Тёмный

ஒடி கூனி, ஒடி நண்டு சமையல் / Spicy fried prawn, squid recipes 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 249 тыс.
50% 1

In this video we cooked prawn and crab with some unique style. Really it was spicy and tasty...
#ungalmeenavan #seafood #prawn
உங்கள் மீனவன் உணவகம் - / @ungalmeenavanunavagam...
Support us on,
Facebook page: / ungalmeenavanmkr
Instagram: / ungal_meenavan_mookkaiyur
Twitter: / ungal_meenavan
----------------------
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com
----------------------

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 356   
@prabhakaran3301
@prabhakaran3301 4 года назад
Mariyadas fans like here
@papupapu5800
@papupapu5800 4 года назад
Me🙋
@dulananurath822
@dulananurath822 3 года назад
Mariyadas brother 🇱🇰
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 4 года назад
மீனவனுக்கு வாழ்க்கைல கிடைக்குற ஒரே சந்தோஷம் ஃப்ரஸ்ஸா சமைச்சு சாப்பிடுற சுகம் மட்டும்தான் போல...
@creativecraftsminha4566
@creativecraftsminha4566 4 года назад
எதார்த்த வாதி adhu thn periya gift.. namaku adhu kedaikiradhu illa
@vinothrajdigitalenergy6259
@vinothrajdigitalenergy6259 4 года назад
5 star 7 star hotel ponalum ippadi sapda mudiyathu.... 😋 semma bro I like odiguni kanji
@logaranjan
@logaranjan 4 года назад
நான் இந்தியாவுக்கு வந்ததில்லை உங்களுடன் சேர்ந்து கஞ்சி குடிக்க வேண்டும் என்பதற்காகவே வரவேண்டும் போலிருக்கிறது
@sangeethastsangeetha3337
@sangeethastsangeetha3337 4 года назад
நீங்க வரவேண்டாம்
@robinchris2838
@robinchris2838 4 года назад
@@sangeethastsangeetha3337 y neega kondu kudupingalov
@karthiknetworking2415
@karthiknetworking2415 4 года назад
Angae iru
@mddass9047
@mddass9047 4 года назад
ஓடி கூனி தின்றால் கவிதை எல்லாம் வருமா நண்பா நல்லா ஜாலியா போச்சு காணொளி செம நண்பா நீ திங்கும் போது இங்கு எச்சி ஊறுது
@hasanfariz7671
@hasanfariz7671 4 года назад
அந்தோணி அண்ணன் கவிதை😂👏 மிகவும் சிறப்பு உங்கள் மீனவன் அண்ணா😍😍😍😍
@shyamalavarutharaj8269
@shyamalavarutharaj8269 4 года назад
வணக்கம் தம்பி நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லும் போது உங்க முகத்தில் அவ்வளவு சந்தோஷமா பார்க்கும் போது மகிழ்ச்சியுடன் இருக்கிறது உங்க சமையலை பார்க்கும் போது ஏக்கமாக இருந்தது 😭😭😭
@Remo_udhaya.
@Remo_udhaya. 4 года назад
எல்லாம் போலித்தனம் இது அவருடைய உண்மையான முகம் அல்ல
@sureshmaha1969
@sureshmaha1969 4 года назад
Nee patha
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 4 года назад
@@Remo_udhaya. 😡😡😡
@jenifermanickam3807
@jenifermanickam3807 4 года назад
@@Remo_udhaya. ஏன் அப்படி சொல்றீங்க? சொன்ன நாங்களும் தெரிந்து கொள்வோம்
@Remo_udhaya.
@Remo_udhaya. 4 года назад
@@saminathanparvathisami4434 😂
@SathishKumar-ez4zk
@SathishKumar-ez4zk 4 года назад
மரிய தாஸ் கஞ்சி குடிப்பது சூப்பர்... .அதும் நீங்க எல்லாம் இப்படி உசாப்பிடும் போது எனக்கு எச்சி ஊரும் போக்க இது மாதிரி எல்லாம் சாப்பிட ஆசை சூப்பர் நல்ல பதிவு
@RaJaabcd
@RaJaabcd 4 года назад
கிறிஸ்துமஸ் சிறப்பு சமையல் விடியோ ஏதாவது செய்து காட்டவும்
@vigneshwaran7598
@vigneshwaran7598 4 года назад
மீன்களுக்கு மசாலா வாடை கொண்டுவருவது சமையல்காரன்மீன்களுக்கு மீன்கள் வாடையை கொண்டுவருவதுகடல் மேன் அந்தோணி கிங்ஸ்டன் கடல் ராஜா summa kizhili podu thagida thagida thagida thagida by settai Vicky
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 года назад
அண்ணா கடல் மேல நீங்க சமைச்சு சாப்பிடும் போது, வெட்ட வெயில்ல கஷ்டப்பட்டு சமைச்சு சாப்பிடுறீங்களே அப்படி-ன்னு தான் தோணும். ஆனால் இன்னைக்கு நீங்க கடற்கரை ஓரமா கணவாய் மீன் கொழுக்கட்டை செஞ்சு சாப்பிட்ட வீடியோ பதிவேற்றி இருந்தீங்க இல்ல... அதை பார்க்கும் போது எனக்கு உங்க மேல ஒரு வருத்தம் வந்தது. அது என்னன்னா... நீங்களும், உங்க நண்பர்களும் ஒரு சில சின்ன பசங்களும் மட்டும் சாப்பிட்டீங்க. வீட்டுல அண்ணி, பாப்பா எல்லாம் இருப்பாங்க இல்ல... அவங்களுக்கு கொடுக்காம சாப்பிடுறீங்களோ-ன்னு தோணுது அண்ணா. இது உங்களுக்கே நியாயமா?
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 года назад
@@Hanu658 கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். நீங்க அண்ணாவுக்கு புரியுற மாதிரி தமிழ்-ல கமென்ட் பண்ணுங்க. நீங்க என்ன சொல்லுறீங்க? கலாய்க்குற மாதிரி இருக்கு.
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 года назад
😊😊😊
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 года назад
@@arjun9212 அவங்க சேனல்-ல வேலை செய்யுறவங்க இல்ல. அவருடைய சகோதரர்கள், நண்பர்கள், சக மீனவர்கள். அவர்களோடு இவர் சாப்பிட்டது தப்பு-ன்னு சொல்லல... அவர் அண்ணி-கும் பாப்பா-கும் கொடுத்து சந்தோஷப்பட்டு இருக்கலாமே அப்படி-ன்னு தான் சொன்னேன்.
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 года назад
@@arjun9212 அவர் கேட்ரிங் படிச்சிட்டு, செஞ்சுட்டு இருந்த வேலைல சம்பளம் போதுமானதா இல்லாம இப்போ கடலுக்கு மீன் பிடிக்க போய்க்கிட்டு இருக்கார். அதோடு தன்னோட சமையல் கலையை யூட்யூப்-ல பதிவேற்றம் பண்ணி சம்பாதிக்க நினைக்கிறார். இதுல தப்பு இல்லையே. அடுத்தவர்களை ஏமாற்றாமல் நியாமான முறையில் முன்னேற நினைப்பது சரி தான்.
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 года назад
@@arjun9212 நீங்க சொன்னது நல்ல யோசனை தான். ஹோட்டல் வைக்கிற அளவுக்கு அவர்களோட பொருளாதார நிலை இருக்கா-ன்னு நமக்கு தெரியாது இல்ல... அவங்க குடும்ப சூழ்நிலையும் நமக்கு தெரியாது. ஹோட்டல் வைக்கிற அளவுக்கு வசதி இருந்திருந்தா அவர் ஏன் மீன் பிடிக்க போகப்போறார். யூட்யூப்ல நிரந்தமான வருமானம்-னு எதுவுமே உறுதியா சொல்ல முடியாது. அவர் இதையே தொழிலா செய்வாரா-ன்னும் தெரியாது. எப்படியோ.... உங்க விமர்சனம் அவர் வாழ்க்கைல முன்னேற்றத்த கொடுக்கும்-னு நினைக்கிறேன். நன்றி.
@SabaSubs
@SabaSubs 4 года назад
அண்ணா மரியதாஸ்சை பார்த்தா எனக்கு பாவமாக இருக்கிறது
@littleheart5212
@littleheart5212 4 года назад
அன்பு நண்பரே நான் அங்கு வந்தால் எனக்கும் மீன் மற்றும் நண்டு சமைத்து தருவீர்களா.. பணம் எவ்வளவு ஆகும்... கொஞ்சம் கம்மியாக சொல்லவும்.. தவறாகப் பேசி இருந்தால் மன்னிக்கவும்...
@anwarpkw4327
@anwarpkw4327 4 года назад
பொறறாமை.... ம்...லைட்டா .. பிரஷ்ஷா...சாப்டுறீங்களே...
@abishek681
@abishek681 4 года назад
Anna sennanguni eapadi pudipinga vedio podunga
@manikandan8378
@manikandan8378 4 года назад
Same doubt
@shyamalavarutharaj8269
@shyamalavarutharaj8269 4 года назад
கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க தம்பி
@vinukanna8166
@vinukanna8166 4 года назад
நண்பா உங்களுக்கு ஃப்ரெஷ்ஷா கிடைக்கும் நீ அப்படியே சுட்டு திருநாளும் நல்லா இருக்கும் ஆனா எங்களுக்கு வறது ரொம்ப நாள் பட்டது
@MohammadAli-gt2mu
@MohammadAli-gt2mu 4 года назад
வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நீங்க இறால் வறுவல் செம்மையா இருக்கு
@harishk4202
@harishk4202 4 года назад
கடல் ல இருக்குற மர்மங்கள் பத்தி சொல்லுங்க...
@farzana2732
@farzana2732 4 года назад
இன்றைய சமயல் அந்தோணி அன்னாவா
@TNPSCREAD
@TNPSCREAD 4 года назад
நாக்கில எச்சில் ஊறுது அண்ணா
@vimalkumarvimalkumar-dk4sx
@vimalkumarvimalkumar-dk4sx 4 года назад
பாக்கெட் உப்பு தான் பயன்படுத்துவிண்களா கடல் உப்பு கிடைக்காதா...
@rajeshwari5566
@rajeshwari5566 4 года назад
Eala upum katal la eruthu thana varum
@m.sangeetham.sangeetha6528
@m.sangeetham.sangeetha6528 4 года назад
Ethea maari chicken senjalum nalla erukum anna
@suryascreationstreaming1436
@suryascreationstreaming1436 4 года назад
கஞ்சி செய்வது எழிமைய பிரியாணி கூட உடனே சாப்பிடலாம் ஆனால் கஞ்சி வேணும்னா ஒரு நாள் காத்திருந்து தான் ஆகவேண்டும்😁
@senthilkumar61245
@senthilkumar61245 4 года назад
நண்பா நீங்க இப்ப செய்த ஒடி கூனியில் இறால் சுத்தம் செய்யாமல் (மேலே உள்ள ஓடு மற்றும் குடல்)சமைத்தீர்கள் அப்படியே சமைத்தால் வாடை வராதா ஏனென்றால் இறாலை பொருத்தவரை மூன்று நான்கு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்கிறார்கள்..... கடலில் பிடிக்கும் இறாலுக்கும் பண்ணையில் வளர்க்கும் இறாலுக்கும் வித்தியாசம் இருக்கிறதா நண்பா.... அதை எப்படி கண்டுபிடிப்பது நண்பா...
@maskcop6136
@maskcop6136 4 года назад
Ungalta pidichathe subscribe panna sollathuthan '''u different from others
@TamilSelvan-gp6tb
@TamilSelvan-gp6tb 4 года назад
வணக்கம் நண்பா நான் மலேசியாவில் வசிக்கிறேன்.. எனக்கும் இ‌ந்த அனுபவம் இருக்கிரது மிகவு‌ம் சுவையாக இருக்கும் அதுவும் சிறிது மசாலா உப்பு கலந்து பொறியல் செய்தால் ஹாஹா ருசியி‌ன் உச்சம்.. கூறும்போதே நாவில் நீர் சுரக்கிறது .
@gunasekaran3059
@gunasekaran3059 3 года назад
ஆனா உங்க வீடியோ எல்லாத்தையும் நான் பார்ப்பேன் எனக்கு ராமேஸ்வரம் வரணும்னு ஆசையா இருக்கு நான் ஒரு டிரைவர் உங்க நம்பர் கிடைக்குமா என் வாட்ஸப் நம்பர் அனுப்பிவிடு
@Mkselvam330
@Mkselvam330 4 года назад
மரிய தாஸ் என்ணுடைய உடன் பிறவா சகோதரன் 4ரால் கொடுத்ததை நான் வன்மையாக கண்டிகிறேன்
@moseskepha381
@moseskepha381 2 года назад
Super Bro...
@jenniferlawrence1242
@jenniferlawrence1242 4 года назад
நீங்க கீழ விழந்துட்டு சோலி முடிஞ்சிச்சினு சொன்னப்ப சிரிப்பு வந்துட்டு sorry bro
@sudhakar6299
@sudhakar6299 4 года назад
கேமரா மேன் மரியதாஸா
@premappass8989
@premappass8989 2 года назад
Super Anna
@sathyapurushothaman249
@sathyapurushothaman249 3 года назад
என் வாழ்க்கையில பல தடவை பழங்கஞ்சி சாப்பிட்டு இருக்கேன் ,எங்க வீட்டுல அம்மா பழங்கஞ்சி பச்சை மிளகாய் சிறு வெங்காயம் வெட்டி மோர் இட்டு ஊற வைப்பாங்க ,சுட்ட கருவாடு இருக்கும் சாப்பிட சூப்பரா இருக்கும் ,உடம்பு தெம்பாவும் குளிர்மையாவும் இருக்கும் ,அந்த வாழ்க்கை மாறிப்போச்சு இப்ப எல்லாம் பிஸ்ஸா பேர்ஜ்ர் னுடல் சப்பிட்டே வயிறு உம்பி போய் இருக்கு ,
@nilanila1413
@nilanila1413 4 года назад
Anthony mugathil srippu illai y?saapidumpothu santhosam illai enna karanam?samayalai vida neengal saapitta vitham arumai nanbargale
@srinivasas8615
@srinivasas8615 4 года назад
Bro kadall le 1 or 2 nallu irukurigle both room vanda enna panringaa. Ennaku doubt vandadu adanale kettee. Sorry
@satheeshsanthi312
@satheeshsanthi312 4 года назад
மூக்கையூர்ல உங்ககிட்ட எப்ப வந்தா மீன் பிரஷா கிடைக்கும். ஒரு தடவை கொடுங்க பிளிஷ்.
@ferozkhan6027
@ferozkhan6027 4 года назад
Bro neega ovvoru nallum🦑🦞🦀🐙🐚🦑 ovvonnu pudipigalah🙄🤔🤔 bro nakku orrruthu bro plzzz🤤🤤🤤🤤🤤🤤😋😋🙄🙄🙄mudiyalah bro keep it up 😁
@alfidhaachu571
@alfidhaachu571 4 года назад
Nanba next time kadalukk povumboth stove kaathile kedama irukka thakara dappa oil can irikumle athe cut panni stove kk munnadi vecha kaathukk thee anayath.... try panni parunge... thakara oil can irukum le athe naalu pakutiyile oridathe cut panna boxaa varum ath stove kk munnadi vekkanum okvaa.
@sarojaravi3667
@sarojaravi3667 4 года назад
வணக்கம் சகோதரா நீங்கள் பசிதாங்க மாட்டீர்கள் என்று தெரிந்துகொண்டோம் இருந்தாலும் சிறுவன் மரியதாசை முதலில் சாப்பிடவைத்து பிறகுநீங்கள் சாப்பிட்டாள் இன்னும்நன்றாக இருக்கும் தவறாக இருதால் மன்னிக்கவும்
@cakehouse365
@cakehouse365 4 года назад
அண்ணா இந்த இறால்ல ரெண்டு சைடும் குடல் சுத்தம் செய்யனும்?
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 года назад
Ellai nanba
@ImageOfGod.
@ImageOfGod. 4 года назад
Anna karandi podunga. Qatar 🇶🇦. Ingarunthu paakumbothu pakirathikku nalla illa.
@NISHANMNNISHANMN
@NISHANMNNISHANMN 4 года назад
Parkum pothey sapidanum pola irunthathu... Camara man paavam paa... avarukkum kudunka...
@vigneshwaran7598
@vigneshwaran7598 4 года назад
Podu thagida thagida ha thagida thagida இன்றைய வீடியோ அருமை Anthony Anna army Saudi Arabia settai Vicky
@satheeshsanthi312
@satheeshsanthi312 4 года назад
அண்ணா சாயல்குடியில் இறால் பிரஷ்ஷா கிடைக்கல. ஐஸ் இல்லாம எங்க கிடைக்கும்.
@shajahansherin738
@shajahansherin738 4 года назад
Anna enna oru nall eppadi kutetu ponga mundunja pls 🙏 pls 🥺 enakum romba assaya etuku na pls na pls 🥺 but ???????
@uniqueswagofficial
@uniqueswagofficial 3 года назад
Anna.....chinna piyan mariyadas Ku konjam respect kudunga anna...ungal la oru alla ahh veinga anna
@dhayartv8546
@dhayartv8546 4 года назад
Anna na pregnant unga vedio parthu asiya iruku unga samayalmela
@hajmaideen0077
@hajmaideen0077 4 года назад
நான் சாப்புட்டு இருக்கேன் நண்பா கஞ்சி ரால் பொரியல் செம்மேயா இருக்கும்
@nicholatesla8544
@nicholatesla8544 4 года назад
Super bro kandipa meet pandren unkala Ella videoum patheuven bro unkoladathu
@pradeepathiyagarajan2496
@pradeepathiyagarajan2496 3 года назад
We used to eat kanji daily morning in our home... healthy breakfast
@nurlydia4627
@nurlydia4627 4 года назад
Ungala yellam paaka yenakku poramaiya irukku.yen triyuma,yenakku meen see food pidikkum.anna Malaysia vule inta maari fresh kedaikatu
@vaishueshva4025
@vaishueshva4025 4 года назад
Mariyadas sapdura style ah vera...kunda mudi parakkudhu....
@hari2952
@hari2952 4 года назад
Anna, neenga saptahu ley ethu na rmba taste ana meen, please sollunga Anna...❤️
@kalaichanduru1131
@kalaichanduru1131 3 года назад
I realy enjoy for your video neenga sapdratha patha engaluke echil ooruthi
@abellaagency9958
@abellaagency9958 4 года назад
Brother I love your videos all...keep up the good work... if possible keep your boat clean and dont eat and thuppu the food in ur boat... ur boat is a God's gift to u for ur trade... keep it clean....
@abellaagency9958
@abellaagency9958 4 года назад
@@spotondot2471 what's this video about?
@abellaagency9958
@abellaagency9958 4 года назад
@@spotondot2471 dei why u sending ur video link to me...
@muthumeena8817
@muthumeena8817 4 года назад
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் ப்ரோ ,உங்க வீடியோ எல்லாம் பார்த்து இருக்கேன்.
@niyashaq6290
@niyashaq6290 4 года назад
Engalai parkka vittathu s appidum podhu viyitru vli varadha?....
@ravindraraj8326
@ravindraraj8326 4 года назад
Can anyone tell me.. Which kind of rice is this.., how to prepare it??
@muthuraja2460
@muthuraja2460 4 года назад
Neega cylinder kondu poga venthiyathaney. Nanba
@ashirwadduraiswami4622
@ashirwadduraiswami4622 4 года назад
Tambi nice advantour . God bless you and always be safe. What a life 👍👌
@arunbaskar6371
@arunbaskar6371 4 года назад
irral, nandu lam saaputaa ennaku vai lam thadithuruthu. Ithiuku enna panalam. ennaku nandu, irralam rombha pidikum
@mmuhibullah2002
@mmuhibullah2002 4 года назад
Atta bonnga anna waailly eachii warrathu
@SathishKumarS-xh2kk
@SathishKumarS-xh2kk 4 года назад
அண்ணா உங்க அண்ணா நிறைய வீடியோக்களில் இல்லையே என்ன ஆச்சு
@jayapandir5767
@jayapandir5767 4 года назад
Ne romba pesura nanba...konjam korachiko
@ungalnithimokshitha4815
@ungalnithimokshitha4815 4 года назад
Nanum youtube.. lla samayal video potu irukan .... ya channel ku sapt panunga sir ......
@srijata4527
@srijata4527 4 года назад
Hai mariyadhash
@rathikasubramaniyan8937
@rathikasubramaniyan8937 4 года назад
Bore adikatha ore vishayam unga video only bro
@Akashdev8850
@Akashdev8850 3 года назад
Anna semma na kanghi eachi urudhu na🤤🤤🤤 Verra level
@valimaicuts9207
@valimaicuts9207 4 года назад
Kanji kudikurada ipo romba trending akitinga super bros, inime nanum try pana poren
@TouristGallery
@TouristGallery 4 года назад
Anna pavam camera man kum konjam veinga😄😄😄😄😄😄😄
@abiabikutty487
@abiabikutty487 4 года назад
Anna unga video la enaku romba pudikum
@leander4961
@leander4961 4 года назад
10.27anna solranu thappa ninacharathinga neengalum kadalla kuppaikalai poduringa
@bruslinpeter3170
@bruslinpeter3170 4 года назад
நண்டு ஒடச்ச அப்புறம் தண்ணில கழுவ கூடாது
@chengaisamayal6920
@chengaisamayal6920 4 года назад
Enaku nandu eral rendumae pudikum.. Pakumbothae sapadnunu thonuthu bro...
@farzana2732
@farzana2732 4 года назад
கிங்ஸ்டன் ப்ரோ ஊறுகாய் உப்பு அதிகமா சாப்டாதீங்க
@farzana2732
@farzana2732 4 года назад
Mmm
@shivakrithik3035
@shivakrithik3035 4 года назад
sugar , salt rendumae alavodu edutthu konga athikama aana aabatthu than
@thennarasus.r6206
@thennarasus.r6206 4 года назад
Super bro. pasika arambichitu mid nit la pathutan.
@devipriya947
@devipriya947 4 года назад
Anna Kadal Nandu veliya vanthalum uyiroda irukkuma
@sweetysiva4840
@sweetysiva4840 4 года назад
உங்க தமிழ் super.... நிங்கள் பேசுவது ரொம்ப வெகுளி யாக இருக்கிரது....
@nelsonpankiras6872
@nelsonpankiras6872 4 года назад
நண்டு தோடு அடத்ததுக்கு அப்புறம் அலச வேண்டாம் ப்ரோ
@ganmech89
@ganmech89 4 года назад
JI boat la oru koora mathri panna mazhai veyiluku nalla irukum La...yen panala
@niyashaq6290
@niyashaq6290 4 года назад
Parkkum podge via urudhu.Anne.
@esakkiraja1214
@esakkiraja1214 4 года назад
பழைய கஞ்சி எனக்கும் பிடிக்கும். அண்ணா.
@chitramurugesan4084
@chitramurugesan4084 4 года назад
நடு கடல்ல படகுல வைச்சு சமைக்கிறது ஆபத்து இல்லை யா
@ms.rajeshwari6595
@ms.rajeshwari6595 4 года назад
Anna pakkumpothe sapta thunuthu anna
@devikagovind9985
@devikagovind9985 4 года назад
Anna na saptatheye illai Anna...😀😀 super Anna
@SathishKumarS-xh2kk
@SathishKumarS-xh2kk 4 года назад
Super Anna
@ramyaparvathi9318
@ramyaparvathi9318 4 года назад
Enkum asaiya iruku ungaloda sarithu sapadum nu
@madheswaranv4604
@madheswaranv4604 4 года назад
Nanba iam madhesh u always fan all videos super superhero u
@nsrider4008
@nsrider4008 4 года назад
Anna neega kadaluku porainga la anna athu mathri unga lifa nari meena pudicha axperions soluga anna please
@ramyaparvathi9318
@ramyaparvathi9318 4 года назад
Enjoy inoru Jan mama yadukkaporam sapiduga
@joykums3448
@joykums3448 4 года назад
Anna intha vedio paakkacha romba happy ah irukku
@kavithavelmurugan8383
@kavithavelmurugan8383 4 года назад
நான் கேட்ட கேள்வி க்கு நீங்க பதில் சொல்லுவேங்கலா அண்ணா எனக்கு ஓரு சந்தேகம் ..இவ்வளவு பெரிய கடலில் நிறைய கடல் உயிரினங்கள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று இதில் மீனவர்கள் பிடிக்க கூடிய உயிரினம், இது பிடிக்க கூடாத தடை செய்யப்பட்ட உயிரினம் என்று எப்படி கண்டுபிடிக்கிறீங்க... அனுபவம் நிறைந்த உங்களை போல உள்ள மீனவர்களுக்கு இது தடை செய்யப்பட்ட உயிரினம் ன்னு தெரியும் ஆன அதிலும் புதிதாக அவ்வளவு அனுபவம் இல்லாத ஓரு மீனவர் மீன் பிடிக்க சென்றால் அவர்கள் இது தடை செய்யப்பட்ட உயிரினம் என்று எப்படி கண்டு பிடிப்பார்...முடிந்தால் கேள்வி நேரத்தில் பதில் கூறவும்...
@rajev3366
@rajev3366 4 года назад
Anna prawn oda Kudal thol oda sapitta onnum pannatha
@tinzzz4332
@tinzzz4332 4 года назад
Bro vlogs paarthale rompa sankadama erukku naanum beach side than irukkiren aanaal meenavan kidaiyathu god help you
@yusufmuji3727
@yusufmuji3727 4 года назад
Naanum varan...kutituporaelaaa ?...
@ungalnithimokshitha4815
@ungalnithimokshitha4815 4 года назад
Super ....yallrum Nalla irukengla vitula yellarum nalla irukangala....
@thivathiva8099
@thivathiva8099 4 года назад
Ealla minavanukum valththkal
@kausikausi3724
@kausikausi3724 4 года назад
Anna naa pregnant ah iruken ninga sapuduradha patha enaku asaya iruku
@devikagovind9985
@devikagovind9985 4 года назад
Anna oorukaai athigama saptathinga Anna....
@nvmediaworks7149
@nvmediaworks7149 4 года назад
Semma nanbaa ..2 cmnt 😍😘
Далее
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 760 тыс.