Тёмный
No video :(

Jesus பிறந்த தேதி யாருக்கும் தெரியாது? - Krishnavelu TS | Tirupati | Ramayana | Tamil History 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 22 тыс.
50% 1

#jesus #christmas #krishnavelu #buddha #tirupati #Ramayana #mahabharat
Jesus பிறந்த தேதி யாருக்கும் தெரியாது? - Krishnavelu TS | Tirupati | Ramayana | Tamil History
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Опубликовано:

 

13 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@gunasekarn4093
@gunasekarn4093 Месяц назад
உலகத்தில் எத்தனையோ விதமான லூஸ்கள் இருக்கின்றன
@maninew15
@maninew15 Месяц назад
ஓ!அந்த லூசு நீதானா.
@vijayajay5654
@vijayajay5654 Месяц назад
Daiiii padii இல்ல muditu eru
@Infinity-mk1dw
@Infinity-mk1dw Месяц назад
Yes
@mazhaisaral3212
@mazhaisaral3212 Месяц назад
@@vijayajay5654 nee moodu
@satyalover
@satyalover Месяц назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவிடியாள் என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே? பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… மணியம்மா… இங்கே வந்து குனியம்மா 0:09 😅😅
@indianmakkal2411
@indianmakkal2411 28 дней назад
வரலாற்று அறிவும் மூளையும் உள்ளவர்களுக்கு நீங்கள் சொல்வது புரியும் அண்ணா 👌
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 Месяц назад
தமாஷா இருக்கு.... இவன் பேச்சு
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
Truth is still a truth if no one believes, a lie is still a lie even if everyone believes it.
@SangiBahi786
@SangiBahi786 27 дней назад
​@@Humanity-ff9rmThe Kalpa Vigraha idol of Shiva is often claimed to be 28,500 years old based on radiocarbon (C14) dating conducted at the University of California on the heavy 9-inch thick timber sides and lid of the chest in which it was discovered.11 Jan 2020
@kboms508
@kboms508 27 дней назад
இவர் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் இந்த உண்மைகளை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் உண்மைகள் பொய்யாகி விடாது
@nagarajahravi
@nagarajahravi Месяц назад
ஆசிரியரே வாழ்த்துக்கள். வரலாறு தெரியாதவர்கள் கதறுவார்கள்.
@vigneshwaranarulraj7671
@vigneshwaranarulraj7671 Месяц назад
Poda badu
@mohanin51
@mohanin51 Месяц назад
முத்திடுச்சு … பாவம் வண்டில ஏற சொல்லுங்க மென்டல்
@MinnalWebTV
@MinnalWebTV Месяц назад
இந்த ஆழு எப்பவும் நம்பிறமாதிரி பேசவேமாட்டாரு
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
Truth is still a truth if no one believes, a lie is still a lie even if everyone believes it.
@s.madhan6255
@s.madhan6255 25 дней назад
​@@Humanity-ff9rmotha DMK upie sotha modu omla
@snb6771
@snb6771 Месяц назад
பொய் சொல்கிறார் என்று தெரிகிறது!
@சுரேஸ்தமிழ்
திருப்பதியில் இருப்பது புத்தர் சிலை இல்லை முருகன் சிலை
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
Truth is still a truth if no one believes, a lie is still a lie even if everyone believes it.
@PharaohRameses
@PharaohRameses Месяц назад
தொல்காப்பியத்தில் "திருவேங்கடம் " என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தொல்காப்பியர் பொய் சொல்கிறாரா? இவருக்கு மட்டும் தான் அது புத்த கோவில் என்ற உண்மை தெரியும் போல.
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan Месяц назад
வட வேங்கடம் என்று தானே குறிப்பிடப்பட்டுள்ளது. திருவேங்கடம் என்று எங்கு தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார் என்று அறிய ஆவலாக உள்ளேன்.
@PharaohRameses
@PharaohRameses Месяц назад
@@ganapathyjayaseelan பொறுத்து அருள வேண்டும். நீங்கள் கூறுவதும் சரியே. 'வட வேங்கடம்' என்று மூலத்தில் குறிப்பிடுவது, தமிழ்நாட்டின் வட எல்லை வேங்கடம் என்பதாவது. நான் உரைக்களிலிருந்து திருவேங்கடம் என்று உதாரணம் காட்டியுள்ளேன். சில உரை ஆசிரியர்கள் பக்தி மற்றும் மரியாதை நிமித்தமாக, வேங்கடத்திரற்கு திரு சேர்த்திருக்கலாம். புத்த கோயிலையோ அல்லது புத்த விஹாரத்தையோ வேங்கடம் என்று குறிப்பிட மாட்டார்கள். இது தான் என் பதிவீட்ற்க்கு முக்கிய சாரம். தழிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். நன்றி
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan Месяц назад
@@PharaohRameses வேல் + கடம் = வேங்கடம் , கடம் என்றால் மலையை குறிக்கும். வேங்கடம் + ஈசன் = வெங்கடேசன் ( ஈ என்றால் ஈதல் என்று தமிழில் பொருள் படும்; ஈசன் என்றால் கொடுப்பவன் என்று பொருள்;) வேங்கடம் + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன் கோ + வேந்தன் = கோவிந்தன். வேல் + தன் = வேந்தன். வேலை தன் ஆயுதமாக கொண்டவன். வேந்தன் என்ற சொல் முதலில் முருகரை குறித்து பின் மன்னர்களையும் பொதுவாக குறித்தது. பாலன் என்ற சொல்லும் முருகனை தான் குறிக்கும். பாலமுருகன் என்று அழைப்பதுண்டு. அதனால் பாலாஜி என்பதும் முருகனைத் தான் குறிக்கும். அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார். நம் தமிழ் நாட்டில் வேங்கடசுப்பிரமணியன் என்ற பெயரை மிக சாதாரணமாக காணலாம், ஆக முருகன் கோயிலாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதற்கு முன்பாக அது பௌத்த விகாரமாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. மொட்டை போடும் வழக்கம் பௌத்தத்திலிருந்து பிற சமயங்களுக்கு சென்றது. பௌத்தம் மருவிய காலத்தில் இந்த முருகன் கோயிலை வைணவக் கோயிலாக மாற்றியது (காலம் 11ஆம் நூற்றாண்டு) ராமானுஜர்.
@user-sn9el4yy9d
@user-sn9el4yy9d 26 дней назад
புறநானூறு ல திருவேங்கடம் வேங்கடமலை தான் இருக்கு.
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 26 дней назад
@@user-sn9el4yy9d இதற்கு பதிலாக அந்த பாடலை கோடிட்டு காட்டலாமே., (நீங்கள் புற நானூற்றின் 381ஆவது பாடலை குறிப்பிடுகிறீகள் என்று நினைக்கின்றேன்)
@kuttymary1371
@kuttymary1371 Месяц назад
Correct... He is taking the truth.. Only Wise people understand..👍🏻👍🏻👍🏻
@Avastidas
@Avastidas Месяц назад
True . Horse and Horse chariets were not belonged to India. Bull and Elephants only Indian animals. Mahabaratham and Ramayan used horses. It is taken from middle east , Central Asian , Egyptian stories . Ram was Rames of Egypt . Brahmin was Abraham. Saraswathi was Sara.
@ramananb
@ramananb Месяц назад
Horse we imported, but we exported the best quality of iron and steel to Greece Rome and Egypt, there was period in pandian kings era were Rome felt it's going bankruptcy by importing iron wepons and arrow heads because our quality of steel was so good, we got evidence of rig wells in the first room of the houses found in Kezladi 2300 years old, am talking about real Tamil civilization which seems to be so much sophisticated not any mythical story, so have moved Kaveri river by constructing kalanai 1700 years and irrigated total Thanjavur delta, all westeners are shocked by the water system created by our ancient Tamil civilization, you fools don't have any idea about your own culture, which predates Rome and Egypt, still our excavations are pending in poompuhar, and sea cost of south Tamil Nadu, know your own history instead of some fool directing you false claims like sanadhana and some bullshit
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
👍👍👍Truth is still a truth if no one believes, a lie is still a lie even if everyone believes it.
@snb6771
@snb6771 Месяц назад
@@Avastidas BS! Lots of it! You need to understand the geography and the extent of land ruled by the Pandavas back then!
@chellakand7714
@chellakand7714 12 дней назад
மணிரத்தினம் மாதிரி ஆட்கள்அப்பவே இருந்து இருக்காங்க😀
@snb6771
@snb6771 Месяц назад
இவருடன் பேசி உங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்கறள்! நானும் ஒரு 5 நிமிடம் வீணடித்துவிட்டேன்! என்ன சொல்ல வருகிறார் என்று எண்ணி காணொளியை பார்க்க வந்தேன் …
@vijayajay5654
@vijayajay5654 Месяц назад
😂😂daiii படி டா
@mazhaisaral3212
@mazhaisaral3212 Месяц назад
@@vijayajay5654 😆😆😆😆athathaanda naangalum sollurom tharkuri maathiri inga vanthu pesikittu irukka poi padida. tharkuri moodhevi.
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
“Education is not the learning of facts, but it is a training of mind to think” -Albert Einstein
@rameshsamuel4798
@rameshsamuel4798 Месяц назад
எந்த மதத்தினராக இருந்தாலும் மத வெறியர்களாக இருந்தால் இவர் கூறும் வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.நான் இரண்டு முறை கேட்டேன்.
@rockythebranDon
@rockythebranDon 26 дней назад
Na ivar videos ah oru 5 months ah Follow panni unmai nu nenachen ippo thaan ithellam uruttu nu therithu Cross check Pani patha therium Ivar soldrathu 50% unmai 50% uruttu
@kavinanil7406
@kavinanil7406 29 дней назад
In Kongu region or in Coimbatore specifically Deepavali is referred as Nombi which is from Nonbu or fasting. Mahavir attained moskha in the Ammavasia day of this month. So people fast and celebrate his passing away as 'the light leaving the body' or 'Deepalikaya'. This is from the jain Śvētāmbara school text, Kalpasutra.
@rgopikrishnan9309
@rgopikrishnan9309 Месяц назад
இந்திர விழாவை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டாடாமால் அழிந்தது எப்படி...
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 29 дней назад
ஏன்யா இப்படி குழப்புகிறீர்கள் இந்து மதத்தில் பிறந்தவன் தான் இப்படி செய்கிறான் இந்து மதத்தில் பிறந்தவர்கள் தான் யூதர்கள் யூதர்களின் பிறந்தவர் தான் இயேசு கிறிஸ்து புத்தர் ஒரு இந்து தான் நபிகள் நாயகம் இந்துதான் இந்து மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல கடவுளால் உருவாக்கப்பட்ட மதம் ஆதி அந்தம் இல்லாதது உருவம் இல்லாதது பகவத் கீதையை பின்பற்றி தான் எல்லா மதங்களின் கொள்கையும் உருவாகின அதிக பிரசங்கிகள் தொல்லைதான் பொறுக்க முடியவில்லை இம்மாதிரி இஸ்லாமிய நாடுகளில் சொல்லிப் பார் உனக்கு உடனே மரண தண்டனைதான்
@user-ov4dy8wc6c
@user-ov4dy8wc6c 26 дней назад
பஹ்ரின் கத்தார் KSAல . துபைல சிலை ஊர்வலமும் நடக்குது
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
“Education is not the learning of facts, but it is a training of mind to think” -Albert Einstein
@ngnakurvii1954
@ngnakurvii1954 Месяц назад
ஐயா ராசா உனக்கு யாருய்யா கிருஷ்ண வேல்னு பேரு வச்சா ...உருச்சு தொங்க விடுற
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 25 дней назад
இவனை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம்..
@Vishvanila
@Vishvanila 27 дней назад
Innum ethana peru kilambi vanthalum hindu deivaingala ungalala onnum panna mudiyathuda 😂moditu kilambi vaithu polapa parunga 😂
@taylordurdon4873
@taylordurdon4873 24 дня назад
இயேசுவே மெய்யான தெய்வம்❤
@Thousandcr
@Thousandcr Месяц назад
இது என்ன மாதிரி உயிரினம்?இந்த மாதிரி உருட்டு வேற யாருக்கும் வராது.நாலு காசு கைநீட்டி வாங்குனா உருட்டிதானே ஆகணும்..
@balachandranr9102
@balachandranr9102 29 дней назад
உண்மையில் தாங்கள் வரலாற்று ஆய்வாளர் தான். இங்கே சில முட்டாள்கள் போட்ட கமன்ட்களை பொருட்டாக மதிக்க வேண்டாம்
@viss6584
@viss6584 29 дней назад
ங்கொம்மா புண்ட 😂😂
@tinagarranpillai7182
@tinagarranpillai7182 8 дней назад
போய் அவனுக்கு மண்டி போடு
@manazazmeer
@manazazmeer 14 дней назад
The truth may be bitter, but it is the truth. And those who speak it often face the bitterest of responses.” - Unknown
@vinukg5396
@vinukg5396 18 дней назад
Great sir. Put more videos. People require Enlighteners like you.
@padmanabang5896
@padmanabang5896 Месяц назад
உருட்டு உருட்டு ...தி.க உருட்டு
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 27 дней назад
75 years Dravidan kadavul ellai nu solli yemathunathu pothum !
@anandrajcharles21
@anandrajcharles21 2 дня назад
Super 🎉
@muthumercy5513
@muthumercy5513 2 дня назад
இயேசு டிசம்பர் 25 பிறக்கல உண்மைதான் பிறந்தநாளை இல்லை என்று சொல்லுகிறவர் பிறந்தநாள் சரியானதை சொல்ல வேண்டும் அல்லவா இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் நிஜாம் மாதம் 14ஆம் தேதி இயேசு பிறந்த நாள் அன்று பஸ்கா பண்டிகையை யூதர்கள் அனுசரிப்பார்கள் வேதத்தில் பிறப்பைக் குறித்த ரகசியம் இருக்கிறது நன்றி வணக்கம்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Месяц назад
தலைப்பைப் பார்த்து சொல்கிறேன் இந்தக் கூட்டத்துக்கு பைத்தியம் பிடித்து விட்டது.
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
@@veluppillaikumarakuru3665 “Education is not the learning of facts, but it is a training of mind to think” -Albert Einstein Truth is still a truth if no one believes, a lie is still a lie even if everyone believes it.
@radhakrishnans7876
@radhakrishnans7876 Месяц назад
குன்று இருக்கும் இடமெல்லாம் குமர குப்தன்
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 7 дней назад
Thirupathi Buddhist monk... kongana sidder from chera nadu of Tamilnadu and Kerala ..
@devan1063
@devan1063 Месяц назад
Ohh neeya da..nee 1000 varusam munnadi poranthavanache😅😅😅poda paredhesi
@kaleel427
@kaleel427 Месяц назад
என்னது திருப்பதி புத்தர் கோயிலா சிலர் முருகன் கோயில் என்கிறார்கள் நீங்கள் புத்தர் கோயில் என்றீர்கள் நான் மட்டும் என்ன இழச்ச வாயனா அது ஒரு காலத்தில் தர்கா வாக் இருந்தது
@Avastidas
@Avastidas Месяц назад
Where Tamil Buddhists lived ? 5 Tamil kaapiyams written by Tamil Buddhists and Tamil Samanas.
@mazhaisaral3212
@mazhaisaral3212 Месяц назад
@@Avastidas maiyur.
@mazhaisaral3212
@mazhaisaral3212 Месяц назад
😆😆😆
@user-ov4dy8wc6c
@user-ov4dy8wc6c 26 дней назад
ஏன்? தல ! சூப்பர் Tsகிருஷ்ணா 🎉
@user-sn9el4yy9d
@user-sn9el4yy9d 26 дней назад
😂 Church ah irunchunu yarum sollala ya unka pankuku neengalum vanthu sollittu ponga
@subhashviews8506
@subhashviews8506 Месяц назад
Hoysala mannargal Saivargal. I'm in Karnataka Halebeedu Shiva temple and Tiruvannamalai were their contribution
@rajasekarkaruppusamy
@rajasekarkaruppusamy 20 дней назад
ஏன் வேறு எந்த பெருமாள் கோவிலிலும் மொட்டை அடிப்பதில்லை
@ushnat
@ushnat 29 дней назад
இவரை எல்லாம் வரலாற்று ஆய்வாளர் என்று சொல்வது பொய். கூச்சமே இல்லாமல் IBC Tamil சொல்கிறது
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 Месяц назад
கள்ளத்தனம் செய்த... என்று தொடங்கும் ஒரு பாடலை கேட்டு உங்களுக்கும் மனது புண்படுத்த ஏன்?
@Swami-oj7mm
@Swami-oj7mm Месяц назад
புத்தம் சமணம் எல்லாம் வருவதற்கு முன்னால் வந்ததுதான் எங்கள் இந்து மதம் எல்லா மதத்திற்கும் முன்னாள் வந்த மதம் அதன் பெயர்தான் வேறு அதன் பெயர்தான் சனாதனதர்மம்
@Pazha13
@Pazha13 Месяц назад
எதற்கும் சான்று வேண்டும். இலக்கிய சான்றுகள் வரலாற்று சான்றுகளாக ஏற்கப்படுவதில்லை. சனாதனம் பிற்காலத்திய வடபுல உயர் குடி மக்களின் பழக்க வழக்கங்கள். தமிழ் நிலத்தில் சனாதனம் கிடையாது. சனாதனம் மனிதனில் உயர்வு தாழ்வு கற்பிப்பது. தமிழர்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
Truth is still a truth if no one believes, a lie is still a lie even if everyone believes it.
@dmech.1454
@dmech.1454 Месяц назад
Dai who are you😅😅
@ranjith999
@ranjith999 Месяц назад
I agree his words on Ramayanam Origin.. Any word u take from Ramayanam.. They will match with Hebrew, Greek langauage.
@snb6771
@snb6771 Месяц назад
@@ranjith999 BS!! Learn first!
@ranjith999
@ranjith999 Месяц назад
@@snb6771SP... Aryan invasion theory?? Go and check the DNA results test published from the samples picked from different places. Don't shout here. Understand the 3 sets of groups that are settled at different time periods. Sanskrit is imported from Steppie grasslands. The word Step mom came from them only.
@sasisasinthan4483
@sasisasinthan4483 Месяц назад
வாடகை வாய் யார் வேண்டுமனாலும் வாடகைக்கு எடுக்கலாம் 🦴🐕 red light media தான் இப்படிபட்ட 🐕 பேட்டி எடுக்கும்
@sivaprakash5264
@sivaprakash5264 29 дней назад
கிருஷ்ணவோல் திரித்து பேசாதே நாட்டிலே எத்தனையோ அக்கிரமம் நடக்குது அதை பேசுடா
@sumathimohan9493
@sumathimohan9493 Месяц назад
Because of freedom in social media anybody is telling anything
@RAAJ-
@RAAJ- 29 дней назад
Dai black shirt DMK SOMBU
@rockythebranDon
@rockythebranDon 26 дней назад
Ramayana vum kathai thaan neega soldrathulm Kathai thaan ethuvum unmai illa 😂😂
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 Месяц назад
He was crct
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 10 дней назад
Don't tell story Raja Raja cholan built temple for Siva at thanjavur Tamil people are shaivaites , vaishnavaites
@user-yr1pm7sj9w
@user-yr1pm7sj9w Месяц назад
Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️ 🎉
@Balaji-mu1vd
@Balaji-mu1vd 12 дней назад
சூப்பர் கதை தலீவா
@chandraletchumi1720
@chandraletchumi1720 Месяц назад
Sareyane Valekem Sir I the Deevale I Velekenggel Supper Nanre Sie
@parthibanperumal8716
@parthibanperumal8716 28 дней назад
கீழ்ப்பாக்கம்கேஸ்
@mjaigane
@mjaigane Месяц назад
He is wrong
@Vishvanila
@Vishvanila 27 дней назад
Ungalukula vera velaye illiya da ivaru 1000 varusathuku munnala puranthavaru nambungapa paithiyamnu ninachidathinga 😂
@karupan3129
@karupan3129 29 дней назад
டேய் ஒவ்வொரு சேனலாக போயி 3000 வாங்கிட்டு உருட்டிக்கிட்டு இருக்கிற, உனக்கு கூடிய விரைவில் இருக்கிறதுடி😂😂😂
@rockythebranDon
@rockythebranDon 26 дней назад
Intha video va ethatha time da edit panni panni poduveenga
@kcr-n1g
@kcr-n1g 21 день назад
Padichavanuku ivar solradhu nalla puriyum.. but padikadha tharkuri pasangaluku edhuvume puriyadhu
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 27 дней назад
முயுடன்,சிவன் வழிபாட்டு முறை புத்தன் பிறப்பதற்கு முன்பே தமிழர்களின் வாழ்வில் உள்ளது.
@user-by6yi1zs5p
@user-by6yi1zs5p Месяц назад
டேய் நீ ஆய்வாளனா?? கம்பி கற்றகதையா இருக்கு???
@ishgowsi6580
@ishgowsi6580 Месяц назад
சரிடா எனக்கு எந்த சாமி வேணாம்டா நாங்க வெறும் கல்யாணம் நினைச்சு கும்பிட்டு போயிருவோம்
@sbaranikumar
@sbaranikumar Месяц назад
இவர மாதிரியே கதை சொல்றவங்க அதிகமாயிட்டாங்க சினிமால கதை சொல்றதுக்கு சரியான ஆள் இல்லாம போச்சு நீங்கல்லாம் சினிமால முயற்சி பண்ணலாமே
@vinothrajpvr
@vinothrajpvr Месяц назад
Ramayanam ,mahabaratham katha lam unmainu nambuna modevi
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 27 дней назад
நாயன்மார்கள் எமது கண்முன்னே வாழ்ந்தவர்கள், திருப்பதியின் மூலவர் முருகன்.
@user-sn9el4yy9d
@user-sn9el4yy9d 26 дней назад
தற்குறி அது புறநானூறு, சிலப்பதிகாரத்தில் திருவேங்கடம், திருமால் குன்றம் என்று தான் இருக்கு. உங்கள் இஸ்டமைருக்கு வரலாறை மாற்ற வேண்டாம். சேயோனும் மாயோனும் இருவருமே தமிழரின் கடவுள் தான்.
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q Месяц назад
இவன் ரெண்டு அப்பனுக்கு பொறந்தவன்!! ரொம்ப பெரிய அறிவாளி
@varatharajkesavanvarathara5868
@varatharajkesavanvarathara5868 Месяц назад
Dai nee simon engira malayali ku pirandhavan da pota payale
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Месяц назад
@@user-hw3oe2ie7q “Education is not the learning of facts, but it is a training of mind to think” -Albert Einstein Truth is still a truth if no one believes, a lie is still a lie even if everyone believes it.
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan Месяц назад
உனக்கு அப்பன் பெயரே தெரியாது., அதனால் பொறாமைன்னு நினைக்கின்றேன்
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q Месяц назад
@@ganapathyjayaseelan அட குச்சிகாரி மவனே!! உன்னை மாதிரி கூட்டி கொடுப்பவனுக்கு அப்பனே கிடையாது!! நாய் ஒழுத்து....
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q Месяц назад
@@ganapathyjayaseelan ஊருல ஒழுத்து பொறந்த உனக்கு யாருடா அப்பன்! வேசி மவனே
@Nathancsr
@Nathancsr Месяц назад
தமிழன் இழப்பதற்கு ஒன்றுமில்லாத ஆப்பிரிக்கன்...
@grubaran
@grubaran Месяц назад
Ravanan!!!!! Apo call Raman instead of Ramar😡🤬
@robertrahu9354
@robertrahu9354 Месяц назад
எல்லாமே கட்டுக்கதைகள் தான்
@tgthulasiram6946
@tgthulasiram6946 24 дня назад
உங்களுக்கெல்லாம் ஏண்டா சாவு வரலை ?
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 27 дней назад
Evan puthusa uruturan puthu katchi start panuvan kudiya sekeram 😂😂😂😂
@masmedia7684
@masmedia7684 28 дней назад
இறுதியில் டக்கென முடித்து விட்டது போல் இருக்கிறது
@tamizharneri
@tamizharneri 5 дней назад
Dei appo thirupathi la perumal pathutu vandhadha silapathigaram solludhae adhu enna da? Istathuku kadha viddura urrrutu
@viss6584
@viss6584 Месяц назад
ஆதாரம் ஆதாரம் இருக்குனு சொல்றான் ஆனா என்ன எங்கனு சொல்ல மாற்றான்? 😂😂 இதுல “Vijay” “Humanity”னு ரெண்டு சப்ப காக்கா கூதிங்க எல்லா commentலயும் ஊம்புறானுக 😂😂
@vijayfunky
@vijayfunky Месяц назад
Correct thala
@poojithabaskaran1898
@poojithabaskaran1898 15 дней назад
indha pullayoda voice ketta palla odakka thonudhu.
@urbanmonkNH44
@urbanmonkNH44 29 дней назад
A perfect example of valanda Ara vedkadu! Agreed it's all myth but there are good reason behind all those practices. Rather not finding out the real reason these jokers are completely disowning our culture. He is partially correct, have to give it to him for that.
@flowerpot2024
@flowerpot2024 Месяц назад
Oru nimisham naane nambitenda
@kumaresanveliah4150
@kumaresanveliah4150 29 дней назад
Chakravarthis were not contemporaries of Alwars. Reconsider your ideas.
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 Месяц назад
Dai dravidians anga irukardhu murugan silai da ❤ neenga tamil people oda history ah brahmnas ah vida adhigama change pandringa 😂 Murugan oru aaseevaga ayyanar da. Ayyanars thaanda elders buddha is younger da madaiya.
@user-sn9el4yy9d
@user-sn9el4yy9d 26 дней назад
Dai அப்போ மாயோன் யாருடா அவரும் தமிழர்ரோட கடவுள் தான்டா புறநானூறு சிலப்பதிகாரத்தில் அதுக்கு திருவேங்கடம், திருமால் குன்றம் தான்டா பேரு இருக்கு, முதல்ல school book la இருக்குற தமிழ்ல ஒழுங்காக படிங்கட நாய்களா, அப்ரம் தமிழ் பெரும பேசலாம்🤦
@America-koki
@America-koki Месяц назад
இவன் கடவுள் ஆக பக்கிறான்
@MsdhaniMsdhani-yt9ui
@MsdhaniMsdhani-yt9ui Месяц назад
இவர் திராவிட கை கூலி
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 29 дней назад
Be aware Pari will come after you Krishnavel.
@AdhamEval-dt8qx
@AdhamEval-dt8qx Месяц назад
நீ பொறந்த தேதி எல்லாருகும் தெரியும் அதுகாக பெரியார் துவங்கிய மததுகு மாற சொல்றியா?
@tvgkannan1620
@tvgkannan1620 Месяц назад
Never emding debate between rationalist and spiritualist
@balachandranr9102
@balachandranr9102 29 дней назад
இத்தனை நாள் உங்களை அறியாமல் இருந்ததற்கு வருத்தமடைகிறேன்.
@radhakrishnans7876
@radhakrishnans7876 Месяц назад
புத்தர் சிலை கிடையாது அது பெண் சிலை but அது புத்த மடம்
@saravanaravanasaravanarava2491
@saravanaravanasaravanarava2491 Месяц назад
Mariyara irukaru botha 😅
@vivanthan1898
@vivanthan1898 29 дней назад
அண்ணன் பொய்களை‌ உடைக்கும் உங்களுடைய அறிவுத்திறன்தான்.....மிகவும் இன்றியமையாதது..... ‌மனிதவாழ்விற்கு‌‌ இன்றியமையாதது.... அந்த கேள்விகேட்கிற இந்த அம்மா என்ன சிரிச்சிட்டே முடிச்சிட்டாங்க....
@vijayajay5654
@vijayajay5654 Месяц назад
புத்த ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@narayanancs8674
@narayanancs8674 29 дней назад
Rombave penathalraa
@santhansdevan4145
@santhansdevan4145 Месяц назад
ராம லீலைக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்
@sundararajanmurugappan972
@sundararajanmurugappan972 Месяц назад
Ayya, summa adichu aadunga. Seedhaikku Raaman " SITHTHAPPAN " nnu summa uttu aattunga...mmm...!!!...??? ☹️😠😥😩😟
@YUVARAJvidhyuth
@YUVARAJvidhyuth 29 дней назад
Hmmm
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 26 дней назад
Eanya nee oru puthukathai katti vudura nattila evvalavo prachinaigal erukku ayyo evaraiyellam
@vinothkumar-ie5iv
@vinothkumar-ie5iv Месяц назад
Loosu
@user-os8os9xd5y
@user-os8os9xd5y Месяц назад
Brother read the Quran to know our human motive and our life motive
@DharmaChakaram.
@DharmaChakaram. Месяц назад
எங்களது முன்னோர் இராவணன் விமானம் வைத்து பயன்படுத்தியது உண்மை...
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Месяц назад
யோவ்! அது குபேரனிடமிருந்து பறித்துக் கொண்டு வந்த விமானம் அய்யா.
@swarnalatha3549
@swarnalatha3549 Месяц назад
Greek ah illa jainah Correct ah solluda
@santhansdevan4145
@santhansdevan4145 Месяц назад
சமணம் என்பதே தவறு. சைனம் என்று கூறவும்
@chelvarooban1155
@chelvarooban1155 Месяц назад
This is a comedy program 😅😂
@Susee-qr6qi
@Susee-qr6qi Месяц назад
Ama thirupathi la erukathula butharu .budthar koil la erukathula yesunathar .yesunathar porathathu mecca ippadi sonna tha namba polapu odum.
@cbelangovan
@cbelangovan Месяц назад
உங்க உருட்டு பெரிய உருட்ட இருக்கு
@Ayankrish
@Ayankrish Месяц назад
Ola ola 😂
Далее
Fancy VS Classic #shorts  @CRAZYGREAPA
00:33
Просмотров 661 тыс.