Тёмный

ஏன் அடிக்கடி சிறுநீர் வருகிறது? | மருத்துவர் கு சிவராமன் | Dr sivaraman 

Bharathi TV
Подписаться 62 тыс.
Просмотров 2,3 млн
50% 1

#book_fest | #doctor_k_sivaraman #bharathitv #bharathiputhakalayam #urineproblem #kusivaraman #mentalhealth #medicine #ayurveda #doctor #health #healthyfood #healthytips #tamilbooks #tamilhealthtips

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 882   
@s.k4969
@s.k4969 2 года назад
இன்றைய முக்கிய செய்தி யாதெனில்.., தினமும் அதிகம் கடும் உடற்பயிற்சி செய்து வந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மரணம்...ஆக...எதுவும் நிரந்திரமில்லை ..!
@nageswarim454
@nageswarim454 3 года назад
தினசரி நம் வீட்டில் காலையில்போடப்படும் பக்திபாடல்களுக்கு பதில் சிவராமன் சார் பேசும் கருத்துக்களை சத்தமாக வீட்டில் உள்ள அனைவரும் கேட்கும்படி ஒவ்வொரு வீட்டில் லும் செய்யவேண்டும்.தேவையற்ற குப்பை உணவுகளை யாரும் சாப்பிடமாட்டார்கள்.ஆரோக்கியமாக இருக்கலாம். நன்றி சிவராமன்சார்!☺️
@sivakumar-nj8mg
@sivakumar-nj8mg 3 года назад
இந்த டாக்டர் பேசிய இந்த பதிவு 2020 ஆம் ஆண்டு பேசியுள்ளார், ஆனால் இது உலகம் உள்ளவரை அனைவருக்கும் பயன்படும், மேலும் அனைத்து மொழிகளில் வெளியிட வேண்டிய பதிவு. R P Sivakumar
@saraswathigunasekaran4602
@saraswathigunasekaran4602 2 года назад
அடிக்கடி ஏன் சிறுநீர் வருகிறது என்ற் தலைப்பு கேள்விக்கு பதிலில்லை but very useful speech
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
Pulavai to wwi
@ramanchandran6685
@ramanchandran6685 2 года назад
அடிக்கடி எனக்கும் சிறு நீர் பிரச்சினை பதில் இல்லையே ?
@shanmugasundaram4367
@shanmugasundaram4367 2 года назад
10.50
@jaikkar
@jaikkar 3 года назад
நன்றி ஐயா ..நிறைய தகவல் புரிந்து கொள்ள முடிந்த்து
@vasanthkvasu2797
@vasanthkvasu2797 4 года назад
அடிக்கடி அடிக்கடி சிறுநீர் வருகிறது.. எந்தவொரு வலியும் எரிச்சலும் இல்லை. ஆனால் சிறுநீர் வரும் உண்ர்வு வந்துகொண்டு உள்ளது. இரவில் தூங்கவும் முடியவில்லை தூங்கும்போது சிறுநீர் கழித்துவிட்டு வந்தாலும் மீண்டும் சிறுநீர் வரும் உணர்வு வந்துவிடுகிறது.. மீண்டும் சிறுநீர் கழுத்துவிட்டு வந்தாலும் மீண்டும் சீறுநீர் வருகிறது.. இதற்க்கு எதாவது தீர்வு இருக்கா..
@sandysandhya5654
@sandysandhya5654 4 года назад
Ennakkum athu Oru doubt sir
@vasanth007
@vasanth007 4 года назад
Same problem
@HEMAASTROLOGYCENTRE
@HEMAASTROLOGYCENTRE 4 года назад
Super... அருமையான விஷயங்கள் வெளிப்படுத்தியமைக்கு நன்றி......
@dr.gomalatadevadas7824
@dr.gomalatadevadas7824 4 года назад
M b co
@mathivanang4854
@mathivanang4854 4 года назад
தமிழக மருத்துவத்திற்கு கிடைத்த பொக்கிஷம் மருத்துவர் சிவராமன் அவர்கள்
@manoharanmuthu6970
@manoharanmuthu6970 4 года назад
Very good information
@laksminarayanaayyaswamy9623
@laksminarayanaayyaswamy9623 3 года назад
@@manoharanmuthu6970 ppppppp
@laksminarayanaayyaswamy9623
@laksminarayanaayyaswamy9623 3 года назад
Ppppppppppppppppppp
@laksminarayanaayyaswamy9623
@laksminarayanaayyaswamy9623 3 года назад
Pppppppppppppppppp
@aruldass6894
@aruldass6894 2 года назад
@@manoharanmuthu6970 hbm
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 3 года назад
மிகவும் சிறப்பான அறிவுரைகளை மிகத்தெளிவாக அற்புதமாக டாக்டர் தெரிவித்துள்ளார். எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொல்லின் செல்வர் என்றே இவரை அழைக்கலாம்.
@dhans4198
@dhans4198 3 года назад
🙏
@sarasub1614
@sarasub1614 3 года назад
@@dhans4198 .Pb
@shunmugamthangaiyan5195
@shunmugamthangaiyan5195 2 года назад
நீங்கள் மனிதரோ- மருத்துவரோ இல்லை...நீங்கள் கடவுளய்யா..உங்கள் பேச்சு மனதுக்கு இதமாக இருக்கு.
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 4 года назад
இதையும் dislike பன்னுற ஒரு கூட்டம் இருக்கிறதுன்னா அவர்கள் மனநோயாளிகளே.
@kaliymoorthyn7735
@kaliymoorthyn7735 4 года назад
N xx xx d
@seraarasu
@seraarasu 3 года назад
இந்த மருத்துவரின் ஆன்லைன் கன்சல்டேஷன் 500 ரூபாய் வாங்கிக்கொண்டு 20 நிமிடம் கன்சல்டிங் டைம் என்று சார்ஜ் செய்து விட்டு ஐந்து நிமிடம் கூட நோயாளிகளை ஆலோசிப்பது கிடையாது .. திரும்ப வாட்ஸப்பில் உங்கள் ஆலோசனை பெறலாம் என்று சொல்வது உண்டு.. அதற்கான பதிலை தெரிவிப்பதில்லை.. இது போன்ற நிறைய நிகழ்வுகள் எனது உறவினர்களுக்கு நடந்துள்ளது.. மருத்துவர் சிவராமன் அவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்..
@rsrinivasan770
@rsrinivasan770 Год назад
Excellent. Extremely useful speech. Thk. You
@syedkani133
@syedkani133 3 года назад
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 2 года назад
In those days it was NAD (Non appreciable disease) and now it is non communicable as we started communicating too much on every subject which can be avoided
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 года назад
100% சரியான தகவல்களும் புத்திமதிகளும். நன்றி.
@swamidass3279
@swamidass3279 6 месяцев назад
Good 👍 👍
@kalpakampoovendran5851
@kalpakampoovendran5851 2 года назад
Very good explanation Thank you very much Sir
@udayashankar6418
@udayashankar6418 2 года назад
Kaala rice.. Superstar rice.. kavuni arisi.. T. Rajendhar n Vijay Sethupati kooda kavun nu eduthurukkanga
@kumarraj5799
@kumarraj5799 3 года назад
மக்களுக்கு நன்மை செய்யறிங்க நன்றி அய்யா
@MaryJerin-i2t
@MaryJerin-i2t 3 года назад
ஏன் அடிக்கடி சிறுநீர் வருகிறது ? பதில் சொல்லவே இல்லை.
@panirselvampalnirselvam6470
@panirselvampalnirselvam6470 3 года назад
When we grow old after 50's our prostate becomes small. Our tank could'nt store.So can find a solution No worries Mary
@krishnavenia8159
@krishnavenia8159 3 года назад
Why u can't give answer
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 года назад
கமெண்ட் போடுறவங்க தமிழ் எழுத்துக்கள் வருவதுபோல் கமெண்ட் போடுங்க அதுக்கு ஒரு அப்ளிகேசன் இருக்கு அத டவுன்லோட் பண்ணிக்ஙகோங்கஸ்பீச் டுடெக்ஸ்ட்ஆல் லாங்குவேஜ் என்ற அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோர்ல இருக்கு டவுன்லோட் பண்ணிட்டு செட்டிங்ஸ்ல போய் மாத்திக்குங்க தமிழில் பேச பேச அது தமிழ் வார்த்தைகளாக மாறும்
@ganesans9265
@ganesans9265 2 года назад
அரிய பொக்கிஷம், மக்கள் நன்கு உணர்ந்து பயன்படுத்தி,பயன்அடையவேண்டும். மருத்துவருக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.🙏🙏🙏 அன்புடன்: கணேசன் குடும்பத்தினர்.
@manivannan1897
@manivannan1897 Год назад
வளவளன்னுபேசாதடாதலைபீபுக்குசம்மந்துஇருக்காடாமுட்டாலே
@puredrive7398
@puredrive7398 2 года назад
Thanks, Plz look at the mirror and advise yourself. Obesity Doctor
@jamesp7902
@jamesp7902 2 года назад
அனைவரும் மனப்பாடமாக த்தெரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கிய மருத்துவ க்குறிப்பு நன்றி ஐயா !
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 2 года назад
100/goodNews kadacevari Barkkaum
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 2 года назад
Gkm sithani
@silviajacob1045
@silviajacob1045 2 года назад
@@krishnamoorthyg8383 vr
@rajavellakshminarayanan7218
@rajavellakshminarayanan7218 2 года назад
Jj
@BalaKrishnan-ek6xm
@BalaKrishnan-ek6xm 8 месяцев назад
@@krishnamoorthyg8383 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@savi9051
@savi9051 2 года назад
நேரா விசயங்களப் பேசுடா,வெட்டிப் பேச்சு ராமன் 😂😂😂😂
@jayabalana7379
@jayabalana7379 2 года назад
Brother very good advice Nandry Thanks
@pandiyanpandiyan7524
@pandiyanpandiyan7524 3 года назад
சார் நீங்கள் கூறுவது போல எனக்கும் இரவில் மூன்று முறையாவது யூரின் வருது சார் எங்கும் செல்ல வேண்டுமானாலும் யூரின் வருவது போல பீல் வருது சார் நான் எண்ண செய்ய வேண்டும் சார்
@thiyagrajanvijyarangan253
@thiyagrajanvijyarangan253 3 года назад
மிக அருமை யான தெளிவான உரை. ஒரே தொடர்ந்த உரையில் அனைத்துத் துறைகளையும் தொடர்புபடுத்தி பேசி தெளிவான அறிவுரை வழங்கியுள்ளார். நன்றி.
@swaminathanswaminathan1802
@swaminathanswaminathan1802 3 года назад
1l
@bharathibalasubramanian1335
@bharathibalasubramanian1335 3 года назад
C h
@pv_yt
@pv_yt 4 года назад
மருத்துவர் சிவராமன் ஐயா அவர்களின் காணொளியை இந்த தளத்தில் மேலும் பதிவிட்டதால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@natarajan.g3980
@natarajan.g3980 11 месяцев назад
Mika sila Maruthuvare pesukintra open talk ,kadavul Neraka thontra povathillai.....valthukiren vanangukiren.
@kasilingam6934
@kasilingam6934 4 года назад
முழுதாக ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட தமிழில் பேசாமல் அரை குறை ஆங்கிலத்தில் உளறி கொண்டிருப்பார்கள் .. ஆனால் தெளிவாக ஆங்கிலம் பேசக்கூடிய திறமை இருந்தும் .. பேசாமல் அனைவருக்கும் புரியும் வகையில் , நம் தாய்மொழி தமிழில் தெளிவாக உரையாற்றும் உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா ...
@lakshmilakshmi4771
@lakshmilakshmi4771 4 года назад
Very super sir
@johnluvindraxavier1863
@johnluvindraxavier1863 4 года назад
வாழ்க தமிழ்
@RadhaKrishnan-hb6on
@RadhaKrishnan-hb6on 7 месяцев назад
உணவே மருந்து. இவர் சொல்லு வதை கேட்டா நோயின் ரி வாழலாம்
@baskerv.r7689
@baskerv.r7689 8 месяцев назад
Doctor Idli & Dosa are good foods but it has more carbohydrates. In other words too much rice is unhealthy.
@udayashankar6418
@udayashankar6418 2 года назад
Palootigalukku thevai manamootigal.. idhai mammoti avargal sollirukkirargal..
@kamalzackariya5618
@kamalzackariya5618 2 года назад
All foolish and 👎 non scientific Unproven informations Science is different from Sentiment
@gsnr3404
@gsnr3404 3 года назад
Our climate is hot and humid so we need to eat foods with lots of water so only we had kool, kali, muddhae kanji as food . Foreign countries are cold climate so they eat baked and dry food with less water and wwcare blindly following their food which is against the nature and environment and anti climate of our land dears
@udayashankar6418
@udayashankar6418 2 года назад
Bakery karargal doctorz kuda vechurukka business dealings thaan roti fever ku nalladhu nu solradhukku Karanam..
@luckmimaynthanthangkamayl6056
@luckmimaynthanthangkamayl6056 3 года назад
வணக்கம், தம்பி..."...... இஞ்சி, கறுவாப்பட்டை, ஏலக்காய், சீரகம் இவற்றை ஒன்றாக்க். காலைத்தேணீரில்போட்டு தினசரி குடிக்கலாமா?......
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 года назад
எல்லாவற்றுக்கும் கேள்விகேடபதைவிட நீங்களும் யோசிக்கலாம் அதில் தவறில்லை ஏனெனில் இதெல்லாம் உணவில் கலக்கக்கூடிய பொருட்கள் தானே
@godisgreatsharmila987
@godisgreatsharmila987 3 года назад
Sir speech super adikadi iron porathuku v2marunthu Enna tips sollunga sir
@sukoorsukoor4072
@sukoorsukoor4072 3 года назад
1''olkklklkl%lkkllllllklk+&õ
@ragavansundaram4326
@ragavansundaram4326 3 года назад
மிகவும் தெளிவான மருத்துவ குறிப்புகளை தருவது மகிழ்ச்சி
@kmsudarsanam3603
@kmsudarsanam3603 2 года назад
Zach 7h and of
@shamsudeengentlemenorchest8114
@shamsudeengentlemenorchest8114 3 года назад
நோயின்றி வாழ தேவையான மிக மிக அவசிய அறிவுரை.. அனைவருக்கும் பகிர்வோம்..
@rekhasivakumar5673
@rekhasivakumar5673 3 года назад
.h
@ponnambalamk8536
@ponnambalamk8536 3 года назад
அருமையான தகவல்களை தெரியவைத்தீர்கள்.வளரட்டும் உங்கள் மனித நேயம் .நன்றி.
@selvasinna6151
@selvasinna6151 3 года назад
O
@jayabalana7379
@jayabalana7379 2 года назад
Brother I hate Neet your talk good medicine also hate whatsapp Thak u by jb kovai
@narayanan6padma264
@narayanan6padma264 3 года назад
ஐயாவின் உரையால் என்னை மெய்சிலிர்க்க வைத்ததற்கு நன்றி
@ssundharisundhari7942
@ssundharisundhari7942 3 года назад
எஅ
@chandrasekar6780
@chandrasekar6780 4 года назад
வாழ்க வளமுடன் ! நானும் முடிவு வரை கவனித்தேன் ... அவரது பேச்சின் நடுவே ஒரு சிறிய இருமல் வந்த போது , ஓர அன்பர் , அவர் முன் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலைக் கொண்டு வந்து வைக்கிறார். கடைசி வரையில் , பலமுறை , கமரல் வந்த போதும் சரி , இருமல் வந்த போதும் சரி , அதைத் தொடாமலே இருந்து விட்டார் . என்ன ஒரு மனத்திடம் ?
@balasubramanian9743
@balasubramanian9743 3 года назад
ஐயா, என் வயது 84.தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன்.எங்கள் காலங்களில் யாராவது, முக்கியமாக சிறார்கள் ஏதாவது அறிவுகெட்டதனமாக ஏதாவவது செய்துவிட்டால் பெரியவர்கள் அவனைக் கண்டிக்கும் விதமாக அவனுக்குத் தெரிந்த யாராவது ஒரு புத்திசாலிப் பிள்ளையின் பெயரைச் சொல்லி "அவன் பீயைத் தின்னு.அப்படியாவது உனக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்" என்று ஏசும் பழக்கம் உண்டு. என் அம்மாவிடமிருந்து பலமுறை இந்த ஏச்சையும் பேச்சையும் வாங்கி இருக்கிறேன்.நீங்கள் சொல்வதற்கும் அதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாமோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. காரணம் இல்லாமல் இதை நமது முன்னோர்கள் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று நினைக்கும்போது நமது முன்னோர்கள் நம்மைவிட எவ்வளவோ புத்திசாலிகள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
@PrasannaKumar-px5td
@PrasannaKumar-px5td Год назад
இவர்சொல்வதைகடைபிடிதக்கமுடியுமா?
@balak5188
@balak5188 3 года назад
Where I get your books? Kly let me know, I am in Maharashtra. Thanks
@devadayalan2000
@devadayalan2000 2 года назад
Doctor is not looking healthy...
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
உபயோகமுள்ள அற்புதமான பேச்சு
@murugesancm9886
@murugesancm9886 2 года назад
அடிக்கடி சிறுநீர் கழிப்பது பற்றிய தெளிவான விளக்கம் தேவை.
@babithapurna8929
@babithapurna8929 2 года назад
Sir, unga nigalchi parthian neyllikai saputo water kidaichaal yeppadi vaai enikkumo adey pool 4 leaves veepu leaves kazumi prachana shee panni saptu pin water kidaichaal sweet aa erukkum sir edho sugar patients best medicine
@djaishankar7258
@djaishankar7258 2 года назад
Ý
@asusila3773
@asusila3773 2 года назад
@asusila3773
@asusila3773 2 года назад
T
@venkatramaas5601
@venkatramaas5601 3 года назад
Great speech Doctor
@karthikeyan3884
@karthikeyan3884 4 года назад
மிகவும் சிறப்பு சிறப்பு தமிழில் தெளிவான மருத்துவ விளக்கம்.
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 4 года назад
ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தாமல் பேசுகிற மருத்துவர்களில் இவரும் ஒருவர். அதுவும் வெகு சிலரே
@mbalakrishnan6812
@mbalakrishnan6812 3 года назад
@@srinivaasanrajha6092 gg gg FF gg gg gg g g gg gg gg ggg gg gg gg gg g gg gg gg gg gg gg ggg gg g gg gg gg gg gg gg gg gg gg ggg gg g gg gg g gg
@gandhinathan1000
@gandhinathan1000 3 года назад
பயனுள்ள பேச்சு மருத்துவ குறிப்புகள்! நன்றி ஐயா!!
@gomathysrinivas5587
@gomathysrinivas5587 3 года назад
இப்போது....அநேகம் பேரின் கருத்து பதிவு செய்வதை வாசிக்கும் போது ...எனக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி சொல்ற ....("ஐயோ ஜில்லு....என்னைக் கொல்லாதே"....)வசனம் ஞாபகம் வந்து சிரிப்பு நிக்காமல் இருந்தாலும்....வருத்தமான உண்மை.....தாய் மொழி கூட சரியா தெரியவில்லை யே என்று....
@kabilakabila5016
@kabilakabila5016 3 года назад
Oh my ..Listening in 2X speed - still his speech pace is so normal
@swamikulathur4322
@swamikulathur4322 3 года назад
R.samikulathu let us all avoid going to hotels to eat fast food and spoil our digestive system.you are cent percent correct in remi ding how we should be cautious in our food habits
@martinfernando527
@martinfernando527 2 года назад
எதில்ஆரம்பித்தவன்அதைப்பற்றபேசவேஇல்லை சிறுநீர்எதனால்அதிகமாகவருகிறது
@udayakumar1428
@udayakumar1428 4 года назад
Governments should consider Dr.Thanikachalam's treatment for covid19.
@anandanvajjeravelu231
@anandanvajjeravelu231 3 года назад
ARUMAI Yana pathivoo 💥👏💚🙏
@kasinathanpr6788
@kasinathanpr6788 3 года назад
அருமை
@EagerChess-nc9jr
@EagerChess-nc9jr 6 месяцев назад
Super Advice Dr.
@rudhrakumar6221
@rudhrakumar6221 3 года назад
நம்பாரம்பரியத்தை நம்மக்ககளுக்குபுரியவைக்கும் முயற்சிக்கு எனது உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்
@freshmind4288
@freshmind4288 4 года назад
Excellent information, appreciate your effort bring us the truth to rectify our mistakes
@லக்ஷ்மிதங்கம்
@லக்ஷ்மிதங்கம் 7 месяцев назад
❤😂🎉😊
@AVRajan
@AVRajan 2 года назад
Dear sir age 52,enakkum ninga sonna siruneer piracchanai irukku marundhu sollunga sir pl
@kalaivanikaliaperumal5196
@kalaivanikaliaperumal5196 4 года назад
ஐயா நீங்க சுவாசிக்கும் சத்தம் கேட்கிறது.... Just a concern.
@farzabbas
@farzabbas 4 года назад
He is also a human
@rathikarathika8368
@rathikarathika8368 4 года назад
உண்மை, நலம் பெற வேண்டும்
@manivelan9672
@manivelan9672 4 года назад
சரியான கணிப்பு...இழைப்பு நோய் போல் தெரிகிறது..அவர் நல்ல ஆரோக்கியத்தில் உள்ளாரா என்று தெரியவில்லை!
@mangalakumar3127
@mangalakumar3127 3 года назад
அசைவம் போடற போடு
@megeshwaran1427
@megeshwaran1427 3 года назад
ஐயா.மிகவும்பயனுல்லதகவல்.தோடரட்டும்.வுங்கள்.ஞாயமந.மருத்துவபனி🙏🙏🙏🙏🙏💐💐💐
@turajavadivel
@turajavadivel 3 года назад
Very useful thanks for your posting
@jeyajothithomas2137
@jeyajothithomas2137 2 года назад
பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்வதில் நம்மை மிஞ்சியவர் உண்டோ? ஐயா. உணவு வகைகளின் சிறப்புகள் குறித்து எவ்வளவோ கூறுகிறீர்கள். பின்பற்றுபவர்கள் அதிகரித்தால் வைத்தியச் செலவுகள் குறையும்.
@dhamodhrankg2090
@dhamodhrankg2090 2 года назад
Useful lecture to all
@iyyasamypallikoduthan7141
@iyyasamypallikoduthan7141 3 года назад
Very good news sir thankyou sir public very useful thanks again sir
@iyyasamypallikoduthan7141
@iyyasamypallikoduthan7141 3 года назад
💯,/%ture this news
@durgashankarraman836
@durgashankarraman836 2 года назад
What an useful information!
@sayeedarizwan9310
@sayeedarizwan9310 4 года назад
When we take your appointment we get after 2 months. We wait for that much time and visit your clinic and after that also we will have to wait for hours for our turn. There we get no satisfaction. Some other person also sitting inside the doctors clinic. We go with much expectations of his medical advices but there he just gives a prescription and send us out.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 4 года назад
Yes many people who went to his clinic are also give the same feedback He speaks nicely
@n.girijananjarajuv.nanjara7832
@n.girijananjarajuv.nanjara7832 4 года назад
Dr. Sivaraman Hatts Off.
@ilamathyyoga3709
@ilamathyyoga3709 4 года назад
அரசு மருத்துவ மனைகளில் ரொட்டி சர்க்கரை தருவதை அந்தக் காலத்திலேயே பார்த்திருக்கிறோம். அதன் காரணத்தை சொன்னதற்கு நன்றி.
@soundararajana8908
@soundararajana8908 4 года назад
செய்து சாப்பிட்டால் செய்கூலி சேதாரம் தவிர்க்கலாம். இந்த நேரத்தில் அவசியமான அறிவுரை. நன்றி டாக்டர்.
@komathikomathi2216
@komathikomathi2216 3 года назад
@@soundararajana8908 aaaa
@ramsankarperiasamy6036
@ramsankarperiasamy6036 4 года назад
மருத்துவர்சிவராமன்அவர்கள் தமிழகமக்களுக்குக்கிடைத்த பாணபட்டர்ஆவார்
@ஓலக்கோடுஜான்
Very nice
@perumalr7586
@perumalr7586 4 года назад
சிறந்தசேவை!!தொடர வேண்டுகிறோம்.
@balasubramanianveeraiah8284
@balasubramanianveeraiah8284 3 года назад
How do clear yourin problem.
@chandrus3889
@chandrus3889 3 года назад
ஐயா! இந்த பயனுள்ள தகவல்கள்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .......🙏🙏🙏
@gunasekaranp9821
@gunasekaranp9821 3 года назад
Prof. gunasekaran ,sir , very use full information to lead a Healthy life
@chandrus3889
@chandrus3889 3 года назад
Ok sir
@funday8972
@funday8972 4 года назад
100% அனைத்து விசயங்களையும் சரியாக சொல்லி உள்ளீர்கள்.
@venkatesans777
@venkatesans777 3 года назад
Super and clear presenation Very good
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 4 года назад
தமிழருக்குக் கிடைத்த அரிய வெகுமதி ஐயா கு சிவராமன்.
@selvarajos4375
@selvarajos4375 4 года назад
O no hi ho b
@jayabalanmanjula973
@jayabalanmanjula973 4 года назад
Jh
@anandabagavathi1289
@anandabagavathi1289 4 года назад
ஆம்
@indranikunaithy6225
@indranikunaithy6225 3 года назад
@@anandabagavathi1289 m M
@saravanamuthukandasamy715
@saravanamuthukandasamy715 2 года назад
Llpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp00⁰ppppp0ppp0p0⁰⁰⁰000000⁰iìlkl
@Harry83100
@Harry83100 4 года назад
11:00
@meenakshisundaramperiaperu2829
@meenakshisundaramperiaperu2829 4 года назад
I'm just
@saravanakousi1642
@saravanakousi1642 3 года назад
Thanks
@shanmugamarumugam557
@shanmugamarumugam557 3 года назад
Hello Sir Good morning, I have a mark in the centre of my chest from my birth. I need to clarify about the issue. Please you send your what's app or mail id I can send you the picture. I am awaiting. Thank you.
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 года назад
வைத்தியர் சிவராமன், எல்லா மேடைகளிலும் பேசியதையே திருப்பி திருப்பி பேசுகிரீர். நீங்க படித்ததை மேடையில் பேசுகிறீர்கள். புதிதாகக் ஏதாவது உங்களின் முயற்சியால் கண்டு பிடித்து இருந்தால் பாராட்டலாம். சொன்னதை சொல்லும் கிளியாக இருக்கக் கூடாது.
@nature-ek2nk
@nature-ek2nk 2 года назад
do fasting
@mekalamohan3834
@mekalamohan3834 4 года назад
Sugar irukum oruvaruku urine epadi control pannuvathu plz sir solluinga
@ksumathi7215
@ksumathi7215 4 года назад
சுகருக்கு வெந்தயம், கறுசீரகம், ஓமம் இந்த மூன்றையும் தூள் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளவும் சுகர் போய்விடும் உண்மை. அளவு (வெந்தயம் 1பங்கு, omam1/2பங்கு, கறுசீரகம் 1/4
@Nazeerfitness
@Nazeerfitness 3 года назад
எந்த நீர்அழிவு மருந்தும் உடல் பய்ற்சி இல்லாமல் சரி யாகாது அதனால் உடல் பயிற்சி அவசியம் இரண்டாவுது உடல் பய்றசிக்கு ஏற்ற உணவு முன்றாவுது மருந்து நடை பயிற்சி செய்தால் கால போக்கில் மருந்து அவசியம் இருக்காது
@raviprabhu8943
@raviprabhu8943 Год назад
Super sir 🙏 👏
@thiyagaraja5651
@thiyagaraja5651 Год назад
From Jaffna Sri Lanka ... apart from many others, yours is a great serve to detracted people. I wish u all the best.
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 3 года назад
Ayya... Ungal thoondum nokkamum sirakkatum... Vazhthukkal👌✌
@ranandan3548
@ranandan3548 Год назад
நன்றி ஐயா கு சிவராமன்
@vmohana4307
@vmohana4307 2 года назад
Super sir
@mcskumar
@mcskumar 4 года назад
Sir, Why did you include China? They are eating wild animals? How that become functional food?
@mr.northmadras
@mr.northmadras 4 года назад
அவர், பழங்கால சீன உணவுமுறையை பற்றி சொல்கிறார்
@jayadeva68
@jayadeva68 3 года назад
உண்மையில் சீன உணவுகள் உன்னத சுவையை உடையதாகவே இருந்தன என்றுதான் பலரால் சொல்லப்படுகிறது.
@prasadr3059
@prasadr3059 3 года назад
What made u to think eating animals is bad? That is the best food. Protein is the best food for all disease.
@virginiacelenepinkcelene380
@virginiacelenepinkcelene380 3 года назад
Good morning sir Am in Trichy Siringam right now so am haveing in MY stomock what Whear am Eating imedeyalet raning to restroom please tell me sir MY age 47
@jairayanrayan3937
@jairayanrayan3937 3 года назад
Great Sir. Thanks.
@prabakaran2346
@prabakaran2346 3 года назад
Irritable bowel syndrome
@rahulrengarajan4413
@rahulrengarajan4413 4 года назад
Please change the title. Doctor has elaborated a lot on different issues but a "half boiled" editor of this video has given an irrelevant title.
@sivarajasingamkandasamy9737
@sivarajasingamkandasamy9737 3 года назад
Rubbish
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 года назад
நீங்க வைத்தியம் மட்டும் பார்த்தாலே நன்றாக இருக்கும். மக்களுக்கு நீங்க சொல்லி எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உணவே மருந்து என்பது எல்லோருக்கும் தெரியும். சத்துள்ள உணவு கூட ருசியாக இருக்க வேண்டும். பார்வையாளர்களில் பலர் நோயாளிகளாக இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டுமா ! நீங்கள் கூட உடல் பருமனை குறைக்க வேண்டும்.
@sankariramanravi792
@sankariramanravi792 4 года назад
Great service to mankind Thank you 🙏🏻
@shadrizzle007
@shadrizzle007 4 года назад
792 mana noyaligal Dislike potturukku
@jagannathanjagannathan3823
@jagannathanjagannathan3823 3 года назад
மருத்துவர் சிவராமன் அவர்களின் பேச்சு = மிகவும் அருமையான, மக்களுக்கு பயனுள்ளது. தங்களை வாழ்த்துக்களோடு வணங்குகிறேன்.
@madovermadras9436
@madovermadras9436 3 года назад
In
@madovermadras9436
@madovermadras9436 3 года назад
Ui
@thangavelp9913
@thangavelp9913 Год назад
Dubakkur doctor!
@Vivekaviews
@Vivekaviews 2 года назад
Your video is useful but He didn't speak a single word about Frequently urination, why are you putting a wrong title
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18