Тёмный

எந்த கணவருக்கும் இந்த நிலை வரவேக் கூடாது | அழகிய மனைவி வழக்கில் Twist மேல Twist | KarthickMaayaKumar 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 307 тыс.
50% 1

எந்த கணவருக்கும் இந்த நிலை வரவேக் கூடாது! | அழகிய மனைவி வழக்கில் Twist மேல Twist | Karthick MaayaKumar | Big Topic | Episode 232 |
#tanjore #tamilalagi
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

8 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 504   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 3 года назад
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ru-vid.com/show-UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A
@mahith9938
@mahith9938 3 года назад
Anna 4th point super
@viswanathan0074
@viswanathan0074 3 года назад
@@mahith9938 correct 💯
@rafimmedia
@rafimmedia 3 года назад
Audi A6 car vanga vazthukkal kalakunga bro :)
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 года назад
ஆகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி💐💐💐💐💐💐
@indhu5770
@indhu5770 3 года назад
Anna tamilnadu ah 3 or 4 ah pirikalam nu solranga😤..like kongu nadu ,chola nadu, thonda nadu ,pandiya naadu....atha pathi pesunga anna...
@maragathamRamesh
@maragathamRamesh 3 года назад
வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் திருமணம் செய்தால் தங்கள் கூடவே கூட்டிட்டு போய் விடுங்கள்
@sujavictor492
@sujavictor492 3 года назад
Kanavanin ammavum thangachiyum vitta thane
@maragathamRamesh
@maragathamRamesh 3 года назад
@@sujavictor492 இப்படியும் ஒரு காரணம் இருக்கிறதா..
@balasundaris7450
@balasundaris7450 2 года назад
@@sujavictor492 வீட்டுக்காரர் பயந்தாங்கொள்ளி?
@manimozhianandbabu8250
@manimozhianandbabu8250 2 года назад
@@sujavictor492 semma
@GopiGopi-ug5xq
@GopiGopi-ug5xq 2 года назад
@@maragathamRamesh yes I faced a situation like this. Tanjore side la most people marriage panitu foreign poiduvanga
@sd-ud6iq
@sd-ud6iq 3 года назад
Advice for husband👌 மனைவியும் பொறுப்பாக, குடும்ப விஷயங்களை மற்ற ஆண்களிடம் புலம்பாம இருக்கனும்.ஆதாயம் இல்லாமல் யாரும் நம்மிடம் நெருங்கி பழக மாட்டார்கள்
@GowthamG.S6945
@GowthamG.S6945 3 года назад
Mm
@karpagavallikarpagavalli7085
@karpagavallikarpagavalli7085 3 года назад
It is really true 🙏🙏🙏🙏
@saranyasivakumartamilchenn6857
@saranyasivakumartamilchenn6857 3 года назад
Yes it's true
@akilasivalingam3931
@akilasivalingam3931 3 года назад
True
@sampathkumar7065
@sampathkumar7065 3 года назад
True
@saahithyan4457
@saahithyan4457 3 года назад
அந்த 15 வயது பையனை என்கவுன்டர் பண்ணுங்க.ஏனென்றால் அவன் சமூகத்தில் மிகப்பெரிய குற்றவாளியாக எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது. சிறுவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயல்வதை விட உடனே சுட்டுக்கொள்வதே எதிர்கால சமூகத்துக்கு பாதுகாப்பு. அவர்கள் இன்னும் ஆபத்தானவர்களாக மாறவே வாய்ப்பு அதிகம்.
@sjthendral9503
@sjthendral9503 3 года назад
Biriyani nenga legal advice koduka vendam nipatunga kollanumam aala paaru
@shankarinayagi6378
@shankarinayagi6378 3 года назад
@@sjthendral9503 neenga nippattunga
@karaisuganya3829
@karaisuganya3829 3 года назад
Apa antha 21,28 yena panna....
@saahithyan4457
@saahithyan4457 2 года назад
@@karaisuganya3829 அது களையும் அனுப்பி வைங்க. இங்கு அபரமிதமா இருக்கும் விலங்குகளை கொல்ல வேண்டியதுதான்.
@sjthendral9503
@sjthendral9503 2 года назад
@@shankarinayagi6378 15 age ullavana as per the law punish pana mudiyathu indian rule la ok unga virupathuku encounter podanuma jeevigale
@saravanansaro3708
@saravanansaro3708 3 года назад
கணவனுக்கு தெரியாமல் தவறு செய்யும் மனைவிகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்வது கிடையாது. இவர் அவரது கணவருக்கு துரோகம் செய்திருக்க வாய்ப்பே இல்லை.
@keerthikumar7041
@keerthikumar7041 3 года назад
நீங்க எந்தகாலத்தில் இருக்கிறீர்கள்
@malaikrishnarammalaikirshn6406
@malaikrishnarammalaikirshn6406 2 года назад
Yes it is true
@ammuammu-or6in
@ammuammu-or6in 2 года назад
Unmai than
@laikadevu6425
@laikadevu6425 2 года назад
உருட்டு
@Myself_Dubai
@Myself_Dubai 2 года назад
Ithu true thaan....
@fastinafastina6276
@fastinafastina6276 3 года назад
எம்மா உனக்கு திருமணம் ஆகிவிட்டதா நல்லா சொன்னீங்க சூப்பர் ஒரு 30 வருடம் அனுபவ சாலிபோல்நல்ல கருத்தை பதிவு செய்த சகோதரா நீ வாழ்க.
@user-uy5tb8mf1c
@user-uy5tb8mf1c 3 года назад
மொபைல் நம்பர் கால் ஹிஸ்ட்ரி வாட்ஸாப் ரெக்வரி பண்ண கேஸ் முடியபோகுது அத ஏன் காவல் துறை செய்யவில்லை????
@jeeinthranm7759
@jeeinthranm7759 2 года назад
+DNA TEST
@user-uy5tb8mf1c
@user-uy5tb8mf1c 2 года назад
@@jeeinthranm7759 அது அதிகபட்சம் சந்தேகம் வந்தால் அவசியம் தான்
@thenmozhianand5684
@thenmozhianand5684 3 года назад
அப்பா அம்மாவிடம் என்ன பிரச்சனை என்று கூறியிருக்கலாமே. அனாவிசயமா ஒரு உயிர் போயிருக்காதே. 😭😭😭
@begum7227
@begum7227 3 года назад
அட போங்க தம்பி அந்த பொண்ணு செத்தது வேஸ்ட் அவன் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருப்பான்..
@srinivasanperumal499
@srinivasanperumal499 3 года назад
Veli naattil eruppavan eththanai thirumanam seithal um
@srinivasanperumal499
@srinivasanperumal499 3 года назад
Weast
@jas3334
@jas3334 3 года назад
கூட்டுகுடும்ப முறைதான் தொலைத்துவிட்டோம். மாமனார் மாமியாரோட சேர்ந்து வாழ்ந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் 95% குறைக்கலாம். பெண் உரிமை, சுதந்திரத்தினை தவறாக பயன்படுத்துவதால் வரும் பக்கவிளைவுகளில் இப்பிரச்சனையும் ஒன்று.
@vijayanand8542
@vijayanand8542 3 года назад
100%correct dear
@dharaniganesh8882
@dharaniganesh8882 3 года назад
Neenga vanthu enga mamiyaar kuda irunga...ungalukku ponnu iruntha one week irukka sollunga😡
@vijayarajan9298
@vijayarajan9298 3 года назад
@@dharaniganesh8882 correct
@antonypevin3189
@antonypevin3189 3 года назад
@@dharaniganesh8882 ஆட தெரியாதவளுக்கு தெரு கோனல்😎
@g.pillai5567
@g.pillai5567 3 года назад
Appidi mamiyarodo irunthu gas vedicho ila sucide panniyo pora palan irunthu ujir poithanirukkum
@leogirl.2829
@leogirl.2829 3 года назад
Nayanthara movie "VASUKI" Paarunga girls & ladies Thappu pannavanga thaan thandanai anupavikkanum Be bold girls & ladies
@gunasekaran3342
@gunasekaran3342 3 года назад
அண்ணா அருமையான பதிவு👌👌👌
@jenovav9103
@jenovav9103 3 года назад
அம்மா வீட்ல இருக்கணும். இல்லன்னா மாமியார் வீட்டோட இருக்கணும். அம்மா அப்பாவாவது எடுத்து சொல்லி இருக்கணும்.
@AzizAziz-rb6bl
@AzizAziz-rb6bl 3 года назад
Hard work pantringa thambi athu unga videos la theriyuthu. God bless you bro
@subashmax9592
@subashmax9592 3 года назад
நீங்க சொல்லுரது சுலபம் மாதம் ஒரு நாள் வருகிறதற்கு ஆசை தான் வாங்குகிற சம்பளம் விமான டிக்கெட் எடுக்க வேண்டியது தான்
@jprasath2287
@jprasath2287 3 года назад
Karthi mayankumar squad ❤
@gowthamgowtham8407
@gowthamgowtham8407 2 года назад
Semma anna last ah correct ah pesniga
@Rubinjoseph321
@Rubinjoseph321 3 года назад
மாமியார் வீட்டில் அல்லது தாய்வீட்டில் இருந்து இருக்கணும்.
@sathiyam8870
@sathiyam8870 3 года назад
Right
@kavitha6351
@kavitha6351 3 года назад
Yes sila per keka yarum ellana epti panuvanga
@sklkuttys7542
@sklkuttys7542 2 года назад
Ama pa
@ramyadevimanoharan9811
@ramyadevimanoharan9811 2 года назад
பாலியல் தொந்தரவு இருப்பதை kanavanidamum குடும்பத்தாரிடம் therivithu இருக்க வேண்டும். Thaniyaga இருபது தப்பில்லை. அவள் in-laws kooda oru விதத்துல support illama இருந்திருந்தாலும் தனியாக வந்திருக்க வாய்ப்பிருக்கு. ஒரு பெண் தனியாக மானமுடன் வாழ இந்த சமூகம் விடாதா?
@kavitha6351
@kavitha6351 2 года назад
@@ramyadevimanoharan9811 vitathu at hum pengal thaan pengaluku athiri
@loneranger4765
@loneranger4765 3 года назад
Your message @ 9:00 is really should reach everyone.
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 года назад
ஆகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி💐💐💐💐💐💐💐💐💐
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi 2 года назад
அருமை ஐயா வீட்டில் இருக்கும் மனைவிக்கு கணவர்தான் உலகம்
@gangadharan5142
@gangadharan5142 3 года назад
உங்கள் தமிழ் தெளிவாக உள்ளது 👌👌👌
@vpp3522
@vpp3522 3 года назад
நானும் வெளிநாட்டில் வேலை செய்பவன் தான் நீங்கள் மூன்றாவதாக சொன்ன கருத்து எல்லோரு கடைப்பிடிக்க முடியது நண்பா வெளிநாட்டில் வேலை செய்வருக்கு தெரியும் எங்கள் நிலை அவ்ளோ எளிதில் விடுப்பு கிடைப்பது குறைந்தது ஒண்டரை ஆண்டுக்கு பிறகுதான் விடுப்பு கிடைக்கும் அதுவும் அபூர்வம் தான்..
@srinivasanperumal499
@srinivasanperumal499 3 года назад
Bhrammacharya vaalkai murai thaan siranthathu.
@jesinthvictoria2525
@jesinthvictoria2525 3 года назад
15 வயது சிறுவன் கூட இந்த செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
@sarah1572
@sarah1572 3 года назад
Don't call him small boy
@user-tb9ts6gp4f
@user-tb9ts6gp4f 3 года назад
கணவனிடம் காரணம் கூறாமல் தற்கொலை புரிந்தது மகா பெரும் தப்புதானே
@rpradeeshkumar1455
@rpradeeshkumar1455 3 года назад
கணவனிடம் உண்மையா சொல்லிருக்கிளம்.
@svhdsingam9112
@svhdsingam9112 2 года назад
MaayaKumar,Anna unka video ellam, very nice video,unka videova paththuthan,na niraya visayankala na therunjikittean,rompa nalla useful video, first unkalukku. rompa thanks,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 very hot work,👏👏👏👏👏👏 life la unkala na nera oruthadava paakkanum,👍👍🤪🤪🤪🤪🤪🤪
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 3 года назад
தகவலுக்கு நன்றி சார்
@vijibalan5906
@vijibalan5906 3 года назад
Thank you for your clear information dear Kartik sir about this case 👍👌👍
@DineshKumar-dd3fs
@DineshKumar-dd3fs 3 года назад
Bro Unga tamizh ...Vera level . Hats off thalaiva
@brittonavictor882
@brittonavictor882 3 года назад
கார்த்திக் தம்பி, உங்களது பணி....ஆகச்சிறதவை🥰😍
@chandrasekar1531
@chandrasekar1531 3 года назад
நீங்கள் சொன்னது போல் இருக்க வேண்டும் உண்மை தான் நன்றி
@priyams1990
@priyams1990 3 года назад
எல்லாரையும் போல பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று மட்டும் கூறாமல் ஆண்களும் எவ்வாறு நடந்துகொண்டால் இந்த பிரச்சனை எழாது என்று அறிவுரை கூறியது மிகவும் பாராட்டுக்குரியது 👍👏
@sanjayelango7860
@sanjayelango7860 2 года назад
Unmaithan en makanuku eppava penkalaku respect kuduka kattikodukiran naan
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 года назад
Good advice brother 👏👏👏
@motivenanban4268
@motivenanban4268 3 года назад
நல்ல தகவல்
@gomathinilla7034
@gomathinilla7034 3 года назад
அருமை யான பதிவு 👍
@balu8404
@balu8404 2 года назад
Hii
@pvraj32
@pvraj32 3 года назад
Nice bro!
@rajathisrikrishana1899
@rajathisrikrishana1899 3 года назад
Video last good information THQ bro
@vidhyau7444
@vidhyau7444 3 года назад
Super advise bro thanks
@jayasri83videos
@jayasri83videos 3 года назад
Romba sariyana advice
@mallikakrishnan6587
@mallikakrishnan6587 2 года назад
மிக்க அருமையான கருத்து அதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் நன்றி
@diwanolidiwanoli
@diwanolidiwanoli 3 года назад
👌🤝
@RajKumar-qk2tm
@RajKumar-qk2tm 3 года назад
You are such a matured and social responsible person karthick. Please continue your job with out compromise and with your lovable,responsible words
@renugak4742
@renugak4742 3 года назад
Good advice thambi nice
@geethsanjai6515
@geethsanjai6515 3 года назад
அருமையான கருத்து சகோ
@pradabg9369
@pradabg9369 3 года назад
சரியான சாட்டை அடி 🙏👍🏆
@user-tb9ts6gp4f
@user-tb9ts6gp4f 3 года назад
ஒரு அழகான பெண் அதுவும் இளம் பெண் தனிக்குடித்தனம் நடத்த போவது நியாயமா
@sumitrananduram1133
@sumitrananduram1133 3 года назад
ஆண்கள் உங்களாதானே இது எல்லாம் நடக்குது போய் ஆண்களுக்கு புத்தி சொல்லு நாயவனே😡
@savarinathanarundhathiyar3922
@savarinathanarundhathiyar3922 3 года назад
@@sumitrananduram1133 sister Ella aangalum andha Mathiri illa. En avavgalukku theriyatha naattula evvalo rape scene nadukuthunu. Naama thaniya poi iruntha indha mathiri piraxhanai varumnu. En avanga parents veettula poi irukkula. Oru vela boy friend ah varavakka kooda irukkalam illa. Kanavarukku unmaiya irukanumna pengal thaan manathu vaika vendum. Illa pen sudhanthiram aangal mattum thaan pora idathula pen seppangala. Naangalum sethuvomnu sonna ippadi thaan nadakkum. Oru aan ethana penna sethunaalum avana aannu thaan solluvanga. Aana oru pen kanavara vittuttu ennum oru aana site adichale thappa thaan pesuvanga.
@prahadeesh2765
@prahadeesh2765 3 года назад
Aproa 60 years laiea thani kudithanam poavaanga
@user-tb9ts6gp4f
@user-tb9ts6gp4f 3 года назад
@@prahadeesh2765 அடா முட்டாள் புரிதல் இல்லாம எழுதாத கணவன் பாதுகாப்பாளன் இல்லாம போனது தப்பு அல்லது வேறு பாதுகாப்பாளன் இல்லாம போனது தப்பு ....மண்டையில் உள்ள சாணியை சுத்தம் செய் முதல்ல .....!!!!
@jenovav9103
@jenovav9103 3 года назад
மிகவும் தவறு
@Dinesh-uj6sw
@Dinesh-uj6sw 3 года назад
நானும் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்து ஒருநாளும் நான் அழுதது கிடையாது இந்தப் பதிவு மிகவும் மன அழுத்தம் ஆகிவிட்டது ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கியே வேர்வையை ரத்தம் ஆக்கி வாழ வைக்கிறது இந்த வெளிநாடு மனக் கவலையில் வாழ்கின்றோம் எம்பெருமான் ஈசனே துணை திருச்சிற்றம்பலம்
@Dinesh-uj6sw
@Dinesh-uj6sw 3 года назад
வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்தப்
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 3 года назад
@@Dinesh-uj6sw I knew it nanbaa.. ungaloda pain puriyithu.. Don't worry brother
@viswanathan0074
@viswanathan0074 3 года назад
@@Dinesh-uj6sw don't worry bro 😔😔🙏
@user-mq2io6ng7v
@user-mq2io6ng7v 3 года назад
கவலை வேண்டாம் சகோதரரே....
@padmashreiya1888
@padmashreiya1888 2 года назад
நீங்க சொல்ற , இந்த நாலு விஷயமும் மனதில் கொண்டு வாழனும். அருமையான பதிவு.👌
@rooparoopa824
@rooparoopa824 2 года назад
Ungal.karutthukku nanri
@hafa2011
@hafa2011 2 года назад
Good advise
@xaviert3374
@xaviert3374 3 года назад
I like these siddhar videos very much
@Kuttychutties1215
@Kuttychutties1215 3 года назад
தெளிவாக பேசறீங்க..... சரியான அணுகுமுறை.....
@SSKavithaigal
@SSKavithaigal 3 года назад
Super bro...
@jaminranijaminrani6866
@jaminranijaminrani6866 2 года назад
Theliva solringa brother 🌹🌹🌹 i like ur voice 😘
@anuradhab9577
@anuradhab9577 2 года назад
Excellent
@mooknayak7379
@mooknayak7379 3 года назад
மரணத்திற்கான உன்மையான காரணம் வேற எதுவோ.
@senthilkumar-le1it
@senthilkumar-le1it 3 года назад
SUPER BROTHER..
@pragyalifestyle7140
@pragyalifestyle7140 3 года назад
Super 👍
@vikrams9296
@vikrams9296 3 года назад
Military la loc la tower ella monthly 2days leave kedaikathu enna pannalam enga nelaimai ___???
@kulfysamayalandbeautytips
@kulfysamayalandbeautytips 3 года назад
Nice explain bro
@suki-settaigal
@suki-settaigal 2 года назад
Voice sema😍😍😍
@kalaisaivarsan5055
@kalaisaivarsan5055 2 года назад
Thanks bro
@raghulu5861
@raghulu5861 3 года назад
Dowri chance illa nu nenaikuren bro, foriegn job,, also dowri kettu parents veetuku dha anuppi irrukanum but opposite rent home la stay panni irrukanga ...ur points..
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 года назад
Mmm
@pradhinithu2809
@pradhinithu2809 3 года назад
super speech bro
@balaprincya8027
@balaprincya8027 3 года назад
Super nice Anna
@rajamanirajamani2737
@rajamanirajamani2737 3 года назад
4 lines supper Anna 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹👍👍💐💐💐
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 3 года назад
Hai sweet voice I never fail to watch your video everyday.. Today this story is very interesting. I am also living in Tanjore.
@dhanasekaranp921
@dhanasekaranp921 3 года назад
Voice semma 🌹
@santhosh-h
@santhosh-h 3 года назад
Super
@kiruba3128
@kiruba3128 3 года назад
Anna finala neenga sonna 4 points correct super anna
@kasirajanm2791
@kasirajanm2791 3 года назад
Super brother
@muralidannial4382
@muralidannial4382 2 года назад
Hi bro, I'm from Dubai God grace, all r well & safely. Thanks bro
@sarfunnisamohamedali6935
@sarfunnisamohamedali6935 3 года назад
good
@preethladybird
@preethladybird 3 года назад
Excellent message at end.
@sujithavarshinisujisri5404
@sujithavarshinisujisri5404 2 года назад
Semma anna
@radhikak8309
@radhikak8309 2 года назад
Great thambi
@rrajeshkwt9088
@rrajeshkwt9088 2 года назад
Good 👍
@karuppusamykaruppu8213
@karuppusamykaruppu8213 3 года назад
3 & 4 நடக்காது அண்ணா ரொம்ப சிரமம் பெண்கள் மனதுவைத்தால் மட்டுமே கணவன்களுக்கு துரோகம் செய்யாமல் இருக்கமுடியும் அதுவே மனிதகுலம்
@radhas6329
@radhas6329 3 года назад
இது ஆண்களுக்கும் பொருந்தும்
@gowdheebanmech7902
@gowdheebanmech7902 3 года назад
Vanakam Eppadi irunthalum antha ponnu seithathu thappu Amma kuda irukanum Or Mamiyar kuda irukanum
@karuppusamykaruppu8213
@karuppusamykaruppu8213 3 года назад
@@gowdheebanmech7902 அப்படியே இருந்தாலும் மனகட்டுப்பாடு வேண்டும் நண்பா இது உங்களுக்கே தெரியும் உண்மைதானே
@user-xq2kq4lr8h
@user-xq2kq4lr8h 2 года назад
Last advice romba super bro🥰🥰🥰🥰🥰🥰🥰
@SJJINO
@SJJINO 3 года назад
❤️❤️❤️❤️❤️love anna
@Praveenkumar-wj3nq
@Praveenkumar-wj3nq 2 года назад
Super bro neengka lasata sonna karuthu ceamma
@dhinakaranthirunavukkarasu1370
@dhinakaranthirunavukkarasu1370 2 года назад
So bavam🌟
@sheelaamit2765
@sheelaamit2765 2 года назад
Bro super unga advice semma neega all marriage pengaluku sagotharanaga pesi irukinga manam negizhthathu heart touching feel bro Intha kalathula kooda pirathavar kuda ipadi solamatanga neega semma hreat ulla person Great bro god bless you bro
@rajeshjenifa2061
@rajeshjenifa2061 3 года назад
Supper bro
@anuraja1997
@anuraja1997 2 года назад
Neenga sonna anaithum unmaithan 👌 anna
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 года назад
ஏன் அந்த பெண் அவர் தாய் வீட்டில் இருக்க வேண்டியது தானே.
@ulageshwari5803
@ulageshwari5803 3 года назад
Last sentence super bro 👏👍
@avanthikakarnish543
@avanthikakarnish543 2 года назад
Nice brother
@deepabalu2112
@deepabalu2112 3 года назад
Correct
@jamesrajajamesraja9990
@jamesrajajamesraja9990 3 года назад
Anna unga voice veraleval 😍
@m.jeyasudham.jeyasudha4278
@m.jeyasudham.jeyasudha4278 3 года назад
Nice voice bro
@hatwikhatwik7652
@hatwikhatwik7652 2 года назад
I'm new subscriber sago mass ending speech 👍
@gmahendranpapa510
@gmahendranpapa510 2 года назад
Super bro
@luckycakeworld830
@luckycakeworld830 3 года назад
You channel nice bro
@RekhaRekha-ok8dk
@RekhaRekha-ok8dk 3 года назад
Corecta sonnapa like u words
@vijayapathiransubramanipil7235
@vijayapathiransubramanipil7235 3 года назад
வணக்கம்.. தெளிவான பார்வை...
@nandhiniezhil4356
@nandhiniezhil4356 2 года назад
Yes true bro 💯👌
@sarathkumar8106
@sarathkumar8106 3 года назад
Bro zika virus video podunga bro
@vijayarajan.6472
@vijayarajan.6472 2 года назад
Last mesage too good 👏👏👏👏👍
@sadhusdiary8297
@sadhusdiary8297 3 года назад
Unga voice Nalla iruku.
@Karthik-pk4op
@Karthik-pk4op 3 года назад
En voice koda unnikrishnan voice maari erukkum try panringala
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 3 года назад
@@Karthik-pk4op 😂😂
@radhikathanku5320
@radhikathanku5320 3 года назад
😁
Далее
ШАР СКВОЗЬ БУТЫЛКУ (СКЕРЕТ)
00:46