Тёмный

ஏலக்காய் மாலைக்காக கவசம் போட்ட முருகன் ! (Part - 2) - JSK Gopi Interview | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 875 тыс.
Просмотров 127 тыс.
50% 1

#ibcbakthi #jskgopi #murugan #murugantemple #murugandevotes #muruganstory #murugandevotee #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
ஏலக்காய் மாலைக்காக கவசம் போட்ட முருகன் ! (Part - 2) - JSK Gopi Interview | IBC Bakthi
Part 1
முருகர் சிலையை வீட்டில் வைக்காதீர்கள் ! - JSK Gopi Interview | IBC Bakthi
Link : • முருகர் சிலையை வீட்டில...
-------------------------------------------------------------------------------------------------------
Paramporul foundation
Mahashivrathri special online meditation booking link: paramporulfoun...
Phone/whatsapp: +91 8110811012, +91 8110811058
Email: events@paramporulfoundation.in
Email: events@paramporulfoundation.in
-------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ மாரியம்மன் ஜோதிடம்
தொலைபேசி எண் : 9908165856
wa.me/message/...
-------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 401   
@IBCBakthi
@IBCBakthi 7 месяцев назад
Part 1 முருகர் சிலையை வீட்டில் வைக்காதீர்கள் ! - JSK Gopi Interview | IBC Bakthi Link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KOn3PRxcNtc.html
@salajam8319
@salajam8319 7 месяцев назад
அண்ணா சுவாமிமலை முருகனால் என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் நான் உங்களிடம் தெரிவிக்க வேண்டும்
@sudharsan617
@sudharsan617 7 месяцев назад
அய்யா முட்டை மட்டும் சாப்பிடலாமா..
@momwithson5023
@momwithson5023 7 месяцев назад
@@sudharsan617 எல்லாமே சாப்பிடுங்கள் சகோதரரே பூஜை நாட்கள் தவிர ....... உங்களுக்கு எப்போ அசைவம் வேண்டாம் என்று தோணுதோ அன்று விட்டு விடுங்கள் ஓம் சரவணபவ
@sureshkumarm7770
@sureshkumarm7770 7 месяцев назад
7:06
@traveltrack2880
@traveltrack2880 7 месяцев назад
என் வீட்டிற்கு சிலை வந்த பின்பு தான்‌ எல்லா நன்றாக உள்ளது முருகன்‌ காட்சி குடுத்து கொண்டிருக்கிறார் செவ்வாய் மற்றும் வெள்ளி வேல் பூஜை செய்து கொண்டிருக்கிறேன் முருகன் என் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்த்தி உள்ளார் ஓம் சரவணபவ ஓம் முருகா அரோகரா
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 7 месяцев назад
நான் பழனிக்கு சென்றேன் பின்பு 20நாள் களித்து திருச்செந்தூர் சென்று வந்தேன் என்ன காரணம் என்று தெரியவில்லை என்னை எல்லாரும் தினம் தினம் கேவலப்படுத்துறாங்க அனுபவிக்க கூடாத துன்பம் எனக்கு இருந்தும் முருகனை நான் விடாமல் பிடித்துக்கொண்டேன் என்னை காப்பாற்றுவார் அவர்😢🙏கருணைக் கடலே கந்தா போற்றி❤
@rayacorporateservices8493
@rayacorporateservices8493 7 месяцев назад
Arogaraaa
@Kavitha-q7p
@Kavitha-q7p 7 месяцев назад
Iya. . .😅
@Kavitha-q7p
@Kavitha-q7p 7 месяцев назад
Mynameiskavitha.dateofbarth.1².12.1982
@ravananraju1436
@ravananraju1436 7 месяцев назад
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
@vshakthi614
@vshakthi614 6 месяцев назад
Evloa asinga padringaloa Murugar ungala atha vida athigama nalla vechi iruparu
@Raji-np3ot
@Raji-np3ot 7 месяцев назад
முருகா என் அண்ணனுக்கு 43 வயதாகும் இன்னும் திருமணமாகவில்லை உன்னிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்து பின்பும் என் தாய் தந்தை உயிருடன் இருப்பதுக்குள் திருமணம் முடிக்க அருள் புரிவாயாக
@jothidathedal7278
@jothidathedal7278 7 месяцев назад
Thiruthani murugan koovil poitu vendikonga,
@helenkumar2769
@helenkumar2769 7 месяцев назад
நிச்சயமாக நடக்கும் கவலை வேண்டாம்... முருகர் இருக்கிறார்...
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 7 месяцев назад
💯🙏...First going to palani
@LoguLokesh-oe6jd
@LoguLokesh-oe6jd 7 месяцев назад
Murugar seithu vaippar🙏⚜️🦚
@RadhamaniVA
@RadhamaniVA 7 месяцев назад
மிக விரைவில் முருகன் கோவிலில் உங்கள் அண்ணன் திருமணத்தை முருகனே நடத்தி வைப்பார்
@NishaNisha-vq5ru
@NishaNisha-vq5ru 7 месяцев назад
அண்ணா உங்கள் vedios பார்த்த பிறகு தான் ...இன்னும் இன்னும் என் அப்பன் முருகப்பெருமானை உருகி உருகி வணங்குகிறேன். 11 வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன்.29 வயது.சோதனைகள் பல. 2023 december last day... இனி நான் அம்மனை மட்டும் தான் கும்பிடுவேன். முருகப்பெருமானை கும்பிடவே மாட்டேன் இனி என் வாழ்வில் என்று சபதம் எடுத்து கொண்டேன். இந்த வருடம் ஆரம்பத்தில் 2024 ஜனவரி 1 காலை 3 மணி அளவில் எனது கனவில்....💚 வானத்தில் மயில் மீது ஒரு வெள்ளி ஒளி போல் பிரகாசத்துடன் மயில் பறந்து சென்றது💚🙏🏻. இதற்கு மேல் எவ்வாறு நான் விலகுவேன் என் அப்பனிடம் இருந்து😥🙏🏻. அண்ணா உங்கள் இந்த சேவை தொடரட்டும்🙏🏻.(From Sri Lanka)
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 7 месяцев назад
😭😭
@parameswari2660
@parameswari2660 6 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏😍😍
@omsairam4785
@omsairam4785 7 месяцев назад
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@CRUZERS_GANG_5471
@CRUZERS_GANG_5471 7 месяцев назад
Shastri rayasekar. S yen kanavar peyar. Intha peyar parthathum murugar solluvar yenakkaga uthavi panna soluvar. Murugarin yutharavu kettu yen kanavar jathagam parthu solungal anna. Nelamai migavum. Murugan arulal valgiren. Manam sonnal yuthavi seiyungal. 27/09/1973.time 2.40am
@KumuKumu-k6i
@KumuKumu-k6i Месяц назад
J.S.k கோபி தம்பி நான் ஸ்ரீலங்கா உங்க விடியோ எல்லாம் பார்ப்பன் ரொம்ப மனசுக்கு சந்தோசமா இருக்கும் நான் சிவன் பக்தியோடு இருந்தன் ஆனா இப்ப முருகன் பக்தியோடு இருக்கன் ஆனா சிவன் கோவபடமல் இருந்தா போதும் ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anbushenk
@anbushenk 7 месяцев назад
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உலத்தில்உரை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.... திருத்தணி முருகனுக்கு அரோகரா.....
@ravananraju1436
@ravananraju1436 7 месяцев назад
ஓம் முருகா
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@karthikkarthi3510
@karthikkarthi3510 7 месяцев назад
திருச்செந்தூர் முருகா போற்றி ❤
@logeshsharveshsowndaribask4595
@logeshsharveshsowndaribask4595 3 месяца назад
முருகா எப்போதும் உங்க அனுகிரகம் வேண்டும் ஐயா.
@PAVITHRAM-g3y
@PAVITHRAM-g3y 5 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@SathyaSathya-z8q
@SathyaSathya-z8q 7 месяцев назад
எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா..... ஓம் சரவண பாவ
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 7 месяцев назад
முருகா எனது மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் குழந்தை நல்ல படியாக பிறக்கவேண்டும் முருகா காப்பாற்றுங்கள் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் நன்றி நன்றி நன்றி
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 7 месяцев назад
கண்டிப்பாக நடக்கும்.
@bijumm5239
@bijumm5239 7 месяцев назад
Payam venda om muruga potti
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 7 месяцев назад
@@bijumm5239 நன்றி
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 7 месяцев назад
@@p.ramadaspr2048 நன்றி
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 7 месяцев назад
கோபி சார் சொல்வது அனைத்தும் உண்மைமுருகரை நினைத்தாலே போதும்🙏🙏🙏🙏
@SunmugasundharamSundhar
@SunmugasundharamSundhar 3 месяца назад
ஆறுமுகம் 🙏 அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@vijivijay5390
@vijivijay5390 7 месяцев назад
முருகா நீ துணை வேண்டும் 🦚🙇🏻‍♂️🙏
@shoba1986
@shoba1986 6 месяцев назад
முருகா என் கணவர் அந்த குடிப்பழக்கத்திலுருந்து வேலியில் வரவேண்டும். முருகா. கோபி அண்ணா எனக்கா வேண்டிக்ககேட்டுகோள்கிறேன். அண்ணா அண்ணா அண்ணா.😢😢😢😢
@NagaRajanrajee
@NagaRajanrajee 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..🙏
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 месяцев назад
முருகா காப்பத்து எனக்கு வயது 29 எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா பீலீஸ் முருகா 😭😭😭 வாழ்க்கை துணை நல்லா பாடிய இருக்காவும் முருகா காப்பத்து🙏🙏🙏🙏🙏🙏
@sivakumarayappan1443
@sivakumarayappan1443 7 месяцев назад
Don't hurry, you will get a good life.! Everything happened for a reason.!. ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 месяцев назад
@@sivakumarayappan1443 🙏🙏
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 месяцев назад
@vijayakumari-tm5fk 🙏🙏
@karthikakarthi8608
@karthikakarthi8608 6 месяцев назад
Enakum ithey pola than sis 🥺🥺
@rathna.a8100
@rathna.a8100 7 месяцев назад
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா
@lord_muruga
@lord_muruga 6 месяцев назад
Sir உங்களுடைய interview மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு non veg சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.நான் கேட்டதை விட முருகன் எனக்கு அதிகமாகவே கொடுக்கிறார்.முருகன் என்னை முழுவதுமாய் ஆட்கொண்டுவிட்டார்.முருகர் உங்கள் மூலமாக கோடான கோடி பேர் தன் வசபடுத்துகிறார்.கோபி sir கும் மற்றும் ibc பக்தி சேனல் லில் உள்ள அனைவரும் murugan இன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். நன்றி முருகா.நன்றி ibc bhakthi.
@JayaLakshmi-xz5lu
@JayaLakshmi-xz5lu 7 месяцев назад
என் தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் முருகா.
@SivaMuruga555
@SivaMuruga555 6 месяцев назад
கண்டிப்பாக சுகப் பிரசவம் ஆகட்டும்..
@sweathamano243
@sweathamano243 4 месяца назад
K̤a̤n̤d̤i̤p̤p̤a̤a̤ n̤a̤d̤a̤k̤k̤ṳm̤ m̤ṳr̤ṳg̤a̤
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 7 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️
@saisree270
@saisree270 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏. கோபி அண்ணா வாழ்க
@PandiArasuDeepi
@PandiArasuDeepi 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤ ஓம் சரவண பவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran8086
@ravichandran8086 7 месяцев назад
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
@gautams5691
@gautams5691 7 месяцев назад
😊😊🎉33ssssszx*f₹ff4 deep🎉🎉🎉😂ee3utf#ee a
@karthikeyan-pd8ew
@karthikeyan-pd8ew 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
@AthulyaV-g9h
@AthulyaV-g9h 7 месяцев назад
உண்மை அண்ணா திருச்செந்தூர் போய் முருகனிடம் வேண்டி எனக்கு நல்லது நடந்துருக்கு
@ravananraju1436
@ravananraju1436 7 месяцев назад
ஓம் முருகா
@Cryptotrader11
@Cryptotrader11 7 месяцев назад
Sir this is tanuja fr Malaysia ., I won’t pray murugar ., but my husband and in laws murugar devotees ., ur videos make me to fallen for murugan ., on my first day visit to murugan on Tuesday ., within next Tuesday I got a job ., from that day onwards Iam going to temple on Tuesday and give red Aralli flowers to murugar ., ur videos is a motivation to all the devotees and make us fallen for him more and more .. tq 🙏🏻
@வேம்பிவெங்கடேசன்நடேசன்
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏 இன்று முருகன் அருளால் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அண்ணா 🙏❤❤❤
@kavimano4246
@kavimano4246 7 месяцев назад
நன்றி அப்பா முருகா ✨️🦚🌿🙇🏻‍♀️🙏🏻😢 ஓம்சரவணபவஓம் ✨️🦚🌿🙇🏻‍♀️🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ✨️🦚🌿🙇🏻‍♀️🙏🏻
@SarguruPoojaStore555
@SarguruPoojaStore555 7 месяцев назад
முருகா திருப்புகழ் தொடர்ந்து படிக்க இடர் களைவாய் முருகா திருமால் மருகா
@yugapriya552
@yugapriya552 3 месяца назад
முருகா எங்கள் கடன் சீக்கிரம் அடச்சு நாங்க நல்லா வரணும் பா
@annamalai8635
@annamalai8635 7 месяцев назад
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢
@vijayalakshmi3526
@vijayalakshmi3526 7 месяцев назад
உண்மையில் நான் முருகனை தவிர வேறு எந்த தெய்வத்தையும் வழி பட்டதில்லை இந்த நொடி வரை என் வாழ்விலே முருகன் மாற்றுவார் நம்பிக்கையில் தான் இருக்கிறேன் கண்ணீர் மட்டும் தான் காணிக்கை செலுத்துகிறேன் எனக்கு மரணமாவது கொடு முருகா ஃ,🙏😭😭😭😭😭
@anumahadeepa1780
@anumahadeepa1780 7 месяцев назад
Unmaiya enakum intha nellamai than
@ranbarasi5509
@ranbarasi5509 7 месяцев назад
Om saravanapava kandipaga murugan kappathuvar
@ramyakamal8176
@ramyakamal8176 7 месяцев назад
விருத்தாச்சலம் அருகில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்று வாருங்கள்
@bendare777
@bendare777 6 месяцев назад
Murugan Kai vida maatar nambikaiyoda irunga .. unga velaiya senjutae irunga.. ungaluku thunai a murugan irunthu ungaluku varum thadangalai udaipaar
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாம் புகழும் முருகனுக்கே
@Velvizhi456
@Velvizhi456 5 месяцев назад
முருகா நான் சிந்தும் கண்ணீர் உங்கள் கண்களில் படவில்லையா கடன் பிரச்சனை அவமானத்தால் சாகபோகிறேன் மகனே என்று உங்களைதான் அழைப்பேன் என்னை மறந்துவிட்டாய ஏன் இந்த மவுனம் உன்னை விட்டால் எனக்கு வேறா உறவுகள் இல்லை மகனே நான் வாழ்வதும் சாவதும் உங்கள் கருனையால் மட்டும்தான் குமரா காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏
@VimalPriya-hs2iy
@VimalPriya-hs2iy 7 месяцев назад
Jsk sir super❤ உங்கள் பதிவுக்காக wait pannite irupen.🥰✨️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🩵 எல்லா புகழும் முருகனுக்கே💛 ஓம் சரவணபவ❤️
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co 7 месяцев назад
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
@mahadevi4037
@mahadevi4037 7 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே 🙏
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 7 месяцев назад
,, முருகா என் பையனுக்கு உடம்பு சரி யாக வேண்டும் திருமணமும் சீக்கிரமாக ஆக வேண்டும் முருகா முருகா அருள் என் பிரச்சனை எல்லாம் தீர வேண்டும் முருகா முருகா முருகா 🙏
@ParameswariMuthu-y5d
@ParameswariMuthu-y5d 7 месяцев назад
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் சிவன் மலை முரு கா போற்றி
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 7 месяцев назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@nandhinimani1029
@nandhinimani1029 7 месяцев назад
Neenka pesa pesa alukaiya varuthu Anna en murugan patthi pesa pesa ❤🙏🙏🙏
@meikaruppananmathayanai7554
@meikaruppananmathayanai7554 Месяц назад
ஓம் முருகா முருகா முருகா சரணம்
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 7 месяцев назад
முருகா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைய வேண்டும் முருகா
@geethav2831
@geethav2831 6 месяцев назад
Muruga en sonku sekiram marriage nadakavanum
@kuttyharitsk1849
@kuttyharitsk1849 7 месяцев назад
கோபி அண்ணன் வாழ்த்துக்கள் தென்காசி இசக்கிஹரி. உங்களை கண்டிப்பாக நேரில் பார்க்கனும் சந்தோஷமாக இருக்கும்
@KJCouplesVlogger
@KJCouplesVlogger 7 месяцев назад
😊🔥🙏🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🍁🔥😊🙏 கந்தவேல் முருகன் துணை 🔥💐🙏😊 கார்த்திக் ஜனனி பிரணவன் சேதுபதி❤
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 7 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@rajakamal3730
@rajakamal3730 2 месяца назад
நான் சிறுவாபுரி முருகனை தோடற்த்து 2 ஆண்டு காலம்மாக செவ்வாய் கிழமையில் சென்று வருகிறேன்
@srinivasanvenugopal1846
@srinivasanvenugopal1846 7 месяцев назад
If we listen about Murugan whole life will not enough. Love u my muruga my friend my dad my mom my brother my son my soul ❤❤❤❤
@kumaranangamuthu
@kumaranangamuthu 7 месяцев назад
அண்ணா எனக்கு நீங்கள் முருகராக காட்சி அளிக்கின்றீ ர்கள்💯
@VenkateshVenkatesh-bz3iv
@VenkateshVenkatesh-bz3iv 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🐓🦚
@riya321videochannel9
@riya321videochannel9 6 месяцев назад
முருகா என்னகு மகனா வாஅருள்புரிவாய்
@Srisai20210
@Srisai20210 7 месяцев назад
Appa muruga en venduthalai niraivetri kodunga appa muruga 😭😭😭🙏🙏🙏
@Ramyaramarajan
@Ramyaramarajan 5 месяцев назад
முருகா எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிவிட்டது😭 எனக்கு குழந்தை வரம் குடுங்க முருகா 😭🙏🙏🙏🙏
@saranya2576
@saranya2576 7 месяцев назад
Muruga 🙏 ne karunai purinthaal dan next step enga life la pls bless my family and me
@diya3487
@diya3487 7 месяцев назад
வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல முருகா என் வாழ்வதரத்திற்கு பணம் வேனும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க அருள்புரி முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகா
@jayanthiabj4244
@jayanthiabj4244 5 месяцев назад
அண்ணா நான் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவில் சென்றேன் அண்ணா தமிழ் வருடப் பிறப்பு அன்று அண்ணா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அண்ணா
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@jashukiruba9568
@jashukiruba9568 6 месяцев назад
S sir correct siruvapuri nalavathu varam pogurathu romba romba kasttam thaan yennakum ahintha kasttam vanthathu but na problems yellathaium face pannikittu ponneyn yennaku problems slove ahgiduchi now im happy so murgar nambinavanga kaividda padar
@priyadharchinip4579
@priyadharchinip4579 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🦚🙏🦚🌹
@ranbarasi5509
@ranbarasi5509 7 месяцев назад
Murugan pala vethanaikalai anupavitha vitten .ennai karuthu arulvoy......om muruga
@rajalaksshmisai336
@rajalaksshmisai336 7 месяцев назад
Yesterday day we gone to one temple where my grand son told arumugahm arulidum annudinamum arumugham immediately flowers fall down from murughan we felt happy murughanukku aarokara
@suthag3301
@suthag3301 7 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே..,.
@karunaikadal8035
@karunaikadal8035 7 месяцев назад
Om muruga potri Om shanmuga potri Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏❤️🙏♥️🙏♥️
@gomathipriyasripathi7076
@gomathipriyasripathi7076 7 месяцев назад
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. முருகா என் தம்பியின் உடல் நிலை குணமடைய தாங்கள் அருள் புரிய வேண்டும். என் தம்பியை காப்பாற்றுங்கள் முருகா. என் தம்பிக்கு நல்ல ஒரு மணவாழ்க்கையை அமைத்துத்தர வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@rrassia8803
@rrassia8803 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suthamurali1825
@suthamurali1825 7 месяцев назад
நானும் என் கணவரும் கூடுதுறை பாவனியில் 36வது நாள் தொடர்ந்து சங்கமேஸ்வரர் வேதநாயகி திருப்பள்ளியெழுச்சி பூஜை கண்டு மகிழ்கிந்தோம் இந்த மகிழ்ச்சி உங்களுக்கும் இந்த புகழும் முருகனுக்கே.நன்றி
@vanisivakumar1428
@vanisivakumar1428 7 месяцев назад
Anna...மிகுந்த மனவேதனையில் தவிக்கிறேன்...😢நீங்க மட்டும் தான் எனது வாழ்க்கையில் வழி காட்ட முடியும் என்று தோன்றுகிறது 😢உங்கள் நாவில் முருகனே வந்து பேசுவது போல உள்ளது...🙏கோடான கோடி பக்தர்களுக்கு அருளும் முருகன் எனக்கும் சிறிது கருணை காட்டட்டும்😢
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 7 месяцев назад
ஐயா எனக்கு தைப்பூசம் அன்று முருகன் கோவிலில் இருந்து செண்பகப்பூ கிடைத்தது 🙏🙏🙏சாமிய தரிசனம் பண்ணிட்டு பின்பு விரதம் முடித்தோம். ஓம் முருகா போற்றி
@bhvuanavinsamayal9096
@bhvuanavinsamayal9096 7 месяцев назад
சார் நீங்க சொன்னது உண்மை மூனு வாரம் வடபழனி முருகன் கோவில் பல்லி அரை பூஜைக்கு போன எனக்கு 4வது வாரம் போக முடியாம பிரச்சினை பெரியதாக வந்து அதையும் தாண்டி 6வாரம் சென்று விட்டேன்
@anithaprakash6783
@anithaprakash6783 7 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
@maneeshraji805
@maneeshraji805 7 месяцев назад
Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🦚👨‍👩‍👧‍👦
@Artandcraftworldwithfun-1114
@Artandcraftworldwithfun-1114 7 месяцев назад
Superb sir neenga pesaradhu keatalea nimathi iruku sir
@anbukamala1969
@anbukamala1969 7 месяцев назад
தம்பி! நீங்க முருகன் போல தோன்றுகிறீர். மகிழ்ச்சி!
@velmurugancommerce5114
@velmurugancommerce5114 7 месяцев назад
ஐயா முருகன் என் வேண்டுதலை காலம் கடத்தியாவது நிறைவேற்ற வேண்டும் முருகன் என் வேண்டுதலை நிறை வெற்றத பட்சத்தில் நான் உறங்கும் போது முருகன் என் உயிரை எடுத்து கொள்ள வேண்டும் 😢😢😢😢
@rajshini6898
@rajshini6898 7 месяцев назад
Nan france la irunthu பேசுகிறேன் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@Umapathypalaniappan
@Umapathypalaniappan 7 месяцев назад
முருகா ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚 முருகா 🦚💚❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bsShanmugam-cu2zk
@bsShanmugam-cu2zk 4 месяца назад
நீங்கள் சொல்வது 100/100 உண்மை ,48 நாள் முருக பெருமானுக்கு சைவமாக இருந்து பூஜை செய்து வழிபடும் பொது 4 வது வாரம் தடங்கள் வந்தது. அதையும் தாண்டி 48நாள் வழிபாட்டை நல்ல விதமாக பூஜை செய்தோம்.ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்.
@PremKumar-b7i5n
@PremKumar-b7i5n 7 месяцев назад
வடபழனிக்கு போக வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் போக முடியவில்லை.ஆனால் என்னவள் சொல்லி எதார்த்தமாக போய் அப்பனை மதிய நடை சாத்து நேரத்தில் சந்தண காப்பு அலங்காரத்தில் பார்த்தேன்.ஆனால் அதன் பிறகு 3நாட்கள் கழித்து ஆரம்பித்த சண்டை இன்று வரை முடியவில்லை..என்னை வழிசொல்லு முருகா😢😢😢😢
@Kalpana-rf7lj
@Kalpana-rf7lj 7 месяцев назад
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 7 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. கண் கண்ட தெய்வம் முருகன் என் அப்பன் 10:17 ❤❤❤❤❤❤. கோபி sir சொல்லும்அருமையான தகவல்கள்.
@SnehaDass-r4r
@SnehaDass-r4r 7 месяцев назад
ஓம் திருத்தணி முருகர் துணை
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 7 месяцев назад
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara & Sagothari.. ..ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏👍❤️ 🐓🦚
@thamildinesh2829
@thamildinesh2829 7 месяцев назад
🙏💐🪔ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...🙏💐🪔
@harinisplay817
@harinisplay817 6 месяцев назад
முருகா என் அண்ணனுக்கு நல்லபடியாக திருமணம் ஆக வேண்டும் என் அப்பா அம்மா இருக்கும் பொழுதே நீ தான் பா கருணை காட்ட வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 7 месяцев назад
வேலும் மயிலும் துணை
@jayaganeesh96
@jayaganeesh96 7 месяцев назад
அப்பா 💛முருகா 🌹சரணம் 🦚🧎🏼‍♂️🙏🏼
@nagrajnagu6365
@nagrajnagu6365 5 месяцев назад
Gopi sir i Left eating chicken and Egg Life Time . bcoz of Murugar .
@SumanAnith
@SumanAnith 5 месяцев назад
ஓம் சரவணபவ
@vijissouthindianstylecooki1597
@vijissouthindianstylecooki1597 7 месяцев назад
ஐயா நான்❤❤முகன்
@madhanagopal2828
@madhanagopal2828 7 месяцев назад
ஓம் முருகா சரணம் வேலும் மயிலும் துணை
@rajthamizhan1436
@rajthamizhan1436 7 месяцев назад
நான் ஒரு 15 வருடமாக முருக பக்தன்.சொல்ல போனால் முருக வெறியன்.ஆனால் என் வாழ்க்கையில் கடனாளியாகவே இருக்கிறேன்.நானும் முருகனிடம் எவ்வளவோ முறையிட்டு விட்டேன்.ஆனால் முன்பு இருந்ததைவிட இப்போது மேலும் கடனாளியாகி இருக்கிறேன்.இவரை போல் ஒரு சிலருக்கு மட்டும் நடக்கிறது.ஆனால் நிறைய பேர் வாழ்க்கையில் விழிம்பில் இருக்கின்றனர்.அதில் நான் மிக முக்கியமானவன்.இனிமேல் எந்த கடவுளையும் கும்பிட போவதில்லை.முக்கியமாக 😢😢😢
@tamilram-7720
@tamilram-7720 7 месяцев назад
Same bro here also 😢😢😢 Murugan romba kashtapatuthikitte erukaru
@rjhari1186
@rjhari1186 7 месяцев назад
அப்படி சொல்லாதீங்க... சீக்கிரம் நல்லது நடக்கும் 🙏
@p.prabhup.prabhu3235
@p.prabhup.prabhu3235 7 месяцев назад
Neenga non veg sapduveengla?
@rajthamizhan1436
@rajthamizhan1436 7 месяцев назад
@@p.prabhup.prabhu3235 முருகனை வணங்கி அசைவம் சாப்பிடுவதை விட்டு வெளியேறி விட்டேன்.நிறுத்தி ஒரு மாதம் ஆகிறது
@tamilram-7720
@tamilram-7720 7 месяцев назад
@@p.prabhup.prabhu3235 yes bro
@ponmalarm.narayanasamy6090
@ponmalarm.narayanasamy6090 7 месяцев назад
Om muruga thunai
@ஓம்முருகன்துனை-ள8ழ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா
@rajshini6898
@rajshini6898 7 месяцев назад
அண்ணா நீங்கள் சொன்னது போல எனக்கும் 4vathu வாரம் சோதனை வ‌ந்தது .எனக்கு கழுத்தில் கட்டு வந்து அறுவை சிகிச்சை seithathu athu 9 மாதங்கள் ஆகிவிட்டது இப்போது கோவிலுக்கு என் பிள்ளைக்கும் அறுவை சி‌கி‌ச்சை செய்யப்பட்டது அதன் பின்னர் கோவிலுக்கு வெள்ளி கிழமைகளில் போறது. 4 vathu vaaram எனக்கு opretion செய்யப்பட்ட இடத்தில் சரியான வலி என்னால் தாங்கவே முடியல ellam முருகர் திருவிளையாடல் எ‌ன்று முருகா முருகா எ‌ன்று மட்டுமே சொன்னேன் enakku அநத வலி இப்போது இல்லை அண்ணா எல்லாம் முருகர் அருள் ரொம்ப நன்றி அண்ணா எல்லாம் உங்கள் video பார்த்தால்தான் வ‌ந்த நம்பிக்கை kopi அண்ணா நீங்கள் நல்லா இருக்கனும்.
@GuruvaurappanS
@GuruvaurappanS 7 месяцев назад
thevayana questions ketu irukeenga ... correct time la... thanks to team ... ipa thaan thelivu kedachuruku.. jayam sk sir ku thanks.. 🙏 romba Nandri.. nejamave sevvai neecham Murugan valipaadu romba Panna vendaam nu sonnaanga.. enaku uyire illa😢.. itha paartha Piragu thaan uyire vanthruku.. 5 days la Murugan enaku answer pannitaaru.. Jaya sk Anna moolama...
Далее
Bro's Using 3 Weapons
00:36
Просмотров 3,3 млн