Тёмный

ஏற்புடைமை- வேட்டல் - இணைய வழி வகுப்பு -ஆசான் ம.செந்தமிழன் 

Подписаться
Просмотров 8 тыс.
% 0

ஏற்புடைமை- வேட்டல் - இணைய வழி வகுப்பு -ஆசான் ம.செந்தமிழன்
*************************************************************
செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
semmaivanam.org/shop/
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
www.semmaivanam.org
semmaivanam
ru-vid.com
ru-vid.com
*************************************************************

Развлечения

Опубликовано:

 

11 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@harichandra1141
@harichandra1141 9 месяцев назад
எண்ணற்ற நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர் அண்ணா உரையை எதிர்பார்த்தே வாழ்கின்றோம் இன்றைய சூழலில் அண்ணாவின் கருத்துக்கள் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது அவசியமானது உங்கள் கருத்துக்களே இறை வடிவாக நம்மை வழிநடத்துகிறது அண்ணா நான் கலங்கும் போதெல்லாம் இறை வந்து ஆறுதல் கூறுவது போல் அண்ணாவின் உரைகள் அமைகின்றன எண்ணற்ற நன்றிகள் அண்ணா இந்த உரையின் சாரமாக "அவரவர் இயல்புக்கு தகுந்தாற்போல் தான் எதுவும் கிடைக்கும்" பொறுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்து தெளிவாக புரிகிறது அண்ணா நம்முடைய வேண்டுதல் பல்லுயிர் பெருக்கத்தை முன்னிலை படுத்துவதாக தான் இருக்க வேண்டும் என்கின்ற "மெய்" உணர்த்தப்படுகிறது அண்ணா எல்லாம் வல்ல பரம்பொருள் அம்மையப்பர் அருள் நிறைவதாக
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 9 месяцев назад
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன்.நம் செம்மை குடும்பத்தினர் அனைவருக்கும் அம்மையப்பர் அருள் நிறைவாக
@lakmerocks
@lakmerocks 9 месяцев назад
தங்களின் வழிகாட்டல்கள் அளப்பரியது. நிகரற்ற உரை. தங்களின் ஆழ்ந்த அன்பிற்கு நன்றி 🙏🙏🙏
@ziyaulhaq2017
@ziyaulhaq2017 9 месяцев назад
ஆசானுக்கு வணக்கம்...🙏
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 5 месяцев назад
Nanri aiya bless u all love
@easvavijay7448
@easvavijay7448 9 месяцев назад
இறை வா நன்றி
@rare939
@rare939 9 месяцев назад
ஆசான் அவர்கள் எமது நல்வழி காட்டி. அவரை வணங்குகிறோம்.
@kulothunganjm4021
@kulothunganjm4021 8 месяцев назад
நன்றி அண்ணா.. வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் இளமையுடன் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@RajKumar-vj9vb
@RajKumar-vj9vb 6 месяцев назад
Sir ❤
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 9 месяцев назад
🙏🙏🙏❤️❤️❤️
@Manikavasagari
@Manikavasagari 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-kw6cg1ir1q
@user-kw6cg1ir1q 9 месяцев назад
நன்றி அண்ணா 🙏🙏🙏
@SangaiahKathiresan
@SangaiahKathiresan 9 месяцев назад
மரபு கூடல் அல்லது நேரடி சந்திப்பு நிகழ்த்த வேண்டும் அப்போது தான் கேள்வி கேட்டு புரிந்து கொள்ள விரும்புகிறோம்
@srivishnu2075
@srivishnu2075 9 месяцев назад
❤️
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 9 месяцев назад
🙏🏻🙏🏻💛❤️
@A.Vijaya-sm3ww
@A.Vijaya-sm3ww 9 месяцев назад
பயனுள்ள உரை ஆழ்ந்த கவனம் தேவை
@vajrampeanut2453
@vajrampeanut2453 9 месяцев назад
செவி செயலியில் வெளியிடலாமே ?
@visva555visva5
@visva555visva5 8 месяцев назад
💪🏻💪🏻💪🏻🐅🐅🙏🙏💖💖💖😍😍😍