍👍
@pandidurai_c8173
@pandidurai_c8173 3 года назад
Any mano fans????
@akshaykkkrishnakumar7341
@akshaykkkrishnakumar7341 2 года назад
I Dont Like SPB. I am Mano Fan Mano is the legend
@padmanabhannagarajan2664
@padmanabhannagarajan2664 3 года назад
வாழ்த்துக்கள் மனோ சார் உங்கள் நட்பு மிகவும் ஆழமானது நீங்கள் பல்லாண்டு வாழ அண்ணன் ரசிகர் என்ற முறையில் வாழ்த்துக்கள்
@deranpraveen9512
@deranpraveen9512 3 года назад
இன்றும் என்றும் எம் மனங்களில் இசையால் வாழ்பவர்... SPB.. தெய்வம்...❤❤❤❤❤❤❤💯 இவரின் அனைத்து பாடல்கள் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும்.... மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது..❤
@enveetusamayal394
@enveetusamayal394 3 года назад
SPB sir ஐ பற்றிய ஒரு ஒரு interview பார்க்கும்போதும் அவர் தெய்வமாக உயர்ந்து நிற்கிறார் 🙏🙏🙏
@priyamanasam
@priyamanasam 3 года назад
Mano
@marun179
@marun179 3 года назад
மனோ ஐயா, நீங்க உண்மையின் உருவம் ! எந்த பாதை வந்தாலும், வந்த பாதை மறக்காத ஒரு மா மனிதர் ... அன்பு என்ற வார்த்தைக்கு 'மனோ ' என்று பொருள் சொல்லலாம்
@thiyagukpk3702
@thiyagukpk3702 3 года назад
Yes yes
@user-fp9go4wd9n
@user-fp9go4wd9n 3 года назад
Correct.. 👌
@indhradarmadurai9833
@indhradarmadurai9833 3 года назад
SPB Sir vanthu... Ellaraiyum Virumba koodiya oru manithar SPB Sir Paiyan Charan Sir Mattumulla Mano Sirtha
@indhradarmadurai9833
@indhradarmadurai9833 3 года назад
ஏன்னா Athe Oru Manasu Mano Sirkkum Undu athunalatha sonnen
@sivasidambarams492
@sivasidambarams492 3 года назад
சத்தியம்
@saransamyu6892
@saransamyu6892 3 года назад
அண்ணா நீங்க அழும்போது எங்களால தாங்க முடியாம அழுகை வருகிறது..
@rajeshgopal3571
@rajeshgopal3571 3 года назад
MANO SIR.UR SPEECH IS AWESOME. now we are all seeing Spb in ur voice also..
@solomonlenin6931
@solomonlenin6931 3 года назад
முன்னொருமுறை பேட்டியில், எஸ்.பி.பி அய்யா, 35000 பாடல்களை கடந்த சாதனையை பற்றி கேட்ட போது, இதெல்லாம் ஒன்றுமில்லை.. மனோ என்னை விட நிறைய பாடுவான் என்று பதிலுறைத்தது நினைவுக்கு வருகிறது..
@pandikingsongdiary3587
@pandikingsongdiary3587 3 года назад
தங்கள் நேர்காணல் முடிந்தும் என் கண்ணீர் நிற்க அரைமணி நேரம் ஆயிற்று மனோ சார்! உண்மையான உங்கள் மனதின் வெளிப்பாடு அருமை. SPB சார் போலவே உங்கள் குரலுக்கும் அடிமை. ராஜா சார் போல தங்களை புரிந்து பாடல் தர சரியான இசை அமைப்பாளர்கள் தற்போது இல்லை என்று சொல்லலாம். தங்களின் பாடல்கள் மீண்டும் நிறைய கேட்க வேண்டும். என்றும் SPB ஐயா நினைவுகளில் !
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 года назад
Very touchy interview mano sir... Stay indoors, stay safe... We cannot loose anymore legends... 🙏
@natheepantheepan1429
@natheepantheepan1429 3 года назад
கோடான கோடி ரசிகர்களின் சொத்து இனி அந்த காந்தக்குரல் எப்போது I MISS U SPB SIR I LOVE YOU SPB
@robinthankachan
@robinthankachan 3 года назад
Mano, Chithra really miss Spb♥️😢
@jesseyshilpa4434
@jesseyshilpa4434 3 года назад
Mano sir really appreciate ur friendship and love for spb sir. What ever u said was so true thinking that sp sir is no more is heart breaking 😭😭😭😭😭😭😭
@sridhargireesh1764
@sridhargireesh1764 3 года назад
மனோ அன்னன் அவர்களே உங்களில் Spb இருக்கார். Now you are the personification of spb for us. You also wonderful human being like spb sir.His blessings is always with you sir. I wish you should achieve spb sir achievements. Take care of your health sir
@jamalm1372
@jamalm1372 3 года назад
SPB sir is humanist golden voice not only voice but also heart of gold.Mano frank talk is testimony to SPB helping nature
@stephens5328
@stephens5328 3 года назад
உண்மையாக இருக்கும் நீங்கள் அவர் மீது கொண்டுள்ள பற்று பாசம் மரியாதை நெகிழவைக்கிறது வாழ்த்துக்கள் அண்ணாச்சி
@sahn2670
@sahn2670 3 года назад
அருமையான பதிவு சகோதரர் MANO உடைய பேட்டி .ஆயிரமாயிரம் இனிமையான பாடல்கள் தந்த sp பாலு சாருடைய பாடல்களை ரீமிக்ஸ் பண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது.வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது என்று தமிழ் பாடல் வரிகளை பாடிய TM soudararajan அவர்கள் பாடிய வரிகள் உண்மை! Mohamed Rafi,T.M.S வரிசையில் இவருடைய பாடல்களும் இந்த பூலோகத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கும் . அன்புடன் ஹாஜா நஜீமுதீன் ,கத்தார்
@madinaabdulaziz4317
@madinaabdulaziz4317 3 года назад
Yes my spb sir
@sasikumarkathirgamanathan7229
@sasikumarkathirgamanathan7229 3 года назад
நீங்கள் பாலா சாருடன் இணைந்து பாடியதருணங்களை பார்த்து வியந்து ரசித்து வாழ்கின்றோம்.இப்படி பாடகர்கள் இணைந்து பாடுவது ரசிகர்களை மிகமிக உற்சாகப்படுத்தியது.நன்றி சார் நீங்கள் கொடுத்துவைத்தவர் இணைந்து பயணித்த பாக்கியசாலி👌👌👌👌😍😍😍😍
@balajin8889
@balajin8889 4 месяца назад
SPB Sir அவர்கள் பாடலில் சிகரம்,தன்னுடைய கலையை நேசித்ததில் சிகரம்,அர்பணிப்பில் சிகரம்,மற்றவர்களை நேசிப்பதில் சிகரம், மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு ஆனந்தப்படுவதில் சிகரம்,முக்கியமாக பணிவின் சிகரம். அவருடைய வழியைப் பின்பற்றுபவர்களில் முதன்மையானவர் அவருடைய நிழலான திரு.மனோ அவர்களும் சிகரமே. நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்ட திரு. மனோ அவர்களுக்கும், பதிவிட்ட சன்நியூஸ் தொலைக்காட்சிக்கும் நன்றி
@yogarajahshanmugarajah9698
@yogarajahshanmugarajah9698 3 года назад
தம்பி மனோ. SPBக்கு அடுத்து நீங்கள்தான் அவர்போல் பாடவல்லவர்.வேறு யாரும் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆகவே அவர் பாடல்களை எங்களுக்குத்தரவேண்டியது உங்கள் பொறுப்பு என்பது எனது தாழ்மையானகருத்து.
@vishnub2020
@vishnub2020 3 года назад
Definitely bro
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 года назад
S. P. B. Charan
@ndurga85
@ndurga85 3 года назад
@@kalaiselvid2206 ya... waiting for spb charan to hit... let him shine at least from now know...
@vinsonrajinold6471
@vinsonrajinold6471 3 года назад
Yes
@subhamv984
@subhamv984 3 года назад
@@ndurga85 yes
@nazeemabeevi1448
@nazeemabeevi1448 3 года назад
Spb சார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று spb அவர்களின் நினைவலைகள் பற்றி மிகவும் உருக்கமான பகிர்வு நெகிழ்வானது மனோ சார் நீங்கள் நீடூழி வாழ்க வளர்க !!
@ahilanshanthy5746
@ahilanshanthy5746 3 года назад
Spb sir நீங்கள் ஒரு மா மேதை உங்கள் பாடல் நாம் கேட்க்காத நாள் இல்ல sir இலங்கையர் களாகிய நாமும் உங்கள் பிரிவால் வருந்துகின்றோம் உங்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏
@Unprietter
@Unprietter 3 года назад
My favourite singer Mano after SPB sir. Reason is i was confused many times with some songs whether it was SPB sir or mano sir. In fact mano's got many songs which SPB sir didn't do as he was busy with many schedules in other languages.
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 3 года назад
எஸ்பி இடம் உள்ள தன்னடக்கம் குரல் இனிமை இனிமை மகிழ்ச்சி சந்தோஷம் பேரின்பம் எல்லாமே எஸ்பி ரூபமாக உங்களிடம் உள்ளது இது மறுக்க முடியாது
@gandhiumapathy1045
@gandhiumapathy1045 3 года назад
Really you are great sir
@theaanmozhichinnasamy.k.c360
@theaanmozhichinnasamy.k.c360 3 года назад
Super mano sir... ur speech is coming from bottom of ur heart. It shows how u r affectionate and respect with spb sir... great speech.... We all miss u spb sir....
@inderjthful
@inderjthful 3 года назад
மனோ நீங்களும் நல்ல பாடகர் தான் 😍😍😍
@yugeyuge7927
@yugeyuge7927 3 года назад
இசையை நேசிக்கின்ற மனிதன் உள்ளத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் SPB அவர்கள்
@m.vijayarajdon2627
@m.vijayarajdon2627 3 года назад
🎶இசை 🎼குரு S 🎵வை S.P.B பற்றி🎸சிஷ்யர் மனோ அவர்கள் அருமையான பதிவு 🎧🎹நன்றி.
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 3 года назад
அய்யா ஸ்பிபி அய்யா எங்கள் எல்லரையும் ஏமாத்தி விட்டார் அவர் ஒரு இதய தீபம் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@UmarUmar-hw1fe
@UmarUmar-hw1fe 3 года назад
Mano sir.. உங்களின் மனதில்... உள்ள sbp sir பத்தி விஷயங்களை நீங்கள் சொல்லும்போது.... அந்த வலி மிகுந்த கண்ணீருடன்..கூறும்போது... என்னை அறியாமல் கண்கள் ஓரத்தில்.. கண்ணீர் துளிகள் கசிகின்றன..... 😭😭 Rip SBP sir... "மண்ணுலகம் மகிழ் வித்த குரல் விண்ணுலகம் மகிழ் விக்க சென்றுவிட்டது"
@shivanyaalokesh1107
@shivanyaalokesh1107 3 года назад
Mano sir is a nice man. Good hearted person God bless you sir
@satishkumar77
@satishkumar77 3 года назад
mano is so humble.. just like spB
@dharani288
@dharani288 3 года назад
Only legends can speak open like this I see voice of spb sir in ur voice ..
@mariedimanche1859
@mariedimanche1859 3 года назад
வணக்கம் 🙏 மனோ சார் ! Sun Singer ! Super 🐒 Singer நீங்க இருவரும் சேர்ந்து அசத்தும் பாடல் வரிகள் எங்களுக்கு மறக்க முடியாது சார் நன்றி 🙏 ங்க சார்! வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் சார் !!
@karthickrajan6347
@karthickrajan6347 3 года назад
உண்மை. மனதிலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள் மனோ சார். SPB சார் எங்கயும் போகல. உங்கள மாதிரி, என்னை மாதிரி அவர நினைக்குறவங்க மனசுல அவரு வாழ்ந்துட்டுதான் இருப்பாரு.
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 года назад
மனோவின் மனதின் குரலை, கண்ணீருடன் பார்த்தோம்.
@informationeagle2017
@informationeagle2017 3 года назад
Mano Sir, celebrate SPB sir with his music. We should celebrate our darling SPB sir through hearing his song.
@madinaabdulaziz4317
@madinaabdulaziz4317 3 года назад
Our darling yes
@smadhansmadhan5509
@smadhansmadhan5509 3 года назад
Mano sir and SPB sir like real brother s we miss u SPB sir 😭
@deepikasundar5439
@deepikasundar5439 3 года назад
Mano Sir from Overseas we love you as S.P.B Sir take care.
@padmasrinivasan2336
@padmasrinivasan2336 3 года назад
Mano sir ur chemistry with SPB sir is awesome,we miss him so much,not able to accept that he is not with us,his songs will fill his presence
@DeepakDeepak-dc3gv
@DeepakDeepak-dc3gv 9 месяцев назад
Nalla manasu sir .super mano sir
@rv4186
@rv4186 3 года назад
Thanks Mano garu for attending Balu gari funeral. This shows you love him truly unlike many stars who benefited from him in reaching super star status especially in Telugu but did not bother to show their gratitude and come to pay last respects.Good thing is you both settled in Madras as here in Hyderabad nobody cares about old artists. Balu sir soul would have felt very happy because of you. Respect to you. God bless you sir.
@suselavadivalu9739
@suselavadivalu9739 3 года назад
In view of covid and restrictions may not have been possible to pay their last respects. Let's not be judgemental... As a fan from another country, grieved for his loss.and tears flowed watching his last journey ..Likewise his own people will grieve in their own way Let's pray his soul is blessed. 🙏
@srkrk6819
@srkrk6819 3 года назад
I don't how u could even say this.. U have to understand covid 19 is real.... Large gathering should not take place in the first place.... So for me they should avoid large gathering even if they wana attend they might also be worried about their parents and little 1s at home... This pandemic is not something where u can see it and avoid it... Even the legent spb also got its during 1 of his shows... Can he see it... No so don't simply say.... Just be coz someone attends the funeral or don't it doesnt determine their love towards spb... I did not attend does it mean I don't love him.... Even sp charan has said during the pandemic he understands people who don't attend... Coz everyone is worried... Dont talk blindy ur not in shoes to judge...
@nazimbadsha2470
@nazimbadsha2470 3 года назад
நான் இந்த பேட்டி ய பார்க்கும் போதே அழுது விட்டேன் நன்றி மனோ அண்ணா
@gobiyazhini1719
@gobiyazhini1719 3 года назад
நீங்க great Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhus2601
@prabhus2601 3 года назад
SpB sir இல்லாமல் வருந்துகிறேன் மனோ சார் உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா
@tanujac3793
@tanujac3793 3 года назад
True very true , This Mano sir also very sincere, Let him come up high
@manjunath.k.hmanju6750
@manjunath.k.hmanju6750 3 года назад
My eyes filled with tears what a down to the earth is spb sir...
@vasugidevaraju3302
@vasugidevaraju3302 3 года назад
Perfect MANO SIR romba santosamaa erukku athe neraithil romba 😭😭😭😭
@seyadali5555
@seyadali5555 3 года назад
நல்ல ஒரு ஆளுமை மிக்க பாடகர் தமிழகம் இழந்து விட்டது அவர் இடத்தை நீங்கள் அதை நிரப்புங்கள்
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 года назад
Yes mano sir can do it... Nearly matching voice
@mariedimanche1859
@mariedimanche1859 3 года назад
கண்டிப்பாக! உண்மை தான்!!
@mohanr1436
@mohanr1436 3 года назад
No chance
@sharmilaravikumar3794
@sharmilaravikumar3794 3 года назад
Super sir. Really when you are saying about him how far you have lost him. It's a gift that god has given you the voice similar to him. Surely you Will get his blessings. 🙏🙏🙏
@gobiyazhini1719
@gobiyazhini1719 3 года назад
So simply mano🙏🙏🙏🙏
@venkatesan1959
@venkatesan1959 3 года назад
The more I hear about SPB, the more I am amazed at the finer details about the largest hearted SPB
@lingeshpravesh6156
@lingeshpravesh6156 2 года назад
I Love SPB Uncle Songs, behaviour, humble, jovial, speaking languages, dedication and etc... My role model is SPB Uncle. I am a biggest fan of SBP Uncle. Now I miss him very much... But surely I will say U are the Best Super Smart Singer like SPB Uncle... SPB Voice of singing songs of next place is goes to Mano Anna...
@SPRWHEELS
@SPRWHEELS 3 года назад
விழிகளில் இருந்து விடை பெற்ற செவிகளின் காதலனே !!!! RIP SPB SIR
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 года назад
Arpudham... Rendu vari than pinniteenga...
@shriraml
@shriraml Год назад
Vera level.. ❤
@susijohny6265
@susijohny6265 3 года назад
உங்களை மிகவும் பிடிக்கும்
@kumarmother6346
@kumarmother6346 3 года назад
பாலுசாரைப்பற்றி எந்த ஒரு அப்பழுக்கற்ற எந்த குறையும் நீங்கள் சொல்லவில்லை. நன்றி மனோ சார். நீங்கள் அவர் மேல் வைத்திருக்கும் உண்மை யான அன்பு க்கு நீங்களும் போற்னத்தக்க ஓர்ஜீவன் நன்றி கள் கோடிசார் அவரின் ஆத்மா உங்களுக்கு நன்மை செய்யும்.
@rajavenkat5594
@rajavenkat5594 3 года назад
Great personality SPB....Mano also singing good. Both are my favorites
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 3 года назад
மனோ சார் அவர் மறைந்தும் உங்களுக்கு துணை நிற்ப்பார் அந்த உத்தமர்
@vradhika9371
@vradhika9371 3 года назад
Sir...SPB IS A LEGEND....no doubt....but the way you explained with lots of details is awesome.....amazing.....
@mathuanojan7277
@mathuanojan7277 3 года назад
தலைவர் பிரபாகரன் போல இருக்கின்றார் மனோ அவர்கள்.
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 3 года назад
மனோ ஒரு நல்ல மாணவர் வாழ்த்துகள்.
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 года назад
உங்களின் காந்த குரலுக்கு நான் அடிமை மனோ sir உங்களின் இதயத்தை திருடாதே படத்தின் பாடல்கள் அனைத்துக்கும் நான் அடிமை அதுவும் ஓ பிரியா பிரியா பாட்டுக்கு உயிரே விடுவேன் அவ்வளவு பிடிக்கும்
@sundaramgovindarajan743
@sundaramgovindarajan743 3 года назад
Mano.. nice interview.. heartily open talk.. appreciate your honest comments...
@vijisrinivasan5895
@vijisrinivasan5895 3 года назад
seriously the thought he is no more and we can't see him anymore in any programs or interview is very depressing..miss you spb sir...
@cviews1870
@cviews1870 3 года назад
Yes felt the same.
@minimathewtengumpillil6040
@minimathewtengumpillil6040 3 года назад
Yes I can't even think of that spb sir is not with us. We can't see him again .can't digest ..
@vinothkumar-kx7mg
@vinothkumar-kx7mg 3 года назад
நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பி என நான் சின்ன வயதில் நினைத்திருந்தேன்.. ❤️❤️ பேரிழப்பு தான் spb sir மறைவு.. நீங்க பாடிய பாடல்கள் அவர் பாடுவதைபோல் இருக்கும்
@Chandra36978
@Chandra36978 3 года назад
உண்மையிலேயே இருவரின் குரலும் ஒரேமாதிரித்தான் இருக்கு வாழ்த்துக்கள்😍😍😍💐👍🏼
@yummyreadygo5036
@yummyreadygo5036 3 года назад
One of the best interviews, both are great we miss you Balu sir. Sing SPB' s songs wherever you go Mano sir.
@aerobks
@aerobks 2 года назад
Romba Casual Lungy odaa interview. So nice of you mano anna 🤗
@meenamy437
@meenamy437 3 года назад
Thanks for this lovely interview Mano sir, no other celebrity interview from bottom of heart than urs. Pls come back to replace SPB sir 💐
@nsgirish
@nsgirish 3 года назад
so true Mano sir. You're so lucky. SPB sir is one of a kind and doesn't have a equal for now
@praveenmahendran166
@praveenmahendran166 3 года назад
Huge respect Mano sir. Your humbleness hats off
@Janig56
@Janig56 3 года назад
Still tears -whenever see videos related of SPB
@prakashram7443
@prakashram7443 3 года назад
Dear Mano. Bless you
@karthikganesh2005
@karthikganesh2005 3 года назад
2 amazing characters and amazing characters..SPB and Mano..what a rapport between them..
@rajam7258
@rajam7258 3 года назад
25:33 my eyes fill with water
@amalrani6579
@amalrani6579 3 года назад
I Miss you spb Sir best wishes you spb Sir
@drkmlakshmipathy
@drkmlakshmipathy 3 года назад
Very informative interview...Frankly speaking Manu...great memories of SPB.
@mijanmijan6914
@mijanmijan6914 3 года назад
Fantabulous very Great S.P.B
@gandimathi2388
@gandimathi2388 3 года назад
Super👌 realy nice interview. Thank you Mano Sir. We love ur song also. Nandri Sir.
@radhar1379
@radhar1379 3 года назад
Thank you Mano sir, both of you SPB sir and yourself are Telugu speaking proud Andhras, who can speak good Tamil and respected by everyone
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 3 года назад
Total SPB avl songs in his life carrier 71000 song's GREAT 🙏
@user-eg5zp6cn6x
@user-eg5zp6cn6x 3 года назад
கவிதாஞ்சலி..the great spb பாடி பறந்த கிளி பாதை மறந்ததேன்.. இல்லம் வரும் பாதை மறந்ததேன்.. எல்லா ராகத்தையும் பாடினாய் மௌன ராகத்தையும் கூட.. அத்தனை ஒலிகளும் அழகாய் உன் உச்சரிப்பில் சலங்கை ஒலியும் கூட.. எல்லா புத்தாண்டுகளிலும் உன் குரலில் வாழ்த்து.. இனி உன் குரலில் மட்டும் தான் வாழ்த்து... உனக்கென்ன மேலே சென்றாய் உறங்காமல் வாடுகின்றோம்..
@ashokcgl
@ashokcgl 3 года назад
SPB is undoubtedly an invincible legend. It takes character and humility to acknowledge that. Hatsoff Mano sir. The whole world will miss him
@BalaMurugan-ss5zq
@BalaMurugan-ss5zq 3 года назад
Spb sir Mano best combo singers🎤🎶🎧
@halimanatchiya128
@halimanatchiya128 3 года назад
மனோ அண்ணா, இனி spb அப்பா முகத்தை மீண்டும் பார்க்க முடியாது அவர் குரலை கேட்க முடியாது என்று நீங்க சொல்லும்போது என் இதயம் பதரிவிட்டது என் கண்கள் ஆறாய் பெருகிவிட்டது நான் அவர்கள் பாடலையும் பேட்டியும் தினமும் கேட்கிறேன்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-tz6ji8he9m
@user-tz6ji8he9m 3 года назад
😢😢😢😢
@hussainjahir257
@hussainjahir257 3 года назад
Me too
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 года назад
Singer mano sir good interview
@dilipc1426
@dilipc1426 3 года назад
Well said sir 🙏 SPB SIR We miss you sir 😭 Mano sir love you 🔥
Далее
1❤️#thankyou #shorts
00:21
Просмотров 12 млн