Тёмный

ஏக்கருக்கு 750 கயா மகோகனி... 8 வருடத்தில் பலே லாபம் | khaya mahogany | Pasumai Vikatan 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 269 тыс.
50% 1

#mahogany #timber #redsandalwood
கயா மகோகனி அதிவேகமாக வளரக்கூடிய ஒரு டிம்பர் மரம். இந்த மரத்தை ஒரு ஏக்கருக்கு 750 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம். வரப்பு ஓரங்களில் 6/6 என்ற அளவிலும் உள்ளே 8/ 8 என்ற அளவில் நடவு செய்யலாம். பர்னிச்சர் தொழிற்சாலைகளுக்கு அதிகம் பயன்படுகிறது. தேக்கு மரத்திற்கு இணையாக கருதப்படும் இந்த மரம் அதிக அளவு `டை மெத்தட் சல்பைட்' என்ற `கார்பன் காம்பவுண்டை' வெளியிடுவதால் மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையது.
இத்தகைய கயா மகோகனி மட்டுமல்லாமல் செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரப்பயிர்களுக்கான பிரத்யேக நர்சரியாக விளங்குகிறது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அமைந்துள்ள கணேஷ் நர்சரி. 13 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நர்சரி கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த நர்சரி குறித்தும் கயா மகோகனி மரம் குறித்தும் கணேஷ் நர்சரியின் உரிமையாளர் செல்வகணேஷ் இந்த காணொலியில் விளக்குகிறார்...
GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu
maps.google.com/?q=10.514462,...
Contact: 9943119955 / 99432 59955
===================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

14 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@sivanesan1176
@sivanesan1176 Год назад
நான் திருச்செந்தூரை சேர்ந்தவன் 10 வருடங்களுக்கு முன்பே இவர்களது நர்சரிக்கு சென்று 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளேன் 95% மரக்கன்றுகள் மிகவும் அருமையாக வளர்ந்துள்ளது மிகவும் அன்பான மனிதர்கள் ❤️
@ayaydhal
@ayaydhal Год назад
நர்சரி தொழிலை விட்டு விட்டு அவரே மரம் வளர்க்கலாமே. மரத்தை வளர்பவனை விட நர்சரியில் தான் லாபம் அதிகம் மற்றும் வேலை கமி.
@sivanithish11
ஆப்பிரிக்கன் மகாகனி காயா கன்று ஈஷா நர்சரி 3 ரூபாய்க்கு கிடைக்கிறது ஒரு அடி உயரம் அனைத்து மாவட்டங்களிலும் ஈஷா நர்சரி துவங்கப்பட்டுள்ளது கணேஷ் நர்சரி உண்மையான அன்பு என்று சொல்வதிலிருந்து காரணம் இருக்கிறது இந்த மரக்கன்று சீக்கிரமாக வளரக்கூடியது நர்சரியில் ஆறு மாதத்தில் இரண்டு அடியில் அல்லது 3 அடி வளர்த்துட்டு 500 1000 ரூபாய்க்கு கன்று சேல்ஸ் பண்றாங்க
@grvandhiyathevan
@grvandhiyathevan Год назад
வாடிக்கையாளர்களிடம் நான் கொடுக்கும் செடி என்பது ஒரு உயிர் என்கிறார் இந்த நண்பர். மரங்களின் மீது அவரது அன்பும், நேர்மையும் அதில் தெரிகிறது. வாழ்த்துகள் தம்பி. சிறப்பு 👌
@pkkumar3156
@pkkumar3156 Год назад
இப்படித்தான் தேக்கு மரத்துக்கு ஆசை காட்டினீங்க தேக்கு மரம் வச்சி ஒன்னும் பிரயோஜனம்🙏🇮🇳🙏🏾 இல்லாம போச்சு எங்களுக்குஒரு விவசாயின் வேதனை
@Kamuthimani
@Kamuthimani Год назад
செம்மரம் வளர்த்து விற்றவர்கள் யாராவது ஒரு நபர் இருக்கீறார்களா…!
@harisragavan791
@harisragavan791 Год назад
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்த நர்சரிக்கு என் அப்பாவுடன் சென்று இருக்கின்றேன் பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது மிக அருமையான மனிதர்கள் ❤
@nesamanishiva3612
@nesamanishiva3612 Год назад
உயரமான மரக்கன்றுகள் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே 😇
@thiyagarajansubramaniam9976
வணக்கம் ஃப்ரோ 5 அடி உயரம் கொண்ட கயா மகோகனி கன்று என்ன விலைக்கு கிடைக்கும்
@sankaranekambaram5031
@sankaranekambaram5031 Год назад
இவர் கதையை supera சொல்வார். இவர் செடிகளின் விலையை இரண்டு மடங்கு சொல்லி விற்பனை செய்பவர்.
@MrINDIAN-short-tn49
@MrINDIAN-short-tn49 Год назад
நான் பார்த்ததில் தமிழ்நாட்டின் சிறந்த கார்டன் அருமை அண்ணா அதே போல் நீங்கள் இனமாக அளித்த செம்மரக்கன்றுகள் ஒரே வருடத்தில் சுமார் 7அடி வளர்ந்து உள்ளது இன்று போல் என்றும் சேவை தொடறட்டும் மரம் வளர்ப்போம் பசுமை காப்போம்
@Sweety-nm3ve
@Sweety-nm3ve Год назад
1000 khaya mahogany was bought by my grandpa before 4 years from in this nursery, it is growing well as he said👌😊, keep providing your excellence sir....
@reviewmas
@reviewmas Год назад
மிகவும் பயனுள்ள காலத்திற்க்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள்.
@surinew1
@surinew1 Год назад
அற்புதம்! வாழ்க வளமுடன்!!
@balamurugan-uw4no
@balamurugan-uw4no Год назад
👏👏👏👏அருமையான விளக்கம் 👌👌👌👌
@saravananv5429
@saravananv5429 Год назад
Neeng peasara murai super very impressed
@ramesh71mdu
@ramesh71mdu Год назад
பார்க்கும் இடங்கள் எல்லாம் மரம் நடுவோம்
@madhavan955
@madhavan955 Год назад
தமிழ் நாட்டின் தலை சிறந்த நர்சரி👏👌
@andiyan901
@andiyan901 Год назад
நல்ல உயிரோட்டமான தகவல்கள் நன்றி கன்றுகளின் விலை விபரங்கள் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்
@sureshbalasubramanian6318
@sureshbalasubramanian6318 Год назад
சிறப்பாக. பதிவு
Далее
НАМ ВРАЛИ О ПИРАТАХ
52:52
Просмотров 2,1 млн
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 11 млн