Тёмный
No video :(

ஒருங்கிணைந்த வேளாண் மாதிரி பண்ணை பகுதி-2 | Integrated Farm |Oor Naattan 

Oor Naattan
Подписаться 317 тыс.
Просмотров 253 тыс.
50% 1

தனக்கு தேவையான உரத்தை தானே தயாரித்து விவசாயம் செய்து அதை தானே விற்பனை செய்யும் தற்சார்பு கொள்கை மூலம் வெற்றி கண்ட வேளாண் ஆராய்ச்சியாளர்
Organic Cultivation of Fruit Crop
D. MANIVANNAN, Agriculturalist
No. 153A, Pillaiyar Kovil Street, Sathupperipalayam Village,
Arni Taluk, Thiruvannamalai District.
Contact Number : 7530076728
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book page
/ oor-naattan-​. .
Twitter
/ oornaattan2019​
Instagram
/ _.oornaatta​. .
To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494
#OORNAATTAN​

Опубликовано:

 

23 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@kurinjiekanathan4737
@kurinjiekanathan4737 3 года назад
ஐயா ஒரு அறிவு களஞ்சியம்..பேசற எல்லாமே உண்மையான அனுபவம்..அருவி மாதிரி கொட்டுது..
@murukananthtv1367
@murukananthtv1367 3 года назад
விவசாயம் குறித்து இவ்வளவு செய்திகளை கோர்வையாக திறம்பட கூறியுள்ளார் இயற்கை வேளாண்மையில் ஆ.ர்வம் உள்ளவர் வாழ்க வளர்க
@mylittleangel9637
@mylittleangel9637 2 года назад
Romba nalla irukku உங்கள் பண்ணை ஆனால் கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டும்.... பண்ணை வைக்க எல்லாருக்கும் ஆசை தான் ஆனால் இடம் தான் இல்லை.... நீங்க ரொம்ப அதிஸ்டசலி உங்களிடம் இடம் தாராளமாக இருக்கு வாழ்க வளமுடன் 🙏🙏
@videospopular8800
@videospopular8800 3 года назад
Unbelievable...Amazing...the most extraordinary organic personality i never seen in my life....he has been utlizing all agri method and had broken all records... He is to be congratulated and should be awarded by Indian govt. Every year film personality getting award what is use for India, but he is supposed to get all category agri award. .....Ramesh
@usharani8027
@usharani8027 3 года назад
மிகவும் அருமையான பதிவு !!! மிகவும் நன்றி . நானும் ஆரணி அருகே உள்ள கிராமம் தான் . ஸ்ரீ ராம ஜெயம் .
@jalabulajung2707
@jalabulajung2707 3 года назад
Yei Usha fan
@white-devil9746
@white-devil9746 3 года назад
Neenga entha vedio pottu irundhalum indha mathiri oru vedio dhaan romba best my opinion
@gopalnbs
@gopalnbs 3 года назад
நிறைய விஷயங்கள் இது போன்ற உண்மை யான விவசாயிகளிடம் உள்ளது. வெளி கொண்டு வந்த தற்க்கு நன்றி. அரசாங்கம் இது போன்ற விவசாய experts களை identify செய்து ஊக்குவிப்பு செயய வேண்டும்
@prakashsam6968
@prakashsam6968 3 года назад
அருமையான பதிவு நன்றி நண்பரே.
@ffjffnccvcx2682
@ffjffnccvcx2682 3 года назад
Excellent very great Viittil thottam amaippom kaaikanihal kuvippom
@itz_me_surya3866
@itz_me_surya3866 3 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா
@saravanand1135
@saravanand1135 3 года назад
பாரத ரத்னாவை உங்களுக்குத் தரலாம் ஐயா ஒட்டுமொத்த விவசாயத்துக்கும் தேவையானதை நீங்களே உற்பத்தி செய்யும் மகா விவசாய நீங்கள் பத்மஸ்ரீ விருது உங்களுக்கு தர வேண்டும் எங்களைப்போல் இருப்பவர்களுக்கு விவசாயத்தின் மேல் ஆசை வருகிறது நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும் ஐயா
@johnweslyedward2237
@johnweslyedward2237 3 года назад
The man of knowledge in Agriculture.... thanks for uploading
@VIBI_WORLD
@VIBI_WORLD 3 года назад
சிறப்பு👍👌👌👌
@villagemachinework
@villagemachinework 3 года назад
மிக முக்கியமான அருமையான பதிவு
@rajramalingam8836
@rajramalingam8836 3 года назад
நாம்தமிழர் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி முப்பாட்டன் முருகன் துணை
@jayaramanjayaraman4550
@jayaramanjayaraman4550 3 года назад
Kadinamana ulappali.super
@pshivanantham5386
@pshivanantham5386 3 года назад
பயனுள்ள நல்ல தகவல் ஐயா. நன்றி
@muthukrishnanjayabal369
@muthukrishnanjayabal369 3 года назад
Super 👍👍❤️ vaazhga valamudan 🙏 நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️
@amrahealthcare5152
@amrahealthcare5152 2 года назад
I got 2 guava, 2 amla , 2 alponso mango & 2 lemon saplings from this place everything survived and growing well. I would strongly recommend farmers and those who are doing agriculture in their home to get best varieties from here and get benefited
@smileyperson2339
@smileyperson2339 3 года назад
Entha Mari video podunga paka Nala irukku bro 🤝
@safiyullahssafi955
@safiyullahssafi955 3 года назад
அருமை அய்யா
@bashyammallan5326
@bashyammallan5326 3 года назад
Vanakkam. Good, educative and appreciable presentation. It's highly recommended to be followed by all please. Thanks for sharing, best wishes.
@ramaraj4560
@ramaraj4560 3 года назад
அருமை!
@Rohith_sarvesh_offcials
@Rohith_sarvesh_offcials 3 года назад
Super appa👌👌👌👌
@vencyjohn8989
@vencyjohn8989 3 года назад
அருமை ஐயா
@ramji.s6515
@ramji.s6515 3 года назад
farm vera lvl bro
@mdhebesh7400
@mdhebesh7400 2 года назад
சூப்பர் தாத்தா
@user-ve7bq2wd2w
@user-ve7bq2wd2w 3 года назад
அருமை வாழ்த்துக்கள்...
@kanisriram1625
@kanisriram1625 3 года назад
போதும் போதும் லிஸ்ட் பெரிசா போயிட்டேருக்கு....
@maruthupandimaruthupandi5721
@maruthupandimaruthupandi5721 3 года назад
😀😀😀👍👍
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
நல்ல பதிவு 👍 வாழ்த்துக்கள் 🙏 நன்றி 🙏
@gnanaveltc3705
@gnanaveltc3705 3 года назад
அருமையான பதிவு!
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 года назад
Super Very good presentation. Best wishes
@dhanasekardhanasekar9314
@dhanasekardhanasekar9314 3 года назад
Fantastic vedio
@rasukuttyaavatar3459
@rasukuttyaavatar3459 3 года назад
Arumai
@gugans4161
@gugans4161 3 года назад
Super Anna itha pathuu vivasam mella ennaku asaavanthuruchuuu❤️
@paleypandu1548
@paleypandu1548 3 года назад
Nalla ennam nalla manasu
@Kuba04
@Kuba04 3 года назад
Wow
@QUALITY365
@QUALITY365 3 года назад
GREAT MAN❤️
@durairajamanickam3668
@durairajamanickam3668 3 года назад
Arumaiyana pathizhu !
@nathikumar8540
@nathikumar8540 3 года назад
மிக மிக அருமை
@pavithrans2538
@pavithrans2538 3 года назад
Super 👌
@thenmozhij8442
@thenmozhij8442 3 года назад
Super farm
@marliyabeevi8963
@marliyabeevi8963 3 года назад
Super
@mohamedameenulslam7749
@mohamedameenulslam7749 3 года назад
அருமையான பதிவு 👍
@rohitantony280
@rohitantony280 3 года назад
Super bro
@rakeshs2281
@rakeshs2281 3 года назад
Superb sir👏👏👏
@muthukumarang650
@muthukumarang650 3 года назад
Arumai ayya Vazhga valamudan.
@mohamedimran9213
@mohamedimran9213 3 года назад
Super video
@sureshstarkz6936
@sureshstarkz6936 3 года назад
Sirappu❤💚
@matheeshmathee9490
@matheeshmathee9490 3 года назад
Super🤓🤩😁😄
@selvam2605
@selvam2605 3 года назад
நாம் தமிழர்..
@vigneshr5190
@vigneshr5190 3 года назад
Vere level❤️
@prathappigeona3244
@prathappigeona3244 3 года назад
Super.....💖💖💖
@marliyabeevi8963
@marliyabeevi8963 3 года назад
Vera level farm
@jalabulajung2707
@jalabulajung2707 3 года назад
Marliya hi
@siddheshs1195
@siddheshs1195 2 года назад
Super anna 😀😀
@ronaldo..7..276
@ronaldo..7..276 3 года назад
Bro you can do it 👍👍👍🔥🔥🔥🔥
@tonijada3054
@tonijada3054 3 года назад
Very Nice
@vpalani8213
@vpalani8213 3 года назад
Naanum Saduppery Palayam than sir 🙏🙏🙏🙏
@prabudravid
@prabudravid 3 года назад
About "Thalachery " good
@businessman-farmingbusines9489
@businessman-farmingbusines9489 2 года назад
Good
@dhanasekhargopal2349
@dhanasekhargopal2349 3 года назад
சூப்பர் மேன்
@manimuthu5438
@manimuthu5438 3 года назад
Super👌👌👌
@kalaiselvan9824
@kalaiselvan9824 3 года назад
அருமை எனக்குள்ள புடிச்ச
@mdhebesh7400
@mdhebesh7400 2 года назад
தாத்தா உங்க பக்கத்து ஊருதான் கூடலூரில் இருக்கிறேன்
@aroundtheworld6128
@aroundtheworld6128 3 года назад
Very informative. How much area in acre. Kuttai water body neraiya vachurukar. Super
@kirubashankar9200
@kirubashankar9200 3 года назад
He mentioned 3 acres.
@viswanathan4561
@viswanathan4561 3 года назад
Kandipa ivar oru 40 Acer vaachiruparu
@arokiasamy8824
@arokiasamy8824 Год назад
No...I had visited his land, he has only 3 Acre
@revawings5490
@revawings5490 3 года назад
🙏🙏
@agthennavan613
@agthennavan613 3 года назад
thank u
@yapaseyapase3574
@yapaseyapase3574 3 года назад
Nam தமிழர்
@fasithmohamed1534
@fasithmohamed1534 3 года назад
Vera 11 bro 🔥🔥🔥
@natarajan8585
@natarajan8585 3 года назад
Super iyya .I am natarajan arayalam.when I come to Arani I will see u iyya
@mohammedfahathafath2039
@mohammedfahathafath2039 3 года назад
Arani yaa ❣️ Namba District ❣️
@mr.tharan6762
@mr.tharan6762 3 года назад
enna paste use panraganu kettu solunga please 🙏🙏
@aakash9333
@aakash9333 3 года назад
😮😮😮👌🏻👌🏻👌🏻👌🏻
@BCS_Eshwar
@BCS_Eshwar 3 года назад
Very good sir. What is the total area sir. How do you get water?
@mohammediqbalvellore2443
@mohammediqbalvellore2443 3 года назад
👌
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 3 года назад
very very useful to us...thank you...but, speech is very fast ..
@rameshchinnapaiyan7069
@rameshchinnapaiyan7069 3 года назад
👍👌👌👌👌💐💐
@sugumar2891
@sugumar2891 3 года назад
Aiya vanakam nanum arani than aranila enga iruku
@rupeshs5049
@rupeshs5049 3 года назад
ஆரணி ல எங்க ஐயா
@mageshmagi3033
@mageshmagi3033 3 года назад
Nic
@believeinyourself6063
@believeinyourself6063 3 года назад
I'm so excited to visit the place.... Can l??
@colombosrilanka466
@colombosrilanka466 3 года назад
🇱🇰🇱🇰🇱🇰Super Aiya vera levall🇰🇼🇰🇼
@AnandAnand-lc6vx
@AnandAnand-lc6vx 3 года назад
suber
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 года назад
👍👌👌👍👌
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og Год назад
Not organic, the correct word is bio organic 👍
@rajar9196
@rajar9196 3 года назад
யாரு சாமி இவரு😀😀😀
@durairajamanickam3668
@durairajamanickam3668 3 года назад
Sir, Powder entha company use pandrikga ?
@baladharaneesh.m3773
@baladharaneesh.m3773 3 года назад
M
@abdurauf2976
@abdurauf2976 3 года назад
இடம் எத்தனை ஏக்கர் நண்பரே பதில் தரவும்?
@OorNaattan
@OorNaattan 3 года назад
3 ஏக்கர்
@oneminutepast1763
@oneminutepast1763 3 года назад
Arani liya enga pa irukinga?????
@ammurajivgandhi2961
@ammurajivgandhi2961 3 года назад
தச்சூர் ரேடு இருக்கு இவர் ஊரு
@radgakrishnanm9994
@radgakrishnanm9994 3 года назад
ஐயா நான் பஞ்சக்காவியா சொட்டு நீரில் விட முடியல இளுக்கல..
@chiyanshimanchiyanshiman9289
@chiyanshimanchiyanshiman9289 3 года назад
Monthly income
@chiyanshimanchiyanshiman9289
@chiyanshimanchiyanshiman9289 3 года назад
ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
@ilaiyapiratti4782
@ilaiyapiratti4782 3 года назад
Description irukunga.
@jawanandkissanlife8067
@jawanandkissanlife8067 3 года назад
super ahiya unngala madhiri kadaul nala than indha pumi la mala poiudhu plz send contect number sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪👌
@y4ip2288
@y4ip2288 3 года назад
Sub titles dude, sub titles 🙏🏻
@rajendranm7679
@rajendranm7679 2 года назад
திரு. மணிவண்ணன் ஐயா. அவர்களின் ஃபோன் நம்பர் பதிவு செய்யவும். நன்றி
@deenadayalan1805
@deenadayalan1805 2 года назад
Ainpa with cell no da vedio podu pa how to connect him?
@rameshp7692
@rameshp7692 Год назад
சாத்துக்குடி செடி விலை எவ்வளவு
@rsandhiya1559
@rsandhiya1559 3 года назад
Sodomonas organic ahh??
@kurinjiekanathan4737
@kurinjiekanathan4737 3 года назад
அது ஒரு பூஞ்சை வகை..ஆர்கானிக் தான்.ஆனால் அதை வெயிலில் வைக்க கூடாது.கடைகளில் வெயிலில் வைத்து விற்பதால் அந்த அளவு உயிர் இருக்காது..பெஸ்ட் என்ன வென்றால் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்துங்கள்.
@rsandhiya1559
@rsandhiya1559 3 года назад
@@kurinjiekanathan4737 thanks for ur explanation
@geoalex6968
@geoalex6968 3 года назад
Mahelir man repanni
Далее
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 2,4 млн
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13