Тёмный
Semmai Marabupalli
Semmai Marabupalli
Semmai Marabupalli
Подписаться
செம்மை மரபுப்பள்ளி எனும் இத்தளம் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் உரைகள் மற்றும் செம்மையின் செயல்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளைப் பகிரும் தளமாக செயல்பட்டுவருகிறது.

தமிழ் மரபின் தொடர்ச்சியை மீட்டுருவாக்கம் செய்வதே செம்மை வழியே ஆசான் ம.செந்தமிழன் செய்துவரும் பணி.

செம்மை பற்றிய விவரங்களுக்கு:
www.semmaivanam.org
facebook.com/semmaivanam

செம்மை இசைகளை கேட்க:
youtube.com/@semmaiisai?si=zr1NLVq1mWA-SuJt

Комментарии
@krithikamunna8130
@krithikamunna8130 День назад
Want to Meet Mr. M. Senthamilan.... how?
@VelumaniBvelu
@VelumaniBvelu 2 дня назад
உங்கள் பேச்சை கேட்க புன்னியம் செய்திருக்க வேண்டும் ஐயா மிக உயரிய அற்புதமான விளக்கம் பாராட்டுகிறேன் ஐயா வேலுமணி கோவை
@தேனிசை-ழ1ட
@தேனிசை-ழ1ட 2 дня назад
🙏💗💗
@easvavijay7448
@easvavijay7448 2 дня назад
நன்றி
@RasuMadurai
@RasuMadurai 5 дней назад
அம்மையப்பர் திருவருளால் தமிழினம் வலிமை பெரும் தமிழே
@vigneshkumarjagannathan
@vigneshkumarjagannathan 9 дней назад
தாய்மை மனம் கொன்டவர்களுக்கும் இறை அருள் கிடைக்கின்றது சுரண்டி தின்று வாழ்ந்து வருகிறவர்களுக்கும் இறை அருள் கிடைக்கின்றது ஒழுங்கு மீறினாலும் அருள் கிடைக்க பெறும் ஒழுங்கு மீறு பவர்களை இறை கைவிட்டு இருந்தால் இறை காத்து அருள்கின்றார் என்ற நம்பிக்கை கிடைக்கும் இவ்வளவு சீர் கேடு இல்லாமல் இருந்து இருக்கும் இதனால் தான் இறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 11 дней назад
ஆசானின் அன்பிற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி 🙏
@gmoha4534
@gmoha4534 13 дней назад
❤❤❤
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 13 дней назад
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். நன்றிகள் கோடி.
@adityaaprintmedia4937
@adityaaprintmedia4937 14 дней назад
நன்றி சாமி
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 14 дней назад
அருமை அண்ணா...🙏
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 15 дней назад
🙏🙏🙏🙏🙏
@sjeyalakshmi2501
@sjeyalakshmi2501 15 дней назад
❤🎉
@மணிகண்டன்-ட5ல
நான் உணர்ந்த வரை திரு ம செந்தமிழன் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்து இறையின் வெளிப்பாடே❤
@anbum_aranum
@anbum_aranum 15 дней назад
செம்மை கொள்கைக் கல்வி பயில விருப்பமே... இறைநிலை அம்மையப்பர் அருள் கொள்கை அதுவேயெனில்...
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 15 дней назад
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். அம்மையப்பருக்கு நன்றிகள்கோடி.
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 15 дней назад
எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஆசான் செந்தமிழன் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா 🙏
@lakmerocks
@lakmerocks 15 дней назад
ஆசான் விருப்பப் பாடங்கள் குறித்து அவர் அளித்த விளக்கம் அருமை .... மிக்க மகிழ்ச்சி..❤
@akalarun
@akalarun 15 дней назад
அரசு கோமாளிகளின் ஊதாரிதனம் வெற்றியாகவும் சாதனையாகவும் கொண்டாடப்படுகிறது
@தேனிசை-ழ1ட
@தேனிசை-ழ1ட 15 дней назад
ஆசானின் நீடித்த உடல்நலனிற்காக நிறைமனதுடன் வேண்டுகிறேன் 🙏❤️❤️
@SasiKala-ny5up
@SasiKala-ny5up 15 дней назад
ஆசானிடம் கற்க எப்பொழுதும் விருப்பமே.
@radhamani7081
@radhamani7081 16 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@sjeyalakshmi2501
@sjeyalakshmi2501 17 дней назад
❤🎉
@sathiyanm
@sathiyanm 18 дней назад
இறைவன் வாழியவே
@ram2ravanan987
@ram2ravanan987 18 дней назад
உடல் நல குறைபாடுகளில் சேலம் மாவட்டம் குறும் படம்தான் .... நாமக்கல் முழு திரை படம்.
@prasanththangavelu
@prasanththangavelu 18 дней назад
சிவ சிவ....
@chithiramoviyam
@chithiramoviyam 18 дней назад
nandri anna
@vajrampeanut2453
@vajrampeanut2453 18 дней назад
அய்யனே என் ஐய்யம் தீர்ந்து
@BalaDharmarajdivya
@BalaDharmarajdivya 19 дней назад
செம்மை தாய்மைக் கழகம் வழியாக தொடர்ந்து உங்கள் செயல் திட்டம் விரிவடைந்து பலரும் பயனடைய வாழ்துகள்.. பொருளுதவி தேவை படும்போது நிச்சயம் தெரியப்படுத்தவும்.
@sivakalailoganathan5851
@sivakalailoganathan5851 19 дней назад
❣❣❣❣❣💯💯💯💯❤❤❤❤❤❤
@yalprabhakaran
@yalprabhakaran 21 день назад
@pandiarajaraja3899
@pandiarajaraja3899 22 дня назад
Gurunstha neer oru theerga tharisi pesi 1 masam kooda agala karma ool vinainu oruthana kaithu pannitangna
@madesh4161
@madesh4161 24 дня назад
ஐயா எனக்கு உங்களுடைய உதவி தேவை உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@sivakalailoganathan5851
@sivakalailoganathan5851 25 дней назад
❤❤❤❤❤❤❤
@adityaaprintmedia4937
@adityaaprintmedia4937 28 дней назад
THANKS AYYA.
@sivakalailoganathan5851
@sivakalailoganathan5851 29 дней назад
❤❤❤❤
@sjeyalakshmi2501
@sjeyalakshmi2501 Месяц назад
❤🎉
@scepterthrone4315
@scepterthrone4315 Месяц назад
இந்த book venum how to contect
@jeevaabharathi
@jeevaabharathi Месяц назад
When it is at trichy
@தேனிசை-ழ1ட
@தேனிசை-ழ1ட Месяц назад
ஆசானின் இசைக் கோவை_2 யை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏❤️❤️
@கிராமத்துபையன்-ண3ர
மிகவும் அருமை, மிக்க நன்றிகள் ஐயா, மனமார்ந்த பதிவு ❤❤❤❤
@sjeyalakshmi2501
@sjeyalakshmi2501 Месяц назад
❤🎉
@தேனிசை-ழ1ட
@தேனிசை-ழ1ட Месяц назад
👍❤️❤️
@amudhavallir5279
@amudhavallir5279 Месяц назад
வணக்கம் ஐயா. எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆசான் பள்ளி & மரபுப்பள்ளியில் என் குழந்தைகளை சேர்த்து அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் என்று எப்படி சேர வேண்டும் யாரிடம் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் விழித்துக கொண்டுள்ளேன். ஏதாவது பதில் தாருங்கள் தயைகூர்ந்து .
@rajkumaralagan248
@rajkumaralagan248 Месяц назад
❤❤❤❤
@Saliyamangalam
@Saliyamangalam Месяц назад
பல விடயங்களை மூட நம்பிக்கைகளின் அடிப்படையில், பேச்சாளர் நியாயப் படுத்துகிறார்.
@parvathykugan1285
@parvathykugan1285 Месяц назад
🙏 நான் பழமையான வீடு கட்டணும் என்ற தேடலில் இந்த காணொலி கேட்க நேர்ந்தது.கூட்டு வாழ்க்கை இழப்பால் பலவற்றை இழந்துள்ளோம்.மரபு வீடு கட்ட உங்களிடமிருந்து உதவி கிடைக்குமா அன்பரே 🔱
@srivishnu2075
@srivishnu2075 Месяц назад
❤❤❤
@sivakalailoganathan5851
@sivakalailoganathan5851 Месяц назад
❤❤
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 Месяц назад
🙏🙏🙏