Тёмный

ஒருவர் இறப்பிற்கு பின்னால் இருக்கும் இரகசியங்கள் I Aanmiga Ula 

Aanmiga Ula
Подписаться 316 тыс.
Просмотров 107 тыс.
50% 1

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Развлечения

Опубликовано:

 

23 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@arumugamperumal2772
@arumugamperumal2772 Месяц назад
இதெல்லாம் அனுமானம், யூகம் மட்டுமே..கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.
@jayalakshmikjayalakshmik5556
@jayalakshmikjayalakshmik5556 Месяц назад
மிகவும் அருமையான பதிவு நன்றி
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 2 месяца назад
ஆத்மா பற்றிய தகவல்களை வழங்கியதற்கு நன்றி நன்றி
@VanajaVanaja-im1eg
@VanajaVanaja-im1eg Месяц назад
நன்றி அய்யா🙏🙏🙏🙏
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 5 дней назад
மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றாக விளக்கமாக சொன்னீர்கள் 👌
@lohanathansr9575
@lohanathansr9575 Месяц назад
தெளிவான விளக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன்
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 2 месяца назад
நன்றி ஐயா 🙏
@vennilavennila9707
@vennilavennila9707 2 месяца назад
💯unmai ayya🙏
@user-we6ho8ux6n
@user-we6ho8ux6n Месяц назад
Ennoda kaathalikku thithi kudukkalama
@kiri4898
@kiri4898 Месяц назад
ஓம் நமசிவாய 🙏 உண்மை தான்...
@sindujansindujan5212
@sindujansindujan5212 Месяц назад
Good 👍
@kavikuyil5138
@kavikuyil5138 Месяц назад
Super sir
@sindujansindujan5212
@sindujansindujan5212 Месяц назад
Good
@ananthisuriya288
@ananthisuriya288 2 месяца назад
உடல் இருந்தும் உயிர் இருந்தும் உணர்வு இருந்தும்...சில பலநேரங்களில்....ஊனமாகி இருக்கிறோம்... இறந்துபோய் யாரும் மேலே சென்று பார்க்க வில்லை.... பபாவம் செய்யாதே சொன்னா யாரும் கேட்பது இல்லை.. மேல ஒரு தண்டனை இருக்கு சொல்லி வைத்ததுதான்... விளக்க ககடிதம் கொடுக்க முடியாது அல்லவா... கொழுசுசப்தம் அழுகை சப்தம் பின்னால் யாரோ நிற்பது போல்..பேசுவது போல.. இது எல்லாம் ஆதி கால மனித கூட்டத்தின் பயம்.... மனிதகூட்டத்தில் விதைத்த ஆரம்ப அணுக்கள் உடம்பில் இருக்கு.. இறந்த எல்லா ஆத்மாவும்..ஒன்னு சேர்ந்து ஒரு முடிவு பண்ணி .. இளைய தலைமுறையை நல் வழி படுத்தி இயற்கையை நல் வழிபடுத்தி ததேச ஒற்றுமைக்கு பாடுபடட்டும்..... தேசத்தை வாழ வைக்கட்டும்....😅😅😅😅😅😅😅😅😅
@sreemadhura8853
@sreemadhura8853 24 дня назад
அதானே...Correct 💯🎉❤,👌👍😁
@akrajalakshmi2199
@akrajalakshmi2199 Месяц назад
நான் சாக ரெடியாக தான் இருக்கேன்.
@umamaheswari2171
@umamaheswari2171 Месяц назад
Ammadi puthu pei
@senthilkumari4495
@senthilkumari4495 Месяц назад
நான் சீக்கிரம் சாக வேண்டும் இறைவா.
@user-go6rn8me8s
@user-go6rn8me8s Месяц назад
வாழனும் ஆசை படுரவுங்க தான் இறந்த போறாங்க ......என் மாமா ஆசை பட்டான் இப்ப என் கூட இல்லை...
@harish6257
@harish6257 Месяц назад
Rip
@snagalakshmichandran3051
@snagalakshmichandran3051 Месяц назад
Ottaivalya kirimi paravum
@theennagarmanur6454
@theennagarmanur6454 Месяц назад
இவர் சொல்லுது உண்மை
@lillyc2885
@lillyc2885 Месяц назад
Matha sivarathirai
@asivakumar7536
@asivakumar7536 Месяц назад
எங்கள் அண்ணன் உடம்பு முடியாமல் 18 வயதில் இறந்துவிட்டார் எங்களோட இன்னும் எவ்வளவு நாளைக்கு இருப்பான்
@rajamanis8293
@rajamanis8293 Месяц назад
❤❤¹
@DhananjayaluK.V.D
@DhananjayaluK.V.D 24 дня назад
🙏🙏
@santhanamkannan9004
@santhanamkannan9004 19 дней назад
11111. ,😮😢😢​@@DhananjayaluK.V.D
@kavithaiVasu
@kavithaiVasu 10 дней назад
100% உண்மை
@KidsandKitchen7
@KidsandKitchen7 14 часов назад
Avittam sadhayam puuratadhi uthirtadhi revathi kirthigai uthiram rohini
@msagritv2479
@msagritv2479 Месяц назад
என் ஹஸ்பண்ட் ஏப்ரல் 29-ஆம் தேதி இறந்துவிட்டார் அவர் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
@KavithaPrakash-gw2em
@KavithaPrakash-gw2em Месяц назад
En husband same rasi march 18
@vijayaarunachalam2636
@vijayaarunachalam2636 Месяц назад
My husband April 29😢
@srilabel2826
@srilabel2826 24 дня назад
​@😢KavithaPrakash-gw2em
@prasidadinesh3901
@prasidadinesh3901 6 дней назад
Why is it when someone says something, it stays with us and feel like as if that person is thinking of us. For example, one known person has cancer, but what that person told it stays even if we dont want to think of it.
@user-kv2tb4fv3h
@user-kv2tb4fv3h Месяц назад
My son past away june 17 in small age 31 I cryed because they would taken toione clinic he would taken but in big hospital kasu asaiku this that soli pochu anyayama sir with out my knowledge sir let athama go into own body arogiyama than let be with my father and mother that is his thata pati in house and live very happy ly which I can see from far and some day he will come and talk to me I am praying to jesus mary joseph do something sir of athamas for 2crore 2lakhs interest in band let them be happy
@rathi.v
@rathi.v Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻
@Meenatchi404
@Meenatchi404 Месяц назад
ஒரு ஆன்மா மறு பிறப்பு எடுப்பதற்கு கால அவகாசம் ஏதும் உண்டா ஐயா. என் தாயார் இறந்து 5 மாதங்கள் ஆகின்றது. இறந்து கொஞ்ச காலம் என் கனவில் வந்தார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் என் கனவில் அவர்கள் வருவதில்லை. அவர்கள் மறுபிறப்பு எடுத்திருப்பார்களா. அவர்கள் மறுபிறப்பு எடுத்து விட்டார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது.😢
@user-et7hr4xc5o
@user-et7hr4xc5o Месяц назад
7
@DhananjayaluK.V.D
@DhananjayaluK.V.D 24 дня назад
🙏🙏
@dpkav89
@dpkav89 2 месяца назад
என் மகன் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தான். என் மகன் பிறந்து 1.5 வயது இருக்கும் போது என் ஒரே தம்பி தற்கொலை செய்து இறந்து விட்டான் ரோஹிணி நட்சத்திரத்தில். நீங்கள் சொல்வது உண்மை அவன் இறக்கும் போது நள்ளிரவு நேரம் யாரும் அருகில் இல்லை 😢. அவன் வாழ்க்கையில் மனம் உடைந்து இறந்து போனான். இவை எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதா?
@thirumenichandrasekaran184
@thirumenichandrasekaran184 Месяц назад
En husbend brotherson swathi en husbend heart attakil erranthu vittae
@dailynewfuns
@dailynewfuns 2 месяца назад
09:07😢
@ushatamil5965
@ushatamil5965 28 дней назад
என் மகன் 27வபது இறந்து விட்டார் மே2நேரம் இரவு 12.15
@user-tp9hy6bi9l
@user-tp9hy6bi9l 8 дней назад
உங்களுக்கு இறந்த ஆத்மா யாராவது வந்து சொன்னார்களா
@arul.r483
@arul.r483 2 месяца назад
😮😮😮😮
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 10 дней назад
Gupsa
@lathamuthaiah3814
@lathamuthaiah3814 Месяц назад
கணவர்ருக்கு மனைவி திதி கொடுக்லாமா
@Sivakumar-tg5vw
@Sivakumar-tg5vw Месяц назад
Ok
@jayanthimohankumar8250
@jayanthimohankumar8250 Месяц назад
Puluga limit illai!
@gnanamjothimani8471
@gnanamjothimani8471 Месяц назад
ரோகினி இறந்தவர் துர் மரணம் என்பது பேக் நியூஸ் 😂
@SugunamathiVenkatasamy-cw6ut
@SugunamathiVenkatasamy-cw6ut Месяц назад
😢
@kumaranselvi-ki7bg
@kumaranselvi-ki7bg Месяц назад
அண்ணா அக்கா நீங்கள் தான் எனக்கு பதில் சொல்லவோனும் அண்ணா அக்கா என் அன்பு கணவர் நகூத்திரம் உத்தரட்டாதி அவர் பிறந்து 1987:7:17திகதி 36வயதிள் இறந்திட்டார் அவர் மீண்டும் பிறப்பு எடுப்பார சொல்லுங்கள் அண்ணா அக்கா அவர் இறங்கை 2023:12:21திகதி வளர் பிறை நம்மி இரவு 7:30மணிக்கு இறந்தவர் அண்ணா அக்கா நல்ல பதில் சொல்லுங்கள் ப்ளீஸ் 😭🙏அவர் என்னுடன் எத்தாணை நாளைக்கு என்னுடன் இருப்பார் நான் அவரை மீண்டும் பார்க்கா வோனும் சொல்லுங்கள் ப்ளீஸ் 😭🙏
@dailynewfuns
@dailynewfuns 2 месяца назад
06:43😢
@vijiG-sf6ei
@vijiG-sf6ei 15 часов назад
அய்யாஎன்மகள்பிரதோசநேரத்தில்தற்கொலைசெய்துகொண்டால்
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 9 дней назад
எல்லாமே உருட்டு தான்.
@Sankarvlog312
@Sankarvlog312 2 месяца назад
உருட்டு 😂😂
@poornia4536
@poornia4536 Месяц назад
Uruttu illai unmai🙏
@mohanamohana940
@mohanamohana940 Месяц назад
😂😢
@punithavalli745
@punithavalli745 2 месяца назад
Iyya unga mobile number kidaikuma coimbatore la irukom
@KidsandKitchen7
@KidsandKitchen7 14 часов назад
2:07 parunga
@TheShishashiful
@TheShishashiful 2 месяца назад
Give his mobile number...His explanation is so good
@naveenkumars587
@naveenkumars587 Месяц назад
Hi sisha
@TheShishashiful
@TheShishashiful Месяц назад
@@naveenkumars587 Hello
@jayanthipon2629
@jayanthipon2629 Месяц назад
Super sir
Далее
ПОДВОДНЫЙ ГЕЙМИНГ #shorts
00:22
Просмотров 658 тыс.
#краснодар
0:14
Просмотров 4,7 млн
Они нас подслушивают😁
0:52
Просмотров 4,9 млн
They got a Golden Buzzer 🤣✨
0:46
Просмотров 31 млн
Spot The Fake Animal For $10,000
0:40
Просмотров 139 млн