Тёмный

ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு அதிர்ச்சி கொடுக்கும்சர்வதேசம்!!அவசர செய்தி | Srilanka Tamil News 

IBC Tamil News
Подписаться 435 тыс.
Просмотров 44 тыс.
50% 1

#SrilankaCurrentSituation #colombonews #colombonewstoday #Srilanka #SrilankaTamilNews #colomboprotest #colombotamilnews #SriLankaNews #JaffnaNews #IbcTamilNews #TamilNews #SriLankaTamilNews #SriLankaEconomy #SrilankaToday #ColomboNews #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்காசெய்திகள் #யாழ்செய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #தமிழ்செய்திகள் #News1st #News1stTamilNews #Newsfirst #NewsfirstTamilNews
#IbcTamilNews #IbcTamil #IbcTamilSrilanka #IbcNews #SrilankaUpdates #SrilankaCurrentUpdates #LankaNews #LankaSri #LankaSriTamilNews #TamilWin #Lanka24 #Lanka24TamilNews #WorldNews #TamilNews #SLNews #Lka #LankaNewsUpdates #SrilankaNews #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​ #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #Protest #ColomboProtest #JaffnaProtest
#srilankaeconomiccrisis #srilankaeconomy #srilankacrisis #Gotabaya #Ranil #Sajith #Mahinda #Srilankapolitics #GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #SriLankaWarCrimeInGeneva​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka
#ibctamilnewslive #ibctamilnewstoday #ibctamilnewstrending
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
RU-vid : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.com/+IBCTamilTV
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com/@ibctamilsrila...
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​

Опубликовано:

 

16 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@MobileinfiniKanthan
@MobileinfiniKanthan Год назад
நன்றி வாழ்த்துக்கள்
@rajanpunniamoorthy3452
@rajanpunniamoorthy3452 Год назад
அன்பு சகோதரியே, எமது தமிழ்ச் சமூகப் போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பிற்கு நன்றி. உண்மை ஒருபோதும் இறப்பதில்லை. இருப்பினும், நமது மக்கள் தங்கள் இலக்குகளில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். எமது இலட்சியத்திற்கு எதிராகவும், பொருளாதார காரணங்களுக்காக சிங்கள அரசுக்காக உழைக்கும் தமிழ்த் தலைவர்கள் என அழைக்கப்படுபவர்களாகவும் உள்ளவர்கள் மாத்திரமே உள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் நாம் நமது நோக்கத்தை உலகிற்கு உணர்த்த முடியும். எதிர்காலத்தில், இந்த எதிரெதிர் குழுக்களைத் தவிர, நாம் அனைவரும் தமிழர் அபிலாஷையின் இறுதி இலக்கை நோக்கிப் பாடுபட வேண்டும்.
@parakitssongspara1090
@parakitssongspara1090 Год назад
Thank you sister.
@sinnathambythayaparan6121
@sinnathambythayaparan6121 Год назад
you always great
@anthonyrajaratnamsoosai7990
Thankyou sister god bless you
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 Год назад
நன்றி சகோதரி.
@nasserlankavithaher5417
@nasserlankavithaher5417 Год назад
Congratulations
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 Год назад
VaalthuglSahothry
@swift14727
@swift14727 Год назад
உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹❤❤
@annalingamkandasamy9369
@annalingamkandasamy9369 Год назад
தன்னலமற்ற தங்கள் முயற்சிக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள்
@kanagasabaisrinagaruban1510
அன்பின் சகோதரி ! ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலில், தமிழர் பிரச்சனை மறைக்கப்படுவதை தத்ரூபமாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ! புலம்பெயர் தமிழர்கள் ஐநா சபை மறந்துபோகாமல் இருப்பதை உறுதி செய்ய அணிதிரள்வது அவசியமாகிறது.... உங்கள்பணியை பாராட்டுகின்றோம். தொடர்க....
@kamalranka1707
@kamalranka1707 Год назад
வரவேற்கத் தக்கது
@arulgobi484
@arulgobi484 Год назад
Great job Akka
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 9 дней назад
Nanrisakotari ❤💜💙💚💛
@mangamotion
@mangamotion Год назад
Thanks to the World Tamils Forum for the hard work and the dedicated efforts taken at the Geneva meeting!
@elonggogo3071
@elonggogo3071 Год назад
Valarge unggal tondu from Malaysia
@aluminiumshashikala5317
@aluminiumshashikala5317 Год назад
அண்பு தங்கச்சிக்கு வால்த்துகல் கட்டாயம் ெஐய்போம்
@inthiranthambippillai5813
@inthiranthambippillai5813 Год назад
முன்பெல்லாம் தேவையே இல்லாத நேரத்தில் செய்த ஊர்வலங்கள் விட இந்த நேரத்தில் ஊர்வலம் செய்ய வேண்டியவரகள் மௌனமாக இருப்பது மிக சந்தேகமாக இருக்கிறது யோசித்து பாருங்கள் புரியும் அவரகளும் விலை போய்விட்டாரகளோ ??😢😢😢
@anverhussainmohamedmahroof3070
i like your words sariyaga sonnega
@mohamedsaleem6567
@mohamedsaleem6567 Год назад
😱😱😱😱😭😭
@renaldkiso
@renaldkiso Год назад
Thanks for explaining the true situation.
@nasserlankavithaher5417
@nasserlankavithaher5417 Год назад
Go ahead
@subramaniansalwa321
@subramaniansalwa321 Год назад
SUBR
@kanthanalagakoon8033
@kanthanalagakoon8033 Год назад
அறிக்கை மட்டும் வாசித்தால் போதும் அல்லது spécial reporte பண்ணினால் போது மென்று நினைக்கிறீர்களா வெறுமனே விளம்பரம் செய்யாமல் எமக்கு சார்பாக வாக்களிக்கக்கூடியவாறு நாடுகளிடம் சென்று எமக்காக வாக்களிக்க ப்பண்ணுங்கள் நீங்கள் அதைவிடுத்து ஒன்றும் தெரியாத மக்களுக்கு தயவுசெய்து சினிமாக்காட்டாதீர்கள்
@mpkumuthan5472
@mpkumuthan5472 Год назад
அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இதற்கு எமது கட்சிகளும் புலம்பெயர்ந்த அமைப்புக்களும் ஒரு கோட்டுக்கு வராமல், சர்வதேசம் சொல்வதை கேட்டு நடந்தால் இதுதான் திரும்ப திரும்ப நடக்கும்.
@user-sn6fr6cz8t
@user-sn6fr6cz8t 9 дней назад
The only solution is the Tamil Homeland called Tamil Eelam.
@welthwelth1269
@welthwelth1269 Год назад
Thanks amma .we must not give room to any country .they are trying to cheet us . we must forse them to address Tamilarkal. .dragging years nd years by the time and .making money .they don't. want to find solution
@chemistrshivakumarMSc
@chemistrshivakumarMSc Год назад
Tamil parties in Sri Lanka are not interested about UN. Then how can we blame other countries.
@abdulrahuman6285
@abdulrahuman6285 Год назад
Tamil people's tolerance enough. UN & Human Rights should takes action against singhala rulers.
@imnotrobot7483
@imnotrobot7483 Год назад
51 வருசமா என்னதான் செய்தது இந்த அமைப்பு
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Thanks.akka 😘 epe ya ethani nal pogum.saka vendeyuth dan pola makka law 😭 akka vennam
@suseeladevi5575
@suseeladevi5575 Год назад
😞
@renenieberle1360
@renenieberle1360 Год назад
மனிதனுடைய ஆட்சியால் நம் கஷ்டங்களை தீர்க்க முடியாது என்பதை காட்டுவதற்காகத்தான் இதுவரைக்கும் கடவுள் பொறுமையாக இருக்கிறார். கடவுளுடைய படைப்பில் எந்த குறையும் இல்லை. அவருடைய பேச்சைக் கேட்டு நடக்கிற திறமையோடுதான் தேவதூதர்களையும் மனிதர்களையும் கடவுள் படைத்திருக்கிறார். (உபாகமம் 32:4, 5) அதேசமயத்தில், அவருடைய பேச்சைக் கேட்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் நமக்கு கொடுத்திருக்கிறார். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் கடவுள்மீது நமக்கு அன்பு இருப்பதை காட்டுவோம்.​-யாக்கோபு 1:13-15- யெகோவாவுடைய ஆட்சியை நிறையப் பேர் ஒதுக்கித் தள்ளினாலும், அவர் பொறுமையாக இருக்கிறார். ஏன்? அவருடைய உதவி இல்லாமல் மனிதர்களால் ஆட்சி செய்ய முடியாது என்பதை காட்டுவதற்காகத்தான் பொறுமையாக இருக்கிறார். (பிரசங்கி 7:29; 8:9) 6,000 வருடங்களாக மனித ஆட்சியால் போரையும் வியாதியையும் குற்றத்தையும் அநியாயத்தையும் ஒழிக்கவே முடியவில்லை.​-எரேமியா 10:23-
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 Год назад
Tamilan vellanum
@welthwelth1269
@welthwelth1269 Год назад
If the naatan can find out amicable solution, but they don't want to......
@oneworld3988
@oneworld3988 Год назад
😔😔😔😔😔
@vallipuramparameswaran9800
@vallipuramparameswaran9800 Год назад
முதல்ல தழிழ் கடைகளில் வேலை புரியும் வேலை ஆட்களுக்கு சுதத்திரம் எடுத்து குடுங்க தழிழனுக்கு என்ன பிரச்சனை எனக்கு வுலங்கல
@kanthanalagakoon8033
@kanthanalagakoon8033 Год назад
நீங்கள் எத்தனை நாடுகளுடன் பேசி எமக்கு ஆதரவாக திருப்பியுள்ளீர்கள் என்று கூறமுடியுமா
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Год назад
தமிழைத் தெளிவாக உச்சரித்து பேசுங்கம்மா. பேச்சு வழக்குத் தமிழை கைவிடுங்கள். புரிய வில்லை. ( குறை சொல்கின்றேன் என்று தயவு செய்து கருத வேண்டாம்)
@ajaxajanthan3684
@ajaxajanthan3684 Год назад
ஆக்கபூர்வமாக ஏதாவது உங்களால் செய்ய முடியும் என்றால் செய்யுங்கள் அதை விட்டு குறை கூறுவதை நிறுத்துங்கள்.
@swift14727
@swift14727 Год назад
அவங்க பேசுற தமிழ் எனக்கு புரியுது, உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர் தமிழர்களுக்கு செய்யும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது, அவருக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும்.
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Год назад
@@swift14727 எனக்குப் புரியவில்லை. அதனால்தான் அப்படி எழுதினேன். இத்தனைக்கும், "குறை கூறுகின்றேனே என்று தயவு செய்து கருத வேண்டாம்." என்று கேட்டுக் கொண்டுதான் அந்தப் பதிவைப் போட்டேன்.
@swift14727
@swift14727 Год назад
@@V.Garena.F.a.b.f. மன்னிக்கவும், உங்க ஆதங்கம் புரிகிறது ஆனால் அந்த பெண் வெளிநாட்டில் பிற மொழியில் படித்தவராக இருக்கலாம், அதனால் சில ஆங்கில சட்ட தொடர்பான சொற்களுக்கு தமிழ் சொல் தெரியாமல் இருந்திருக்கலாம், இளம் தலைமுறை தமிழர்கள் இவளவு ஆர்வமாக நம் இனத்துக்கு சேவைசெய்வதை நாம் அனைவரும் ஊக்குவிக்கவேண்டும், அவர்கள் அனைவரும் பல இடையூறுகளுக்கு மத்தியில் தங்கள் பணியை செய்துகொண்டு இருக்கிறார்கள், அவர் கூறியது போல நம் நீதிக்கான போராட்டம் நெடுங்கால திட்டம், ஆனாலும் நாம் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும், இது எல்லோரதும் கடமையென்றே நான் கருதுகிறேன்.
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Год назад
@@swift14727 👍👍
@paramanathannagalingam5295
@paramanathannagalingam5295 Год назад
நன்றி வாழ்த்துக்கள்
Далее
Stray Kids "Chk Chk Boom" M/V Teaser 1
00:40
Просмотров 740 тыс.
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 4,6 млн
舅父外國回流,遇上情竇初開大學生
34:54