Тёмный

ஒருத்தி ஒருவனை || Oruthi Oruvanai || P. B. Srinivas, P. Susheela,Kathal Duet Melody H D Song 

PS TAMIL SONG
Подписаться 3,6 млн
Просмотров 2,3 млн
50% 1

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 486   
@MurugesanParamasivam-i7n
@MurugesanParamasivam-i7n 8 месяцев назад
விஜயகுமாரியின் அழகும் முகபாவங்கலும் நலினமும் நடிப்பும் மிக மிக அற்புதம் மொத்ததில் மயக்கும் காவியம்
@yogeswaritamil319
@yogeswaritamil319 3 года назад
இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் . அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என் உருவம் அப்பப்பா கவிதை கவிதை
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@arputharajsanthanam2389
@arputharajsanthanam2389 Год назад
Suuuuuper Rasanai i ❤ u
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
அருமை அருமை
@SumathiSureshkumar-bf1nl
@SumathiSureshkumar-bf1nl Год назад
Azhagu.Azhagu.super
@monistephan6919
@monistephan6919 2 года назад
பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் இனி வரும் காலங்களில் இது போன்றதொரு பாடலை கேட்பது அரிது
@kalyanikalyani4710
@kalyanikalyani4710 2 года назад
14
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
​@@kalyanikalyani4710அழகான😍💓 பாடல்
@jayavishwakarma1037
@jayavishwakarma1037 13 дней назад
@johnstephan8786
@johnstephan8786 2 года назад
மறைக்க முயன்றேன் முடியவில்லை..... உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை.... என் அன்பு காதலியின் நினைவில்...மரிய பெலினா எங்கிருந்தாலும் உன் நினைவில்...
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 7 месяцев назад
இந்த பாடலை இந்த காலத்தில் பலர் மறந்து விட்டார்கள் உண்மை காதலை சொன்ன பாடல் இது
@MythiliMythili-kd3ds
@MythiliMythili-kd3ds 6 месяцев назад
கேட்டல் இன்னிமை
@Eswarand-zb5lw
@Eswarand-zb5lw Год назад
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை.. வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை.. ❤😍😍
@selvamk9920
@selvamk9920 Год назад
அன்றைய காதல் பாடல்கள் எவ்வளவு அருமையாக இன்றைய காதல் பாடல்கள் எவ்வளவு அருவருப்பாக என்று பழைய பாடல்கள் இதமானவை வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
@seltinmary1373
@seltinmary1373 Год назад
மிகவும் பிரபலமான அழகான. நல்ல உச்சரிப்பு உள்ள. இரண்டு கம்பீரங்கள் நடித்த பாடல்
@kalasoosaiyah2778
@kalasoosaiyah2778 2 года назад
பாடல் இசை ,கவிதை வரி, பாடுபவர்கள், நடிகர்கள் எல்லாமே அருமை. மறக்கமுடியாத பாடல்.🙏🙏🌹❤️
@padmanabhanv5322
@padmanabhanv5322 2 года назад
Evalavu arthamanu pattu kelkku kelkku anatham Nigel entry nekketra songs.thanks
@arumugam8109
@arumugam8109 Год назад
Arumy
@arumugam8109
@arumugam8109 Год назад
Good
@asokanasokan4373
@asokanasokan4373 10 месяцев назад
My lovely old song......like it much....
@johnstephan8786
@johnstephan8786 2 года назад
2004 ல் எனது காதலியை நினைத்து அடிக்கடி பாடும் பாடல்.. கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை...... என்னை கேலி செய்தார் மனம் பொருக்கவில்லை..........
@monistephan6919
@monistephan6919 2 года назад
ஒரு நாள் உங்கள் முன்னாள் காதலி உங்களிடம் பேசும் காலத்தை நம்மை படைத்த இறைவன் வழி செய்வார்
@ganesanr736
@ganesanr736 2 года назад
ஒங்களுக்கு மட்டும் இல்ல ஸார் - காதலில் விழாதவர்கள் மிக மிக குறைவு. இதில் ஆண் பெண் வித்யாசம் கிடையாது. காரணம் அந்த வயது. அப்போது தூண்டபடும் ஹார்மோன்களின் செயல்பாடுகள்.
@ramalingam9923
@ramalingam9923 Год назад
Excalantt
@chellappanadar
@chellappanadar 5 месяцев назад
Hu hu hu in​@@monistephan6919
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
காணுமிடமெல்லாம்...காணும் பொருளெல்லாம்..கண்ணன் உருவமோ...எத்தனை இனிமை குரலிலும்
@arumugam8109
@arumugam8109 Год назад
Good🙏
@khatheejabi1258
@khatheejabi1258 2 года назад
எக்காலத்துக்கும் பொருத்தமான பாடல். அடக்கம் என்பது பெண்ணுருவம் ; அதை அறிந்தால் மறையும் என்னுருவம். அருமையான அடிகள். எப்படித்தான் dislike செய்தார்களோ?
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
நன்றி
@narasimhana9507
@narasimhana9507 Год назад
அவர்கள் ரசனை அது.நமக்கு கவலை வேண்டாம்.அவருக்கு தான் நஷ்டம்.
@abdulsalam4894
@abdulsalam4894 Год назад
யார் இந்த ஹத்தீ ஜாபி
@khatheejabi1258
@khatheejabi1258 Год назад
@@abdulsalam4894 neenga yaarunga?
@bowciabegam9705
@bowciabegam9705 2 года назад
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் பெண்மையின் நிலையென்ன மௌனம் என்ன வரிகள் பெண்மையைபுரிந்துஎழுதிய புலவரின் கவிநயம் இங்கே காதலன் ஆசிரியர் ஆயினும் கேள்வி அவளிடம் பதில்ஆசிரியர்கூற வார்த்தைகளில் ஜாலம் புரிகிறார் வாதம் செய்வது என் கடமை அதில் வழியைகாண்பது அவளின் திறமை அருமை அருமை அருமை அதை ரசிக்கும் எங்களுக்கு பெருமை கவிஞரின் காலத்தில் நாங்கள் வாழ்ந்தது பெருமை இனியாருக்கும்இல்லை இந்த திறமை
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 Год назад
Yeah. Rightly said. What a decent love song. Can't expect in these days. See the Heroine dress. Ashamed to say that nowadays actress are not even dressed, let lone properly dressed. Wow. Just a salute.
@vam.jahabardeenvam.jahabar1357
என் வாழ்கையில் மறக்கமுடியாத பாடல் இன்றும் ஒருமுறை கேட்காமல் இருப்பதில்லை
@anantharamanr4298
@anantharamanr4298 Год назад
ரம்மியமான இசை மயக்கும் வரிகள் மனதை கொள்ளை கொள்ள கூடிய பாடல்.
@RaviRavi-ll7th
@RaviRavi-ll7th Год назад
கண்ணதாசனை நினைத்துவட்டால் கவிதையும் கனவுகளும் கண்ணுக்கே குன்றை அப்பா ரவி
@murugank8644
@murugank8644 10 месяцев назад
ஆமாம், ஆமாம்
@Creditnotmine
@Creditnotmine 2 года назад
50 yrs apramum intha paadal evlo alaga iruku....really awesome
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@Creditnotmine
@Creditnotmine 2 года назад
Iravum...Pakalum un Uruvam...Wow what a genuine love lines 💓
@umadhurai2134
@umadhurai2134 2 года назад
காலத்தால் அழியாத பாடல் அருமை.
@arumugam8109
@arumugam8109 Год назад
💯🙏
@varadakrishnantk2728
@varadakrishnantk2728 Год назад
காதலுக்கு விளக்கம்சொல்லும்யதார்த்தமானபாடல் கேட்க இனிமையானபாடலும்கூட.
@Dhanasekar-mp2we
@Dhanasekar-mp2we Месяц назад
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று.என்றைக்கு கேட்டாலும் இனிமை.
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 2 года назад
விஜயகுமாரி யின் துள்ளல் நிறைந்த நடிப்பு மிகவும் அற்புதம்.
@arumugam8109
@arumugam8109 10 месяцев назад
சூப்பர்🌹🙏🙋
@mohanapriyakesavaraj2844
@mohanapriyakesavaraj2844 2 года назад
என் தற்போது உள்ள மன நிலைமை - பாடல் வரிகள்..
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
கேவீஎம்மின் இசையில் அற்புதமான கானம்!!சுசீலாவின் இனியக் குரல்!!வீணையின் நாத த்துடன் ஆரம்பிக்கும் அருமையானப் பாடல்!!இதில் வரும் தந்திரக் காட்சிகளும் சுவையூட்டுபவை!!விஜயகுமாரி யின் எழிலும் எஸ் எஸ்ஆரின் பதிலும் பாட்டுக்கு மெருகூட்டுபவை!!வீணையின் நாதமே தொடர்ந்து ஒலிக்கும் இப்பாட்டில்!!அற்புதமான இக்கானத்தைக் கொடுத்த கேவீயை மறக்க முடியுமா?!
@jeyakodim1979
@jeyakodim1979 4 года назад
மிகவும் ஆழ்ந்த ரசனை.உன்னிப்பான கவனிப்பு.ஒவ்வொரு வார்த்தையோடும் இணைந்து கைகோர்த்து ரசித்திருப்பது அருமையிலும் அருமை.ரசனை என்றால் இதுதான்.
@jeyakodim1979
@jeyakodim1979 4 года назад
அன்பான தோழிக்கு சுபதினம் படத்தில் வேறென்ன வேண்டும் உன்னை தவிர என்ற பாடலும் தொட்ட கைகள் சிவந்ததடி பட்டுப்போலே என்ற பாடலையும் கேட்டு கருத்தை பதிவு செய்யவும்.
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
அன்பான தோழீ ஜெயக் கொடி!!உங்களுக்கென் இனிமையானக் காலை வணக்கம்!! மஞ்சள் பூசிக் குளித்து!! மங்கள க் குங்கும ம் இட்டு!! மல்லிகை மலர்கள் சூடீ!! மணமாய் நீ மணக்க! உனை வாழ்த்தும் உன் தோழீ!!
@mohan1771
@mohan1771 3 года назад
கண்ணதாசனை மறந்து விட்டீர்களே...
@calebpaul5333
@calebpaul5333 2 года назад
Helen poornima yen pbs iyavai vetutenga
@MrashokmrAshok-uv9dp
@MrashokmrAshok-uv9dp 3 года назад
என்னை மிகவும் கவர்ந்த பாடல் ♥️♥️♥️
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@karthikashri45
@karthikashri45 2 года назад
எனக்குத்தான்
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
என்ன இனிமையான பாடல் இருவரின் குரல் மெட்டு super super. காலமெல்லாம் கேட்டு ரசிக்கலாம்.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@arumugam8109
@arumugam8109 Год назад
எஸ்🙏 எஸ்🙏 எஸ்
@piravar-k3i
@piravar-k3i 2 года назад
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பை தன்தாளே அமைதியில்லா வாழ்வை தந்து எங்கு சென்றாளோ
@arumugam8109
@arumugam8109 Год назад
Good🙏
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 11 месяцев назад
மலரே மலரே நீ யாரோ வஞ்சனைசெய்தவர்தான் யாரோ.
@arumugam8109
@arumugam8109 6 месяцев назад
​@pushpalee👌🙏🌹🍍🌙laisaac8409
@sunkovai2007
@sunkovai2007 Год назад
சுசீலா அம்மா ,சீனிவாச அய்யா பற்றி என்ன சொல்ல! வாழ்க! வளர்க! அவர்களுடைய புகழ்
@pavithra.mmuthukumar7198
@pavithra.mmuthukumar7198 4 года назад
Ninnaikum nilaiulum Naan illai Unnai nerungum thagudhium enakillai what a line.... Still connectible in 2019
@appiraganantham88appiragan87
@appiraganantham88appiragan87 2 года назад
Miga arumaiyana song....
@msel04
@msel04 2 года назад
காதல் என்பதற்கு தெளிவான விளக்கம்..
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 Год назад
Superb song. See. What an expression right from beginning of the song. Vijayakumari, I suppose, what an actress. But most underrated actress ever. She gave many laudable performances, but still.,, I feel very sad for her. But, what a song, again.
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
19.10.2021. இந்த பாடல் கேட்கிறேன் .மதுரை சிரிப்பு அழகு தரும் வகையில் இருக்கிறது பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு.
@ganesh-nd7rp
@ganesh-nd7rp 2 года назад
What about other districts?
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
@@ganesh-nd7rp மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Beautiful song brother you can put your voice for this songru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர். அவர்களுக்கு ஒரு நமஸ்காரம்🍓🍎
@muruganathanmuruganathan2063
@muruganathanmuruganathan2063 2 года назад
ஒருத்தி ஒரே ஒருவனை மட்டும் நினைத்திருந்தால் அதுதான் உண்மையான காதல். அந்த காலத்திற்கு ஏற்ற பாடல்..
@arumugam8109
@arumugam8109 Год назад
எஸ்🙏 எஸ்🙏 எஸ்🙏
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
21.11.2021.. இன்று இந்த பாடலை கேட்கிறேன் மனம் புரிந்து கொண்டு... நன்றி.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 года назад
இது போன்று நிறைய பழைய பாடல்களை, இன்னும் பல வருடங்களுக்கு, அசை போட்டுக்கொண்டே இருக்கலாம் சலிக்காது.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 месяца назад
60ல் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் !
@asokanasokan4373
@asokanasokan4373 Год назад
Explanation regarding true love and family for men, women in this song.....l was also a singer in college days when l like this old song very much and now also....
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm Год назад
கணவன், மனைவி, இருவரும்,சூப்பர், சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vam.jahabardeenvam.jahabar1357
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல் எப்படியும் தினமும் கேட்காமல் இருப்பதில்லை
@vam.jahabardeenvam.jahabar1357
@vam.jahabardeenvam.jahabar1357 11 месяцев назад
எதை சொல்வது எதை மறப்பது
@arumugam8109
@arumugam8109 10 месяцев назад
@@vam.jahabardeenvam.jahabar1357 supper
@vam.jahabardeenvam.jahabar1357
@vam.jahabardeenvam.jahabar1357 8 месяцев назад
உன்னை மறக்கமுடியவில்லை
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 года назад
மறைக்க முயன்றேன் முடியவில்லை. உனை மறக்க முயன்றேன் நடக்கவில்லை. எவ்வளவு நிதர்சனமான உண்மை
@arumugam8109
@arumugam8109 6 месяцев назад
அழகான பாடல்
@a.jayachandran8009
@a.jayachandran8009 4 года назад
இரவில் தூக்கம் வரவில்லையா இந்த பாடலின் இனிமையையும் பாடலின் வரிகளையும் கவனியுங்கள்..
@uathayakumaruathayakumar5078
@uathayakumaruathayakumar5078 3 года назад
Very nine song
@sivashankar2347
@sivashankar2347 5 месяцев назад
அர்த்தமுள்ள கேள்விகள், அம்சமான பதில்கள் . கவி அரசு கண்ணதாசனின் காதல் ரசம் சொட்டும் பாடல்
@kavithapalrajan6494
@kavithapalrajan6494 2 года назад
கேட்டு கொண்டே இருக்கனும் போல இன்றும் இருக்கிறது.
@sheikali5141
@sheikali5141 2 года назад
21,5,22
@arumugam8109
@arumugam8109 Год назад
Good🙏 padal
@krishnaswamynarasimhan6220
@krishnaswamynarasimhan6220 3 года назад
Super song. No song in tamil equals this song. Kudos to music director K.V.Mahadevam/ simply superb. Beautiful vijaya kumari. excellent expression.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 Год назад
All of your words, are in my mind also. Why Vijayakumari don't got that much recognition those days, even after giving so many steller performances. I really wonder.
@andrewsimmons3874
@andrewsimmons3874 2 года назад
Used to listen from radio and first time watching the visuals. Thanks. My late mother's favorite actor SSR & Vijayakumari. I like them too.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@panneerselvamv8282
@panneerselvamv8282 Год назад
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்,. அப்புறம் என்ன திருமணம் தான். 👌👌👌👌
@arumugam8109
@arumugam8109 Год назад
ஆம்👌
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 4 месяца назад
Athuthan nadakkalaiye. M
@krishnamadhesu
@krishnamadhesu Год назад
பஞ்சு அருணாசலம் எழுதிய முதல் பாடல் இது. ஆனால் கண்ணதாசன் பெயரில் வெளிவந்தது
@Itsvishalhere7
@Itsvishalhere7 Год назад
Super information thanks
@shaun_raja
@shaun_raja 4 месяца назад
Yes, same way this was composed by Anirudh in his previous incarnation but it came in KVM’s name யாருய்யா நீங்க எல்லாம்
@krishnamadhesu
@krishnamadhesu 4 месяца назад
பஞ்சு அந்த நேரத்தில் கண்ணதாசனின் உதவியாளராக மட்டுமே இருந்தார். தான் சொந்தமாக எழுத முயற்சி செய்து இந்த பாடலை எழுதி கண்ணதாசனிடம் காட்டும் போது, அவர் நீ எழுதியதாக கூறினால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று கூறி தான் எழுதியதாக கூறி படத்தில் இடம் பெற செய்தார். இந்த செய்தி சம்பந்தப்பட்டவர்கள் ஊடக பேட்டியில் கூறியுள்ளனர். பஞ்சு கண்ணதாசனின் அண்ணன் மகன். சாரதா படத்தின் தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசன் கண்ணதாசனின் சொந்த அண்ணன். விபரம் தெரியாமல் கமெண்ட் போடும் நீ யார்
@shaun_raja
@shaun_raja 4 месяца назад
@@krishnamadhesu நான் யார? ஒக்கா புருசன்😂 I very well know who KKD is and how PA and ALS are related to him. What is the evidence for your story? You are pretty much saying that KKD stole the work of his nephew and passed it as his own. Just so you know, he isn’t a mediocre lyricist and has written even better lyrics than this one. So he didn’t have to steal the work of his nephew. Before passing such insensitive comments on a celebrated lyricist who is no more, think if there is evidence. This is what they said about “பாட்டும் நானே” and then KKDs son posted a video refuting the same.
@gladstoneb879
@gladstoneb879 10 месяцев назад
One among a million...beautiful lyrics and actions...
@Mani.Govindan
@Mani.Govindan 4 года назад
காதல் ஒன்றும் பாவமானதல்ல என்று நயமாக சொன்ன பாடல். புனிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன குரல்கள் மற்றும் நடிகர்கள்.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@VASANTHAKUMARI-ls6ft
@VASANTHAKUMARI-ls6ft 4 месяца назад
இரவும் பகலும் உன உருவம இங்கும் அங்கும் உள் உருவம எவ்வளவு அழகான வரிகள
@krishnadoss8751
@krishnadoss8751 6 месяцев назад
கேட்டேன் கேட்டேன் பல முறை அந்த நாளில் இலங்கை ஒலி பரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் 1 இல் 🎉🎉🎉🎉🎉கேட்டேன்! இன்னும் கேட்பேன்!
@piravar-k3i
@piravar-k3i 2 года назад
இதுதான் என் வாழ்க்கையின் முதல் கேள்வியாய் இருந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தபோது இனிமேல் யாரையும் நினைக்கக்கூடாது என்று போதையில் திளைத்து என் வாழ்க்கையை இழந்தேன்
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 6 месяцев назад
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.
@VASANTHAKUMARI-ls6ft
@VASANTHAKUMARI-ls6ft 8 месяцев назад
இருவரும் சேர்ந்து நல்ல அழகான தோற்றம் பாடல் அழகான வரிகள் நடனம் ஆடும் சிறப்பு
@mumarag7283
@mumarag7283 7 месяцев назад
ssr அழகு விஜயகுமாரி அழகோ அழகு காதில் பாய்ந்த தேன் இதயத்தில் இனிக்கிறது
@RameshBashyam
@RameshBashyam 4 года назад
evergreen song, comes out as a madai overflowing
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@sivakumarc3230
@sivakumarc3230 2 года назад
இந்த பாடலை என்னால் கேட்காமல் இருக்கவே முடியவில்லை
@sambathmk3197
@sambathmk3197 4 года назад
I am 2k kida....but i love this song mostttttt
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@manimaran.g.manimaran.g.6220
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அது காதல் என்றும்.. இந்த படம் " சாரதா " இந்த படம் பார்த்துக் விட்டு அழுதார்கள் தான் அதிகம் உள்ளது. அவ்வளவு மென்மையாக கதை கொண்டு போய் உள்ளார்கள். நான் சிறுவனாக இருந்த போது என் குடும்பத்தில் உள்ள அத்தனைப் பேரும் பார்த்து கண்ணீர் வந்த படம் இந்த "சாரதா"தான் என்று நினைக்கிறேன். நன்றி வணக்கம்.! 🙏 நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கிறேன். இந்த படம் பார்த்து எனக்கு கூறுங்கள். ரிப்ளை செய்யுங்கள். நன்றி காலை வணக்கம். 🙏
@slakahminarasimhansubraman4434
Melting the heart pranams to pb srinivas sir & suseela amma
@kboologam4279
@kboologam4279 3 года назад
மறக்கமுடியுமா மல்லிகை மனம்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@santhiselvarasu4207
@santhiselvarasu4207 5 месяцев назад
உண்மையான காதலின் வடிவத்தை சித்தரிக்கும் பாடல்.❤
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 2 года назад
That is Real GOLDEN ERA Life. Rejoice about those TIME. Which we CANN'T even DREAM.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@arumugam8109
@arumugam8109 Год назад
விஜயகுமாரி. அழகு😍💓 அற்புதமான💕😍 நடனம் அருமையான💘👌 பாடல் சூலை*1*
@HalloHelloBonjour
@HalloHelloBonjour 6 лет назад
Ilamai, adakam, self control of 80s Love.
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 лет назад
Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Raaja S
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@sekarvara6094
@sekarvara6094 2 года назад
No 60s love
@jayanthianandan7997
@jayanthianandan7997 Год назад
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Год назад
பூவுலகின் இயற்கையின் படைப்பில் உண்ணதமான மனித இனத்தின் உருவமான ஆண் பெண் படைப்பின் இயல்பான காரணம் என்னவென்ற கவிஞரின் விளக்கம்.. ஆண் பெண் ஈர்ப்பில் தான் இன உற்பத்தியை கண்ட இயற்கையின் கட்டளை ... அதற்கு நம் பழகு மொழியில் வரிகள் சொன்ன கவிஞர்... மனித சமூக அமைப்பின் கடமைகள்.... அது உறவாகி வளம் பெரும் வழி... ஈர்ப்பின் இலக்கணம் பாடிய பெண் குரல்... அதற்கு மௌனம் பாடிய ஆண் குரல்..... கறபனைகளான வரிகள்...
@Appulaal
@Appulaal 4 года назад
Beautiful song and beautiful editing.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@balajin8611
@balajin8611 8 месяцев назад
Beautiful lyrics/music by kannadasan-KVM with PBS-Susila excellant song
@bharathbharath1442
@bharathbharath1442 2 года назад
இவர் தான் நடிகையர் திலகம்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed Год назад
After seeing Poompuhar... Her acting as kannagi is really excellent and deserves national award winning acting
@mmanimaniraj
@mmanimaniraj 2 года назад
மறக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை
@mnisha7865
@mnisha7865 2 года назад
Superb beautiful 😍 duet melody song and voice and 🎶 and lyrics
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
👌🙏🍍🍇🍓🥭🐦
@mnisha7865
@mnisha7865 11 месяцев назад
@@arumugam8109 good morning
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🍎
@vam.jahabardeenvam.jahabar1357
@vam.jahabardeenvam.jahabar1357 11 месяцев назад
@mnisha7865
@mnisha7865 11 месяцев назад
@@vam.jahabardeenvam.jahabar1357 hi
@sivasiva3511
@sivasiva3511 Год назад
எங்க அப்பா அடிக்கடி கேட்டபாடல் சிறந்த பாடல்
@mohanas8639
@mohanas8639 2 года назад
Enaku migavum piditha paadal
@arumugam8109
@arumugam8109 Год назад
அற்புதமான பாடல் 🙏
@arumugam8109
@arumugam8109 Год назад
இனிய 🍳☕️காலை 🙏🍇
@SubaShree-hi5gx
@SubaShree-hi5gx 4 месяца назад
Intha mathir song katkum pothu mind relax uh iruku❤❤
@veeramanoharan7872
@veeramanoharan7872 Год назад
எனக்கு பிடித்த பாடல்
@ganesanr736
@ganesanr736 3 года назад
இந்த பாட்ட 58 பேர் dislike பண்ணிருக்காங்களே ? கொரோனா 3 வது அலை என்ன - 30 வது அலையும் வரும். 29.6.2021
@AbdulAziz-uj7nn
@AbdulAziz-uj7nn 3 года назад
தமிழ் தெரியாத பண்ணாடையாக இருக்கலாம் ..அதுதான் டிஸ் லைக்
@ashokmaniam
@ashokmaniam 2 года назад
They may not know the true meaning of kadal or they may be lonley without a partner
@ganesanr736
@ganesanr736 2 года назад
@@ashokmaniam லிரிக்ஸ் மீனிங் விடுங்க. பாட்டு எவ்ளவு அருமையா நுணுக்கமா மென்மையா ட்யூன் பண்ணிருக்கார் இசை மேதை கேவி மஹாதேவன் அவர்கள். PBS ம் சுசீலா வும் எவ்ளவு ஸ்ரத்தையா ஒழச்சு பாடிருக்காங்க. இத ரசிக்கல்லேன்னா - வாழ்க்கைல இந்த ஜன்மங்கள்லாம் எத ரசிக்கபோறாங்க ?
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@VGuna-en8lt
@VGuna-en8lt 2 года назад
ரசனை தெரியாதவர்கள் அவர்கள் அவ்வளவு தான் அறிவு அவர்களுக்கு
@neelakantan.abangera7944
@neelakantan.abangera7944 2 года назад
Ever green song, no ward to say anything more 👍🏼
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Nice song brother you can put your voice for this song availableru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@Creditnotmine
@Creditnotmine 2 года назад
Wow...what a awesome Song......epdi rasichi eluthirkanga intha paadal varthakala.....😊
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Beautiful song brother you can put your voice for this songru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@Palanisamy-rk1zr
@Palanisamy-rk1zr 2 месяца назад
Semma song pb srinivas i love him
@Eswarand-zb5lw
@Eswarand-zb5lw Год назад
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன காதல் அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உரிமைக்குப் பெயர் என்ன குடும்பம் நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த நிலைமையின் முடிவென்ன துயரம்ம்ம்..ம்ம்..ம்ம்.. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன மௌனம்.. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன காதல் இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம் அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம் மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை நினைக்கும் நிலையிலும் நான் இல்லை உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன காதல் கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன் ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன காதல்🔥🔥🔥
@sundariashok
@sundariashok Год назад
Enaku romba romba piditha padal
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
👌🙏🍍
@umasharmila9683
@umasharmila9683 4 года назад
Awesome lyrics 👌🌺
@a.jayachandran8009
@a.jayachandran8009 4 года назад
உண்மை ,பாடல் வரிகளில் கண்ணியம் உண்டு.
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
Alaganapadal🙏🍎✌
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 14 дней назад
Goodmorning Mr SeLvamThankyouVeeryMuchy
@ganeshkumar657
@ganeshkumar657 2 года назад
Arumaiya padal. Ever green song.
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Beautiful song brother you can put your voice for this songru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@muthukumar4332
@muthukumar4332 Год назад
❤இனிமையான பாடல்
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 года назад
Old Super songs ow Samma👌❤️🌹
@ranjaniv7871
@ranjaniv7871 9 месяцев назад
Lovely Song Super Line❤❤❤❤❤
@cdivya-lf3mp
@cdivya-lf3mp 4 месяца назад
I like this song superb lyrics😍
@Osho55
@Osho55 2 года назад
P Suseela Tamizh paadam sollith tarugiraar ulagukku Tamizhai eppadi paada vendum endru!!! Ennavoru menmaiyaana adhe neram unarvu mangaadha ucharippu!!!
@kalaithiyagu7096
@kalaithiyagu7096 4 года назад
Sammmmmmmma super song💕🌹🌹🌹🌹🌹❤️
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
தரமான பாடல்
@Creditnotmine
@Creditnotmine 4 года назад
Evlo alagana Paadal..2020 June..
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Beautiful song brother you can put your voice for this songru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@alexpillai800
@alexpillai800 3 года назад
This song all look like DIman....Great......!!!
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Beautiful song brother you can put your voice for this songru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@sivasubramanian521
@sivasubramanian521 2 года назад
அருமையான பாடல்
@vasundrajaggi7657
@vasundrajaggi7657 2 года назад
Beautiful song brother you can put your voice for this songru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-A0vJ6uJKpcI.html
@boset2851
@boset2851 5 месяцев назад
A proposal tamil litratutre sylaus le vaika vendiya paadal arumaiyana paadal suseela vin kural amazing
@agstv2141
@agstv2141 6 месяцев назад
அருமை தமிழருக்கு பெருமை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டு
@lathabs1872
@lathabs1872 Год назад
Ever green song and lyrics 💯👌👌🙏♥️💖
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Год назад
Awesome lyrics .
@boset2851
@boset2851 3 месяца назад
Tamilana piranthaal madume feel panna mudiyum entha song
@ConDual020
@ConDual020 Год назад
Min 3:09 வாதம் செய்வது *என் கடமை* அதில் வழியைக் காண்பது *உங்கள் திறமை* 🤔 😄😄😄
@VenuGopalan-qo5cm
@VenuGopalan-qo5cm 9 месяцев назад
S S Rajendran & vijayakumari was a good Joan once upon a time.
@Thillaikalaiart
@Thillaikalaiart 8 месяцев назад
ஒரு பெண் ஆசைபடுகிறாள். இருந்தும் அவன் அவன்நிலைமை யை எடுத்துச் சொல்கிறான். சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய். நினைக்கிற நிலையில் தானில்லை உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை
@doraisamykrishnan1984
@doraisamykrishnan1984 5 месяцев назад
Excellent voice good song
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 года назад
Valgavalamudan kaviarasar and kvm
Далее
Avaz Oxun - Yangisidan bor
14:29
Просмотров 430 тыс.
11 ming dollarlik uzum
00:43
Просмотров 279 тыс.
roja_malare.flv
4:49
Просмотров 14 млн
Avaz Oxun - Yangisidan bor
14:29
Просмотров 430 тыс.