Тёмный

"ஒத்துவரலனா Divorce வாங்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ" காதல் கல்யாணத்தில் பிரச்சனை - Lakshmy Ramki 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 913 тыс.
50% 1

#LakshmyRamakrishnan #NerkondaPaarvai #nkp68
Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the 68th episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among RU-vid audience. Watch the full episode to know the twist.
-----------
Book Description:
"Muthalaali" Book - Tamil (350 pages)
Author: SP INFORMATICS
(ISO 9001:2015 CERTIFIED)
Book Buying Link:
imjo.in/ZKeSUQ
300+ Businesses | 300+ Product's Complete Making Process
Free Shipping over India
For Phone Orders, Contact: 9791623645
-------------
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 419   
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 года назад
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@hemabhujam1401
@hemabhujam1401 2 года назад
.u.u .
@hemabhujam1401
@hemabhujam1401 2 года назад
.u.u .m
@safwankhalid1964
@safwankhalid1964 2 года назад
@@hemabhujam1401. Dhfkzjchds
@devinathan4750
@devinathan4750 2 года назад
Ppl We I’m in
@kamalal3735
@kamalal3735 2 года назад
@@hemabhujam1401by
@TamilDreamStories
@TamilDreamStories 2 года назад
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அடிமையாக வாழலாம் தவறில்லை , ஆனால் ஒருவர் மட்டுமே இன்னொருவருக்கு அடிமையாக வாழ்வது தவறு.
@sidharthn2015
@sidharthn2015 2 года назад
Manaivi mattum adimay kanavan ennavenumnalum pannalamenru enna sattamerukkaenna
@ramasamy5198
@ramasamy5198 2 года назад
@@sidharthn2015 சட்டம் எல்லோருக்கும் சமம் தான் ஆனால் இவர்கள் இருவருக்கும் வீராப்பு குணம் இருக்கிறது இந்த வீராப்பு குணம் இருந்தாலே ஒருவருக்கொருவர் பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கும்
@aroulrouvier7846
@aroulrouvier7846 2 года назад
Ne en santathu alu da ne super. You should be happy in your life. God bless you
@nathiyan3722
@nathiyan3722 2 года назад
நீங்கள் சொல்வது சரி
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 2 года назад
Correct aa sonninga pen ennpaval kanavanuku adimaiyathan nadathukerarkal nallavarkalum irukerarkal
@mythilik2133
@mythilik2133 2 года назад
எனக்கு கடவுள் கொடுத்த ஒரே வரம் என் கணவர் 😌🙏
@pugdogworld8094
@pugdogworld8094 2 года назад
சில பெண்கள் ஏன் அடுத்தவர் கணவர் மீது ஆசை படுகிறார்கள்... பாவம் குடும்பம் குழந்தைகள்
@telugenaswasa352
@telugenaswasa352 2 года назад
Yen yara parthalum kamam varanum olukam venama ? Aduthava purusan mela aasa padarathum aduthavan pondati kuda padukarathum silathungaluke sahajam.
@pugdogworld8094
@pugdogworld8094 2 года назад
@@telugenaswasa352 அது எவ்வளவு பெரிய தப்பு....நம் கணவரை தவிர வேறு ஆண்களின் தவறான பார்வையே அருவருப்பாக உள்ளது........
@pugdogworld8094
@pugdogworld8094 2 года назад
@@telugenaswasa352 என் தாயின் கணவர் அதாவது என் அப்பா என் தாயை செய்யாத கொடுமை மே இல்லை... நானும் என் தம்பியும் அப்பா வேண்டாம் அம்மா அப்படி சொல்வோம்..... அப்போது எங்க அம்மா அப்பா தான் நமக்கு பாதுகாப்பு அப்படி சொல்லுவாங்க.......
@telugenaswasa352
@telugenaswasa352 2 года назад
@@pugdogworld8094 vere inathukarana kathal pani kalyanam panikite porakara pila kite ande kanavana tapa kati thai moli matum tha usathi nu soli valakarava en parvayile thapanava tha. Pilaiku appan peru venum aana avan moli matum venda nu neneikira ponunge pilaye yaruku petjangenu yepadi nambarathu ?
@telugenaswasa352
@telugenaswasa352 2 года назад
@@pugdogworld8094 purusan pondati sanda vidinja poidum avange pasam avangaluke theriyum naduvule 3rd person nolayara nale tha pala kudumbam sinapinama povuthu. Enga amma enga nanna kite vaangathe adi utha ile aanalum enga amma engla parthu ninga yelam unga nanna vamsam avaru family per tha ungaluke identity nu soli valathange. Enaku enode nannave pidikale pidikum aduvere yaravathu keta ena naidu ponu nu tha solvange adanalaye na telugu kathukuten .ipudu naaku telugu baaga vochu .🤗 Oruvela enode amma tamilachiyave irunthalum enaku tamil mela paitiyamla varadu enode peruku pinadi enga family name thanthathu enode nanna so enode respect avaruku tha. Language kuda avarode tha kathuke asa paduven ammavode ile
@pushparajc7760
@pushparajc7760 2 года назад
இவணுக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணி விட்டு விட்டு divorce பண்ணி விடுங்க..
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 2 года назад
புஸ்பா உனுக்கு குடும்ப கட்டுப்பாடு செஞ்சுட்டாங்கலா
@sujamahadevan166
@sujamahadevan166 2 года назад
என்னோட husband லாம் எனக்கு இன்னொரு அப்பா 😘❤
@searchtogoodhabbits7672
@searchtogoodhabbits7672 2 года назад
You are so lucky
@ismartqueen......2404
@ismartqueen......2404 2 года назад
Me husband🥰
@kaleeswari2140
@kaleeswari2140 2 года назад
Enudaya husband ....en parents ah vida avaru tha 1st kadavul......en uir😊😊😊😊
@நிம்மதி-ந7ந
@நிம்மதி-ந7ந 2 года назад
சந்தோசம் இப்படியே 100 வயசு வர சந்தோசமா இருங்க 😇
@vishalidotcom3740
@vishalidotcom3740 2 года назад
Yen husband kuda appa ku Mela pathukuraru
@kalakalaa5363
@kalakalaa5363 2 года назад
இவனுக்கு திமுறு ரொம்ப இவனுக்கு சரியான தன்னை கிடைக்கனும் அதான் இவனை போல் இன்னும் நிறைய பேருக்கு ஒரு பாடமாக இருக்கும்
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 2 года назад
ஆண் மகன் பணத்தை மட்டுமே, தான் உழைக்காமல் மனைவியிடம் எதிர்பார்க்கிறவன் அவன் நல்ல ஆண் மகன் இல்லை, அவனுடைய என்னம் மட்டும் பணத்தில் தான் ஒழிய மனைவியிடம் இல்லை,மனைவியின் கஸ்ட்டம்,படும் வேதனை அவனுக்கு புரியவில்லை என்றால் ,அவன் பின்னால் பாவ வாழ்க்கையும்,சீர்கேடுகள் நிறைய இருக்கு,அதனால் தான் மனைவியின் வலியை பெரிதாக எடுக்கிறான் இல்லை.அங்கு கடவுள் உள்ளம் இல்லை,இவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.லட்சுமி இராமகிருஷ்னண் சொன்னது போல் ,தூக்கி போட்டு அடுத்த வேளையை பார்க்க வேண்டும். நன்றி
@abdulzeeniya308
@abdulzeeniya308 Год назад
👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayapriya5582
@jayapriya5582 2 года назад
My husband great...amma veetla kaasu ethir paathathu illa avaru work poi irukratha vachu life ah run pandro podhum simple life happy days
@vishnudevij7858
@vishnudevij7858 2 года назад
Me too ❤️
@maharajanachiyar4516
@maharajanachiyar4516 2 года назад
🙌❤️
@sankarasubbu8423
@sankarasubbu8423 2 года назад
Good
@sowndaryadineshdinesh2231
@sowndaryadineshdinesh2231 2 года назад
Super Akka thangam👍👈
@pavithrak3216
@pavithrak3216 2 года назад
Same ennoda husband um than amma v2la irrunthu edhum vangala .Na love marriage pannitu than vanthan enna rani mari pathutu irrukaru
@boniboni6848
@boniboni6848 2 года назад
இவன்க்கு நான் ஒரு ஆம்பள என்ற திமிர் தான் மேடம் இந்த பொண்ணு மேல தவறு இருக்கு அப்பா கிட்ட இருந்து ஏன் இப்படி பணம் கேட்டு குடுக்கணும் வயசானா காலாத்துல அப்பா அம்மா பாவம் 💔💔💔
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 2 года назад
மேம் இதே நிலைதான் என் வாழ்க்கை என்ன செய்ய முடியும் டைவஸ் பன்னல இப்ப நான் கட்டாரில் தொழில் செய்து பெண்னையும் கள்யானம் பன்னி இப்போ பையன் மட்டும் இருக்கான் ஆண்கள் பல காரணங்கள் சொல்வாங்கள் பெண்கள் பாவம் காரனம் காட்டும் ஆண்களுடன் வாழ்வதை விட தனியா மரியாதையா வாழ்வதெ மேல் தனி பெண்னா வாழலாம் ஆண் தெவையில்லை தயிரியம் வேண்டும்
@PriyaPriya-qf8wt
@PriyaPriya-qf8wt 2 года назад
Ennoda nilaimaiyum idu mathiri than.appa Amma kita yen vaangi kodukkaraangu sollalam.adu naala evlo sandai varumnu engalukku than therium
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
Yes yes yes true
@kumarprasath8871
@kumarprasath8871 2 года назад
மாமியார் வீட்டில் காசு எதிர்பார்த்தால் வாழ்க்கை இப்படி தான் டா பங்காளி உன் முகரையை பார்த்தாலே தெரிகிறது நீ தண்டம் என்று என்னடா இது வாழ்க்கை
@sk-vk9zh
@sk-vk9zh 2 года назад
வரதட்சணை குடுக்க வேண்டாம் பெண்களுக்கு சமமான சொத்துரிமை கொடுங்கள் போதும் 🙏
@Arunkumar-ze8ui
@Arunkumar-ze8ui 2 года назад
👏👏👏👌👌👌
@Mahesh-dd2qe
@Mahesh-dd2qe 2 года назад
Nalla plan lumpaa thuuku soththa apdiya
@brokenwings7607
@brokenwings7607 2 года назад
Kuduthache
@immanuel7391
@immanuel7391 2 года назад
I salute mam because I literally get angry y girls are stuck we can live without a men
@sneha-jp7dh
@sneha-jp7dh 2 года назад
One thing lonelyness makes u strong and it is dangerous u go to depression . To share a thing or anything else is make sense
@prashanthprashanth6695
@prashanthprashanth6695 2 года назад
LASHMI RAMKII ARMY DA 🔥🔥🔥🔥
@sureshbrabha5051
@sureshbrabha5051 2 года назад
Pthu...
@gauthampriyaganesh4335
@gauthampriyaganesh4335 2 года назад
I am a BTS Army💜💜💜💜
@boniboni6848
@boniboni6848 2 года назад
மேடம் இதுல யார் தான் உண்மைன்னு தெரில அந்த பொண்ணோட அப்பா ரொம்ப பாவம் மேடம் 💔💔
@abdulzeeniya308
@abdulzeeniya308 Год назад
💔💔💔💔💔🙄🙄🙄🙄🙄
@leadaranandgaming6253
@leadaranandgaming6253 2 года назад
Kanavan sariya irutha manaivi sarilla ... Maivi sariya irutha kanavan sarilla ithu than vaalkkai Athilum love Panni kalyanam pannave pannathiga .... Anupavathula solluren
@JiannaRose
@JiannaRose 2 года назад
Konja vitu kuduthu ponga bro.
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 2 года назад
മലയാളി വന്നോ അടി like❤️... 👍😍
@renjunair8528
@renjunair8528 2 года назад
വന്നു
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 2 года назад
@@renjunair8528 👍😇😇
@aryananda8972
@aryananda8972 2 года назад
Vannallo😇
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 2 года назад
@@aryananda8972 👍🙏😇
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 2 года назад
Lekshmy mam.. 👌👌👌super... Mam.... ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@deviganesh4001
@deviganesh4001 2 года назад
Intha maathiri pasanganaala ponnunga life waste aaguthu...😢
@xsotica
@xsotica 2 года назад
அவன் கடைசிலே Road ஓரமா pitchaieduka என்னுடைய மனம் அர்த்த vallthugal
@geethalakshmi825
@geethalakshmi825 2 года назад
I should thank god for giving such a nice husband and in laws. Even though we are joint family but still it feels like I'm in mother home 😊.
@sakthipriyakrishnamoorthy6053
@sakthipriyakrishnamoorthy6053 2 года назад
❤️❤️
@MabelCPriya
@MabelCPriya 2 года назад
how long is your marriage ? how many years is it ?
@geethalakshmi825
@geethalakshmi825 2 года назад
@@MabelCPriya it's 3 years
@MabelCPriya
@MabelCPriya 2 года назад
@@geethalakshmi825 Innum time irukku for the reality 😄
@geethalakshmi825
@geethalakshmi825 2 года назад
@@MabelCPriya Thank you for your wishes 🙂🙏
@parvathymagindran4599
@parvathymagindran4599 2 года назад
Masam kanakule amma veedule poi okarthu iruntha ipdi than gap vilum...
@lovecoupe2k247
@lovecoupe2k247 2 года назад
Enakkum love marriage tha. enka vitula ipa vara pesala erunthalum simple life marriage panum pothu amma vitula erunthu 1 rs kuta kondu varala
@ashifaju9873
@ashifaju9873 2 года назад
Pakirathuku phyco mari erukan.evanum munjum..
@parameswaranparameswaran5975
@parameswaranparameswaran5975 2 года назад
Ivanuku romba thimuru
@Abbyjuh
@Abbyjuh 2 года назад
@@Anusha9120-q9s aambalai nu varthai le sonna pothathu pengala nadathura vithathula thaan irukku
@andakafunda3835
@andakafunda3835 2 года назад
@@Abbyjuh sariya sonninga bro👏👏
@steveneditz...5962
@steveneditz...5962 2 года назад
@@Anusha9120-q9s Vera mari bro
@coolguy0719
@coolguy0719 2 года назад
Rightu
@pushparajc7760
@pushparajc7760 2 года назад
புருஷன் இல்லாமல் வாழ முடியாது என நினைப்பதால் தான். இந்த பொண்ணு கஷ்டப்பட்டு சாக போகுது....
@rajaduraisamym5081
@rajaduraisamym5081 5 месяцев назад
🎉
@saknderbakhat8598
@saknderbakhat8598 2 года назад
இருவரிலும்பிழையுண்டு பையன் சிலவிடயம் உங்களிடம் சொல்லவில்லை அவர்வேலையால் வீட்ட வரும் போதுது அவருக்கு முறையாக சாப்பாடு கொடுப்பதில்லை இதைவிட இவாரெம்ப வாயாடி மற்றும் செக்ஸ் விருப்பம் இல்லாதவர்போல் தோன்றிறது அவன் கஷ்டத்தில் மாமனிடம் பணம் வேன்டியிருக்கிறார் இன்னொன்று பிள்ளைகள் இவரை வெறுக்கவில்லை இவருக்கு ஒருநல்ல மனைவி கிடைத்தால் அவன் சிறப்பாகவாழ்வான் முதல்மனைவிகடன்களையும் குடும்பார் அவன் முகத்தில் பணக்களை இருக்கு நல்லாவாழ்வான் இவாவை பிரித்து விடுங்க பிள்ளைகளுக்கு அவர் பணம் கொடுப்பார் சட்டப்படி நன்றி லஷ்மி மடம்
@Lavanyasujith
@Lavanyasujith 2 года назад
My husband is so sweet yarkitayumea ethayum ethir pakka mataru nanga samparikira panatha vachu nanga happya irukom mathavangalukum engalala muduncha help pandrom so happy life to me
@JeevaJeeva-wt7ei
@JeevaJeeva-wt7ei 2 года назад
Ama ennoda husbandum apudithan sweet person
@kalpathypathy
@kalpathypathy 2 года назад
THE BASIC ISSUE IS. TRUST DEFICIT.ANY MAN WHO EXPECTS THINGS FROM IN LAWS DO NOT DESERVE TO BE CALLED MEN
@fredericksmoses2717
@fredericksmoses2717 2 года назад
He is having Plan B.
@marynayagi8078
@marynayagi8078 2 года назад
I love u lakshmi mam
@shakirali8823
@shakirali8823 2 года назад
Hii baby
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 года назад
Rubini don't worry ma ...God is watching u..will get good future.
@irenesilvanes8496
@irenesilvanes8496 2 года назад
Ma'am please open up a marriage counseling center for free of charge ...this social problems can be solved from time to time
@AparnaKarthikeyan
@AparnaKarthikeyan 2 года назад
I second this❤❤
@coolguy0719
@coolguy0719 2 года назад
Ada loosu 🤦🤦🤦
@hey346
@hey346 2 года назад
Sorry ,but his mannerism is like biggboss Raju , yena sonnalum kallu madri thiru thiru nu mulichtu irukan
@itzgowthamvj
@itzgowthamvj 2 года назад
Aana andha Raju madhri irukka aalungaluku dhan support panranga enna panradhu😪
@YasminSharfudeen-no3wt
@YasminSharfudeen-no3wt 5 месяцев назад
Appa maathiri paathukura husband kedaikiradhulam Allah kudutha varam ❤️
@nabisakhadar952
@nabisakhadar952 2 года назад
Super talked mam so cute kodagu
@chinnamuthu4926
@chinnamuthu4926 2 года назад
1)அந்த குழந்தைகள் அப்பா எங்கே என்று கேட்கிறது. அதனால் குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்கிற நிலை. 2) அந்த பெண்ணுக்கு புருஷன் மீது மனதுக்குள் மட்டும் பாசம் இருக்கிறது. அப்படி இருந்தாலும் தனது அப்பா வீட்டில் இருந்து பைக் பணம் அது இதுன்னு வாங்கி கணவனுக்கு கொடுத்தேன் என்கிற கர்வம் அதிகம். 3) புருஷனுக்கு வண்டி வாங்கி கொடுத்து வெளி ஜனங்க பார்வைக்கு கெளரவமாக வாழ வேண்டும் என்ற மான பிரச்சினை. 4) அந்த பையனுக்கு சரியான தொழில் வேலை அமையாததால் கடன் வாங்கும் நிலை. தற்சமயம் வேலை அமைந்தது வேற விஷயம். 5) அந்த பெண்ணுக்கு அப்பா வீட்டில் இருந்து கொண்டு வருவதால் புருஷனை அடக்கி ஆள வேண்டும். தன் விருப்பப்படி வெளியே போக வேண்டும் போய் விட்டு வந்த பிறகு பதில் சொல்ல வேண்டும். மனைவியிடம் சொல்வது தவறு இல்லை தான். இருந்தாலும் மனதுக்குள் நீயா நானா ஈகோ பிரச்சினை இருக்கிறது. 6) அந்த பெண்ணுக்கு புருஷனை முந்தானைக்குள் முடிந்து வைக்க தெரியவில்லை. 7) அந்த பெண்ணுக்கு வாய் ஜாஸ்தி . ரெடிமேட் கேள்வி கேட்கிறது. பதிலும் சொல்லி புருஷனை டென்ஷன் பண்ண வைத்து விடுகிறது. 8) எந்த பெண்ணாக இருந்தாலும் கணவன் வேலையாக வெளியே போய் விட்டு வரும் போது எந்த பிரச்சனையும் சொல்ல கூடாது. சாப்பாடு போட்டு விட்டு பிறகு சோஷியலாக இருக்கும் போது கூற வேண்டும். 9) மேடம் சொல்றாங்க. அந்த பையன் அருகில் போய் உட்கார்ந்து பேசி பாரும்மா என்று. அந்த பெண்ணுக்கு ஈகோ பிரச்சினை தடுக்கிறது போய் உட்காரவில்லை. 10) மொத்தத்தில் அந்த பொண்ணை கழட்டி விட்டு வேறு பொண்ணோடு ஓடும்போது அந்த பெண்ணுக்கு பயம் வந்து விட்டது. குழந்தைகளை வைத்து காலம் முழுக்க எப்படி வாழ்வது என்று. பிரிந்து வாழும் போது ஊர் உலகம் மரியாதை குறைவாக பேசுவார்கள் என்ற ஆதங்கம் கவலை வேறு இருக்கிறது. அதற்காக புருஷன் தேவை. குழந்தைகளுக்கு அப்பா தேவை. இருவருக்கும் வாய் வார்த்தை மீறி மரியாதை நாறிப்போய்விட்டது. நுகர்ந்து பார்க்க முடியவிலாலை. முடிவு தான் என்ன. காசோ பணமோ வாழ்க்கை அல்ல. மனதை விட்டு பேசி அன்பை பரிமாறி வாழ்வது வாழ்க்கை இல்லையென்றால் நரக வாழ்க்கை தான் 👍👍
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 года назад
Sick and tired of hearing these kind of atrocious behavior of men, who ever violate marital commitments should be punished. Social activists should protest for permanent solution, rather than sitting and talking.
@jebashiny8786
@jebashiny8786 2 года назад
Pc cchphcpichpihcpiphcihphchchchchcphchchcchicphhcccccccccccccpccpccc c pppp p p p 😅😅🤗🤗🤗🤨🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾👾🇦🇷🏴🏴🏴🇦🇷🇦🇷🏴🏴🏴
@jebashiny8786
@jebashiny8786 2 года назад
Xzgggggggggg, 🍫
@tnop...9715
@tnop...9715 2 года назад
My husband is great♥️♥️♥️♥️
@shyamala9365
@shyamala9365 2 года назад
Madam first time unga guess miss ayiduchi.. indha Balaji ya nallavan nu nambitteenga.😃
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 Год назад
Great Advice by Lakshmi. Super.
@sowmiya7896
@sowmiya7896 2 года назад
Lakshmi mam you are amazing
@abdulzeeniya308
@abdulzeeniya308 Год назад
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhivyabharathi3106
@dhivyabharathi3106 2 года назад
Same othuvarathunu 1 wife uyiroda irukumbothe 2nd marriage pantranga ithuku appa amma relatives elam support 😔 Amma appa pecha kekaravanga ea marriage panni oru ponnoda life ah spoil pantringa?
@priyadarshanisahanmugaraj8209
@priyadarshanisahanmugaraj8209 2 года назад
My 2nd son in law the same stupid guy.
@strongasagirl4434
@strongasagirl4434 2 года назад
Luxmi ma’am 🙏🏽
@neelamani2069
@neelamani2069 2 года назад
My husband is very good person enga appa kita yethum kekala enakita yethum ketka mataga husband wifeku seiyum wife husband help and support erukaum atha ponu nalla mathri dhan pola atha paiyan dhan sari illa pola Pavam dhan appa always appa dhan ponuku hero
@rajannairnair3600
@rajannairnair3600 2 года назад
Roobini unakku Love panna vere Face kidaikkalaya? Avanum Ava Faceum uruttu kattayala adi
@martina6804
@martina6804 2 года назад
Podatiye podatiya dha pakurai😂 mathavanga sis ah va pakuranga🤦
@joyfuljoy5104
@joyfuljoy5104 2 года назад
21:57 superb question
@kjeevitha6574
@kjeevitha6574 2 года назад
என் husband என்னோட sweet enemy
@jarmaniouss9206
@jarmaniouss9206 2 года назад
Ivean face le daily oru full theriyidu 😂😂😂
@sriharshanz
@sriharshanz 2 года назад
Know you worth Roopini Sis 🙂 He ain't worth your love 👎 Please be aware of your future and live for your children ❤️❤️ Stay strong and God bless you ✨
@smackboys9362
@smackboys9362 2 года назад
𝐒𝐮𝐧𝐭𝐯à 𝐛𝐲
@rajeshp9764
@rajeshp9764 2 года назад
But I got a wife whose family stole 54 Lakhs from me, what to say?
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf 2 года назад
Good Mr Rajesh why did not u tsokebaction
@sujathajayanna7323
@sujathajayanna7323 2 года назад
Lakshmi mam avaney thukeytu Central Jail podungala pls pls pls pls mam....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leadaranandgaming6253
@leadaranandgaming6253 2 года назад
ithukku ore mudivu kalyaname pannathiga da sollitten santhosama irukkanuma nimathiya irukkanuma kalyanam pannathiga
@suryamurugan4601
@suryamurugan4601 2 года назад
ரொம்ப வெறுத்துட்டீங்க போல
@vishwabadrinath9582
@vishwabadrinath9582 2 года назад
Forcing your parents to get money. Chi what a shame. Ofc avan pannatha thapiila nu sollala. But nee pannadhum thappu than m
@coolguy0719
@coolguy0719 2 года назад
Ipdidhaan neraya ponnunga irukkanga 🤦🤦🤦
@umeshkumarachari1101
@umeshkumarachari1101 2 года назад
Lakshmi Amma, first respect your self and then talk about others
@zareenabegum699
@zareenabegum699 2 года назад
Mam your sepace is very good
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h 2 года назад
Easy to get married again. The children will suffer. Would be very difficult to live with step dad or step mum.
@koolhooho5439
@koolhooho5439 2 года назад
Madam.iwansariilla..pawem.andeponnu.iwanna.iwanukkuwerathodarpuundu.aduthan.iwanallam.abuleille..andapullerendumpawem...madame.misyou
@CanadianEasyLife
@CanadianEasyLife 2 года назад
They both responsible for this situation.
@muthuarasugopal
@muthuarasugopal 2 года назад
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.i am from kerala idukki
@beautywellness3709
@beautywellness3709 2 года назад
@@muthuarasugopal enachu bro ipom enga irukinga. Pakathla relatives yarum ilaya?
@muthuarasugopal
@muthuarasugopal 2 года назад
@@beautywellness3709 thank you soo much for your concern reply..i am near to munnar in a village,my mother was my only support she also passed away seeing my condition...i stay with my father he is very aged 77years he also has eyes sight problem he get pention Rs4500 with that we are struggling a lot to move the life..i am not having enough guts to commit sucide
@jaiakash3819
@jaiakash3819 2 года назад
@@muthuarasugopal may be some job
@muthuarasugopal
@muthuarasugopal 2 года назад
@@jaiakash3819 if i could move my body i would do any job and make my income
@sangeesangeethasangeesange3995
@sangeesangeethasangeesange3995 2 года назад
மேடம் உங்களே நான் பாக்கனும் மேடம் வாழ்க்கை ஒரு தாடவே பக்கனும் மேடம் என் கஷ்டம் தே எல்லாம் சொல்லனும் மேடம் உங்களே மரி ரோல் மடல் இருக்கனும் ........
@seethaarul8924
@seethaarul8924 2 года назад
My husband is equal to god 🙏
@coolguy0719
@coolguy0719 2 года назад
Husbands are human beings...
@sukuv3494
@sukuv3494 Год назад
@@coolguy0719😮
@NajeebThajmahal
@NajeebThajmahal 6 месяцев назад
Kudumamnadathavaggelathavaggaendakalyanamuyareggapennugannakatpagaverujagamaemaththittakuttinogathavalalamarththama
@muthuarasugopal
@muthuarasugopal 2 года назад
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.i am from kerala
@venkateshg8496
@venkateshg8496 2 года назад
itha vida nalla purusan kedapaana😁😁.... Eli elatchi poita poonaki kondattam aaam🤦
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 года назад
Enoda purusan unmailaye enaku kadavul thantha gift ...naanum enoda pilaingalum kastamo nastamo santhosama irukurom 13th year is going on.
@sindhua9932
@sindhua9932 2 года назад
En vaalkaila nadandhukitrukadhu but naan edhum kudukala kudukavum maten
@baranibarani9354
@baranibarani9354 2 года назад
Thoo...
@mohammedfairos5830
@mohammedfairos5830 2 года назад
He doesn’t deserve this love.
@satheeshsathsa9930
@satheeshsathsa9930 2 года назад
Super
@leadaranandgaming6253
@leadaranandgaming6253 2 года назад
Ippadi mama mamiyar kidaja than parava illaye En mamiyar manar enna emathi than panam pudukittu irukkaga ithuvaraikkum 2laks pudukittanuga ennum kekkuranuga ponna kattunathu kuthama
@suryamurugan4601
@suryamurugan4601 2 года назад
இது என்ன எங்கேயும் இல்லாத கூத்து
@AnanthiAnanthi-wx9sp
@AnanthiAnanthi-wx9sp 2 года назад
Super madam you are amazing
@sujipapa7775
@sujipapa7775 2 года назад
😔😔Yenaku nadathathu epo evangalukku natakuthu pavam antha akka....☹️☹️☹️.... Antha anna summaveee Vita kutathuuuu.... 😡😡😡
@trollchannel4858
@trollchannel4858 2 года назад
Am sorry for you
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 2 года назад
Very simple solution divorce the husband. Nothing can be done. All the girls are in love blindly with any kind of boys and lastly they land up in such a such a problem like this.
@vilashnyashny6219
@vilashnyashny6219 2 года назад
Wife peserethu record paneran evelan chiiii
@rathikashines592
@rathikashines592 2 года назад
Sila per vithi apdi tha
@sukuv3494
@sukuv3494 Год назад
@@rathikashines592nanum record pannuvan avalum record pannuva ithu oru jolly
@rpk2306
@rpk2306 2 года назад
Antha paiyan vanthirukkurathu paaththaley sariya padala. headphone 🎧 .pondati seylavula mudinjalavu sokusaa vaala aasai pola.oru ponnu unka maela erukkura possisivenala kelvi kettiruppanga.love pannina unkaluku understanding ilanna kastam.
@NajeebThajmahal
@NajeebThajmahal 6 месяцев назад
Enthamathiremuthaveeruthapennapeththavagakashdathanpadanum
@dineshraj9009
@dineshraj9009 2 года назад
Can "MUDHALALI" book shipped to Malaysia..Please help
@selvakumary1321
@selvakumary1321 2 года назад
good Medam
@lailanazeer9132
@lailanazeer9132 2 года назад
Semma judgement
@anamika3748
@anamika3748 2 года назад
Y tis girls r always behind a wrong man....woman empowerment is nt to dominate a man r to bow to a man it's equal ryts ND if it's denied u shud raise ur head to live ur life.... Nd atleast don't urge fr a baby ND spoil it's Lyf toooo
@pushparajc7760
@pushparajc7760 2 года назад
Love than ithanai problem ku reason. ....So. Govt. Yen love. I. Criminal. Offence a. Treat. Pannalame...
@annniomy8832
@annniomy8832 5 месяцев назад
Story ya kekkuratha vida background music கேட்டு ரொம்ப feeling ஆ irukku 😅
@magieekshan7838
@magieekshan7838 2 года назад
Bible le veetukaare vida solli sollale Prayar rombo mukyam. Prayar panna kadavulku yallam sadhyam. Jesus 🙏 power pul God
@rajiraji5875
@rajiraji5875 8 месяцев назад
En story eppadiya irukku ana enakku baby ethuvum illa enakku mrg agi 3yeardhan en husband vera oru ponna marriage pannikitta antha ponnukku 13vayasu la paiyan irukka en husband unnala enna panna mudiyum solluvanga
@gentlemanroy287
@gentlemanroy287 2 года назад
Love you laxmi mum 💐💐💐💐💐💐💐
@kavitharajaraja5320
@kavitharajaraja5320 2 года назад
இது எல்லாம் ஒரு பொழப்பா..... துதுது தூ... 😠😠😠😠😠😠
@sanmugasannu8679
@sanmugasannu8679 2 года назад
sariyana kedugetta poramboka irukka
@smartwings9964
@smartwings9964 Год назад
Thanni master...adhan selavu ..totally family spoiled ..
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 года назад
Nalla oru life ongaluku kidaikum...onoda pilaingaluku Aandavar thunai . pilaingala santhosama vachuko
@Bsamusuji
@Bsamusuji 2 года назад
Muttal payanunga indha madhiri nenraiya Peru .. Cha..pavam pengal
@Chinraj6
@Chinraj6 2 года назад
Nanum love mrge than ithu varaikum love pandra ponnukita panam vankunethey illada kasta padu Nan romba kasta paduren
@jrsrahamath5186
@jrsrahamath5186 2 года назад
You r Great bro.
@chinnaponnu-r4w
@chinnaponnu-r4w Год назад
En husbend la yaarukum kedaikatha Gift... Love my Rathinam . Ennaku kedaitha varam
@ManjulaChowdappa-g6x
@ManjulaChowdappa-g6x Год назад
Nallla valkai illai endru palanaal varutham pattyirukken Ana ippo nalla velai enakku yaarum illai😮😮
@Lovely-qs1sb
@Lovely-qs1sb Год назад
Piyyie tingiravnukku panniye katlaam oru ponnai katiyadu ronba tappu
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf 2 года назад
Useless good gr nothing don't go fr a divorce stay seprated and he will come back to u.
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 2 года назад
எதுக்கு அந்த லேடிய மேடம் மேடம் னு 1000 முர சொல்ரீங்க. அந்த லேடி யாரயுமே மதிக்க மாட்டேங்குது.
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 года назад
Indha maadhiri manusana yaarum kalyaanam panna koodaathu.araajaham pidichavan.
@Lovely-qs1sb
@Lovely-qs1sb Год назад
Alagana ponnu panniye Tirumanam seidaal piyye tinnu daan Aaganum
@siddharthj8351
@siddharthj8351 2 года назад
Looks like this lady is not true and what she speaks is not completely truth based on her allegation. Again that guy is not a perfect one but he did not lie atleast in this interview. Host is completely biased favoring the lady only because she is a women. I personally feel bad for Mr.Ramakrishnan!
@purushothamn.vpurushothama3803
@purushothamn.vpurushothama3803 Месяц назад
Yellow bird sirikkuthu
Далее
Провал со стеклянным хлебом…
00:41
Учёные из Тринидад и Тобаго
00:23
Провал со стеклянным хлебом…
00:41