Тёмный

ஐந்தே நிமிடத்தில் மாவு பிசையாமல் சப்பாத்தி ரெடி😋👨‍🍳 Easy to make chapathi in Tamil 

UK Cholan Tamilan
Подписаться 20 тыс.
Просмотров 180 тыс.
50% 1

Dear friends,
**Prepare the Batter**: In a mixing bowl, combine 250g of wheat flour, 50g of maida (all-purpose flour), salt to taste, and 1/2 tsp of sugar. Gradually add water to the mixture, stirring continuously to avoid lumps. Aim for a consistency similar to dosa batter, which should be slightly runny.
**Heat the Pan**: Place a non-stick tawa or a flat pan on medium heat. Allow it to heat up properly before you start cooking.
**Cook the Chappathi**: Pour a ladleful of batter onto the center of the hot pan. Using the back of the ladle, spread the batter in a circular motion to form a thin layer, similar to making a dosa.
**Cook Evenly**: Drizzle a few drops of oil or ghee around the edges of the chappathi. Cook until the bottom side turns golden brown and crisp. Flip and cook the other side until done.
**Serve Hot**: Once both sides are cooked, remove the chappathi from the pan and serve hot with your choice of chutney or curry.
Enjoy your wheat chappathi in dosa style!
Ingredients :
•Wheat flour 250g
•Maidha 50g
•Salt 1 tsp
•Sugar 1/2 tsp
•Water for mixing
#tamil #food #cooking #easyrecipe #easytomake #easy #quick #quickrecipe #quickfood #homemadefood #homechef #homemade #homecook #wheat #wheatchapathi #chapati #chapathi #dosa #dosarecipe #dosasidedish #style #batter #dosabatter #dosabatterrecipe #southindianfood #southindian #southindiancuisine #housewife #healthyfood #healthylifestyle #healthy #bachelorstyle #bachelor #bachelorrecipes #foodreview #foodphotography #foodphoto #foodlover #foodlovers #foodtasting #foodtaste #wheatdosa #howtomake #howtomakechapati #tamilyoutuber #youtube #youtubevideo #youtubeshorts #youtubechannel #londonyoutuber #london #uk #cholan #tamilan #tamilanda

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@BegumBegum-cs5ze
@BegumBegum-cs5ze Месяц назад
எனக்குத்,தெரிந்த அளவில் நீங்கள் ஒருவர் தான் தோசை சப்பாத்தி என்று சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நானும் இன்ஷாஅல்லாஹ் ட்ரை பண்ணுவேன் உங்கள் சமையல் முறைகள் எல்லாமே super
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏 கட்டாயம் ட்ரை பண்ணுங்க ட்ரை பண்ணி உங்களுடைய ரிசல்ட் எப்படி என்பதை எனக்கு கமெண்ட் மூலமா சொல்லுங்க ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க எல்லாம் எனக்கு ஆதரவு கொடுக்கிறது🙏 பெண்களின் வேலை சுமையை குறைப்பதற்காக தான் நான் இப்படி ஒரு சப்பாத்தி தோசையை நான் செஞ்சு போட்டு இருக்கேன்.💐
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 Месяц назад
எளிமை, புதுமை, அருமை... காலத்தின் கட்டாயம், மிகப் பயன் சப்பாத்தி தோசை... நன்றி.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்கள் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💐
@kalidosssreema1996
@kalidosssreema1996 Месяц назад
ஆஹா அருமையான ஆலோசனை நன்றி
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க🙏
@kbsubramaniam2198
@kbsubramaniam2198 7 дней назад
This won't give the real taste of rotti
@SumathiDass27
@SumathiDass27 Месяц назад
இது கோதுமை தோசை தினமும் நான் செய்வேன் 😅😅
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
நீங்க தினமும் தோசை செய்யலாங்க ஆனா அந்த தோசை சப்பாத்தி மாதிரி உங்க நாலா செய்ய முடியுமா ?அதுதான் இந்த காணொளியில் நான் பதிவு போட்டு இருக்கிறேன் அதாவது தோசை மாவு ஸ்டைல்ல சப்பாத்தி இதை நீங்க இந்த கான்செப்ட் புரிஞ்சுக்கோங்க புரிஞ்சிட்டு நீங்க வந்து சொல்லுங்க👍
@deivanairaj9655
@deivanairaj9655 Месяц назад
Super sir,,i will useful for morning school breakfast (if don't have time,,we can try) good sir ,, emergency dish 🙏🙏
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you so much for your love and support🙏keep supporting me, I will continue to post great videos and an easy recipe for housewives. This is to reduce the work load of the housewives🙏💐
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Месяц назад
அருமை யாக சப்பாத்திசெய்தீர்கள் looks like chapathi only சூப்பர் ப்ரோ... full watched
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏
@srg.gajendiragajendiragaje6827
@srg.gajendiragajendiragaje6827 Месяц назад
வடிவேல் கதையாக தான் சொல்கிறீர்கள் கோதுமை தோசையை எக்ஸ்ட்ரா ஒரு சொல்லு சொல்லி கோதுமை சப்பாத்தி என்று கூறுகிறீர்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்களுடைய கருத்துக்கு உங்களுடைய பதிவுக்கு ரொம்ப நன்றிங்க 🙏நீங்க அந்த தோசை ட்ரை பண்ணிங்களா இல்லையான்றது எனக்கு தெரியாது நீங்க ட்ரை பண்ணாம சொல்ல கூடாது என நான் சொல்லி இருக்கிறதே இல்லத்தரசிகளுடைய வேலை சுமையை குறைப்பதற்காகத்தான் இதை நம்ம தோசை சப்பாத்திய செஞ்சு காட்டி இருக்கிறேன் 👍
@nithyashabu8099
@nithyashabu8099 Месяц назад
Oh wow.... So easy... Let me try it
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Please try and let me know the results 🙏👍💐
@punithadurairaj1214
@punithadurairaj1214 Месяц назад
அண்ணா, ரொம்ப நன்றி அண்ணா. I am your new subscriber from Canada. 🙏🙏🙏
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you so much and welcome to our family (channel)🙏💐
@gomatiiyer1754
@gomatiiyer1754 Месяц назад
Suuuper o sooooper recipe and tips 👌👌👌
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you 🙏👍
@DeviChandran-gr3ze
@DeviChandran-gr3ze Месяц назад
Super very easy
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you 🙏💐
@anagarajannaicker6624
@anagarajannaicker6624 29 дней назад
Super
@Cheframeshbabu
@Cheframeshbabu 28 дней назад
Thanks 🙏
@nagarajbc7540
@nagarajbc7540 Месяц назад
Anne excellent tips
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you 🙏
@mahmudahibrahim4780
@mahmudahibrahim4780 22 дня назад
I am thinking of doing chapati in batter style rather usual dough style. And my luck i came across your recepi😊
@Cheframeshbabu
@Cheframeshbabu 22 дня назад
Thank you So much 🙏💐👍
@kanthvickram4490
@kanthvickram4490 Месяц назад
I like it. It looks like the cross between dhosa and parotha !!!!!!!!
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Good explanation 😂👍🙏
@ckrajan1
@ckrajan1 Месяц назад
தமிழ்நாட்டில் இதற்கு பெயர் கோதுமை தோசை.....😂
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதுக்கு தோசை என்று தான் கூறுவார்கள் நான் பெண்களின் வேலை சுமையை குறைப்பதற்காக தான் ஒரு இப்படி ஒரு தோசை சப்பாத்தி உருவாக்கி உள்ளேன்ஏற்படுத்தி உள்ளேன்.😊
@kannand3118
@kannand3118 Месяц назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@65sujatha
@65sujatha 15 дней назад
Godumai dosaikku arisi maavu podanum..apo dan crispy ya varum..dosa pola.so you must know difference
@malinishunmugam453
@malinishunmugam453 Месяц назад
ஆச்சரியமாக இருக்கிறது.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
வேலை சுமையை குறைக்க இது ஒரு நல்ல வழி தானே🙏
@user-jy9go7bf7s
@user-jy9go7bf7s Месяц назад
Thank you so much sir
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Most welcome 🙏💐
@VaraLakshmi-qt5vz
@VaraLakshmi-qt5vz 21 день назад
I will try
@Cheframeshbabu
@Cheframeshbabu 20 дней назад
Thank you 🙏
@balasethuraman7977
@balasethuraman7977 Месяц назад
சப்பாத்தி சப்பாத்தி் தான் தோசை தோசை தான்
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிங்க🙏 இது தோசை சப்பாத்திங்க நான் சொல்லி இருக்கிறதே இல்லத்தரசிகள் கஷ்டப்படக்கூடாது அவங்களுடைய வேலை சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு தோசை சப்பாத்தி நான் செஞ்சு காட்டி இருக்கிறேன்👍
@dearsundara
@dearsundara Месяц назад
ரொட்டி ரொட்டி தான்..
@shanthidamotharan6901
@shanthidamotharan6901 27 дней назад
Super Thambi Very useful recipe for we ladies God bless you 🎉
@Cheframeshbabu
@Cheframeshbabu 26 дней назад
Thank you so much for your support and comments 🙏💐 It’s really helpful for all great ladies 💐😊
@madhupriya.r4154
@madhupriya.r4154 Месяц назад
Tried today very nice sir easy to make thank u😊
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you so much for your comment and support 🙏❤️💐
@deivanairaj9655
@deivanairaj9655 Месяц назад
I will try sir
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you and please try and let me know your feedback 🙏💐
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 Месяц назад
நானும் இன்று। இதே மாதிரி பண்ண போகிறேன். சரியா வந்தால் வோ। கே.
@paulrajvasagikitchen343
@paulrajvasagikitchen343 Месяц назад
Chef உங்க hotalல இப்படி தான் சப்பாத்தி செய்து கொடுக்கிறீங்கலா சூப்பர்...நானும் எங்க பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறேன் ...இது மாதிரி இன்னும் உங்க சமையல ஆவலுடன் எதிர்பார்க்கும் paulraj vasagi kitchen 😊i like & subscribed ur channel chef love & like ❤ reply pls
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏எங்கள் ஹோட்டலில் இந்த முறைப்படி நாங்கள் சப்பாத்தி செய்வதில்லை காரணம் ஹோட்டல் வேறு வீட்டு சமையல் வேறு நான் அதிகமாக வீட்டு சமையலுக்கு உபயோகமான ஒரு ரெசிபியை மட்டும் தான் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நமது சேனலை பார்த்துக் கொண்டிருங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து ரெசிபிகளும் இந்த சேனலில் நான் போட தயாராக இருக்கிறேன் நன்றி🙏💐❤️
@seemamohideen4747
@seemamohideen4747 Месяц назад
So nice I will try Thank you 😎😎😎
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@seemamohideen4747 Thank you 🙏 and try and let me know your valuable feedback 👍🙏
@user-hg8sd4ki7n
@user-hg8sd4ki7n Месяц назад
Well done brother , superb, so to say,this is new method.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you brother 🙏💐 Yes this is new method less work for housewife’s and bachelors..easy way to make dosa chapathi👍
@ezhil2395
@ezhil2395 Месяц назад
Super 👌
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you 🙏
@NeeloferKhan-dt5ih
@NeeloferKhan-dt5ih Месяц назад
Will try & say
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Please try 👍🙏
@RajKumar-je7os
@RajKumar-je7os Месяц назад
Thank you sir, I want to try. 🙏
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
You’re welcome 🙏and let me know the results in comments 👍💐
@RajKumar-je7os
@RajKumar-je7os Месяц назад
@@Cheframeshbabu ok sir 👌
@malinishunmugam453
@malinishunmugam453 Месяц назад
மாவு கரைக்கிறபோது மாவுடன் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் எதுவும் செய்யாமல் rest குடுத்தால் கட்டியில்லாமல் மாவு கரைக்கமுடியும்
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏மொத்தத்தில் கட்டி இல்லாமல் கரைத்தால் நல்லது தானே👍
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 Месяц назад
நன்றி 🙏❤️🇲🇾மலேசியா
@akilaandeswarinagaraajan64
@akilaandeswarinagaraajan64 Месяц назад
Super thank you
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@akilaandeswarinagaraajan64 Most welcome 🙏
@shanthiparameswaran4473
@shanthiparameswaran4473 Месяц назад
😊😊😊
@deivanairaj9655
@deivanairaj9655 Месяц назад
Put this type of video's,, quick recipes,, ignore negative mag sir ,, don't response to negative comments
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
❤️ My heartfelt thanks for your love and support🙏💐
@bornboon5393
@bornboon5393 Месяц назад
So much thanks
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
You’re welcome 🙏💐
@selvirathinavadivel5988
@selvirathinavadivel5988 Месяц назад
Chef excellent
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you so much for your comment 🙏💐
@user-qe1uo4du6z
@user-qe1uo4du6z Месяц назад
Wow really very easy thank you for this easy recipes Mr chef babz❤
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you ❤️💐
@sainandanify
@sainandanify Месяц назад
Very good preparation
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you 🙏💐
@Yummyfoodbank
@Yummyfoodbank Месяц назад
Nice chappathi🎉 fully watched
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you for your support 🙏💐
@radhagunasekar2998
@radhagunasekar2998 Месяц назад
நீங்கள் சொன்னதை நானும் பண்ணி பார்க்கிறேன் ரொம்ப நன்றி
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
ப்ளீஸ் ட்ரை பண்ணுங்க ட்ரை பண்ணிட்டு அதோட ரிசல்ட் என்னன்னு எனக்கு கமெண்ட்ல சொல்லுங்க தேங்க்யூ🙏👍
@muthukumari1396
@muthukumari1396 Месяц назад
Very nice ... will try it
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@muthukumari1396 Please try and let me know the results 🙏👍
@mohanpadmanabharao5209
@mohanpadmanabharao5209 Месяц назад
Very nice presentation and preparation. I expect more and more easiest methods for tiffin preparations from next please. Thanks 👍 😊
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you very much for your comment🙏next time I will post more videos like you asked, enjoy and thanks watching🙏❤️💐
@amjathrahiman3929
@amjathrahiman3929 Месяц назад
Respected sir your way of teaching is really so calm and polite and humble teaching Thank you so much sir I request you toshare preparing pulkas very softly I also request you which type of wheat atta you are using please guide about punjabi wheat and its advantages Waiting for your valuable reply Thank you
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thanks for your valuable comment and feedback 🙏 Definitely I will upload that video. The atta I am using is Ashirvadh atta, next time I will upload that fulkka video 👍thanks🙏💐
@amjathrahiman3929
@amjathrahiman3929 Месяц назад
Thank you for your reply
@umamaha158
@umamaha158 Месяц назад
Will try sir tku
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@umamaha158 Please try and let me know the results 👍🙏
@user-ou5xp3uk9u
@user-ou5xp3uk9u 6 дней назад
👍
@Cheframeshbabu
@Cheframeshbabu 5 дней назад
Thank you 🙏
@kavithakavi9881
@kavithakavi9881 Месяц назад
thank u sir
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
So nice of you..🙏 always welcomes you 💐
@amjathrahiman3929
@amjathrahiman3929 Месяц назад
Iwill see your Japan videos sir
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you 🙏
@manivelugr4735
@manivelugr4735 Месяц назад
I'm 73 years old. I will try this sir. Soooper
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you so much sir🙏❤️💐
@radharamani7154
@radharamani7154 Месяц назад
Thank you
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@radharamani7154 you’re welcome 🙏
@user-yg4my9du2o
@user-yg4my9du2o 11 дней назад
Last year intha method you tube la viral ah irunthathu.karandi ya vaithu press panni kai ye valikum.lesa press pannina varathu thosai mathri than irukum.
@caliber9749
@caliber9749 Месяц назад
அருமை சூப்பர் சார் ❤❤🎉🎉😊😊
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏❤️
@user-if9hb6sf7w
@user-if9hb6sf7w 13 дней назад
Ehtu nan all ready try panni irruken Dosa mathiriyum irukathu chappathi mathiriyum irukathu
@Cheframeshbabu
@Cheframeshbabu 13 дней назад
Thank you for your support and comments 💐🙏
@Arivazaganv1874
@Arivazaganv1874 Месяц назад
👍🤝💐
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thank you 🙏👍💐
@rajeshrajeshwary9168
@rajeshrajeshwary9168 8 дней назад
நன்றி"தம்பி
@Cheframeshbabu
@Cheframeshbabu 8 дней назад
மகிழ்ச்சி அக்கா 🙏💐
@2kadalangudispecialvillagejj
@2kadalangudispecialvillagejj 26 дней назад
இந்த மாவில் ஒரு முட்டை உடைத்து கலந்தால் இன்னும் மனம்மா பிரம்மாதம்மா வரும். 😊
@Cheframeshbabu
@Cheframeshbabu 26 дней назад
நீங்க அந்த மாதிரி வீட்ல ட்ரை பண்ணுங்க சூப்பரா வரும்.இது வெஜிடேரியன் தோசை சப்பாத்தி… உங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி🙏💐
@2kadalangudispecialvillagejj
@2kadalangudispecialvillagejj 26 дней назад
@@Cheframeshbabu இது எல்லாம் முன்பே செய்து சாப்பிட்டு விட்டேன் சார். இதே மாவுல ஜன்னல் புரோட்டா செய்தா இன்னும் நல்லா இருக்கும் சார்.
@Cheframeshbabu
@Cheframeshbabu 26 дней назад
@@2kadalangudispecialvillagejj மிக்க மகிழ்ச்சி 🙏💐
@kalpanadhayalan3819
@kalpanadhayalan3819 Месяц назад
நான் செய்து பார்த்துவிட்டு கமெண்ட் பண்ணுகிறேன்
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
மகிழ்ச்சி 🙏கட்டாயம் செய்து பார்த்து கமெண்ட் லெ செல்லுங்க 👍💐
@kannannandakumar7832
@kannannandakumar7832 Месяц назад
சிறுதானியத்தில் செய்ய முடியுமா.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
தாராளமாக சிறுதானியத்தில் செய்யலாம் அது ஒரு நல்ல ஹெல்த்தியான தோசை தான்👍
@2kadalangudispecialvillagejj
@2kadalangudispecialvillagejj 26 дней назад
மீல் மேக்கர் குருமா வைத்தால் நல்லா இருக்கும்.
@Cheframeshbabu
@Cheframeshbabu 26 дней назад
உங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.🙏 இதே ரெசிபியை யூஸ் பண்ணி நீங்க மீல்மேக்கர் போடலாம்👍💐
@2kadalangudispecialvillagejj
@2kadalangudispecialvillagejj 26 дней назад
சார் நான் பாய் தான் செய்து சப்பிடுரது எல்லாம் சைவம் தான் எனது பிள்ளை களுக்கு எல்லாம் செய்து கொடுக்குறது வேலை சார் எனது இரண்டு குழந்தைகாக நான் வெளிநாட்டில் வந்து இரண்டு ஆண்டுகள் ஆக வசிக்கிறேன். எதை யூ டியூபில் பார்க்கிறேனோ அதை விட நல்லா வே எனது குழந்தைக்கு செய்து கொடுத்து விடுவேன் சார்.
@Cheframeshbabu
@Cheframeshbabu 26 дней назад
@@2kadalangudispecialvillagejj ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க நீங்க சொன்ன அந்த விஷயம் 🙏குழந்தைகளுக்கு இதைவிட பெஸ்ட்டா நான் செஞ்சு கொடுப்பேன்னு சொன்னீங்க பாருங்க அது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு.குழந்தைகளுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் நம்ம நல்ல ஃபுட் கொடுத்தா தான் குழந்தைகள் நல்லா ஹெல்தியா சாப்பிடுவாங்க மகிழ்ச்சி💐🙏
@SathishKumar-yj9fm
@SathishKumar-yj9fm Месяц назад
இதற்கு பதில் வெறும் கோதுமை, வெங்காயம், சிறிது ரவை கரைத்து மெல்லியதாக வார்த்தால் அற்புதம். மைதா வேண்டாமே....! ஐயா.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க 🙏ஆக்சுவலி மைதா வந்து ஆப்ஷனல் தான். தேவைப்பட்டால் போடலாம் இல்லனா ஸ்கிப் பண்ணிக்கலாம் அதிலேயே சொல்லி இருப்பேன் அடுத்த முறை மைதா அவாய்ட் பண்றேன் நன்றி💐
@hariharannarayanasamy9417
@hariharannarayanasamy9417 Месяц назад
நன்றி நன்றி நன்றி
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
மிக்க நன்றி 🙏
@vasubala8064
@vasubala8064 Месяц назад
Sir vella kuruma seithu kaaminga sir
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Sure kattayam seithu kaattugirean 👍🙏
@radhasrinivasan2745
@radhasrinivasan2745 3 дня назад
நாங்க கோதுமை தோசை என்று தான் சொல்வோம். மைதாக்கு பதில் 2 ஸ்பூன் அரிசி மாவு கூட போடலாம்
@Cheframeshbabu
@Cheframeshbabu 2 дня назад
உங்கள் கருத்துக்கும் உங்கள் பதிவுக்குள் மிக்க நன்றி 🙏 அரிசி மாவு சேர்த்தால் சப்பாத்தி ஹார்ட் ஆகும்…அதனால் தான் இரண்டு ஸ்பூன் மைதா மாவு சேர்த்தினேன்👍
@kiruthigaraj7538
@kiruthigaraj7538 22 дня назад
Hi, i tried it, but it's not looks like dosa only. I put it same ratio and done it same. How is it possible you only??
@Cheframeshbabu
@Cheframeshbabu 22 дня назад
Thank you for your comment 🙏 Making this dosa chapati requires some patience and not only this chapati dough should not be leavened. Immediately after melting the dough, pour it into dosa and take it as chapati👍
@MuthuSelvam-rj7jc
@MuthuSelvam-rj7jc Месяц назад
I think it will take more time to cook
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
After the wheat dosa dough becomes a little dry, it comes to the consistency of chapati and then it turns into chapati.That's why it takes some time👍🙏💐
@rukminicb
@rukminicb 17 дней назад
Yidai godhi dosai yendrudaan solluvaango
@user-tv7jf3dp4t
@user-tv7jf3dp4t 26 дней назад
Ithukki kothumai thosainu chollalame
@Cheframeshbabu
@Cheframeshbabu 26 дней назад
உங்கள் கருத்துக்கும் பதிவுக்கு மிக்க நன்றி🙏 இது கோதுமை தோசை சப்பாத்திங்க கோதுமை தோசை கிடையாது இல்லத்தரசிகளின் வேலை சுமையை குறைப்பதற்காகத்தான் இந்த மாதிரி ஒரு தோசை சப்பாத்தியை நான் பதிவிட்டு இருக்கிறேன்👍
@XGnanapushpum
@XGnanapushpum Месяц назад
Mixy jaril pottu oru chutru chutrinal katty padathu
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
தாராளமா மிக்ஸி ஜார்ல போட்டு அடிக்கலாம்ங்க என்னன்னா மிக்ஸி ஜார்ல போடும்போது நமக்கு அந்த திக்னஸ் தெரியாது அதுக்காக தான் மிக்ஸி ஜாரில் போடல அதனாலதான் விஷ்க் போட்டு அடிச்சி இருக்கோம் நீ அப்படியும் பண்ணலாம்🙏👍
@radhagunasekar2998
@radhagunasekar2998 Месяц назад
சூப்பர்
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
மகிழ்ச்சி 🙏💐
@kuppulakshmichandran2482
@kuppulakshmichandran2482 Месяц назад
Suoer
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thanks 🙏
@bernieraj3442
@bernieraj3442 Месяц назад
Looks like கோதுமை தோசை
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிங்க 🙏 அதாவது நான் சொல்லி இருப்பது என்னன்னா சப்பாத்தி கிடையாது கோதுமை தோசை சப்பாத்தினு தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்அதை நல்லா புரிஞ்சுக்கோங்க அதாவது நார்மலா சப்பாத்தியை கஷ்டப்பட்டு தேய்க்கிறவங்களுக்கு தான் அந்த வலி என்னனு தெரியும் அந்த வலியை குறைக்கறதுக்காக ஈஸியா செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் நான் சொல்லிக் காட்டி இருக்கிறேன்.. நீங்க கோதுமை தோசை சாப்பிடணும்னு நினைச்சீங்கன்னா இதே மாதிரி மிக்ஸ் பண்ணி வச்சுட்டு இது கூட கொஞ்சம் தயிரை சேர்த்துக்கோங்க ஒரு அரை மணி நேரம் விட்டுட்டு அதுக்கப்புறம் ஊற்றி சாப்பிடுங்க அது உங்களுக்கு கோதுமை தோசை சூப்பரா வரும்🙏
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 Месяц назад
செஃப் ஸார் ட்ரை பன்னறேன் ஒரு ச‌ந்தேக‌ம் சப்பாத்தி மாதிரி இருக்கு மா அல்லது தோசை மாதிரி இருக்கு மா?
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
90%சப்பாத்தி மாதிரி இருக்கும் 👍
@raginiraguAntony-jg4pk
@raginiraguAntony-jg4pk Месяц назад
iyu anna anyayam mix la frist than thin paro
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
🤔
@Vasanthi-cq6yn
@Vasanthi-cq6yn Месяц назад
Salt next what add sir
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@Vasanthi-cq6yn Sugar 1/2 tsp 👍
@raginiraguAntony-jg4pk
@raginiraguAntony-jg4pk Месяц назад
Romo nak sayanam carefully dasa agidum quick tirupunam chapati varudhu ela porota thick dosa tan ha ha this trick
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thanks for your comment and support 🙏💐
@JayaLakshmi-dw6lb
@JayaLakshmi-dw6lb Месяц назад
இதுக்கு பேரு சப்பாத்தின்னா கோதுமை தோசைக்கு என்ன பெயர்?
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
நான் சப்பாத்தினு சொல்லயே…சப்பத்தி தோசைனு தானே சொல்லியிருக்கேன்…நீங்க வீடியோவை முழுமையா பாக்கலேனு நினைக்கிறேன்… நான் இல்லத்தரசிகளின் வேலை சுமையை குறைக்கனுன்றதுக்காக தான் அந்த சப்பாத்தியை தோசை போட்டிருக்கிறேன் நீங்களும் ஒரு இல்லத்தரசி தானே உங்களுக்கு அந்த வலி என்னன்றது தெரியும் தானே…
@vaijayanthimala9533
@vaijayanthimala9533 27 дней назад
Kodhmai Dosai ku ivvalavu built up ah
@Cheframeshbabu
@Cheframeshbabu 26 дней назад
பில்டாப் விடுறனோ பீலா விடுறனோ அது முக்கியமில்லைங்க இந்த கோதுமை சப்பாத்தி தோசைக்கு நீங்க ஒரு கருத்தை ஒன்று போட்டீங்க பாருங்க அதுவே எனக்கு பெரிய வெற்றி தான்👍
@vimalakalyan8699
@vimalakalyan8699 Месяц назад
I once tried but it takes lot of time to cook one chapati
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்க கருத்துக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றிங்க 🙏ஆக்சுவலி சப்பாத்தி மாவுக்கும் தோசை மாவுக்கும் உள்ள டிஃபரண்ட் என்னன்னா தோசை மாவுன்றது தண்ணி பதம் லிக்விட் தன்மை இருக்கிறதுனால அந்த லிக்விட் தன்மை கொஞ்சம் டிரையா ஆனதுக்கு அப்புறம்தான் சப்பாத்தி பதத்துக்கு வரும் ஆனா சப்பாத்தி எப்படி கிடையாது ட்ரையா இருக்குறதால அது குயிக்கா சப்பாத்தி பத்துல சப்பாத்தி போட்டு எடுத்திடலாம் அதனாலதான் இந்த தோசை மாவு வந்துட்டு கொஞ்சம் லேட் ஆகுது 👍💐
@kalyanibalasubramani2218
@kalyanibalasubramani2218 Месяц назад
We have to press so much that shoulders started paining instead it is easy to make usual chapati faster
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thanks 🙏
@kbsubramaniam2198
@kbsubramaniam2198 7 дней назад
4:14 it will consume more fuel
@NeeliMalliga-yh3wh
@NeeliMalliga-yh3wh Месяц назад
Sorry. By mistake intha comment pottu vitten . sorry.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
No worries it’s ok 👍😊
@riyakitchens6122
@riyakitchens6122 Месяц назад
Time romba aagude chief
@sankaranc3178
@sankaranc3178 Месяц назад
இட்லி உப்புமா மாதிரி கோதுமை தோசை.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
நீங்க எல்லாம் இந்த வீடியோவை பார்த்துட்டு கமெண்ட் போடணும்னு நினைக்கிறீங்க பாருங்க அதுவே எனக்கு வெற்றி தாங்க… நீங்க கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி🙏
@abishaabisha8901
@abishaabisha8901 Месяц назад
Dosa sir
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Dosai chapathi 😊
@Annam133
@Annam133 Месяц назад
This is not easy …this takes long time to cook …and taste kothumai dosai
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@Annam133 It is not necessary to ferment wheat dosa for a long time. Our concept is wheat dosa type chapati.
@lakshminarayanan4571
@lakshminarayanan4571 23 дня назад
Did anyone try
@user-qe1uo4du6z
@user-qe1uo4du6z 23 дня назад
Yes,I tried it comes out well. Whenever you want chapathi its easy to make for work going womens and big relief from shoulder pain.,You can eat more chapathi’s you want really a time saving recipe.,Just TRY It HAVE It and ENJOY It.
@Cheframeshbabu
@Cheframeshbabu 22 дня назад
Thank you so much for your support and valuable feedback 🙏❤️💐👍
@kavithailango4713
@kavithailango4713 Месяц назад
கோதுமை மாவு தோசையை சப்பாத்தி என்று எப்போது மாற்றினார்கள்
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
அதே கோதுமை மாவுல தாங்க சப்பாத்தியும் செய்றாங்க அந்த சப்பாத்தி செய்ற முறையை வந்து தான் நான் சொல்லி இருக்கிறேன்..லிக்விட் தன்மையா ஆக்கி அதை தோசை கல்லுல ஊத்தி சப்பாத்தி மாதிரி செஞ்சு காட்டி இருக்கிறேன் இதில் என்னங்க வித்தியாசம் இருக்குது ஒரு வித்தியாசம் கிடையாது அந்த தோச மாவு ஈரப்பதத்தை குறைத்து விட்டு சப்பாத்தி ஆக்கி கொடுத்து இருக்கிறேன்.
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu Месяц назад
Maida healthuku nallathillainga sir.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Next time avoid pannidurean sister 🙏
@meenakshichandrasekar7426
@meenakshichandrasekar7426 Месяц назад
This is wheat d0dai
@kannaianm7888
@kannaianm7888 Месяц назад
உருட்டினால் சப் பாத்தி, கரைத்தால் தோசை.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க🙏 அதை உருட்டும் போது கை வலிக்க கூடாதுன்றதுக்காக தான் கரைச்சு தோசை ஊத்தி சப்பாத்தியா ஆக்கிருக்கிறேன் அது அதுதான் அல்ல ஒரு முக்கியமான ஒரு விஷயமே👍
@jayanthimala2680
@jayanthimala2680 Месяц назад
This us not chapathi this is wheat dosa taste is different for chapathi
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thanks for your comment 🙏 I am not telling you this is chapati, I am mentioning it as dosa chapati👍
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t Месяц назад
சப்பாத்திக்கும் தோசைக்கும் வித்தியாசம் தெரியாத செஃப்
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
தோசைக்கு சப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு செப்போடு சேனலுக்கு நீங்க ஒரு ரெஸ்பான்ஸ் பண்ணி ஒரு மெசேஜ் போட்டு இருக்கீங்க பாருங்க அதுவே எனக்கு ஒரு பெரிய வெற்றி தாங்க💪 அதனால கடுப்பேத்துறவங்க கிட்ட கம்பனும் உசுப்பேதிரவங்க கிட்ட உம்முன்னு இருந்தா நம்ம சேனல் ஜம்முன்னு போகும் நினைச்சிக்க வேண்டியதுதான்👍
@vadanasuvadi5224
@vadanasuvadi5224 Месяц назад
முண்டம் தோசைக்கும் சப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாத மட சாம்பிராணி.
@sankaranc3178
@sankaranc3178 Месяц назад
அட அட அட அட
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
நீங்க எல்லாம் முழுசாவே வீடியோவ பார்க்க மாட்டீங்களா வீடியோவை பார்க்காமலே சும்மா கமெண்ட் தட்டி விடுறது..உங்கள மாதிரி ஆளுங்க தாங்க நிறைய பேருடைய வாழ்க்கையே கெடுக்குறீங்க… நானும் கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறேன் என்பதற்காக எல்லாம் கமெண்ட் போடாதீங்க முழுசா வீடியோ பார்த்துட்டு அதுக்கப்புறம் கமெண்ட் போடுங்க சரிங்களா
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@sankaranc3178 இது அட இல்லை தோசை சப்பாத்திங்க 😂
@user-qe1uo4du6z
@user-qe1uo4du6z Месяц назад
உங்கள மாதிரி ஆளுங்கள தான் இப்ப போலீஸ் வலை போட்டு தேடிட்டு இருக்காங்க இப்ப சமீபத்துல மலேசியாவில் ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிச்சிட்டாங்க அந்த பொண்ணுக்கு தேவையில்லாம கமெண்ட்ஸ் எல்லாம் போட்டு போட்டு அந்த பொண்ணு மன உடஞ்சு தற்கொலை பண்ணிக்கிச்சு அந்த மாதிரி ஆட்களை போலீஸ் உடனே அரெஸ்ட் பண்ண சொல்லி தகவல் தெரிவிச்சிருக்காங்க சோ நீங்க எப்ப மாட்ட போறீங்கன்னு தெரியல @vadanasuvadi5224
@shanthirameshbabu5097
@shanthirameshbabu5097 Месяц назад
@@user-qe1uo4du6z Neenga sonnadhu romba sari 👌
@gounasegarane21
@gounasegarane21 Месяц назад
👎👎👎👎
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@gounasegarane21 That’s your wish 😊
@lakshmivishvanathan670
@lakshmivishvanathan670 Месяц назад
Hey Fraud
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@lakshmivishvanathan670 I don't need to put that dosa in the video after making it. I have shown it clearly from the beginning to the end. There is nothing to add. If you want, watch the video again. Thank you very much for your comments.🙏
@user-qe1uo4du6z
@user-qe1uo4du6z Месяц назад
@lakshmivishvanathan670 Ne tha fraud Vedio full ah paakama oruthara theva illatha varathaikal aala pesa yaarukum rights illa unna fraud nu kupdum podhu epdi iruk dont hurt others using harsh words 🙏🏼
@tamilselvi8454
@tamilselvi8454 Месяц назад
கோதுமை தோசைக்கு இத்தனை பில்டப்.
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
பில்டப் கொடுக்குறேனோ ஃபீலா உடுறேனோ அது நமக்கு முக்கியம் இல்ல உங்க சைடுல இருந்து இது மூலியமா எனக்கு ஒரு கமெண்ட் கிடைக்குது பாருங்க அதுவே எனக்கு பெரிய வெற்றி தாங்க👍🙏
@soundappans4081
@soundappans4081 24 дня назад
தம்பி இதற்கு பேர் கோதுமைதோசை இதில் வெங்காயம் மிளகாய் அரிந்து கொஞ்சம் கெட்டியாக கலந்தால் அது கோதுமை ரொட்டி என்று சொல்லுவார்கள்
@Cheframeshbabu
@Cheframeshbabu 24 дня назад
உங்கள் கருத்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி🙏அதிலேயே வெங்காயம் பச்சை மிளகாய் இல்லாமல் போட்டா அது பெயர் சப்பாத்தி👍
@lalitharamasamy9753
@lalitharamasamy9753 Месяц назад
Super
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
Thanks 🙏
@hanumanthapuramsmtumaraman8857
@hanumanthapuramsmtumaraman8857 Месяц назад
Super
@Cheframeshbabu
@Cheframeshbabu Месяц назад
@@hanumanthapuramsmtumaraman8857 Thank you 🙏
Далее