Тёмный

ஏசுவை ஒரு சரக்கு அடிக்கிற பார்-ரில் பார்க்கும், திட்டும் ஒரு சாதா மனிதன், புனிதன் ஆன கதை- MR Tamilan 

Mr. Tamizhan
Подписаться 2,8 млн
Просмотров 436 тыс.
50% 1

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RU-vid or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 669   
@Mr.yokesh-z4n
@Mr.yokesh-z4n 2 года назад
I love jesus amen🙂
@factsoflife7428
@factsoflife7428 2 года назад
🙌
@rajalakshmi8652
@rajalakshmi8652 2 года назад
❤️ AMEN ❤️
@DSPrince1219
@DSPrince1219 2 года назад
மத்தேயு 9:13 :நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். லூக்கா 5:32: நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். I தீமோத்தேயு 1:15 :பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் ;. மாற்கு 2:17 :இயேசு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார் It's me : அவர்களில் பிரதான பாவி நான்.
@rathinam90
@rathinam90 2 года назад
S̤ṳp̤e̤r̤ b̤r̤o̤ 👏👏👏
@ramlisa3843
@ramlisa3843 2 года назад
Praise the loads
@danielrobin8399
@danielrobin8399 2 года назад
❤️❤️❤️
@kingcoimbatore4499
@kingcoimbatore4499 2 года назад
Nice
@abishekr4123
@abishekr4123 2 года назад
👌👌👏
@holyjesus2680
@holyjesus2680 2 года назад
அண்ணா இயேசு கிறிஸ்துவின் படம் உங்க முறையில் சொன்னது ரொம்ப நன்று செம்மையாக இருந்து இது மாட்டம் படம்மும் கிடைத்தால் அப்லோட் பன்னும் அண்ணா🙏🙏🙏 அண்ணா படம் எனக்கு ரொம்ப பிடித்தது . சூப்பர் ஹீரோ சூப்பர் வாய்ஸ்.!
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
🔥🔥🔥🔥தேவ பக்தியாய் நடக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் 🔥🔥🔥🔥
@DSPrince1219
@DSPrince1219 2 года назад
மத்தேயு 9:13 :நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். லூக்கா 5:32: நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். I தீமோத்தேயு 1:15 :பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் ;. மாற்கு 2:17 :இயேசு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்
@DSPrince1219
@DSPrince1219 2 года назад
தேவ பக்தியாய் நடக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் NO BROTHER
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@@DSPrince1219 உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன். இயேசு கிறிஸ்து
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@@DSPrince1219 உபத்திரவ காற்று வீசும் போதுதான் நெற்கதிரா அல்லது பதரா என்று அறிய முடியும் உண்மையான குணங்களை அறிய முடியும் புடமிட புடமிடதான் தங்கம் பொன்னாக ஜொலிக்க முடியும் கனி கொடுக்கிற கொடிகள் இன்னும் அதிக கனிகள் கொடுக்கும்படி அதை சுத்தம் பண்ணுகிறார்(பாடுகள் கஷ்டங்கள்)
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@@DSPrince1219 தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ புத்திரராக எண்ணி சிட்சிக்கிறார் சிட்சயை ஏற்றுக்கொள்ளாதவன் வேசியின் பிள்ளைகள் தகப்பனுடைய பிள்ளைகள் அல்ல
@v.v.j.s
@v.v.j.s 9 месяцев назад
சிவசிவஓம்
@killerhero_offc9659
@killerhero_offc9659 2 года назад
அருமையான திரைப்படம் அழகான மொழியில் அழகான வார்த்தையில் உங்களுடைய வர்ணனை மிக அழகு வாழ்த்துக்கள்
@ukgaming1927
@ukgaming1927 2 года назад
யாரு அண்ணா சொன்ன உங்களால மத்தவங்களா சிரிக்க வைக்க முடியாதுனு , நா உங்க வீடியோ பாக்க போது , சந்தோஷமா இருப்பன் அண்ணா
@English_songs_lyrics_
@English_songs_lyrics_ 2 года назад
இந்த படத்த ஆரம்பத்துல பாக்கும் போது இது ஒரு மற்றய நாள் பாக்கும் படம் போல் இருக்குமென்று ஆனால் முழுமையாக படத்த பாக்கும் போது தான் தெரிந்து இந்த படம் நமது வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விடயங்களை எடுத்து சொல்ல வருகின்றது இந்த படத்த பாக்கும் போது என் கண் கலங்கி விட்டது
@gracyp.8491
@gracyp.8491 2 года назад
I thought just a movie... After I watched with ur charismatic narration... It's a wonderful movie for a life... Thanks for ur selection...
@epsiepsie3103
@epsiepsie3103 2 года назад
இயேசு ஒருவரே மெய்யான தேய்வம்😊🔅⛪
@jagadheeshdhanasekaran-sz7ks
@jagadheeshdhanasekaran-sz7ks 22 дня назад
Manasa perusa aakku.. Oru circle ah irkatha.. Apram unmaya thedu.. Unaku kadaikum.. Kadavul pothuvana onnu
@Bu-bu2024
@Bu-bu2024 2 года назад
Ponniyin Selvan teaser pakkumbothu 💗💗Bala Anna unga explanation than niyabagam vandhuchu 💗💗
@waysofpeace07
@waysofpeace07 2 года назад
Yes...
@sujiyash7765
@sujiyash7765 2 года назад
M enakum
@VivekKt91
@VivekKt91 2 года назад
Correct neenga sona story apdiye en mind iruku..
@ranjithranjith-oe5qf
@ranjithranjith-oe5qf 2 года назад
Yes
@sumithram1844
@sumithram1844 2 года назад
yes enakumtha
@happyonly6312
@happyonly6312 2 года назад
Amen 🙏 kaduvul unggalai rachipar
@Dharshini.224
@Dharshini.224 Год назад
Jesus love’s you❤ Sathiyathai aarivirgal Satyam Ungalai Viduthalai Haakum AMEN
@m.devaraj5851
@m.devaraj5851 2 года назад
அண்ணா மீகா அருமை
@somiasowmiya7070
@somiasowmiya7070 Год назад
Jesus loves u❤❤
@paulthurai8780
@paulthurai8780 Год назад
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் இந்த உண்மை நிகழ்சியை படமாக எடுத்தவர்களுக்கும் அதை அழகாக எடுத்துக்கூறிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
@renukajoshua8553
@renukajoshua8553 2 года назад
I love my Jesus ❤
@DrShinnyPrathap-JesusForEver
@DrShinnyPrathap-JesusForEver 5 месяцев назад
Such a wonderful movie. Amen, thanks sir
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
🌧️🌧️ ஞானஸ்நானம் 🌧️🌧️
@RRLONELYCHANNEL
@RRLONELYCHANNEL 2 года назад
Super movie ☺😊👍✨
@balakumar.p5288
@balakumar.p5288 Год назад
Bro excellent I am in Hindu But it is true god is only one. Am appreciate you 🙏 . you searched & me/us god is great amar/akbar/Antony 👍
@srikanthsrikanth2058
@srikanthsrikanth2058 2 года назад
Wow.... super duper story 😍😍😍😍🙏🙏🙏🙏
@kaliselvimuthusamy9315
@kaliselvimuthusamy9315 2 года назад
A very good movie.
@sgeorge1098
@sgeorge1098 2 года назад
நல்ல படிப்பினையை உலகிற்கு சொல்லும் கதை..நன்றி
@midurshanmanoj844
@midurshanmanoj844 2 года назад
அண்ணா மேட்ரிக்ஸ் மூவிய ரிவ்யூ பன்னுங்க...
@ManiMani-ec2hr
@ManiMani-ec2hr 2 года назад
I love Jesus🙏 Christ
@nagarajan2120
@nagarajan2120 2 года назад
Hero look like David Warner..
@n.karuppasamy5124
@n.karuppasamy5124 2 года назад
இதுவரைக்கும் கிபேட பயண்படுத்தா யுடுப்லே என்னையவே கன்ட் பேடவச்சுட்டு லே சுப்பரு லே
@raja.r.r6859
@raja.r.r6859 2 года назад
அருமையான படம் ப்ரோ 🌹🌹❤❤❤❤
@CursiveWriter
@CursiveWriter 2 года назад
nice one . priest life
@syedsabeer7210
@syedsabeer7210 Год назад
Nalla motivational movie nandri anna thank you
@bala4379
@bala4379 2 года назад
பாலா அண்ணா பொன்னியின் செல்வன் டீஸர் வந்து இருக்கு அதை பத்தி வீடியோ போடுங்க 🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@poornimasivaraj9587
@poornimasivaraj9587 2 года назад
Yes kandipa review podunga....
@iamacatholic
@iamacatholic 2 года назад
lovely story bro.. thank u
@ravindran1041
@ravindran1041 2 года назад
அருமை தம்பி 🙏🙏🙏
@yunishaanisha9269
@yunishaanisha9269 2 года назад
Jesus will choose us before we are in our mother's womb ♥️he will be with us forever im in a good position only because of him😭he did everything possible Orru velle sapadu ke kastam patom ipooo nalla irukum PS/NO WE DIN GO TO ANY CHURCH OR ANY HELP IS DONE BY ANY ONE we did it our own
@ilovemylife8604
@ilovemylife8604 2 года назад
ஆயிரத்தில் ஒருவன் Pls Anna 🙏
@panihelan4384
@panihelan4384 2 года назад
Wow....
@divineblessing1293
@divineblessing1293 2 года назад
உன்மைதான்
@AlicesworldTamil
@AlicesworldTamil 2 года назад
Thank you so much for reviewing this kind of movie I believe jesus is using you. God bless you and prays for you
@leoleya8928
@leoleya8928 2 года назад
Super Anna oru nalla film paatha feel thx anna😍
@ganeshgody293
@ganeshgody293 2 года назад
Got tears watching the movie, thanks for selecting and explaining this movie.
@sethupathisethupathi546
@sethupathisethupathi546 2 года назад
அண்ணா நீங்க போடுற அத்னை படத்தையும் பாத்தேன்.அத்தனை படத்துலயும் நீங்க பேசுனா படத்தை விட செம்ம த்ரில்லிங்கா இருக்கு 😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗
@sanjushakher6587
@sanjushakher6587 2 года назад
Super fantastic morboles
@govindharajjagadeesh8089
@govindharajjagadeesh8089 2 года назад
Vera level movie bro
@thanasekar9136
@thanasekar9136 2 года назад
Correct time ...intha movie explain panni irukinga anna...good message share panni irukinga
@ravishangkar4947
@ravishangkar4947 2 года назад
Nice story
@BharathKumar-rm5ii
@BharathKumar-rm5ii 2 года назад
Anna intha mathiri movie unga kitta irunthu innum ethir pakkaren anna nalla irunthu intha movie
@kdeditz9404
@kdeditz9404 2 года назад
Anna...unga voice la intha chinese drama oda explain la kekanum nu aasaiya eruku na....patha drama va erunthalum unga voice voice la kelanum nu aasaiya eruku na plzz unga voice my girl friend is alien drama unga voice la kekanum....who all are want ?👇
@umeshnisansal4497
@umeshnisansal4497 Год назад
God is great 👼❤️👍
@trendingmama9478
@trendingmama9478 2 года назад
சகோ.... Jeses moonjile irukure anthe kayam... hero vitta punch ah kooda irukalame💯
@English_songs_lyrics_
@English_songs_lyrics_ 2 года назад
இயேசுவை ஒரு சரக்கு அடிக்கிற பார்-ரில் பார்க்கும், திட்டும் ஒரு சாதா மனிதன், புனிதன் ஆனா கதை (வேற லெவல் one liner பாலா அண்ணா )
@DSPrince1219
@DSPrince1219 2 года назад
JUST THINK BROTHER THAT HEADLINE IS 100% TRUE BECAUSE I'M ALSO THAT LIKE MAN .
@English_songs_lyrics_
@English_songs_lyrics_ 2 года назад
@@DSPrince1219 Yes really you say words 100% honorable THE LORD OF THE GOD JESUS
@ansal7876
@ansal7876 2 года назад
Super movie
@santhanalakshmi9489
@santhanalakshmi9489 2 года назад
அருமை
@saku2932
@saku2932 2 года назад
Ungalin video vil enaku mihavu piditha video itu than
@malarkodik7266
@malarkodik7266 2 года назад
Arumai, arumai
@Dheeksha2017
@Dheeksha2017 2 года назад
Kadhai arumai bro❤️❤️❤️
@legends8557
@legends8557 2 года назад
10:40👌👌👌👌vera levelu
@eswarip1
@eswarip1 2 года назад
Nalla movie .Hero vidama poradi fathariyar aanathu arumai. Didn't expect real story. Bgm vabthalay feel good movie in Mr Tamilan
@divyajayaseely4880
@divyajayaseely4880 2 года назад
Great great great movie, good explanation. True incident 💜💜💜💜
@azhagesanr9722
@azhagesanr9722 2 года назад
படம் சூப்பர்.... மிகவும் அருமையான நற்செய்தி..
@techshots9692
@techshots9692 2 года назад
Nice Sunday with this movie
@VincentXaviersmart
@VincentXaviersmart 2 года назад
Great story brother.
@spectre_of_wraith
@spectre_of_wraith 2 года назад
வளர்துவிட்டவர்களை கண்டுக்காமள் விட்ட Mr thamizhan Bala
@pkstrueupdates1123
@pkstrueupdates1123 2 года назад
கடவுள் உண்மைதா ப்ரோ தமிழ் கடவுள் முருகா போற்றி🦚🙏🙏🙏
@sathishjeejuedit1115
@sathishjeejuedit1115 2 года назад
Movie semma anna pakuratkuku monnadiya review soldra person la nanum oruthan..... 😍😍
@adham_hear
@adham_hear Год назад
நான் ஒரு உண்மையை சொல்கிறேன் என் வாழ்க்கையிலும் இதுபோன்று நடந்தது என் வாழ்க்கையும் இயேசு மாற்றினார்
@jagaknjagakn9333
@jagaknjagakn9333 2 года назад
சூப்பர் கதை சூப்பர் பதிவு போட்டையா இந்த மாதிரி பதிவு தேடி போட்டது இல்ல ரொம்ப சந்தோஷம் ஐயா நீ போற படத்தை எவ்வளவு படம் நான் பார்த்திருப்பேன் ஒன்னு கூட நானு பதில் அளித்ததே இல்லை என்ன பதில் அளிக்கும்படி செய்து விட்டாய் குட் ஜாப்
@k.arunkumar4905
@k.arunkumar4905 2 года назад
அருமையான திரைக்கதை
@dineshsubramani979
@dineshsubramani979 2 года назад
Outlaws movie review The crucifixion movie review Underwater movie review Dark series review
@appuappu5295
@appuappu5295 2 года назад
வாழ்கையின் தத்துவத்தை‌ suppara. சொல்லிருக்காங்க
@ajith_dhanush_fans_official
@ajith_dhanush_fans_official 2 года назад
Super movie +voice.👌
@devadhass2018
@devadhass2018 2 года назад
I didn't addicted for games and music i addicted to your voice
@Siluvaikaviyan23
@Siluvaikaviyan23 2 года назад
Praise God
@ajishjebaraj9824
@ajishjebaraj9824 2 года назад
Same bro Nanum thamne pathuthan intha padam pathe Aknunu click panni vanthen🤗
@hasbaan
@hasbaan 2 года назад
அம்மாடியோவ் 😭😭😭😭😭
@MJ-zm3tk
@MJ-zm3tk 2 года назад
God bless u
@DrShinnyPrathap-JesusForEver
@DrShinnyPrathap-JesusForEver 5 месяцев назад
All the movies that you select are so wonderful sir
@aiswaryamsenthilkumarks9123
@aiswaryamsenthilkumarks9123 2 года назад
Super film anna and unga explaination um super
@sakthivela3222
@sakthivela3222 2 года назад
ஏசும் ஒரு மனிதன் தான்
@thurskdk2241
@thurskdk2241 2 года назад
Aama bro ivaru movies ellame action,thriller movies than recent a INFINITE endu oru movie release achchuthu bro vera level 🔥 bro .ithula action illa endalum intha actor oda acting super👍
@Jebastin42
@Jebastin42 2 года назад
என் வாழ்க்கையும் இப்படிதான் இயேசு என் வாழ்க்கையை மாற்றினார்.
@trendingmama9478
@trendingmama9478 2 года назад
Appadi enna nadanthatu
@vasanthvasanth1821
@vasanthvasanth1821 2 года назад
பிக்கி பிளாண்டர்ஸ் season 6 review please pro
@bala.muruyanbala.muruyan6797
@bala.muruyanbala.muruyan6797 2 года назад
👍🏻👍🏻👍🏻👍🏻
@நான்உங்கள்தோழன்-ய3ந
சிரிக்கச் செய்பவனும் அழவைப்பவனும் அவனே☝️
@devaprabue5788
@devaprabue5788 2 года назад
Superb story 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sivakami532
@sivakami532 2 года назад
Super explanation 👌 👌 பொன்னியின் செல்வன் டீஸர் பாதிங்களா? அந்த டீஸர் பார்க்ககும் போது நம்ப சேனல் போட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு இந்த காவியத்தை நீங்க சொன்ன விதம் தான் இன்னைக்கு எல்லோர்க்கும் இவ்வளவு எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.👍👍👍
@tamil_god_Status
@tamil_god_Status 2 года назад
Hi bro Love you❤😘 YOUR😊 BIGGER FAN ON🔛 NOW
@gamerkapriyal5627
@gamerkapriyal5627 2 года назад
Amen... 🙏❤
@FILM_MAKER_2419
@FILM_MAKER_2419 2 года назад
Strange things bro to this series strange things season 1 to season 4 do all episodes your voice bro best series 10/10 action power amazing horror
@asanmohamed3875
@asanmohamed3875 2 года назад
இயேசு (இஷா) அலைஹி சலாம்.. அவர்கள் சிறந்த இறைத்தூதர் களில் ஒருவராவார்....
@SakthiVel-cc4vc
@SakthiVel-cc4vc 2 года назад
Neenga explain panna film laye ithan enaku pudicha film.....thanks bro
@riya3232
@riya3232 2 года назад
Super movie bro thanks
@harsith844
@harsith844 Год назад
Jesus❤🔥🔥
@kajvijay2034
@kajvijay2034 2 года назад
Thala under the dome please 🙏 💜
@tamilpayanam4754
@tamilpayanam4754 2 года назад
arumai nanba
@vijayakanthaaw7866
@vijayakanthaaw7866 2 года назад
Yellam Avan seyal...nalla movie bro...yentha kadavulume makkala ketta valiku anupurathilla...naamatha atha purinjukama nadanthukurom...unmaya kadavul nambikai ullavanga yaarukum yentha ketathum ninaika maatanga...yella mathathulaium solli kudutha nalla valigala pinpatruvom...Namma kolanthaikalaukum Nalla valiya kaatuvom...nallathe nadakum...
@sakthivelr5127
@sakthivelr5127 2 года назад
Story superb anna... 😍😍😍😍👌
@priyanrock679
@priyanrock679 2 года назад
best movie ❤️❤️❤️
@X_Billa_3
@X_Billa_3 2 года назад
Heart touching movie 🤧
@adham_hear
@adham_hear Год назад
இந்த வீடியோவை பார்த்த எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா நீங்களும் உங்கள் பாவங்களை அறிக்கை விடுங்கள் இயேசு உங்களுக்கும் சந்தோசம் சமாதானத்தை தருவேன் இது நூறு சதவீதம் உண்மை
Далее