Тёмный

"ஏமாத்திட்டு போன துரோகிக்கும் உதவி செய்வாரு மேடம்..." சேலம் RR தமிழ்செல்வன் & தொழிலாளி பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 417 тыс.
50% 1

SALEM RR BIRIYANI தமிழ்ச்செல்வன் தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் வெற்றிப்பயணம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#SalemRRBiriyani #millionaire #emotional #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

9 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 681   
@kannanm1886
@kannanm1886 Год назад
ஒரு அளவுக்கு மேல பணம் பணம்னு எதுக்கு சம்பாதிக்கிறோம் என்று தெரியாமல் தொழிலாளிகளுக்கும் செய்யாமல் தானும் அனுபவிக்காமல் செத்துப் போற முதலாளிகளுக்கு நடுவில் நீங்கள் நல்ல மனிதர் நீடூழி வாழ வேண்டும்
@elampillaisareestop1
@elampillaisareestop1 Год назад
Super sir
@sarah1572
@sarah1572 Год назад
Hoarding is a social sin by mahatma gandhiji
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
திருப்பூரில் அந்த மாதிரி பணவெறி பிடித்த முதலாளிகள் நிறைய இருக்கிறார்கள் தானும் அனுபவிக்காமல்தன்னிடம் வேலை செய்பவர்களுக்கும் நியாயமான சம்பளம் கொடுக்காமல் வீண் செலவுகள் வெட்டி செலவுகள் செய்து கடைசியில் கேவலப்பட்டு சாவார்கள்
@agree55
@agree55 Год назад
உண்மை
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Год назад
Yes of course
@vasanthichandran779
@vasanthichandran779 Год назад
முதலாளிக்கு நல்ல தொழிலாளி கூட அமைவது இறைவன் கொடுத்த வரம்
@kalaiabi771
@kalaiabi771 Год назад
உண்மை
@kvelu8593
@kvelu8593 Год назад
ஒரு படத்திற்கு 100ல் 300 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் பணத்தை பதுக்கி வைத்து வெளியில் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் மத்தியில் நீங்கள்தான் ரியல் ஹீரோ 👍👍💐💐🙏🙏🙏
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Год назад
தான் பட்ட கஷ்டங்கள் தன்னிடம் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்க கூடாது என்று நினைத்து தனது ஊழியர்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் அய்யா RR அவர்களின் அனைத்து தொழில்களும் வெற்றியை மட்டுமே சுவைப்பது உறுதி..... நீடுழி வாழ வேண்டும் 🎉
@sekartks9411
@sekartks9411 Год назад
மிகுந்த ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழவேண்டும்
@savithirisathya5163
@savithirisathya5163 Год назад
நல்ல முதலாளி இப்படிபட்டவர்கிட்ட வேலை செய்ய கொடுத்து வைக்கணும்
@naveenagri6709
@naveenagri6709 Год назад
அய்யா நான் விழுந்தாலும் உங்களை குரல் கேட்டால் எழுந்து ஒட தோணும் great salute
@gunaseelanpandiyan6173
@gunaseelanpandiyan6173 Год назад
இது போன்ற ஒரு முதலாளி இருந்தால் தமிழ் நாட்டில் வருமைய் இருக்காது நீடோடி வாழ்க
@pari1998..
@pari1998.. Год назад
ஐயா நீங்கள் எல்லாத்திலும் ஜெயித்த மனிதர் 🙏🙏💕
@ponnusteelponnu
@ponnusteelponnu Год назад
மனம் திறந்து பேசுவது நல்லது வாழ்த்துக்கள் அய்யா மேன்மேலும் வெற்றியடைய வேண்டும்
@thilagarajan2117
@thilagarajan2117 Год назад
மனிதன் என்ற சொல்லுக்கு முழுமையான அடையாளம்... ஆதாரம்.. நெடுங்காலம் வாழ வேண்டும்.. அவரை நம்பி வாழும் தொழிலாளர்களுக்காக...
@socialnetwork3178
@socialnetwork3178 Год назад
தங்கத்துக்கு மேல் ஒன்று இருக்கு என்றாள் அந்த தங்கம் நீங்கள் தான் அண்ணா வேர லெவல் நீங்கள் ஒரு உலக பாரம்பரிய எடுத்து காட்டு சந்தோஷமாக இருக்கிறது அண்ணா
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs Год назад
அருமையான மனிதன் இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர்
@rajanandhini7648
@rajanandhini7648 Год назад
Very innocent and loveable man❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AgastinAamen-op9io
@AgastinAamen-op9io Год назад
சும்மா பீலா உட்ராரு. சம்பளம் ரொம்ப ரொம்ப கம்மியா குடுத்தாங்க. அப்படியே அள்ளி அள்ளி குடுக்கறாரா. ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ரா போடுவாங்க.
@velango317
@velango317 Год назад
சார் பணம் அதிகம் வந்தால் சிறுகுறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்கி தாருங்கள் அது மிகவும் புண்ணியம்
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 Год назад
இப்படி போன்ற மனிதர்கள்தான் இந்த உலகம் வாழுது ❤❤
@premanand2993
@premanand2993 Год назад
Kandipa ninga sollradu unmai
@rajanandhini7648
@rajanandhini7648 Год назад
I love you sir
@mccsuperkings2467
@mccsuperkings2467 Год назад
நேர்மையான எல்லா தொழிலாளிகளுக்கும் உங்கள மாதிரி முதலாளி கிடைச்சா நிறைய ஏழை குடும்பம் நல்லா இருக்கும் அய்யா 🙏
@ACID439
@ACID439 Год назад
நடமாடும் தெய்வம் சார் நீங்க🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼!!!!
@ayteaja9167
@ayteaja9167 Год назад
நெஜமாவே கடவுள் தான் இவரு..அய்யா சாமி எனக்கும் ஒரு வேளை குடுங்க சாமி
@sugumar7417
@sugumar7417 Год назад
நாம் இப்படியுமொரு மனிதரா?என்று யோசிக்கமுடியாத நபர் நீங்கள் ஐயா வாழ்த்துகள்.
@rvenkatesan9575
@rvenkatesan9575 Год назад
விசித்திரமான மனிதர்.வளர்க
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 Год назад
மிக்க நன்றி பிகைன் வுட்ஸ்... இது போன்ற ஆளுமை கொண்ட மாமனிதர்களை நீங்கள் அழைத்துப் பேட்டி காண்பது எங்களைப் போன்ற வளர்தலைமுறைகளுக்கு இது ஒரு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைகிறது....
@shafeer_ad
@shafeer_ad Год назад
அண்ணன் உங்க சிரிப்பு அருமை அண்ணே...அருமையான மனிதர் ❤❤❤❤
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 Год назад
மிகச்சிறந்த சித்தாந்தவாதி : நம்மிடம் வேலை செய்பவர் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும், ஆகச்சிறந்த ஆளுமை....
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Год назад
கடின உழைப்பால் முன்னேறி உள்ளவர்களுக்குத்தான் தெரியும் உழைப்பாளர்கள் பற்றி வளர்க அவர் பணி மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்❤
@kumaresans1264
@kumaresans1264 Год назад
நானும் ஒரு ஆளுகிட்ட ஓட்டுனரா இருந்தேன் .... சக்கையா புளிஞ்சிடுவான் ...... அந்தாளு மூஞ்ச பார்த்தா 😡😡😡.......
@money5286
@money5286 Год назад
😂😂😂
@vimalc6982
@vimalc6982 Год назад
வாழு வாழ விடு இவர் தான் ய மனுஷன்..👏
@Anirdhsukumar
@Anirdhsukumar 9 месяцев назад
6 abortion pannavacherkkare ivan.. full video paarege..
@navasakthimuniyasamy7137
@navasakthimuniyasamy7137 Год назад
திரு.தமிழ்செல்வன் அனைத்து ஊழியர்களுக்கும் கடவுளுக்கு சமமானவர் என்று நான் நம்புகிறேன்.
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Год назад
அய்யா உங்கள் நல்ல மனத்திற்கு நல்ல உடல் நலத்துடன் நீடுழி வாழ வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான நேர்காணல்,💐👌
@kader-eu7eh
@kader-eu7eh Год назад
உண்மை முற்றிலும்உண்மை கடந்தபாதைநினைப்பவனே உன்னதமனிதன்! ___தமிழன்கலிபுல்லாமீமிசல்!!
@muthuvelvel5875
@muthuvelvel5875 Год назад
❤❤❤❤ என்று உங்கள் புகழ் பாட உங்கள மாதிரி ஒரு முதலாளி பாக்கல😢 நன்றி ஐயா
@siddharbhoomi
@siddharbhoomi Год назад
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர்
@immanuvel7245
@immanuvel7245 Год назад
சொல்ல வார்த்தை இல்லை மனிதன் வாழும் நாட்களில் முழு நேரம் நாட்கள் முழுமையாக நல்லவனக வாழ முடியாது ஆனால் இது போல நல்ல மனிதரோட இருப்பது மிகவும் பொக்கிஷம்❤❤❤❤❤❤❤
@madhus4856
@madhus4856 Год назад
தன்னை சுற்றியுள்ளவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் தான்ட தமிழன்.
@gnanasabaapatirg7376
@gnanasabaapatirg7376 Год назад
Yen matha state karanga apdi la nenaika maatangla?
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Год назад
வணக்கம் தலைவர் அவர்களே... உங்கள் அருமை தெரியாமல் போய் விட்டது.. 15 ஆண்டுகளாக வாழ்க்கை வீண் போனது.. கூடிய சீக்கிரம் சந்திக்கிறேன் அய்யா...
@pjagadeesan542
@pjagadeesan542 Год назад
இவரைப்போல் நல்ல மனிதர்களை பார்ப்பது அரிது...பணமுடையோருக்குநல்ல முன் உதாரணம்..உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..🙏🙏
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl Год назад
எல்லாரும் சமம் நினைக்குற முதலாளி நீங்க உங்கள மாதிரி நானும் வருவேன் 🥳
@venugopalasamyvenugopalasa1186
வாழ்த்துக்கள் சகோதரா...❤🎉
@thirugnanamk.k.thirugnanam4804
தமிழ்செல்வன் அவர்களது நல்ல செயலைக்கேட்டு கண்களில் நீர் வருகின்றன. அவர் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழ வாழ்த்துக்கள்!
@mayilaifood9080
@mayilaifood9080 Год назад
தூர் வாரும் கிணற்றில் தான், தண்ணீர் ஊரும்
@somasundaram999
@somasundaram999 Год назад
உங்களைப் போன்ற மனிதர்கள் அதிர்ஷ்டம் இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@elanchezhianm9153
@elanchezhianm9153 Год назад
Iyyya this person frade am working Swiggy delivery our employees not not leave not salary low
@user-xc9yw4sf1c
@user-xc9yw4sf1c Год назад
​@@elanchezhianm9153 dai enna da solla vara
@elanchezhianm9153
@elanchezhianm9153 Год назад
@@user-xc9yw4sf1c dai Evan salary employees sariyatharamattan
@user-xc9yw4sf1c
@user-xc9yw4sf1c Год назад
@@elanchezhianm9153 dai nanum zomato raide panni iruka avrapathi entha RR beriyani laium appdi sonathe illa
@satishsatish6120
@satishsatish6120 Год назад
Kandipa
@sakthim2557
@sakthim2557 Год назад
எங்க ஊரு மனிதர் பெருமையாக உள்ளது.... 🙏🙏🙏🙏
@krishnas3884
@krishnas3884 Год назад
இவர் தற்போது இருக்கும் இடம் எந்த ஊர் நண்பா
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
எந்த ஊரு னு சொல்லுங்க
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt Год назад
Entha ooru evaru..
@sakthim2557
@sakthim2557 Год назад
சேலம்.
@radhakannan1457
@radhakannan1457 Год назад
எப்போது மனது தவறைமறந்து மன்னிப்பவர் ஒவ்வொரு தரும் ராமர்
@aravinda4475
@aravinda4475 Год назад
கூட இருக்கும் நபர்களை நாம் பார்க்கும் போது கடவுள் நம்மை பார்ப்பான்.
@Linga2979
@Linga2979 Год назад
என் முதலாளியும் அப்படித்தான் எனக்கு அவர் கடவுள் ..... நீண்ட காலம் நல்லா இருக்க வேண்டும்
@Dr.NikashVinoth
@Dr.NikashVinoth Год назад
அவரின் இயல்பான இயல்பு அயராத உழைப்பு அழகு ❤️
@successmedia8160
@successmedia8160 Год назад
தலைவன் பேசுறது எல்லாமே உண்மை....உண்மை...உண்மை
@SuryaPrakash-nz5jf
@SuryaPrakash-nz5jf Год назад
🙏❤🙏 சொல்வதற்கு வார்த்தை இல்லை ஐயா❤
@rajasekaran0234
@rajasekaran0234 Год назад
உங்களுடைய பேச்சே மிகவும் ரசிக்கிற தன்மையாக இருக்கிறது தமிழ்செல்வன் சார்
@THAMILTIGERS
@THAMILTIGERS Год назад
அண்ணா ஒரு முதலாளிக்கான இலக்கணத்துடன் இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா
@senthamilarasu1007
@senthamilarasu1007 Год назад
நல்ல உள்ளம் கொண்ட மனிதன்
@muthuchamysundarchamy1441
@muthuchamysundarchamy1441 Год назад
நான் zomoto டெலிவரி பாயாக வேலை செய்கிறேன் இவர் முந்தய பேட்டி கேட்டு சேலம் RR பிரியாணி கடையில் சம்பளம் எவ்வளவு என்று விசாரித்தேன். அவர் சொல்லுரதெல்லாம் பொய் எனக்கு வெறும் 10000 தான் சம்பளம் என்று செக்யூரிட்டி சொல்கிறார் மதுரவாயில் சேலம் RR பிரியாணி கடையில்
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c Год назад
நான் டீக்கடையில் வேலை செய்கிறேன்.... நானும் ஒரு கடைக்கு ஓனராக ஆனால் உங்களைப்போல பெருந்தன்மையாக இருப்பேன்...
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx Год назад
உயர்ந்த மனிதருக்கு இறைவன் உடல் நலத்தை நலமுடன் கொடுத்து உதவ வேண்டும்
@pramusankaranarayanan570
@pramusankaranarayanan570 Год назад
உயர்ந்த உள்ளம் வாழ்க வளமுடன்
@sureshperumal978
@sureshperumal978 Год назад
கள்ள கபடம் அற்ற மனசு நீங்கள் இன்னும் மெம் மேலும் வளர வேண்டும் sir.... No words sir.... உங்கள் தொழிலாளிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ...
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
கடவுள் கொடுத்த வரம் ஆரோக்கியமான வாழ்க்கை நல்லது நடக்கும்
@venkatvenkat1927
@venkatvenkat1927 Год назад
நல்ல மனிதன் , மனிதநேயம், உயர்ந்த உள்ளம் மனதை படிக்கும் மாமேதை கண்டேன் இங்கு🙏🙏🙏
@vijayans5117
@vijayans5117 Год назад
தமிழ் இரத்தம் 🎉❤❤
@gsbotgaming7191
@gsbotgaming7191 Год назад
சார் இறைவன் ரூபத்தில் வாழும் மனிதரில் மாணிக்கம்
@gururajmariammal7888
@gururajmariammal7888 Год назад
உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்
@46venkadachalam19
@46venkadachalam19 Год назад
தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@v.5029
@v.5029 Год назад
வாழ்கையின் தத்துவத்தை அழகாக எடுத்து கூறினீர்கள் நன்றி ஐயா. ஆனால் பணம் பணம் என்று அலையும் மக்களுக்கு எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியாது.
@sivaseatcoversiva1823
@sivaseatcoversiva1823 Год назад
வாழ்த்த வார்த்தைகள் இல்லை அ ன்ணா ❤❤❤❤❤❤❤
@masthanfathima135
@masthanfathima135 Год назад
இவருடைய சித்தந்தம் அருமை. "நல்ல மனிதரிடத்தில் வேலை செய்யும் தொழிலாளிகள் உண்மையுடன் நடந்துக்கொண்டால் எல்லோருக்கும் நன்மை.
@mdismail1387
@mdismail1387 Год назад
ஜயா நீங்கள் நல்லாஇருப்பீர்கள்..வாழ்க வளமுடன் ஜயா..
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 Год назад
அண்ணா உங்களது வீடியோ க்கள் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உங்கள் கடையில் பிரியாணி சாப்பிட்டு பார்க்க லாம் என்று செங்குன்றத்தில் இருந்து அம்பத்தூர் புதூர் வந்தேன் ஆனால் கடை பூட்டி இருந்தது. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன் :)..
@shridharshridhar5661
@shridharshridhar5661 Год назад
மனிதரில் மாணிக்கம் sir, நீங்கள்.
@prakashthalapathy1824
@prakashthalapathy1824 Год назад
நல்ல மனிதர் நல்ல மனசு❤❤❤❤❤❤❤❤❤❤
@satheeshsatheesh9164
@satheeshsatheesh9164 Год назад
நல்ல மனிதர் 🥰🥰🥰🥰🥰
@saravanabala1991
@saravanabala1991 Год назад
🙏 உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்கசார் 👌👌👌💐💐💐
@rksnatureworld9170
@rksnatureworld9170 Год назад
👍👌👍❤️சூப்பர் உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் 🙏🏻நன்றி ஐயா
@madurai.mainthan_
@madurai.mainthan_ Год назад
ஐயா எனக்கு வேலை இருந்தா குடுங்க ,நீங்கள் பணம் அதிகமா குடுபிங்க என்கிற காரணத்திற்காக கேட்க வில்லை நீங்கள் தொழிலாளிகளை மதிகிரீர்கள் என்ற உயரிய எண்ணம் உங்களிடம் இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் நான் சில இடங்களில் வேலை செய்து தற்போது அங்கிருந்து வெளியே வந்து தற்போது சுயமாக மிக சிறிய அளவில் தன்னிச்சையாக பணிபுரிந்து வருகிறேன் வேறு எங்கும் வேலைக்கு செல்ல கூடாது என்ற முடிவில் இருக்கிறேன் ஆனால் உங்களை பார்க்கும் போது உங்களிடம் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது நன்றி🙏🙏🙏🙏
@umamaheswari7538
@umamaheswari7538 Год назад
மனித உருவில் வாழும் தெய்வம் தமிழ் செல்வன் அய்யா நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் 🙏 தர்மம் வெல்லும் நீங்கள் தர்ம புத்திரன் அய்யா 🙏
@donboss9292
@donboss9292 Год назад
40,000₹ சம்பளம் workers car la than povanga Ac oa dhoonguvanga ellame poi. Every month salary will given by next month around 15th to 20th like so 50 days have to wait to get salary. Athuvum shop la work panravangaloda highest salary eh 25k for manager or cashier. For waiter 12k per month only also they won't give settlement for all workers. Yarukkavathu doubt irundha ungalakku pakkathula irukka branch ku poi kettu parunga
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c Год назад
அடுத்தகட்ட வளர்ச்சியை இளையசமுதாய இளைஞர்களிடம் ஒப்படைக்கிறேன் என்று சொன்னதும் ... இப்படிபட்ட மாண்புள்ளவரா என்று கண் கலங்கியது.....
@tamilcnctech
@tamilcnctech Год назад
நல்ல மனம் படைத்த உங்களுக்கு நன்றி❤
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
நல்ல மனிதர் நல்ல மனசு வேண்டும் எல்லோருக்கும் வராது கடவுள் நல்ல சுகத்தை கொடுப்பார்
@balakrishnan6471
@balakrishnan6471 Год назад
Ungaluku peraya manasu sir👍👍👍👌👌👌👏👏👏👏👏👏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹god bless you & your family ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@user-vy8dk8wh2h
@user-vy8dk8wh2h Год назад
உண்மை தெய்வம் sir நீங்க. ❤
@robertbroose3401
@robertbroose3401 Год назад
This great man has a good heart! His kindness makes him great.
@signinmadurai8538
@signinmadurai8538 Год назад
Most inspired person .may god bless him with good health and wealth.
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
சில முதலாளிகள் வேலைக்காரங்களை வெடு வெடு னு விழுந்துட்டு. வேலைக்காரங்களோட வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிட்டு இருப்பாங்க. இவனுக்கு எல்லாம் போய் வேலை செய்றோமே னு நினைக்க விட்ருவாங்க. நீங்க ஒரு தனிரகம் சார். உங்களோட. உதவிகள் தொடரட்டும் சார் நீங்க வாழ்க பல்லாண்டு வளமுடன்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
🙏🙏🙏 real-life மனித கடவுள் 😢😢😢
@rajsherlin6291
@rajsherlin6291 Год назад
🙏🙏🙏
@jayaprakasharjunan3146
@jayaprakasharjunan3146 Год назад
உண்மையிலேயே இவர் அதிசய மணிதன் தான்
@taste1872
@taste1872 Год назад
எந்த நோய்நொடியும் இல்லாம நல்லா வாழணும் அய்யா நீங்க🙏🏽💐
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 Год назад
Very hard to find good compassionate hotel owner who helps all his employees in every way. You help others and God helps you!!! May God bless you.👍👍👍👍👍👍👍.
@saswinTheju
@saswinTheju Год назад
அண்ணா அன்பான கொடைவள்ளல் நீங்கள் வாழ்க பல்லாண்டுகாலம்.
@sivamanisivamani495
@sivamanisivamani495 Год назад
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@sivakumars737
@sivakumars737 Год назад
வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉
@qwerty.o8159
@qwerty.o8159 Год назад
மனித வடிவில் ஒரு தெய்வம் வாழ்க பல்லாண்டு.
@gopinathk9122
@gopinathk9122 Год назад
What a gem of person you are sir ❤
@isaiyenthiran-ev6em
@isaiyenthiran-ev6em Год назад
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள் ❤❤❤
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz Год назад
I.like the humble approach from mr tamil selvan whoever treachey against him he voluntarily helped himthe heart is like god
@ImranKhan-wn7xh
@ImranKhan-wn7xh Год назад
நானும் ஒரு பெரிய ஓட்டலில் வேலை பார்த்தேன் சில சமயங்களில் சாப்பிடக் கூட சாப்பாடு இல்லை படுக்க இடம் இல்லை அப்படியே கிடைத்தால் மூட்டை பூச்சி தொல்லை ஒரு நாள் இரவு போறது ஒரு வருடம் போன மாதிரி இருக்கும் அன்று இந்த மனிதரைப் பார்த்து இருந்தால் நான் நிம்மதியாக தூங்கி இருப்பேன் காலம் முழுவதும்.... நீண்ட காலம் வாழ கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
@sivakumars737
@sivakumars737 Год назад
Great Sir, God bless you and your family Sir 🙏🙏🙏🙏
@l.arumugam.nadar.arumugam7281
இதுதான்.உயர்ந்த.உழ்ளம் உயர்ந்த.குணம்
@sivasankarkass4282
@sivasankarkass4282 Год назад
வாழ்த்துக்கள் ஐயா
@sundariselvam8804
@sundariselvam8804 Год назад
ஜயா உங்கள் பனி மென் மேலும் சிறப்பாக நடை பெற எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் ஜயா வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு
@rajendrankannan3003
@rajendrankannan3003 Год назад
தான் பட்ட கஷ்டம் ,மற்றவர்கள் பட கூடாது ,நினைக்கும் மனசு அழகு,,,
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h Год назад
ஐயா உங்களைபோன்ற மனிதர்களால் தான் மழைபொழிகிறது. உங்களை போன்ற வாழ்க்கை வாழவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.இன்றும் ஆசைப்படுகிறேன். முடியவில்லை. அட்லீஸ்ட் உங்களை போன்ற பாஸ் அமைந்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்கும். Anyhow sir வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன்.
@Mdu_kavirajan
@Mdu_kavirajan Год назад
அன்பு அண்ணன் அவர்களுக்கு.வணக்கம்.நான் மதுரை கவி ராஜன் திரைப்பட விநியோகஸ்தர் ஆக இருக்கிறேன்.எனக்கு தங்களுடன் பணிபுரிய ஆசை இருக்கு.நல்ல பணி செய்து நற்பெயர் எடுப்பேன் என்னை தாங்கள் நேரில் வரச் சொன்னால் வந்து சந்திக்க காத்து இருக்கிறேன்.எனது தனித் திறமையை பார்த்து வேலை கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 630 тыс.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21