Тёмный

நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔 | Election Survey Hambantota | EP 02 

Rj Chandru Report
Подписаться 144 тыс.
Просмотров 311 тыс.
50% 1

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Sri Lanka President Election Survey Hambantota
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RU-vid Comedy - / rjchandrumenaka
RU-vid Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 618   
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 2 месяца назад
நான் யாழ்பாணத்தை சேர்ந்தவன் கொழும்பில் கடந்த29வருடம் வழ்கிறேன் எனதுபார்வையில் அரசியல் வாதிகள் அங்குமிங்கும் மாறி மாறி கட்சிதாவி வருகிறார்கள் அந்த கலாச்சாரத்தை சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வெறுக்கிறார்கள் இம்முறை NPPஎனபடும் JVP யே மக்களின் தெரிவாக இருக்கிறது காரணம் அவர்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அல்ல மற்றும் பழைய JVPயினர் போன்று அல்லாமல் அனைவரும் படித்து பட்டம்பெற்றவர்களாக இருக்கிறார்கள் புதிய உலக ஒழுங்கை கருத்தில் கொண்டு பொருளாதாரமுறமையை ஒழுங்கமைத்து விவாசாய உற்பத்திகளை சரியான அறிவூட்டல்களோடு உள்நாட்டு மக்களின் தேவையை சுயமாக நிறைவுசெய்யகூடி உற்பதிளை அதிகரித்து அதற்கான நல்ல விலையை பெற்று கொடுப்பது உள்நாட்டு உற்பத்திகளை பாதிக்கும் இறக்குமதிகளை குறைத்து உற்பத்திகளை அதிகரித்து விவசாய பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்து உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கடன் கொடுத்து ஊக்குவிக்கும் திட்டம் . உள்ளது இதனால் பெரும் தொகை அன்னிய செலவானிகளை மீதபடுத்தமுடியும் என நினைக்கிறார்கள் எந்த எந்த உணவுகள் இறக்குமதி செய்யாமல் உற்பத்தி செய்ய முடியுமோ அணைத்துக்கும் ஊக்குவிப்பை வழங்க உள்ளார்கள் பெரும் தொகை அரசகாணிகளை உற்பத்தியில் ஈடுபடநினைக்கும் இளம் தலமுறையிடம் நாடு தழுவிய ரீதியில் அந்த அந்த பிரதேச மக்களுக்கு வழங்கவும் விவசாயத்தை ஊக்குவிக்கவும் திட்டம் விவசாய உள்ளீடுகளான பசளைகளின் வில குறைக்க போகிறார்கள் அதே நேரம் கல்வி சுகாதாரம் போன்றனவற்றுக்கு அதிக நிதியை ஒதுக்கும் திட்டம் ITபட்டபடிப்புக்களை ஊக்குவித்து அவர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்புக்காக அனுப்பி அதிக அன்னிய செலவாணியை ஈட்டும் இந்திய பாணியை பின்பற்ற உள்ளனர். உல்லாச பயணதுறைக்கு இருக்ககூடிய இடைஞ்சல்கள் சட்டதிருத்தங்கள் மூலம் நீக்கி முதலீட்டாளர்களை எந்தவித தடையுமின்றி முதலீடுகளை மேற்கொள்ள உள்ளீர்த்து உதவுவது ஊழல்வாதிகளை கைதுசெய்து விசேட நீதிமண்றங்களை உருவாக்கி விரைவாக விசாரித்து தண்டைணைகள் வழங்குவதோடு சட்டவிரோதமாக சேர்கபட்ட சொத்துக்களை அரசியல்வாதிகள் பேதமில்லாமல் பறித்து அரச உடமையாக்கி அதை பொதுவெளியில் விற்று மத்தியவங்கியிடம் பணங்களை ஒப்படைப்பது. அரச நிறுவனங்களை விணைதிறன் உள்ள விதத்தில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவது தகுதி அடிபடையில் அரசவேலைகளை வழங்குவது அரசியல் ரீதியான நியமணங்களை ரத்துசெய்வது அன்றாட மக்கள் உணவுதேவைகளான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பது . அரசுக்கு சேரவேண்டிய பெரும் பணமுதலைகளால் தனியார் நிறுவனங்களால் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகையான வருமான வரிகளை உடன் மீள் அறவீடு செய்வது. அரசியல் வாதிகளின் உறவினரென யாரையும் அரசபதவிகளில் அமர்துவதை தடுத்து அவ்வாறு இருப்போர் அணைவரையும் வெளியேற்றுவது என நாடுமுழுவதும் ஒரேமாதிரியான நிர்வாக நடமுறையை கொண்டுவரும் நிலைபாட்டையே அவர்கள் கொண்டுள்ளனர் அதனால் யாருக்கும் பாதிபில்லாத முறையில் அரசாங்கம் நடத்தவே விரும்புகின்றனர் முக்கியமாக போதைபொருள் இறக்குமதியாளர்கள் (கடத்தல்காரர்கள்) ஒழித்து கட்டபோகிறார்கள். அவர்களை ஒழித்தால் எமது கிராமங்களில் போதைபொருள் விற்பவர்கள் தாங்களாகவே முடிவுக்கு கொண்டுவரபடுவார்கள் .இப்போது உள்ள அரசுகள் போதைபொருள் பாவனையாளர்களையும் சிறியசிறிய வியாபாரிகளையுமே கைது செய்கின்றனர் ..அதனால் அந்த போதை வியாபாரத்தை ஒழிக்க முடியாது ஆகவேதான் பிரதான நபர்களை கைதுசெய்வது அல்லது முடக்குவது அல்லது அவர்களுக்கான இறுதி முடிவை கட்டுவதாககூட இருக்கலாம் .இந்ந திட்டங்கள் ஓய்வுபெற்ற ராணுவ போலீஸ் அதிகாரிகளின் துணையோடு திட்டங்கள் வகுக்கபட்டுள்ளதாகவும் தெரிகிறது ஆகவே .இந்த நாடு ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகரவேண்டுமானால் NPPக்கு மக்கள் வாக்களிப்பதே சிறந்தமுடிவாகும் இதை பெரும்பாண்மையான சிங்கள மக்கள் எடுத்துவிட்டார்கள் எந்த ஒரு ஊகத்திடமும் தங்கள் கருத்தை பகிரங்கமாக தெரிவிக்காதவர்கள் காரணம் தற்செயலாக இந்த 76ஆண்டுகால இரு ஆட்சியாளர்களும் சேர்ந்து ஏதாவது சூழ்சிகள் செய்து தாங்கள் வெற்றிபெற்றதாக சொன்னால் .பின்னர் தங்களை பழிவாங்ககூடும் எனஅஞ்சுகின்றனர் அதனால் முடிவை வெளியிடாமல் உள்ளனர்.
@NajeemFathima-ts3js
@NajeemFathima-ts3js Месяц назад
Jvp.வென்ரால்.இலவசகல்வி.கிடையாது.இலவசமருந்து. கிடயாது.கினரு.குலாய்கினரு.டொய்லட்பதுஎன.பலதரபட்டபது.இவர்கலுக்கு.வெலிநாடுகடன்.கொடாது.நாடு.அகாலபதாலத்தைநோக்கிபயநிக்கும். உன்ன.உணவுகிடைக்காது. 77.க்குமுன்.அம்மாஆட்சிபோல்ஒரு.பயங்கரநிலைஉருவாகும்.ஜேவிபி.காரன்வாயால்பேசி மக்கலை.ஏமாத்தி.தன்வசப்படுத்தும்சக்திஉண்டுதவிர.அரசியல்.தெரியாது.சஜித்வந்தால்.நாடுநல்லநிலைக்கு.வரும் ஜேவிபியைநம்பிநால்.நாம்நாட்டுமக்கலுக்கு.துரோகம்செய்த.பாவத்துக்கு.ஆலாகிவிடுவோம்.அவன்எதயாவதகூரி. நாட்டைகைபத்தும்திட்டம்தான் நாட்டைஅபிவிருத்திசெய்ய. அவநால்ஒருபோதும்முடியாது. அவநுடய.சிங்கல.உரயாடலை கேலுங்கள்.அவன்கூருகிரான்.இஸ்லாமியதாய்மாரின்வயித்தில்தான்.ரஸ்தவாதிகள்.உன்டாக்கப்படுகிரார்கல்.அப்படிசொல்கிரவன்.வென்ரபின் முஸ்லீம்தாய்மாரை.கொன்ரால்.இஸ்ரேலில்போன்ரு.இனபடுகொலை.நடந்தால்.ஜேவிபிஇடம்.எந்தநாடும்.கேல்விகேட்காது.காரனம்.உலகநாடுகலிநால்.புரகனிக்கப்பட்டகட்சிதான்.இந்தமாசிசவாதி.கட்சி. இவர்கல்தான்ராட்டையும்மக்கலயும்.77.78.79.காலங்கலில். 60.ஆயிரம்அரச.ஊலியர்கலை கொன்ருகுவித்து.850.அரசபஸ் தீவைத்து.கடைகல்பல்யிரம் தீவைத்து.பல.லடச.ஐ.டி.காட்கலை.இரவேடுஇரவாபரித்து சென்ரகட்சி.முஸ்லீம்தமிழ்மக்கல்.கன்னை.திரவுங்கல். இரவில்விழுந்தகு 16:13 லிகன்டால்.பகலில்.விலகிநடப்பதேசிரந்த வலி.சிந்தியுங்கள்.சஜித்தை. ஆதரியுங்கல்.நன்றி.நல்லதேநடக்கும்.
@Neelscott
@Neelscott Месяц назад
🙏👍👏
@Instant...informar
@Instant...informar Месяц назад
Jvp kota 2
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 14 дней назад
@@aloysiusjesuthasan5264 மகாவம்சமும் மகாசங்கமும் இருக்கும்வரை இந்த இலங்கைத்தீவில் எந்தவிதமான அமைதியோ பொருளாதார அபிவிருத்தியோ ஏற்படுவதற்கு சாத்தியமில்லை.இதை என்றைக்கு சிங்களமக்கள் உணர்கிறார்களோ அன்றைக்குதான் இந்த இலங்கை எல்லாவழியிலும் சுபீட்சம் அடையும். *தமிழ்பேசும் மக்களுக்கு ஜனநாயகம் இல்லையேல் என்றைக்கும் சிங்களமக்களுக்கு ஜனநாயகம் கிடைக்காது.
@raaja369
@raaja369 3 месяца назад
இப்பொழுது ரணில், ரணில் என்று கூக்குரல் இடுபவர்கள் ஏன் போன தேர்தலில் அவரு‌க்கு வாக்களிக்கவில்லை ?
@ලුතිනන්සුසිරිපාල
Ranil is cheater bro
@wenuthusan162
@wenuthusan162 Месяц назад
கோபம் இருக்கு இப்பவும் ஆன ராணிலாலதான் இப்ப கொஞ்சம் சரி இருக்கிறம் இல்ல சோமலியா தான் நாங்க
@muhammadmashan1164
@muhammadmashan1164 Месяц назад
Pona therthalla ondume awaru kilikalla. Ippa kilichi kati irukaaru
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 Месяц назад
@@wenuthusan162 சோமாலியா வாகிறத 2028 வரை தடுக்கப்பட்டிருக்கு அதுவும் இந்தியா போன்ற நாடுகளின் மானிதாபிமான நிதி உதவியினால் 2028 இற்குள் வருடந்தம் ஆகக் குறைந்தது 6 b$ மேலதிக வருடாந்த வருமானம் ஈட்டப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் ரணில் எடுக்காமல் வருமாணம் தரும் சொத்துகளை விற்பதிலே ரணில் குறியாக இருக்கிறார். அவரின் நடவடிக்கைகள் அவரது ஆட்சிகாலத்தில் பிரச்சணைகளை தவிர்பதிலேயே கவணமெடுக்கிறார்
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 2 месяца назад
திரு சந்துரு அவர்களே ஒரு தடவை வடக்கு.கிழக்கு மக்களின் மன நிலமையையும் பார்க்கலாமே?
@pakkiyaluxmy8325
@pakkiyaluxmy8325 Месяц назад
Yes please North East
@nishantharanaweera5142
@nishantharanaweera5142 Месяц назад
எமது நாட்டில் முதன்முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தலைவரை உருவாக்குவோம். ஒன்று கூடுவோம். களவு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டை உருவாக்குவோம். செப்டெம்பர் 21 அனுரகுமார திஸாநாயக்கவை வெல்வோம். 🧭
@SamarjananPalachanthiran-o2r
@SamarjananPalachanthiran-o2r 24 дня назад
Noooooooooo
@mathisabeshwar3189
@mathisabeshwar3189 9 дней назад
😂
@Anonilavan
@Anonilavan 3 месяца назад
சிங்கள மக்கள் மிக தெளிவாக உள்ளனர் அவர்கள் நாட்டை நேசிக்கின்றார்கள்
@ZEnterprises-u4m
@ZEnterprises-u4m 2 месяца назад
தென் இலங்கையில் பெரிய ஒரு மாற்றத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்❤❤❤❤ NPP AKD
@AbdulHakeem-zn4eo
@AbdulHakeem-zn4eo Месяц назад
Npp thaaan wara wenum
@Rizvi-s6k
@Rizvi-s6k Месяц назад
​@@ZEnterprises-u4mp
@PuleynThas
@PuleynThas Месяц назад
நான் யாழ்ப்பாண தமிழன் ஆனால் இலங்கையன் என்பது எனது குறிக்கோள். இங்கே அர்ச்சுனாவிற்கு எனது முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன் என்ன முடிவு அவர் எடுத்தாலும். அர்ச்சுனா எடுத்த முடிவு சஜித்தை ஜனாதிபதி ஆக்குவது அவரின் முடிவுக்கு நான் மரியாதை அளிப்பேன் ஆனால் வெல்லப்போவது அனுர என்பதுதான் எனது கணிப்பு.
@Mohamedjameel-f4y
@Mohamedjameel-f4y Месяц назад
​user-jy2lk9gz1op
@godblessme3242
@godblessme3242 3 месяца назад
கிராமத்து மக்களுக்கு ஓரளவு சிறந்த புரிந்துணர்வு உள்ளதை இவர்களின் கருத்து உணர்த்துகின்றன
@MohamedIsthikar-u4i
@MohamedIsthikar-u4i Месяц назад
மக்கள்ட கேட்டு வீடியோ போடுறீங்கலே நீங்க யாருக்கு போட போறிங்க அதயும் ஒரு வீடியோ போடுங்க bro
@ashikanm9488
@ashikanm9488 3 месяца назад
Ill vote for AKD
@Truthtvsrilanka
@Truthtvsrilanka 3 месяца назад
ONLY SOLUTION AKD WE NEED OUR MOTHERLAND BACK FROM THIS THIEFS
@kumarbakiya6333
@kumarbakiya6333 3 месяца назад
ஆமா அம்பாந்தோட்டை சிங்கள மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள்.அவர்களுக்கு யாரையுமே பிடிக்கவில்லை..இந்த மக்கள் வித்தியாசமாக இருக்கு.சிரித்து கொண்டே பேசுகிறார்கள்.வித்தியாசமாக இருக்கு இவர்கள் பழைய வாழ்க்கை வாழுகிறார்கள்... சிறப்பு தமிழ் மக்கள் சொல்வது போலவே சிங்கள மக்களும் சொல்கிறார்கள். மொத்தத்தில் இலங்கை மக்கள் எல்லோருக்கும் அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை.....
@fatimahanim2184
@fatimahanim2184 Месяц назад
உண்மை யான கருத்து இரானுவம் தான் முடிவு எடுப்பது இராணுவம் ஒத்துழைப்பு அளித்தன் முடிவுகளே இன்று நாட்டின் மேசாமன நிலைக்கு காரணம்
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 3 месяца назад
அம்பாந்தோட்டை சஜித்தின் பிரதேசம் இருந்த போதும் அனனரவுக்கான ஆதரவும் சரிசமமாக இருக்கிறது இலங்கையில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அனுரவுக்கே ஆதரவு அதிகமாகும்
@smnisarkwt6289
@smnisarkwt6289 Месяц назад
மஹிந்த பிரதேசம் வாஸ்
@jameenalafi
@jameenalafi 10 дней назад
No
@miswathheena3527
@miswathheena3527 2 месяца назад
NPP தான் சரியான தெரிவு
@fathiii1371
@fathiii1371 13 дней назад
Aniwary
@teachersnews724
@teachersnews724 3 месяца назад
சிங்கள கருத்து கணிப்புகள் எல்லாம் சஜித் மூன்றாம் இடத்தில் இருக்கின்றார் இவரின் கணிப்பில் எப்படி முதலாம் இடத்துக்கு வர முடியும் என்ற கேள்வி எழுகிறது
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 3 месяца назад
சஜித்தின் வீட்டுக்கு போனால் அவருக்கு தானே ஆதரவு அதிகம்
@saneditor908
@saneditor908 3 месяца назад
Cus this guy supports to sjb 🤞😅
@AmeerAli-nz9nv
@AmeerAli-nz9nv Месяц назад
Sjb
@MyGratian
@MyGratian Месяц назад
Ranil has some support in the urban areas of the Western Province. Tamil and Muslim votes will be divided between Ranil and Sajith. However, the real battle in the rural Sinhala areas is between Anura and Sajith. Anura faces a disadvantage due to the familiarity of Ranil and Sajith in the North and East.
@mohammedjuslan7828
@mohammedjuslan7828 3 месяца назад
இப்படி ஒரு நேர்காணல் பதிவை இடிவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் ...நன்றி❤
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 2 месяца назад
இடுவதற்கு ( இடிவத....கு) அல்ல.
@mohammedjuslan7828
@mohammedjuslan7828 2 месяца назад
@@kandiahkamalanathan1012 மன்னித்துக் கொள்ளுங்கள் தமிழ் பேராசிரியரே🙏
@baarathan1431
@baarathan1431 3 месяца назад
மிக அருமையான பதிவு, உங்கள் பேச்சு அர்த்தங்கள் கிராமத்தின் அழகை அழகாக சொன்னீர்கள். தாராள இறக்குமதியை யார் தடுப்பார்களோ அவர்களே நல்ல சமூக அரசியல்வாதியாகும். அதனை யாரும் சொல்ல வில்லை. அடுத்தது காலி மாவட்ட அழகை பார்க்க விரும்புகிறோம்.
@ravichandran2589
@ravichandran2589 3 месяца назад
*"இறக்குமதி என்பதனை நாட்டில் நினைத்து கூட பார்க்க கூடாது. உள்ளூர் உற்பத்தியை முன்னெடுக்க வேண்டும். அதற்குரிய "மானியத்தினை" விவசாயிகளுக்கு தர இயல வேண்டும். இறக்குமதியில்தான் அதிகமாக சம்பாதிக்க இயலும் என்று "களவு"(commission) எடுக்கிறார்கள் இலங்கை அரசியல்வாதிகள் இதனை என்றுதான் இலங்கை பிரஜைகள் புரிந்து கொள்வார்களோ"...!*
@hasmymohamed1536
@hasmymohamed1536 3 месяца назад
NPP
@RamaiahRajenthiran-nh6ir
@RamaiahRajenthiran-nh6ir Месяц назад
நீங்களும் சஜித்தி பெட்டி வாங்கிவிட்டீர்களோ.Edited தெரியுது எப்படியோ நாசமா போங்க
@nilunilu4025
@nilunilu4025 Месяц назад
අපට තිබුනෙම සමුර්දිය විතරයි ඒකත් කපා දැම්මා ඇති හැකි අයට දුන්නා
@amaan00131
@amaan00131 3 месяца назад
நானும் அநுர தான் bro
@abdulrahuman2347
@abdulrahuman2347 2 месяца назад
චන්දෲ,ඔයාගේ පරන බොස්ට වැඩ කරන්න නම් එපා ජන මතයට ගරු කරන්න
@GaneshanMurthi
@GaneshanMurthi 3 месяца назад
அன்னா மலையகம் போங்க
@velujohn2124
@velujohn2124 2 месяца назад
Mr.Anure❤
@nthurai6414
@nthurai6414 Месяц назад
வடகிழக்கு மாகாணங்களிலும் இதைவிட பெரிய கருத்துக்கணிப்பு நடாத்துங்கள் தம்பி சத்துரு.
@யேசுநேசன்
@யேசுநேசன் 3 месяца назад
Sri Lanka is an unlucky name! Change back to Ceylon! We will be rich!
@zinathulwazeera6445
@zinathulwazeera6445 Месяц назад
Maybe I too🤝
@zinathulwazeera6445
@zinathulwazeera6445 Месяц назад
Let's make like aragala protest to change the name of our country Sri Lanka to Ceylon
@kikilo-m2r
@kikilo-m2r 29 дней назад
Boomer we are unlucky cause our politicians are thieves not because our name
@chandiramathy.uthayasathun1227
@chandiramathy.uthayasathun1227 Месяц назад
நன்றி உங்கள் தயவினால் அம்பாந்தோட்டை நகரை பார்க்கக்கூடியதாக இருந்து உங்கள் ஆய்வை வரவேற்கிறோம் அரசியல் ஆய்வு சிறப்பானது
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 3 месяца назад
ஆட்சியும் மாறி, ஆட்சி முறையும் மாறவேண்டும்
@MahaDevan-w7y
@MahaDevan-w7y 2 месяца назад
அதற்கு ஒரே வழி jvp
@anwarfayis7751
@anwarfayis7751 Месяц назад
Sajith 👍👍👍👍
@NawzadNw
@NawzadNw Месяц назад
அணுரகுமாதிசாநாயக்கதாண்அடுத்த,ஐணாதிபதியாகவரவேண்டும்
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 3 месяца назад
“மகாவம்ச மனநிலை”மாறாதவரை எவராலும் எதையும் சரிசெய்யமுடியாது.அதுவும் காலம் கடந்து முற்றுமுழுதாக அந்நிய சக்திகளிடம் சிக்குப்பட்டநிலையில் பாவம் மக்கள்😭😭😭.
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 3 месяца назад
Change the Mahavamsa and then install Mahabharata and Sangam resources?
@Kuppasy
@Kuppasy 14 дней назад
@@vimukthiviraj4205that’s no difference. Hindutva also will divide people. We don’t need the myths
@MohamedImthath-j6i
@MohamedImthath-j6i Месяц назад
உங்கள் முயற்சிக்கு நன்றி bro
@Softballcrct
@Softballcrct 13 дней назад
Hospital pakkam poravangaluku terium naattoda nilamai annandu..oru private (taniyar) hospitalla erukura facility’s oru natta aallura government hospitalla illaye 😢.. I’m earn daily 3000 rps butt spend for medicine & travel more then 5000 rps 😢😢
@rifadcool
@rifadcool 3 месяца назад
Next place , கண்டி and நுவரெலியா
@thaventhiranthave8553
@thaventhiranthave8553 Месяц назад
Sinhala makkalukku sariya mudivu edukka theriya athaala. Sinhala makkalra vote naanga( 4) priyum. Namma Tamil makkaluda vote thaan next president yaar endu mudivu seiyum wait and watch 😂😂😂😂😂
@Rdy-p4c
@Rdy-p4c 4 дня назад
Anura kumara thissanakatta jawewa❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
@irsty
@irsty Месяц назад
யார் குற்றத்தை நிறுத்தவில்லையோ அவரும் குற்றவாளியே
@haranm587
@haranm587 Месяц назад
நல்லதொரு விடயத்தை பதிவு செய்தமைக்குப் பாராட்டுகள். அகதித்தமிழன் - யேர்மனி
@ShakthiParashakthi-sd1bh
@ShakthiParashakthi-sd1bh 14 дней назад
Yarukkumae vaakkalikkaddom yana kurum makkal yevalavu mnawethinaya eruppangha athuthan dari
@KalidasonDason
@KalidasonDason Месяц назад
எமது தேர்வு சஜித்.
@akay2477
@akay2477 3 месяца назад
Ranil ranil , sajith sajith endrum sollum anaivarin moolaiyum soththil than irukku pola. Konjama arasiyal ariva valathukonga da.. thatkuri payalugala. 😢
@sr.felicitasrodrigo4205
@sr.felicitasrodrigo4205 3 месяца назад
Mr. Anure Kumar Sir is the best person. May God bless him 👃
@D.waran8787
@D.waran8787 20 дней назад
Anna namal ah pathi update video onnu thangale..... 😂😂😂
@nishantharanaweera5142
@nishantharanaweera5142 Месяц назад
எமது நாட்டில் முதன்முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தலைவரை உருவாக்குவோம். ஒன்று கூடுவோம். களவு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டை உருவாக்குவோம். செப்டெம்பர் 21 அனுரகுமார திஸாநாயக்கவை வெல்வோம். 🧭
@STR.MAN82
@STR.MAN82 3 месяца назад
என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு மாற்றம் நிச்சயமாக வேண்டும் புதியவர்களாக இருந்தால் ஆட்சி நன்றாக அமையும்
@mohamedarshad8920
@mohamedarshad8920 3 месяца назад
Ivvalavu kalam um naam yarkellam vakkalithom endru sindhithu parungal. Meendum sajith,ranil endru irukka mudiyadhu. aanal pudhu katchi ondru uruvagi adhatku anaivarum vakku alikkum nilmai ippodhaiki illai. Ennudaiya mudivu immurai enadhu vaakkinai anura kumara avarhalukku kuduppadhu than ippodhaiku nalladhu endru ninaikiren. Ean endral naam matra naaduhalai pondu munnera wendum. Sajith,ranil pondrorku koduthal nattin prachinaihal sila welai sari aahi vidalam aanal naadu munneruma, panaveekkam kuraiyuma endral adhu sindhikka wendiya vidayam dhan. Jvp aal nadandha palaiya prechinaihalai patri pesi avarkal kettawarhal endru solla mudiyadhu. Appadi endral nan oru kelvi ketkiren iwwalavu kalam irundha anaivarum nalla arasiyal vadhihala? Jvp katchi ill thatpodhu iruppavarkal padithavarkal emadhu naatin perumadhi inai patri nangu arindhavarkal. Ungal suya ilaphathitkaha nattin edhirkalamana ungala kulandhaihalin valkaiyinai seeralikkadheerkal. Oru arasiyalvadhi road potu thandhar enbathatkaha avarukku vakkalikkum muttal makkal marum varai nadu munneradhu.
@Ilankachamindubandara
@Ilankachamindubandara 2 месяца назад
Brother Mr. Ranil, let's keep it. The price of all the goods is fine. That man was not arrested, not even one of you.
@ලුතිනන්සුසිරිපාල
Ranil protect corrupted rajapaksha family
@AswarMohammed-j4n
@AswarMohammed-j4n Месяц назад
Goda.mahinda.hora.ranil.nakiya..kaputa.me.okoma.horu.
@papaaugustin9215
@papaaugustin9215 Месяц назад
வணக்கம் சிங்களமக்கள் எல்லோருக்கும் அரசியல்வாதிகளை மிக தெளிவாக உள்ளனர் தொடருங்கள்★★★★★★★★★★nandri. .France. .erundhu:5:8:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@josephrathan2301
@josephrathan2301 3 месяца назад
நாடு பாதாளத்தில இருந்து கொண்டுவந்த அந்த மனுசன்(Ranil vikrama singa) இந்த நாட்டு மக்களுக்கு தெரியல பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல் வாதிகளை தெரியுது என்ன செய்ய இது நம்ம தலை விதி....😂😂😂😂
@rameshprabha6743
@rameshprabha6743 3 месяца назад
Correct
@Massuser
@Massuser 3 месяца назад
Central bank kallan ranil. Without the support of IMD we would not have reached this level for sure😅 nothing changed by the actions of ranil.
@kannanavanava8044
@kannanavanava8044 3 месяца назад
இந்த நாடு பள்ளத்தில் வீழ்ந்ததே ரணில் விக்ரமசிங்கவினால் ராஜபக்சவின் நாளும் தான் நன்றாக யோசித்துப் பாருங்கள் அணில் பிரதமராகவும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆகவும் இருந்த போது தான் நாட்டில் உள்ள சொத்துக்களை விற்றார்கள் இருவரும் சேர்ந்து இதற்கு என்ன சொல்வீர்கள் நாடு பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் காரணம் இருவர் தான் ரணிலை ஜனாதிபதி ஆக்கியதும் ராஜபக்ச அவர்கள் தான் நன்றாக யோசித்துப் பாருங்கள் அணிலை மாபெரும் கொள்ளையன் என்று சொல்லி கடைசியில் அவரே ஜனாதிபதி ஆக்கிவிட்டார்கள் நாட்டில் நடப்பது இவர்களின் ராஜ்ஜியம் குடும்ப ராஜ்யம் உங்களுக்கு புரியவில்லையா
@jonson-oy4wn
@jonson-oy4wn 3 месяца назад
@@kannanavanava8044 முட்டாள்தனமான கருத்து
@SuhaibJamaldeen
@SuhaibJamaldeen 2 месяца назад
அவரைச்சுற்றியிருப்பவர்கள் அவரை நல்லது செய்ய விடமாட்டார்கள். மட்டுமல்ல தற்காலிக நிவாரணம் வழங்கியுள்ளார் ஆபத்து இன்னும் நீங்கவில்லை.
@ABDULRaheem-md7gp
@ABDULRaheem-md7gp Месяц назад
Inda murai sajituku kodutu parpom nextime sariwarti jvp tan
@ravichandran2589
@ravichandran2589 3 месяца назад
*"சந்துரு" இத்தனை நாளா(நெடுநாட்களாக) உங்களுடைய காணொளியை வலையொளி தளத்தை பின் தொடர்கிறேன். இன்றைய காணொளி தான் உருப்படியான காணொளி, ஆரோக்கியமான காணொளியும் கூட இது மாதிரியான சகோதரத்துவம் மற்றும் மற்ற மொழி பேசக்கூடிய நாட்டின் பிரஜைகளுடன் அன்னோனியமான ஒரு அணுகுமுறை மற்றும் பேட்டி".* *"புரிந்து கொண்டால் சரி"* *"வளமான பாதை நோக்கி இலங்கை திரும்பும் என ஆணித்தரமாக என்னால் அறுதி இட்டு கூற முடியும்".* *"ஆரோக்கியமான கலந்துரையாடல் இன்றைய காலங்கட்டங்களில் தேவை. குறிப்பாக சிங்கள மக்கள் இடையே அதாவது சிங்கள மக்கள் மற்றும் சிங்களம் பேசக்கூடிய இலங்கை பிரஜைகளை நான் குறிப்பிடுகிறேன்"....*
@ShahipShahip-dg7ny
@ShahipShahip-dg7ny 3 месяца назад
எல்லா இடங்களுக்கும் போங்க. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@ravichandran2589
@ravichandran2589 3 месяца назад
​@@ShahipShahip-dg7ny🙏🙏🙏
@RasmiAfm
@RasmiAfm Месяц назад
මේ පාර අනුර දිසානායක
@ThayaThaya-xt1sl
@ThayaThaya-xt1sl 9 дней назад
Sigkala makkal ponamurai godava konduvatagka
@Davidratnam2011
@Davidratnam2011 24 дня назад
New good honest person has to come to power this year 2024 Kachatheev Island comes to Indian control power God bless all
@fawmyshaid7154
@fawmyshaid7154 2 месяца назад
Hambanthota is Sajith’s hometown so it is expacted to go Sajith but rest of the county is for npp
@ravichandran2589
@ravichandran2589 3 месяца назад
🙌...13:13....👏👏👏👏👏...👌
@Nihara.Badurdeen
@Nihara.Badurdeen 3 месяца назад
Sajjht.❤❤
@AshokKumar-m4w7x
@AshokKumar-m4w7x 14 дней назад
Anna uggata vaakka sajiththukka. Api anura❤❤❤
@ramin3915
@ramin3915 24 дня назад
Ippothu vote koodawa irukkurathu anura wukku tan
@sasikumar346
@sasikumar346 Месяц назад
யார் வந்தாலும் நாட்டுக்கு நல்லது செய்யனும்
@mohamedanfal09
@mohamedanfal09 Месяц назад
Youth da vote mulumaiyaaha anuravukke
@aathiaathi7756
@aathiaathi7756 19 дней назад
😜😜😜திரும்பவும் நிக்க போறம் லைன்ல
@harana6030
@harana6030 29 дней назад
Nee mahindavin pinamikalil oruvana?
@yashtalentofficial
@yashtalentofficial Месяц назад
அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் நுவன் போபகே பற்றி கதையுங்கள்.
@mufavlogs1240
@mufavlogs1240 3 месяца назад
ராஜபக்ஷ குடும்பமோ ரணிலோ சஜித்தோ அனுரவோ.. யாராக இருந்தாலும்... எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்... நாட்டை முன்னேற்றும் நோக்கம் யாருக்கும் அறவே இல்லை... ஜனாபதி பதவியும் அந்த பதவியிலுள்ள சொகுசையும் அனுபவிக்கவே ஜனாதிபதி வேட்பாளராக வருகிறார்கள்... இதுதான் யதார்த்தம்...
@ravichandran2589
@ravichandran2589 3 месяца назад
🙌.....👌
@nothingOS2.2
@nothingOS2.2 3 месяца назад
anura and npp have true dedication to change this coutry and punish for people who ruined this country
@AzeezSalam-sc1pt
@AzeezSalam-sc1pt 2 месяца назад
අපිටත් අනුර
@mohammednowfar1858
@mohammednowfar1858 Месяц назад
Naattei meettu eduthe ranilukea emethu vaaku
@ravichandran2589
@ravichandran2589 3 месяца назад
*"අපි කවුරුත් ඔවුන්ව විශ්වාස කරන්නේ නැහැ.* *"අලුත් අය ආවොත් හොඳයි...✅* *"இது எனக்கு சரியான கருத்தாக தெரிகிறது. பெரும்பாலும் இந்த ஒத்த கருத்தினையே அனைவரும் தெரிவிக்கின்றனர்".*
@eliysivas107
@eliysivas107 Месяц назад
The Singhala peoples must learn humanity and morals,as well as correct their hearts and feelings: The politicians lies and wicked thinking's about Tamils have been spoiled their hearts feelings and put them doing sins;
@gs5610
@gs5610 Месяц назад
Enda vote anura 🧭🧭🧭🧭
@thavamt1776
@thavamt1776 3 месяца назад
Argentina, Greece are not able to come out of bankruptcy, while we managed the situation excellently. Big salute to our government
@mohomadharis7007
@mohomadharis7007 21 день назад
Walasmulla, Educational Devision Best O/L results
@RaajithaRaajitha-s2e
@RaajithaRaajitha-s2e Месяц назад
Ranil is best option❤
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 3 месяца назад
அனுரவும்,சஜிதும் ஜனாதிபதியாக ஒருவரும் எதிர்க்கட்சி தலைவராக ஒருவரும் வரனும்.
@MohamedFazmil-fi2nd
@MohamedFazmil-fi2nd 3 месяца назад
Makkalukku sewai seyya koodiya thalaivar Sajith mattume,,, Anura 2005 mahindawai konduwanthavan ,,, Adanala Sajith meedu nambikkai undu
@nivinivis6268
@nivinivis6268 2 месяца назад
Veen selavu election waipathu
@Sharuk77-y1v
@Sharuk77-y1v 21 день назад
Sajith solla Kolla y srikirai ne anura alla
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 месяца назад
நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏
@KuganrajiRaji
@KuganrajiRaji 23 дня назад
தேர்தல் எப்போ நடைபெறும்
@AgsSegar
@AgsSegar 3 месяца назад
நீங்களே தமிழர்களை இப்படி வகை வகையாக பிரிக்கின்றீர்களே
@NulaifNulaif-fr9nr
@NulaifNulaif-fr9nr 3 месяца назад
HAVASATA ARAKKU BONNETY KOY NAAYAKAYEK AAVOT APATA SATUTUY. ARAKKU BONA EKAAGEE MOLE AHUL
@Finalcall-w4h
@Finalcall-w4h 2 месяца назад
Sorry for commenting like this Anna but still i would say you don't have the capable of doing these kind of content because you are not fluent enough to speak sinhala . Also the other thing i,m surprised is , you have been going all over the world and reacting you have not seen hambanthota in srilanka, which is really disappointed.first of All you should be able to elaborate about our country to the world.dont get offense
@supportyfm
@supportyfm Месяц назад
Ranil alavuku padichavan yaaruda ,
@Ilankachamindubandara
@Ilankachamindubandara 2 месяца назад
Hindima will give you half of the country so that you and your uncles can live well. You ask and then you are like Mahinda who is left without two.
@yespapa5268
@yespapa5268 18 дней назад
Sri Lanka need a deep change, I mean not only the president but the whole political system needs to change they whole base their politics on racism against Tamils, this needs to change and only if this happen an united Sri Lanka can arise
@mohamedburhanburhan
@mohamedburhanburhan 23 дня назад
New precident 2025 sajith prem dasa
@frutmengo7965
@frutmengo7965 2 месяца назад
Ottu kattayam podanum illa da kalla ottu vilum
@dilipcoool3954
@dilipcoool3954 Месяц назад
Engal vaakkum immurai anuravukke
@ZarahashimZara
@ZarahashimZara 18 дней назад
Neegalum poi solureenga
@ara3388
@ara3388 3 месяца назад
❤தம்பிகளா ஸ்ரீ லங்கா City vilag full vidio podavum❤
@abdulrahuman2347
@abdulrahuman2347 2 месяца назад
රනිල්ලා රාජපක්ෂලා සජිත්ලා කාපු රට හදන්න අනුර කුමාර දිසානායක පමණයි
@bastiananthony3392
@bastiananthony3392 3 месяца назад
இந்த காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவுக்கு நன்றி.
@AswarMohammed-j4n
@AswarMohammed-j4n Месяц назад
Sajith.mahathiyada.theinda
@SivaSivaranjini-x8p
@SivaSivaranjini-x8p Месяц назад
Innum yaarum illa unmayana captain
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 месяца назад
மிகவும் அவசியமான பதிவு மிக்க நன்றி நண்பா
@Sabira-lm2yb
@Sabira-lm2yb Месяц назад
Bambuvesajit. Anura kumara evane kijyan n np jayaveva
@tissawijayasiri8455
@tissawijayasiri8455 2 месяца назад
வெற்றி சஜித் ❤❤❤
@dsffdvgdd4462
@dsffdvgdd4462 Месяц назад
Thala ajith
@majeedaliyarMajeed
@majeedaliyarMajeed 2 месяца назад
எனக்கு ரெண்டு மனசு சஜித் கொடுக்கணுமா அனுராதா கொடுக்கணுமா
@fawmyshaid7154
@fawmyshaid7154 2 месяца назад
Bro please vote for Npp if you want good nation for next generation , Sajith never done anything to Muslims
@samafathima3387
@samafathima3387 15 дней назад
Sajit piramatasa varanum
@M.Y.Rithvi-sz1sp
@M.Y.Rithvi-sz1sp 14 дней назад
Neega sajith thane
@teachersnews724
@teachersnews724 3 месяца назад
இந்தக் கருத்து கணிப்பில் உண்மைத்தன்மை இல்லை
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 3 месяца назад
ஜயா போன இடம் எங்கே சஜித்தின் வீடு
@saneditor908
@saneditor908 3 месяца назад
Yh
@LetchumiVisvanathan
@LetchumiVisvanathan 11 дней назад
புதுசா ஏதும் வரட்டும்
@manivannansubramaniam6495
@manivannansubramaniam6495 3 месяца назад
தேசிய மக்கள் சக்தி மட்டுமே நம்பிக்கைக்குரியதாக காணப்படுகிறது. இளம் தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காணப்படுகிறது
@MohamedFazmil-fi2nd
@MohamedFazmil-fi2nd 3 месяца назад
Enna senji kilichchaanuwal JVp ,, Nadu naasamaga JVp yum oru kaaranam ,,,
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41