Тёмный
No video :(

ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா Onnonna Onnonna Song-4K HD Video  

Midia Music
Подписаться 366 тыс.
Просмотров 984 тыс.
50% 1

ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா Onnonna Onnonna Lyrics in Tamil from Annamitta Kai (1972)
Onnonna Onnonna Lyrics in Tamil. ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா - பாடல் வரிகள், Onnonna Onnonna song is from Annamitta Kai 1972. The Movie Star Cast is M. G. Ramachandran, Bharathi and Jayalalitha. Singer of Onnonna Onnonna is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by K. V. Mahadevan. Onnonna Onnonna Lyrics in English
Song : Onnonna Onnonna
Movie/Album Name : Annamitta Kai 1972
Star Cast : M. G. Ramachandran, Bharathi and Jayalalitha
Singer : T. M. Soundararajan and P. Susheela
Music Composed by : K. V. Mahadevan
Lyrics written by : Vaali
Onnonna Onnonna Song Lyrics in Tamil (Annamitta Kai 1972)
Onnonna Onnonna Lyrics in Tamil :
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
அங்கொண்ணு இங்கொண்ணு
தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எப்போன்னு
துடிக்குது துடிக்குது வயசு
அங்கொண்ணு இங்கொண்ணு
தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எப்போன்னு
துடிக்குது துடிக்குது வயசு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு
அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு
ஓஹோ ஓஹோ ஓஒ ஓஒ ஓஒ
நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு
அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு
நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம்
அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும்
ஹ்ம்ம்ம்ஆஅஆஅ..
நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம்
அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும்
பட்டுப்பாய் இட்டுத்தான் படுக்குறபோதும்
பக்கத்துணை இல்லாட்டி துக்கம் வந்து மோதும்
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ.
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா
நெனச்சதை மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம்
தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ.
நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம்
தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்
அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும்
அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்
அஹா..ஆஅ..ஹ்ம்ம்..
அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும்
அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்
கண்ணளந்து பார்த்த உடல்
தள்ளித் தள்ளி நடிக்கும்
கையளந்து பார்க்கையிலே
அள்ளி அள்ளிக் கொடுக்கும்
ஆஅ..ஓஒ..ஓஹோஹோ..
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா
நெனச்சதை மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா
சொல்லு சொல்லு
லல்லல்லா லல்லல்லா லால லாலா..
லல்லல்லா லல்லல்லா லால லாலா..
Onnonna Onnonna Lyrics in English :
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa
Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Angonnu ingonnu
Thavikkudhu thavikkudhu manasu
Engaennu epponnu
Thudikkidhu thudikkidhu vayasu
Angonnu ingonnu
Thavikkudhu thavikkudhu manasu
Engaennu epponnu
Thudikkidhu thudikkidhu vayasu
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Naan aadaiyittu moodi vecha udambu
Adhu aalaiyittu pizhiyaadha karumbu
Ohooo ohooo ooooo oooo oooo
Naan aadaiyittu moodi vecha udambu
Adhu aalaiyittu pizhiyaadha karumbu
Nenjil vaeruvittu mulaikkudhu ennam
Adhai neeru vittu valarkkanum innum
Hmmmmm.aaaa..aaa.
Nenjil vaeruvittu mulaikkudhu ennam
Adhai neeru vittu valarkkanum innum
Pattu paai ittu thaan padukkira podhum
Pakka thunai illaatti dhukkam vandhu modhum
Ohoho ohoho ohoho
Onnonnaa onnonnaa sollu sollu
Ninnu ninnu podhuvaa
Nenachadhai medhuvaa
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Naan thaei ilaiyai killi varum neram
Thendral aasai nenjai killi vittu pogum
Ohooo ohooo ooooo oooo oooo
Naan thaei ilaiyai killi varum neram
Thendral aasai nenjai killi vittu pogum
Andha kaayathukku marundhonnu venum
Adhu kattazhaghan thottavudan aarum
Ahaaaaaa..hmm..
Andha kaayathukku marundhonnu venum
Adhu kattazhaghan thottavudan aarum
Kannalandhu paartha udal
Thalli thalli nadikkum
Kaiyalandhu paarkkaiyilae
Alli allik kodukkum
Aaa ooo ohoho
Onnonnaa onnonnaa sollu sollu
Ninnu ninnu podhuvaa
Nenachadhai medhuvaa
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Lallallaa lallallaa laala laala
Lallallaa lallallaa laala laala

Опубликовано:

 

30 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@subramanians760
@subramanians760 21 день назад
இந்த தேவலோக கோடிகள் உயிருடன் வாழ்கின்றார்கள் என்னைப்போன்ற புரட்சித்தலைவர் தலைவி தாசனுக்கு
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Год назад
#தலைவர் அவர்களின் நிறத்துக்கு.... வண்ணக்கலரில் மிகவும் அருமையாக உள்ளது.ப்ரோ நன்றி🙏👌
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
Mgr. என்ன.ஒரு.வேகம்.துள்ளல்.சுறுசுறுப்பு.
@ResourceFoundationNGO
@ResourceFoundationNGO Год назад
அழகுக்கு அழகு சேர்க்கும் அன்பு தலைவரும் தலைவியும்
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
பொண்மன.செம்மல்.mgr. புகழ்.உலகம்.உள்ளவரை.
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
புரட்சித்தலைவரும் புரட்சித் தலைவியும் அழகான ஜோடிப் பொருத்தம் அதர்க்கேற்ற பாடல் வரியில் அழகாக மெருகேற்றி அதுவும் கலரில் பதிவிட்டு தங்க முலாம் பூசியது போல் ஜொலிக்கிறார் கள் நாயகனும் நாயகியும் அதுபோல் பாடலும். புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@cramasamy
@cramasamy Год назад
00000
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
​@@cramasamy என்னது நன்றி
@syed_hussain144
@syed_hussain144 10 месяцев назад
லதா சுரேஷ் சார் இப்ப அடிக்கடி புரட்சி தலைவர் பற்றி கமென்ட் காணோமே உங்கள் கமென்ட் ஸை புரட்சி தலைவர் பாடல்கள் பற்றி கருத்து எதிர பார்க்கிறேன்
@vasukeerthipriya9954
@vasukeerthipriya9954 6 месяцев назад
Ù😅😊❤​@@lathasuresh4606
@ArulDoss-wb7rf
@ArulDoss-wb7rf Месяц назад
super
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
பணி.ஓய்வு.பெற்ற.எனக்கு.mgr. பாடல்களே.துணை.பழனிசாமி.பனமரத்துப்பட்டி.01.04.2023. .
@karkaladurai2185
@karkaladurai2185 Год назад
அப்படியா ? அப்ப பெங்களூருக்கு குடி போயிடுங்க தினமும் பெங்களுரில் எந்த மூலையிலாவது எம் ஜி ஆர் படம் ஓடிக்கொண்டதான் இருக்கும் நாள் தவறாமல் பார்த்து மகிழலாம்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
உங்களைக்கண்டதிலே மகிழ்ச்சி பனைமரத்துப்பட்டி 🌴 👸
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
பழனிசாமி மாலை நமஸ்காரம்🍓🍎 நான். எம் ஜி ஆர். ரசிகன்
@vemiv5658
@vemiv5658 2 месяца назад
நானும் ஒரு mgr தீவிர ரசிகன்.
@arulraj4887
@arulraj4887 Месяц назад
😅 0:00
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
"அழகா"ன வண்ணத்தில் ...உற்சாகமான பாடல்!!
@selvamfire
@selvamfire Год назад
?,,,,,,,D
@arumugam8109
@arumugam8109 Год назад
Good🙏
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
Mgr. ஆட்டம்.அபாரம்.
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 5 месяцев назад
இதுபோன்ற ஒயிட்பாடலுக்கு(தலைவர்) கலர்கொடுத்துபோடவும்!!!
@lovelythamba7736
@lovelythamba7736 8 месяцев назад
Paa sema alagu intha song la rendu perum❤
@user-dy5fx7mc6z
@user-dy5fx7mc6z 6 месяцев назад
❤❤❤❤❤super song ❤❤❤❤❤
@rajamanekakm7479
@rajamanekakm7479 Год назад
ஒன்னுன்னா சொல்லு சொல்லு நினைச்சது மெதுவா ஒன்னு நா ஒன்னு நா சொல்லு சொல்லு
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 2 месяца назад
அன்னமிட்டகை திருநெல்வேலி பூர்ன கலா தியேட்டரில் முதல் காட்சி பார்த்த நினைவு வருகிறது என்ன ஜோடி பொருத்தம் தலைவர் தலைவர் தான்
@Jayalakshmi-vh9gw
@Jayalakshmi-vh9gw Год назад
கேட்பதற்கு இனிமையான பாடல் ❤
@arumugam8109
@arumugam8109 8 месяцев назад
பாடல். சூப்பர்🙏🌹🙋
@jamaludain6709
@jamaludain6709 10 месяцев назад
இந்தப்பாடல் தேடிய போது கிடைக்கவில்லை 20 வருடம் முன்பு அரபு நாட்டில்.ஒரு நண்பர் துபையில் இருந்து வாங்கி வந்து கொடுத்தார். படம் அண்ணமிட்ட கை இசை கே வி மகாதேவன்.
@RAJASINGH-zm6oc
@RAJASINGH-zm6oc Год назад
Dubbing Missing ஆனால் கவிதை வேற Level அதிலும் பொன்மனச்செம்மல் உடன் கலைச்செல்வி
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அற்பெதம்! எம்ஜிஆர் அப்பாவும் ஜெய லலிதாவும் செம ஜோடி 💑! கேவீஎம் பின்றார்! 👸
@karkaladurai2185
@karkaladurai2185 Год назад
அற்புதம் ( அற்பெதம் ) இல்லை பின்னுகிறார் (பின்றார்) இல்லை
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
​@@karkaladurai2185 ஓ!அது டைப்பிங்ல வர்றதப்பு! இதை ஏன் பெரிசுபடுத்தறீங்க?புரியுதுல்ல?! 👸
@irulansakthivel8544
@irulansakthivel8544 Год назад
@@helenpoornima5126 correct
@kalaiyaperumal197
@kalaiyaperumal197 10 месяцев назад
❤​@@helenpoornima5126❤ #i
@mohamednazeer4018
@mohamednazeer4018 Год назад
அழகான தலைவர் & தலைவியை பார்த்தாலே புது தெம்பு ...
@samaypalani2497
@samaypalani2497 Год назад
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arumugam8109
@arumugam8109 Год назад
அற்புதமான பாடல் 🙏🏳‍🌈💯
@user-hi7tl6sy1t
@user-hi7tl6sy1t 2 месяца назад
real.stsyl.talavar.real.dailak.dr.god.MGR.❤❤❤❤
@shanthakumari2156
@shanthakumari2156 Год назад
இந்த அழகான ஜோடிகள் இன்றும் உயிருடன் இருப்பது போல் உள்ளது
@yuvarajak9458
@yuvarajak9458 10 месяцев назад
சிறப்பு
@sarosaro43
@sarosaro43 2 месяца назад
இவர்கள்இரூவரும்உயிரோடுஇருந்தால்நான்மிகவும்சந்தோசமாகயிருப்பேன்இப்போதுஇல்லையேஎன்கிறவருத்தம்தான்எனக்கு
@user-tg8xg3cg9w
@user-tg8xg3cg9w 3 месяца назад
Thalaivar songs always energetic,tamilnadu politics MGR is only the God also amma.so many benefits get from both are ruling time Purachi tamilar vazhga.
@mrchidambaram4041
@mrchidambaram4041 5 месяцев назад
MGR is a legend in cinema . Original hero in tamil Nadu politics .before 1980.N. chidambaram. Madurai Green.
@mufeezmehrin4793
@mufeezmehrin4793 10 месяцев назад
3.06 - 3.15 nice steps by thalaivar 😍😍😍
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 11 месяцев назад
❤Queen ❤ MGR Santhosam nice lovely to song MGR in mass song 💖💖💖💖💖🎉
@velayuthamsivagurunathapil6393
Valga makkal thilagam
@kumar.n7273
@kumar.n7273 2 месяца назад
Highly energetic song .
@kalaivanibalankalai5602
@kalaivanibalankalai5602 Год назад
Super padal
@ravip2090
@ravip2090 Месяц назад
Makkal Thilagam always great
@mramachandran352
@mramachandran352 Год назад
ThalaivarMgr Amma Dance Excellent ❤
@salilnn5662
@salilnn5662 Год назад
Beautiful 👌Colourful 💥 & Joyful ❤
@AbdulAzeez-vo4pm
@AbdulAzeez-vo4pm Год назад
Very beautiful song one of my all time favourite song
@vasudevan336
@vasudevan336 7 дней назад
Mgr jaya verygood chemistry
@sundararajank8215
@sundararajank8215 5 месяцев назад
Very beautiful acter and actress
@athimuthu3690
@athimuthu3690 Год назад
Super song
@pandiyaraj697
@pandiyaraj697 Год назад
Arumaiyanapadal color super
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb beautiful nice wonderful romantic song and voice and 🎶 and Jodi 31.3.2023
@arumugam8109
@arumugam8109 Год назад
🙏💯
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
👌🍍🙏
@arumugam8109
@arumugam8109 8 месяцев назад
அன்புடன் ஒரு. இரவு🍽️ நமஸ்காரம்🍎 நிஷா.
@selvy1356
@selvy1356 Год назад
Very nice 👍😍
@pazhania7225
@pazhania7225 9 месяцев назад
Sema song super thank you sir
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 4 месяца назад
இந்தப் பாட்டுக்கு முன்னால் உள்ள வசனங்களை எடுத்து இந்த பாடலை பதிவு செய்திருக்கலாம்
@kumarayya9998
@kumarayya9998 Год назад
அழகோவியம் ...
@user-dy5fx7mc6z
@user-dy5fx7mc6z 6 месяцев назад
Enka appa eppa ueroda ella avarukko pidesa padal song
@lambertlambert025lambertla5
MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@yuvarajak9458
@yuvarajak9458 9 месяцев назад
Super I am 💯 puratchithalaivar Fan
@saraswathichinnavar6559
@saraswathichinnavar6559 Год назад
சூப்பர் பாடல்
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 Год назад
❤❤❤palyboyes, mgr, santhosam my nice lovely to song 💖💖💖💖💖💖💖💖❤
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Год назад
Excellent
@yuvarajyuvaraj3638
@yuvarajyuvaraj3638 Год назад
super
@sambasivamp4810
@sambasivamp4810 Год назад
Evergreen song
@SelvamSelvam-gh5sv
@SelvamSelvam-gh5sv Год назад
Nicesaong❤mgrisgreat
@rajieducationandentertainmentc
@rajieducationandentertainmentc 3 месяца назад
Energetic all time favourite song
@PuspaD-jb6qi
@PuspaD-jb6qi 10 месяцев назад
நன்றி🎉🎉
@swarnalatha7767
@swarnalatha7767 Год назад
Amazing
@danushkumar7353
@danushkumar7353 Год назад
அன்னை என்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் சாங் அப்லோடு பன்னுங்க.
@Ganesapandian.kGanesapandian.k
Beautiful face
@kokhilavani8539
@kokhilavani8539 Год назад
Super Jodi forever
@luxmijansirani7593
@luxmijansirani7593 Год назад
♥️♥️supper song and jodi♥️♥️
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 7 месяцев назад
arumayanpadal
@killerwhale4515
@killerwhale4515 4 месяца назад
@pandiyaraj697
@pandiyaraj697 Год назад
நீங்க கலர்பண்றபிரிண்ட்இன்னோருவர்காப்பி பண்ணுறாங்க கண்டனம் தெரிவிக்கவும்.
@anthonysebastian9065
@anthonysebastian9065 7 месяцев назад
🎉
@anniyappan6528
@anniyappan6528 21 день назад
சறந்தஜோடிமட்டுமல்லகணவன்மனைவியாகவேதெறிகிறார்கள்
@MohanV-sb7gn
@MohanV-sb7gn 10 месяцев назад
Puratchinadigar makkaldilaham ponmanachemmal baratharatna
@MohanV-sb7gn
@MohanV-sb7gn 10 месяцев назад
Puratchithalaivar
@nravinravik7333
@nravinravik7333 5 месяцев назад
M G R KING Vijay fruad
@padmavathij9994
@padmavathij9994 11 дней назад
Ethanai nutrandalum jeya amma jeya than
@SuppramaniSuppramani-zo8si
@SuppramaniSuppramani-zo8si Год назад
Mm mmm
@ramshiv19
@ramshiv19 6 месяцев назад
10.1.24
@nravinravik7333
@nravinravik7333 5 месяцев назад
Inthe alu enghea Vijay biscuit
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 Год назад
evalalvinaponar
@cmukkaiyan
@cmukkaiyan Год назад
ஃ இல்லை என்று கூறி உள்ளார் என்று கூறி ட
@kathirvelkathirvel1930
@kathirvelkathirvel1930 Год назад
M g r Mathiri inie oruvar pirakkappovathillai valka vallal pugal
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Год назад
*... அழகான தலைவர் & தலைவியை பார்த்தாலே புது தெம்பு ...*
@harikrishnan-me3ci
@harikrishnan-me3ci Год назад
❤❤😊by😂
@user-ft7rh1kr2f
@user-ft7rh1kr2f 5 месяцев назад
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 811 тыс.
Китайка Шрек поймал Зайца😂😆
00:20