Тёмный

ஐயப்பனை நேரில் பார்த்தேன்!!! - வீரமணி ராஜு வெளியிட்ட தகவல் 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 333 тыс.
50% 1

ஐயப்பனை நேரில் பார்த்தேன்!!! - வீரமணி ராஜு வெளியிட்ட தகவல் - ஐயப்ப பக்தி பாடகர் வீரமணி ராஜு விளக்க பேட்டி
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Veermaniraju #Ayyapan #Kuviyam

Опубликовано:

 

3 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@user-oe1lc3tw1l
@user-oe1lc3tw1l Год назад
பெண்கள் சபரி மலைக்கு செல்லாமல் வீட்டிலேயே பூஜை செய்தால் போதும் கேட்கும் வரத்தை தரும் தெய்வம் .🙏🙏🙏
@sankargowtham9831
@sankargowtham9831 5 лет назад
இன்று வரை எங்கள் ஐயப்பன் குழந்தை தெய்வமாக அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். இது அனைத்து பக்தர்களும் உணர்வு பூர்வமாக அறிந்த உண்மை. சாமி சரணம்
@venkatramannarayanan9192
@venkatramannarayanan9192 5 лет назад
தெய்வநம்பிக்கையே இல்லாத இவரைப் போன்றவர்களிடம் பேட்டிகொடுக்காதீர்கள் ராஜு.
@karthikr3380
@karthikr3380 5 лет назад
நாம் வெறும் மனிதர்கள் தான் நம்மை தாண்டிய சக்தி உள்ளது அதை சீன்டவேண்டாம்
@akashajith7756
@akashajith7756 5 лет назад
இவன் ஒரு ஆளுனு இவன் கிட்ட பேட்டி கொடுக்குறிங்களே சாமி...
@ranjitkrish9564
@ranjitkrish9564 5 лет назад
தொகுப்பாளர் அவர்களே... வாதம் வைத்தால் எதிரில் இருப்பவர் பேச விட வேண்டும்.....நீங்கள் தொடுப்பது வாதம் அல்ல....விதண்டா வாதம்....ஐயப்பனின் வரலாறு தெரிந்து வாதம் வையுங்கள்...
@aruminathen3875
@aruminathen3875 5 лет назад
Ranjit krish . ஐயப்பனை பத்தி பேசலாம் நம்பர் தர்ரியா ?
@ranjitkrish9564
@ranjitkrish9564 5 лет назад
இதுலயே பேசு....பேசலாம்
@praveenkoki8092
@praveenkoki8092 3 года назад
@@aruminathen3875 dai nee nallave irukka matta
@hariharan-bv9vb
@hariharan-bv9vb 3 года назад
@@aruminathen3875 ellarukum comments kum reply poduraan nadhaari
@sundaramoorthyn2454
@sundaramoorthyn2454 Год назад
இவநே பேசாதிங்க சாமி
@manisurya2156
@manisurya2156 5 лет назад
48 நாள் நிஷ்டையாக விரதம் இருந்து ஐயப்பனை காணவேண்டும் அது பெண்களாளும் முடியும் ஆனால் அதற்கு காத்திருக்க வேண்டும் 50வயதிற்கு பிறகு வரவேண்டும் ஐயப்பன் அங்கு தான் இருபார் எங்கும் போக மாட்டார் தயவு செய்து பருவ பெண்கள் வரவேண்டாம்
@aruminathen3875
@aruminathen3875 5 лет назад
Mani Surya . கற்பனை நல்லா பன்ட்ரீங்கடா !
@dineshsiva4021
@dineshsiva4021 4 года назад
சாமி சரணம்
@jegajega4296
@jegajega4296 2 года назад
Sami Saranam super sami
@user-fd4xg1sq4i
@user-fd4xg1sq4i Год назад
@@aruminathen3875 arumi, aruvu koolundhu nee inka irukka vendiya allu illa
@arjunanmunuswamy
@arjunanmunuswamy 5 лет назад
குதர்கமான கேள்விக்கு அருமையான அனுபவரீதியான அற்புதமான பதில்கள்....
@adhavasanthoshtc1610
@adhavasanthoshtc1610 5 лет назад
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தவர்களால் மட்டுமே உணர முடியும்
@Raamarajan
@Raamarajan 3 года назад
100% உண்மை தான்
@id9899
@id9899 2 года назад
💯
@sasikumar.r2701
@sasikumar.r2701 Год назад
🕉️💯
@anthuvanbalakumar
@anthuvanbalakumar Год назад
அய்யா வீரமணி சாமி . உங்கள் மீதும் அளவுகடந்த பக்தியும் பாசமும் வைத்துள்ளேன் அய்யா. நான்உங்களை ஐய்யப்னின் தூதுவராகத்தான் பார்க்கிறேன் . உங்கள் தகுதிக்கு நீங்க இவர்களுக்கு விளக்கம் சொல்ல எந்த நிர்பந்தமும் கிடையாது. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@user-fd4xg1sq4i
@user-fd4xg1sq4i Год назад
yes, intha mathri red media no atten veeramani sir
@manikandanrajendran3201
@manikandanrajendran3201 4 года назад
ஆன்மீகம் ஆராய்ச்சிக்கு உரியது அல்ல. அனுபவத்துக்கு உரியது.சரணம் ஐயப்பா🙏
@rathilasudhakar6793
@rathilasudhakar6793 Год назад
Corret sir
@vichuavj2132
@vichuavj2132 Год назад
Good answer
@ammupadma6411
@ammupadma6411 Год назад
@@rathilasudhakar6793 1pqqqpqqpqqppqqqqppqqppqqpqqpqqqppqpà
@nandhiniashokkumar2325
@nandhiniashokkumar2325 5 лет назад
டேய் வெண்ண நீ என்னமோ எடக்கு மடக்கு கேள்விகள் கேட்டினா உனக்கு யாரும் பணம் கொடுக்கற்தா சொன்னாங்களா குருசாமி பொறுமை சிறப்பு
@kirthivasanmv6196
@kirthivasanmv6196 5 лет назад
Mi
@amirdhavarshinisrinivasan1527
@amirdhavarshinisrinivasan1527 5 лет назад
Poda thevadia mavane
@amirdhavarshinisrinivasan1527
@amirdhavarshinisrinivasan1527 5 лет назад
Raju Samy neenga Kanda Thevadia mavanukku ellam answer solla vendam
@aruminathen3875
@aruminathen3875 5 лет назад
Nandhini Ashok Kumar . அடேய் நாயே நாயே , என்னடா கலர் கலரா ரீல்விட்ர , சரிடா ஓநாயே பார்த்தியே என்ன பேசின ! விவசாயிகளுக்காக பேசினாயா ? விலைவாசியை குறித்து கேட்டாயா ? டேய் ஒன்னு பன்னுங்கடா நீங்க வீட்ல இருங்க ! பெண்கள் அங்கே போகட்டும் . டேய் இன்னொரு சந்தேகம்டா ! அங்கே குசுவெல்லாம் விடமாட்டீங்காளாடா ? டேய் சுண்ணாம்பு வாயா , நீ குருசாமி இல்லடா குருமட்ட ஆசாமி ! அடேய் கருவாட்டு தலையா ! தீட்டு என்பது பெண்களுடைய மாதவிடாய்ல இல்லடா ! கெட்ட எண்ணம் , கெட்ட வார்த்தை பீடி சிகரெட் குடிப்பது , திருடுவது , ஏமாற்றுவது , விபச்சாரம் , சிலை வழிபாடு , குடிப்பழக்கம் , வைப்பாட்டியை வைத்துக்கொள்வது , போன்ற இப்படியான காரியம்தான்டா மனிதர்களை தீட்டுப்படுத்தும் . அடேய் இவன் ஐயப்பன பார்த்திருக்கமாட்டான் , பழைய வீரப்பன பார்த்திருப்பானுங்கோ .என்ன விடுங்கடா சாமி ! நா ரொம்ப பிசி .ஸ்டாட் த மியூசிக் .
@manojnanbargal6087
@manojnanbargal6087 Год назад
சபரி மலைக்கு பெண்கள் போக கூடாதுதான்.... அதான் வரலாறு... சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@sorimuthu7006
@sorimuthu7006 5 лет назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏🍎
@karikaalantamil3507
@karikaalantamil3507 5 лет назад
News 7 Tamil should hire proper interviewers with knowledge on how to ask questions.....Veeramni Sir gave very patient & clear answers. The culture of Sabarimalai is extraordinary. Thank You sir...
@tamilnilamani9540
@tamilnilamani9540 5 лет назад
சில மசூதிகளிலும் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள் அவர்களிடம் முதல்ல அதை கேட்க உனக்கு தைரியம் இருக்கா சேனல இந்து மதத்தை பேசாத நீ யாருடா
@user-oe1lc3tw1l
@user-oe1lc3tw1l Год назад
இன்றும் சபரிமலையில் பிரமச்சாரி விரதத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். கண் கண்ட தெய்வம் 🙏🙏🙏
@arvind3817
@arvind3817 Год назад
Please allow him to explain complete ly.If you interfy now and then he can't be able to explain the real facts.
@AkashKumar-bp9st
@AkashKumar-bp9st 5 лет назад
Veeramani ayya always great... Patient man
@vinoth5050
@vinoth5050 5 лет назад
அறிவுகெட்ட தொகுப்பாளன்...
@Raamarajan
@Raamarajan 3 года назад
அய்யா நான் 2007ம் வருடத்திலிருந்து சபரிமலை சென்று வருகிறேன். 2015,2016ம் வருடங்கள் தவிர ( என் தயார் காலமானார், ஆகையால் ) இதுவரை 10 வருடங்கள், 2020 கொரானா காரணமாக தாமதம், ஆனால் அனைத்து வருடங்களும் கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் கடைப்பிடிப்பேன். மாலை போட்டாலும், போடாமலேயும் விரதம் இருப்பேன். அய்யன் என்னுள் இறங்குவதை நான் மனதார உணர்ந்து கொள்கிறேன். பாட்டு கேட்கும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும், ஒரு அதிர்வலைகள் தானாக ஏற்படுகிறது. திருநீறு அணியாமலே ஏற்படும். காமம் அடக்கி ஆளப்படும், உணர்வு ஏற்படாது.இதெல்லாம் சாதரனமான விசயம் தான். அவருடைய சக்தி, மகிமை அதிகம். அதை உணர்ந்தவர்களுக்கு தெரியும். சாமி அய்யப்பன் அவரு ஒரு பொக்கிஷம். அவராலதான் கடவுள்னு ஒரு சக்தி இருக்கிறத உணர முடிந்தது. நன்றி!
@romanreignssingle6133
@romanreignssingle6133 5 лет назад
🕉️ Veeramani sir is correct ✡️
@balaselvabalaselva436
@balaselvabalaselva436 4 года назад
Very powerful god Ayyappan
@thamilarvazhviyal
@thamilarvazhviyal 5 лет назад
ஐதீகம் என்றால் என்ன என்று தெரியவில்லை இந்த தொகுப்பாளருக்கு
@iyyanars7897
@iyyanars7897 2 года назад
உன்மை நண்பா...❤️
@user-zv5ep6wb8j
@user-zv5ep6wb8j 4 года назад
வீரமணி ஐயா.. அருமை.👏
@rangaaslm
@rangaaslm 5 лет назад
Veeramani Samy, neenga poi unga velaiya parunga... Avanunga subscribers kaga apadi pesuranunga...
@karthikr3380
@karthikr3380 5 лет назад
உன் தாய் பெண் தான் அதனால் அவரை நீ தவறாக பார்க்க முடியுமா அது போன்று தான் இருக்கிறது நீ கேட்க்கும் கேள்விகள்
@gowthamv3078
@gowthamv3078 3 года назад
Vera 11 bro
@sorimuthu7006
@sorimuthu7006 5 лет назад
அறிவு இல்லா தொகுப்பாளர்
@aruminathen3875
@aruminathen3875 5 лет назад
Sori muthu . அறிவு இல்லாத வீரமணி .
@JAI53k
@JAI53k 5 лет назад
Arumi Nathen Well done 👍
@aruminathen3875
@aruminathen3875 5 лет назад
D Jaisankar . thanks for u .
@user-zn6fz7cb9r
@user-zn6fz7cb9r 5 лет назад
@@aruminathen3875 உனக்கு அறிவு இருக்கனு பாருடா....
@KishanKishan-bh2bj
@KishanKishan-bh2bj 4 года назад
@@aruminathen3875 daooo
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 Год назад
முதிர்ந்த பக்தியால் மட்டுமே ஐயா பொறுமையாக விளக்கம் சொல்கிறார். 48 நாள் ஒரு மண்டலம் உடலை பல மடங்கு சுத்தம் செய்கிறது.
@MUNIYANDITV
@MUNIYANDITV 5 лет назад
பதினெட்டாம்படி கருப்பன் துணை இந்த மாதிரியான நேர்காணல் நிகழ்ச்சி நீங்கள் தவிர்ப்பது நல்லது ஆனால் அதைப் புரிந்தவர்களுக்கு மட்டும்தான் புரியவைக்கமுடியும் இத மாதிரி ஏடாகூடமான கேள்விகள் கேட்பவர்களுக்கு இதை புரிய வைக்க முடியாது அவர் கேள்வி கேட்பது போல் அவர்கள் வீட்டில் சொந்த பந்தம் அனைவரும் பெண்கள் இருந்தால் அவர்கள் குடும்பத்தோட சபரிமலைக்கு சென்று வர சொல்லுங்கள் அதன்பின்பு அவர் அவருடைய கருத்து என்ன என்று நம்ம கேப்போம் சாமியே சரணம் ஐயப்பா
@aruminathen3875
@aruminathen3875 5 лет назад
ராஜசேகர் N .தம்பி கருப்பு எப்படி துனை வரும் . வெளிச்சம் தான் துணை வரும் . இருளுக்கும் , ஒளிக்கும் , வித்தியாசமுண்டு .
@sureshajs9977
@sureshajs9977 4 года назад
@@aruminathen3875 don't interfere here
@gopinaresh3842
@gopinaresh3842 4 года назад
தத்வமாஸி
@sekarkalvi9864
@sekarkalvi9864 4 года назад
@@aruminathen3875 அருமை அண்ணா மிகவும் அருமையான பதிவு
@user-fd4xg1sq4i
@user-fd4xg1sq4i Год назад
@@aruminathen3875 arumi, aruvu koolundhu nee inka irukka vendiya allu illa
@pasupathikrishnan8224
@pasupathikrishnan8224 4 года назад
ஓம்ஸ்ரீம் ஸ்வாமியே சரணம் ஜயப்பா சரணம் சரணம்
@S_kumar_official_
@S_kumar_official_ 4 года назад
Bear Grylls explained this with a sample of urine around his tent.. only men's blood can keep animals away. I don't want to scold the media guy , as i was in fasting for lord ayyappa.. swami saranam 🙏
@mithranps4126
@mithranps4126 5 лет назад
Nan oru ponnu enga swamy maalai potrukaga ,50age aprm than nan malaiku varuveen swamy
@tamilachivk162
@tamilachivk162 3 года назад
Good solution Ippatiya ivor u ponnum mutivu etuththa nalla irukkum Ithu namba soltrathala tha irukku Ithu fashion Boys poranga nambalum pola appatinnu iruntha Anga namakku pariya apathy irukku pls purinjikonga wait to all plsssss 🙏
@skgamingtn7629
@skgamingtn7629 2 года назад
Naanum oru pen ella pengalum veetla irunthe Ayyappanai vananguvom
@rajavarman5075
@rajavarman5075 5 лет назад
ஐயப்பன் வரலாறு படி தம்பி.... கேள்வி கேட்டுட்டா நீ பெரிய புத்திசாலியா???
@kumarar590
@kumarar590 5 лет назад
Anchor is in good for questioning but veeramani sir so sincere to answering veeramani sir a good human being and faithful devotee so the truth is vision to all
@vimaldhos7437
@vimaldhos7437 2 года назад
தொகுப்பாளரை ஐயப்பன் மன்னிக்க வேண்டுகிறேன்
@ssm1212
@ssm1212 5 лет назад
News 7 unga mela oru nalla name irukku Neenga keduthukathinga !
@pmamanikandan
@pmamanikandan 5 лет назад
இன்னுமா கெடாம இருக்கு
@KNehru-up3hm
@KNehru-up3hm 5 лет назад
Really proud of guru samy veeramani....
@arasumani5969
@arasumani5969 5 лет назад
ஊடகங்கள் மேதாவி தனமாக கேள்வி கேட்கலாம் ஆனால் இன்றைய ஊடகமும் ,பெண்களும் புத்திசாலிதனமாகவும் ,மனிதனிடம் விளையாடலாம் திவ்யசக்தி ஐய்யப்பனிடம் வேண்டாம் நிருபர் தனது தொழிலுக்காக பேசுகிறாா் விட்டுவிடுங்கள்
@aruminathen3875
@aruminathen3875 5 лет назад
Arasu Mani . இல்லாத ஐயப்பனிடம் விளையாட , அவனென்ன கால்பந்து வீரனா ? நடமாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவன் சோம்பேரி .
@arasumani5969
@arasumani5969 3 года назад
@@aruminathen3875 நம்புகிறவனுக்குத்தான் சாமி நம்பாதவனுக்கு கேலி பொருள் மாலையிட்டு சென்று பாருங்கள் மகிமை புரியும் உண்மையான பக்தனாக
@user-fd4xg1sq4i
@user-fd4xg1sq4i Год назад
@@aruminathen3875 arumi, aruvu koolundhu nee inka irukka vendiya allu illa,nee odudi maple
@mariraj6399
@mariraj6399 8 месяцев назад
​@@aruminathen3875Sami saranam ungalku nambikai Ilana vitrunga
@balajiv9952
@balajiv9952 7 месяцев назад
​​@@aruminathen3875if you don't belive all these things, then why are spending time here rather u can do something u like.. 😂
@dhinakaranvengatesan5370
@dhinakaranvengatesan5370 4 года назад
Saamy ungaludaya porumai vera level ayyappa..antha naai theva ilama question ketum porumaya irunthinga paarunga great saami neenga
@laxmananr8882
@laxmananr8882 5 лет назад
நாம் இந்து என்பதில் பெருமை கொள்வோம்....சரணம் ஐயப்பா
@tamilthendralanbu9219
@tamilthendralanbu9219 5 лет назад
Veera maniraju sir is very nice speech... engaluku teriyatha.. iyappa sami pathi naraiya news sonathuku rmpa thank u... sirrr👌👌👌
@prakashossa6635
@prakashossa6635 2 года назад
N July tybyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyybyyyyyyyyyyttyyyytyyyyytyytyyyytytyytttyttttyyyttytttyttyttyyytttytyttytytyyyyyyyyyyttytyttytttyyyyyytttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttttttttttttt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5tttttttttttttttttttttttttttt5t5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttggttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttttttttttttttttttttttttttt5ttttttttttttttttttttttttttttttttt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5tttttttttttttttttttt5ttttttttttttttttttttttttt5tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttttttttttttt5tttttttttttttttttttttttttttttttttttttttt5tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttg Y
@pugalvela9300
@pugalvela9300 5 лет назад
Kelvi kekkununu kekaraanga. Swamiji clearly Explained.🙏🙏🙏swamiye saranam ayyappa
@sudarshankundar3190
@sudarshankundar3190 2 года назад
i stand with veeramani sir 🙏 swami sharanam... ❤️
@user-yc5he5cy3i
@user-yc5he5cy3i 5 лет назад
டேய் நான் கேட்கிறேன் ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வரலாம் வரலாம் என்று சொல்றீங்களே முட்டா பயலே ஐயப்பன் கோவிலுக்கு போகும் ஆண்களைவிட பெண்கள்தான் ரொம்ப பக்தி அதிகம் சொல்றீங்களே அதனால நாங்க ஐயப்பனே பார்க்க கூடாதா என்று கேட்கிறீர்களே ஏண்டா நாயே நான் கேட்கிறேன் அப்படி அந்தப் பெண்களுக்கு அய்யப்பன் மேல பயமும் பக்தியும் பயமும் இருந்தா எப்படி முதலாளிகளுக்கு வருவாங்க அவர்கள் வைத்திருக்கும் அன்பும் பக்தியும் உண்மை என்றால் எப்படி ஐயப்பன் விதிமுறைகளை மீறி நான் வருவேன் என்று சொல்வார்கள் அப்ப பக்தியா இல்ல அகம்பாவமா டேய் ஒன்னு சொல்றேன் டா அய்யப்பனை போய் பார்த்தால்தான் வரம் கிடைக்கும் அப்படி ஒன்றும் கிடையாது ஐயப்பனை மனதார நினைத்தால் போதும் டா ஐயப்பன் அருள் எங்கிருந்தாலும் கிடைக்கும் ஐயப்பன் கலியுக வரதன் கண் கண்ட தெய்வம் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் முட்டாள் மனிதர்களே ஐயப்பனை மனதார நினைத்தால் போதும் அய்யப்பன் அருள் கோவிலுக்கு போனால் மட்டும் தான் கிடைக்கும் அப்படி என்று இல்லை மனதால் நினைத்தாலே போதும் அவர் அருள் 100% கிடைக்கும் முட்டாள் கிடைக்கும்டா முட்டாள் ஐயப்பன் கோவிலில் மட்டும் இல்லடா எங்கும் இருப்பவர் நல்ல மனம் இருந்தால் ஒன்று போதும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@aruminathen3875
@aruminathen3875 5 лет назад
Muthu Kumar . அப்ப நீங்களும் மலைக்கு போகாதீங்க ! மனசுலயே நினைச்சிக்கங்க ! டேய் சிலையை வணங்கும் நாய்களா ! உங்களுக்கெல்லாம் அறிவைப் பத்தி சொல்லிச் சொல்லியே உடம்பெல்லாம் டயாடா போச்சிடா ! ஆள விடுங்கடா சாமி .
@user-fd4xg1sq4i
@user-fd4xg1sq4i Год назад
@@aruminathen3875 arumi, annae aruvu koolundhu nee inka irukka vendiya allu illa🤮🤮🤮
@muruges8803
@muruges8803 5 лет назад
Malaysia Tamil ladys most understanding I think.... My husband wearing malai for ayyappa 6th year
@manrayanithya5044
@manrayanithya5044 2 года назад
இன்னும் போகப் போக புாியும் 🌷இறைவனின் தாண்டவம்🌷
@shanti8815
@shanti8815 5 лет назад
anchor acting over smart
@harisudhan4636
@harisudhan4636 5 лет назад
Interviewer doesn't know the manners of interview Doesn't know how to ask questions and also content of interview
@sairamr6004
@sairamr6004 4 года назад
correct
@ramusiddharthanravichandra9366
please a request to news channel dont interfere with religious believe
@MrKumarchris
@MrKumarchris 4 года назад
Iyyappan oru sathiyamana deivam. Kalam padhil sollum
@Arjun-gq7zr
@Arjun-gq7zr 2 года назад
Don't underestimate lord Ayyappan....
@sivaramdeekshitar
@sivaramdeekshitar 4 года назад
This is not gender discrimination, Ladies know their own responsibility and they know what to do.
@v.rathydevisreeparameswara3237
@v.rathydevisreeparameswara3237 4 года назад
First understand what’s ‘Maayai’ Lust is to be controlled and not ‘maayai’ As a woman I against women from going to Sabarimalai! Btw, if the reporter spoke on behalf of all the women who have faith on Aiyappa then he’s wrong. Coz no woman who has faith and devotion on Aiyappa would want to go! Swamiye Saranam Aiyappa 🌼🙏🏼💛
@vivekraj9988
@vivekraj9988 4 года назад
Interview thambi thanna mudhalvan Arjun nu ninachukitar. Ana veeramani sir respected reeply....
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 Год назад
ஆண் இறந்தால் பெண் போராடி பிள்ளைகளை வளர்த்துவிடுகிறார். பெண் இறந்துவிட்டால் குடும்பம் சிரமம் அடையும். இந்த ஒரு பாதுகாப்பு உணர்வே காரணமாக வைத்திருப்பார்கள்
@umeshkumar1184
@umeshkumar1184 5 лет назад
மஞ்ச மாதா கோவில் இருக்கு ஆனால் அம்பாளை தரிசனம் செய்த பிறகு ஐய்யனை காண கூடாது என்ற ஐதீகம் இருக்கு டா எருமை
@heartbeat6661
@heartbeat6661 5 лет назад
Dai unnalam yaaru da reporter ah potanga 😡
@kabilanapex
@kabilanapex 5 лет назад
Mr.Anchor of News 7 of this show you did a huge mistake with your senseless questions Never ever play with feeling of lord Iyyapa devotes.
@rpraburangasamyprabu6216
@rpraburangasamyprabu6216 5 лет назад
Tupakkooru reporter
@vishwabharat9324
@vishwabharat9324 5 лет назад
Swamy Charanam. Guruswamy has lot of patience. Namma irundhomna, ava vittu kalaskirpom
@nithishprithiv5830
@nithishprithiv5830 2 года назад
Iyyapan pakdtharkalukku mattume avarudaiya sakthi ..intha maari thogupalargalukku oru mannu theriyathu... Swame saranam iyappa🙏🙏🙏🙏
@raghuraman4894
@raghuraman4894 5 лет назад
ethukku answer nan solldren.. yarukku bathil venum... appayyan kitta vilaidayada Vendam...
@vishalkumara6744
@vishalkumara6744 4 года назад
Best learning from this video "Gurusaami's calmness"
@fireofthunder2475
@fireofthunder2475 5 лет назад
Veeramani is always correct and good
@vanakkamstudios8724
@vanakkamstudios8724 4 года назад
This interviewer should not Live after this interview.......
@t.acreationkalugumalai4079
@t.acreationkalugumalai4079 5 лет назад
swamiyaaaa saranam 🙏💪
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 5 лет назад
correct facts by veeramani
@pradeeshiva1652
@pradeeshiva1652 5 лет назад
Periods kaga illa. Oru male kaga taan solranga. Healthy life kaga taan intha procedure ellam..
@bavanimangeswaran3105
@bavanimangeswaran3105 Год назад
ஒரு பெண்ணாக இருந்து நான் என்னுடைய கருத்தை பகிர்கிறேன்.உணர்ந்தால் மட்டும் தான் தெய்வம் வீட்டிலிருந்து வழிபட்டாலே எங்கள் ஐயன் அருள் தருவார்.இவர் கேள்வி அனைத்தும் வீண் வாதம்..... புரிந்தவர்களுக்கு மட்டும் தான் தெய்வம் புரியாதவர்களுக்கு வெறும் சிலையே...
@balajiv9952
@balajiv9952 7 месяцев назад
SWAMYEE SARANAM AYYAPPAAA
@shutup787
@shutup787 5 лет назад
Swamiyaiii saranam ayyapa
@pradeeshiva1652
@pradeeshiva1652 5 лет назад
Interviewer ungaliku guts eruintha intha Ayyappa topic ah vachi naamba pesalam vanga.. (Swamy Saranam)
@ArumugamArumugam-ph7uh
@ArumugamArumugam-ph7uh 2 года назад
Nee Veliya poda
@ArumugamArumugam-ph7uh
@ArumugamArumugam-ph7uh 2 года назад
Nee First Kovilukku poirukkiya
@ranjeethjkk30
@ranjeethjkk30 5 лет назад
Semmmmmmaaaa
@tamilankalaigal2
@tamilankalaigal2 5 лет назад
Periyar ennum soriyar
@SachinSachin-iy4yl
@SachinSachin-iy4yl 5 лет назад
Ayya nanraga solringa
@MoonLight-ne7ju
@MoonLight-ne7ju 5 лет назад
Iyappanoda thavam kalainthal kelvi ketta ellarum mothalla saavinga
@Raja-834
@Raja-834 Год назад
பாடகர் இல்லை பக்தி பாடகர் பேட்டி எடுக்கும் பொழுது கவனமாக ஒருவரை பற்றி தெரிந்து எடுக்கவும்
@puviarasan4685
@puviarasan4685 Год назад
அம்மா பெண்தான் என்றாலும் அவர்களை திருமணம் செய்ய முடியாது அதுபோல சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது . இப்பொழுது அம்மாவை ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று கேள்வி கேட்பாயா
@sakthivel1667
@sakthivel1667 4 года назад
ஐயா தூங்கும் ஒருவனை எழுப்பிவிடலாம் தூங்குவது போல் நடிக்கின்றவனை எழுப்ப முடியாது இவனை போன்றவனுக்கு தயவுசெய்து பேட்டி தராதீர்கள் ஐயா
@manidan4199
@manidan4199 5 лет назад
Saranam ayyappaaaaa
@eswaranmd4129
@eswaranmd4129 2 года назад
நெறியாளர் சிறிது யோசனை செய்து பேசவேண்டும்
@mariyammankamaraj8551
@mariyammankamaraj8551 2 месяца назад
வீரமணி ஐயா இவனுகளுக்கெல்லா பதில் சொல்லணுங்கிறது நம்மக்கில்லை, அவனுகளுக்கெல்லா அருகதையே இல்லை
@harryzavier
@harryzavier 5 лет назад
H Raja is the best one to answer your question.
@bharatharaj3352
@bharatharaj3352 2 года назад
🙏தயவு செய்து சபரி மாமலையில் அரசியல் செய்யவேண்டாம் அரசியல் செய்ய நிறைய இடம் உண்டு 🙏
@aadhavanarunachalam7859
@aadhavanarunachalam7859 5 лет назад
First fight for ladies to get into Mosque!
@preethim2444
@preethim2444 4 года назад
M doing direct seva to ayappa I. e my husband wares mala i do all seva to him tats equal to doing seva to ayaap tats enough for me I respect our culture, tradition and practices
@gramesh8428
@gramesh8428 Год назад
தெய்வம் இருப்பது உண்மை இதை உணராத மனிதரிடம் இதை பற்றி பேசுவது காலத்தை வினகுவது சமம்
@kumarkalai8800
@kumarkalai8800 4 года назад
Swamiye saranam ayyappa🙏🙏🙏
@shutup787
@shutup787 5 лет назад
News 7 anchor ivan yaru question kekuran sappa
@v.magudeeswaran9330
@v.magudeeswaran9330 Год назад
Super solution samy...
@SaravananS-gr9bx
@SaravananS-gr9bx 5 лет назад
Veramani Raju ayya gurusamy perfect information swamy saranam ayyappa
@Mamadreamer
@Mamadreamer 5 лет назад
Anchor innum neenge irukinggala?
@6267223468
@6267223468 3 года назад
Madan 2018 in 7 news 2020 no channel he’s crying now
@gunasekar291
@gunasekar291 2 года назад
தொகுப்பாளருக்கு அறிவு அதிகம் போல... கேக்கிற கேள்வியையே குழப்பி,குழப்பி கேக்கிறார். நீங்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் எங்களிடம் இருந்து வரும் ஒரே பதில் சரணம் ஐயப்பா. மனிதனுக்கு மீறிய ஒரு சக்தி இருக்கு அது தான் கடவுள்...
@vijay0012k
@vijay0012k Год назад
Yes bro loosu mathiri kekkuran
@VIKKYWOOFYZ.
@VIKKYWOOFYZ. 4 года назад
Veeramani guruswamy thought 💯% true
@VijayKumar-if9ed
@VijayKumar-if9ed 2 года назад
MEDIA DOG
@karthikkeyan4925
@karthikkeyan4925 5 лет назад
Dai avara pesa vedra
@priyaushasha3383
@priyaushasha3383 5 лет назад
i think everyone should understand 1 thing, before u all blaming the anchor, y not u all think that each and every question that he ask is from all the ladies ayyapan devotes, from here all the ladies can get know why they cant and not allowed to go to sabarimalai....this question is not only by him (anchor) this question is from all the ladies ayyaapa devotes,..... some of u can get what i mean.... but anyhow good explanation by veeramani ayya.. this conversation is not a argument, i think from here all the ladies can get know y they not allowed to sabarimalai.........
@madheshtv3949
@madheshtv3949 3 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா
@mohansr9899
@mohansr9899 5 лет назад
India is the most religiously and ethnically diverse nation in the world. No matter what religion, it's the land of spiritual seekers. We have to preserve rather not argue. Don't let the diversity down.
@saasthaunavagam1753
@saasthaunavagam1753 5 лет назад
Dai wait and see
@arumugam5204
@arumugam5204 5 лет назад
Yarkulam kindala iruko avanga oru murai maalai podungal.ellam sari aayrum .Saamy saranam
@saranawanadan6248
@saranawanadan6248 Год назад
அடோ முட்டால் அவர் சொல்வதுதான்உண்மை மாதவிடாய் காலத்தில்கோவில் போக கூடாது உனக்கு சாப்பாடு போடகூடாது முட்டால் சாமி பக்தி உல்லவர்களுக்கு தெரியும்
@harithramohanraj5505
@harithramohanraj5505 3 года назад
உண்மை குருசாமி
@sri5917
@sri5917 Год назад
Really Kind person..
Далее