Тёмный

ஏன் அவந்திகா பேச மாட்றா 🙄🙄Avanthika First Day School 

Minutes Kitchen
Подписаться 310 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Опубликовано:

 

31 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@SafaSafa-kb1tk
பாவம் ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் நாள் பாப்பா வீட்ல இருகாட்டும் பாவம் இஸ்கூல் போகும்வயசு வந்த பிறகு அனுப்புங்க சிஸ்டர் ப்ளீஸ் இன்னும் நாலு வருஷம் போனால் இஷ்கூல இருந்து ஒரு நால் கூட லீவு போடா முடியாது செல்லம் அழும் போது பாவம்மா இருக்கு 😔♥️
@SafaSafa-kb1tk
பாவம் சிஸ்டர் இப்ப ஏன் தான் இஸ்கூல் போட்டீங்க என் ரெண்டுவது மகன் இப்படி தான் சரி பேச மாட்டான் எல்லாரும் இந்த பயன் ஊமையா தான் இருக்கும் என்று சொன்னாருகள் ரொம்ப கவலை பட்டேன் நான் ஒன்னும் பன்னல இறைவன் கிட்ட பிராத்தனை மட்டும் தான் செய்தேன் அவன் சரியாக பேசும் போது 4 வயசு மட்டும் தான் இப்ப 8 வயசு இப்ப அதிகமா பேசும் என் பிள்ளைதான் டேலி டீச்சர் coll பண்றங்க எப்போதும் அதிகமா பேசுறார் என்று இப்ப அதிகம் பேசாதான்னு அடி தான் போடுறோம் 😢😢
@jothikula8729
Thinking fast and slow reactions. தாய்க்கு தெரியும் பிள்ளையின் வளர்ச்சி ஊருக்கல்ல. சில குழந்தைகள் வளரும் போது சீராக இருக்காது. இது குறை இல்லை. அவந்திகா புத்திசாலி அதனால் அக்காவுடன் போட்டியில் எல்லாவற்றையும் தானும் செய்யனும் என்று நினைப்பதால் ஏற்படும் விளைவு.
@anuappulife7839
ஒரு ஒரு வார்த்தையா சொல்லிக் கொடுங்க வாக்கியமா சொன்னா உங்களால சீக்கிரம் பேச முடியாது ஒரு ஒரு வார்த்தையா சொல்லும் போது ஈஸியா அதை சொல்லுவாங்க
@nithyasn4339
En baby ku 2 yrs aguthu sis nalla pesara
@sangemulangu5664
அவந்த்திகாவும் ஹார்ஷிதாவும் நல்ல பிள்ளைகள். ஹர்ஷிதா நல்ல அக்கா ரெண்டும் சமத்துங்க. நீங்க பொறுமையா இருக்கீங்க. எல்லாம் நல்ல படியா நடக்கும். கவலை விடுங்க
@jayamanijayamani2632
மழலை பேசசு ஆனந்தமாக சந்தோஷமாக இருக்கும்மா வனிதா
@kavinsathiya6409
First baby irrukkum pothu smooth than poochu second baby vantha appuram aattam verithanama poochu ennakku bp yai athigama aakirum .
@nazirabegamjamal2060
Hi. Enda nursery Dubai la. Nangalum Dubai la irukom. Enoda baby ya nursery la serka pathutu irukom
@fathimamifra7449
Sis night ku epudi diapers stop pandrathu morning to night podurathu illa nightku bed la some times urine pass panniduwaru epudi night ku diaper stop pandrathu 3yrs boy baby
@najimunisahsanofarsano7675
@najimunisahsanofarsano7675 4 часа назад
MasahAllah avanthika rompa cute ❤
@bharathi.b4639
Super chellam kutty 😍😘👍🏻👏🏻💐🍰
@sujatharavikumar4854
Cute avanthika
@daisyarokianathan777
Cute child ❤
@Sunita-dl3ek
Hi sister..I'm in Qatar..I understand you putting nursery is good decision sure she will started to speak continously ..travel to native place is also good..All the best avanthika kitty.. God bless you❤
@sheelaramanathan5631
I think she enjoying.God bless you babee
@priscilla5777
Sweet baby ❤❤
@ramyaramya9950
She don't have any problem sister she will speak well. Nowadays most of the kids have delay in speech.
@Vany.-Sures
Avanthika u r a cute girl da chelam lov u ma
@TRENDINGRR333
Hi sister kuttima super ❤❤
Далее
Try not to Laugh Game!
00:38
Просмотров 4,8 млн
GRW with Pitchu!!🍫 Day 65🗓️ | Raja Vetri Prabhu
12:26