Тёмный

"வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!  

Real Sai Miracles
Подписаться 41 тыс.
Просмотров 153 тыс.
50% 1

"வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!
To order the book online: giri.in/products/vel-maral
To read it online: kaumaram.com/text_new/velmara...
#murugan
#astrology #saibaba
#tamil #tamiltemples #murugan #lordmurugan #miracles #astrology #trending #murugansongs #velmaaral

Развлечения

Опубликовано:

 

17 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 654   
@priyankak9462
@priyankak9462 2 месяца назад
Om Sai ram 🙏 Clear explanation about vel maaral,sis Understand Pani padinga nu solirkinga நிச்சயம் ah panrom sis Indha point ithu vara yaarum sonnadhu ila...purinji padinga nu.. Thank you so much sis.. Starting vel la irundhu vandha Oli goosebumps miracle nu thaan naan soluvan.. I completely understood about vel maaral பாராயணம் through your video,sis. Thank you so much for sharing sis Vetri vel muruganuku arogaraaa...
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you so much sister! I also felt yaarum purinju padikka insist pannalaye nu .. so atha first highlight panninen sister. Thank you for your feedback.. :):)
@priyankak9462
@priyankak9462 2 месяца назад
@@realsaimiracles keep sharing your miracles with us sis Am very much interested to see all your videos.. எதார்த்தமான பேச்சு ungalthu.. ஓம் சாய் ராம்
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you so much sister!! You will love our videos for sure..
@karthikasakthivel8979
@karthikasakthivel8979 2 месяца назад
Sister entha book yenga vagininga
@priyankak9462
@priyankak9462 2 месяца назад
@@karthikasakthivel8979 brother indha channel subscribe panikonga Apo yepavum sis podra Ellamey ungaluku தெரிய வரும். Community la post panirkanga..so athu பாருங்க ungaluku detailed ah purium..
@kavithakrithik2264
@kavithakrithik2264 2 месяца назад
Romba thanks sister clear explanation nice murugan arul elarkum kidaikatum..vazhga valamudan 🙏🙏🙏 om muruga potri...❤🤎💜💙💚💛🧡❤🤍
@reshumanisha31
@reshumanisha31 2 месяца назад
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 2 месяца назад
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@ramasubramani5575
@ramasubramani5575 2 месяца назад
முருகா குமரா வேல்மாறல் படித்த 44 ஆவது நாள் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினார் முருகன்
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
very nice!
@jayasudhaaravindan678
@jayasudhaaravindan678 2 месяца назад
Super🙏
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 месяца назад
ஓம் சரவணபவ முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@user-dh8tn1sj4r
@user-dh8tn1sj4r 2 месяца назад
I am catholic how read how many verses to read every day can u pls say i hope u understand what i ask
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu Месяц назад
​@@user-dh8tn1sj4rWorship Jesus Christ and the Holy Spirit and ask His Blessings and start reading Vel Maaral.
@grandmascookingtrends9774
@grandmascookingtrends9774 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை.புது ப்ரண்ட் 🙏🌹.எனக்கு வயிற்றில் சல நாட்களாக வலி வந்து வந்து போகிறது.டாக்டர்கள்ஹிரண்ய என்று கூறி உள்ளார் ஆபரேஷன் செய்து விடலாம் என்று கூறி உள்ளார் எனக்கு பயமாக உள்ளது.6 வருடம் முன்பு வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து உள்ளது.அதில் மிகவும் கஷ்டப்பட்டேன்.மறுபடியும் ஆபரேஷன் என்றால் பயமாக உள்ளது. அடுத்த வாரம் தேதி குறித்து உள்ளது.விரைவில் குணமாகி வீடு திரும்ப முருகனை வேண்டுகிறேன்.ஓம் முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🌹
@sriktwig
@sriktwig 2 месяца назад
Nice Explanation of Vel Maral Om Muruga
@satheeshwaranparamasivam3735
@satheeshwaranparamasivam3735 Месяц назад
மிக்க நன்றி 🙏 முருகா போற்றி🙏🙏🙏🙏 நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் மிக மிக துயரத்தில் இருக்கும் எங்களை கை குடுப்பார் என்று நம்புகிறேன்🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி, வணக்கம்🙏ஓம் சரவண பவ🙏
@devikrishna7110
@devikrishna7110 2 месяца назад
Very powerful mantram- Velmaral Om Muruga
@rajassanju
@rajassanju 2 месяца назад
மிக்க நன்றி, நான் கடந்த 3 நாட்களாக வேல் மாரல் படித்து வருகிறேன். பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு Hall ல் அமர்ந்து TV மூலமாக youtubeல் பார்த்து படிக்கிறேன். ராகுல் ரவீந்திரன் என்ற பாடகர் பாடியுள்ளார், அதிலேயே ஒவ்வொரு வரியும் வருகிறது. பார்த்து படிப்பதற்கும் எளிமையாக உள்ளது. இசையுடன் கேட்கவும் அருமையாக உள்ளது. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏼
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 2 месяца назад
மொபைல் ல padinga... kowmaram வெப்சைட் ... ஹால்ல் ல படிக்க வேண்டாம்
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Mika arumai!
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Murugan thunai!
@anuradhas4167
@anuradhas4167 2 месяца назад
Thanks idrawvelandrecietedvelmaraldaily
@anitham6697
@anitham6697 2 месяца назад
RU-vid name sollunga please yenaku book kitaikavillai
@alagamaialagamai3401
@alagamaialagamai3401 2 месяца назад
Thanksma super guidance
@vimaladinakarrao1669
@vimaladinakarrao1669 2 месяца назад
Om Sairam very useful to us.thank you sairam
@user-vm3wh2wz8r
@user-vm3wh2wz8r 2 месяца назад
Super mam ennudaiya venduthalum niraivrranum muruga saraanam
@rajeswaripannirselvan4695
@rajeswaripannirselvan4695 2 месяца назад
Velum Mayilum Sevalum Thunai Vetri vel Muruganukku Aro Hara 👌👌🙏🙏🎊🎊
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 2 месяца назад
Hi Ssy...lot of miracle happen in my life of Vel Maral chanting and also kanda sasti kavasam...velum mayilum sevalum thunai🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Hi Sister please can you whatsapp me.. I would love to listen your miracles! My number- 9894772921
@G.A.Y.U-b2e
@G.A.Y.U-b2e 7 дней назад
​@@realsaimiraclesNaanum unga kitta sollalama sis
@karthikabanu261
@karthikabanu261 2 месяца назад
Thank u so much sis ..very informative.....
@priyam9133
@priyam9133 2 месяца назад
Thank you so much mam
@rohinikumar7173
@rohinikumar7173 24 дня назад
அருமையாக விளக்கம் sonneerkal. நன்றி
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 2 месяца назад
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Dont worry.. Murugan vazhi kaattuvar..
@Carrotkitchen
@Carrotkitchen 2 месяца назад
மிக்க நன்றி தோழி
@shanthyradhakrishnan5294
@shanthyradhakrishnan5294 2 месяца назад
Sairam..Thankyou so much for this video.very clearly explained.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you sister 🙏🙏❤️
@jeyak6045
@jeyak6045 2 месяца назад
Nandri
@subramanianc9365
@subramanianc9365 2 месяца назад
வினைகள் தீர வேல்மாறல் படிப்போம் சரவணபவ
@sanmugabharathi3379
@sanmugabharathi3379 Месяц назад
Thank you 🙏❤
@karthiamizhthini780
@karthiamizhthini780 2 месяца назад
Thank you. Sister
@vivekmv2204
@vivekmv2204 Месяц назад
Thank you so very much 🙏🏽🙏🏽🙏🏽
@vishaliniraja2641
@vishaliniraja2641 2 месяца назад
Om muruga nice explanation about vel maral thanks for sharing Sairam ❤
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you 🙏
@visalakshisubramanian1061
@visalakshisubramanian1061 15 дней назад
சகோதரி நான் தினமும் வேல் மாறல் படித்து வருகிறேன் தினமும் சாயங்காலம்விளக்கு ஏற்றிவிட்டு ஆறு முதல் ஏழு மணி க்குள் படித்து வருகிறேன் மனதால் வேலை நினைத்து கையில புத்தகத்தில் இருக்கும் வேலை பார்த்து படித்து வருகிறேன் என்அப்பன் முருகன் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னைகாப்பாற்றினார் இத்தனை நாள் என்று கணக்கு வைக்காமல் படித்து வருகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🦃🦃🦚🦚💕💕
@kalpana1627
@kalpana1627 2 месяца назад
Thank you so much, it was very informative.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Glad it was helpful!
@arulkrishna3692
@arulkrishna3692 2 месяца назад
Thank you mam ❤
@ThirumalaiappanV
@ThirumalaiappanV 2 месяца назад
Akka super. Full of positivity ❤
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
True pa! :)
@yogarasu4509
@yogarasu4509 2 месяца назад
Thank you
@muralis2403
@muralis2403 2 месяца назад
Viewing this video brings so much luck. Thank you so much Ma. I'm watching this video again and again,. Feels so good Ma.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thanks a lot!
@MonicaD-qi4xq
@MonicaD-qi4xq 2 месяца назад
Thanks ❤😊
@prasannasiva1187
@prasannasiva1187 2 месяца назад
Sis na innakitha unga video first time pakkuran na pramma mugurtha poojaila velamaral start panni twoday aguthu unga video pathu enakku ella doubts um clear ayitu thank u sis❤
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you 🙏
@vasanthakumari.n2647
@vasanthakumari.n2647 2 месяца назад
Om muruga en son ku nalla mana matratha kudunga, collage poi nalla padika vaiyunga,engala mana nimmathiyodum,santhosathodum,selvaselipodum ,thega arokyathodum,theerka ayulodum iruka vaiyunga andava
@malathis1329
@malathis1329 2 месяца назад
Clear explanation super sis
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you 🙏
@HemaLatha-om9rq
@HemaLatha-om9rq 2 месяца назад
Nice explanation sister, thank you 🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you :)
@rameshgurukkal8791
@rameshgurukkal8791 2 месяца назад
Excellent 👍
@shaganesh9889
@shaganesh9889 2 месяца назад
Thanks for the wonderful explanation. Me as a person strongest devotee of tiruchendur murugan . I came to know recently about vel maaral. I dont know the correct way to say vel maaral. I did 48 days once , from no where suddenly i got to go palani and had excellent darshan of murugan. To add i have a child with nervous issues. He cant walk and stand for long time. அவன் அருளால் காத்து இருக்காமல் பழனி இறைவனின் தரிசனம் கிடைத்தது. I was about to leave him but my son was very stubborn to come. So leaving everything to almighty we took him to temple. We completed darshan in half an hour and came down. I was literally tearing into pieces . It was like murugan smiling at me.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Great great Murugan made your son have his Dharshan!
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 2 месяца назад
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@aishwaryaharshitharavikuma3737
@aishwaryaharshitharavikuma3737 2 месяца назад
Thanku ma
@selvi5100
@selvi5100 18 дней назад
நன்றி அம்மா
@vaidyaNathan.B-fp3sk
@vaidyaNathan.B-fp3sk 2 месяца назад
❤thanks .
@laksmaniyer
@laksmaniyer 26 дней назад
அருமையான விளக்கம்
@VijayaLakshmi-mi3px
@VijayaLakshmi-mi3px Месяц назад
Thank u so much sister ❤🙏
@user-fn1vw9fz6c
@user-fn1vw9fz6c 19 дней назад
Thankyou mam.
@Madhu27999
@Madhu27999 2 месяца назад
ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
@balajimanoharan23694
@balajimanoharan23694 Месяц назад
நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 👍🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you ☺️
@SumathiNew
@SumathiNew Месяц назад
Thanks sister 🙏
@Rith_790
@Rith_790 2 месяца назад
சூப்பர் ஓம் saravanapava
@sivaranjanibegins3790
@sivaranjanibegins3790 2 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி 🙏❤🙏
@josai1306
@josai1306 2 месяца назад
Hi sis vel maral pathi na explanation is good.Oru vishayathai vulla poorvama seiyum bothu atharkana palan vera level than irukkum.om sai ram by anandhi
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Romba correct sister. Namma emotion Vel ngra sakthi apo thaan senru adaiyum! Atharkkana palan kandippa irukkum.
@dhanalakshmip5173
@dhanalakshmip5173 2 месяца назад
Nandrima
@karthickv7197
@karthickv7197 2 месяца назад
சத்தியமாவது சரவணபவவே🙏
@saruna7911
@saruna7911 2 месяца назад
Om murugaaaa ❤
@ayyaduraisamudra8012
@ayyaduraisamudra8012 2 месяца назад
Om murugaa pottri
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj Месяц назад
ஓம் முருகா போற்றி ஓம் முருகா திருத்தணி முருகா போற்றி ஓம் வேல் மாறல் தந்த முருகா போற்றி ஓம் பழனி மலை பதி வாழ் முருகா போற்றி
@umakannan6976
@umakannan6976 2 месяца назад
Om muragn thunai
@jayahappy727
@jayahappy727 2 месяца назад
Thank you so much for ur vedio🎉🎉🎉
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Most welcome 😊
@Ksm14351
@Ksm14351 2 месяца назад
Skip skip agi varuthupa analum enakul iruntha athanai kelvigalukum pathil kidaithuvittathu nandri muruga
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Sister video length koraikkarakka ka neraya edit pannitten.. sorry sister.. flow konjam miss akiduchu.. next time take care pannikkaren kandippa sister. Thank you.
@user-zi3rr7sr9k
@user-zi3rr7sr9k 2 месяца назад
Om murugaa thunai 🙏🙏🙏🙏🙏🙏
@Dr.Sathyavathy.R
@Dr.Sathyavathy.R Месяц назад
Thank you..nice explanation
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
You are welcome
@Maheshwari315-yz6li
@Maheshwari315-yz6li 2 месяца назад
Thankyou
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Месяц назад
அக்கா நானும் உங்கள் மிக பெரிய பேன் ஆகிட்டேன்... நீங்கள் ரொம்ப தெளிவா சூப்பரா பேசுறீங்க அக்கா🥰 ஓம் சரவண பவ🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
ரொம்ப நன்றி பா
@gurumeenass3886
@gurumeenass3886 2 месяца назад
ஆறுமுகம் அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம்.thank you mam na ninachute eruntha enakana pathuvu murugar aruliyathu
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you!
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 месяца назад
அர்ப்பணிப்பு நல்ல பதிவு நன்றி மா❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you sister!
@sangeethaarumugam881
@sangeethaarumugam881 2 месяца назад
Sister na inniku than vel maral padika start pannunen.ennala nammavae mudiyala enga veetuku 6mayil vandhadhu ennaku romba romba sandhosama irundhuchu.murugan mayil vadivil arul kuduthanga.😊😊😊
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Omgg omgg ❤️❤️🙏🙏
@ramadevi5023
@ramadevi5023 Месяц назад
உங்க பேர்லேயே ஆறுமுகம் இருக்கு சிஸ்டர் வராம இருப்பாரா
@kalaiselvi-oy1dq
@kalaiselvi-oy1dq 2 месяца назад
என் மகளுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ
@nagalakshmimohanraj7857
@nagalakshmimohanraj7857 12 дней назад
கண்டிப்பாக கிடைக்கும்
@sankarinkl
@sankarinkl Месяц назад
Tq sis
@ravindranramiah3261
@ravindranramiah3261 2 месяца назад
என்னால் பூஜை பண்ண முடியவில்லை.தினமும் காலையில் கேட்கிறேன்.
@umasankar3744
@umasankar3744 2 месяца назад
Thanks for sharing the meaning of Vel maral slogam. I have to buy this book soon🙏
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
🙏🙏
@priyat4999
@priyat4999 2 месяца назад
Hi mam Nan enoda anna ku baby ila bt kandipa indha tym positive varanum nu vel maral padikra avanglukaga Nan padikalam la no problem la
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 8 дней назад
Thanks akka...❤❤❤
@PackiyaLakshmi-em3wo
@PackiyaLakshmi-em3wo 18 дней назад
Thanking you sister
@selvainiyavan2689
@selvainiyavan2689 Месяц назад
Each & every song end - addressed to vel wow so amazing and actually its meaningful
@sharasiva8203
@sharasiva8203 21 день назад
Thank you Ma'am
@user-ts1ez9rv7v
@user-ts1ez9rv7v 10 дней назад
Tq akka
@shobaa347
@shobaa347 2 месяца назад
Sister naanum health issues iruthichinnu 48 days vel maral padicha really now my health is good 😊
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Amazing.. you give me more hope!!
@jesyseeli9862
@jesyseeli9862 Месяц назад
Thank you so much da❤❤❤❤❤❤
@user-yp9nr1pd4h
@user-yp9nr1pd4h 2 месяца назад
Paruthamulai sirutha idai velutha nagai karutha kulal sivatha idhal marasirumi vilikku nigar agum thiruthaniyil uditharulum oruthan malai virutham ena thulhthil urai karthan mayil nadhathu gugan velae velum mayilum sevalum thunai 🙏
@Selvaraj-b4e
@Selvaraj-b4e 3 дня назад
நன்றி மகளே
@Zigzag20067
@Zigzag20067 Месяц назад
Hello sis na unga videos la ungaluku nadantha miracles pathu dhan vel maral padikka start pannen.. Today 23rd day.. Full of problems.. Romba athigama varudhu bayama iruku sis... Na thodarnthu padithukondu than irukken.. Murugan arulal anaithum sariaga vendum... Velum mayilum sevalum thunai✨🙏🏻
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Ithai padikkarathaala kandippa problem varaathu nga Nambikkai oda padinga Ungamproblem seri aka vazhi kidaikkum
@Zigzag20067
@Zigzag20067 Месяц назад
Thankyou akka.. Indru sasti thithiyil engal veetil niraya mayilkal vandhadhu... Muruganin arul kidaithathu pol irundhadhu ka... ஓம் சரவணபவ .. 🙏🏻✨🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🐓🙏🏻
@babyamma4860
@babyamma4860 2 месяца назад
Swaminatha Swamikku Namaskaram🙏🙏🙏🙏
@gurudipponchanu
@gurudipponchanu 2 месяца назад
Show front page of the book Easy to buy ❤❤❤🎉🎉
@vasukis5659
@vasukis5659 2 месяца назад
கந்தா போற்றி முருகா போற்றி
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Месяц назад
I thank u sssomuch
@muralis2403
@muralis2403 2 месяца назад
Vel Abhishekam. Patri details sollavum. Arumayaga solgireergal. You are so matured. Explaining the things very nicely. So happy to watch. Continue giving us more videos and informations.
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you for observing it nicely!! Feeling grateful! Sure, main objective of the channel is to spread positivity and make changes in people lives. Please continue supporting the channel and try to share the videos across! Thank you so much!
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Abishekam simle a pannina pothum: milk and water must. Others like santhanam, viboothi, fruit juices are optional.. but sometimes I do it with all possible things and feel so devine. It is important to keep it simple for consistency. Thank you.
@dhivyadharun9448
@dhivyadharun9448 Месяц назад
Tq sis🎉❤
@user-jn9iw5xp5x
@user-jn9iw5xp5x 15 дней назад
Tnpsc exam prepare pannitu irukken. Enakku government job kedaikanum muruga needhan thunai puriyanum.
@opandroidtv7038
@opandroidtv7038 2 месяца назад
Very powerful mantra
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Very true
@suryar5400
@suryar5400 2 месяца назад
om muruga 🙏
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 Месяц назад
Sister neenga vel maral pathivai theliva sonathugu thanks sister
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
🙏🙏
@shenpahavallivalli6474
@shenpahavallivalli6474 2 месяца назад
Thank u akka
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you pa 🙏❤️
@user-cw5sn9vv6l
@user-cw5sn9vv6l День назад
Thank you sister
@madheswaran8753
@madheswaran8753 Месяц назад
Thank you ma'am 🙏
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Most welcome 😊
@sairpsaipr8671
@sairpsaipr8671 2 месяца назад
Hi sis epidi irukinka na padika start panna but antha power enala en mind la accept pana mudiyala ipo 48 nonveg skip panai viratham iruka na enka pona vel and murugan kooda vanthutuva ❤❤😊😊 enaku avlo happy ah irukum no words to explain about that ur videos are really motivated me thq sis😊😊
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you sister 🙏
@Priyaslifestyleandreviews
@Priyaslifestyleandreviews Месяц назад
You are very kind akka ❤
@realsaimiracles
@realsaimiracles Месяц назад
Thank you pa
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 2 месяца назад
🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம்..🦚🦚🦚🦚 ஓம் நமோ குமராய நம..💐💐💐💐🦚🦚🦚🦚🦚🦚🙏
@nirmalathangavelu7586
@nirmalathangavelu7586 2 месяца назад
Clearly explained Many doubts cleared Most important highlight is understand wat u recite only then it is worth it The explanation of how reciting twice a day is beneficial is soul touching Morning our mind n body r fresh Evening recitation cleanses n purifies all our thots that drain our spiritual energy . Awesome keep up your gud work dear Anita Baba bless u❤🎉
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Thank you Aunty 🙏🙏❤️❤️
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
Always love your feedbacks ❤️❤️
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 2 месяца назад
கொஞ்சம் தமிழில் பேசலாமே மா!
@realsaimiracles
@realsaimiracles 2 месяца назад
You mean comment?
@nirmalathangavelu7586
@nirmalathangavelu7586 2 месяца назад
​​@@lavanyavenkatachalam7589 ்கண்டிப்பாக
Далее
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 1 млн
Самый Невезучий Курьер 😳
0:40
Вы так любезны
0:16
Просмотров 2,5 млн