Тёмный

ஏன் இந்த சில்லறை புத்தி Mannar Mannan ? wayanad | Deva's Update 376 

AranSei
Подписаться 428 тыс.
Просмотров 15 тыс.
50% 1

ஏன் இந்த சில்லறை புத்தி Mannar Mannan ? wayanad | Deva's Update 376
#wayanad #wayanadlandslide #landslide #mannarmannan #landslides #wayanadrains #wayanadu #wayanadnews #devasupdate #devabaskar
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/ara...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@sahithafrideen8743
@sahithafrideen8743 Месяц назад
அதெல்லாம் இருக்கட்டும் இப்படி பட்ட பேரிடரிலும் கேரளா மக்கள் முல்லைபெரியார் அணையை இடிக்க வேண்டும் என சொல்லுறாங்களே அதுக்கு என்ன சொல்லுறீங்க வீணாக போக கூடிய தண்ணீர ஒரு சொட்டு கூட தர மாட்டானு சொல்லி இப்ப மொத்தமா பாதிப்பு அவங்க தான் அனுபவிக்கிறாங்கனு சொல்லியிருக்காரு மன்னர் மன்னன் தமிழ்நாட்டில் உள்ள மலைகளையும் மணல்களையும் எடுத்து வீடு கட்டிக் கொண்டு கேரள மருத்துவ குப்பைக் கழிவுகளை கொட்டி செல்லும் இப்படி பட்ட நேரத்திலும் முல்லைபெரியார் அணையை இடிக்க வேண்டும் என சொல்லுறாங்களே அவர்கள் தங்கள் அரசியலை பேரிடரிலும் செய்யும் போது நாம்
@balajisivaraman9503
@balajisivaraman9503 16 дней назад
Correctly said
@devidharan8337
@devidharan8337 Месяц назад
மன்னர் மன்னன் அவ்வாறு கூறியது ஏற்புடையது இல்லை தான்.... ஆனால் மலையாளிகள் தமிழர்களின் மண்ணிற்கும், தண்ணிருகும் ஆசைப்படும் போது ஏன் யாருமே மலையாளிகளை பார்த்து ஏன் இந்த சில்லறை புத்தி என்று கேட்கவில்லையே..... ஆனால் இப்போது மன்னர் மன்னனை மட்டும் பார்த்து கேட்கிறீர்கள்...... அவர்களையும் கேட்டிருக்க வேண்டும் அல்லவா....
@legendrams548
@legendrams548 Месяц назад
correct, correct! Because Tamils think they are very generous people, lack courage and talk in favour of others who hate us. This is stupidity! Of course this is a grave incident and we stand with kerala but how many time they have stood with us. Even after they deny water to us, in every natural disaster of Kerala we send them water bottles, food and funds but Keralates call us Kallan and our state as a dirty and poor state unlike their state that has pucha houses and rich people. Malayalis say this on our face. They have told me, TN is full of pichakaranga.
@rameshkaruppan2475
@rameshkaruppan2475 Месяц назад
Yes good
@soundarisha1483
@soundarisha1483 Месяц назад
Correct
@user-lh5kl6ol9x
@user-lh5kl6ol9x Месяц назад
Mannar manner mananakettapaya manner mannan nerrakakalam manner mannan, oru kalathula sera, chala, padiyer, serthathuthan tamil India freedom appuramthan Kerala , karnataka, athira, stetes. Ella stetes serthathan India. Parresalan itha mannan manner, pala mental illummantiscal solukera paithiyakgala kezhypakka hospital poduga😠😡🤯
@indra-2346
@indra-2346 29 дней назад
மானம் உள்ள அறிவு உள்ள மனிதர்கள் கேள்வி கேட்பார்கள்
@chellakanir2806
@chellakanir2806 Месяц назад
அய்யா மணிதாபினம் இருந்தால். யாரும் வாழமுடியாது. அவர் தமிழ் நாட்டின் மீது உள்ள. உண்மை ய அக்கரை. அவர் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்
@saravanank6909
@saravanank6909 Месяц назад
Mannar mannan is correct🎉
@user-by6yi1zs5p
@user-by6yi1zs5p Месяц назад
மன்னன் ❤️🙏🙏🙏🙏மன்னர் மன்னன் அவரும் அவரின் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்......... 🙏
@balajisivaraman9503
@balajisivaraman9503 16 дней назад
❤❤❤
@gopim2740
@gopim2740 Месяц назад
இயற்கை அதுடைய வேளைய சரியாக தான் செஞ்சிருக்கு!! மன்னர் மன்னன்❤
@vkarthik7696
@vkarthik7696 Месяц назад
சுனாமி தமிழ்நாட்டில் வந்து பலர் இறந்தனர்.... ஏன்
@balajisivaraman9503
@balajisivaraman9503 16 дней назад
​@@vkarthik7696we didnt said to blame sea like malayali selfish to break dam...poda dei
@venkatragavanvenkat9598
@venkatragavanvenkat9598 Месяц назад
Mannar mannan he is telling 100%True ,he is Thamizhan nukku history erukka vendum enpadu his points of view You are Dravidam Telugu madal
@rationalthinker8974
@rationalthinker8974 Месяц назад
மன்னர் மன்னன் point of view is correct
@sathieshkumard6115
@sathieshkumard6115 Месяц назад
திராவிடம் மனித இனத்திற்கே கேடு
@rarithu17
@rarithu17 Месяц назад
இயற்கை வளங்களை அளிக்கும் மாடலுக்கு முட்டு கொடுக்கும் நீங்கள் தான் ஆபத்தானவர்கள் 😢😢😢
@ravichantheraprasathmuruge6592
@ravichantheraprasathmuruge6592 Месяц назад
அளிக்கும் அல்லது அழிக்கும்.😂😂😂😂 நல்ல தமிழ் அகராதி அறிஞர்
@abcfacts4240
@abcfacts4240 Месяц назад
அப்படிதான்டா பேசுவோம்
@nomanisanisland4273
@nomanisanisland4273 Месяц назад
Wow! nice to see the comments in support of mannar mannan. big nosecut to the devabaskar
@shreelekha2647
@shreelekha2647 Месяц назад
தமிழர்களையும் தமிழின பெருமைகளையும் கொச்சை படுத்தும் போதும் அவற்றினை அழிக்கும் போதும் ஒரு சிறு எதிர்ப்பையும் தெரிவிக்காதவர்கள் தானே நீங்கள்...........🤦
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 Месяц назад
மன்னர் மன்னன் அவர்களின் கருத்துக்கு நீங்கள் பதில் குடுப்பது போல தமிழ் நாட்டில் தமிழரின் வளங்கள் கேரளாவுக்கு போகுதே அப்போ ஏன் தமிழ் நாட்டின் பக்கம் நின்று பதில் போடவில்லை முல்லை பெரியார் அனைகட்டை உடைக்க வேணும் என்று சொல்லும் போதும் ஏன் கருத்து சொல்ல இல்லை இப்படி பல விடயங்களுக்கு கேரள அரசை கண்டுக்கமல் விட்டு விட்டு, மன்னர் மன்னன் கேரள அரசுக்கு எதிராக போட்டால் என்ன என்று தான் உங்களுக்கு பொத்து கொண்டு வருதோ தெரியல 200 உபி
@poova1120
@poova1120 Месяц назад
மேற்கு தொடர்ச்சி மலையின் நிலை என்ன ? தொல்லியல் துறையின் மோசடி குறித்து 4th estate tamil ன் காணொளிக்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும் மேலும் தமிழக தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தமிழ் ஒரு ஆப்சன் இதன் முலம் தமிழக தொல்லியல் துறையில் பணிபுரிய தமிழ் தெரியாதவர்களும் பணிபுரிவார்கள் இது சரியா அல்லது சூழ்ச்சியா ?
@SmilingBackgammon-tz3rb
@SmilingBackgammon-tz3rb Месяц назад
are you telegun or malayalee ?
@sankard830
@sankard830 Месяц назад
You are also doing business by speaking about him, if you want to do something to our brother keralaties show in actions instead of speaking about someone.
@annaflyover583
@annaflyover583 Месяц назад
i am support to sir mr mannar mannan
@Karthikeyan.R-fb9mj
@Karthikeyan.R-fb9mj Месяц назад
Mannar mannan sariyathane solli irukkaru...alavukku meeri asai pattal ippadi thaan nadakkum...silra video potta nee dhan thanoda nattu makkal patriya kavalaila dhaan avar appadi pottu irukkar
@kumaravel5791
@kumaravel5791 Месяц назад
வழ வழ என்று அறுக்கமால் தெளிவாக சொல்லி விட்டு போ ...😂😂😂
@muhamedrafee5841
@muhamedrafee5841 Месяц назад
Nee eppa karunanidhi example sonniye nee yarunu nalla theriuthu
@balajisivaraman9503
@balajisivaraman9503 16 дней назад
😂😂😂100% correct
@samuelraj9204
@samuelraj9204 Месяц назад
சரியான கேள்விகள். சரியான கருத்துக்கள். நல்ல பதிவு. நன்றி தேவா.
@rameshbabu2656
@rameshbabu2656 Месяц назад
அவர்களை கவனிக்க வேண்டும் என்பதர்காக எதையாவது பேசுகிறார் மன்னர் மன்னன் பேயரிலேயே நீங்கள் சொல்வது இருக்கு சீமானுக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை😮😮
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg Месяц назад
மனித தன்மை குறைந்து கொண்டே வருகிறது. வேதனை
@anbarasanvenkatesan4567
@anbarasanvenkatesan4567 Месяц назад
மன்னர் மன்னன் 🔥🔥🔥✅✅✅
@meenakshiuthayam4268
@meenakshiuthayam4268 Месяц назад
மன்னர் மன்னன் முட்டாள்தனமான செயல் தமிழ்நாட்டின் எல்லை தெரியாத மன்னர் மக்கள் அனைவரும் ஓர் இனம் இயற்கை பாதிப்பின் போது வெறுப்பு காட்டக்கூடாது
@end-the-matrix
@end-the-matrix Месяц назад
05:55 சரி அங்கெல்லாம் நீங்கள் போயிருக்கிறீர்களா?, அவர் எதையெல்லாம் பேசவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்களோ அதை எல்லாம் அவர் பல வருடங்களாக பேசி வருகிறார். உங்களை நான் இப்போது தான் பார்க்கிறேன் (பாவம் யூடூப் ல கத்துக்குட்டி போல)
@jansirani685
@jansirani685 26 дней назад
அவர் போட்ட ஒருவரி பதிவிற்கு 14 நிமிட கதறல்.... கந்து வட்டி பிரச்சினை இதர பிரச்சனைகளை தட்டி கேட்பது அரசின் கடமையாகும்... மன்னர் மன்னன் முழு நேர அரசியல்வாதி அல்ல... அவர் ஒரு ஆராய்ச்சியாளர் எழுத்தாளர்... நீங்கள் கட்டும் கதைகளை உடைத்து எங்களுக்கு உண்மையை விளக்குபவர்...
@kuttivijay4741
@kuttivijay4741 Месяц назад
Prayers for Pple of wayanad..but the movie makers of Kerala who showed Tamilnadu relief truck carried bomb during 2018 flood need to be questioned ??? We show humanity,but they will again make movie showing us as traitors in next movie
@velmuruganv4124
@velmuruganv4124 Месяц назад
தன்னைதானே (அறிவாளின்னு ) உயர்த்திக் கொள்பவன் (மனிதம் இல்லாததால்)தாழ்த்தப்படுவான் 7:25
@rajarajes
@rajarajes Месяц назад
இருதயத்தின் நிறைவினால் தான் அந்தவாய் பேசுகிறது.
@rarithu17
@rarithu17 Месяц назад
பேரிடர் ஆழ்ந்த அனுதாபங்கள் இப்படியே சென்னையில் வருகின்ற மழை வெள்ளம் அங்கே நடந்த இயற்கை வளங்களை அழித்து வீடுகள் கட்டியதால் நடைபெறுகின்றது அதுக்கு காரணமான அரசியல் வாதிகளுக்கு முட்டு கொடுக்கும் நீங்கள் இப்ப கண்ணீர் வடிப்பது வேடிக்கை இதுதவிர கள்ள சாராய சாவுக்கு காரணமாக இருக்கு அரசு அரசியல் வாதிகளுக்கு முட்டு கொடுக்கும் ஊடகங்கள் இப்ப கண்ணீர் வடிப்பது வேடிக்கை காடுகளில் மலை ஏறி குளம் மணல் அழிக்க துணை நிற்கும் அரசு அரசியல் வாதிகளுக்கு முட்டு கெடுக்கும் நீங்கள் உங்களால் இந்த தமிழ் நாட்டிலும் இதை விட பேரிடர் வரப் போகுது உயிருடன் இருக்கும் அப்பாவிகலை காப்பாற்ற அரசுகள் அரசியல் வாதிகளின் செய்யும் நாசகார வேலைகளை தடுக்க குரல் கொடுங்கள்
@TamizhlPillai
@TamizhlPillai Месяц назад
Iranthavargaluku anuthabangal! MannarMannan sonathula thappu illa.. dravida buthi tha sillarai buthi.. epavum tamizh inathuku thurogam seiyara buthi.. thanni thanni nu azhanjanga atha kadavul mazhaiya kotti theekararu.. gods own country god ta kekum pothu theliva kekanum.. next time gps location kuduthu keka solunga.. chennai la flood vantha apa avanugalum athavuthu dravidas um ipaditha pesunanuga.. athu ellam unga kannuku theriyathu kaathula vizhaathu.. chennai flood ku kerala la oru pullu kooda pudungiruka matanuga neenga enamo inga kedanthu thullareenga.. yen unga grandparents sonthakaaranuga ellam antha ooru kaaranuga athana..
@lifeofhemu2888
@lifeofhemu2888 Месяц назад
Valavalakolakola
@sivabarathisiva8141
@sivabarathisiva8141 Месяц назад
Mannar mannar❤❤❤❤❤❤❤❤❤
@indianland1947
@indianland1947 Месяц назад
அருமையான கருத்துக்களை சொன்னீர்கள். நாம் தம்பிகளின் உண்மையான முகத்தை காட்டினீர்கள். வாழ்த்துக்கள்
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 Месяц назад
மன்னர்மன்னன் இந்த நேரத்தில் இதைப் பேசக்கூடாது. அவர் சொல்வதில் உண்மை இருந்தாலும் அதை இப்பொழுது பேசக் கூடாது, நாகரிகமற்ற செயல்.
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc Месяц назад
மன்னரின் மண்டையில் அவர்கள் பெற்றோர்கள் நறுக்குன்னு கொட்ட வேண்டும்
@Shanmugam.M-n7t
@Shanmugam.M-n7t Месяц назад
Malayaligaluku..varundhukirean.....thiravida..vandhearigal ..rompa .kolaikkithu
@thumi6610
@thumi6610 Месяц назад
நீங்கள் தான்டா தமிழ் மற்றும் தமிழ் நாட்டிற்கே கேடு
@கற்பவன்
@கற்பவன் Месяц назад
சிறையில் இருக்க வேண்டிய ஜோம்பி
@annaflyover583
@annaflyover583 Месяц назад
they sey correct word to kerala
@anthuvantha9466
@anthuvantha9466 Месяц назад
மன்னர் மன்னன் மீது ஒரு மதிப்பு வைத்திருந்தேன்..இப்போது போய் விட்டது
@rajeshkanna986
@rajeshkanna986 Месяц назад
அளவுக்கு அதிகமான தண்ணீர் வைத்து கொண்டு அரசியல் செய்யும் அண்டை மாநில அரசுக்குகான பதிவு
@rajeshkanna986
@rajeshkanna986 Месяц назад
அளவுக்கு அதிகமான தண்ணீர் வைத்து கொண்டு அரசியல் செய்யும் அண்டை மாநில அரசுக்குகான பதிவு
@ellamavanseyal3652
@ellamavanseyal3652 Месяц назад
Ungaluk kaga ulagam illai
@Thereal_chennal
@Thereal_chennal Месяц назад
திராவிடன் spotted 😂😂
@vasanthkumar7687
@vasanthkumar7687 Месяц назад
​@@Thereal_chennal உங்களுக்கு என்ன பிரச்சனை?. என்ன வேண்டும்?. திராவிடன் என்பது சாதி அல்ல. அது பல மொழி பேசும் மக்கள் குழுக்களின் மரபு இன தொகுப்பு அடையாளம்
@gunaranjan123
@gunaranjan123 Месяц назад
Mannar is waste of space in this world.
@Sudhamidhuna
@Sudhamidhuna 15 дней назад
Mannar mannan vazhga
@Lathashree2
@Lathashree2 Месяц назад
அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியுதே.
@didyouknow_world
@didyouknow_world Месяц назад
He was saying in some videos kerala tamil people all same brothers and sisters.kumari Kanda history etc.now suddenly they started saying kerala is our enemy...thousand years back who destroyed the tamilnadu land and created agriculture.from thousands of years development is happening .now they saying it's kerala people doing it.long back tamilnadu was highly developed according to their theory .
@SmilingBackgammon-tz3rb
@SmilingBackgammon-tz3rb Месяц назад
why you never talk about kerala dumping medical waste in tamil nadu,kerala breaking mountains in tamil nadu .
@balajisivaraman9503
@balajisivaraman9503 16 дней назад
Ur hidden agenda visible....thoppi thoppi😂😂😂
@user-hq3yk2oz5f
@user-hq3yk2oz5f Месяц назад
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@sarasdeva
@sarasdeva 29 дней назад
That is the problem for you, he talks about Tamil. Do you know the meaning for Aran Sei (since it’s a Tamil word)
@chockalingamramasamy1105
@chockalingamramasamy1105 Месяц назад
இவன் ஒரு சங்கி என்பது ஏற்கனவே என் போன்றவர்கள் அறிந்ததே. ஆனால் இப்போது அவன் யார் என்பதை ஊருக்கு தெரிந்து விட்டது.
@mahir547
@mahir547 Месяц назад
இவன இந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய விஜய் டிவி வெற்க்கித் தலை குனிய வேண்டும்.
@user-vn3mr5du3h
@user-vn3mr5du3h Месяц назад
Vijay tv eh oru keduketta tv . Poriya
@gokulnath6882
@gokulnath6882 Месяц назад
You guys dont have guts to talk about Kerala government and media who is spreading false news about mullaiperiyar dam which will cause natural disaster in near future where multiple times supreme court declared its a very safe dam. Looking at this video i can see you guys have unlimited vengeance on mannar mannan and for the first time you ppl got a chance to talk something against him which clearly shows what's your ideology😂 good luck with your work which will never gonna succeed 😅
@legendrams548
@legendrams548 Месяц назад
Keralates are dominating Tamil people is TRUE. How many times Kerala gave funds when TN met with natural disaster?
@crm135
@crm135 Месяц назад
OK in what way they are dominating, Why dont you dominate (incapable). But is this the time to do all these arguements.
@jenitacharles258
@jenitacharles258 Месяц назад
Well said sir, we are first human, than only other identies
@sivagnanam5803
@sivagnanam5803 Месяц назад
​@@jenitacharles258... பரிவு பாசம் நேசம் என்பதெல்லாம் இருவழிப் பாதையாக இருக்க வேண்டும்... அப்போதுதான் சரியாக இருக்கும்.
@legendrams548
@legendrams548 Месяц назад
@@crm135 When you will talk about Keralate domination? Every media is dominated by them in TN especially in Chennai and Kovai. See Cinema and TV, there is evidence. If you guys have the guts to question the wrongs, make a big fuss about how Kerala is using TN like a garbage bin by throwing their bio-hazardous waste on our lands.
@legendrams548
@legendrams548 Месяц назад
@@crm135 If you are capable, don't take help from TN every time during disaster reliefs including water bottles and then turn around and mock TN with an audacity denying water to TN. Always Kerala has more than enough water but the state is so greedy that it doesn't want to let the flow of mother nature's resource to the next State which is in the same country. Just look back, every time Kerala says, "we won't give water to TN and we will build a dam to stop water flowing into TN", there is a natural disaster happening in Kerala. So stop being greedy first. Go and learn how the Union and State governments were negligent about the people's life and threw away Mr. Madhav Gadgil's committee reports on Western Ghats. First of all, all the politicians and government staff are corrupt to the core and causing damage to people's life and property. Nature won't watch all the nonsense!
@LethalTool
@LethalTool 15 дней назад
Wayanadu is Kerala government ignorance for their revenue. You feeling sorry is no use. Isnt kerala using Wayanad to decommission Periyar dam??
@thameezdeen913
@thameezdeen913 Месяц назад
short and sweet Thank you Brother
@blazesakthi
@blazesakthi Месяц назад
Tamilarkal seththu madinthalum kandukka maatta. Inga vanthu score panraram.
@ranirajaram3422
@ranirajaram3422 Месяц назад
I doubted this man already.
@PradeepKumar-mh9ld
@PradeepKumar-mh9ld Месяц назад
மனநோயாளி மாமன்னன்
@SathishYogi
@SathishYogi Месяц назад
Ooo puthu 200 ruba oopidha
@palanikumara5276
@palanikumara5276 Месяц назад
அறம் செய் அருமையான கருத்து தெரிவி உள்ள ஒரு சமுதாயத்திற்கு தேவையான ஒன்றை வெளியிட்டு உள்ளீர்கள் அரண் செய் அவர்களுக்கும் இந்த தொகுப்பை வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ravichandran6442
@ravichandran6442 Месяц назад
நன்றி
@jahirhussain7484
@jahirhussain7484 Месяц назад
மலம் மன்னன்
@mohamedfazil6661
@mohamedfazil6661 Месяц назад
Pari listla Ivar vandhuruvaro😅
@balajisivaraman9503
@balajisivaraman9503 16 дней назад
Manda mela ulla kondai😂😂😂😂
@legendrams548
@legendrams548 Месяц назад
Not supporting mannar mannan but what is wrong in him saying that? Kerala is atrocious by not giving water to TN and doing enormous amount of catchments than what their soil could hold. Every time Kerala goes through disaster, TN helps by buying them water bottles and sending them relief funds and items. In spite of our generosity, Keralates call us Kallans and TN as a dirty and poor state but their Kerala is rich with Puchha houses. This is what Keralates tell on our face. Their greed to hold more than enough water in their dams and rivers and let TN farmers suffer, has returned the karma back to them.
@amirtharaj-x5f
@amirtharaj-x5f Месяц назад
சூப்பர்
@Raajen_Tamilmaran
@Raajen_Tamilmaran Месяц назад
மன்னர் மன்னன் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம். இப்போதுதான் அவர் பதிவை முழுமையாக படித்து விட்டு வந்தேன். நீங்களும் படித்து விட்டு பிறகு அவரை சில்லரைப் புத்தி என்று சொல்லுங்கள்.
@rameshsamuel4798
@rameshsamuel4798 Месяц назад
இன்னா செய்தாரை ஒறுத்தள் அவர்நான நன்நயம் செய்து விடல்
@rarithu17
@rarithu17 Месяц назад
இவ்வளவு பெரிய இடர் வந்த பிறகும் தமிழ் நாட்டில் வெட்டி அழிக்க மலை மணல், காடுகள் குளம் இவர்களுக்கு எதிராக எப்ப குரல் கொடுப்பீங்க திராவிட மாடல் உதவியுடன் நடைபெறும் இயற்கை அழிவுகளை தடுக்க புறப்படுங்கள் முட்டு கெடுக்காதீர்கள்
@sherlynsherlyn1187
@sherlynsherlyn1187 Месяц назад
Nandri bro
@durgadevia1136
@durgadevia1136 Месяц назад
நீ ஏண்டா மத்த எந்த பிரச்சினைக்கு வாயவே திறக்கல
@murthy3932
@murthy3932 Месяц назад
ஏன்டா..மன்னா..நீயெல்லாம் ஒரு மனிதனா..ச்சீ
@legendrams548
@legendrams548 Месяц назад
@@murthy3932 how many times Kerala helped TN by giving us funds whenever TN had natural disaster?
@legendrams548
@legendrams548 Месяц назад
@@murthy3932 மலையாளி தமிழர்களை எப்படி அழைக்கிறார்கள் என்று தெரியுமா? "கள்ளன்" என்று. அவர்கள் மாநிலத்தில் திருடுறவன் எல்லாம் தமிழர்களாம்.
@legendrams548
@legendrams548 Месяц назад
@@murthy3932 மருத்துவ கழிவுகள், கசாப்புக்கடை கழிவுகள், குப்பைகளை நம்ம தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்டிவிட்டு அவர்கள் நம்மை எப்படி எள்ளி நகைக்கிறார்கள் என்று தெரியுமா? தமிழ்நாடு ஒரு அழுக்கு மாநிலம், எல்லாம் ஏழைகள் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், எங்கும் பிச்சைக்காரர்கள் என்று கிண்டல் செய்கிறார்கள். அது உங்களுக்கு தெரியுமா? வெளிநாட்டில் கூட தமிழர்களை வேலை செய்யும் இடங்களில் அவர்களை கிழேயே வைத்திருப்பது மலையாளிகள் தான்‌. நீ ஒரு மலையாளிக்கு வேலை வாங்கி கொடுத்தால், அவன் முதல் வேலை, உன்னை முதலாளியிடம் தவறாக சொல்லி, உன்னை வேலையிலிருந்து தூக்குவான்‌.
@sathieshkumard6115
@sathieshkumard6115 Месяц назад
​@@legendrams548 Athellam sollamatangae
@life_explorer
@life_explorer Месяц назад
I don't think that person's tweet is worthy for a condemning video where that person's character is questioned. Instead, that person could be interviewed and exposed to people.
@SenthilNathan-od8vp
@SenthilNathan-od8vp Месяц назад
உண்மை
@pothirajr2242
@pothirajr2242 Месяц назад
Intha kazhisadaya ithuvarai etho scholar researcher enru nonaithen Manusathanmai illatha kazhisadai piravi
@karthikeyankeya8845
@karthikeyankeya8845 Месяц назад
இன தூய்மை வாதிகள் இப்படி தான் இருப்பார்கள்
@kannanm4375
@kannanm4375 Месяц назад
தமிழுனுக்கும் தமிழகத்திறகும் துரோகம் மனதாலும் நினைப்பவர்க்கு பாடம் தரும் இயற்கை
@adalantonyleo
@adalantonyleo Месяц назад
Iravila 2 o'clock unthiri sound mala ungila irunu vannu,. Panana avada Ula ithira alkaru poratha poi .pacha orubadu yakathasam 3 village gone
@jakirhussain8112
@jakirhussain8112 Месяц назад
Evankku Pear Than Mannar Mallana.
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 Месяц назад
we need to condemn this kind of Mannar Mannan attitude from anybody, his view or opinion doesn't align with the general Tamils
@ThozharSuresh
@ThozharSuresh Месяц назад
இந்த நாதக சங்கிகள் சிறுமதியர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவரின் இறப்பில் அவதூறு செய்வது எத்தனைக் கொடியது என்பதை நன்றாக சொன்னீர்கள். கருணாநிதி இறந்தபோது அவர் குறித்து அவதூறு செய்தது, அவரைச் சார்ந்தவர்களுக்கு எத்தனை மோசமான வலியைக் கொடுத்திருக்கும் என்பதை நாம் உணரமுடிகிறது. ஆனால், அவர்கள்தான் (திமுகவினர்) அடுத்தவர் வலிகளை அங்கீகரிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அதன் அதிர்வலை உச்சத்தில் இருக்கும்போதே அவர் பற்றிய அவதூறுகளை திமுக ஐடி பிரிவு இரக்கமின்றி செய்து வந்தார்கள். இன்றுவரை நிறுத்தாமல் செய்தும் வருகின்றனர். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது கழிவிரக்கம் தேடுவதும், ஆளும் கட்சியான பிறகு அடுத்தவரை இழிவாகக் கருதி ஏறி மிதிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே, இந்த நாதக சங்கிக்கு எதிராக நீக்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மிகச் சரியானது என்றாலும், திமுக-வுக்கு சாதகமான கருத்துகளைப் பேசும்போது சற்று கவனமாகப் பேசுங்கள். ஏனெனில் வெறுப்பரசியலில் திமுக-வினருக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
@MuthukumaranVFX
@MuthukumaranVFX Месяц назад
sari nee moodu
@balajidhamodaran7499
@balajidhamodaran7499 Месяц назад
பிரிவினைவாடிகள் இது போன்ற போர்வையில் தன் தன்னி மறைந்து கொல்கின்ரனார்
@balajisivaraman9503
@balajisivaraman9503 16 дней назад
Moodra dei
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi Месяц назад
Psycho போல் உள்ளான்
@orkay52
@orkay52 Месяц назад
Forget past think future, that this fellow does not understand, when British took over india, tamilnadu was already under,the rule of other than tamilians and tamilian were driven out tamilnadu
@DMK463
@DMK463 Месяц назад
இவன் பெரிய யோக்கியன் மாதிரி மிஸ்டர் ஜிகே வ குறை சொன்னான் இந்த மாமா மன்னன்
@aabbccaa2211
@aabbccaa2211 Месяц назад
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 மாமியாருக்கு மனைவிக்கும் வித்தியாசம் தெரியாத மடையர் கூட்டங்கள்
@user-re9go9jf1w
@user-re9go9jf1w 20 дней назад
உண்மைதானே பேசுகிறார் மன்னர் மன்னன் இவ்வளவு பேசும் நீ அவர்கள் செய்த செயல்களை பேசவில்லை நீ தெரிந்த மாதிரி பேசுற
@ssk810
@ssk810 Месяц назад
Dravidan yaru sir ?
@lathasorna1887
@lathasorna1887 Месяц назад
First enga ooru paru kavaryla thani illama daily sethutu irrukom appuram pakathu state pathi pasalam.
@Periyarkannan
@Periyarkannan Месяц назад
அருமையான பதிவு வாழ்த்துகள் ❤❤❤
@funbun3872
@funbun3872 Месяц назад
மனிதத்தன்மை இல்லாதவன்.
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 Месяц назад
Tamil Tamil nu solluvan intha masru ana oru masurum teriyadu
@user-re9go9jf1w
@user-re9go9jf1w 20 дней назад
இவர் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை
@Michellemerlin0608
@Michellemerlin0608 Месяц назад
Pathika pattavanuku tha vaitherichal irukum. Ac room la system work pathutu irukavanuku puriyathu.
@mirmasarathali4922
@mirmasarathali4922 Месяц назад
Ivengal ku allaan pudu crime law le book panno or Goondas le book panno.
@rajakumardr.3956
@rajakumardr.3956 Месяц назад
Mad inhumane you tubers.Shame!!!
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 Месяц назад
Mental hospital la irunthu odi vanthirukkan intha mannar mannan
@rajapandian2378
@rajapandian2378 Месяц назад
என்னடா இது
@arumugamarumugam6317
@arumugamarumugam6317 13 дней назад
Mental
@muhamedrafee5841
@muhamedrafee5841 Месяц назад
Nalla thane sonna antha manichen
Далее
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00