Тёмный

"ஏறு மயில் ஏறி திருப்புகழ்" போட்டி WINNER!  

Real Sai Miracles
Подписаться 59 тыс.
Просмотров 4,3 тыс.
50% 1

"ஏறு மயில் ஏறி திருப்புகழ்" போட்டி WINNER!
#kadantheera
#kadanparikaram
#kadan
#welath
#palanimalai
#thiruchendur
#vel poojai
#velmaaral
#velmaral
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@swarnaananthi1401
@swarnaananthi1401 Месяц назад
அழகான பாடலை அழகாக பாடிய சிறுமிகளுக்கு என் வாழ்த்துக்கள்
@anusiyapattabiram9295
@anusiyapattabiram9295 Месяц назад
நானும் இவர்களைப் போகும் சிறுமியாய் இருந்த போது எனது அப்பா எங்கள் அனைவருக்கும் சொல்லித்தந்த பாடல் இது. தினமும் காலையில் விளக்கேற்றியவுடன் நாங்கள் அனைவரும் இந்தப் பாடலை பாடிவிட்டு பிறகு பள்ளிக்குச் செல்வோம் மீண்டும் மாலை விளக்கேற்றியவுடன் திரும்ப சொல்லச் சொல்வார் இன்று அவர் எங்களுடன் இல்லை ஆனால் அவர் நினைவுகள் எங்களுடன் என்றும் இருக்கும் இந்தக் குழந்தைகள் பாடியதை பார்த்ததும் எனக்கும் பழைய நினைவுகள். குழந்தைகள் நன்றாக பாடினார்கள் மிக்க மகிழ்ச்சி. ஓம் சரவணபவ சண்முகா போற்றி போற்றி
@priyasrini5349
@priyasrini5349 Месяц назад
OM SARAVANA BAVA❤ Muruga ssranam, very very nice singing girls, GOD BLESS❤
@selvaraj-wu2kc
@selvaraj-wu2kc Месяц назад
அருமை அருமை இந்த குழந்தைகளுக்கு முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் ஓம் சரவணபவ❤❤
@sindhusindhu5469
@sindhusindhu5469 Месяц назад
Romba azhaga padirkanga kutties 😍❤️ Congratulations 🎉🎉💐💐😍
@brindavanam5495
@brindavanam5495 Месяц назад
Super cute
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை❤❤
@shalinimatheswaran5085
@shalinimatheswaran5085 Месяц назад
Beautiful performance 👌👌👌 Om saravanabava 🙏🙏🙏
@VijiRavi1617
@VijiRavi1617 Месяц назад
அழகான பாடல் அழகாக பாடிய குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🦚 வேலும் மயிலும் துணை 🙏🦚
@saravananbhuvana2476
@saravananbhuvana2476 Месяц назад
அருமை அருமை அருமை அருமை முருகா சரணம் ❤❤❤
@karthikeyankarthikeyan6901
@karthikeyankarthikeyan6901 Месяц назад
🌺🌺🌺 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா💐💐💐 வேலு மயிலும் துணை ஓம் சரவணபவ🦚🦚🦚🦚🦚🦚👏👏👏👌
@shanthiravi8574
@shanthiravi8574 Месяц назад
அழகாக பாடியுள்ளார்கள் குழந்தைகள் வாழ்த்துக்கள் 💐💐🙏🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 Месяц назад
ரொம்ப அழகா பண்ணாங்க அந்த குழந்தைகள் வளமும் அந்த முருகன் தரட்டா செல்லம் என் செல்ல சாய்பாபாவுக்கு இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்
@SaranyaShanmugam-o4i
@SaranyaShanmugam-o4i Месяц назад
Super super super voice chellam ❤❤❤...muruga saranam Appa
@funtime3362
@funtime3362 Месяц назад
Muruga saranam
@jaramjaraman7020
@jaramjaraman7020 Месяц назад
முருகா
@sangeetharajasekaran120
@sangeetharajasekaran120 Месяц назад
Om muruga 🙏🏻 Super kutties❤🎉
@gowthamisathya7093
@gowthamisathya7093 Месяц назад
Hi sissssy ma happy noon vazhuthukal vazhaga valamudan nalamudan melmelum valara vazhuthukal sasthikagaluku சஷ்டிகாகளுக்கு வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி திருசெந்திலாண்டவர் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@srimathi8612
@srimathi8612 Месяц назад
❤❤❤ wow so beautiful
@jayadevisivaraj720
@jayadevisivaraj720 Месяц назад
மிகவும் அருமையான பாடல் . இருவரும் அழகாக பாடியுள்ளார் கள்
@BagyarajBagi
@BagyarajBagi Месяц назад
மிகவும் அருமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KarpagamV-pn8ih
@KarpagamV-pn8ih Месяц назад
நன்கு பாடினார்கள்❤❤❤ முருகர் 🎉🎉🎉 ஆசீர்வதிப்பார்
@gayathriraju757
@gayathriraju757 Месяц назад
ரொம்ப அழகாக பாடுகிறா ர்கள் ஓம் சரவணபவ ⚜️🦚🐓🚩🙏🙏🙏
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 Месяц назад
ஓம் சரவணபவ முருகா. அருமை அருமை அருமை. அழகு செல்லம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthaj8342
@amuthaj8342 Месяц назад
My best wishes to kids
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 Месяц назад
Azhagha super padukirarkal. Vaazhuthukal💐
@Arunkumar-if4sj
@Arunkumar-if4sj Месяц назад
மிகவும் அற்புதமாக பாடினார்கள் அந்த குழந்தைகள் இருவரும்.முருகா சரணம்❤🙏🙏🙏
@umamaheshwarigopalan602
@umamaheshwarigopalan602 Месяц назад
Superb
@lathalatha4116
@lathalatha4116 Месяц назад
Appane muruga na group 4 exam la pass pannanum pa na velaiku pona than en family problem sari agum pa pls enakaga yellarum vendikonga pls appane muruga na unna than nambi irukan 🙏🙏🙏🙏🙏
@allipappa4030
@allipappa4030 Месяц назад
❤❤❤❤Excellent🎉🎉
@sailakshmisrinivasan2580
@sailakshmisrinivasan2580 Месяц назад
அருமை🎉
@mallikaymalli4747
@mallikaymalli4747 Месяц назад
Super ma om Saravanabava
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Месяц назад
👌👌👏👏👏
@kavithakavitha9028
@kavithakavitha9028 Месяц назад
Alago alagu chelam murugan thunai
@Harani_K
@Harani_K Месяц назад
அருமை❤வாழ்த்துக்கள்🎉🎊
@karunakaran2388
@karunakaran2388 Месяц назад
Murugan arul petravarkal Muruga saranam
@uma.m8738
@uma.m8738 Месяц назад
Om Muruga 🙏🙏🙏
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 Месяц назад
அருமை 🌹🥰வாழ்த்துக்கள் 🥰🌹🌹
@sampathparthasarathy2333
@sampathparthasarathy2333 Месяц назад
Very nicely sung.
@uma3792
@uma3792 Месяц назад
Nandru murugan arul kidaikkattum
@lakshitharoshan-y2j
@lakshitharoshan-y2j Месяц назад
Arumai alagu❤❤❤❤
@pandiansuguna6797
@pandiansuguna6797 Месяц назад
Super🙏🙏
@jawcrusher4292
@jawcrusher4292 Месяц назад
Nice
@mkathirvel9446
@mkathirvel9446 Месяц назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@subinyab4897
@subinyab4897 Месяц назад
❤❤ ஓம் சரவணபவ
@anandakumar6729
@anandakumar6729 Месяц назад
மிகவும் அழகான பாடல் நன்றாக இருக்கிறது
@rathitamil-if2vj
@rathitamil-if2vj Месяц назад
முருகன் துணையாக இருப்பார் குழந்தைகள் நன்றாக பாடினார்கள் அம்மா
@selvibalaji2185
@selvibalaji2185 Месяц назад
Valthukal chellam 🎉🎉🎉🎉❤❤❤❤
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Месяц назад
ஓம் சரவண பவா🙏
@deepigasreenivasan6636
@deepigasreenivasan6636 Месяц назад
So cute dears
@karthickv7197
@karthickv7197 Месяц назад
Awesome performance 👏. Congratulations to the winners. சத்தியமாவது சரவணபவவே🙏
@karthickkumar1413
@karthickkumar1413 Месяц назад
Muruga muruga
@saranya.m6989
@saranya.m6989 Месяц назад
Valthukal 🦚
@AMUDHAVALLIRAMASAMYPANDI
@AMUDHAVALLIRAMASAMYPANDI Месяц назад
superb kutties..❤❤
@kananthi3089
@kananthi3089 Месяц назад
அழகாக பாடுகிறார்கள்❤ வாழ்க வளமுடன் ஓம் முருகா சரணம் 🙏🦚
@sreelekhasreelekha6134
@sreelekhasreelekha6134 Месяц назад
🎉🎉🎉🎉
@RRajesh-j6j
@RRajesh-j6j Месяц назад
Om Sai Ram 🙏 🙏 Om Saravana Bhava 🙏🙏 Very good singing by the kids. Muruga Sharanam 🙏 🙏
@brindavanam5495
@brindavanam5495 Месяц назад
சிஸ்டர் இது அதிசயத்திலும் எனக்கு பெரிய ஒரு அதிசயம் நான் இன்னைக்கு மனசு உடைஞ்சு உட்கார்ந்து இன்னைக்கு எங்க வீட்ல என்ன வந்து ரொம்ப மனசு அடைய வைக்கிற மாதிரி வார்த்தைகள் பேசுனாங்க நான் ரொம்ப வருத்தப்பட்டு அப்ப வந்து என் அப்பா முருக வந்து நின்னாரு மயில் ரூபத்துல நிவந்த நின்னாரு நான் சொல்லுவதெல்லாம் என்னை தினமும் நான் பூஜை முடிச்சதுமே என வந்து பார்த்துட்டு தான் போவாரு சத்தம் போட்டு கூப்பிட்டு பார்த்துட்டு தான் போவாரு நானும் பார்க்காம இருக்க மாட்டேன் ஒரு நாளும் கூட பார்த்துட்டு தான் சொல்லலாம் அந்த அதிசயமே நீங்க இன்னும் என்னுடைய வீடியோ எல்லாம் நீங்க சொல்லவே இல்ல ஆனா இன்னைக்கு நான் மனசு உடைஞ்சு இருக்கும்போது என் அப்பா முருக வந்து நின்னுட்டு இருந்தாரா ஓம் முருகா என்னால எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு நீ வந்து என்னை என்னோட குரல் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைத்திடுவேன் நம்பி நான் உன்ன வேண்டிட்டு இருக்கேன் நீ இப்ப வந்திருக்கிறது உண்மையாலுமே முருகர் தான் நான் அவன் நீ எத்தனை தடவை சத்தம் போட்டாலும் நான் வரவே மாட்டேன் நான் 12 மணி வரைக்கும் பாப்பா 12 மணி வரைக்கும் நீ என்னை சத்தம் போட்டு நான் இங்கேயே உட்கார்ந்துட்டு இருந்தேனா நீ என் அப்பன் முருகன் வந்திருக்காரு என்னோட குறைகள் எல்லாம் தீர்த்து விடுவார் என்று நான் நினைக்கிறேன் நீ 12:00 மணி வரைக்கும் இருக்கனும் முருகா அப்படின்னு சொல்லிட்டு நான் வீட்டுக்குள்ள போயிட்டேன் அதுக்கப்புறம் நான் ரொம்ப சோர்வா இருந்தேன் நான் சரிப்பா தூங்கலாமா அப்படின்னு சொல்லிட்டு தூங்கிட்டேன் ஆனா தூக்கத்திலும் எனக்கு சவுண்ட் கேட்டுகிட்டே இருக்கு மயில் வந்து கத்திக்கிட்டே இருக்கு என்னை கூப்பிட்டு கிட்டே இருக்கு அதே மாதிரி 12:00 மணிக்கு போய் பார்க்கிறேன் அதே இடத்தில் அமைதியா உட்கார்ந்து இருக்குது நான் உங்களுக்கு வாட்ஸ்அப் ல அந்த பிக்சர் அனுப்பி அனுப்பி விடுறாங்க சிஸ்டர்
@priyapriya-xu8cp
@priyapriya-xu8cp Месяц назад
Cute da thangam voice and super om muruga
@keerthanaa9979
@keerthanaa9979 Месяц назад
Om saravanaba murugan arul parupornamaka kittaikka vazhthukkal kuttiz and anitha akka
@manjuKavish
@manjuKavish Месяц назад
Super Muruga Saranam❤🙏🙏🙏🙏
@BavaniRaja-tp4fh
@BavaniRaja-tp4fh Месяц назад
Muruga saranam vazhthukkal❤
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 Месяц назад
Hi anitha sister hz ur health arumaiyana thirupugaal padiya kulainthaiku manam terantha valuthukal. Tk cr sister.ennai athirathu arulum parama ragaseya sakthi ennai nambinarai athireyathu nerkumo ayyam vendam. Om nama kumaraya namah.
@premalathashankar
@premalathashankar Месяц назад
Really suberb
@radhanagarajan7937
@radhanagarajan7937 Месяц назад
அலகு தங்கங்கள்🥰❤முருகா சரணம்🕉🦚 🙏
@sangeethasathish8002
@sangeethasathish8002 Месяц назад
வாழ்த்துக்கள் டா செல்லங்களா❤❤
@PriyaRamesh-s2t
@PriyaRamesh-s2t Месяц назад
Arumai..congrats rendu perukum.....muruga saranam 🙏🙏
@dhanalakshmimani-z9q
@dhanalakshmimani-z9q Месяц назад
குழந்தைகளுக்கு அப்பன் முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் ஓம் சரவணபவ
@priyaprabuprabu8354
@priyaprabuprabu8354 Месяц назад
Om muruga potri sis unbelievable miracle Nan inakki normal RU-vid shorts paarkumpothu jayam Gobi anna sonnanga muruganae nambalta varanum apdina thirupugal song no 904 padinaa murugal varuvaenu sonnaru nanum atha Google poi search panni pathutu download panni phone lock pannitu sapta poiten sonna namba matinga sapda start panna udanae phone lock la iruku but song play aafuthu unbelievable trust me I can't control myself........I'm feeling so blessed
@love_editzz584
@love_editzz584 Месяц назад
Muruga Saranam 🦚😍
@PriyavinVlogWatch
@PriyavinVlogWatch Месяц назад
அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் 🙏 . இவர்கள் என் குழந்தைகள் தான். அனிதா சகோதரிக்கு நன்றிகள் பல🙏 வாழ்க வளமுடன் 🙏
@jayanthiramanathan2097
@jayanthiramanathan2097 Месяц назад
Om saravana bhava yeppudi irukka ma
@dhivyadharun9448
@dhivyadharun9448 Месяц назад
❤🎉 ஓம் சரவண பவ 🎉❤
@rajalalli995
@rajalalli995 Месяц назад
அருமை🎉🎉🎉
@cprabha7476
@cprabha7476 Месяц назад
Om Muruga...sooooooo nice....🏆🏅
@karpagamsekar6792
@karpagamsekar6792 Месяц назад
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை
@jagadeesanp7950
@jagadeesanp7950 Месяц назад
Om Sairam appa, Om Saravana bhava
@indhumanikandan3780
@indhumanikandan3780 Месяц назад
@shanthisubu8331
@shanthisubu8331 Месяц назад
Om muruga saranam ❤❤❤
@SaranyaKarthik-o2g
@SaranyaKarthik-o2g Месяц назад
Hi yeppudi irukkenga...om muruga
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Slightly improved sister but innum bed rest la thaan irukken 🙏
@yazhinichezhiyan3493
@yazhinichezhiyan3493 Месяц назад
Om muruga 🕉🛕🙏🙏🛕 om sai ram 🛕🙏🙏🛕
@TharunthashvinMathan
@TharunthashvinMathan Месяц назад
Super sister
@SSubasankar
@SSubasankar Месяц назад
Hai sister.ennanu iui panni oneweek aaguthu.positive result vara pray pannunga sis.pls🙏🙏🙏🙏🙏 om muruga saranam.
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Murugan Thunai 🙏🙏❤️
@Sivan-ponnu2008
@Sivan-ponnu2008 Месяц назад
அக்காஎங்க ஊர்லபச்சைசாத்திliveபோகுதுபாருங்க முருகன்அருளால்விரைவில்குனம்அடையபிராத்திக்கிரேன்❤️🙏😊
@jothimaniselvaraj5886
@jothimaniselvaraj5886 Месяц назад
Ellam murugan saial om saravana bhava
@Sri-z5f
@Sri-z5f Месяц назад
Hi sister Na normal ah ve saami neraya kumbida Matan after marriage enaku baby girl iruku 4 years aagudhu oru naal en kanavula palani murugan aandi kolathula vandharu apo irundhu edho ooru eerpu murugan mela aparam en relative girl sucide panni kita 2 months dhan aagudhu 25 yrs marriage aagala ava kanavula vandha na romba bayandhutan oru 10 days la en brother kanavula vandhu en kaiya pudichu ilukura mari avanuku kanavu vandhuruku idha ketadhum enaku romba bayam aagiduchu apo unga vedios lam Pathan then vel maaral padika start pana 14 days aagudhu sila arpudhangal um enaku murugan kaatunaru Nethu Appan kita en kanavula varamatiya ne varanumnu sonna night 2 maniku na 3 vel vangura mari pooja araila vakira mari kanavu vandhuchu pinna na muruganuku thanks sollitu thoongitan 4 maniku andha ponnu vara enaku Enane PurilA idhe mari last week um murugana kanavula va pa nu kuptan same andha ponnu vandha aparam sembu murugan katchi thandharu idha epudi eduthukanumnu enaku terila vel maral padika arambichu enakulaye pala matram na unarndhan but edhu vena varave koodadhunu na nenachano 2 times indha 14 days la vandhudichu idhuku na ena pananum nu neenga kandipa sollunga pls sister reply pannunga
@kavinrajt21
@kavinrajt21 Месяц назад
Gaytri Mantra benefits please then how to chant properly please make video about it mam
@Deva-pb3bg
@Deva-pb3bg Месяц назад
🌸👌👍🌺🌹🙏🙏🪷
@VemburameshVemburamesh
@VemburameshVemburamesh Месяц назад
👌👌👌👌 🙏🙏🙏⚜️⚜️⚜️🦚🦚🦚🐓🐓🐓
@jayachitrav2298
@jayachitrav2298 Месяц назад
அக்கா, என் பெயர் ஜெயசித்ரா, எனக்கு திருப்புகழ் புத்தகம் வாங்க ஆசை ஆனால் முடியல, நீங்க வெற்றி பெற்றவர்களுக்கு வாங்கும் போது எனக்கும் ஒன்று வாங்கி தரமுடியுமா ப்ளீஸ் அக்கா
@deepadeepa5584
@deepadeepa5584 Месяц назад
சகோதரி அனிதா அவர்கள் வாட்ஸ்அப் எண் கூறுங்கள் நண்பர்களே🎉🎉
@jinnahjinnah7662
@jinnahjinnah7662 Месяц назад
Second Guru player panalama Sai Baba and Maha avadhar Baba g
@Vidhya-ft4rv
@Vidhya-ft4rv Месяц назад
Enoda piyanuku hotwater mela kotiduchu unga channel la elarum pray panikarengala please help me
@AnandaperumalS-n9j
@AnandaperumalS-n9j Месяц назад
Sister en name anandaperumal enku chinna vaisala irunthu irunthu oru problem nan konjam slow than pesuvan enku(stamring problem) athu nala nalla job poga mudikala... Ippa varikum kasta pattudu iruke enku thirupugal soluga na 48 days virutham start pannamnu erukan
@sairam-mi5qf
@sairam-mi5qf Месяц назад
Unga udambu epati iruku sis seekiram sariayerum om muruga
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Slowly improving sister 🥰🙏
@ShopTrendy-pp7if
@ShopTrendy-pp7if Месяц назад
Sis, life la roba periya confusion vazhave pidikama vazhthutu iruka,, marriage life not good for me, amma vitlatha iruka appa passed away.. Amma and sis mattum tha irukaga .. Sariyana job um kedaikala knjm days.. Entha job ponalum ethachi prblm varuthu.. Hus family sari ila, amma vituku burden ah irukrathu roba hurting ah iruku.. Naraya business idea iruku support ilatha nala panamudila.. Last week velmaral padikanum thonuchi padicha.. Enaku life la epdi travel pandrathe therila confused state..ena pana situation marum sis..
@pandiansuguna6797
@pandiansuguna6797 Месяц назад
Vel maral padikkumpothu kottavi varuthu eyn
@musicalchairs-kidstamil
@musicalchairs-kidstamil Месяц назад
Hi sister... enoda dream la shining ana thogai mayil vandhuchu enaku opposite la irundhu enna pathutea iruku.. na muruga muruga nu padunen... enna meaning sollunga pls?
@Vidhya-ft4rv
@Vidhya-ft4rv Месяц назад
Sister unga koda pesanum please ph panrengala
@poomarik4763
@poomarik4763 Месяц назад
Hi sis enaku vel vankanum enka kidaikkum? Contact no irunthal kudunka plz🙏
Далее