Тёмный

"ஏ.ஆர்.ரஹ்மானை எனக்கு தெரியாது" | நடிகர் பாலகிருஷ்ணா கிளப்பிய சர்ச்சை | AR Rahman | Balakrishna |KMK 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 381 тыс.
50% 1

"ஏ.ஆர்.ரஹ்மானை எனக்கு தெரியாது" | நடிகர் பாலகிருஷ்ணா கிளப்பிய சர்ச்சை | AR Rahman | Balakrishna | Karthick MaayaKumar | Big Topic | Episode 254 |
#ARRahman #Balakrishnan #Controversy
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

21 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 года назад
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ru-vid.com/show-UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A
@Vinothkr-zr4hs
@Vinothkr-zr4hs 2 года назад
ஒரே வார்த்தை லூசு பையன்
@santhosh-h
@santhosh-h 2 года назад
Iam support u
@pavanbohra4647
@pavanbohra4647 2 года назад
super video sago. iam really proud of both raja sir, and arr sir, for giving tamil cinema a special identity.
@happytorch8562
@happytorch8562 2 года назад
நண்பா, முதல்முறை உங்கள் காணொளியைப் பார்க்கிறேன். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக உண்மையை சொல்லுரீங்க. A.R. ரஹ்மான் பற்றி நீங்கள் சொல்வது எல்லாம் சத்தியமான உண்மை. Weldone 💐💐👏👏👏❤
@dhakshithas8831
@dhakshithas8831 2 года назад
ஹாய் மாயம் கார்த்திக் sir. உங்க speech மிக மிக சிறப்பு 👍👍👍👌👌
@sivasiva-wl1pu
@sivasiva-wl1pu 2 года назад
இது முற்றிலும் அவர்களின் காழ்புணர்ச்சியே.....
@basrulrahman9131
@basrulrahman9131 2 года назад
Fact bro
@kazhugu17
@kazhugu17 2 года назад
நெருப்பை குப்பைகளைக்கொண்டு ஒருபோதும் அணைத்துவிட முடியாது.. A. R. ரகுமான் நெருப்புடா 🔥
@mohamedzakir8458
@mohamedzakir8458 2 года назад
Yes
@meeranstct
@meeranstct 2 года назад
🔥🔥🔥🔥
@parvathis9879
@parvathis9879 2 года назад
Super 👍
@rojaroja2033
@rojaroja2033 2 года назад
Yes
@jayapriya711
@jayapriya711 2 года назад
ஆமாம் புரோ
@tamil0553
@tamil0553 2 года назад
ஏ.ஆர் ரஹ்மான் சிறந்த மனிதர் Its great 💪💪💪
@martindevasagayam9703
@martindevasagayam9703 2 года назад
என்ன ஒரு அகம்பாவம்,உனது தந்தையை உலகம் மறந்து விட்டது,மறக்க முடியாதது ஏ ஆா் ரஹ்மானின் இசை,நீ ஒரு கதாநாயக கோமாளி,உனது நடிப்பை ரசிப்பவா்கள் ஒரு கோமாளி கூட்டங்கள்.....
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 2 года назад
எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி தமிழையே பெருமை படுத்தியவர் இவர் அவருடைய புகழ் மென்மேலும் உயர வேண்டும்
@sandy0129
@sandy0129 2 года назад
ஓ. இங்கயுமா
@JUST_AI__00
@JUST_AI__00 2 года назад
@Santhosh Selfish madan gowri video la ippa tha rendu comment potanga
@Priyalokesh2627
@Priyalokesh2627 2 года назад
நன்றி தங்கம் தங்கை
@rojaroja2033
@rojaroja2033 2 года назад
Masha Allah
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 2 года назад
@@Priyalokesh2627 welcome anna
@helloappsomukutty9185
@helloappsomukutty9185 2 года назад
தெலுங்கில் மிக பெரிய காமெடி நடிகர் தமிழக தங்க மகனை இவ்வாறு சொல்லியிருப்பது தவறு....
@mr.1345
@mr.1345 2 года назад
எது காமெடியா அதுக்கெல்லாம் திறமை வேணும், அது நடிப்பெல்லாம் பத்து பைசாக்கு ஆகாது
@tttddd5008
@tttddd5008 2 года назад
காமடி இல்ல பா.....மிகப்பெரிய ட்ரால் நடிகர்
@user-zg1zj1qo9g
@user-zg1zj1qo9g 2 года назад
அவனை செறுப்பால அடிக்கனும்
@srividhyasanthanam7523
@srividhyasanthanam7523 2 года назад
😂😂😂
@jabamalaikalimuthu7823
@jabamalaikalimuthu7823 2 года назад
Bala krishna is most lousiest actor
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 2 года назад
இவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தெரியாமல் இருப்பதே நல்லது 🙏🙏🙏
@karuppusamym3640
@karuppusamym3640 2 года назад
😄😄
@Footyeditz7863
@Footyeditz7863 2 года назад
😂😂😂
@munisamyp1106
@munisamyp1106 2 года назад
True
@pushparajrj509
@pushparajrj509 2 года назад
😂😁
@picksydust7678
@picksydust7678 2 года назад
😂😂😂
@annalpower3697
@annalpower3697 2 года назад
கடலை யாருமே குளமாக்க முடியாது அது தான் A.R.ஆயிரம் பேர் அவதூறு பரப்பினாலும் தல தமிழன்டா.
@goldengalatta5486
@goldengalatta5486 2 года назад
ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் இசையமைத்து இன்று தன் தனி திறமையால் உலகம் முழுக்க பெருமை படும் கலைஞன் ஏஆர். ரகுமான் 💓❤️🔥
@lifehappy6720
@lifehappy6720 2 года назад
Rajini kamal ok ajith Vijay pila Vijay ajiththunnu varanum.......
@SUN-fv6ex
@SUN-fv6ex 2 года назад
ரஜினி,கமல்,அஜித்,சூர்யா,விக்ரம்,விசய் போன்ற நடிகர்கள் படங்களில் இசையமைத்து இன்று தன் தனி திறமையால் உலகம் முழுக்க பெருமை படும் கலைஞன் ஏ.ஆர்.ரகுமான்.
@goldengalatta5486
@goldengalatta5486 2 года назад
@@SUN-fv6ex Vijay Ajith sir good heroes
@shazamshazu7096
@shazamshazu7096 2 года назад
திரையிலும் சைக்கோ நிஜத்திலும் சைக்கோ இவன் எல்லாம் ஒரு ஆளு. ஆளும் மண்டயும் காமெடி பீசு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@nattusarakku1704
@nattusarakku1704 2 года назад
Unmai
@jdjgroups1664
@jdjgroups1664 2 года назад
😅
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 2 года назад
இசை புயல் எளிமையான அற்புதமான மனிதர். அவரைப் பற்றி பேச தகுதி இவருக்கு இல்லை
@vijaycreasy8611
@vijaycreasy8611 2 года назад
ThalaivARR ha தெரியாதவனுக்கு இசையை ரசிக்கவே தெரியாதுன்னு அர்த்தம். நான் ThalaivARR ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் god of music
@sanjayrajesh2122
@sanjayrajesh2122 2 года назад
கிழவன்னுக்கு புத்தி பேதலித்து போயிவிட்டது
@aaliyaaaliya384
@aaliyaaaliya384 2 года назад
😆
@t.v.ashwinnath4366
@t.v.ashwinnath4366 2 года назад
Haha..
@maayahandimaayahandi9281
@maayahandimaayahandi9281 2 года назад
டேய்! எங்கள் தலை(கலை)மகன உலகமே கொண்டாடுகிறது வாழ்க ரகுமான்
@antonyraja4517
@antonyraja4517 2 года назад
I couldn't control my laugh..bro he is not hero he is a comedian 😭
@malathikandasamy2517
@malathikandasamy2517 2 года назад
Me too can't control at all
@hariharansrimaha0875
@hariharansrimaha0875 2 года назад
thukukka panni
@meeramydinos
@meeramydinos 2 года назад
Mudiyala pa...kapathengga yenna please😰😰
@rajansoosaifdo4114
@rajansoosaifdo4114 2 года назад
தமிழர்களின் முக்கியமான அடையாளம் எங்க AR.ரகுமான்.
@Sakarabani784
@Sakarabani784 2 года назад
இசைபுயல் a. r. ரஹ்மான் 👍👍👍👍
@malaicat
@malaicat 2 года назад
Isai puyal perukku tthagunda maadiri vanda vegathule kaaNaama poiTTaaru. Romba nallaa irukku.
@m.ramesh1001
@m.ramesh1001 2 года назад
இவனெல்லாம் ஒரு நடிகன் இவனை பார்த்தா சிரிப்பு தான்..
@munimuniya4664
@munimuniya4664 2 года назад
Ava nadicha padatha paru Ninga socide pannippinga. Broo 😀😀😀
@user-uj2mh5kn9s
@user-uj2mh5kn9s 2 года назад
இவன் நடிகன் இல்லை இவன் பைத்தியம்
@kalai6709
@kalai6709 2 года назад
Comedy piece
@meeramydinos
@meeramydinos 2 года назад
@@munimuniya4664 😂😂
@suganyaguru4140
@suganyaguru4140 2 года назад
Irritating face
@BALAkrishnan-xv4oy
@BALAkrishnan-xv4oy 2 года назад
ARR pride of Indian music 🔥.
@sanjivpencilarts7979
@sanjivpencilarts7979 2 года назад
A.r.rahmanபத்தி பேச மொத அவனுக்கு தகுதியே இல்ல
@pandikaruppanp7097
@pandikaruppanp7097 2 года назад
அருமையான பதிவு தம்பி. பாலகிருஷ்ணா என்ற பைத்தியத்துக்கு சரியான பதிலடி 👌👌👏👏🙏
@saisakthi8956
@saisakthi8956 2 года назад
பைத்தியம் னு தெரிஞ்சிட்டு அப்புறமா என்ன பதிலடி
@iruthayarajiruthaya123
@iruthayarajiruthaya123 2 года назад
பாலகிருஷ்ணா வாவது ஏன......பூ...... கிருஷ்ணா வாவது யாருன்னு தெரியாது எங்களுக்கு தமிழன்டா
@ramars6249
@ramars6249 2 года назад
ஏர் காற்று இருக்கும் இடமெல்லாம் AR ரகுமான் இசை இருக்கும்
@meeramydinos
@meeramydinos 2 года назад
Semma bro
@vasudevan8847
@vasudevan8847 2 года назад
அவன் தமிழ்நாட்டுக்கு வந்தா முதல் செருப்படி என்னுடையதா இருக்கும்....
@tamilarasipandi9790
@tamilarasipandi9790 2 года назад
Good job bro Fan From Malaysia🌹❤️
@amarjith308
@amarjith308 2 года назад
எந்த அளவு ரஹ்மான் sir பற்றி தரவு குறைவாக பேசுறாரோ அதை விட ரஹ்மான் மென்மேலும் உயர்வார். உலகம் ரஹ்மான் sir திறமை பற்றி தெரியும்.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 года назад
arr இந்தியாவின் கவுரவம். அவர் தமிழன் என்பது நமக்கெல்லாம் பெருமை.
@abubackerbahurutheen4323
@abubackerbahurutheen4323 2 года назад
Salute
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 2 года назад
@@abubackerbahurutheen4323 anda nayee thamilal per vaikka soldra
@abubackerbahurutheen4323
@abubackerbahurutheen4323 2 года назад
@@subramanisujayvinsen4100 neenga soldrathu pureyala ji
@sarathi1744
@sarathi1744 2 года назад
@@subramanisujayvinsen4100 nee tamil nu olunga yeluthu da
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 2 года назад
@@abubackerbahurutheen4323 Ambedkar annikke sonnaru thulakkanukku enna pannalu desa patru varadu nu
@experiments3928
@experiments3928 2 года назад
அவர் பன்றத விட நீங்க சிரிக்கிர சிரிப்பு தனி அழகு...😍
@kasis4583
@kasis4583 2 года назад
மாயம் ஸ்டுடியோ அவர்களுக்கு கோடன கோடி நன்றி. தமிழன் 🙏
@magicmoments6168
@magicmoments6168 2 года назад
வேறென்ன... அவன் படத்துக்கு மியூசிக் போட மருத்துருப்பாரு rahman... அவன் படதுக்கு மியூசிக் போட்டா என்ன போடலன்னா என்ன...
@suryasivan1399
@suryasivan1399 2 года назад
Avan nadichathellam movie illa bro .spoof
@abubackerbahurutheen4323
@abubackerbahurutheen4323 2 года назад
@@suryasivan1399 yes ji
@vishu7478
@vishu7478 2 года назад
Haha
@Nivedhajain
@Nivedhajain 2 года назад
Balaiya is sooo funny 🤣🤣 that "Trouble dialogue" 🤣🤣
@krishtoper7003
@krishtoper7003 2 года назад
நடிக்கவே தெரியாதவறுக்கு எப்படி AR. Rahman நா தெரியும் தலைவருதா வாணத்துலயே ட்ராவெல் பன்றாரே
@anjapparanjappar9843
@anjapparanjappar9843 2 года назад
😁😁😁😁😁😁😃😃😃
@sgsureshkumar4532
@sgsureshkumar4532 2 года назад
Mr'bean னையே..மிஞ்சும் அளவிற்கு காமெடி செய்யும் பாலகிருஷ்ணாவிற்கு...ஒரு ரியல் ஹீரோ.. ஒரு பச்சை தமிழனை குறை சொல்ல என்ன தகுதி உள்ளது.....
@manosankar1794
@manosankar1794 2 года назад
👌
@fishingplanet33194
@fishingplanet33194 2 года назад
Mr bean கூட அந்த நாய compare pannathinga mr bean legend
@kamanojega7376
@kamanojega7376 2 года назад
ARR வேர லெவல்......❤️❤️❤️ இவனுக்கு இசை அமைக்க சொல்லி டைரக்டர் கேட்டுருப்பான். இசையை இவனிடமிருந்து காப்பாத்திருப்பார் ரகுமான் அத்தான் நடந்திருக்கும் அந்த கடுப்பு வேற எதுமில்ல...
@Sanaandsajid79
@Sanaandsajid79 2 года назад
Correct bro
@venkatacalamvenkatacalam9292
@venkatacalamvenkatacalam9292 2 года назад
unmai
@ICTEravurARMFazil
@ICTEravurARMFazil 2 года назад
Superb
@vijayabalanvinistonezekiel6849
@vijayabalanvinistonezekiel6849 2 года назад
Mass masss
@beermuhammed7591
@beermuhammed7591 2 года назад
😂😂😂😂😂
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 года назад
That "Ivan yaaru da komaali" moment... 😂😂🔥🙌
@atputharasarasiah6161
@atputharasarasiah6161 2 года назад
எ ஆர் ரகுமான் தமிழனாச்சே பாலகிருஷ்ணாவை பார்த்தால் பவர் ஸ்டார் சீனிவாசன் மாதிரி
@athsalthishons6651
@athsalthishons6651 2 года назад
இவரா இவரு பெரிய புடுங்கி ஆச்சி flight ல ஆணி ய புடுங்கினாருங்க
@Priyalokesh2627
@Priyalokesh2627 2 года назад
தெலுங்கு சினிமா பாலகிருஷ்னா யாரு எனக்கு தெரியது 😄😄😄😭
@user-in7uj8mb5x
@user-in7uj8mb5x 2 года назад
🤣🤣🤣🤣
@kunkumasivaneswar.m8020
@kunkumasivaneswar.m8020 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣
@selvamm5066
@selvamm5066 2 года назад
😁
@farookasanmohamed251
@farookasanmohamed251 2 года назад
எனக்கு தெரியும் NTராமராவோட வைப்பாட்டி மகன்..
@YN-nr2np
@YN-nr2np 2 года назад
Super
@Uzhavan007
@Uzhavan007 2 года назад
அட போங்க பாஸ் இது நம்ம பவர் ஸ்டார் அண்ணன் சகோ இது ஒரு காமெடி பீஸ்....
@sillubecool7039
@sillubecool7039 2 года назад
He got 3 Grammy awards . Grammy award is world's highest award for music.
@Mages143
@Mages143 2 года назад
கழுதைகளுக்கு தெரியாது... கற்பூரத்தின்... அருமை.. நேரில் இதுவரை கண்டது இல்லை..... இப்போது அது நிஜம் ஆகிப் போச்சு 😂
@AlwaysWithMee
@AlwaysWithMee 2 года назад
ஒரு பக்கம் ஒரு வடக்கு தொல்லை இன்னொரு பக்கம் வடுக தொல்லை😂😂
@s.f.s.ajaffar5255
@s.f.s.ajaffar5255 2 года назад
Who is Bala Krishna sri Lankan ppl don't know him 😂 A.r.rahman is our heart ♥️
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 2 года назад
Sri lankanuku indiargala pathil ethuvum therinjika vendiya avasiyam illa.neega enna Indiana therinjikirathuku.unga natula enna nadakuthunu poi parunga.
@s.f.s.ajaffar5255
@s.f.s.ajaffar5255 2 года назад
@@chitravasantharajah1171 sri lanka la aadu,eruma,koli,panni and bala krishna irikithu wandu paruga 😂😂
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 2 года назад
@@chitravasantharajah1171 oh apa ungalku Michael Jackson Elam theriyatha?? Avar American aache, apram ean avara elarkum therinju iruku?? Ean political yum entertainment yum sampantha paduthureenga?? Ulagam poora therinja oruthara Srilankan people ku theriyurathula ungalku ena pirachana??
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 2 года назад
@@brunthavanitharmanathan6097 hello Rahmana therinjathuku nan sollala.bala Krishna va theriyathunu sonnathuku than sonnen.ithula enna arasiyal iruku.ilangai thamizargala pathi engaluku nalla theriyum.nanga therinji than pesurom neenga panjayathu panna vendam.indiava,indiargala kevalama pesurathai pozapa vachikitu irukura ilangai thamizargaluku neenga sombu thoukunga.engaluku avasiyam illa.manam, rocham, soudu suranai ullavanga yarum ilangai thamizargaluku vakalathu vanga matanga
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 2 года назад
@@chitravasantharajah1171 balakrishna ah therinjukurathikum, TN la ulla arasiyal situation kum ena sampantham?? Inga yaru indians & TN people ah thappa pesinanga nu inga vanthu kadarureenga, ungala engala paththi ena theriyum 1st yaro onnu rendu per pesuratha vachchu ottu mothama aththana perayum kevalama solra aakal thane neenga, ungalku engala thiruththa entha thaguthiyum ila, 1st content purinju comment panunga
@greatjg8154
@greatjg8154 2 года назад
Very humble person ARR Sir.
@slacker2747
@slacker2747 2 года назад
Factual: ARR sir have more fans than Balu clown. 🤣
@tamilarasipandi9790
@tamilarasipandi9790 2 года назад
💯✅ Fan from Malaysia🌹❤️
@meeramydinos
@meeramydinos 2 года назад
Aku pun Malaysia gak
@gomathymani1252
@gomathymani1252 2 года назад
உண்மையில் ஆந்திராகாரனுகளுக்கு பெரிய மனசு தான் இவன் எல்லாம் hero நினைத்து இவனோட படத்தை பார்க்குறானுங்க என்ன கருமம் பிடிச்ச ரசனையோ
@Priyalokesh2627
@Priyalokesh2627 2 года назад
😄👌👌👌👌
@canonboom165
@canonboom165 2 года назад
*😂😂🤣😅😄😂🤣🤣.* *சிரிச்சு நெஞ்சு வலிக்குதே😂😂🤣!*
@parvathis9879
@parvathis9879 2 года назад
😂🤣😆 semaaaaa
@ananthakumar7876
@ananthakumar7876 2 года назад
That too in theatres
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 2 года назад
🤣😂🤣😂🤣😂
@OUTOFFOCUS_SL
@OUTOFFOCUS_SL 2 года назад
Big Salute to ARR From Sri Lanka
@arshadbasha6989
@arshadbasha6989 2 года назад
திரு பாலகிருஷ்ண அவர்கள் உங்களுக்கு ஒரு செய்தி.. இன்றைய வரைக்கும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட நம்ம தமிழ்நாட்டுல வாழ வச்சிதான் அழகு பார்க்க ஆசை. ஆனால் சொந்த மாநிலத்தில் சேர்ந்தவருக்கு நாங்கள் உலக உச்சத்தில் உட்கார வைத்து அழகு பார்க்க ஆசியுடன் காத்திருப்போம். உனக்கு அவர் தெரியலை நா என்ன தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறேன் நீ எல்லாம் ஒரு ஆளுன்னு.? உனக்கு உன்னுடைய தாய்மொழியிலேயே நான் பதில் கொடுக்கிறேன். படிச்சிக்கோ, பார்த்துக்கொள். நகைச்சுவை அருமையான டம்மி பீசு நீ நீ திரு பாலகிருஷ்ண.. మిస్టర్ బాలకృష్ణ మీ కోసం ఒక సందేశం ఉంది .. ఈ రోజుకి భిన్నమైనది రాష్ట్రానికి చెందిన వారు కూడా మన తమిళనాడులో నివసిస్తూ వచితన్ అందాన్ని చూడాలనుకుంటున్నారు. కానీ మేము స్థానిక రాష్ట్రానికి చెందినవాళ్లం మేము ప్రపంచంలోని అగ్రభాగాన కూర్చుని అందాన్ని చూడటానికి ఎదురుచూస్తున్నాము. మీకు అతను నాకు ఏమి తెలుసు మరియు నేను ఏమి చేయబోతున్నాను? మీరందరూ ఒక పాలకుడు.? మీ కోసం నేను నా మాతృభాషలో సమాధానం ఇస్తాను. చదవండి, జాగ్రత్త వహించండి. కామెడీ అద్భుతం డమ్మీ పీచ్ యు మిస్టర్ బాలకృష్ణ .. Mr. Balakrishna has a message for you ..Different to this day ‌Even people from the state want to live in our Tamil Nadu and see the beauty of Vachithan.But we belong to the native state We look forward to sitting at the top of the world and looking forward to seeing the beauty. To you he is What do I know and what am I going to do? You are all a ruler.? Yours for you I answer in my mother tongue. Read on, take care. Comedy Awesome Dummy Peach You You Mr. Balakrishna ..
@ashokmohan5577
@ashokmohan5577 2 года назад
பாலையா உன்னோட நடிப்பு 🤮, உன்னோட அப்பநோட நடிப்பு 🙂, A.R.R sir கால் செருப்பில் உள்ள துசுக்கு கூட சமம் அல்ல 🔥🔥🔥🔥 .
@vigneshp7033
@vigneshp7033 2 года назад
NTR ah ivaroda compare pannathinga bro
@srinivelur1223
@srinivelur1223 2 года назад
சகோ ntr பத்தி தப்பா பேசாதீங்க. அவர் நடிப்பு வேற லெவல். இந்த நாய அவரோட சம்பந்தபடுத்த வேண்டாம் ப்ளீஸ். சூரியன் பார்த்து நாய் குரைச்சா நாய்க்குதான் வாய் வலிக்கும்.
@ashokmohan5577
@ashokmohan5577 2 года назад
@@balakrish7369 ok
@ashokmohan5577
@ashokmohan5577 2 года назад
@@vigneshp7033 Niinga sonnathu sari than ,
@prabhu1860
@prabhu1860 2 года назад
ARR sir is the pride of Tamilnadu and our living legend ❤️❤️❤️ love him so much 👍❤️❤️🔥
@rethishrethish9645
@rethishrethish9645 2 года назад
I like ar rahman and yuvan calmness ❤️
@arunkumara.k5357
@arunkumara.k5357 2 года назад
Thamizhil mattumallai malayalathilum ivarthan top troll hero😁😁😁😁
@jayanthi4828
@jayanthi4828 11 месяцев назад
ஓ !@ 🤗🤭
@veerachamy2125
@veerachamy2125 2 года назад
அவன் ஒரு கிருக்கன்
@bathmanabannazriya4502
@bathmanabannazriya4502 2 года назад
அடேய் உனக்கு எங்க ரகுமானை தெரியாம இருக்கும் ஆனா அவருக்கு உன்ன நல்லா தெரியும் 🤣🤣😂😂
@abubackerbahurutheen4323
@abubackerbahurutheen4323 2 года назад
Super
@swag_ff743
@swag_ff743 2 года назад
🤣🤣
@r.i.o.t9975
@r.i.o.t9975 2 года назад
நீ எங்க எஆர் ரஹ்மான் யாருனு தெரியாதுன்னு சொல்லலாம் கூடிய சீக்கரம் நீ யாருனு தெரியாமல பைத்தியம் மாதிரி சுத்தப் போற 🤣
@manofizz6633
@manofizz6633 2 года назад
He's Not a Actor He's a Joker... 😂😂
@ArunKumar-nd6ho
@ArunKumar-nd6ho 2 года назад
S
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 2 года назад
உவர பாத்தா நடிகன்மாதிதெரியேல்ல ஆராே றோட்டு றோட்டா கம்பளம் விக்கிறவர் மாதிரி கிடக்கு OMG
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 2 года назад
😂😂
@jasmin-pb7hc
@jasmin-pb7hc 2 года назад
👏👏👏😁😁😁😁
@gkppandiyan
@gkppandiyan 2 года назад
Bangam dei 😂😂😂
@THAMILTIGERS
@THAMILTIGERS 2 года назад
பால கிருஷ்ணா ‌ எனும் காமெடி பீசு..... பாலகிருஷ்ணா 25 வருசமா கோமால இருக்காரு போல
@vallivasudevan7881
@vallivasudevan7881 2 года назад
Acting theriyathu, dance theriyathu, music theriyathu, Ipo music director um theriyathu, yappa unaku enatha theriyum,,,,
@meeramydinos
@meeramydinos 2 года назад
Yeppdi Ji😂😂
@AvinashSubramaniyam
@AvinashSubramaniyam 2 года назад
Rehman sir il give a smile for a second and say "appadiya ha ha" if he comes to know about this statement and get back to his work in giving soulful tunes to our lives :-)
@r.karthikr.karthik8285
@r.karthikr.karthik8285 2 года назад
நதிபோல ஓடிக் கொண்டிருக்கும் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பும் ஏ ஆர் ரகுமான் பாலகிருஷ்ணாவுக்கு கண்கூடு என்றுதான் நினைக்கிறேன்..
@srinivsanmuruga8866
@srinivsanmuruga8866 2 года назад
அந்த கொல்டி ஆந்திரக்காரன் யார்னு எனக்கும் தெரியாது
@strongasagirl4434
@strongasagirl4434 2 года назад
எனக்கு தெரியும் memes பாத்து! 😂 கிழட்டு முண்டம்
@ragunatanharidharshan4663
@ragunatanharidharshan4663 2 года назад
Telungen gultithan
@ukck0079
@ukck0079 2 года назад
Like aravas
@arrbruceaish
@arrbruceaish 2 года назад
Even if ARR view this news he will keep polite smile in his face like this 😊😊
@dhandapany2559
@dhandapany2559 2 года назад
சிறந்த காமெடியன் பாலகிருஷ்ணன்
@KESAVARAJD
@KESAVARAJD 2 года назад
Me to பாலகிருஷ்ணா: உனக்கு என்னப்பா நீ பைத்தியம்...
@arrfans4756
@arrfans4756 2 года назад
Unaku ennada paithiyam
@velmanson
@velmanson 2 года назад
@@arrfans4756 Balayya Fan Spotted :D :D
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 2 года назад
@@arrfans4756 nee sutha mudu da punda
@strongasagirl4434
@strongasagirl4434 2 года назад
🤣🤣
@ajijay8085
@ajijay8085 2 года назад
@@gunasekarangunasekaran7315 oru vela baalaya veriyana irupano bro
@Raj-wh7rf
@Raj-wh7rf 2 года назад
அடேய் நீயெல்லா ஹீரோவா.!¿ தெலுகு மக்களுடைய ரசனை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போகுது. இந்த கோமாளி ஹீரோவா...😁😆😅😃🤣
@mr.1345
@mr.1345 2 года назад
😃😃😃👌👌
@kathirveljanarthanan4585
@kathirveljanarthanan4585 2 года назад
மக்களுக்கு இசை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு சிரிக்கவும் ரொம்ப பிடிக்கும்...
@sunilcuck7498
@sunilcuck7498 2 года назад
Avan oru nepotism product brother. Avan appa periya actor, cm ah vum irunthu irukaaru andhra ku. Adhanaala thaan ivana innum cine field la vachirkaanga. Ellam avan appa ku kaatra viswasam thaan. Ivana yaarukum pidikathu.
@muyal-lover6745
@muyal-lover6745 2 года назад
Yen koodathu...namma power star ah vachurukkumbothu avanga intha poorstar ah vachukka koodatha...😂
@makeupwithme844
@makeupwithme844 2 года назад
Ore kaaranamdaan ntr oda magan adunala matumdaan
@malararumugam21
@malararumugam21 2 года назад
15:06 very well said about our legend AR Rahman 💯💯💯👍👍👍💞💞💞💐💐💐
@ponnusamy4521
@ponnusamy4521 2 года назад
நம்ம ஊரு காமெடி நடிகர் போண்டா மணிக்கு கால் தூசுக்கு வரமாட்டான் இந்த பாலகிருஷ்ணா
@user-ff2bq8nv9b
@user-ff2bq8nv9b 2 года назад
அவர் மனநிலை சரியில்லாத ஒருவர் அவர் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்குறீர்கள்
@user-9611
@user-9611 2 года назад
ச்சீ இந்த பாலகிருஷ்னா கம்னாட்டியா, இவன் இன்னுமா நடிக்கிரான்
@aaliyaaaliya384
@aaliyaaaliya384 2 года назад
🤣🤣🤣
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 2 года назад
Bro...அவன் எங்க சாமி "நடிக்கிறான்".....நல்லா "கடிக்கிறான்"
@evergreen5023
@evergreen5023 2 года назад
From andhra I support you.
@basrulrahman9131
@basrulrahman9131 2 года назад
Thanks for sharing information about AR Rahman, because ennaku avar music and cini industry la ivvalavu awards vaangirukaarunu ippothan theriyum. Avaroda character romba pidikkum, yenna Thai moliyai pala manithargal olagariya seiyuraanga. Aana ivaroda style vera (general ellarume than oru Periya viruth vaangi antha stage la thana pathina intro yellarukum puriyanumnu English sollirupaanga) aana AR Rahman mattum virutha vaangitu tamila pesi (avar en thai moliyai evvalu nesithirunthal antha place la pesirupaaru) avar appadi enna pesuranu kekkurathukaaga pala makkal tamil la Theda vacha oru nalla en thai moliyai mathikka kudiya manithar. Innum oru visayam appavum antha virutha vangitu romba simple ellapugalum irraivanuku avar hardwork and avar patta kastam yethaiyume kammivillai antha behaviour " Unmaiyil nam manniruku kedaitha pokkisam tamilukum & Tamilnadu irkum perumaiya allithantha manithar " Vera Tamilar.... " ithaiyellam sonna puriyathu neenga sonna puriyathu neenga sonnamathiri unaranum antha fact"
@saiofficial437
@saiofficial437 2 года назад
பாலகிருஷ்ணா யார் என்றே இப்ப தான் நான் கேள்விபடுரெண்.
@chandransekaran1521
@chandransekaran1521 2 года назад
இதை விட வேறு யாரும் இவரை இப்படி பெருமை படுத்த முடியாது 😍
@prakashr4722
@prakashr4722 2 года назад
A r Rahman is very very super music director in world 🌎 avaru music enum ketutu irukalam pola iruku 90s kids god fathar da music 🎵 in tamil
@reshmaar3759
@reshmaar3759 2 года назад
A R Rahman is amazing 🥰🥰 I respect and love 🥰from Kerala🥰🥰
@canonboom165
@canonboom165 2 года назад
*😂😂🤣😅😄😂🤣🤣.* *போதும்பா... சிரிச்சு நெஞ்சு வலிக்குது😂😂🤣! முடில😂🤣...*
@sinnathuraikastro5051
@sinnathuraikastro5051 2 года назад
என்னது AR ரகுமானை தெரியாதா 😭😭😭
@chitramurugan321
@chitramurugan321 2 года назад
ஆழ் கடல் அமைதியாக தான் இருக்கும் நண்பரே, புரியாத நபரை நாம் கண்டுகொள்ளாமல் போனாலே போதும் அவர் காணாமல் போவார், எல்லா புகழும் இறைவனுக்கே
@haneefkmytheen6385
@haneefkmytheen6385 2 года назад
Anyone who has seen at least one scene from his movie knows that he is a comedy piece 😂😂😂😂, don't care what he says
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 2 года назад
A R R sir fans ku unmaiyile kovam varathu bro.
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 2 года назад
@Praveen Kumar athukuthan kovam vara koodathu
@navamani9220
@navamani9220 2 года назад
A.R. Rahman கடவுள் வரம் பெற்ற ஒரு குழந்தை, கலஞ்சர்
@vishvavishva1156
@vishvavishva1156 2 года назад
Iam AR Rahman fan❤️
@amarantirupur
@amarantirupur 2 года назад
இளையராஜா அய்யா விற்கு தெரிந்தால் பாலுவை செருப்பலையே அடிப்பார்.
@selvanayagam7022
@selvanayagam7022 2 года назад
தன்தலையில் தானே......அள்ளி போட்டிருக்கிறார்..
@vijayatamilmani723
@vijayatamilmani723 2 года назад
இவன்.. இந்த..! பாலகிருஷ்னன்..நடிகனா..😀😀😀 எங்களுக்கு...தெரியாதே....?😀😀
@aaliyaaaliya384
@aaliyaaaliya384 2 года назад
😂
@amudhajohnbosco454
@amudhajohnbosco454 2 года назад
😂🤣😀😅🤣🤣
@amudhajohnbosco454
@amudhajohnbosco454 2 года назад
Ayiooo ayiooo🤦🤦🤦
@neyonitti2125
@neyonitti2125 2 года назад
AR Rahman..the legend
@rahmank8178
@rahmank8178 2 года назад
வாழ்க.வளர்க.பல.பல்லாண்டுகள்.மாயன்....தமிழன்
@revathinandhini9165
@revathinandhini9165 2 года назад
பாலகிருஷ்ணா வா....... யாருன்னே தெரியலை.....
@Thilagu_2k_official
@Thilagu_2k_official 2 года назад
தமிழ் தமிழ்தான் தமிழன் தமிழன்தான் 🔥🔥🔥🔥🔥🔥
@Triplerrrstudio9
@Triplerrrstudio9 2 года назад
அருமை நண்பா... எல்லாம் புகழும் தலைவன் ARR க்கே🔥🔥🔥
@kumarganesan1839
@kumarganesan1839 2 года назад
௨லகமே பார்த்துக்கொண்டிருந்த "ஆஸ்கார்" விருது வாங்க்கிக்கொண்டு, அதே இடம், நேரத்தில் "எல்லா புகழும் இறைவனுக்கே சமர்ப்பணம்" என்று தமிழில் சொன்னவர், இறைவனையும், தமிழழை,ஒன்று சேர வைத்தது அரியதாகும்.
@dgvedhant2552
@dgvedhant2552 2 года назад
Balayya doesnt deserve for cinemas, actually...he comes from NTR family...thats y ppl accepted...otherwise he is nothing ...like zero...
@antonchristopher4172
@antonchristopher4172 2 года назад
நாதாரி யாருடா இந்த சனியன்.. இசைப்புயல் தமிழருக்கு கிடைத்த பெருமை இந்த பாஸ்கி மனநலம் குன்றியவன்...( நான் இளைய ராஜாவின் ரசிகன்)
@fryazdeenryaz9611
@fryazdeenryaz9611 2 года назад
Arumai nanbha👍
@natharali7910
@natharali7910 2 года назад
En thalaivan AR Rahman thamilargalin uyir moochu. Ar rahman sir dha engaluku inspiration, role model, best music director, gentlemen, sirandha manidhan
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 2 года назад
Ist like bro T shirt super 👌. Ella pugalum iraivanukey.
@sathiyavasans975
@sathiyavasans975 2 года назад
He is boldest.honest.talent.and extordinary gentle man.the AR rehaman.
@DanielDaniel-kn6jn
@DanielDaniel-kn6jn 2 года назад
ar rahman sir, really music god
@thusikaranthusikaran6149
@thusikaranthusikaran6149 2 года назад
Naan srilankan irunthum isaipujal ar patty naan kelvipaddu irukkan avar sathanaikalum naam arivom ar sir vera level
Далее
Stray Kids <ATE> UNVEIL : TRACK "MOUNTAINS"
00:59
Stray Kids <ATE> UNVEIL : TRACK "MOUNTAINS"
00:59