Тёмный

தனித்த குரு தரும் யோகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 44 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 месяца назад
Unga pecha ketale vazhnthidalamnu oru confidence varuthu
@Saravanan-ic1wl
@Saravanan-ic1wl 3 месяца назад
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.... ஜாதகத்தில் அட்டமாதிபதி என்றால் லக்னத்திற்கு 8ஆம் இடத்தை பார்க்கிறோம்.... ஆனால் அஷ்டமத்து சனி என்றால் ராசிக்கு 8ம் இடத்தில் சனி இருப்பதை குறிக்கின்றோம்.... அட்டம பலன்களை லக்னத்தை கொண்டு பார்ப்பது சரியா இல்லை ராசியை கொண்டு பார்ப்பது சரியா?
@SudhagarVasudevan
@SudhagarVasudevan 3 месяца назад
சிறப்பானவிளக்கம்ஐயா.சிம்மலக்னம்.குரு.மூன்றில்.பலன்ஐயா
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 3 месяца назад
நன்றி ஐயா
@sundaramoorthyb6690
@sundaramoorthyb6690 3 месяца назад
எல்லாம் ok தான் ஐயா.... மிதுன லக்கினம் 10இல் குரு.... பாதக சனி ஓடுது
@tamilselvanarunachalam5970
@tamilselvanarunachalam5970 3 месяца назад
Excellent sir 👌💐🙏
@umasankarsap
@umasankarsap 3 месяца назад
Sir you really a astro university ..❤
@omganganapataye1142
@omganganapataye1142 3 месяца назад
சார், என்னுடைய ஜாதகத்தில், 12இல் தனித்த குரு கடகத்தில் உச்சமாகி வக்ரம் ஆகி விட்டார். சிம்ம லக்னம். விருச்சிக ராசி. நடப்பு திசை ராகு, ராகு புக்தி. ஒன்னும் சிறப்பாக இல்லை. 😢
@GayathriT.E
@GayathriT.E 3 месяца назад
ரிஷப லக்னம் 7ல் குரு 8 ல் சுக் செவ்வாய் 3 ல் நீசம் வக்ரம் குரு பார்வை குரு தசை புத புக்தி உத்தியோக உயர்வு திருமணம் நடக்குமா
@venkatraman5995
@venkatraman5995 3 месяца назад
Same enakum
@VARADHARAJAA-y2z
@VARADHARAJAA-y2z Месяц назад
வணக்கம் சார் சில வருடங்களாக தங்களது வீடியோக்கள் பார்த்து வருகிறேன் கடைசி 10 வருடங்களாக கடினமான முயற்சி ஆனால் தொடர் தோல்வி கவலை கண்ணீர் யுத்தசத்தம்&100+ இன்டர்வியூ&60+வேலையில் மாற்றம் மன வருத்தமாக உள்ளது இதில் 5 & 6 வருட அரசாங்க தேர்வெழுதி தொடர் தோல்வி என்ன சொல்கிறது குரு?நான் செய்த கர்மா என்ன? போர்களத்தில் இருந்து வரதராஜன் 6/9/1996&10:20am&male& mettur dam&salem
@Indian-z3m
@Indian-z3m 2 месяца назад
சச யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசுங்கள் அய்யா. உதாரணத்திற்கு மேஷ லக்னம், ரிஷப ராசி துலாமில் சனி மற்றும் கேது. கேது சுவாதி நட்சத்திரம் 4ம் பாதம், சனி விசாகம் 3இல். குரு தனித்து மகரத்தில், சுக்கிரன் தனித்து மிதுனத்தில். இப்போ சனி திசை எப்படி இருக்கும்.
@kannankannan-rk7tw
@kannankannan-rk7tw 3 месяца назад
Perum kavalai mutinthathu kodana kodi nantri sir
@ameoameo6677
@ameoameo6677 3 месяца назад
8th lord in 7th spoiled the 7th aspects...partner, partnerships,friends. 8th lord in 7th is spoiled the 8th aspect also. So health issues are on the way affecting overall longevity.
@nithyakalyani6405
@nithyakalyani6405 3 месяца назад
Mithuna laknam, 5il kuru thanithu nintral enna palan . Please.
@kalakala9191
@kalakala9191 3 месяца назад
Midun lagnam, 1 guru,, magrarasi eppadi irukum
@dharaniseshan5394
@dharaniseshan5394 3 месяца назад
ஆமாம் உண்மைதான் அய்யா நான் மகர லசுகினம் 8ல் குரு தசை தொடங்கியதும் அவசர கதியில் திருமணம் ! முதல் ஆண்டு திருமண நாள் முன்பே ஆண குழநதை அடுத்த இரண்டு வருடக் தில் பெண் குழந்தை .! அடுத்த 3 வருடத்தில வீட்டு மனை கொடுத்தார் குரு . தற்பொழுது வரை வாடகை வீட்டில் . சுக துங்கம் கலந்து வாழ்கை செல்கிறது . அந்த வீட்டு மனையில் வீடுகப்டும் யோகம் உண்டா (அ) சந்ததியினருக்கு விட்டு செல்லவா பிறந்த தேதி 6 - 8 - 1980 7 PM ஆண் திண்டுக்கல் . கோபாலசமுத்திரம் ஞானையா மருத்துவமனை . குறிப்பு என்னுடைய அம்மா என்னை கடைசி பிள்ளையாக பெற்று என்னயே வசை பாடி என்னுடனேயே பாசத்தோடு இன்றும் என்னை பண்படுத்துகிறார் என்னுடைய எந்த வயது வரை அவர் உடனிருப்பார் என்பதை கூறுங்கள் ஏன் என்றால் அவரை சொந்தவீட்டிற்கு கூட்டி செல்ல ஆசை
@dharaniseshan5394
@dharaniseshan5394 3 месяца назад
@sahadevan-ol3lp733 ஆண்
@dharaniseshan5394
@dharaniseshan5394 3 месяца назад
M வேல்முருகன்
@Rajathamarai-je2hc
@Rajathamarai-je2hc 2 месяца назад
Immune
@surya4976
@surya4976 3 месяца назад
Sir 8th lord Jupiter In 8th house or 12th house lord Jupiter in 12th house .you told earlier he will earn in crores . however is it true if a person in Jupiter mahadasha having non veg or having drinks or not doing donation whether this Jupiter will give negative results or still give good results as Jupiter is sitting in good position
@kalidhas4434
@kalidhas4434 3 месяца назад
சார்,5 ஆம் இடம் தனி குரு (வக்ரம்) (மேஷ லக்கினம்)
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 3 месяца назад
நிங்க தானே சொல்லுலீ இருக்குகிரிங்க வாகரம் என்றால் opposite ஆகா வேலை செயும் so when it is in 8th it will give bad effect, and if it is in 7th, then it will give good பலன்.
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 2 месяца назад
குரு, துலாத்திற்கு 10ல் புனர்வசு 4ம் பாதத்தில் நின்றால் என்ன பலன் என்பதை என் யூடிப்பில் போடுகிறேன் பாரு புளுகு ஜோதிடா
@yogharajan5
@yogharajan5 3 месяца назад
Ayya kanni lagnam lagnathil guru guru and budhan parivarthanai at 4th place.. pls tell the exact reasons... Kadan prachana adhigama irukku
@ramasubramanian9658
@ramasubramanian9658 3 месяца назад
Please explain 7th guru alone for Simma lagnam, what is the benefit thanks
@suresukanigha8171
@suresukanigha8171 3 месяца назад
வணக்கம் ஐயா, விருச்சிகலக்னம் 7ல் தனித்த குரு,நடப்பு ராகு தசை 4ல் ராகு குருவின் சாரம் . இதுவரை திருமணத்திற்காக எந்த ஒரு முயர்ச்சியும் எடுக்க முடியவில்லை. திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா?. 5.8.1988, மதியம் 1.57, நாமக்கல். தனித்த குரு எ.கா ஜாதகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.நன்றி
@rishiiyer737
@rishiiyer737 3 месяца назад
Ayya,pls tell me..for my husband,rishaba lagnam,guru in 9th house..sani in 7th house and sevvai in 6th house..guru has both sani and sevvai paarvai..iam very afraid..next year guru dasa is starting..pls pls pls tell Ayya..
@jayalalithabalasubramani-jr5qy
@jayalalithabalasubramani-jr5qy 3 месяца назад
ஐயா...கன்னியா லக்னம்.. 7இல் தனித்த குரு ஆட்சி..வக்ரம்..‌ஆனால் என்ன பலன்..??? மேலும் புஷ்கர நவாம்சத்தில் குரு.. இருந்தால்.‌ நவாம்ச லக்னத்தில் தனித்த குரு உச்சம்.. இப்படி இருந்தால் திருமணம் தள்ளி போகுமா??
@hariharanobuli
@hariharanobuli Месяц назад
enakum kanni laknam 7il guru
@YuvarajYuva-t1t
@YuvarajYuva-t1t 3 месяца назад
பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்
@crazyking3036
@crazyking3036 3 месяца назад
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய். நீசம் . மற்றும் சக்ரன் 8 இல் மறைவாக உள்ளது. இதனால் சொந்த வீடு தொழில், படிப்பும் அமைப்பு, -அமையாது என்கிறர்கள். ஏனது மகன் இவ்பொழுது +2 படித்து வருகிறான். அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம் . அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@sumathimano4341
@sumathimano4341 3 месяца назад
ஐயா வணக்கம் ஜனன கால குரு மேல் கோச்சார குரு செல்லும்பொழுது லக்னம் முதல் 12 கட்டங்களுக்கும் எவ்வாறு இருக்கும் என ஒரு வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம்
@jebba555
@jebba555 3 месяца назад
அய்யா🙏🏼 வணக்கம். எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் .அய்யா என் Birth time 5.50 am, 23.04.1985, Female, birth place: Mannargudi. 39 வயது. அய்யா நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அப்பா(Rtd chief manager SBI) வீடு இருக்கு, சாப்பாடு இருக்கு. நல்ல வசதி இருக்கு. ஆனா பிடிக்கல. என்னால காசு சம்பாதிக்க முடியல. சுயமாக சம்பாரிக்க ஆசை, ஆனா முடியல. First 2008 March insurance வேலை செய்தேன். 1 lakh cheque வாங்கினேன். நீங்க Target முடிச்சா Singapore அனுப்புறோம் சொல்லி ஏமதிட்டாங்க. அதோட அந்த job la நின்னுடேன். 2010 dec முதல் 2012 dec வரை என் friend oda சேர்ந்து mlm marketing business செய்தேன். அதுவும் சரி பட்டு வரல . 2017 ஒரு exports ல Assistant HR வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் சரிவரல.வசதி இருந்தும். வீட்டுக்கு தெரியாம போன வருஷம் swiggy வேலைக்கு போனேன். அதுவும் ரெண்டு மாசம். Business செய்ய ஆசை. ஆனா என் horoscope பாக்குற ஜோதிடர்கள் business பண்ணா lock ஆகிடும் சொல்றாங்க. சென்னையில் famous numerologist பார்த்தேன். அவரு name மாத்தி வைக்க சொல்றாரு. Garments , agency மாறி செய்ய சொல்றாரு. நான் stress இருக்கறத பார்த்து என் sister, அம்மா, தம்பி, நான் business செய்ய helpum பண்றேனு சொல்றாங்க. ஆனா எனக்கு பயம். நிம்மதியே இல்ல அய்யா. படிச்சது B.E mechanical engg. நிரந்தரமான வருமானம் இல்லை. நிரந்தரமான வேலை இல்ல. Please எண்ண தான் என் விதி. சம்பாரிக்க விதியே இல்லையா. உண்மைய உடைச்சு சொல்லுங்க அய்யா.எனக்கு ஒரு வழிகாட்டி விடுங்க அய்யா. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா.
@sujathavasudevan6898
@sujathavasudevan6898 3 месяца назад
26.11.1988 at4.55 PM in Salem Sir take horoscope for example tell when marriage
@Salvage-vs1of
@Salvage-vs1of 3 месяца назад
Hi sir, how will guru in 9th house alone for meena langa and mars retrograde in cancer ?
@rajaganesh4213
@rajaganesh4213 Месяц назад
Thula laknam 9 il thanitha guru. Eppadi இருக்கும்
@venkatesanvenkatesan9889
@venkatesanvenkatesan9889 3 месяца назад
ஐயா வணக்கம்☀️ கும்ப லக்னம் + கேது 0' டிகிரி , குரு 28 டிகிரி இவற்றில் குரு ஆட்சி நிலையில் சென்று விட்டாரா இல்ல லக்கினத்தோடு இருக்கிறாரா பலன் எடுப்பது எப்படி... sir💥
@143Salem
@143Salem 3 месяца назад
முகம்மது கஜினி 18 முறை படையெடுத்தார்.பாபர் இல்லை
@sabithaomprakash1610
@sabithaomprakash1610 3 месяца назад
ஐயா வணக்கம், எனது ஜாதகத்திலும் கூட 11ம் வீட்டில் ஆச்சி பெற்ற குரு தனித்து இருக்கிறார். நான் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறேன், கடந்த 9 ஆண்டுகளாக குரு தசாவில் வேலை இல்லை. அதற்கு முன் 7 வருடங்கள் மருத்துவத் துறையில் பணியாற்றிய நான் மருத்துவத் தகுதி பெற்றுள்ளேன். எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா அல்லது குரு வச்சு செய்யுமா? D.O.B - 06/04/1984; 3.40 A.M வேலூர்.
@sahasplays934
@sahasplays934 3 месяца назад
Here guru had tenth aspect of Saturn which is yogathipathi for rishaba. Can we consider Saturn conjuncted with guru here ? Thanks sir
@rajasakthiraja7438
@rajasakthiraja7438 3 месяца назад
11 7 87 காலை 5.55மதுரை
@logaprabhu3859
@logaprabhu3859 3 месяца назад
வணக்கம் ஐயா! துலாம் லக்கினம் பத்தில் தனித்த குரு. புதன் சாரம்(ஆயில்யம்). புதன் மிதுன ராசியில் புதன், சனி, சூரியன், சுக்கிரன்.குரு திசை எப்படி இருக்கும்? குரு வக்கிரம் இல்லை.
@parthasarathi2588
@parthasarathi2588 3 месяца назад
ஐயா வணக்கம் ..கடக லக்கனம் லக்னத்தில் குரு அமையப்பெற்று இருக்கிறது எனது ஜாதகம்.. தற்பொழுது குரு திசை நடந்து கொண்டிருக்கிறது..50 வயது வரை குரு திசை உள்ளது எனக்கு வயது 46 ....இதுவரை எந்த மிகையான பலன் எதையும் குரு எனக்கு கொடுத்ததாக இல்லை. இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் என்பதை கூறவும் DoB; 1.4.1979.பகல் 2;35 .தஞ்சாவூர்
@venkatrpt
@venkatrpt 3 месяца назад
என் குருநாதர் திரு. சின்னராஜ் அய்யா அவர்களுக்கு வணக்கம்.....
@amarangamingofficial1666
@amarangamingofficial1666 3 месяца назад
ரிஷப லக்னம் குரு தனுசில் வக்ரம் சுக்கிரன் சாரம். பயமாக உள்ளது அடுத்த மாதம் திசை ஆரம்பம் 30-7-2008 காலை 1'35 மதுரை
@Sankarps1982
@Sankarps1982 3 месяца назад
ஐயா தனுசு லக்னம் குரு தனித்து 11 ல் துலாத்தில் பகை பெற்று இருக்கிறது குரு தசை என்ன பலன் தரும் 🙏
@venkatesanvenkatesan9889
@venkatesanvenkatesan9889 3 месяца назад
Paadal super sir...🤙👍
@-IT-Karthikeyank
@-IT-Karthikeyank 3 месяца назад
வணக்கம் . தனுசு லக்னம் 2ஆம் அதிபதி சனி 8ல் , 7 ஆம் அதிபதி புதன் 6ல் சூரியன் உடன் , 7ல் 6,8 கான அதிபதி சுக்கிரன் சந்திரன் , திருமணம் நடைபெறுமா உறவில் அமையுமா சொல்லுங்கள். உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை 👍🏻💐
@jayanthisiva8317
@jayanthisiva8317 3 месяца назад
ஐயா வணக்கம் ... ... குரு உச்சம் ஏழில் வக்ரம்?
@padmalatha_
@padmalatha_ 2 месяца назад
வணக்கம் சார். நான் உங்க வீடியோ வ ரொம்ப பார்ப்பேன். நான் துலாம் லக்னம் தனுசு ராசி. 1978 12. செப். காலை 8.45 திருவாரூர் Gh. பூராடம் இப்போ குரு thesa starting irukku. 10 ill guru only irukku.கடகத்தில். பலன் சொல்லுங்க. இப்போ foreign poogalama. En husband foreign la இருஇந்தர்14 years. But 2022 december la veala பூச்சி. So naanga indiya vanthu kastapadurom. Inemeal poogura change varuma. Naan house wife thann. Vealakku poogala.
@parthiban16eee77
@parthiban16eee77 2 месяца назад
பார்த்திபன் 10/05/1999 4am chennai . எனக்கு தனித்த குரு 12ல் ஐயா எனக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனை கிடைத்தாலும் அதில் நிலைபெறுவது சிக்கலாக உள்ளது எந்த துறையை தேர்ந்தெடுப்பது என குழப்பமாக உள்ளது ,கடன் சுமை நெஞ்சை பிளக்கிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்
@sundrammm2663
@sundrammm2663 2 месяца назад
திரு.சின்னராஜ்.ஐயா நீங்க ஆனை முகத்தோணோடு நிற்பது அருமையாக உள்ளது.ஓம்கணேஷாய நமஹ.🦍🦍🦍🦍🦍🦍🦍🦍
@thirumenineerathilingam1594
@thirumenineerathilingam1594 3 месяца назад
மிதுனலக்னம் 9ல் குரு (சதயம் 4) 6ல் ராகு.எதோ ஒரு யோகம் வரும்.. பெயர் தெரியல.. குரு முடியப்போகுது.. டிரௌசர் கழண்டுபோச்சு.. 3/5/74, அருப்புக்கோட்டை,,09.05 am. சாகாத குறை.. போங்க சார்
@MkdanDan
@MkdanDan 2 месяца назад
எனது ஜாதகம் எந்த ஒரு ஜேதிடரிடத்திலும் தெளிவுபடுத்த முடியாத ஜாதகமாக உள்ளது உங்களால் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன் ஐயா இலங்கையில் இருந்து கண்ணதாசன் 1982/02/19 4.20 வெள்ளி அதிகாலை
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 месяца назад
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.
@Paramasivan-l2v
@Paramasivan-l2v 3 месяца назад
7ஆம் இடத்தில் தனித்த குரு சீக்கிரம் திருமணம் ஆகி விட்டது ஆனால் குழந்தை பேறு இல்லை
@gs8839
@gs8839 3 месяца назад
என் பிள்ளை DOB 15/7/1987.1.22pm Secunderabad.குரு 7ம் வீடு.சனி 2ம் வீடு. கல்யாணம் lateஆகிறது. எப்ப நடக்கும் சொல்லமுடியுமா? Tks.🙏
@VASANTHKUMAR-qx7hq
@VASANTHKUMAR-qx7hq 3 месяца назад
ஐயா எனக்கு 8இல் குரு தனித்து நிற்கிறார் Ippo Guru thisai innum பிச்சை மட்டும் தான் எடுக்கல கடன் உம் அடைக்க முடியல தோழில் செட் ஆகலா அடுத்து சனி thisai நிச்சயம் பிச்சை எடுப்பேன் na இல்லை நிலை மறுமா பதில் சொல்லுங்கள். Please Reply 8/11/1986, இரவு 11.01 PM , Vellore
@SURESHv-s6f
@SURESHv-s6f 3 месяца назад
சார் வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம். குருவின் பார்வை 5,7,9 என்று சொல்றங்க, மீன லக்கினம். லக்கினத்தில் ராகு, ராகு இருக்கீர்ரார். இப்பொழுது குருவின் பார்வை நிலை என்ன. குருவின் பார்வை கேட்டுவிட்டுமா? 5,7,9பார்வையின் நிலை என்ன, தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா, நன்றி.
@gurushankar2445
@gurushankar2445 3 месяца назад
வணக்கம் குரு நாத மீன லக்னம் 10 இல் தனித்த குரு ஆட்சி இப்போது குரு திசை❓❓ எப்படி இருக்கும் 15/03/2008 7;40 pm chennai🙏🙏
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 3 месяца назад
அதே குரு ஏழில் இருந்து வக்கிரம் பெற்றாள் அந்த தசை எப்படி இருக்கம் ஐயா...ரிஷப லக்கனத்திற்க்கு
@rajeshc7846
@rajeshc7846 3 месяца назад
6ல்குரு வக்கிரம் லக்கினம் கடகம் துலாம் ராசி 1ல் சூரி+புதன் 9ல் சனி வக்கிரம் +கேது 12ல் செவ்வாய் 11சுக்ரன் 23/07/1996 07:02am நடப்பு குரு திசை Postive or nagative
@vadaipochu17
@vadaipochu17 Месяц назад
நீங்க சொன்ன நெகடிவ் என் ஜாதகத்துல இருக்கு ரிஷப லக்னம் எட்டில் குரு வக்ரம், புதன் தசை நடக்கிறது மிதுன புதன். கடைசி வார்த்தைல பேதி ஆக்கிடிங்க 😢😭.
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 3 месяца назад
கன்யா லக்கினம். குரு 4,7 க்கு உடையவன். பாதாகதி பதி. அவன் 10ல மீதுனத்தில் இருப்பது நல்லதா
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 3 месяца назад
But you said once that if guru is in 12th and if it is vakaram அபறீதமான money தரும் என்று
@arulsakthivel6099
@arulsakthivel6099 3 месяца назад
I'm mesha lagnam guru in 9th house alone with no retrogation. It Dhasa complete on age of 20 to 36 and it was very successful. I think it will affect mostly on 10th and next 7th houses other place are good.
@nirmaladevinirmaladevi1708
@nirmaladevinirmaladevi1708 3 месяца назад
விருட்சக லக்கினத்தில் தனித்த குரு வக்கிரம் 30.05.2019 pm எப்படி இருக்கும் ஐயா. 2 ல் சனி கேது 5ல் சந்திரன் 6 ல் சுக்கிரன் 7ல் சூரியன் புதன் 8 ல் செவ்வாய் ராகு இது என் பையன் ஜாதகம் எப்படி இருக்கும்
@muthusamy1711
@muthusamy1711 3 месяца назад
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ஒரு கிரகம் தன்னுடைய வீட்டிற்கு மறைந்து நின்றால் தன்னுடைய யோகம் குறையும் ஆனால் அதற்கு பத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்று நின்றால் தொழில் நல்ல இருக்கும் என்று கூறியுள்ளீர்கள் இதை எப்படி பார்பது
@deepasaravan1182
@deepasaravan1182 3 месяца назад
sir, in my horoscope also has guru - 8 th place . this is applicable for me. 19.2.1984 @1.15pm - chennai. can u tel me pls ayya..............
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 3 месяца назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@ramana_07
@ramana_07 3 месяца назад
What about Jupiter in cancer ascendant without conjunction and retrograde. October 7,2002,2:5am, madurai.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 месяца назад
6la
@nanthakumar746
@nanthakumar746 3 месяца назад
வணக்கம் ஐயா தனுஷ் லங்கம் சுகரன் 4ம் வீட்டில் குரு விண் நட்சத்திரம், குரு வக்கிரம் 11ம் வீடு சுயநட்சத்திரம், சுகர தசா 6 மற்றும் 11ம் வீட்டை அடிப்படையாகக் கொண்டு பலன் எப்படி அமையும்
@rajagopal8206
@rajagopal8206 3 месяца назад
பாபர் இல்லை சார் கஜினி தான் சோமநாதர் கோவிலை 18 முறை படையெடுத்தார்
@gokilaramasubbu7810
@gokilaramasubbu7810 3 месяца назад
சார் ஜாதகம் பாக்கணும்.. வாட்ஸ்அப் ல கேட்ருக்கேன்.. ஏன் ஆன்லைன் ல பாக்க மாட்டிங்களா? ஏன் எந்த ரெஸ்பான்ஸும் பண்ண மாட்டிக்கிரீங்க?
@gokilaramasubbu7810
@gokilaramasubbu7810 3 месяца назад
@sahadevan-ol3lp733 ok
@gokilaramasubbu7810
@gokilaramasubbu7810 3 месяца назад
@sahadevan-ol3lp733 17 Feb 1992, time 10.43½ a.m Place of birth:Rajapalayam Name:R. Gokila
@gokilaramasubbu7810
@gokilaramasubbu7810 3 месяца назад
WhatsApp பண்ணிருக்கேன் சார்
@gokilaramasubbu7810
@gokilaramasubbu7810 3 месяца назад
​@sahadevan-ol3lp733R. Gokila Time 10.43½ a.m Rajapalayam 17.02.1992
@gokilaramasubbu7810
@gokilaramasubbu7810 3 месяца назад
R. Gokila 17.02.1992 10.43½ a.m Rajapalayam
@saravanansutha9419
@saravanansutha9419 3 месяца назад
வணக்கம் அண்ணா சிம்ம லக்னம் 12ல் குரு உச்சமாகி வக்ரம் புதன் சாரம் புதனும் வக்ரம் குருவின் 5பார்வையில் உள்ளார் குரு தசை 72 வயதுக்கு மேல் வருகிறது எவ்வாறு இருக்கும்
@hemamalini453
@hemamalini453 2 месяца назад
8 il guru Santhran 1 thanusu lagnam parivarthanai for me guru thisai nadaakkuthu how it will be
@ramram-jg5to
@ramram-jg5to 3 месяца назад
வணக்கம் அய்யா குரு 8ல் வக்ரம் ஆகியிருந்தால் இயல்பு நிலைக்கு எதிர்பாதமாகி அனைத்து பார்வைகளும் வக்கிற பார்வை பெற்று பார்க்கும் இடம் அனைத்தும் கெடும்
@MahaLakshmi-td1sm
@MahaLakshmi-td1sm 3 месяца назад
சார்.பயமா.இருக்கு.என்.மகனுக்கு. இப்படிதான். இருக்கு.8.குரு.ஆட்சி. வக்ரம்.ஓரே.பிள்ளை. சார்
@anjanadevi2955
@anjanadevi2955 3 месяца назад
​@sahadevan-ol3lp733sir en payan DOB.8.8.88PlaceChennai time1.40. 7l thanitha guru inum marriage agla. Eppo agumnu solla mudiyuma.pls
@manimohanperumal6740
@manimohanperumal6740 3 месяца назад
ஐயா வணக்கம். தனித்த வக்ர குரு என்ன பலன் கொடுக்கும். அதன் தசா புத்தியில் என்ன பலன் கொடுக்கும். மீனத்திற்கும், தனுசுக்கும் குரு லக்னாதிபதி இப்போது தனித்த குரு, தனித்த வக்ர குரு என்ன பலன் கொடுக்கும். அதன் தசா புத்தியில் என்ன பலன் கொடுக்கும். குரு(லக்னாதிபதி), சனி சமசப்த பார்வை என்ன பலன் கொடுக்கும்.
@MahaLakshmi-td1sm
@MahaLakshmi-td1sm 3 месяца назад
சார்.குரு.வரல.பிறக்கும்போதோ முடிந்துவிட்டது. இப்ப.பதில்.சொல்லுங்க
@ramakrishm7198
@ramakrishm7198 3 месяца назад
ஐயா இதே அமைப்பில் சுக்கிரன் நீட்சமாகி இருந்தால் பலன் முற்றிலும் மாறுபட்டுமா???
@malininagaraj8248
@malininagaraj8248 3 месяца назад
Vrushaba lagnam guru alone in Simham ,4 th house in sun's star . It aspects the 8th house. How will be guru dasa, because he is aspecting the 8th house, 5th aspect, good or bad or in what areas good and bad pl enlighten
@boopathiarasu9573
@boopathiarasu9573 2 месяца назад
Mesha lagnam 4th place - utcham petra guru and now guru dasa is running - what will happen sir
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 3 месяца назад
வணக்கம் தம்பி ஏழாம் இடத்தில் குரு வக்கிரம் ஆனால் நீசம் அல்லவா அதனால் நன்றாக இருக்கும்
@s.jayanthis.sundarajan734
@s.jayanthis.sundarajan734 3 месяца назад
Mithuna lagnam. Guru in kadagam utcham.
@masstamilan2554
@masstamilan2554 3 месяца назад
கடக லக்னத்திற்கு ஆறில் குரு தனித்து இருந்து வக்ரம் பெற்று இருந்தால் என்ன பலன் இப்போ குரு தசை ஆரம்பித்து விட்டது இதற்கு என்ன பலன் என்று தயவு செய்து கூறுங்கள் சார் தனுசுசில் குரு தனித்து வக்கிரம் சார்
@sulekhakutty3243
@sulekhakutty3243 3 месяца назад
துலாம் லக்கனம் மகரம் ராசி 11ஆம் இடத்தில் சிம்மத்தில் உள்ளாது எப்படிஇருக்கும் தனித்தா குரு? சொல்லுங்கள் அய்யா👌
@mohamedsultan8198
@mohamedsultan8198 2 месяца назад
கஜினி...
@thangavelp9554
@thangavelp9554 3 месяца назад
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 7 ல் குரு வக்கிரம் ரிஷப லக்னம் பலன் எவ்வாறு இருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை வக்கிரம் பெற்ற குரு இருந்தும் ஏன் கால தாமதமாகிறது
@meadow410
@meadow410 3 месяца назад
விருச்சிக லக்னம் 2ல் குரு, 5ல் சனி கேது 8 ல் சூரியன், சந்திரன். சனி, குரு வக்ரம்... குரு தசை எப்படி இருக்கும்
@srkarthick6389
@srkarthick6389 3 месяца назад
ஐயா நான் ரிஷப லக்னம் கடக ராசி புனர்பூசம் 2 ல் தனித்த குரு அவதிகள் மெத்த உண்டு
@hariharasuthansomasundram2120
@hariharasuthansomasundram2120 3 месяца назад
அண்ணா சிம்ம லக்கனதிக்கு 8இல் குரு வக்கரம் ராகு வுடன் எப்படி இருக்கும் பலன் சொல்லுங்க
@periyasamyannadurai4802
@periyasamyannadurai4802 3 месяца назад
எனக்கு மேஷ லக்னம் 2ல் தனித்த குரு ரோஹினி சாரத்தில் உள்ளது இதன் பலன்கள் ?
@chandramohankannan277
@chandramohankannan277 3 месяца назад
ஐயா வணக்கம்.... சிம்ம லக்னத்திற்கு 5ல் குரு ஆட்சி பெற்று வக்ரம் ஆனால் என்ன செய்வார்... இதே ஜாதகருக்கு...
@hemamalini453
@hemamalini453 2 месяца назад
8 ill guru thanusu lagnam guru thisai naakkuthu how it will be
@ameoameo6677
@ameoameo6677 3 месяца назад
7 ல் குரு பெண் கிடைப்பதில் சிரமங்கள் 💯
@GuruGuru-wb7gf
@GuruGuru-wb7gf 3 месяца назад
தனுசு லக்னம் லக்னத்தில் குரு 4ல் சனி கேது 10ல் சூரியன் ராகு பலன் கூரவும்
@tharunkarthikeyan9473
@tharunkarthikeyan9473 3 месяца назад
எனக்கு மிதுனலக்னம் பத்தாமிடத்தில் குரு தனித்து இருக்கார்
@anantharamanan2352
@anantharamanan2352 3 месяца назад
மிதுண லக்கினம் 9 இல் குரு இப்ப குரு திசையும் நடக்குது.😢
@MvArasi
@MvArasi 3 месяца назад
மகர லக்ணம் 10 ல் குரு வக்ரம் ரிசப ராசி ..எப்படி இருக்கும் ஐயா.
@vedhamkarthik1608
@vedhamkarthik1608 3 месяца назад
Sir guru in meenam magara lagnam sani vakram in kadagam , how sani dasa sir
@indiraindira6532
@indiraindira6532 3 месяца назад
4இல் தனித்து குரு இருக்கு ஆனா சுக்கிரன் கூட பரிவர்த்தனை ஆயிடுச்சு அப்போ எப்படி எடுக்க
@indiraindira6532
@indiraindira6532 3 месяца назад
@sahadevan-ol3lp733 28.4.2006 time 1.13 pm தூத்துக்குடி name பிரவீன்
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 3 месяца назад
Ayya virichika laknam 10 ill guru velai kidaikuma
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
வாஸ்து ( Vasthu ) / Dr.C.K.Nandagopalan
24:22
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19