Тёмный
No video :(

ஒரிஜினல் பக்‌ஷிராஜனின் கதை | Salim Ali Story | கதைகளின் கதை | Indian ornithologist | 2.0 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 318 тыс.
50% 1

ஒரிஜினல் பக்‌ஷிராஜனின் கதை | Original Pakshirajan Story | கதைகளின் கதை | 06.12.2018
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#AkshayKumar#Pakshirajan#SalimAli

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 407   
@youayes
@youayes 5 лет назад
சலீம் ஐயா நீங்க விதைத்த விதை விருட்சகமாகும் எனது போன் உபயோகத்தை குறைத்து வருகிறேன்...(றோம்)
@sambathrajesh8862
@sambathrajesh8862 5 лет назад
Me too
@sasikumarsaravanakuppusamy7339
உண்மை
@NirmalKumar-pv1wv
@NirmalKumar-pv1wv 5 лет назад
Nejamave ne manithan.. super
@k.nirrubama171
@k.nirrubama171 5 лет назад
Me too
@Njs424
@Njs424 3 года назад
Ipa sollunga 2 years aachu neega adha kadaipudikiringala ?
@sapwildlifenaturephotograp6254
Hats off sir!... இவ்வுலகில் மீண்டும் உங்களைப் போன்று ஒருவர் பிறக்க இயலாது நன்றி ஐயா! ... Save birds! 🐦 Save Nature! 🌳 ...
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
ரஜினி சங்கர் அக்சய் குமார் இவர்களின் பிரபலத்தால் இன்றும் நாம் சலீம் அலியின் உன்னதமான செயல் நினைவு கூறப்படுகிறது
@rajaguruguru3819
@rajaguruguru3819 5 лет назад
உண்மையாக பார்த்தால் அக்சை குமாருக்கு தான் ரஜினி வில்லன் இந்த படத்தில்
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
அப்ப நீங்களும் சப்கிரைபர்தானே சகோதரரே!!!
@azhagesanalgatz
@azhagesanalgatz 5 лет назад
No his(pakshi)'s way of revenge is killing people so he is villain...chitti saves people so he is hero...pakshi rajan -heart touching...
@astalakshmi3895
@astalakshmi3895 5 лет назад
Rajaguru Guru
@rajaguruguru3819
@rajaguruguru3819 5 лет назад
@@manikandanj5234 ஆமாம் நான் மறுக்கவில்லை. நான் அப்படத்தில் உண்மையான விள்ளன் யார் என்று தான் கூறினேன்.
@rajaguruguru3819
@rajaguruguru3819 5 лет назад
@@astalakshmi3895 hi
@m.prakashprakash3895
@m.prakashprakash3895 5 лет назад
இப்பதிவினை எடுத்துறைத்த NEWS 7 க்கு நன்றி
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
பறவை 🐦 மனிதர் சலீம் அலி. உங்களின் செயல்களில் இந்தியாவில் இன்றும் சரணாலயம் பசுஞ்சோலையாக உள்ளது. பறவையின் வலசை போதல் நிகழ்வு அருமையான செயல் இனவிருத்தி செய்யும் செயல்.
@Vettri_comedy
@Vettri_comedy 5 лет назад
சலீம் அலி அவர்களுக்கு வீர வணக்கம்
@msdesignbuild6009
@msdesignbuild6009 5 лет назад
Salim ali நினைவாக ஆணைகட்டி இல் இருக்கும் பறவைகள் சாரணலையதிற்கு salim ali endru பெயர் சுட்டியுள்ளது
@ANMSPECIAL
@ANMSPECIAL 5 лет назад
rendu nimisam pathuttu poidalannna full ah paakka vachittaru salim bai... thanks to shankar
@kumararun3969
@kumararun3969 5 лет назад
பாரத் ரத்னா விருது இவருக்கு தர வேண்டும்.
@jahangirbasha.b4270
@jahangirbasha.b4270 5 лет назад
அவர் விட்ட பணிகளை அரசு தொடரவேண்டும் பறவைகள் நம்மோடு சார்ந்தவைகள் அதனை பாதுகாக்க வேண்டும் இதுவே அந்த மனிதருக்கு நாம் செய்யும் மரியாதை.
@kathirnizzu
@kathirnizzu 5 лет назад
என் அரசு செய்யா வேண்டும் நண்பா, நாம் செய்வோ
@thamizhgvlog9283
@thamizhgvlog9283 5 лет назад
நாம்தான் செய்ய வேண்டும் நண்பா... பறவைகளையும் விலங்குகளையும் காப்பது நம் கடமை...
@nagalingam745
@nagalingam745 5 лет назад
Nagalingam
@nagalingam745
@nagalingam745 5 лет назад
Yes
@kidasvibes
@kidasvibes 4 года назад
தன் வாழ்க்கை தன் விருப்பத்திற்காக கடைசி மூச்சு வரை முயற்சித்துள்ளார்....... இன்னும் நான் வாழ வேண்டும் எனக்காக அல்ல பறவைகளுக்காக என்கிறார்.. He is really great
@KARTHIK24923
@KARTHIK24923 5 лет назад
இதுவே உன்மையான வெற்றி ஆகும்
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 5 лет назад
Amazing man. Feel proud of you ..we can try to save birds ..
@aravindand9136
@aravindand9136 5 лет назад
Not try,...............we should save birds
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 лет назад
Hats off Saleem Ali Ji
@samoogasindhanai4623
@samoogasindhanai4623 5 лет назад
இயற்கை வளங்கள் எப்படி பாதுகாக்கப்பட வேண்டுமோ அதேபோல் வன உயிரினங்கள் பறவைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்... அரசு இதை அரசின் சொத்தாக கருதி பாதுகாக்கப்பட வேண்டும்...
@jayj5767
@jayj5767 5 лет назад
Voice+BGM=👌👌
@mahendrana3650
@mahendrana3650 5 лет назад
ஐயா நீங்கள் செய்த ஆராய்ச்சி மிக சிறப்பு. நானும் என்னால் முடிந்த வரை பரவைகலை காப்பேன். என்னுடைய கைப்பேசி உபயோகத்தை மிக மிக குறைத்து கொல்கின்றேன்.தமிழர்கலாகிய நாமும் கடை பிடிப்போம்
@sivaneshg3563
@sivaneshg3563 5 лет назад
பறவைகள் பாதுகாக்க வேண்டும் இதுவே அந்த மனிதருக்கு நாம் செய்யும் மரியாதை.
@m.f.mbisru5158
@m.f.mbisru5158 5 лет назад
பட்சி ராஜனாகிய சலிமலியின் கனவு நிறைவேற வேண்டும் .மனித செயற்பாடுகளிலிருந்து பறவை கள் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு சலிமலியைப்போனற இன்னொரு பட்சி ராஜன் உருவாக வேண்டும்.
@aravindsamy745
@aravindsamy745 5 лет назад
I love you birds 🐤🐤🐤🐤🐥🐥🐥🐦🐦🐦🐣🐣🐣
@mithrafoodfactory9412
@mithrafoodfactory9412 5 лет назад
எங்கள் வீட்டில் எப்போதும் சிட்டு குருவி இருந்து கெண்டே இருக்கும் நாங்கள் 1 குடும்பம் ஆனால் சிட்டுக்குருவி 5 குடும்பம் இப்போது நாங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் உதாரணத்துக்கு நாங்கள் உணவு அருந்தும் போது எங்கள் உடன் சிட்டுக்குருவியிம் உணவு அருந்தும்
@BMani-rs6kr
@BMani-rs6kr 5 лет назад
Hatsoff Salim ali sir Save birds 🐤🐦🐧🐓🐔
@epdiirukom159
@epdiirukom159 5 лет назад
Hmm.sure sir
@sshankar7985
@sshankar7985 5 лет назад
Save birds 🐦🦅🕊🦃🐓🐔
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
A big thanks to director SHANKAR for giving important message of birds to public. Because birds will be known only for hunting & eating.
@mohamedsiddik5953
@mohamedsiddik5953 5 лет назад
Paarka paarka kan kalanguthu We miss you sir
@askkulaskku8612
@askkulaskku8612 5 лет назад
Emotional story ....hats off saleem ali sir....
@V.Dev06
@V.Dev06 5 лет назад
What a amazing person Mr. Salim ali sir.. His history and experience should be taught in school text books..
@spraveenkumarspk5948
@spraveenkumarspk5948 5 лет назад
This kind of intha maari yaana Combined biography news album thula News 7 tamil a adichukka ale illa
@tangopapa4899
@tangopapa4899 5 лет назад
SPK THE GENIUS poda potta fullaha olu okkarunanga
@sreekrishnasilksporayar8268
@sreekrishnasilksporayar8268 5 лет назад
L
@sithikndt
@sithikndt 5 лет назад
இன்றைய discovery & N.Gio.சேனல்களுக்கு முன்னோடி இவர். உண்மையில் தலைசிறந்த சேவை.
@muhammedsafi3524
@muhammedsafi3524 5 лет назад
Each and every channel should talk about him, then people will know about him and birds, he should be awarded....
@manikandans7462
@manikandans7462 5 лет назад
Real hero salim ali
@agrivlogger7828
@agrivlogger7828 5 лет назад
saleem Ali details in 6 standard tamilnadu new text book..
@ibtashab
@ibtashab 5 лет назад
Thanks for info
@Channel_59
@Channel_59 5 лет назад
Yes...😍
@kkrishitha6225
@kkrishitha6225 5 лет назад
PADMANABAN SINGAM SINGAM also see 8th std.... Our winged visitors lesson
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
Only "one man" from India searched important of 🐦 birds & worked in nature- "SALIM ALI" . Sir we really miss you & proud of you sir . Each one must teach one" about birds a awareness must be spread to the country. Birds can survive without "humans" But humans can't survive without birds. Think of depletion of forest "tree's". without 🌲 tree's. atmosphere O2 will decreased. all will suffacate. Many medicine will be in demand. across the world. Mainly from Amazon forest. Bio communication between 🌲 tree's , birds,microbes will fall. Then forest will become desert. Like this many chain incedents will be in process Please people think of that.
@selvakumark2268
@selvakumark2268 5 лет назад
santosh kumar
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
What brother anything to say.
@aravindand9136
@aravindand9136 5 лет назад
Human is killing himself in the name of technological developments. Absolutely no humans can avoid technology because of the selfishness. We need everything in seconds and minutes, we lost our patience, which is the killer attitude. I am ready to give up mobile phones and ready to change the lifestyle to possible extent but people would tag me as a fool. If there is a big strong force rises, then many of us could reduce the usage of mobile phone at least. Twenty five years ago, senior people all lived without mobile phones and emails, but with more peace and happiness. Now we have technology but lost the happiness and joys. We could oppose strongly that we are also enjoying in this present world, but its not a healthy one. No rains because of deforestation, deforestation leads to the destruction the habitat of these innocent birds and the result would be a huge failure to human kind itself. Lesser satisfaction of human beings are the needs of technological developments, which in turns becomes the devastation of the environment and the mother earth.
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
@@aravindand9136 thanks 4 ur support every one must know about nature work of living creature and it's cycle is the cycle is broken all will collaspe. It should be spread like politics & cenima among people.
@RPriyadasankgen
@RPriyadasankgen 5 лет назад
Bird man of India
@user-oq5mb4pg2u
@user-oq5mb4pg2u 5 лет назад
Nel jayaraman kathai podunga
@Alameenkallara
@Alameenkallara 5 лет назад
love it🐦🐦🐦🦅🕊
@ayyappanr4145
@ayyappanr4145 5 лет назад
மிக அருமையான பதிவு....
@sarathbabua4598
@sarathbabua4598 4 года назад
Wonderful man. We are save birds 🦅🦆🦆🕊️🕊️🐣🐣🐣🐤🐤🐤🐥🐥🐥
@ajithkumarajithkumar6249
@ajithkumarajithkumar6249 3 года назад
ஐயா சலீம் அலி அவர்களின் புகழ் வாழ்க.... வீரவணக்கம்
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
Good topic birds awareness should be spread. The last line of salim Ali words are very nice every one should think of that.
@narmadhan637
@narmadhan637 5 лет назад
tears coming super ji
@pradeepvinay6955
@pradeepvinay6955 5 лет назад
படைப்பதும் , அழிப்பதும் கடவுள் பார்த்துவந்தார் .. இப்போது மனிதனே அந்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டான் .. தற்போது மனிதனின் கண்டுபுடிப்புகள் அனைத்தும் வளர்ச்சியை காட்டிலும் வீழ்ச்சி அதிகமாக உள்ளது
@venkatteshkumarm9331
@venkatteshkumarm9331 5 лет назад
Great man no words to say. Thanks for this wonderful news.
@darshanvmd5382
@darshanvmd5382 5 лет назад
Thanks to news7 to show salim ali
@anshafrafeek3139
@anshafrafeek3139 5 лет назад
Hats off Saleem Ali...❤️
@dhanrajr5059
@dhanrajr5059 5 лет назад
Great work...... Hats off news 7....
@mohankumar-dk3zn
@mohankumar-dk3zn 5 лет назад
Great man of India. He is the hero.
@ksshiva3109
@ksshiva3109 5 лет назад
Very nice story... thankfully news 7tamil
@aravindhkumar8669
@aravindhkumar8669 5 лет назад
kathaikalin kathai awesomeone ❤
@EnglishVikatan
@EnglishVikatan 5 лет назад
Super program... Very useful
@karthikabalan2338
@karthikabalan2338 5 лет назад
Salute too saleem jii🙋‍♂️🙋‍♂️
@narain7778
@narain7778 5 лет назад
நல்ல பதிவு நன்றி News7
@ramasamyraja7603
@ramasamyraja7603 5 лет назад
Thanks for direct Shankar
@selvakumar-tr6bb
@selvakumar-tr6bb 5 лет назад
Bird super star Salim Ali salute for your attitude and hardwork
@kolandagoundersivakumar7626
@kolandagoundersivakumar7626 3 года назад
Birds are very very important in the world. Please understand dear cell phones users. Save birds 🐦🐦🐦🐦🐦🐦
@harish6257
@harish6257 5 лет назад
மரக்கன்றுகள் நட்டாலே போதும். வேற ஏதும் பறவைகளுக்கு நம்ம செய்யதேவையில்ல
@zoomberry108
@zoomberry108 5 лет назад
Unmai
@9362682133
@9362682133 5 лет назад
Thanks to Mr Sankara. If you not 2.o,we cant know about the great Mr Salimali
@nachimuthu6986
@nachimuthu6986 5 лет назад
அருமையான பதிவு
@sakthivel021
@sakthivel021 5 лет назад
voice makes us interest to watch content
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
"SALIM ALI" saint of 🐦 Orinthology.
@kutties2tamil
@kutties2tamil 5 лет назад
Thank you news7 and saleem Alli good information
@maduraiadithya3917
@maduraiadithya3917 5 лет назад
Arumaiyana pathivu. Nandri
@always_you_25296
@always_you_25296 Год назад
Proud to be an birds lover 🥺❤️❤️
@muthurajveppathangudithiru3250
Fantastic a&v article.... தற்காலத்திற்கு மிகவும் அவசியம்
@parkavi5507
@parkavi5507 4 года назад
Salim Ali had a great inspiration 👏🏻👏🏻👏🏻
@mohamedimran1290
@mohamedimran1290 5 лет назад
Very nice story
@deepagayu1980
@deepagayu1980 4 года назад
My lesson used thanks 6b
@manikandank4076
@manikandank4076 5 лет назад
The great Salim Ali
@TheBluestar2009
@TheBluestar2009 5 лет назад
News 7 pls do further research due to 5g many millions of birds died in Europe.. Surly Highly technology internet not need best to use cable broad band network and wifi don't say Mobile network not causes such issues..We must start keeping daily bowl of water and rice or grains ,there is Sparrow protection organization providing cages pls google and we all can do some small step for future welfare of Birds without birds humans may also suffer they play great role is balancing eco system
@thamizhgvlog9283
@thamizhgvlog9283 5 лет назад
பறவைகளுக்கு உணவு வைத்து விட்டு கா...கா...கா...என்று பறவையிடம் பேசுவது நம் கலாச்சாரம் தான்... இன்று அடுக்கு மாடி கட்டிடங்களில் அது கவுரவ குறைச்சல் ஆகி போனது,,,உடைக்க வேண்டிய நிலை நம் கையில் தான் உள்ளது...
@MDRaja-sh4yk
@MDRaja-sh4yk 5 лет назад
அருமையாக சொன்னீர்கள் சகோ
@naturelover5332
@naturelover5332 5 лет назад
Vera level manushan❤❤ god of birds😍😍
@yadavaram
@yadavaram 5 лет назад
Salute to real Bird man
@chandrukishore121
@chandrukishore121 5 лет назад
we are proud of you
@bhuvaneshwari.m7388
@bhuvaneshwari.m7388 5 лет назад
Wow 😮😯😯😯😯😯😯😯😯
@palani199
@palani199 5 лет назад
fantastic job news7
@drmraj
@drmraj 5 лет назад
I salute you my BOSS Dr.SALIM ALI .......I AM SURPRISED TO SEE LOTS OF PEOPLE HERE APPRECIATE YOUR SERVICE TO SAVE THE THE BIRDS AND PROTECT THE WILD LIFE ....I REMEMBER THOSE YEARS WHEN YOU WALKED IN MUMBAI STREETS WITH YOUR HANDS ON MY SHOULDER...THE FALL OF A SPARROW.....MY RESEARCH ON SPARROW....eVEN AFTER 30 YEARS YOU ARE STILL IN MY HEART ..i CONTINUE TO WORK TO SAVE BIRDS ....
@balajis7937
@balajis7937 5 лет назад
as usual very detailed article... thanks News7
@renukirukkalgal1810
@renukirukkalgal1810 5 лет назад
I'm happy now that's true story I like this Thank you for your information News 7 Tamil tv
@midhunkumar4550
@midhunkumar4550 Год назад
Videos like these are very useful. Continue uploading such videos
@thanathanabal2528
@thanathanabal2528 5 лет назад
Great shankar sir
@m.karthim.karthik9442
@m.karthim.karthik9442 5 лет назад
சலீம் அலி போல் நாமும் பறவைகளை பாதுகாக்க வேண்டும்.. மாணவர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது அதனால் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். பறவைகளை பாதுகாக்க வேண்டும் மற்றும் மரங்களை பாதுகாக்க வேண்டும் அப்படி என்றால் தான் மழை வரும் உலகம் செழிப்பாக இருக்கும். ... சிந்தித்து செயலாற்றுங்கள்.....
@Mk-lt6pb
@Mk-lt6pb 5 лет назад
Thanks for news 7 Media
@tamizharuvi7097
@tamizharuvi7097 5 лет назад
ஒரு மனிதனின் ஆக்கப்பூர்வமான தேடுதலே அவனை மேன்மை படுத்துகிறது..
@natureisgod1652
@natureisgod1652 5 лет назад
thanks to news7 tamil
@darushmike9083
@darushmike9083 4 года назад
Very inspiring story thanks for being shared
@sadamhussai9792
@sadamhussai9792 5 лет назад
Saleem ali we proud of u sir
@aswinkumar3931
@aswinkumar3931 5 лет назад
Plant at least one big tree... It will be a good for birds to build nests..!
@vinodubailife
@vinodubailife 5 лет назад
Great man
@natarajp3023
@natarajp3023 5 лет назад
Oru situkurvien vilchi book wr can I buy. Sarthar Patel patri inda oor pesa 3000cr needed . For Salim Ali it needs 500crs . Ippa . But great
@SuveeGaming
@SuveeGaming 5 лет назад
The book of Indian birds book na vatsiiruken Rs.521
@SuveeGaming
@SuveeGaming 5 лет назад
@@sanjith11a1bio4i am 8th standard
@SuveeGaming
@SuveeGaming 5 лет назад
@@sanjith11a1bio4 you
@SuveeGaming
@SuveeGaming 5 лет назад
@@sanjith11a1bio4 which country
@SuveeGaming
@SuveeGaming 5 лет назад
@@sanjith11a1bio4 state
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
Please save birds are important in ecosystem. Without birds human being can't survive. Birds are the seed dispersers + pollinators. And also they just control over insects (pest). Birds helps farmers in protection of plants leafs. Understand importants of birds. This is very small information we have to find more about birds role in nature. Or else. Many birds will be lost. Mind it. Then birds will be only seen in text books and magazines. Please consider very important.
@drmraj
@drmraj 5 лет назад
THANK YOU, BROTHER.....PEOPLE LIKE YOU SHOULD CREATE AN AWARENESS AMONG PEOPLE TO SAVE BIRDS....i WWOEKED WITH DR.SALIM ALI 30MYEARS BACK IN MUMBAI...HE WAS MY BOSS
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
@@drmraj proud to be chat with you brother. Salim Ali is a saint of 🐦 orinthology
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
Please share your working experience with a great legend. Salim ali sir. To everyone. They will know about birds.
@drmraj
@drmraj 5 лет назад
Happy to see your reply dear brother. I WAS WORKING WITH DR.SALIM ALI IN BNHS MUMBAI...I met him at my college science day celebration, I invited him to deliver a lecture and chose to study Wildlife for my PG.On completion of the course, I joined in Dr.SALIM ALI's BNHS as a Scientist where I got the opportunity to work, interact and exchange bird conservation .éAfter his demise, I chose to work for my doctorate on sparrow in the north. Now I look for people who can help saving sparrows .éPlease help to save sparrow.
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 лет назад
@@drmraj brother in India how many sparrows are still living? What affects apart from cell phones radiation, is there a chance of pollution for sparrows death. Or From us development of technology not caring earth.
@dineshkrish7004
@dineshkrish7004 5 лет назад
Intha movie mulam ah than salim ali uggaluku thearija neega society wise la weak ah irukiganu artham... So pubg game play pannura time la useful la time ah utilise pannikoga... Youngesters time waste panna nadu kadaisiva nasama than pogum... So pls dnt waste ur valuable times... Mind it :- Young India 2020!
@srinivasan-xk4fs
@srinivasan-xk4fs 5 лет назад
He is great gift to India.we missed him
@Common_Man9565
@Common_Man9565 5 лет назад
Astonishing Biography Salim Ali sir RIP
@sathyaselvam5731
@sathyaselvam5731 5 лет назад
I love birds🐦🐦🐦🐦🐦and bird's sound🐤🐤🐤🐤
@Smass1234
@Smass1234 5 лет назад
meaningful life !!
@ibtashab
@ibtashab 5 лет назад
Well said !!!
@MR.MS1994
@MR.MS1994 5 лет назад
நன்றி news 7
@shabuhussain4455
@shabuhussain4455 5 лет назад
Tis story was osm but i know its real... i love birds but really parvaigal rombo kamiya iruku... 90s la patha birds onnu kuda eppo illa,
@sivas8537
@sivas8537 4 года назад
Best Voice
@mr.ajithjothi479
@mr.ajithjothi479 5 лет назад
We try to live like u sir ( bird man)👍
@Thendralelangovansethu
@Thendralelangovansethu 5 лет назад
அருமை
Далее