Guest is a DMK sombu. Very irresponsible reply. Premalatha doesn't know politics but Udhayanidhi knows politics, how da? Why CM didn't visit the patients? CM is also negligent about the people's life. If nothing changes after CM's visit, what will change without his visit? Reply da.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் வெளிநடப்பு செய்யாமல் கேள்விநேரத்திற்கு பிறகு கள்ளக்குரிச்சி விவகாரம்பற்றி பேசியிருக்க வேண்டும்.மூத்த பத்திரிகையாளர் மேதகு பிரியன் அவர்கள் அவை மரபுபற்றிவிளக்கம் தந்துள்ளார்.
மாநில உரிமைகளை வென்றெடுப்பது ஒரு அரசின் கடமை மட்டுமல்ல அம் மாநில மக்களின் உரிமையும் கூட. அதை மீட்டெடுக்க மக்கள் ஒன்றிணைந்து போராடுவது மிக மிக மிக அவசியமும் முக்கியமும் ஆகும்
Correct they dring about they die who told to drink this them own mistake.please dont give money this ist encourage them never stop to drink they can other direction help for them help to study give purchace food etems better dont give cash they used other wrong way
சமூக விலங்குகள் உற்பத்தி செய்த அற்பத்தனமான சதி.மேதகு தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் கள்ளக்குரிச்சி விஷச்சாராய நிகழ்வில் தி.மு.க.அரசுக்கு எதிராக பயங்கார வாத சதித்திட்டம்.அதன்பின்னால் யார் யார் என்று ஊடக நேர்காணலில் உண்மையை உரக்கக்கூறியிருக்கிறார். தமிழ்நாடு சதிகாரர்களை மன்னிக்காது.
இது எவ்வளவு கேவலம் தெரியுமா... கள்ளச்சாராயம் காச்சிறவன பிடிக்க தானே போலிஸ், அந்த போலிஸ்ல இருக்க திருடன பிடிக்க உளவுத்துறையா...என்னங்கடா அரசு துறைகள் இதெல்லாம்...தூ..தூ... கெட்டதுக்கு துண போறவன் எவனா இருந்தாலும் குடும்பத்தோட நாசமா போவீங்கடா..ச்சை!
எடப்பாடிஅவர்கள் கள்ளக்குரிச்சி விவகாரத்தில் விமர்சிக்காமல் திருமதி சசிகலா கள்ளச்சாராய பிரச்சினைக்கு அரசு நடவடிக்கை தீவிரமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார்.அரசியல் ரீஎன்ட்ரி. வேங்கை வயல் விவகாரம் கள்ளக்குரிச்சி விஷச்சாராய விவகாரம் இவைகளுக்கு பின்னால் பி.ஜே.பி.அ.திமு.க காவலதுறை முன்னாள் இந்நாள் கறுப்பு ஆடுகள் இருக்கின்றன. 40க்கு40நாடாளு மன்றத்தேர்தலில் தி.மு.க.கூட்டணிபெற்றவெற்றியைப்பார்த்து பொறாமை கொண்ட எதிர்க்கட்சியினர் மித்தேனால் அரசியலைக்கையில் எடுத்து தி.மு.க அரசுக்குகளங்கம் கற்பிக்க சில சமூக விலங்குகள் உற்பத்திசெய்ந சதி.ஒன்றிய பா.ஜ.க.அரசு பிழைப்பதே அரிது.அதன எதிரொலியாக தி.மு.க.அரசை அசைக்கப்பார்க்கிறது.ரயில் விபத்துக்களில்300பேர200பேர்பாலம் இடிந்து140பேர் மோடி ஆட்சியில் மாண்டிருக்கிறார்கள். இதை பா.ஜ.க.அ.தி.மு.க பா.ம்.க கூட்டணியினர் மறந்து விட்டார்களா?தமிழ்நாடு முதலமைச்சர்தடம் மாறாமல் தரமான ஆட்சிநடத்தி வருகிறார்.தமிழ் நாட்டில் ரௌடீசத்தை மக்களே முறியடிப்பார்கள்.
நீட் எக்ஸாம்ல 40 மார்க் எடுத்தாலே பாஸ். ஆனா 40 மார்க் எடுத்தா கவர்மெண்ட் ஸ்கூல்ல சீட் கிடைக்காது. பிரைவேட் காலேஜ்ல காசு கட்டி சேர்ந்திடலாம். இந்த 40 மார்க் எடுத்த டாக்டர்கள் எல்லாம் உலகம் தரம் வாய்ந்த டாக்டரா இருப்பார்களா?
illai you feelas are not helping the makkal...bloody godimedia...dont pretend like youre independant...you want Stalin to resign over this issue is it ? is this fair reporting ? question EVERY party..dont score goal on the same side ..mayirule gavana kuraivu..ethirkatchi sathiyaa irukkaakoodaatha ?? arivu koncham stretch panni research pannunga...makku sambrani pasange
ஒரு பிரபலமான டாக்டர் வாழும் வாழ்க்கைதானே இதெல்லாம்?!.. நேர்மை,துணிச்சல் இருந்தா இன்றைய முதல்வர்,முன்னால் முதல்வர்கள் குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை ஒப்பிட்டுபேசேன் பார்க்கலாம்!..
போலிசின் மெத்தன போக்கு அல்ல அக்கரை போக்குதான் லஞ்சம் வாங்கிட்டு இதில் என்ன ஐயா மெத்தனம் சரி கள்ளச்சாராயம் பற்றி புகார்களை எடுக்கவேயில்லை இது உங்களுக்கு தெறியுமா எங்கள் கலைஞர் சானக்கியன் இருந்தால் இந்த சந்தற்ப்பத்தில் FIR பதிய தாமதப்படுத்துபவர் மறுப்பவர் உடனடியாக பனிநீக்கம் செய்யப்படுவார் என்ற சட்டத்தை அமல் படுத்தியிருப்பார். இதன் முக்கியதுவம் பற்றி அறியாத பொழுது போக்கு சமூக ஆர்வலர்களே அதிகம்.
மாநிலபாடத்திட்டத்தில்12 ஆம்வகுப்பில் அதிகமதிப்பெண்பெற்ற மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பினை முற்றிலும் தடைசெய்கிறது! இதனை ஒன்றிய அரசு ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறது!
Aran sei should also ask other parties questions like this..aran sei is like blaming TN govt 100% ?? What a stupid question he is asking as if this problem was only during dmk's rule. The guest is saying he is suspecting even RSS, but the host is like trying to debate the guest is wrong. For 3 years only dmk was in Kallakurichi is it ?? Wasn't there anyone other than dmk party watching what was going on illegally in kallakurichi ??Aran sei cummon..dont flex your muscles where it is easy...you sound like godimedia nowadays..Aransei..you didnt know about anything going on abt the illegal alcohol sales in kallakurichi ?? 3 years you monitored news right up to delhi and modi but you dont know abt kallakurichi is it ? Nobody from aiadmk, or ntk or bjp complained to you for the past 3 years is it ?
ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களே உளவுத்துறைஇவ்ளோ நாளா என்னதான் செஞ்சிருந்தாங்க போலீஸ் கலெக்டர் இவர்களால் 40-க்கும் மேற்பட்ட உயிர்கள் போயிடுச்சு ஐயா அவன் போடுகிற எலும்பு துண்டுக்கு அடிமையாகி விட்டார்கள் இவர்கள் ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களே நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கை எந்த அதிகாரியும் தவறு தவறு செய்யாத இருக்க வேண்டும் இனியும் தாமதிக்காதீர்கள் விரைந்து நடவடிக்கை எடுங்கள்
Anna ok lets just say its dmk's fault or police for not being vigilant....dont tell me there wasn't even a single member from aidmk or ntk or bjp in kalakurichi to expose the trade all these while ? for 3 years ?? Not even one NONE dmk person to report ? Only suddenly everybody knew and only dmk is to watch ? If you ask me, all the politicians are to blame. They all should stop pointing fingers and playing politics. Ok even if dmk is to be blamed, sorry but what were the opposition parties doing for 3 years ?? pudingitu iruntaanghala ethirkatchi ? now only they open their eyes is it ? Yellam kootu kalavani thaan...aran sei..investigate fully...dont take the easy way out...
எந்த ஒரு மாணவ மாணவியும் தகுதியும் திறமையும் பெறுவதற்கு தான், மருத்துவ கல்லூரிக்கு செல்கின்றனர். அதற்கு முன்னரே நீட் நுழைவு தேர்வு என்பது, தேவையில்லாத ஒன்று. +2 மதிப்பெண் அடிப்படையில் தான், சீட் ஒதுக்கப்பட வேண்டும்.
oh pressman, if you have sense of self=respect, please boycott matters about aattukutty.he is not respecting you,then why should you matter him. and he has many time indicated that he has no care of you,but you throng him to increase view rate or circulation