Тёмный

ஒப்பரேஷன் அர்ச்சுனா- அம்பலமாகும் பக்குவர் அர்ச்சுனாவின் உண்மை முகம் | தாயக ஊடகவியலாளர் இரா மயூதரன் 

Ilakku Web
Подписаться 9 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#அர்ச்சுனா #சாவகச்சேரி #சாவகச்சேரிமருத்துவமனை #jaffna #jaffnahospital #jaffnahospital #இராமயூதரன்
ஒப்பரேஷன் அர்ச்சுனா- அம்பலமாகும் பக்குவர் அர்ச்சுனாவின் உண்மை முகம் | தாயக ஊடகவியலாளர் இரா மயூதரன்
மேலும் தெரிந்துகொள்ள
www.ilakku.org/
www.ilakku.org...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்: / ilakkuweb
எமது இந்த வார மின்னிதழைப் பார்வையிட...
www.ilakku.org...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 275   
@rasappahsinnathamby1131
@rasappahsinnathamby1131 Месяц назад
ஊழலை உலகுக்கு வெளிப்படுத்தும் எவராக இருந்தாலும் அவர்களை பாராட்டுங்கள் இவர் ஊழல்களின் ஊதுகுழல்
@GS-hs7tg
@GS-hs7tg Месяц назад
ஊழல்கள் வெளிக்கொணர்ந்தது நல்லவிடயம். அதன்மூலம் மக்களுக்கு நன்மை நடந்தால் சரி. ஆனால் இவரை ஒரு மீட்பர் போல் சித்தரித்து புலம்பெயர் தமிழரின் பணத்தை அரசுக்கு வழங்க எடுக்கும் சதி தடுக்கப்பட வேண்டும். அரச நிறுவனங்களுக்கு அன்பளிப்பு செய்தால் அரசுடைமை ஆக்கப்பட்டு தென்னிலங்கைக்கு மாற்றப்படும் என்ற அடிப்படையை புரிய வேண்டும். Public private partnership என்ற பிதற்றல்களில் எமது மக்கள் ஏமாறகூடாது. அரச திட்டங்களின் செலவு விபரம் தனிப்பட்ட நபரால் முகப்புத்தகத்தில் பதியப்படும் என்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம்.
@ravinthadam
@ravinthadam Месяц назад
அற்புதம்.... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@UthayaSatkunam-vv8qi
@UthayaSatkunam-vv8qi Месяц назад
ஐயா நீங்களும் ஊழல்வாதிகளான மருந்து மாப்பியாகளிடம் கைக்கூலி வாங்கியுள்ளீர்போலும்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Месяц назад
மருத்துவ துறை ஊழல் , மாபியாக்களை வைத்து தனக்கு பெயரையும் விளம்பரத்தையும் தேடியதை தவிர இவர் மாபியாக்களுக்கு எதிராக என்னதான் செய்தார் ?
@shrikrishnasamy1800
@shrikrishnasamy1800 Месяц назад
I don't believe this journalist.He is bias. What about corruption.
@ravinthadam
@ravinthadam Месяц назад
உங்கள் கண்டுபிடிப்பு அருமை.... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@jenajeya5253
@jenajeya5253 Месяц назад
ivarin Ramayai sonal ulan vathikal 🇱🇰
@SuperGreatRohan
@SuperGreatRohan 24 дня назад
பரிதாபம் பரிதாபம் இவங்கள் எல்லாம் சொல்லி நாங்கள் கேக்க வேண்டிக் கிடக்கு
@Adhafera15-j8n
@Adhafera15-j8n Месяц назад
ஊடகவியலாளர் ஆகிய நீங்கள் ஏன் வைத்தியாசலை பற்றிய பிரச்சனைகளை இதற்கு முன் வெளியிடவில்லை , child abuse பற்றி நீங்கள் ஏன் கதைக்கவில்லை ?
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@mmani196918
@mmani196918 Месяц назад
மருத்துவ மாவியாக்கள் சிலரும் ஊடக மாவியாக்கள் சிலரும் மக்களை முட்டாள்கள் என நினைக்கின்றார்கள்.
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
Yes
@ravinthadam
@ravinthadam Месяц назад
அரோகரா.... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@kuganthas4204
@kuganthas4204 Месяц назад
ஊடகவியலாளர் நீங்களும் மவியா மருத்துவர்கள் உடன் சேர்ந்தவரா
@balaselva6094
@balaselva6094 Месяц назад
தம்பி அவருக்குள்ள துணிவு உமக்கு இல்லையே.ஏன் இந்த குளறுபடிகளை நீர் வெளிப்படுத்தவில்லை.
@balaselva6094
@balaselva6094 Месяц назад
யார் இவரை தூண்டிவிடுகிறார்கள்??????
@ravinthadam
@ravinthadam Месяц назад
முரட்டு பக்தராக இருந்து பார்க்கும் போது உண்மைகள் கசக்கத்தான் செய்யும். ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@ravinthadam
@ravinthadam Месяц назад
இங்க துணிச்சல் எங்கயடாப்பா வெளிப்பட்டது.... குளவிக்கூட்டுக்கு கல் எறிய துணிச்சல் தேவையில்லை.... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@kalaichellankumarasamy1554
@kalaichellankumarasamy1554 Месяц назад
இவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர், அருச்சுனா பக்கம் ஞாயம் இருக்கிறது,
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
really true 💯
@VaalentineVaalentine-lc3bs
@VaalentineVaalentine-lc3bs Месяц назад
Ithu singalavar iruvar plan panni Dr.Archunavai pathu mari mari aditharkal yenpathu than unmai....ithu than unmai...
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 Месяц назад
Mental
@ravinthadam
@ravinthadam Месяц назад
அந்த ஞாயத்தை கொஞ்சம் சொல்லுங்கோவன்...... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@user-we2ko8wz5q
@user-we2ko8wz5q Месяц назад
வைஷாலியின் கைவெட்டப்பட்டபோது மேற்படி "ஊத்தவாளி" எங்கிருந்தான்..?
@ravinthadam
@ravinthadam Месяц назад
நிங்கள் இருந்த அந்த பங்கருக்கு பக்கத்திலதான்... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 Месяц назад
பேட்டி கொடுக்கறவருக்கு குரங்கு வால்உள்ளது போல் இருக்கு தன்ட வாலை சுருக்க மறந்து விட்டார் போல இருக்கு ஊடகத்தில் கதைக்கும் போது பக்க சார்பில்லாமல் கதைக்க வேண்டும்
@ravinthadam
@ravinthadam Месяц назад
கண்டுபிடிப்புக்கு ஒரு ஒஸ்கார்.... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@janadeepa9016
@janadeepa9016 Месяц назад
கள்வர் கூட்டம்....உண்மைகளை புதைகுழியில் புதைக்கும் நீங்கள் .......போடா போ
@sasigalalogaranjan6000
@sasigalalogaranjan6000 Месяц назад
😂😂😂
@ravinthadam
@ravinthadam Месяц назад
உண்மைகள் ஒருபோதும் உறங்காது.... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 Месяц назад
நீ இங்க வந்து அர்ஜுன் நாடக கதையை விட்டு போட்டு அங்க நடக்குற ஊழல் பத்தி கதை எங்கடா ஊழல்வாதிகளுக்கு நீங்க என்ன செய்றீங்க வருங்காலத்தில் ஊழல் நடக்காமல் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்
@ravinthadam
@ravinthadam Месяц назад
வரவேற்கிறோம் ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@kurukasi3875
@kurukasi3875 Месяц назад
மருத்துவ மாவியாக்கள் ஊடக மாவியாக்கள் ,,,,,,,,,,,,அந்த மூன்று நாளும் எங்கப்பா போனனீர்
@manivasaganmuththiah6423
@manivasaganmuththiah6423 Месяц назад
இந்த இரா.மயூரன் பொறுக்கி நாய் முதல் மூன்று நாளும் எங்கே நக்க போனதாம், இந்த தரித்திரம் பிடிச்ச பொறிக்கி எங்கையோ நக்கிபிழைக்க போயிருக்குமோ 0🤔🤔🤔🤔🤔
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@mmani196918
@mmani196918 Месяц назад
ஒரு தனி மனிதனால் இதை விடவும் அதிகம் சாத்தியப்படுத்த முடியாது.
@ravinthadam
@ravinthadam Месяц назад
அப்படி சொல்லிவிட முடியாது... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 Месяц назад
மக்களின் வலி மக்களுக்குத் தான் தெரியும் ஊடகவியாளர் என்ற தகுதி உமக்கு இல்லை புலம்பெயர் மக்களுக்கு புத்தி சொல்லத் தேவையில்லை. மக்களுக்கு புத்தி சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. Dr . மயூரன் அடிக்கும் போது எங்க போனீர்கள்.
@ravinthadam
@ravinthadam Месяц назад
மக்களின் வலிகளையும் வேதனையையும் வைத்து பப்பிளிக்குட்டி தேடிய ஒருவரின் முரட்டு பக்தரிடம் இருந்து இந்த பதில்தானே கிடைக்கும். ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@AVR.Kannan
@AVR.Kannan Месяц назад
வைத்தியதுறையில் ஊழல்கள் மலிந்துள்ளதை ஒத்துக்கொள்கின்றார். ஆனால் இதுவரை அந்த ஊழல்களை எந்த ஊடகவியலாளரும் வெளிக்கொணாரது ஏன்?
@ITSMESANCHU
@ITSMESANCHU Месяц назад
@@AVR.Kannan அதுதான் ஈன மாமாப்பயத்தனம்.
@user-lf2wn7df6y
@user-lf2wn7df6y Месяц назад
Ulal.erukuthu..ellitanru.solilaveli.maruththuva.manigel.niraya.pzrachisanikal.undu.archisuna.valippadiththinar.unmi.????.anivarum.natkalilel..evarin.nadavadikka.appadi.erukkum.naraconaththi.parkkavandum.thurokaththal.velnthavarkal.nam.valinirantha.valkki.valkinrom
@ravinthadam
@ravinthadam Месяц назад
பூணை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு போச்செண்டுதாம்... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@kurukasi3875
@kurukasi3875 Месяц назад
நீங்க நீங்க கள்வர் கூட்டம்....உண்மைகளை புதைகுழியில் உனக்கும் மனநோய் தான்
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@shatheeswaranshathees8376
@shatheeswaranshathees8376 Месяц назад
மயூரன் நீங்கள் ஒரு நல்ல ஊடகவியளராக இதுவரை நினைத்து இருந்தேன் ஞானி அண்ணன் உங்கள் ஊடக தரம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள் மக்களுக்கு நல்லது நடக்க விடுங்கள்.
@ravinthadam
@ravinthadam Месяц назад
உங்களுக்கு இனிப்பான செய்திகளை கொண்டுவருவதற்கு பலர் இருக்கின்றனர். உண்மைகள் கசக்கும்... ஆனால் ஊமையாகாது... காலம் பதில் சொல்லும்... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@saravananmuthulingam4017
@saravananmuthulingam4017 Месяц назад
உங்களுடைய முகங்களை காட்ட முடியாத நிலை ஏன்?
@ravinthadam
@ravinthadam Месяц назад
என்னையா பார்வையில் ஏதும் பிரச்சினை இருக்குதோ.... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@selvarajahrajendram3244
@selvarajahrajendram3244 Месяц назад
அந்த மூன்று நாளும் எங்கப்பா போனனீர்
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@sivabalansomasundaram3254
@sivabalansomasundaram3254 Месяц назад
நீங்கள் யாரென்று இனம் காட்டியதர்கு நன்றி
@ravinthadam
@ravinthadam Месяц назад
மிக்க மகிழ்ச்சி... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@SuperGreatRohan
@SuperGreatRohan 24 дня назад
இவருக்கு ஒரு ம@ரும் தெரியாது எண்டு இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
@avvm8195
@avvm8195 Месяц назад
இரா மயுதரன்?? இது போன்ற மஃபியா ஊடகவியலாளர்களை மக்கள் இனம் கண்டு களை எடுக்க வேண்டும்.
@ravinthadam
@ravinthadam Месяц назад
வாருங்கள்... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@rohinithayananthan2116
@rohinithayananthan2116 Месяц назад
அப்ப எல்லாத்தையும் மூடி மறைக்கதான் வேணும்? அல்லது கதைப்பது, தட்டிக்கேட்பது ,சுட்டிக் காட்டுவது பிழையா? மாபியாக்களுக்கும் உங்களுக்கும் பங்கா?
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஓமுங்கோ... கண்டுபிடிப்பு அருமை... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@KSSamuel-kc3fg
@KSSamuel-kc3fg Месяц назад
மக்களை வைத்தியரைவிட்டு பிரிப்பதற்கு நல்ல நாடகம். யார்மூலமும் மக்கள் வாழ்வடையக்கூடாது எல்லாவற்றிற்கும் போராட்டத்தை சொல்லி சொல்லி மக்களை துன்பப்படுத்துவதே வரலாறு உங்கள் குடும்பம் எல்லாம் வெளிநாட்டில்.
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@ITSMESANCHU
@ITSMESANCHU Месяц назад
இந்த பேட்டி வழங்கும் நபரைப்பார்த்தால் வைத்திய சாலைக்கு முன்னால் எம்பாம் கடை வைத்திருப்பவர் போல இருக்கே.
@eejemi6879
@eejemi6879 Месяц назад
😂
@ravinthadam
@ravinthadam Месяц назад
கண்டுபிடிப்புக்கு ஒரு ஒஸ்கார்.... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@user-qu4xw9rh1m
@user-qu4xw9rh1m Месяц назад
பாவமடா அந்த அர்ச்சனா சும்மா ego வில் தொடங்கி தனது வளம் எல்லாம் ஒன்று திரட்டி அடிச்சும் இந்த System விட்டு வைக்காது என்பதால்.
@nishariyas2817
@nishariyas2817 Месяц назад
அய்யா தனா ஞானி.... உங்கள் அரசியல் களம் நிகழ்ச்சி மிகவும் சிறந்தது.தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்வது அதி சிறந்த து..
@ravinthadam
@ravinthadam Месяц назад
உங்கள் அக்கறைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி... உண்மைகள் கசக்கத்தான் செய்யும். ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@user-uf4we2hp3y
@user-uf4we2hp3y Месяц назад
டேய் மடையா யாரடா வெளியேறி சென்றது. விடுமுறையில் சென்றிருந்தார் மீண்டும் பணிக்கு வந்தார்.
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Месяц назад
Most of the sinhalese welcome Mr Archuna's activities
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Месяц назад
Who is this mad dog?
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@sivapillai2784
@sivapillai2784 Месяц назад
நேற்று யாழ் தனியார் மருத்துவ மனைகள் பகலில் பூட்டிக்கிடந்தன முன்பு யாழ் வைத்தியசாலையில் கை எழுத்தை போட்டுவிட்டு தமது தனியார் கிளினிக்களுக்கு டாக்டர்ஸ் போய் விடுவார்கள் .இப்ப பயத்தில் போகவில்லை யாராவது வீடியோ எடுத்துப்போட்டுவிடுவாராலோ என்ற பயம் ..பின் வேலை போய் விடுமே
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@Kiddinan-pg8uo
@Kiddinan-pg8uo Месяц назад
இவனை மக்கள் சரியாக கவனிக்க வேண்டும்.
@ravinthadam
@ravinthadam Месяц назад
தாராளமாக... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@selliahsivarajasingham3769
@selliahsivarajasingham3769 Месяц назад
Who is this
@vivekananthankanapathipillai
@vivekananthankanapathipillai Месяц назад
He has massive respect do not try to create bad impression about him
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 Месяц назад
எதற்காக தாங்கள் இவ்வளவு காலம் புதிய கட்டிடம் திறக்கப்படவில்லை லண்டன் நிதிஉதவியை வெளியிடவில்லை இதில்கள்ளத்தன்மை ஆனால் அர்ச்சுனா சுமுகமாக தீர்த்திருக்கலாம் காலம்மாற வண்டும்
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@LavaLavan-u4k
@LavaLavan-u4k Месяц назад
Mauran losan Mari kathikathai
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 Месяц назад
இதெல்லாம் யூடியூப் இல் வந்தது நீங்க என்ன நாடகம் ஆடுறயலா
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@user-xu2xp9nd5z
@user-xu2xp9nd5z Месяц назад
இவன் யார் ஒரு மயிரும் விளங்காமல் கதைக்கிறான்.அருச்சுனா ஊழல் பற்றி சொன்னபிறகு ஏன் உங்கள் மாகாண சட்டத்தின் படி அந்த குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்கள் மீது சுயாதீன விசாரணை ஆரம்பிப்பதாக அறிவித்து தற்காலிக பணிநீக்கம் செய்து விசாரணை முடிய உண்மையை மக்களுக்கு சொல்லி மத்திய அரசிடம் உங்கள் பணியை செய்திருக்கலாமே
@selvarajahrajendram3244
@selvarajahrajendram3244 Месяц назад
உனக்கும் மனநோய் தான்
@Snekithi
@Snekithi Месяц назад
அர்ச்சுனா சில தவறுகள் விட்டிருக்கலாம் ஆனால் சொல்ற அளவுக்கு மோசமானவராக தெரியவில்லை. முதல்ல இவர்களை ஒழிக்க வேண்டும்
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Месяц назад
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@ychandranyrs1268
@ychandranyrs1268 Месяц назад
இவனுக்கு தாயாக ஊடகவியளார் என்று பட்டம் குடுத்தது யார் இவர் பாக்க சார்பான ஊடகவியலாளர் இவர் ஊழல் வாதிகளின் அடிமை என்பது உண்மை
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@jegatheeswaraniyathurai2672
@jegatheeswaraniyathurai2672 Месяц назад
Very good information bro
@nallathambithurairasa1087
@nallathambithurairasa1087 Месяц назад
நான் நினைக்கின்றேன் நீங்களும் உங்களுடைய குடும்பமும் மட்டும்தான் வைத்தியசாலைகளின்லும் வைத்தியர்களாலும் பாதிக்கப்படவில்லை என்று யாழில் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார் அர்ச்சுனா கதாநாயகனாக காட்டிக்கொள்வதற்காக போராடவில்லை என்பதை முதலில் புரிந்து கதைக்கவும்
@Core_editz23
@Core_editz23 Месяц назад
யார் நல்லது செய்பவர்களுக்காக கதைக்க மாட்டீர்கள் 14 ஆண்டுகளாக யார் என்ன செய்தார்கள் இதுவரை என்பதே சிந்தித்து பாருங்கள்
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@user-nf2kq1qi3u
@user-nf2kq1qi3u Месяц назад
You people don't understand the public's needs. You people are, out of touch, with the ordinary people.
@GaneshThamu
@GaneshThamu Месяц назад
காலம் பதிலளிக்கும் பொறுத்திருப்போம்.
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@user-xu2xp9nd5z
@user-xu2xp9nd5z Месяц назад
இரண்டாவது வெங்காயம் சொல்லுது தலைவரை பற்றி தவறாக சித்தரிக்கிறார் என்று தலைவர் எவ்வாறு மக்களுக்கு ஊழல் இன்றி சேவை செய்வது பற்றி நடைமுறை அரசை செய்து காட்டி உள்ளார். அதனை மதிக்காத இந்த வைத்தியர்கள் உங்களுக்கு உயர்வாக தெரிவது தான் வேடிக்கை
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@selvarajahrajendram3244
@selvarajahrajendram3244 Месяц назад
இந்த வைத்தியர்களும் வைத்தியசாலையில். கடைமையை செய்து கொண்டு பிரச்சினையை தீர்திருக்கலாமே
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@Thayananthanmayurathy
@Thayananthanmayurathy Месяц назад
துரோகம் செய்தவரும், துரோகத்துக்கு துணை போகின்றவரும் நீண்ட நாட்கள் நிலைக்க முடியாது.
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@jenajeya5253
@jenajeya5253 Месяц назад
Super 👍
@habeebajabir9261
@habeebajabir9261 Месяц назад
I agree with you.From the begining I was telling dr.Arjuna trying to become a politician.
@Ahncyber
@Ahncyber Месяц назад
Ellorum intha channel innai report pannunga, ithu neengal thamil makkalukku seiyum uthaviyaahum
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 Месяц назад
உங்கள் கருத்து சரியானது எங்கள் தேசியத் தலைவர் சொன்ன வார்த்தை திரும்ப திரும்ப சந்தேக படச்சொல்லி
@ravinthadam
@ravinthadam Месяц назад
விழிப்புதான் விடுதலையின் முதற்படி... ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@user-fq7go5hb9l
@user-fq7go5hb9l Месяц назад
ஊடகவியாளர்கள் நேர்மையாக செயல் பட வேண்டும்..உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை
@ThavakumarThangarajah-mr3sq
@ThavakumarThangarajah-mr3sq Месяц назад
Neenkal school padikkum poothu, you were sitting same chair or differnt chair everyday? If you seen someone sitting your chair, will you ask to move or not?
@LavaLavan-u4k
@LavaLavan-u4k Месяц назад
Mauran losan Mari kathikathai 5:14
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Месяц назад
you are mental idiot
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 Месяц назад
மருத்துவ மாபியா விடயங்களை ஊடகவியலாளர்கள் துன்பப்படும் மக்களுக்காக முன்னரே வெளிக்கொண்டு வந்திருக்கமுடியும் . இவருடைய பேச்சுத் தரமும் தாழ்ந்துதான் உள்ளது
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@VithyananthanGunavathy-uw7uo
@VithyananthanGunavathy-uw7uo Месяц назад
இராமயூதரன் நீதியை மழுங்கடிக்காதீர்கள்
@shaminiariyaratnam7500
@shaminiariyaratnam7500 Месяц назад
What is this man trying to tell?
@shaminiariyaratnam7500
@shaminiariyaratnam7500 Месяц назад
With this kind of attitude Jaffna will never survive . This is not a film . The Heath ministry is playing double game . Try and understand the massive problem that had to be sorted out.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Месяц назад
Trying to tell the truth
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Месяц назад
Dr , R . A ❤🙏🏻💯🕉💙
@markandukirupananthan3736
@markandukirupananthan3736 Месяц назад
சாவகச்சேரி வைத்தியசாலை மட்டுமல்ல வேறு வைத்தியசாலைகளிலும் இப்படியான சீர்கேடுகள் இருக்கலாம்.விசாரித்தீர்களா?
@SuperGreatRohan
@SuperGreatRohan 24 дня назад
பரிதாபம் பரிதாபம் இவங்கள் எல்லாம் சொல்லி நாங்கள் கேக்க வேண்டிக் கிடக்கு
@nallathambithurairasa1087
@nallathambithurairasa1087 Месяц назад
பிரணவன் செல்லையா ஒரு சிங்கள வைத்தியர் 14 நாட்கள் வேலை செய்வதாக கூறினாரே அதைப்பற்றி பேச வாராதா ஊடகவியலாளரே நானும் ஊடகவியலாளர்தான்
@kogulatheepan8077
@kogulatheepan8077 Месяц назад
சாவகச்சேரி வைத்தியசாலையில் கை கழட்டப்பட்டது தெரியாது போல.....
@rajkandiah8182
@rajkandiah8182 Месяц назад
என்னடா நடக்குது இங்கே
@alegontaxon749
@alegontaxon749 Месяц назад
புலம்பெயர் நிதி இல்லாமல் சமாளிக்கும் வல்லமை இலங்கை அரசுக்கு உண்டு...😂
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@rogerkandiah1503
@rogerkandiah1503 Месяц назад
உங்களுடைய கதையொல்லாம் மக்களிடம் எடுபடாது யாருடைய நீ யாருடைய கூலி என்பது தெரியுது
@subamahendran2372
@subamahendran2372 Месяц назад
Stop, no one won't listen to you
@ravinthadam
@ravinthadam Месяц назад
ஐ.எல்.சி. உயிரோடைத்தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்... அப்போது உண்மை என்னவென்று தெரியும். நன்றி. இரா.மயூதரன்
@ketheswar
@ketheswar Месяц назад
வணக்கம் தனாஞானி சிறப்பு சிறப்பு ❤️ பலதரப்பட்ட வர்களையும் பேட்டி காண்பது இந்த ஊடகவியலாளர் இப்ப தான் நித்திரையில் இருந்து எழும்பி கற்பனை உலகத்தில் திகழ்கிறது மாதிரி கதைக்கின்றார் அர்ஜுனா சரியோ பிழையோ உண்மைகள் உறுதியாக வெளிவந்தது விட்டது மக்களின் போராட்டம் உண்மை உங்களின் கதையிலேயே தெரிகிறது நீங்கள் ஏதோ வகையில் யால்ரா தான் இருந்தாலும் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கா உணர்வோடு செயல் படுங்கள் உண்மையை வெளிக் கொண்டு வாருங்கள் அர்ச்சுனா வுக்கு நாம செம்பு தூக்க மாட்டோம் இப்போது எம் தமிழ் மக்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர் உடனுக்குடன் பதில் தருவார்கள் எனியும் எம் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது எம் மக்களே உசார் ரனில் ஒரு நரியன் அவனால் தான் இன்று வரைக்கும் எம் தமிழ் மக்களுக்கு துன்பம் நாங்கள் கோப்பை கழுவி தான் உழைத்தவர்கள் ஆனால் எம் பிள்ளைகள் இங்கு சர்வதேசமே வியக்கும் வண்ணம் சிறப்பாக வழுபெற்று இருக்கின்றனர் எம் இளம் தலைமுறை நாளை எம் விடியலின் ஒளி விளக்குகள் எவனையும் நம்ப கூடாது கருணாநிதி சம்பந்தன் போன்ற துரோகிகளை நினைவில் கொண்டு எமது பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே போவோம் எம் தலைவிதி எம்மை சூழ துரோகிகள் தான் மீண்டும் மீண்டும்
@THAMIZHALY
@THAMIZHALY Месяц назад
ஊழல் பெருச்சாளிகளை முதலில் வெளியில் கொண்டு வாருங்கள்
@suthakaranselvanayagam7687
@suthakaranselvanayagam7687 Месяц назад
நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க மாட்டீங்க. மற்றவங்க புடுங்க விடவும் மாட்டிங்க
@nathansinnappu8946
@nathansinnappu8946 Месяц назад
வவுனியா வைத்தியசாலையிலும் ஊலல் அதையும் கதையுங்கல் அற படித்தவன்தான் சமுகத்தின்😂துறோகி
@ganeshalingamperambalam3303
@ganeshalingamperambalam3303 Месяц назад
It is true.
@HafnaAayisha
@HafnaAayisha Месяц назад
Super news
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 Месяц назад
This is to Thana Gnani.This time this interview not necessary.I think you’re from Sri Lanka.So you easy to understand how one man difficult to initiate one social issues to the stage.Example Sivakumar or Prabaharan.How did they faced very bad criticism when them beginning.You and Arus always talk someone need to initiate the problem.But what did you.Nipped it in bud.Write or wrong let him start.
@user-ls1et5hu1g
@user-ls1et5hu1g Месяц назад
Dr அர்ஜீனா சவுகச்சேரி மன்னின் புதல்வன்
@satchithavisvalingam7438
@satchithavisvalingam7438 Месяц назад
Unmai enrum vellum you are coorect
@umamohan-kq3nd
@umamohan-kq3nd Месяц назад
Both of you paid by medical Mafia.
@ramesansinnathurai9393
@ramesansinnathurai9393 Месяц назад
Can you know the educational qualification of both of you?😊
@kuganvellupillai5371
@kuganvellupillai5371 Месяц назад
Did wake up from sleep.
@ThavakumarThangarajah-mr3sq
@ThavakumarThangarajah-mr3sq Месяц назад
Loosada nee? Principle and teacher sameda?
@kogulatheepan8077
@kogulatheepan8077 Месяц назад
இவன் ஒரு ஆள் இதை நீங்க ஒரு செய்தியா போடனுமா
@pushpasangar262
@pushpasangar262 Месяц назад
ஒருநாளும் உங்களை முன்னேற விடமாட்டாங்க
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Месяц назад
Elam Tamils digging their own grave faster than anybody thought, This Arjuna cannot compare freedom fights with his own medical freedom
@Eezhathamizhan
@Eezhathamizhan Месяц назад
தேச நலன் கருதி யாரையும் சந்தேகப்படலாம்.. 100வீதம் உறுதிசெய்துவிட்டே யாரையும் நம்ப வேண்டும்... மக்கள் பணம் மத்திய அரசை வளர்க்க பயன்படக்கூடாது... தமிழர் உழைப்பு தமிழர் நலனுக்கு செலவிடுவதே தமிழர் இருப்பை பாதுகாக்கும்... நாம் தனித்து விடப்பட்ட மக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது..
@shatheeswaranshathees8376
@shatheeswaranshathees8376 Месяц назад
ஈழத்தமிழ் இனமே மாற்றியோ விழிப்புத்தான் விடுதலையின் முதல்படி.
@BavaniSanmugam
@BavaniSanmugam Месяц назад
முதலீடு செய்ய வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விடலாமே! இதற்கு போய் இவ்வளவு விளக்கம் கொடுப்பவர் என்ன சொல்ல வருகிறார்.
@gnanapiragasamgnanaramanar7124
@gnanapiragasamgnanaramanar7124 Месяц назад
What you both talked is incredible. We feel that Dr. Archuna is a hero. He opened the fact. Already, much of people from foreigin countries observed such a bad treatment. The puplics did not open the fraud works done by doctors. A few amount doctors are such way. One of the patient went to Point Pedro Hospital for a treatment. He is a young bold headed man. Therefore, he used to wear a peak cap. It was a lady doctor. She was treating for his sickness. Other male doctor was in the same room. He was treating another one and asked this young man to remove his cap. This male doctor is a bad one. What is the right to this doctor to remove this man's cap and so This doctor atempted to over rule in this century too. So, he has committed againt human's right. This is also a crime.
@Ambikai-db5vv
@Ambikai-db5vv Месяц назад
அறிவு பூர்வமாக எல்லாம் தெரிந்த இவர் மக்கள் இத்தனை துன்பம் அனுபவிக்கும் போது எங்கே இருந்தார்.கண் பார்வை சரியா?
@pushpasangar262
@pushpasangar262 Месяц назад
எடுத்தவுடன் மனநோய் என்று சொல்கிறார்.என்னப்பாஇது.இன்று தனியார் வைத்திய சாலைகள் பகலில் நடைபெறவில்லையாம். பொறுத்து இருந்து பார்ப்போம்.எவ்வளவோ கேடுகெட்ட நிகழ்வுகள் நடக்குது பார்ப்பார் இல்லை.
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Месяц назад
Both wasting your time.
@user-lc5sf9pb3h
@user-lc5sf9pb3h Месяц назад
True
@rajakulasingamkalkithasan7235
@rajakulasingamkalkithasan7235 Месяц назад
No matter what your trying to say but unfortunately he is a hero. He has everything for that no doubt about it , people are not fooled, they know the difference between a fox & a deer .
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 Месяц назад
Are you wake up.
@ITSMESANCHU
@ITSMESANCHU Месяц назад
தம்பி நீங்கள் சொல்வது தனிப்பட்ட விரோதமான கருத்து. உங்கள் கருத்துப்படி பார்த்தால் வைத்தியத்துறை சிறப்பாக நடைபெறுகிறதா.
@estherthuriappah3362
@estherthuriappah3362 Месяц назад
IF DR A.R. IS INFLUENCED BY THE GOVT .WHY THAT WORD VALAI churutty. ...cant understand
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r Месяц назад
U are also mafia group.
@BavaniSanmugam
@BavaniSanmugam Месяц назад
இறக்குமதி செய்யப்பட்ட கலா ஞானி என்றும் சொல்லலாம்
@thiyakarajahtharmaseelan-cb6jt
@thiyakarajahtharmaseelan-cb6jt Месяц назад
You tube il thamil eelam pidikkum gnani anna vanakkam
@Tamilan0403
@Tamilan0403 Месяц назад
மக்களே உங்கள் ஊழல் பற்றி பேசுகிறார்கள் அர்ஜுனா மட்டும் குற்றம் சாட்டவில்லை
@sivabalansomasundaram3254
@sivabalansomasundaram3254 Месяц назад
மக்கள் எல்லோரும் மூடர்கள், நீங்கள்தான் அதி புத்திசாலிகள்????
Далее
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,6 млн
Dr Ramanathan Archchuna speaks
14:04
Просмотров 985