Тёмный

ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS 

SHARP VIDEO
Подписаться 542 тыс.
Просмотров 31 млн
50% 1

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.
நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. [1]
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.[2]
இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் [3] ஒளிபரப்புகின்றனர்.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8 тыс.   
@revathi6877
@revathi6877 Год назад
முருகா உங்கள் அருளால் பிரசவம் சுக பிரவசமாகனும் ,,குழந்தையும் நானும் நலமுடன் இருக்கனும்...குழந்தை உடல் ஆரோக்கியத்துடனும் மன ஆரோக்கியத்துடனும் பிறக்கனும்.,,நீங்க தான் துணை எங்கள் இருவருக்கும் ....
@SharpVideoTamil
@SharpVideoTamil Год назад
valthukkal
@op46124
@op46124 Год назад
Dai
@revathi6877
@revathi6877 Год назад
எனக்கு Jun 3 சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது..இருவரும் நலமுடன் இருக்கிறோம் முருகன் அருளால்......
@kumaravelm800
@kumaravelm800 3 года назад
கேட்க கேட்க தெவிட்டாத தித்திக்கும் பாடல்....இப்பாடல் கேட்போருக்கு முருகன் அருள் கிடைக்கும்
@KesavanJanaga
@KesavanJanaga Год назад
நன்றி ஐயா இப்பாடல் என் உயிர் காக்கும் பாடல் தினமும் காலை கேட்டுக்கொள்கிறேன்
@ganeshgirija4954
@ganeshgirija4954 3 года назад
முருகன் துணை 🙏🙏🙏முருகா எனக்கு குழந்தை பிறக்கணும் 🤲முருகா 🙏🙏🙏🌹🌹
@sathishtamil9477
@sathishtamil9477 3 года назад
கண்டிப்பா வாழி செய்வார் முருகன். நீயே என் வயிற்றில் பிறக்கனு ம்னு சொல்லுங்க கண்டிப்பா குழந்தை உண்டாகும். எனக்கு நிறைய பிரச்சனை முருகன் அருளால் நிறைவேறியது. அதை வைத்து சொல்கிறேன். வருவான் வடிவேலன்
@sabariviji1450
@sabariviji1450 3 года назад
Muruga ellarum nall irukkanum
@rameshm1493
@rameshm1493 3 года назад
@@sathishtamil9477 q
@rameshm1493
@rameshm1493 3 года назад
Q
@kannikatrust2871
@kannikatrust2871 3 года назад
முருகனை மனதார நம்புங்கள் நீயே எனக்கு மகனாக வந்து பிறக்கனும் என வேண்டுதல் வையுங்கள் . கண்டிப்பாக முருகன் உங்களை தேடி வருவான் தளர வேண்டாம்
@vasugimadhu5086
@vasugimadhu5086 6 дней назад
Muruga muruga muruga enaku seekiram nalla vedu kidaika vendum muruga muruga muruga anaivarum nalla eruka vendum muruga muruga muruga
@pavithraangu2891
@pavithraangu2891 Год назад
முருகா என் வீட்டுக்காரர் தண்ணீர் தண்ணியடிக்கிறத நிப் பாட்டனும் ஓம் முருகா
@manivs1311
@manivs1311 10 дней назад
😂😂😂😂
@aathman4279
@aathman4279 Год назад
இப்பாடலை கேக்கும் அனைவருக்கும் தேக ஆரோக்கியம்,மன அமைதி,நீண்ட ஆயுள், குடும்பத்தில் மகிழ்ச்சி என அனைத்து செல்வங்களையும் பெற்று வளத்துடன் வாழ்க. ஓம் சரவணபவ ஓம்
@mynavathi1711
@mynavathi1711 Год назад
Same too wishes
@thetchinamoorthymoorthy1497
Taiky,welcome,pay
@nirmalad3063
@nirmalad3063 Год назад
கந்த சஷ்டி கவசம் அருமை
@saransaran5570
@saransaran5570 Год назад
@@nirmalad3063 Hi ta
@sbhavanpatel9724
@sbhavanpatel9724 Год назад
@vijayabarathi1069
@vijayabarathi1069 Год назад
ஓம் சரவண பவ.முருகா என் குறைய தீர்த்து வைங்கப்பா.எனக்கு புத்திர பாக்கியத்தை குடுங்க.நல்ல படியாக எனக்கு உடல் ஆரோக்கியமா இருந்து எந்த குறையும் இல்லாம குழந்தை வரத்தை குடுங்க முருகா.அப்பனே நீங்களே எங்களுக்கு துணையா இருக்கனும்.முருகா போற்றிப் போற்றி
@balasundaramS-nn8dl
@balasundaramS-nn8dl 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mathieswari7203
@mathieswari7203 Год назад
Om Muruga Saranam Saranam Saranam 🙏🙏🙏
@DURAISAMY.S-zl1pn
@DURAISAMY.S-zl1pn 2 месяца назад
கடன் பிரச்சனை தீர வேண்டும் முருகா
@lakshmid160
@lakshmid160 10 дней назад
6?
@iloveyourx1002
@iloveyourx1002 11 месяцев назад
ஓம் ஸ்ரீ முருகா😘🥰 பிடித்தவர்கள் லைக் பெக்காம்
@balajisoundarajan9588
@balajisoundarajan9588 2 года назад
கந்தசஷ்டி கவசம் கேட்டுக்கொண்டே எனது உயிர் பிரியவேண்டும் முருகா முருகா அருள்வாய் முருகா 🙏🏾🙏🏾🙏🏾
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@radhaa2107
@radhaa2107 Год назад
Om subhranmanya namaha....muruka engale kappathu....
@nandinivenkatesh3460
@nandinivenkatesh3460 3 года назад
முருகா எங்களுக்கு வந்திருக்கும் இந்த நோயை நீ தான் போக்கி எங்களை உன் அருளால் இரட்சிக்க வேண்டும்.🙏🙏🙏
@palanisami9971
@palanisami9971 Год назад
Om muruga saranam
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
நெற்றியில் நீறு அணிந்து. முறையாக முறுகனைநினைந்து ஓயாது ஒழியாது உன் நாமம்.சொல்பவர்க்கு கவலைகளை போக்கிடுவாய் அப்பனே. உன் பாதமே
@NARESHSURYAvb
@NARESHSURYAvb 2 года назад
🙏🙏🙏🙏🙏
@NARESHSURYAvb
@NARESHSURYAvb 2 года назад
🙏🙏🙏🙏👍
@mathieswari7203
@mathieswari7203 2 месяца назад
🙏🙏🙏
@paramalingamthangavelautha9140
@paramalingamthangavelautha9140 2 года назад
கதிநீ மதிநீ வடிவேல் முருகா, துதி செய் அடியார் வினை தீர் அரசே🙏🌹🙏🌹🙏🌹
@RajiyanSubbian
@RajiyanSubbian Месяц назад
BB BB BB BB BB BB BB BB ki pp pp pp😊
@SangeethaAazhiya
@SangeethaAazhiya 2 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramusuganya7184
@ramusuganya7184 Год назад
முருக என் தோழிக்கு நல்லபடியா ஒரு குழந்தை உங்களைப் போல வந்து பிறக்கனும் முருக🙏🙏🙏🙏🙏😅
@shankart4544
@shankart4544 2 месяца назад
I don't like you
@JansiRani-pn9se
@JansiRani-pn9se 2 месяца назад
தோழி காக குழந்தை வரம் கேக்கறீங்க உங்க உயர்ந்த பண்பை வரவேற்கிறன்
@03061962able
@03061962able Месяц назад
​@@JansiRani-pn9se😊😊😊😊😊0😊⁰⁰⁰0⁰000😊😊0⁰😊😊😊00⁰⁰😊😊😊😊⁰⁰⁰⁰😊😊😊⁰😊😊😊😊0⁰😊😊⁰⁰😊😊⁰😊⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰😊⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰😊⁰😊⁰⁰⁰⁰⁰⁰0⁰0⁰😊⁰⁰⁰⁰⁰⁰⁰⁰😊
@03061962able
@03061962able Месяц назад
Ààà
@thayalinithaya544
@thayalinithaya544 10 месяцев назад
முருகா குழந்தை வரம் கிடைக்க அருள் புரியுங்கள் ஓம் முருகா போற்றி
@rameshlakshmi5505
@rameshlakshmi5505 2 года назад
எனக்கு ஆபத்தான கட்டத்தில் கந்த சஷ்டி கவசம் படித்தேன் நீங்கள் முருக பக்தையா என்று தெறித்து ஓடி விட்டான் கயவன்....நன்றி முருகா...முருகா..கந்தா சரணம் ..கதிர் வேலா சரணம்..
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@gomathikrishnasamy5904
@gomathikrishnasamy5904 Месяц назад
Muruga yanakku Kulanthai pakkiyam kudu muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga potri
@inbajoseph6459
@inbajoseph6459 4 года назад
நான் ஒரு கிறுஸ்த்தவன் ஆனால் பெரும்பாலும் கந்தசஷ்ட்டி கவசம் கேக்கும் போதெல்லாம் ஏதோ எனக்குள் என்னையே அறியாமல் முருகன் மேல் ஒரு தனி பக்தி வந்துவிட்டது ஆதலால் நான் தினம் அவசியமா இந்த பாடலை கேட்டு வருகிறேன்..!!
@Sbvjunior
@Sbvjunior 4 года назад
Inba Joseph naan oru hindu,enga veetu saamy room la jesus photo iruku💖,jesus aiyum nangal vananguvom 😊
@manjuhaasini6190
@manjuhaasini6190 4 года назад
Wow anna super
@Sbvjunior
@Sbvjunior 4 года назад
tq sister
@senthil2076
@senthil2076 4 года назад
Inba Joseph R
@duraidinesh5748
@duraidinesh5748 4 года назад
கந்தன் கருணை
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
கவலைகள் நீங்கி பக்தி பரவசம் தோறும் கந்தன்.கவசத்தை படி யுகங்கள்.இதயம் நிறைந்த இன்பத்தை அளித்து யுவான்.வேல்லனுக்கு. அரோகரா அரோகரா 💅💅💅💅💅💅🙏🙏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💅💞
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@thamaraibalan4573
@thamaraibalan4573 5 месяцев назад
இவ்வுலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் அருள் புரிவாய் முருகா🙏
@bsvlogs3479
@bsvlogs3479 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻
@krishnammahveni5948
@krishnammahveni5948 Месяц назад
❤😂🎉😢😮😅 7:41 7:41 you want
@sukisri6497
@sukisri6497 Месяц назад
Om muruga potri om saravanabava potru om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தாசரணம் உன் பாதமே சரனடைந்த. மக்களை சரவணபவனே காத்திடப்பா
@renuraj9852
@renuraj9852 Год назад
This is. Super. Song
@MuruganMurugan-vv3lw
@MuruganMurugan-vv3lw 4 года назад
அய்யா. முருகப்பெருமான். நீதன். என். உடல்நிலையில். பிரச்சனையை. தீற்கவேண்டு. ஓம். முருகா. போற்றி. ஓம். சரவணபவ.போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suji796
@suji796 2 года назад
9
@dremythili6752
@dremythili6752 2 года назад
மனதில் அமைதி வேண்டும் முருகா 🙏🙏🙏
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 9 месяцев назад
முருகா எனக்கு சுகர் இல்லாமல் பாத்துக்க ப்பா எனக்கு நீயே துணை ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚
@sivakumar.p4895
@sivakumar.p4895 Год назад
திருச்செந்தூர் முருகன் அருளால் எல்லோருக்கும் எல்லா நன்மையும் கிடைக்கட்டும்
@tamilannai4725
@tamilannai4725 Год назад
😊
@gopalakrishnansubramaniam570
Right
@butterscotchkid3636
@butterscotchkid3636 Год назад
​@@gopalakrishnansubramaniam570q😊aallllllllllllllllllllllllllllaaaaaaaaaaaaaapa by Dr bu by
@amudhavijay3973
@amudhavijay3973 Год назад
​@@tamilannai4725u1
@03061962able
@03061962able 2 месяца назад
​@@tamilannai4725😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 Год назад
ஓம் சரவணா பவ🙇🏻‍♂️🙏🏻❤️
@ManiMani-xg9wz
@ManiMani-xg9wz Год назад
முருகா நிம்மதி கொடு சந்தோஷம் தையும் கொடு
@AbiShek-py6mg
@AbiShek-py6mg 2 месяца назад
முருகா உன் அருள் துணை எல்லோருக்கும் வேண்டும் நிம்மதியே கொடுப்பா முருகா
@marutharaja5642
@marutharaja5642 День назад
Omm Saravana Bhava omm velum mayilum sevalum thunai aarumugam arulidum anuthinamum erumugam omm Saravana Bhava omm
@jeevaraman4110
@jeevaraman4110 3 года назад
ஓம் முருகா அருள் முருகா எல்லோரையும் காக்கனு ஐய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meeravishnupriyadharshini6573
@meeravishnupriyadharshini6573 3 года назад
Re the wGGHHHHHHHHHHHHJJUUIIIIUHH
@oormilavelu99
@oormilavelu99 2 года назад
...என்❤உயிர் என்றும் உன் பாதத்தில் சரணம்🔱முருகா🙏🙏🙏...
@amuthaguru7638
@amuthaguru7638 Год назад
ஓம் முருகா போற்றி
@SubramaniamR-gh4ws
@SubramaniamR-gh4ws Год назад
ஓம் முuruga காலை வணக்கம்!
@trsiva5873
@trsiva5873 3 года назад
ஓம் முருகா உன் கருணையால் அனைத்து உயிர்களும் நலமுடன் வாழவேண்டும் ஓம்
@SelvakumariR-rh8jo
@SelvakumariR-rh8jo 5 часов назад
ஓம்‌ முருகா போற்றி.கருணை கடலே போற்றி
@jayachitram1412
@jayachitram1412 3 года назад
அருமையான பதிவு. தெய்வீக தன்மை யான குரலுடன் எங்கள் அனைவரையும் பழநியில் என் குமரனை காண நிறுத்தி விட்டீர்கள். நீவீர் வாழ்க வளமுடன்
@palanivelgopal655
@palanivelgopal655 3 года назад
Very nice youvr comments
@banubanusupermethod4350
@banubanusupermethod4350 3 года назад
Pathi padal edaiel add etharku,murugan thunai
@vallisekar4090
@vallisekar4090 4 года назад
எனக்கு ரொம்ப பிடித்த கவசம். இதை கேட்கும் பொழுதெல்லாம் மனது லேசாகி விடுகிறது.... கொரானாவிலிருந்து அனைவரையும் காக்க வேண்டும் முருகா!!! 🙏🙏🙏
@bharathk7897
@bharathk7897 4 года назад
Muruga pls.pls.pls.save people 🙏
@ethirajulul.l9389
@ethirajulul.l9389 4 года назад
Super
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 4 года назад
Ppoerful song
@Parimalacaranrampanallavarlasl
@Parimalacaranrampanallavarlasl 4 года назад
Kantippa,kappatthuvar
@kalaiyarasisubramaniyan2866
@kalaiyarasisubramaniyan2866 3 года назад
@@ethirajulul.l9389 for your eee
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
சரவணபவனே ஸண்முகனே.ஸ்கந்தகுறுவே ஞான ஸ்கந்தா.திறுவடியை நம்பினேன் கவலைகளை தீர்த்துவிடும் ஜயா.
@chithraennarasu7035
@chithraennarasu7035 2 года назад
@kanimuthu5982
@kanimuthu5982 2 года назад
Muruga en kavalaigalai thirthuvidum saami
@dhakshanajp
@dhakshanajp Год назад
@@chithraennarasu7035 11
@susiendranss6095
@susiendranss6095 5 месяцев назад
ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️
@VinothKumar-cy5eg
@VinothKumar-cy5eg 5 лет назад
ஓம் முருகா அரோகரா இந்த பாடல் கேட்க்கும் போது மன அமைதி தோன்றுகிறது எனக்கு பிடித்த அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabas7900
@prabas7900 2 года назад
ஓம் சரவண பவ
@chitrashankar6791
@chitrashankar6791 Год назад
Mmmmm
@eashaeasha5639
@eashaeasha5639 Год назад
Oom muruha saranac muruha oom
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@VelVel-xr4vp
@VelVel-xr4vp Год назад
சி
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
Appa muruga sarabawana shanmuga saranam saranam 🙏🙏🌷🌹🌼 bless all worries.🌹🌹🌹🌹💅💅💅💅🙏🙏🙏🙏🙏
@dharneesh7-b564
@dharneesh7-b564 3 года назад
🙏🙏🙏♥️♥️
@raajinishree747
@raajinishree747 2 года назад
The sorcerer
@arockiamraj4737
@arockiamraj4737 4 года назад
எங்களுக்கு வாழ்க்க்கையையும் அளித்து எங்கள் உடலையும் காக்கும் முருகபெருமானே போற்றி போற்றி
@dinushandinus9062
@dinushandinus9062 2 года назад
Eswary
@shobanabalan4534
@shobanabalan4534 Месяц назад
முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி போற்றி
@ganeshp7461
@ganeshp7461 3 года назад
Vetri vel murugan harohara🙏🙏🙏
@gnanatamizh152
@gnanatamizh152 5 лет назад
தமிழே போற்றி தமிழ் கடவுளே போற்றி தமிழ் கடவுள் திருவடிகள் போற்றி போற்றி ஓம் முருகர் திருவடிகள் போற்றி ஓம் எண்ணிலாகோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@iyappaniyappan3707
@iyappaniyappan3707 Год назад
ஒம்
@v.prakash6666
@v.prakash6666 Год назад
ஆறுபடை வீடு கொண்ட திருமுருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@KrishnaveniM-hp9gf
@KrishnaveniM-hp9gf Год назад
😊❤
@selvammuthiah4123
@selvammuthiah4123 Месяц назад
‌‌
@user-ud3vx9eh6s
@user-ud3vx9eh6s 3 года назад
முருகா.. முருகா.. ஆதியும் அந்தமும் நீயே.சகல இன்பங்களையும் தந்து என்னை காத்து அருள்வாய்யக.🙏
@SubramaniamR-gh4ws
@SubramaniamR-gh4ws Год назад
ஓம் முருகா நீ எனக்கு எல்லா வளமும் தந்து அருள்புரிய vendukeren ஓம் முருகா ஓம் சாந்தி
@sabariviji1450
@sabariviji1450 3 года назад
Muruga ellarum nall irukkanummmmmmmmmm
@kiruthikakannan2595
@kiruthikakannan2595 2 года назад
6th 80th km
@kiruthikakannan2595
@kiruthikakannan2595 2 года назад
6y
@sasiv2864
@sasiv2864 3 года назад
ஓம் முருகா புத்திரன் பாக்கியம் தருவாய் என் அப்பன் முருகா
@SureshkumarSureshkumar-ys4wt
@SureshkumarSureshkumar-ys4wt 3 года назад
அடுத்த மாதம் வருகின்ற சஷ்டி விரதம் 7 நாளும் விரதம் கடைபிடியுங்கள் கண்டிப்பாக முருகப்பெருமான் அருள் தருவார்
@sasiv2864
@sasiv2864 3 года назад
Epdi viradham irukurathu
@keeransiva5062
@keeransiva5062 3 года назад
ஒவ்வொரு நாளும் ஒரு பத்து நிமிடங்கள் சந்தான லஷ்மியை வழிபடுங்கள். இதைச் சொல்லுங்க "சத்தான லஷ்மியே தாயே சத்தான லஷ்மியே தாயே சந்தான லஷ்மியே தாயே எனது வயிற்றில் புத்திர செல்வனை தந்தருள் செய் சத்தான லஷ்மியே தாயே சத்தான லஷ்மியே தாயே இவற்றை எவ்வளவு தூரம் சொல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சொல்லி வாங்க. எவ்வளவு சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்றால் நிறைய சொல்லி வழிபட்டு வாங்க. சத்தான லஷ்மியின் படத்தை வைத்து விளக்கேற்றி வழிபட்டுவாங்க. கிடைக்கும்.
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
ஐயா முறுகா. அப்பாமுறுகா வருவாய் முறுகா வடிவேல் முருகா.ஒம் ஓம் முருகா உன் திருவடி பாதமே சரணம் சரணம் 👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
@keeransiva5062
@keeransiva5062 3 года назад
@@Chandytharu4007 அது முறுகா இல்லை! முருகா!
@kasthuriarchunan8150
@kasthuriarchunan8150 3 месяца назад
என் மருமகளுக்கு அழகான ஆண் குழந்தை கொடுத்து அருளிய வெற்றி வேல் முருகனுக்கு கோடி நன்றி முருகா. முருகனை வணங்குங்கள் வெற்றி நிச்சயம். முருகனுக்கு அரோகரா.
@nandhinij8805
@nandhinij8805 2 года назад
Murugan pudikum yenbavar oru 👍 poduga papom
@shankart4544
@shankart4544 2 месяца назад
I don't like you
@shankart4544
@shankart4544 2 месяца назад
I don't like you
@analaram3418
@analaram3418 2 года назад
முருகாபோற்றி ஓம் சரவணபவ🙏🙏🙏 💐💐💐
@thangamanimathilakath3130
@thangamanimathilakath3130 2 года назад
Io
@manoharant7035
@manoharant7035 Год назад
எனக்கு வெளிநாடு போக. விசா கிடைக்க வேண்டும் முருகா உன்னை நம்பி இருக்கேன் முருகா 🙏🙏🙏 கடன் பிரச்சினை தீர வேண்டும் முருகா 🙏🙏🙏
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
முருகா உனக்கொரு கோயில் என் இதயத்தில் அமைத்தேன்..சிவ சக்தி கும் ரா சரணம். சரணம் ஐயா. அபயம் தந்து என் கவலை. போக்கி டப்பா.
@nikisworld334
@nikisworld334 2 года назад
Q
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@rajasekarant6201
@rajasekarant6201 Год назад
Om Saravana bava Muruga Subramaniya swamy OMsrim Valli Deivanai thaye Potri potri
@vennilaraj3466
@vennilaraj3466 3 месяца назад
முருகாமுருகாஓம்ஓம்முருகா.... ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
தமிழர் திருநாள் புத்தாண்டு அன்று விணைதீர்க்கும் வேலன் வேல் .தாங்கி வந்து வெற்றி அளிப்பார்.முறுகா உன் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏💅🙏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏
@prabhaks1955
@prabhaks1955 2 года назад
@thiruthiru1761
@thiruthiru1761 2 года назад
J vvj vvvk vvj vj vj vvj vj vj
@saravana0727
@saravana0727 2 года назад
@@prabhaks1955 -
@sasikalaezhumalai9024
@sasikalaezhumalai9024 2 года назад
I triedgood
@nagalekshmitv2920
@nagalekshmitv2920 2 года назад
கடன் பிரச்சினைகள் தீரனும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏
@thamilvaani
@thamilvaani 7 месяцев назад
Nise kanda sasti kavasan murugan songs 7:26 7:28 todarum taik you 9:47 9:49
@jayanthyv168
@jayanthyv168 3 года назад
முருகா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் . ஓம் சரவணபவ .
@sattayappangnanasambandam1114
M M
@rajasekarant6201
@rajasekarant6201 Год назад
OM Saravanabava Muruga Saranam Saranam
@chakkaravarthiganesan1616
@chakkaravarthiganesan1616 4 года назад
தமிழ் கடவுளே முருகா திரு கொளஞ்சி அப்பரே இந்த உலக மக்கள் அனைவரையும் இந்த நோயிலிருந்து காப்பாற்று அய்யா
@pooranamgnanaganesh2788
@pooranamgnanaganesh2788 3 года назад
I9hi in iui j o o in j via bbiov iui vivvvhvuuuv9v
@pooranamgnanaganesh2788
@pooranamgnanaganesh2788 3 года назад
Buy u
@prabakaranv4917
@prabakaranv4917 3 года назад
முருகா, உலக மக்களை கொரானாவிலிருந்து விரைவில் காப்பாற்றுங்கள் என் மகள் எனது நண்பர்களையும் காப்பாற்றுங்கள் முருகா
@subashini8711
@subashini8711 3 года назад
Om saravanabava
@br8005
@br8005 3 года назад
@@subashini8711 t
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
Shanmuga sarawana vadieval Alaka sarkru natha subramamniya bless all worries
@ambigapathimani6303
@ambigapathimani6303 4 года назад
ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை பழனி ஓம் முருகா துணை திருச்செந்தூர் ஓம் முருகா துணை பழமுதிர் சோலை ஓம் முருகா துணை திறுப்பரன்குன்றம் ஓம் முருகா துணை சுவாமி மலை ஓம் முருகா துணை திருத்தணி ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை திருச்செந்தூர் முருகன் துணை முருகா முருகா முருகா துணை
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saraslakshana3276
@saraslakshana3276 3 года назад
Romba nandri muruga en vazlkaiye mathitinga nan eppo romba santhosama erukiren
@nandhuplaysyt1233
@nandhuplaysyt1233 3 года назад
Who cares ???
@selvikannan408
@selvikannan408 3 года назад
Li k 65
@selvikannan408
@selvikannan408 3 года назад
@@nandhuplaysyt1233 g
@rajmohan9217
@rajmohan9217 3 года назад
Yes muruga mine too I love you God muruga 🙏🏻🙏🏻🙏🏻🦚
@santhimariappan5377
@santhimariappan5377 4 года назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா சக்தி வேல் முருகனுக்கு அரோகரா...
@selvamdigital
@selvamdigital 2 года назад
ஓம் முருகா முருகா.....🙏
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@VenkatesEswari
@VenkatesEswari Год назад
😊😊😊😊😊😊
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
Muruga Saranam 🌹 Kumara Saranam 🌹 kantha Saranam 🌹 kadamba saranam 🌷 karthetvala bless all people in.worries👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@ashokansubramani491
@ashokansubramani491 3 года назад
Gfj
@chinnathainachiyar9142
@chinnathainachiyar9142 3 года назад
குமர குருபரா திருமலைக் குமரேசா போற்றி போற்றி
@saravana0727
@saravana0727 2 года назад
qaa
@duraim7978
@duraim7978 2 года назад
@@ashokansubramani491 my lard murugan suppar mdurai 😭🎉🎉🔥👍 🔥🔥😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@cloudcafe3616
@cloudcafe3616 3 года назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamohann8331
@rajamohann8331 3 года назад
Vetrivel muruganukku arohara
@r.g.krishnan485
@r.g.krishnan485 3 года назад
Muruga nattu makkalaiyum martrum ulagamakkalaiyum kapathi arulpurivayaga... MURGAR POTRI...❤❤❤
@palanisamy4856
@palanisamy4856 Год назад
ஓம் முருகா சரணம் ஓம் கந்தா சரணம் ஓம் கடம்பா சரணம் ஓம் சரவணப
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
Saravana🌷 shanmuga 💅 subramaniya.kantha..kathervala saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌹🌼 bless all worries 💅💅💅👏💕
@durairajjayaraman2723
@durairajjayaraman2723 2 года назад
000
@hasinig9893
@hasinig9893 2 года назад
@@durairajjayaraman2723 Eeg
@rekharek3834
@rekharek3834 2 года назад
Om muruga enaku kulanthai🙏 pakkiyam 🙏 thanga🙏
@banumathi599
@banumathi599 2 года назад
சீந்தில் கொடி
@kalavathigovindasamy9909
@kalavathigovindasamy9909 2 месяца назад
God blessour praers 22:26 22:31 22:31 22:32 22:34 22:34 22:34
@umamageswari8915
@umamageswari8915 3 года назад
ஆறுபடை முருகா அரோகரா 🙏🙏
@boopathisaravanan4323
@boopathisaravanan4323 4 года назад
நான் 18 வயதில் கந்த சஷ்டி மனப்பாடம் செய்து இப்போதும் பாடிக்கொன்டுடே இருக்கேன்
@dimplequeen9934
@dimplequeen9934 3 года назад
Ennakku 12 vayathu naan mananam seithu indru varai paadikondirukiren
@dillliammal665
@dillliammal665 3 года назад
I am 11 years old naan chinnapayan than 😁
@maheshwari3749
@maheshwari3749 3 года назад
Tfjgdbjfhalhgg
@kamalaram9804
@kamalaram9804 3 года назад
P
@gparthasarathy4874
@gparthasarathy4874 3 года назад
@@maheshwari3749 bbghhyyttyhjìuoi8ólìì87ujjjììì799uhhhhuiì7pjiioòoljjjioou⁷7kkl7ùýjò9⁹⁹8⁸7nnnjjhuuhg Hhuuujnnkjuu⁹will u7uķ Bnkb Bb J Ljjuii8 nn00
@chikra5888
@chikra5888 8 месяцев назад
Appane muruga neenke cheekirema vanthu poranthurunke appane
@inbajoseph6459
@inbajoseph6459 4 года назад
கந்தா, கடம்பா, கதிர்வேலவனே எங்களை இந்த பொல்லாத கொடிய கொரொனா கிருமியிடம் இருந்து காக்கவேண்டும்..!!
@lkumarshriaqua7425
@lkumarshriaqua7425 4 года назад
கந்தா இந்திய மக்களை கொடிய வைரஸ்இருந்து காப்பாற்ற வேண்டும்
@madhan122003
@madhan122003 4 года назад
Vennila
@vaidhycool1098
@vaidhycool1098 4 года назад
Hispanic heritage of this message
@senthilkumarselvaraj3570
@senthilkumarselvaraj3570 4 года назад
9
@user-yd6xd8kh1k
@user-yd6xd8kh1k 4 года назад
@@lkumarshriaqua7425 க்ஜ்1
@vikrammodifan
@vikrammodifan 4 года назад
தமிழ் வாழ்க எவ்வளவு ஒரு இனிமையான மொழி ஓம் முருகா
@moorthygopal2288
@moorthygopal2288 3 года назад
௮ருள்மிகு சுப்பிரமணிய தமிழ் கடவுளே மக்கள் ௮னைவரையும் கொரோனா கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றுங்கள்
@sankarnarayanan7669
@sankarnarayanan7669 3 года назад
Super pro
@rajinisundaramoorthy7167
@rajinisundaramoorthy7167 3 года назад
9ò8the ⁸
@padmavathimunisaamy7981
@padmavathimunisaamy7981 3 года назад
@@sankarnarayanan7669 .1........,
@padmavathimunisaamy7981
@padmavathimunisaamy7981 3 года назад
Vvd
@dtocoimbatore5003
@dtocoimbatore5003 3 года назад
@@senthilvel7313 aàaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaààaaqAAaaaàaaaaÀaaAaaaaaAÀÀàÀaaa@ààa@@A@
@user-mx2tq1ye2u
@user-mx2tq1ye2u 6 месяцев назад
முருகா என் கஷ்டத்தை தீர்த்து நான் நல்ல முறையில் வேலைக்கு போகணும் முருகா நான் நினைத்ததை நிறைவேற்றி வை முருகா அழகு வடிவேல் முருகன் துணை
@vishnuprasad8381
@vishnuprasad8381 4 месяца назад
Oi
@r.g.krishnan485
@r.g.krishnan485 3 года назад
Intha paatttai ketathum manthil nemmathi peruguthu... OM MURUGA THUNAI...🙏🏼🙏🏼🙏🏼
@myfamilylifestyletamil
@myfamilylifestyletamil 3 года назад
முருகன் பிடிக்கும் என்பவர் ஒரு 👍🏻 போடுங்க பாப்போம்
@jayalakshmi1354
@jayalakshmi1354 3 года назад
Q1
@ArunkumarArunkumar-bg7ol
@ArunkumarArunkumar-bg7ol 3 года назад
Ok
@vennila382
@vennila382 3 года назад
Enakku romba pudikum kadavule murugaa 🙏🙏🙏🙏🙏🙏
@iyyappanr9702
@iyyappanr9702 2 года назад
@@ArunkumarArunkumar-bg7ol ..ஒ. . .
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 года назад
@@iyyappanr9702 ஜஸஷூவஸஹஹக்ஷஹஹோஐஸக்ஷஜஷஷொஹஹஸஸடளஸ
@BTSARMY-rf8xb
@BTSARMY-rf8xb 2 года назад
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🇱🇰🇱🇰
@vmfashions7585
@vmfashions7585 Год назад
J nmkvlkmmwtuhllll jjzbivzkhbzkuhjzujwsidsjijs
@gnanavelgnanavel4236
@gnanavelgnanavel4236 Год назад
அப்பா முருகா என் குழந்தை நல்லபடியா பிறக்கனும் உங்களுடைய அருள் வேண்டும்
@sanmathithamu7587
@sanmathithamu7587 3 года назад
ஓம் முருகா துனை
@kaliappanrangasamy9838
@kaliappanrangasamy9838 Год назад
ஓம் முருகா துணை
@rathikarajeerathikarajeera6973
@rathikarajeerathikarajeera6973 3 года назад
ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏 நீதான் எல்லாருக்கும் துணை ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🤲🤲
@prathicricket1676
@prathicricket1676 2 года назад
He
@arunagiriarunagiri1289
@arunagiriarunagiri1289 2 года назад
DMK
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@bveda9386
@bveda9386 4 года назад
அழகு எனர சொல்லுக்கு முருகா இந்த கொடிய நோய் என்ற அரக்கனே கொன்று உலகம் காப்பாய் என் சிவமைந்த முருகா 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️🙏🙏🙏🙏🕉️🕉️🕉️
@thangamanigbtraders2213
@thangamanigbtraders2213 3 года назад
இனிமையான கந்தசஷ்டி கவசப்பாடல் நான் விரதம் இருந்த ஆறு நாட்களும் இந்த புனிதமான பாடலை கேட்டு முருகனை தரிசித்தேன்
@shobanabalan4534
@shobanabalan4534 Месяц назад
முருகா மழை பெய்யனும் குடிதண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் அருள் புரிவாய் முருகா
@ganeshanharuni9126
@ganeshanharuni9126 4 года назад
Indha paadala paadinavangada uchcharippu migavum azhagu. Om sharavana bava🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@k.devanathandevanathan9379
@k.devanathandevanathan9379 4 года назад
E
@tamilpraba805
@tamilpraba805 4 года назад
அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள்... ஓம் முருகா போற்றி
@indhiranipalanivel766
@indhiranipalanivel766 Год назад
வேலும் மயில் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை முருகையா முருகையா முருகையா
@Chandytharu4007
@Chandytharu4007 3 года назад
காலையில் மாலை நேரத்தில் நெற்றியில் நீரணிந்துஅழகன் முறுகனை.இக்கவசம்பாடி வணங்கி வரும் மக்களின் வாழ்க்கை யில் துன்பம் நீங்கி விடும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💅💅💅💅💅💅💅💅🙏🙏🙏🙏🙏👏👏👏🧘
@kavithaa597
@kavithaa597 3 года назад
Kanadarakanakada
@priyaarumugam269
@priyaarumugam269 2 года назад
Om muruga
@nagapriyas7786
@nagapriyas7786 2 года назад
@@kavithaa597 gtt5ç
@pjanakipjanaki5151
@pjanakipjanaki5151 3 месяца назад
ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@SelvanKalavathi-cm3ry
@SelvanKalavathi-cm3ry 3 месяца назад
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@hhhj6631
@hhhj6631 3 года назад
Saravana Murugan Shanmigha Velayudha Dandayudhapani Swaminatha Soorasamhara Devasenathipathy Parvathy Putra Sivaputhra Vinayagasodara Mayilvahana Azhaga Kumara Balakumara Senagalvaraya Skanda Subramania Vadivelu Vela Vetrivela Pazhaniyappa En ayyane Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Baghavane.
@rajendrenbalaiya3511
@rajendrenbalaiya3511 3 года назад
Bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbl
@kalavalli1550
@kalavalli1550 3 года назад
Muruga enaku ipom 9 month aguthu normal delivery aganum baby nalla padiya porakanum samy 🙏🙏🙏🙏🙏🙏
@kasthuriarchunan8150
@kasthuriarchunan8150 8 месяцев назад
என் மருமகளுக்கு பிள்ளை வரம் கொடுத்தாய் முருகா கோடி நன்றி கள் முருகாசரணம் சரணம் ஐயா.
@subramanyamjosyula2510
@subramanyamjosyula2510 4 года назад
கொரனாவை அழிக்க காலையில் குளித்து திருநீரணிந்து தூயமனதுடன் கந்த சஷ்டி கவசத்தினை பயபக்தியுடன் படித்து முருகனை வேண்டுவோம். ஓம் முருகா முருகா முருகா.
@sundaramurthys4788
@sundaramurthys4788 2 года назад
Om vetrivel muruganuku Arogara 🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselviselvi210
@kalaiselviselvi210 4 года назад
இப்பாடலைக் கேட்கும் போது முருகன் பாடலை மனசுக்கு அமைதியாக இருக்கிறது நான் தினமும் கேட்கிறேன்
@karruppsamykadal8119
@karruppsamykadal8119 4 года назад
Mm
@marybackiyam3492
@marybackiyam3492 2 года назад
Om🙏🙏🙏🙏🙏🌺👃🌺🙏🌺🌺🌹🌹🌹👃👃👃👃muruma
@canmeet441
@canmeet441 3 года назад
Nan muraganai namburan Murugan nambunga 👇
@priyaiyer6868
@priyaiyer6868 3 года назад
😀
@priyaiyer6868
@priyaiyer6868 3 года назад
😀😀😀✋✋😮
@r.senthilnathannathan6229
@r.senthilnathannathan6229 4 года назад
தற்போது பரவியுள்ள வைரசை அழித்து, உலக மக்கள் அனைவரையும் காப்பாற்ற எல்லா வல்லமையுள்ள முருகா தாங்கள்தான் துணைபுரிய வேண்டுகிறேன்.
@ArunKumar-sj7lq
@ArunKumar-sj7lq 4 года назад
Hi
@ramesh9458
@ramesh9458 Год назад
​@@ArunKumar-sj7lq❤❤❤
@padmavathike3574
@padmavathike3574 Год назад
Pl stop this add in between
@vasavisri5376
@vasavisri5376 4 года назад
ஓம் முருகா சரணம்🙏🙏🙏
@bharathbomma3343
@bharathbomma3343 Год назад
Please SUBSCRIBE : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7aIxUmQrkzo.html
@k.mathiyalagan2765
@k.mathiyalagan2765 5 месяцев назад
ஓம் முருகா சரணம் 😊
@kpvelumadumadu8399
@kpvelumadumadu8399 5 лет назад
தினமும் காலையில் இந்த பாடலை கேட்டால் மனதில் அவ்வளவு நிம்மதி கிடைக்கும்
@Rakeshraky55555
@Rakeshraky55555 5 лет назад
Nanri muruga
Далее
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 10 млн
It was hard 😂
00:15
Просмотров 1,3 млн
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 10 млн