Тёмный

ஏம்மா இதெல்லாம் TV show ல வந்து சொல்லுறீங்க! நியாயம் கேட்டு வந்த பெண்.. Show-வில் நடந்த Twist!! 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 834 тыс.
50% 1

#LakshmyRamakrishnan #NerkondaPaarvai #nkp65
Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the 65th episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among RU-vid audience. Watch the full episode to know the twist.
---------------
Orbit Wires & Cables
Cables, UG cables, PVC Pipes , LED Lights , Fans , Switches and Switch gears
Toll Free Number :79000 39000
WhatsApp - wa.me/91790003...
Facebook - / orbitcablesofficial
Instagram - / orbitcablesofficial
RU-vid channel - / @orbitelectric8241
Website - www.orbitcable...
-----------------
Book Description:
"Muthalaali" Book - Tamil (350 pages)
Author: SP INFORMATICS
(ISO 9001:2015 CERTIFIED)
Book Buying Link:
imjo.in/ZKeSUQ
300+ Businesses | 300+ Product's Complete Making Process
Free Shipping over India
For Phone Orders, Contact: 9791623645
-----------------
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 489   
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 года назад
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@rajaero8
@rajaero8 2 года назад
B
@rajaero8
@rajaero8 2 года назад
J.
@sja505
@sja505 2 года назад
@@rajaero8 p
@danalashmirajoo3470
@danalashmirajoo3470 2 года назад
@@rajaero8 I'm on
@shanthi821
@shanthi821 2 года назад
Skincare
@boniboni6848
@boniboni6848 2 года назад
ஏன் மேடம் அந்த ஆண்ணின் மூஞ்ச காட்ட வில்லை இது போல் தப்பு பன்னுரவர்கல்டா மூஞ்ச கண்டிப்பா காட்ட தான் வேண்டும் அப்போ தான் இவன்களுக்கு வெக்கம் வரும் மேடம்
@marsanasif885
@marsanasif885 2 года назад
தப்பானா உறவே கொஞ்சம் காலத்துக்கு தான் அதுக்கு அப்புறம் வாழ் நால் முழுவதும் பிரச்சனையிலேயே முடிந்து விடும்
@marsanasif885
@marsanasif885 2 года назад
போலிஸ் கோர்ட் போவது அவன்க்கு வெக்கம்மாம் எட்டு வருஷம் தப்பா குடும்பம் பன்றது வெக்கம் இல்லயா ரொம்ப நல்லவர் போல பேசுறான் ஐயோ ஐயோ 🤦‍♂️
@boniboni6848
@boniboni6848 2 года назад
கோர்ட் விட உங்களிடம் சரியான தீர்ப்பு கிடைக்குது மேடம் அதான் உங்க கிட்ட மக்கள் வராங்க 💔
@ncenaresh6391
@ncenaresh6391 2 года назад
💯 true...🔥🔥🔥
@ferosamsal1499
@ferosamsal1499 2 года назад
Ss correct
@sribalajiraja4804
@sribalajiraja4804 2 года назад
No one replaced madam..
@puvaneswaryjeyaratnam1121
@puvaneswaryjeyaratnam1121 2 года назад
@@ncenaresh6391 hop fed sac let the
@thanujathiya865
@thanujathiya865 2 года назад
True
@pbaskartvr
@pbaskartvr 2 года назад
கோர்ட் விட உங்களிடம் சரியான தீர்ப்பு கிடைக்குது மேடம் அதான் உங்க கிட்ட மக்கள் வராங்க
@santhisriram8381
@santhisriram8381 2 года назад
ஒரு ஆண் துணை இல்லாமல் ஒரு பெனண்ணால வாழ முடியாதா
@sasirekhaav4059
@sasirekhaav4059 2 года назад
That’s individuals choice !
@sheelapremkumar1294
@sheelapremkumar1294 2 года назад
Kandipa mudiyadhu.... Indha society vazha vidadhu
@justice2394
@justice2394 2 года назад
Mudiyadhu.... Namma yar kitta pesanalum husband illama athu thappa than theriyum aduthavangaluku very bad society...🤦
@buvaneshwarisudarsanam2153
@buvaneshwarisudarsanam2153 2 года назад
Andhama meladhan thappu
@JRADHA-ox4vx
@JRADHA-ox4vx 2 года назад
முடியும்
@naveennaveen3845
@naveennaveen3845 2 года назад
இவள விட்டுட்டு போப்பா அது தா உனக்கு நல்லது
@chitrar4066
@chitrar4066 2 года назад
Super
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 2 года назад
எப்படி madam Non stop ✋ cases handle பண்றிங்க தைரியமாக madam so exiting god bless you madam 🙏 😊
@rutransaivlogs2258
@rutransaivlogs2258 2 года назад
முகத்தை மறைக்க காரணம் என்னா? இப்படி பட்டவங்கா முகத்தை முதலில் காட்டணும் அப்போ தான் alertடா இருப்பாங்க🤬 behindwood காசு வாங்கிட்டீங்களா? 🤣
@varshanvlogsms1405
@varshanvlogsms1405 2 года назад
காசு வாங்கல... அவங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்காங்க அவங்களுக்கு 𝙇𝙞𝙛𝙚 இருக்கு கல்யாணம் பண்ணனும் இன்னும் நிறைய இருக்கு அந்த 2 ஆண் குழந்தைகள் 𝙇𝙄𝙁𝙀 நல்லா இருக்கிறதும் இல்லாததும் அந்த தந்தை கையில்தான் இருக்கு அந்த பெண்ணுக்கு பாட்டி இருக்காங்க ஆனால் 2 ஆண் குழந்தையும் தந்தையை நம்புகிறார்கள் 𝙎𝙤 𝙁𝙖𝙘𝙚 காட்டல 𝘽𝙪𝙩 அந்த லேடி மேல தான் தப்பு இருக்கு!
@varshanvlogsms1405
@varshanvlogsms1405 2 года назад
அவர் மேல் எந்த தப்பும் இல்லை அப்படி என்றால் 8 வருடம் ஒன்றாக இழுத்துப் பிடிக்க முடியாது ....... 𝙊𝙣𝙡𝙮 6 𝙢𝙤𝙣𝙩𝙝 அவ்வளவு தான்
@thayalanthas3783
@thayalanthas3783 2 года назад
Avanga ampulaingalam pasanga rendu aampula pasangalam Affair vachukum pothu athellam theriyalayam Athanala thàn maraichu irukiranga
@thayalanthas3783
@thayalanthas3783 2 года назад
@@varshanvlogsms1405 va ma kavitha koncham achum manasatchi enu onu irukka ??? Lumxmi madame solliranga rendu per melayum thappu sernthu vaala parunga enu . Pasangalukku mattum thàn prestige ponungalukku illa Appdi tanne ?
@anthonypaul5722
@anthonypaul5722 2 года назад
@@varshanvlogsms1405 podi punda
@ajithfan3196
@ajithfan3196 2 года назад
இந்த ledy ரொம்ப மோசம். இவ்வளவு torture பண்றது மீடியா முன்னாடியே. V2la எவ்வளவு torture பண்ணிருக்கும்.
@chitrar4066
@chitrar4066 2 года назад
சத்தியமான உண்மை நீங்கள் சொல்வது இவளுடைய மகளாய் நான் இருந்திருந்தால் இவளை சத்தியமாய் கொலை செய்ய முயற்சி இருப்பேன்
@Bagiyalakshmi-em2wo
@Bagiyalakshmi-em2wo 2 года назад
Appo antha papakku pathukappu
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
இந்த பெண் ஆணின் பிள்ளைகளை. கவனிக்க மாட்டாள்
@malarsangeeth9715
@malarsangeeth9715 2 года назад
நானும் அதான் நினைத்தேன்,இந்த பெண் அந்த பசங்கல ரொம்ப தொல்லை பண்ண போகுது, பாவம் அந்த பிள்ளைகள்
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
True true true
@Vibereelsrk
@Vibereelsrk 4 месяца назад
Yes.. Of course
@kaviyakarolin971
@kaviyakarolin971 2 года назад
This lady does not bother about her daughter and even that guy's son ....
@ramt6102
@ramt6102 2 года назад
She just wants that guy to leave his son... And all she wants is his salary fully
@malarvilzhil5436
@malarvilzhil5436 2 года назад
No one can replace ur place mam ur the best💯🔥
@uniquevideosind8736
@uniquevideosind8736 2 года назад
Mayiru eva laxmi poor people aa vachi soru Tinga 😂😂😂 kt ragavan, siva shankar baba and papan pathi pesa mata 😂😂😂
@malarvilzhil5436
@malarvilzhil5436 2 года назад
@@uniquevideosind8736 🙄
@ashokaaaaaa
@ashokaaaaaa 2 года назад
@@uniquevideosind8736 yen daw papan papan nu kadharura dei periyar group ah valatha magala katna groupa
@VimalTraveling
@VimalTraveling 2 года назад
ru-vid.comBo2ycM411tg?feature=share
@abitharejin8187
@abitharejin8187 2 года назад
Intha lady Sari ella... Avaroda pasankala vittutu vara solrthu Romb thappu...
@amuthasekaran5504
@amuthasekaran5504 2 года назад
இரண்டு பேருக்கும் பெரிய வயதில் பிள்ளைகள் உள்ளனர். செண்பகவல்லி க்கு வயதுக்கு வந்த புத்திசாலி மகள் உள்ளார். இந்த வயதில் இப்படி ஒரு உறவு தேவையா.
@thereseserge9070
@thereseserge9070 2 года назад
Good Réponse. 👍
@chitrar4066
@chitrar4066 2 года назад
உங்களது கருத்தை நான் ஆதரிக்கிறேன்
@sathieshkumarsk
@sathieshkumarsk 2 года назад
Ivan face a ean maraikrenga... Innum 4 per life a spoil pandradhuka...
@rithvisj4305
@rithvisj4305 2 года назад
Without his permission avan face uh katta mudiyadhu...avan adha thill la vandhu irukan
@sathieshkumarsk
@sathieshkumarsk 2 года назад
@@rithvisj4305 correct I understand thanks for ur honourable reply...
@chitrar4066
@chitrar4066 2 года назад
பல ஏழைகளுக்கு உதவி செய்கின்ற இந்த சேனல் இப்படி ஒரு நிகழ்ச்சியை போட்டு பெயரை தயவுசெய்து கெடுத்துக்கொள்ள வேண்டாம் எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கும்போது நன்றாக படித்து இருக்கும்போது நல்ல வேலைக்குச் சென்று தன் மகளை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் அதுதான் பெண்ணின் தாயின் கடமை
@devarajmuthusamy6811
@devarajmuthusamy6811 2 года назад
இவளுக்கு இவ்வளவு திமிராக பேசறா
@rajeshranganathan2115
@rajeshranganathan2115 2 года назад
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் முகத்தைக் காட்டிய ஊடகம் மறுபக்கத்தில் உள்ள அந்த ஆணின் முகத்தை ஏன் காட்டவில்லை...?
@anumaare607
@anumaare607 2 года назад
👏👏👏👏good.sar
@hey346
@hey346 2 года назад
Konjamadhu arivoda pesunga sir..vandha rendu pertayum channl face ah kaatlaama nu ketu dan prcd panvanga .andha aaluku virupam ilanu solirpan .enavo chanl ey avan face ah hide pana madri kepinga
@Sivakanda123
@Sivakanda123 2 года назад
இது கலைஞர் டிவி லே வந்ததா புதுசா
@honeyRJofficialmedia6255
@honeyRJofficialmedia6255 2 года назад
Athan oodakam
@jagathisjaya6106
@jagathisjaya6106 2 года назад
தவறு செய்தது இருவர் ஆனால் பாதிக்கப்பட்டது ஆண் தான்.அவர் ஒரு நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அந்த பெண் இருவர் மட்டும் தனிமையில் வாழவேண்டும் என்று நினைக்கிறார்... அதான் அவர் முகத்தை மறைத்துள்ளனர்... இது எனது கருத்து மட்டுமே...
@saritharajs8766
@saritharajs8766 2 года назад
அம்மாடி இந்த பெண் ரொம்ப மோசமாக பேசுறாங்க. சரியான சுயநலம் .
@mahalaksmi1
@mahalaksmi1 2 года назад
Pen pillaiyai padikka vaikama avar 2000 tharen nu sonnar athan marriage nu sollurar. Intha pen mela thavaru irukku. Avar petha pillaiyai theruvil vittu ivarai mattum kavanikanum nu ninaikirar. Nalla aluthu nadikirar
@ramalingam11
@ramalingam11 2 года назад
இந்த வீடியோவில் உள்ள ஆணின் முகம் பார்க்க விரும்புவர்கள் 10.38 க்கு போங்க.
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 2 года назад
മലയാളി ഉണ്ടോ അടി like lekshm❤️😍🙏
@Abi-wk2bn
@Abi-wk2bn 2 года назад
அப்பா..அம்மா மாத்தி மாத்தி இப்டி முடிவு எடுத்தா.... அந்த குழந்தைங்களோட வாழ்க்கை என்ன ஆகுறது????????? கடவுளே😑
@Yazhsara1991
@Yazhsara1991 2 года назад
Everyone is coming to Lakshmy Ramakrishnan coz, she deserves the best to counsel people and giving them the right direction to lead a life. A big salute to this woman. 👍
@gentlemanroy287
@gentlemanroy287 2 года назад
சமுகத்தில் பெண்கள் பிரச்சனைக்கு நீங்க இருக்கனும் வாழ்க பல்லான்டு அம்மா 💐💐💐💐💐💐💐
@sumisum2324
@sumisum2324 2 года назад
இந்த அம்மா மனைவி ஸ்தானம் கே்குராங்களே தவிர அந்த பசங்களுக்கு சின்ன வயசுலயே ஒரு நல்ல தாயா இருந்திருந்தால் இந்த நிலை வராது...
@TheThippu
@TheThippu 2 года назад
அந்த லேடியோட முகம் காட்டிருக்கீங்க அந்த ஆணின் முகம் மறைக்க காரணம் என்ன?
@KavitharasuKavitharasu-i5g
@KavitharasuKavitharasu-i5g 3 месяца назад
Mmm
@jagathisjaya6106
@jagathisjaya6106 2 года назад
தவறு செய்தது இருவர் ஆனால் பாதிக்கப்பட்டது ஆண் தான்.அவர் ஒரு நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அந்த பெண் இருவர் மட்டும் தனிமையில் வாழவேண்டும் என்று நினைக்கிறார்... அதான் அவர் முகத்தை மறைத்துள்ளனர் என்று நினைக்கிறேன்.....
@anushiyamol5718
@anushiyamol5718 2 года назад
Apdi romba nalavara irukanum na eadhuku antha lady kuda relationship la irukanum. Thaniya avaru pasanga kuda Nala appava irunthrukalame. Antha aaluku pasanga mela lam perusa pasam iruka madri therila idhu torcher panudhu nu anga odidran nice ah. Ilana eapayo olunga kalyanam panitu olunga onna irunthrupanga
@jagathisjaya6106
@jagathisjaya6106 2 года назад
Irukkalam
@muralin2795
@muralin2795 2 года назад
மேடம் உங்களை சொல்ல வார்த்தையே இல்ல 🙏🙏🙏. சரியான தீர்வு எடுக்கிரிங்கள் எல்லா பக்கமும் சரியா யோசிச்சி எடுக்கிருங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralin2795
@muralin2795 2 года назад
உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏🙏
@suresha105
@suresha105 2 года назад
Hi
@pappasundaravadivel3984
@pappasundaravadivel3984 2 года назад
அந்த அம்மா பேசுற விதம். சரிஇல்லை. Nee ஏ ன் முதல்ல போன.pillaikal pavam நீங்கள் 2.perum seitha தப்புதான். பிள்ளை. எதிர்காலம்
@தமிழ்தாயகம்-ர2ல
அக்கா...... கோபம் வருது செண்பகவல்லி பயங்கர மான ஆள்
@GB-jw9lm
@GB-jw9lm Месяц назад
ஆமா.
@shalinimorithi5848
@shalinimorithi5848 2 года назад
60 tham kalyanam panuvigela??😂😂😂
@VIP-nb3hp
@VIP-nb3hp 2 года назад
அந்த ஆளோட முகத்தை எதற்கு மறைக்கறீங்க...அவனும் தான தப்பு பண்ணிஇருக்கான்...இரண்டு பேரும் சமம் தானே...இப்போ உங்கள் சேனல் மேலயே சந்தேகம் வருது...
@gowthamkishor220
@gowthamkishor220 2 года назад
Yes
@sumathysampath4187
@sumathysampath4187 2 года назад
That Children's condition is so sad.
@romeant9801
@romeant9801 2 года назад
This lady should take care of her daughter. She is very much concerned about her life.
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 года назад
Illegal affair brings more problem. This mom is not thinking of her daughter. It is India not USA.
@Artysplashh
@Artysplashh 2 года назад
Tht lady is very cunning
@cook805
@cook805 2 года назад
அவன் மூஞ்சி காமிக்கல நல்லவறோ
@shahulhameedpodakkudi6244
@shahulhameedpodakkudi6244 2 года назад
அவனுக்கு சமைத்துக் கொடுக்க சம்பளமில்லாத முக்கியமாக பெண் வேண்டும் இவனே இப்படி இவன் பிள்ளைகள் எப்படியோ ராஸ்கல்
@bhavanikalai
@bhavanikalai 2 года назад
Lady romba thappana lady
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 2 года назад
Sometimes I don't understand , if a woman has no husband ,y she can't stay is it... Same goes to man... No wife no life is it..... attitude problem
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 2 года назад
சரியான செருப்பு அடி சூப்பர் மேடம்
@ramt6102
@ramt6102 2 года назад
She just wants that guy to leave his son... And all she wants is his salary fully
@kavithahari8725
@kavithahari8725 2 года назад
Superb Mam...2 perayum nyayama serthu vechinga.....unglala matum than ippadi seiya mudiyum
@sribalajiraja4804
@sribalajiraja4804 2 года назад
Hats off to you madam.. Last ah ஒரு வெற்றி திமிர் புன்னகை.. You have given a nice solution.
@jvvs8799
@jvvs8799 2 года назад
Advance Happy Birthday to u Mam My hearty wishes for you Lakshmi Mam Dec 29th Me also same date same character Same attitude Really I am so happy to say this 🙏🥳🥰
@anuradhapoomani5580
@anuradhapoomani5580 2 года назад
This lady thapu pannitu English la orae Alatal...🤬
@selvakumari338
@selvakumari338 2 года назад
ஆணக இ௫த்தாலும் பெண்ணாக இ௫த்தலும் ம௫மணம் தவறில்லை ஆனால் பிள்ளைகள் குழந்தைகளாக. இ௫க்க வேண்டும் என்பது என் தனிபட்ட க௫த்து
@devarajmuthusamy6811
@devarajmuthusamy6811 2 года назад
கோர்ட்டில் நீதிபதியாகியிருந்தால் கூடஇப்படிநிலமைக்குதகுந்த மாதிரி தீர்ப்புதிருப்பமுடியாதுமேடம் சூப்பர்
@lavenderempress7125
@lavenderempress7125 2 года назад
The final smile of LR ma'am made me cry..God bless their families
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 года назад
சரியான தீர்வு வாழ்த்துக்கள் மேம் இவுங்க சரிபட்டு வரமாட்டாங்க தேவை இல்லை போப்பா பெரிய இங்கிலிஷ் பேசுற
@abithakumar9957
@abithakumar9957 2 года назад
😂
@bhaskars4885
@bhaskars4885 2 года назад
I like Lakshmi ramakrshnan knowledge very nice and periyar women freedom speech from Lakshmi excellent by bhaskar
@ramt6102
@ramt6102 2 года назад
This lady is determined to be a dhandasoru... She has a healthy body...why not she earn for herself
@chitrar4066
@chitrar4066 2 года назад
Super
@blasuriyagesusangani3713
@blasuriyagesusangani3713 2 года назад
பொம்ப பிள்ள இருக்கு அதுட எதிர்காலம் நினைத்து பார்க்காம இதுக்கு தொண தேடுது இந்த மாதிரி பொம்பளைகள் இருக்குர நாளா தான் பொம்பள வர்க்கத்துக்கே அவமானம்🤮🤮🤮
@anushiyamol5718
@anushiyamol5718 2 года назад
Apo oru ponna kai kozhanthayoda vitu ponane avana madri aal irukadhu unga aambala vargathuku avamanama iliya. Oru ponnu eadhachum pana matum Kora solidanum. Aambala eadhu panalum oru problem um ila pola
@tamilmarans6924
@tamilmarans6924 2 года назад
@@anushiyamol5718 fact sister i agree your point
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 2 года назад
She has to live with her girl child alone.they from Nilgris?
@samdaniel4634
@samdaniel4634 2 года назад
Lakshmi amma💖💖💖 #LAKSHMIAMMA
@manithaneyam8042
@manithaneyam8042 2 года назад
இந்த லேடி ரொம்ப மிரட்றாங்க
@nafeesnafees7006
@nafeesnafees7006 2 года назад
Seriyana suya nalavathi
@யாரையும்நம்பாதே-ள4ப
கல்யாணம் செய்து கொழந்த பொத்துக்குறாங்க...அதுக்கு பின்னே வேற ஒருத்தன் ஒருத்தி கூட ஓடி போறாங்க...🤦🏻‍♂️🤷🏻‍♂️ இல்லே யாருக்காக எதுக்காக இந்ந மக்கள் கல்யாணம் பன்றாங்க...🤷🏻‍♂️🤷🏻‍♂️🤧🤧
@fathimafashionasik6709
@fathimafashionasik6709 2 года назад
Kuzhanathai illamal evlo peru kastapadranga avungaluku kadavul kozhandhai kuduka matranga intha mari aalungaluku kuduthu andha kuzhanthaigal life spoil aaguthu
@samsalinimidhun246
@samsalinimidhun246 2 года назад
Yeahnda padmanaban...... Seyrathu mollamaarithanam....... Ithula moonjiyya marajju yeahnnada vendi irukku?
@Mariyappillai-v2d
@Mariyappillai-v2d 5 месяцев назад
அவர் என்ன திருடனா மூஞ்சி ம ஏன் காட்ட மாட்டேங்கறீங்க
@hey346
@hey346 2 года назад
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
@eve9147
@eve9147 2 года назад
I don’t get it… Can’t a woman live without a man in her life?
@ps6812
@ps6812 2 года назад
Apdi sollunga thaevaiyae ella ...one life one marriage if it goes well then its a blessing apdi ellana thaniyavae valthudanum adutha life ellam waste set eh aagathu.. independent ah erunga ladies
@xdfckt2564
@xdfckt2564 2 года назад
You can't. Loneliness will corrode you. Youth will wane. Guys who used to look at you won't give you attention. You'll be that "aunty". If you're done with men and decide to be single, you'll substitute it with other things, work, pets, whatever. It's all the same thing. There never was this another man, this pet dog of yours, this job that gives you purpose.. they all will never fulfill you anyway, the magic will fade, it will disappoint, it will fail, it will beat, it'll bite.. in their eyes, in the achievements, in their arms, in their warmth, there was only you.. the imperfect you, the you who needed love, the you who needed to be accepted.. that you.. was itself a made up lie. And so all the love, the acceptance and the wagging tail and the kiss under your ear lobes never really existed. And so you wake, you walk, wanting nothing, giving everything, forgiving and accepting and nurturing for all these lies that you see your own self to be is what others are.. you mend them a little, a little reassurance you share.. this time, expecting nothing in return.. and the evil will come to possess you, to cheat you, but you will know and pass, and if you falter, stand up and walk, and this time not requiring chocolates or Instagramatical motivation quotes or movies.. you just walk. And within that open garden your heart that becomes, beautiful birds will come and go.. with only good music and peace within.
@JiannaRose
@JiannaRose 2 года назад
Second marriage panni evalo per happya irukanga.
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 2 года назад
Ellam kaase
@suryamurugan4601
@suryamurugan4601 2 года назад
Ladies ku Ella pakamum prblm tha.. women's machine ah irukanum.feelings iruka koodathu.apd irunthalum ambalainga vida matanga.intha world la ponna poranthu nimmathiya vazhurathu achievement tha..Girls ku emotions illama iruntha entha prblmum illa
@ramt6102
@ramt6102 2 года назад
Rayndu payrum thappu.... Yenn thaniya kuzhandhaigala valaka midiyaadhaaa......
@rishivana142
@rishivana142 2 года назад
She is looking for security but she is very sadist
@manjuravichandran938
@manjuravichandran938 2 года назад
கரெக்டா பாயிண்ட்டைப் பிடிக்கிறீர்கள் மேடம்!
@Unknown-fn6vq
@Unknown-fn6vq 2 года назад
children are the true sufferrors
@nagajothinj9617
@nagajothinj9617 2 года назад
Crt
@kalaiselviappadurai5387
@kalaiselviappadurai5387 2 года назад
Evala kalyanam panrathoda overu thaniyave irukalam.intha ledi pasangalaiye vettotu vanganu solu pola.
@SelvaKumar-xv7fc
@SelvaKumar-xv7fc 2 года назад
Shenbagavalli looks dangerous
@shearlyrajakumar5796
@shearlyrajakumar5796 2 года назад
Face ean madam marachitteenga
@vvkhari1
@vvkhari1 2 года назад
The kid seems more rational and balanced than the two adults out there. damn.
@shilpamathan0522
@shilpamathan0522 2 года назад
Ipo nerkonda parvai show nadathurathu illiyaa..☹️ plzz reply pannunga yarachum..🙏
@Venkatepm
@Venkatepm 2 года назад
Lakshmi madam.. Unga kitta yaru approach panravangalo avangalukku support pannathinga...
@geethu9603
@geethu9603 2 года назад
andha lady pillainga vittutu va soldradhu thappu romba thappu
@jesusasha2621
@jesusasha2621 2 года назад
Andha Amma voda ponnu very very smart
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 3 месяца назад
JUDGE MADAM YOU ARE A DIVINEFUL LIVING GOD,,YOU ARE A BOLDNESS LIKE SUBRAMMANYASWAMY,U ARE SUPER SERVICE TO POOR PEOPLES,THANK YOU JUDGE MADAM,,,,GOD
@vijayar9272
@vijayar9272 2 месяца назад
முழுசா நனஞ்சபிற்பாடு முக்காடு எதுக்கு அந்தம்மாபுல்லாகவர்பண்ணி கோட்போட்ருக்கு அந்த ஆளுமொகரையவே காட்டமாட்ராங்க இதுகரெண்டுபேர் குழந்தைகள்தான் பாவம்
@saisaran9846
@saisaran9846 2 года назад
Yethana ponnuga innum avunga work ku poittu yaroda support illama kulanthaikla... Vallakuranga. Theriuma... Innum neraya. Parents avanga kulanthakaluka mattum innum valaranga... Theriuma... Oru men thunai illamal kuda.. Pengal nalla vallalam.. Confident ta
@rajenyvaithilingham95573
@rajenyvaithilingham95573 4 месяца назад
முகத்தை hide பண்ணி இவர் தான் அவ்வின் கணவர் என்று காட்டினால் எப்படி தெரியும்??? ரொம்ப சிரிப்பாய் இருக்கு😂😂😂.
@santhoshburma5417
@santhoshburma5417 2 года назад
Sharukhan sir mugathai katamataru
@electrouniverse9855
@electrouniverse9855 2 года назад
Super mam, you are great
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h 2 года назад
Oh nooooooooo Arun Away from her!!!!! Noooo she can Never b a Good Person!!! She’s Very Demanding, Selfish n Has No Empathy!!!!! NEVER MARRY HER!!!!! Run!!!!!!
@seetharamanchandrasekaran2637
@seetharamanchandrasekaran2637 2 месяца назад
Let that girl... 😂lady go away from him..
@MV-un9ey
@MV-un9ey 2 года назад
Looks like lakshmi mam is happy with the outcome of this episode 😀
@kalaivanit4608
@kalaivanit4608 2 года назад
10:38 face theriyuthu
@xdfckt2564
@xdfckt2564 2 года назад
Enakku Valimai Ajith dhaan nyabagam vanchu 🤣
@ramt6102
@ramt6102 2 года назад
When a lady tells a man... He has to be responsible... It means.....he has to give all his money to her..
@chitrar4066
@chitrar4066 2 года назад
பணம் மட்டுமா எதிர்பார்க்கிறாள் 18 வயசு பொண்ணா வாழனும் நினைக்கிறார் அவளுக்குப் பிறந்த அந்த 18 வயசு பொண்ணு தான் பாவம்
@ramt6102
@ramt6102 2 года назад
@@chitrar4066 men earn their wealth with the skill they have. Women steal the wealth with the kids as thier baits....
@loydson389
@loydson389 2 года назад
Good counselling! But the father is suffering a lot! His sons gets teased among his friends and by the society! Better shifting both families to other place and living together is what best! Trust me the society use this point to hurt their children at times
@ushav2119
@ushav2119 Год назад
Madam இந்த பெண் சரியான சுயநலம் பிடித்தவள்.
@Angel-oo9bn
@Angel-oo9bn 2 года назад
Enanga lady face ha maraikama stupid boy face ha maraichirukinga🤦Kavala padadhinga God ku frst place kudunga unga life la.Unga daughter,husband,friends ellarume hurt paniruvanga one day but God never...God ha marandhutu suthuninga na depression,empty feelings dha agum...Run to God before its too late🕎✝️🔥💯
@tamilselvir2550
@tamilselvir2550 2 года назад
Andha aala vida andha lady than mistake pannudhu, thappana life ha choose pannitanga then adjust panni vazhama pasangala vittutu vara soldranga. Adhu romba thappu. Andha pasangalukaha than andha aal face ha hide panni erukanga.
@nishananisha9355
@nishananisha9355 2 года назад
Velaiku poi sambarikanum ipdi kandavana pathathum poi vilunthuta ipditha irukum.
@ritafernando5049
@ritafernando5049 2 года назад
enna ma. ......u indha thieuvathanudaya mugatha maraichirukiringa? Ivan oru. Hypocrete
@kumarinamal7044
@kumarinamal7044 2 года назад
Lakshmi maam you verry verry great ......i love you maam❤....i a my from srilanka
@keerthanamurali1166
@keerthanamurali1166 2 года назад
Yes tel me mam 😂😂
@rajishivalifestyle174
@rajishivalifestyle174 2 года назад
Yesss nanum adha kettu ore siripu
@thaslimaa9109
@thaslimaa9109 2 года назад
Ama ne edhume panala chi odu
@sherinsherin6313
@sherinsherin6313 2 года назад
Aan thevai Ila life Ku oru job an baby's mattum pothum y entha asingam la chi
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 2 года назад
Lekshmy mam., 😍❤️
@milkshake7686
@milkshake7686 2 года назад
English Mairu vera
@SumitraRani-lt4vr
@SumitraRani-lt4vr 5 месяцев назад
Tq
@rajendhirannarmadha4741
@rajendhirannarmadha4741 2 года назад
Indha lady avaru pasangala vittu vara soldraga cunning 🙄🙄 avaru pavam😭
@sneha_loka_vlogs
@sneha_loka_vlogs 2 года назад
Ellaru kudada ore veetale irakalame karmo pudachavangale 🤦‍♀️🤦‍♀️
Далее