Тёмный

"ஒன்றிய பாஜக அரசு என்னை கண்டு பயம் கொள்கிறது" -காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி | Congress | BJP 

Sun News
Подписаться 9 млн
Просмотров 223 тыс.
50% 1

"ஒன்றிய பாஜக அரசு என்னை கண்டு பயம் கொள்கிறது" -காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி | Congress | BJP
#sunnewslive #dmk #congress
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

30 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 297   
@baskarp1971
@baskarp1971 2 месяца назад
பணபலம் இல்லாதவர், தன் கட்சியில் உள்ள பெரும் தலைகளுக்கு கூஜா தூக்காமல், பல தடைகளை தகர்த்தெறிந்து தன் சொந்த திறமையால் கட்சித் தலைமையின் நம்பிக்கைக்குள்ளாகி தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் சகோதரி ஜோதிமணி, வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 2 месяца назад
பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெற்றிபெற வாழ்த்துக்கள் 😊
@tmrlingam
@tmrlingam 2 месяца назад
தமிழ்நாடு பெற்ற நவீன வீர தமிழச்சி...! கரூரின் அணையா ஜோதி...! வருங்கால இந்தியாவின் நம்பிக்கை மணி...! 🎉🎉🎉🎉
@rajinipalani7037
@rajinipalani7037 2 месяца назад
அருமை தோழர். வெற்றி நிச்சயம்.
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 месяца назад
வெற்றி வேட்பாளர் ✋✋
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 2 месяца назад
ஒரு பெண் வேட்பாளர் இதைவிட என்ன பதில் சொல்லமுடியும்??வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rajakumart1401
@rajakumart1401 2 месяца назад
🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 месяца назад
சர வெடி ஜோதி மணி
@sundaramramasamy5583
@sundaramramasamy5583 2 месяца назад
Acchamillatha pecchu.thavaru seibavargakku intha pecchu varaathu.
@mariasebastian5188
@mariasebastian5188 2 месяца назад
❤❤❤. ​@@rajakumart1401
@suresha3985
@suresha3985 Месяц назад
Vallathugal. Thalla
@sajidhussain-tr5mp
@sajidhussain-tr5mp 2 месяца назад
அருமையான பதில்....தாங்களின் வெற்றிக்கு வாழ்த்துகள்.
@AyubkhanAyub-vs5kh
@AyubkhanAyub-vs5kh 2 месяца назад
B.J.P.KUNALLAPATHILLADI
@stephena.rajavoor6405
@stephena.rajavoor6405 2 месяца назад
ஜோதி மணி வெற்றி பெற வாழ்த்துக்கள் கோடி கோடியா வச்சிருக்க வனுக்கும், ஊழல் வாதிக்கும், வாயால வடை சுடுகிறவனுக்கும் தான் மதிப்பு தமிழ் நாட்டில்
@chandrsekaran1150
@chandrsekaran1150 2 месяца назад
😢😢😢😢😢😢😢😢😢😢
@ganesanselvi-os8dp
@ganesanselvi-os8dp 2 месяца назад
நல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்
@user-oc6tq6nt2u
@user-oc6tq6nt2u 2 месяца назад
அருமையான விளக்கம்
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 месяца назад
மக்கள் சேவையை மகத்தாக செய்யும் ஜோதிமணி மீண்டும் எம் பி யாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்திய கூட்டணி ஆட்சியில் அமைச்சராக வேண்டும்.
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 2 месяца назад
சகோதரி வெற்றி பெற வேண்டும்
@vetrivel7837
@vetrivel7837 2 месяца назад
அருமையான பேச்சு 🎉 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@soundharrajan8827
@soundharrajan8827 9 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி
@a.shahulhameed8770
@a.shahulhameed8770 2 месяца назад
கரூர் ஜான்சி ராணி ஜோதி மணி வெற்றி பெறுவார்
@kanmaniportko2937
@kanmaniportko2937 2 месяца назад
வெற்றி பெற வேண்டும் என்று விழைகிறேன்
@mohamedmusthafa4987
@mohamedmusthafa4987 2 месяца назад
சூப்பர்விளக்கம்
@MMM7MMM6-cz5fj
@MMM7MMM6-cz5fj 2 месяца назад
வெற்றி உங்களுக்குத்தான்❤❤❤
@chandrasekaran411
@chandrasekaran411 2 месяца назад
சூப்பர் சரியான பதில் வாழ்த்துக்கள்
@seenikamalmohamed825
@seenikamalmohamed825 2 месяца назад
நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤
@kumaravelb1016
@kumaravelb1016 2 месяца назад
பாராளுமன்றத்தில் மோடிக்கு பயம் காட்டியவர் சகோதரி
@packiarajpackia3010
@packiarajpackia3010 2 месяца назад
சகோதரி ஜோதிமணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@francisjanvier4466
@francisjanvier4466 2 месяца назад
எங்க தமிழ் நாட்டு மணி 👍
@vanthonisamy4745
@vanthonisamy4745 2 месяца назад
சகோதரி! உங்கள் பணி பாராட்டுக்குரியது தான். ஆனால் உங்களுக்கு பக்க பலமாக தன்னார்வ சகோதர சகோதரிகளை உடன் சேர்த்துக் கொண்டு உங்கள் கட்சி கொடியையும் உயர்த்தி பிடித்துக்கொண்டு செல்லுங்கள் அப்போதுதான் நீங்கள் மக்கள் மத்தியில் மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது வீன் வதந்திகளை பரப்புபவர்களுக்கு தெரியும். பாராளுமன்றத்தில் நீங்கள் சிறப்பாக பேசியதை அநேக முறை கேட்டிருக்கிறேன், பாராட்டுகள். வெற்றி பெற்று தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துகள். அடுத்த முறை கட்சி வளர்ச்சிக்காக மற்றவர்களுக்கு தொகுதியை விட்டு கொடுத்து கட்சி பணியாற்றுங்கள். அதுதான் உங்களுக்கு பெருமை.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 2 месяца назад
அருமையா சொன்னிங்க சகோதரி ஜோதி மணிக்கு அமோகமாக பெறுவரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர்கள்
@MurugesSan-ru8jd
@MurugesSan-ru8jd 2 месяца назад
வெற்றி வேட்பாளர் திருமதி ஜோதிமணி அவர்கள்,,அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றிபெற வாழ்த்க்கள்,,
@selvarama8146
@selvarama8146 2 месяца назад
ஜோதிமணி மேடம் கண்டிப்பாக வெற்றி பெறுவார்...
@tjdad4056
@tjdad4056 2 месяца назад
ஜோதிமணி திருமதி அவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று மக்களுக்கு தேவையான சேவைகளை செய்ய வாழ்த்துக்கள் எதிர்கட்சிகள் மண்ணைகவ்வும்
@vanthonisamy4745
@vanthonisamy4745 2 месяца назад
அய்யா! தங்கை ஜோதிமணி தொகுதியை சுற்றி சுற்றி வந்து பணியாற்றியதை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நாங்களே பார்த்திருக்கின்றோம். மக்கள் பிரச்சனைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியுள்ளார். அவர்மீது அபாண்டமாக பழி சுமத்தாதீர்கள். ஊழல் செய்யாதவர். வசதியற்றவர், நேர்மையானவர். அவரால் முடிந்த அளவு மட்டுமே பணியாற்ற முடியும்.
@SivagnanasunderamSurendr-ph9wu
@SivagnanasunderamSurendr-ph9wu 2 месяца назад
ஏழை வேட்பாளர் ...படித்தவர்.. எளிமையானவர்... குடும்ப சுமைஇல்லாதவர்
@TitusThuraisingh-vr5ti
@TitusThuraisingh-vr5ti 2 месяца назад
கேக்கவே சந்தோசமாக இருக்கிறது.. இன்னும் கரூர் வளர்ச்சியடையனும் ✨
@sathusundar6122
@sathusundar6122 2 месяца назад
நாட்டை காக்ககும் ✋✋✋✋கையில் வாக்கு
@thamilevanan2938
@thamilevanan2938 2 месяца назад
மிக பெரிய வெற்றியை மக்கள் அளிப்பார்கள்.... இந்திய திருநாட்டின் பிரதமராக திருமிகு ராகுல் காந்தி வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் 🎉🎉...
@mohamedjailani7091
@mohamedjailani7091 2 месяца назад
காங்கிரஸின் உண்மையான தோழி ஜோதிமணி தமிழகத்தின் தங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்களே வாக்களியுங்கள் காங்கிரஸ் திமுக கூட்ட
@seetharaman6799
@seetharaman6799 2 месяца назад
சகோதரி ஜோதிமணி பெருவரியின வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sukikumarperiyasamy9079
@sukikumarperiyasamy9079 2 месяца назад
Congratulations Jothimani madam.
@nmanikandan866
@nmanikandan866 2 месяца назад
Jothi mani mam congratulations 🎉🎉
@gopalakrishnan6530
@gopalakrishnan6530 2 месяца назад
Super jothi mani mam winning confirm
@immanuelvarghese9153
@immanuelvarghese9153 2 месяца назад
congratulations
@abdulhameedfairoze906
@abdulhameedfairoze906 2 месяца назад
மேடம், நீங்கள் மக்கள் பிரதிநிதி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு சரியான முன்மாதிரி. புரம்போக்குகள் ஏதாவது உலரித்திறியும். நீங்கள் மீண்டும் மக்கள் பிரதிநிதியாக வரவேண்டும், உங்கள் மக்கள் பணி தொடர வேண்டும். மகத்தான வெற்றிபெற வாழ்துக்கள் மேடம்.
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 2 месяца назад
அருமையான பதிவு சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ👍👌💐💐💐💐🙏🙏🙏🙏
@thamilselvan3176
@thamilselvan3176 2 месяца назад
Good..
@nmanikandan866
@nmanikandan866 2 месяца назад
Akka super 🎉
@arunachalamdurai2133
@arunachalamdurai2133 2 месяца назад
சகோதரி வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள்
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 2 месяца назад
ஜோதி மணி அவர்கள் தான் வெற்றி பொருவாகள்
@TVS2426
@TVS2426 2 месяца назад
No
@babym5137
@babym5137 2 месяца назад
ஜோதிமணி வெற்றி 💯🎉🎉
@siddarajupm8852
@siddarajupm8852 2 месяца назад
Erode district sathyamangalam Talavadi taluk area Panakahalli village super jothi mani madam
@PraveenKumar-aug10
@PraveenKumar-aug10 2 месяца назад
Jyothi akka going to reach high heights...one of the best mp from tamilnadu.
@periyaiahts4039
@periyaiahts4039 2 месяца назад
Jyothimani should win this time also. She is a fighter. We need such parliamentarians.
@sirajudeens9752
@sirajudeens9752 2 месяца назад
Super sister... Good explanation... Advance wishes for your win🎉🎉🎉
@ganesan.sganesan.s360
@ganesan.sganesan.s360 2 месяца назад
Super congratulations keep it up 🎉🎉🎉
@muruganv6118
@muruganv6118 2 месяца назад
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்
@shanmugarajashanmugaraja906
@shanmugarajashanmugaraja906 2 месяца назад
Congratulations Sister'...We supported and always with you sister..
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 2 месяца назад
வெற்றி நிச்சயம்
@kogulkogul2854
@kogulkogul2854 2 месяца назад
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் .............?
@ambalavananragupathy8348
@ambalavananragupathy8348 2 месяца назад
சூப்பர் sister. Pl carry on.
@sankars6889
@sankars6889 2 месяца назад
Vin ❤❤❤❤❤❤
@SivagnanasunderamSurendr-ph9wu
@SivagnanasunderamSurendr-ph9wu 2 месяца назад
❤❤❤❤
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 2 месяца назад
சூப்பர் சூப்பர் மா
@ramadosss879
@ramadosss879 2 месяца назад
Excellent explanation
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 2 месяца назад
Sila onaaykal taminattil kamarajaraiyum ippadithaan pesinaankal ate kumpal thaan ippothum solkirathu. Karur thokuthiyai pooraati thaan petrulleerkal makkal sinthithu vaakkalippaarkal 4 laksham differentsil meentum vetri peruveerkal. Vaslthukkal
@TitusThuraisingh-vr5ti
@TitusThuraisingh-vr5ti 2 месяца назад
சூப்பர் அக்கா
@mohanraj8697
@mohanraj8697 2 месяца назад
தங்களுடைய மக்கள் சேவை மென்மேலும் சிறக்கட்டும், வாழ்த்துக்கள்
@noobwitch7288
@noobwitch7288 2 месяца назад
சரியான பதிலடி சகோதரி❤
@junaidahmeda666
@junaidahmeda666 2 месяца назад
Real iron lady sister i pray for you
@asikali6658
@asikali6658 2 месяца назад
அரவாக்குறிச்சி ஒட்டு உங்களுக்குதான் ஜோதிமணி வெற்றி பெறுவார்
@user-zl8bi5ds9c
@user-zl8bi5ds9c 2 месяца назад
Jothimani very claver greetings for MP Victory🎉🎉
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 2 месяца назад
God bless you ma. 👍💐
@prompttours6535
@prompttours6535 2 месяца назад
Great. Wish you all success.
@balakrishnanveerapan8618
@balakrishnanveerapan8618 2 месяца назад
Super spoken by jothimanikkuthan people support, definitely she will be won with difference of above 4 lakhs votes
@robertnesamony9335
@robertnesamony9335 2 месяца назад
Well done 🎉
@sivap1825
@sivap1825 2 месяца назад
அற்புதமான பதில் ❤
@euginraj3996
@euginraj3996 2 месяца назад
Really good jothimani must be win support
@rajsmithakl
@rajsmithakl 2 месяца назад
🎉🎉🎉 Very good 🎉🎉🎉🎉
@mathirenu2656
@mathirenu2656 2 месяца назад
Pena ungalaoda petchu super . Bjp nai pesrtha vidunga
@aglibertycentrethuvarankur4005
@aglibertycentrethuvarankur4005 2 месяца назад
Super akka.... 🎉
@sundaramramasamy5583
@sundaramramasamy5583 2 месяца назад
Vazhthukal amma.india koottani vellum.
@BalaKrishnan-cn6cq
@BalaKrishnan-cn6cq 2 месяца назад
இரண்டாவது இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
@skaazim8031
@skaazim8031 2 месяца назад
Congratulations. Madam... Great Great
@sivap1825
@sivap1825 2 месяца назад
வெற்றி பெற வாழ்த்துகள் 🌹
@TitusThuraisingh-vr5ti
@TitusThuraisingh-vr5ti 2 месяца назад
அருமை அக்கா வாழ்த்துக்கள் அக்கா
@thirunavukkarasuraagavan716
@thirunavukkarasuraagavan716 2 месяца назад
Super super sister 40/40, VETRI
@solomon.a9073
@solomon.a9073 2 месяца назад
God bless you madam
@tajudeensapnarafi585
@tajudeensapnarafi585 2 месяца назад
வ வருங்கால பிரதமர் ராகுல் கரூர் ஜோதிமணி அவர்கள் மத்திய மந்திரி ஆக இறைவனை பிராத்திக்கிறேன்
@liyakathalia2z809
@liyakathalia2z809 2 месяца назад
செம்ம.... அக்கா
@georgei5287
@georgei5287 2 месяца назад
You are a great M.p Congratulatiion
@ShakthiVel-kn7gn
@ShakthiVel-kn7gn 2 месяца назад
தங்கை ஜோதிமணி வெற்றி தீர்மானம் வெற்றி
@ayyanaratyanar8299
@ayyanaratyanar8299 2 месяца назад
Super super super super super super super super 💯💯💯 very very very nice mam Good job mam Thank you mam
@user-es7hj3cd4i
@user-es7hj3cd4i 2 месяца назад
👍👍👍
@johnabraham4681
@johnabraham4681 2 месяца назад
Jai. Jai. Jai. Congress.
@user-zt5jf3mn9m
@user-zt5jf3mn9m 2 месяца назад
Allhuakber. Jaibheem, periyar, gr.daughter வாழ்க வளர்க நலமுடன்...
@kamarjakamarja7548
@kamarjakamarja7548 2 месяца назад
பிரம்மான்டமான.வெற்றியை.பெற.சகோதரி.ஜோதிமனிக்கு.மனப்பூர்வமான.நல்வாழ்த்துக்கள்.
@padmanabanr7925
@padmanabanr7925 2 месяца назад
Well I like the confidence
@SureshKumar-ff9sn
@SureshKumar-ff9sn 2 месяца назад
🎉🎉🎉
@RASULDEEEN
@RASULDEEEN 2 месяца назад
Best' ok luck
@sundars2936
@sundars2936 2 месяца назад
Can MODI come out and say what good he has done so far 👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿 so shame on him then chase🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿🤜🏿 him out of power
@robertmohan346
@robertmohan346 2 месяца назад
இந்தமாதிரி எந்த ஒரு பெண் எம்பியும் பதிவு செய்யவில்லை மீண்டும் எம்பியாகவர நல்வாழ்த்துக்கள்
@SenthilKumar-uh2zu
@SenthilKumar-uh2zu 2 месяца назад
வாழ்த்துக்கள் வெற்றி வெப்பாளர்
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f 2 месяца назад
Comrade Jothimani will win mp doesn't need to do councilor work. She is fighting for democracies fighting against arrogant illiterate modi. She must win she will win
@user-mw8ve6lm8f
@user-mw8ve6lm8f 2 месяца назад
Super super , 👍
@user-xb9zw3gf6t
@user-xb9zw3gf6t 2 месяца назад
சபாஷ் எங்க சகோதரி வீர தமிழச்சி வாழ்த்துக்கள்
@user-yb1uw1bf2m
@user-yb1uw1bf2m 2 месяца назад
Super madam. India win
Далее