Тёмный

ஏழரைச்சனி என்ன செய்யும் | ஏழரைச் சனியின் ரகசியங்கள் | Yezharai sani In tamil 

Thamizhan Mediaa
Подписаться 965 тыс.
Просмотров 89 тыс.
50% 1

ஏழரைச்சனி என்பது அனைத்து ராசிகளுக்கும் துன்பத்தை தருமா அல்லது மகரம் கும்பம் ரிஷபம் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் என்கிறார்களே அது சரியா, ஏழரைச்சனி முடிந்த பிறகு என்ன மாதிரியான பலன்கள் தருவார் சனிபகவான் என்பதை போன்ற தகவல்களைப் பற்றிய ஆய்வு.
#yezharaisani #sanibhakavan #sani
Image Credit - pixabay.com
creativecommon...

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@sethuram7039
@sethuram7039 4 года назад
ஐயா,தாங்கள் கூறிய அனைத்தையும்என் அனுபவத்தில் கண்டேன்.என் குடும்பத்தில் நான் எனது மகன் மனைவி என எங்கள் மூவருக்குமே அடுத்தடுத்து துலாம்,விருச்சிகம் தற்போது தனுசு இடைவெளி இன்றி ஏழரைசனியின் தாக்கத்தையும் அதன் மூலம் பல அனுபவத்தையும்பெற்றுக் கொண்டோம்.கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களை சொல்லி மாள முடியாது.அந்த கால கட்டத்தில் நாங்கள் எந்த ஒரு பரிகாரமும் மேற் கொள்ள வில்லை.மாறாக எங்கள் இயல்பின் படியே அனைத்தையும் பொறுமையாக ஏற்று கஷ்டத்திலும் நேர்மை தவறாது நடந்து வாழ்ந்து தற்போதுதான் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.சனியின் காலகட்டத்தில் பொதுவாக எல்லோரும்சொல்லும் ஒரு கருத்து தினமும் காகத்திற்கு உணவு அளியுங்கள்என்பதே.ஆனால் காகத்திற்கு மட்டும் அல்லாமல் அனைத்து ஜீவராசிகளிடமும் கருணை காட்டி அனைத்துக்கும் உணவளிக்க வேண்டும்.இதை பரிகாரமாக அல்லாமல் மனப்பூர்வமாக முழு சந்தோஷத்துடன்எப்போதுமே செய்து வந்தாலே கண்டிப்பாக சனியின் கனிவான பார்வை நமது கஷ்டங்களை வெகுவாக குறைத்து இறுதியில்நன்மைகளை அள்ளி தருவார்.இது எனது அனுபவத்தில்இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.இறை பக்தியோடு மன உறுதியும் கொண்டு நம்மால் இயன்ற தரமங்களை ஏழரை சனிகாலத்தில் நாம் செய்து வந்தாலே தாக்கங்கள் பெருமளவு குறைந்து நன்மைகளை நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்பது நிச்சயம்.
@varathra2235
@varathra2235 5 лет назад
அவர் நல்லவர் எனக்கு தெரியும் நான் உணர்கிறேன்
@knamasivayam7847
@knamasivayam7847 5 лет назад
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கேளுங்கள் கடந்த 7 வருடங்களில் என்ன நடந்தது என்பதை
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 5 лет назад
சரியாக சொன்னிங்க
@ashokrajarp1982
@ashokrajarp1982 5 лет назад
sollavae venaam.... pothum pothum nu aayiduchu... !
@ajitharanjith1988
@ajitharanjith1988 5 лет назад
Atulayum first enkita keluga 😩😩😩
@varunm2748
@varunm2748 5 лет назад
😢😭😭😭😭😭😨😩
@SrinuSrinu-wh9xc
@SrinuSrinu-wh9xc 5 лет назад
k namasivayam nall vachi senjudarrrrrrr 7 1/2
@agcreativelines5307
@agcreativelines5307 5 лет назад
வணக்கம் குருவே. குருவின் channal.. 500k subscribers. மிகவும் மகிழ்ச்சி குருவே.... எனக்கு பிடித்த தலைப்பு, ஆனால் புதிய தகவல். மிக்க நன்றி குருவே.
@kwtkwt1329
@kwtkwt1329 5 лет назад
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@gv.venkatesh2327
@gv.venkatesh2327 5 лет назад
தனுசு ராசி....😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 лет назад
Vidu pangu
@nethajifreedomfighter8619
@nethajifreedomfighter8619 4 года назад
Same blood
@akilamahesh1985
@akilamahesh1985 5 лет назад
மிக்க நன்றி ஐயா 👌👌👌
@SoundProof3
@SoundProof3 5 лет назад
Enake intha pathivu migavum pidithirikirate. Nanri gurve.
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
Really important video ayya
@prathap2888
@prathap2888 5 лет назад
500 k subscribers, Congratulations
@vigneshwarilakshman1122
@vigneshwarilakshman1122 5 лет назад
Arumayaga unmayayai appattamaga sollivittirgal sir very super tq. 👌👌👍
@muruganaudiospuliyampatti4414
@muruganaudiospuliyampatti4414 5 лет назад
Makilthen ayya ellam vallla iraivan Nammai nalvazhi paduththukiran Om namah sivaya Nandri ayya
@chandruvmy6192
@chandruvmy6192 5 лет назад
நன்றி ஐயா ரொம்ப நன்றி
@maanushree2233
@maanushree2233 4 года назад
நன்றி அய்யா. அருமையாக பதிவு. 🤗🤗🤗🤗
@tamilvasan
@tamilvasan 5 лет назад
Congratulations sir by makram
@anandavallik4474
@anandavallik4474 4 года назад
You bold enough to state the statement of reality, the fact behind the hierarchy, political, millionaire their mutual trustworthiness.Regards
@venkatsena135
@venkatsena135 4 года назад
"நன்றி ஐயா"
@sami44566
@sami44566 5 лет назад
Super Super Super Super Correct Sonnathum Anaithum Unmai.
@sailakshmi3686
@sailakshmi3686 5 лет назад
iyaa neengal solvadu miga miga miga sariyaanadu. nandri.
@mcmurugan4239
@mcmurugan4239 5 лет назад
நன்றி!
@ranjithkumar5148
@ranjithkumar5148 Год назад
Good
@jayanthisingar29
@jayanthisingar29 5 лет назад
தாங்கள் அஷ்டமச்சனி பற்றி ஒரு பதிவு வெளியிடவேண்டும் சார்🙏🏻
@ArunKumar-xx6cn
@ArunKumar-xx6cn 4 года назад
இனம் விருச்சகம் IAM PAVAM
@n_ncreations7838
@n_ncreations7838 5 лет назад
Sir Romba correct.
@hatetheworld2912
@hatetheworld2912 5 лет назад
N_N Creations ,
@karthickbecse
@karthickbecse 4 года назад
All are true and correct apply for astama sani as well
@shakila3012
@shakila3012 5 лет назад
Mesha lagnam..mesha rasi சனி எதிலே வந்தாலும் நல்லதே செய்ய மாட்டேங்கிறார்.Why????எப்பவும் Test மட்டும் வைக்கிறார்... Result always fail for mesha lagnam...Why???
@srividyar87
@srividyar87 5 лет назад
Some people are successful all the time. How?
@sakthivelvel7807
@sakthivelvel7807 2 года назад
Real heart of you..
@madhugaranpargavi4749
@madhugaranpargavi4749 4 года назад
நான் விருச்சிகராசிஅனுஷ நட்சத்திரம் படுறோம்யா பாடு ஆனால் மகா சனி பகவான் மனிதனை புடம்போட்டு மனிதருள் மாணிக்கமாக மாற்றும் அன்பு தெய்வம் சனிஸ்வரரே ஆவார்.....ஐயா சொல்வது உண்மை.இந்த ஏழரைசனி நடக்கும் போது என் தந்தையை இழந்தேன் ஏழரைசனி நடக்கும் போது ஆரம்பகட்டத்தில் சொந்த நிலம் வாங்கினேன்......ஏழரைசனி நடக்கும்போது தான் திருமணம்தான் செய்தேன்... இப்படித்தான் சனிபகவன் தனது ஏழரைசனி சஞ்சாரத்தில் தரும் எதுவும் நிலையாக நிலைத்திருக்க செய்வார் ஓம் மகா சிவசக்தி ஓம் மகா சிவனேபோற்றி போற்றி ஓம் ஸ்ரீ சனிஸ்வராயநம க இலங்கையில் இருந்து உங்கள் விசுவாசி ஜீவா னந்தன்
@rdinesh8340
@rdinesh8340 5 лет назад
Sir viruchiga rasi kettai nachatram magara lagnam next year sani magarathuku maruthu so lagnathuku varar nallatha Sir
@vigneshwarideepa5667
@vigneshwarideepa5667 3 года назад
Congratulations Sir for 5 lakh subscribers
@shionlilion8949
@shionlilion8949 5 лет назад
Sir can you put a video on mental health and horoscope plz
@sivasankaran3411
@sivasankaran3411 4 года назад
அனுபவம் பேசுகிறது 🙏.
@மாணிக்கம்மாணிக்கம்-ச7ட
இது ஒரு நல்ல தகவல் தேங்க்யூ சார்
@ranjitharavi6912
@ranjitharavi6912 5 лет назад
Thanusu rasi 🔥🔥🔥
@vivek_hananthika
@vivek_hananthika 5 лет назад
ஐயா.. பாவசாம்யம் பத்தி முடிந்தால் ஒரு விளக்கம் கொடுங்கள்....
@elayarajan8648
@elayarajan8648 3 года назад
Sir super
@sellathambi297
@sellathambi297 5 лет назад
Correct sir...
@varun3329
@varun3329 4 года назад
Ashtamathu sani patri oru video podunga sir pls
@suganyasuganya7866
@suganyasuganya7866 5 лет назад
Kandaha sani enbathu enna athanudaiya kaalam eththanai years ippothu kandaha sani nadakkum raasihal ethu please reply.
@ManiKandan-rt8ud
@ManiKandan-rt8ud 4 года назад
💯💯💯💯 unmai 🙏
@Vijay_aiju
@Vijay_aiju 5 лет назад
Good statement. All the best.
@shankarjay2305
@shankarjay2305 5 лет назад
Sir neengal solvathu 100/: unmai unmai en anubavathil solgiren
@amonishmonish9272
@amonishmonish9272 5 лет назад
Unamaithaa sir .nan nonthu venthu poi erukken.
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
Happy 500k subscribers
@sandy-rq5dv
@sandy-rq5dv 5 лет назад
Super namasivam same virichigam because lot problem appppppppppppa
@sgunasekaran4462
@sgunasekaran4462 4 года назад
Super
@sudalaimani3070
@sudalaimani3070 5 лет назад
Thanusu rasi moolam nasathirm 13/8/1989 velnguma velangatha
@velavan4768
@velavan4768 5 лет назад
அருமை ஐயா
@krishnamoorthysivakumar4889
@krishnamoorthysivakumar4889 4 года назад
Wow what a woice
@ramdas3019
@ramdas3019 5 лет назад
Guru sani ketu derkai patri pathi podungal sir....
@vishnupandi6388
@vishnupandi6388 5 лет назад
எனக்கு பிடித்த தலைப்பு நன்றி நன்றி நன்றி
@king-power
@king-power 5 лет назад
not only saturn planet sir yalla planets um varaduku munalaya work start paneruvanga
@pandidurai6727
@pandidurai6727 5 лет назад
Congratulations ayya
@prabhaprabha1248
@prabhaprabha1248 5 лет назад
Thanks
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 4 года назад
True.sir
@appuct837
@appuct837 5 лет назад
ஐயா வணக்கம் நான் பலமுறை தங்களை சந்திக்க நேரம் வேண்டி கேட்டு இருந்தேன் இதுவரை எனக்கு நீங்கள் பதில் தரவில்லை வாழ்க்கை யின் விளிம்பில் உள்ளேன் தாய் தந்தை இருவரையும் இழந்து தனிமரமாக உள்ளேன் எனக்கு உங்களை சந்திக்க வேண்டும் ஐயா
@DurgaSivasankari
@DurgaSivasankari 5 лет назад
Super speech👌👌👌
@user-ls2qo4nf5p
@user-ls2qo4nf5p 5 лет назад
Vanakkam sir
@sriabiramisakthikumar5271
@sriabiramisakthikumar5271 5 лет назад
👌Sir
@sathya1508
@sathya1508 5 лет назад
அருமை!!! சனி நியாயம் செய்யும் கிரகம்...... சரி தான் ஆனால் மற்ற 9 கிரகங்களின் இயல்பு இப்படி இல்லையே. சில கிரகம் நீச்சமாகி படுத்து விடுகிறது.. சில உச்சமாகி மற்றவரை கடுப்பெத்துகிறது... சில பகை வீட்டில் போய் நின்று அதன் காரக செயல்பாடுகளை கெடுத்து விடுகிறது... சிலர் ஜாதகத்தில் இரண்டு மூன்று கிரகங்கள் நீச்சமாகி இரண்டு கிரகங்கள் பகை விட்டில் இருந்து விடுகிறது..... இப்போதும் சனி பகவான் அந்த ஜாதகருக்கு தொல்லை கொடுத்து சோதனை செய்வாரா????
@deepadeepa5925
@deepadeepa5925 4 года назад
Ennoda ponnuku thiruvathirai natchathiram pirantha edam thirupur neram 5.35 nall 9.9.2004 palan sollunga sir pls avaloda valkai eppdi erukum sollunga sir
@balziq03q63
@balziq03q63 5 лет назад
Valthukkal ayya... 500k subscribers vanthutanga.....
@RaviShankar-gj5wd
@RaviShankar-gj5wd 5 лет назад
True nanba
@sakthivelvel7807
@sakthivelvel7807 2 года назад
Excellent thank you very much...
@rajalakshmi975
@rajalakshmi975 5 лет назад
Congratulations sir
@veerasekar4600
@veerasekar4600 5 лет назад
Sir ennaku age 24 aana ennaku sani 2round nu soltraga eppdi
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
மங்கு சனி பொங்குசனின்னு சேனல் உள்ளே வீடியோ இருக்கு போய் பாருங்க
@svksvk4188
@svksvk4188 5 лет назад
ரிஷப துலாம் லக்கினத்திற்கு பலன் தரும் தசாபுத்தி கூறவும்.
@keerthanak7058
@keerthanak7058 5 лет назад
sir , sukran karma vinaigal thaniya solranu soniga, qka solga sir
@vaishalirama
@vaishalirama 5 лет назад
Moolam dhanusu rasi, vrishchiga lagnam 😭😭😭 7. 5 Sani full swing la irukku 😑😑😔😔
@vinoyuva6470
@vinoyuva6470 5 лет назад
Enakum athe tha eppo 7 1/2 sani mudiuthu sollungale
@prakashvenkatesh4654
@prakashvenkatesh4654 5 лет назад
Mudiutha
@m.k.yashik4538
@m.k.yashik4538 5 лет назад
Same rasi nachatiram vachi seiraru😭😭😭😭😭😭😭
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 5 лет назад
ஓம் நமசிவாய வாழ்க
@sureshkumar.t1300
@sureshkumar.t1300 5 лет назад
About savai dhasa sir put vdo sir
@qramran2726
@qramran2726 5 лет назад
Congratulations sir.😉
@anandavel1876
@anandavel1876 5 лет назад
Sani deesai parri sollunkal ayya
@bharathiramesh2779
@bharathiramesh2779 5 лет назад
ayya vanakam mesha lagnam 2il sandiran 3il sevvai 5il suriyan sani sukiran ragu guru 6il pudan 11il kedu,govt job kidaikuma
@betamilhappy2234
@betamilhappy2234 5 лет назад
Sani kizhamai sani pagavanuku veetla vizhaku podalama sir
@newredmi3s75
@newredmi3s75 5 лет назад
Sir kedu+sani in 1house conjunction remedy's.....
@mahiarunkumar8600
@mahiarunkumar8600 5 лет назад
Grahana dosham patri sollungal
@gmuthumari9938
@gmuthumari9938 4 года назад
Enaku 19 yearsh sani 13 vayathil thodangiyathu Day of barth 29.1.1990 eppa vidivukalam
@thangamagency5903
@thangamagency5903 5 лет назад
thanks sir 1st comment
@radhikadevir9617
@radhikadevir9617 5 лет назад
ரொம்ப சரியாக சொன்னீங்க சார் , உத்திராடம் நட்சத்திரம் தனுசு ராசிக்கு 7 1/2 சனி முடியும் ஆண்டு எப்போது சார் , தெரிவியுங்கள்
@sudharsan477
@sudharsan477 5 лет назад
I think dec -2022 (not exact)
@svksvk4188
@svksvk4188 5 лет назад
Ennakum atha pathi therinchukanum.
@shionlilion8949
@shionlilion8949 5 лет назад
When is next moondram pirai please clarify sir
@premavathi5686
@premavathi5686 5 лет назад
Meena lagna, chevvai in 1st house, guru sukiran in 3rd house, suriyan chandiran buthan in 4th house, kethu in 6th house, shani in 10th house, rahu in 12th house. Ayya ennaku Shani dasha eppadi
@kalaidass1406
@kalaidass1406 4 года назад
Sani enaku romba pudichirku yen nu theriyala.. 😀😀😊😊😊
@sharathsiva48
@sharathsiva48 5 лет назад
Sir 5 laksam. Ithu verum trailaraathaan paarkkiren. 1M will be movie releasing date
@Guru_GamingYt.
@Guru_GamingYt. 5 лет назад
Gem stone real or fake atha pathi slunga
@thesecret4951
@thesecret4951 5 лет назад
🙏
@SivaSiva-vd5oo
@SivaSiva-vd5oo 5 лет назад
👌.Theyvame,2009 el Ashtamasani tharkolai muyarchi Kappaatrinaarkal. Asingam, Avamaanam, Chithravathai Kodumaikal Anaththum Anupaviththen. Atuththatuthu Udalnalivu, pana prachanai kutumpaththil pirivu padaatha kashtamillai. Konjam konjamaay Kurainthu 16, 17 el oralavukku Sirithu nimmathiyudan erunthen. Meentum 18 June el Aarampiththu Vittathu. Saakavum mutiyaamal Vaazhavum mutiyaamal Periya Manapporaattathudan natai pinamaka vaazhkiren. Manasaatchi, Saami pillaikal Yenru Vaazhum yenakku eppothu 7 1/2 sani magaram Raasi naan. Nadaththai ketta vazhkkai thunai Enna paavam seythenenru thriyavillai. Velaiyil siru siru sangadangal vanthu pokirathu. Yeppothu yenakku Vimochanam Kitaikkum? Magaram Raasi Paava Raasiyaa? Yhen sani bakavaan yennai oda Oda virattikkonde erukkiraar?
@venkatesanvenkatesanvenkat4600
Venkatesanvenkatesanvenkat6
@subburaj869
@subburaj869 5 лет назад
வணக்கம் குருவே, கும்பலகுணாதிபதி சனி உச்சம் பெற்று ராகுவுடன, 9ம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று சூரியன், செவவாய்உடன்,)சுக்கிரன், குரு பரிவர்த்தனை ) இதில் சனி 9இல் உச்சம் பெற்று ராகு வுடன் இருப்பது நல்லதா, கெட்டதா என்று கூறவும், (ஒரு இடத்தில் 9இல் பாப்பர் இருக்க கூடாது, லகுணாதிபதி கேந்த்ரா, திரிகோணம்,உச்சத்தில் இருந்தால் நல்லது என்கிறீர்கள் )இதில் எதெய் எடுத்து கொள்வது, நன்றி சுப்புராஜ் மோகன்
@karanchannel5840
@karanchannel5840 5 лет назад
ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம். இந்த ஆண்டு அடுத்த மாதத்தில் இருந்து சனி பகவான் 7ல் அஸ்தமாக (மறையும் போது) சனி பகவான் என்ன பலன்கள் தருவார். மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மீண்டும் சனி பகவான் முழுமையாக மறைவுஸ்தானத்திற்கு செல்வதால் பலன்கள் எப்படி இருக்கும். 7ல் மறைவுஸ்தானத்தில் சனி பகவான் இருக்கும் போது கேதுவும், குரு பகவான் ஆட்சி பெற்று இருக்கும் போது ( 7ல் தனுசில்) சுக்ரன் நீச்சம் பெற்றிருந்தால் திருமணம் செய்யும் பெண்ணின் குணநலன்கள் மற்றும் அழகு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
@nivetharajasekar5835
@nivetharajasekar5835 5 лет назад
நீண்ட கட்டூரைக்கு மன்னிக்கவும் என் கணவர் 21/9/1975 ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி மிதுன லக்கினத்தில் பிறந்தவர். இவர் அதிக இறை நம்பிக்கை உடையவர். அவரது உடல் நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் 18 வது வருடம் இருமுடி செலுத்தி விட்டு வந்தவர் வாரம் தவறாமல் ஆஞ்சநேயர் சாய் பாபா இஷ்ட தெய்வம் என வாழ்ந்தவர். 48 நாள் விரதம் குறையாமல் சபரிமலை செல்பவர்.17/1/19 அன்று மூச்சு திணறல் காரணமாக காலை 4:30-6:30 க்கு இறந்தார். அந்த நேரம் நல்லா நேரமா? அவர் இறைவனடி சேர்ந்திருப்பாரா?
@mohanavelthirumanan6916
@mohanavelthirumanan6916 5 лет назад
7.5 Sani rahu dasa eppdi irukum...
@IndhuIndhu-gz1ri
@IndhuIndhu-gz1ri 5 лет назад
நான்கு முறை ஒருவர் தன் வாழ்வில் ஏழரையை சந்திப்போம் என்றால் லக்னம் மற்றும் ராசி இரண்டுக்கும் எத்தனை முறை ஏழரை வந்தது வைத்துக் கூறலாமா இல்லை லக்னம் எத்தனை முறை ஏழரை சந்தித்து என்பதை வைத்தா அல்லது ராசி எத்தனை முறை சந்தித்தது என்பதை வைத்தா
@sivakumarpradees5842
@sivakumarpradees5842 5 лет назад
1981.18.tamil .purthae 2. semtar.18
@hapeerathanthevakumar3078
@hapeerathanthevakumar3078 5 лет назад
நான் கடகராசி ரிஷப லக்கினம் என்னக்கு 9,10 இல் சனி ஆட்சி பெற்றுள்ளது...(தர்ம கர்மாதிபதி யோகம் ) இதன் மூலம் பணம் இட்டக்கூடிய வாய்ப்பு உள்ளதா ???
@jeevipoovarasan2591
@jeevipoovarasan2591 4 года назад
சரிங்க உயிர்லிழப்பு வந்திருந்தால் அது எப்படி கிடைக்கும்
@parameswari.mparameswari.m3268
Viruchigam kettai 16.12.90
@parameswari.mparameswari.m3268
Feet sani enakku eppa mudiyum sir
@arulsiva1049
@arulsiva1049 5 лет назад
I am sure you have sukta dasa working now
@manojkumark2369
@manojkumark2369 5 лет назад
Viruchiga raasikku 7 1/2 Sani eppo mudiyum
@nithyajayapal8676
@nithyajayapal8676 5 лет назад
7 I'll sani aatchi
@mohamedmubin3450
@mohamedmubin3450 5 лет назад
He came my dream was sitting big crow. He was telling something to me but I couldn't recognise language.
Далее
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 2,8 млн
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 2,8 млн