Тёмный

கர்ம நட்சத்திரம் தோஷம் தீர்க்கும் பரிகாரம் ! | Karma Natchathiram | 27 Natchathiram | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 756 тыс.
Просмотров 262 тыс.
50% 1

#ibcbakthi #natchathiram #karmanatchathiram #27natchathiram #27nakshatram #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional
கர்ம நட்சத்திரம் தோஷம் தீர்க்கும் பரிகாரம் ! | Karma Natchathiram | 27 Natchathiram | IBC Bakthi
கர்ம நட்சத்திரம் யோகமா சாபமா ? | Karma Natchathiram | 27 Natchathiram | IBC Bakthi
Link : • கர்ம நட்சத்திரம் யோகமா...
----------------------------------------------------------------------------------------------------
Dazller Cosmetics
A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
RU-vid: / @eyetexdazller
Instagram : / dazllercosmetics
Facebook: / dazllercosmetics
Amazon: www.amazon.in/s?k=DAZLLER
#dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
----------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
----------------------------------------------------------------------------------------------------
MEENAKSHI ACADEMY OF HIGHER EDUCATION AND RESEARCH
MAHER
For more details click - maher.ac.in/
----------------------------------------------------------------------------------------------------
Rahu Ketu Peyarchi 2023 : • Rahu Ketu Peyarchi 2023
Rahu Ketu Peyarchi-யில் ஜெயிக்கப் போகும் ராசிகள் !
Link : • Rahu Ketu Peyarchi-யில...
12 ராசி - கேது பெயர்ச்சி பரிகாரம் ! - AVR Sathish Astrologer
Link : • 12 ராசி - கேது பெயர்ச்...
வெற்றியை குவிக்கப்போகும் முதல் 3 ராசிகள் எது ?
Link : • வெற்றியை குவிக்கப்போகு...
Rahu Ketu Peyarchi-யில் சிம்மம் செய்ய வேண்டிய பரிகாரம்!
Link : • Rahu Ketu Peyarchi-யில...
Cell Phone-ஆல் ஆபத்து! கடகம் ராசிக்காரர்கள் உஷார்!
Link : • Cell Phone-ஆல் ஆபத்து!...
வில்வ அர்ச்சனை வெற்றியை கொடுக்கும்
Link : • வில்வ அர்ச்சனை வெற்றிய...
பசுவிற்கு தானம் கொடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்
Link : • பசுவிற்கு தானம் கொடுத்...
Rahu Ketu Peyarchi-யில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எது?
Link : • Rahu Ketu Peyarchi-யில...
யோகம் தரும் ராகு கேது ! யாருக்கு ? எப்போது ? - Rajanadi Parthiban
Link : • யோகம் தரும் ராகு கேது ...
ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் ? - Rajanadi Parthiban
Link : • ராகு கேது பெயர்ச்சி எப...
மஞ்சள் துணியை பயன்படுத்தினால் படிப்பு வருமா !! - Astrologer Harish Raman
Link : • மஞ்சள் துணியை பயன்படுத...
----------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Опубликовано:

 

12 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 441   
@kalpanas8747
@kalpanas8747 9 месяцев назад
பூரட்டாதி பற்றி கூறியது 200% உண்மை. முதன் முறையாக நல்ல ஜோதிட ஞானம் உடையவரை பார்க்கிறேன். மிக அருமை.மிக்க நன்றி.
@siva89prakash
@siva89prakash 9 месяцев назад
Yes 1000% correct . Living siddhar 🙏
@VIJAYAKUMAR-gf3wk
@VIJAYAKUMAR-gf3wk 9 месяцев назад
Amma enthukallai thavireaa muslim, Christian unnga in thaa karmmaa een kettkaa mattaan hindu nuu sonna sani raghu kethu naga sevvai dossam pudikkuma? Christian muslim atiallaii puddikaathaa
@LakshmiRadhika15
@LakshmiRadhika15 8 месяцев назад
Same feeling he is so correct !
@Mahe-pb8oe
@Mahe-pb8oe 8 месяцев назад
Yes 👍 💯
@chellammals4056
@chellammals4056 7 месяцев назад
Ivara eppadi contact panrathunu solluga pls
@user-tp3ov7gj6y
@user-tp3ov7gj6y 11 дней назад
ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் அதுல மாற்று கருத்து கிடையாது எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதை மறப்பதற்கு திருவண்ணாமலை கிரிவலம் சிவனை வழிபட்டோம்னா எல்லாத்தையும் தூள் பண்ணி விடுவேன்
@karthikparamasivam9622
@karthikparamasivam9622 9 месяцев назад
மிக்க நன்றி குருஜி ஐபிசி பக்தி சேனலுக்கும்
@kalpanadevi-no4vx
@kalpanadevi-no4vx 9 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா மிக அருமையாக விளக்கினார்கள்
@akilsmultitech2591
@akilsmultitech2591 9 месяцев назад
அருமையான பதிவு.நன்றிங்க ஐயா
@s.bchannel.5411
@s.bchannel.5411 9 месяцев назад
Swamykkum sirkkum very very thanks for asthma nachathira parikaram
@durgadevi3851
@durgadevi3851 9 месяцев назад
அஸ்தம் நட்சத்திரம் சொன்னதுக்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@laxmiiyer3
@laxmiiyer3 8 месяцев назад
Arumaiyana vilakkam guruve nandri
@ranithiyagu8026
@ranithiyagu8026 9 месяцев назад
மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி
@vethanayakhi8850
@vethanayakhi8850 8 месяцев назад
எல்லா நட்சத்திரங்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்
@DurgaDevi-ov8of
@DurgaDevi-ov8of 9 месяцев назад
நன்றி ஐயா 🙏🙏
@harshisjourney5589
@harshisjourney5589 9 месяцев назад
நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rakeshkannan4003
@rakeshkannan4003 9 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@veeramanikandans788
@veeramanikandans788 9 месяцев назад
Very useful...Thanks a lot swami
@KarthickC-ho4qb
@KarthickC-ho4qb 9 месяцев назад
அற்புதம் உன்மைங்க
@buwaneshasn5090
@buwaneshasn5090 4 месяца назад
இருவரது பேச்சும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றிகள்
@kalpanadevi-no4vx
@kalpanadevi-no4vx 9 месяцев назад
அருமையான விளக்கம் மிக அருமையாக தெளிவாக தெளிவாக சொன்னீர்கள்
@RajeshwariSivanandam
@RajeshwariSivanandam 9 месяцев назад
அருமை ஐயா
@haridass3303
@haridass3303 9 месяцев назад
உத்திரட்டாதி ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது சிவன் அருளால் கடந்து செல்கிறேன்
@aavaninaidu6556
@aavaninaidu6556 9 месяцев назад
Avaru malayali soldrathu unmai ya tha irukum. Kalam poora kavala patukite iruka vendiyathubtha 😢😢
@G.Esakki
@G.Esakki 3 месяца назад
உண்மை அண்ணா
@shanthishanthi2737
@shanthishanthi2737 9 месяцев назад
சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் கும்ப ராசி தனசு லக்கினம் கர்மா நட்சத்திரமா சாமி🙏🙏
@priyajegatheesh777
@priyajegatheesh777 9 месяцев назад
Thank you guru ji .Thank you Universe
@srividhya2725
@srividhya2725 7 месяцев назад
நன்றி ஐயா
@mahajajunas4265
@mahajajunas4265 9 месяцев назад
Senthil bro you are done a good job 👍.
@SriKalalagar-od6lf
@SriKalalagar-od6lf 9 месяцев назад
நன்றிசாமி
@pushpahealthtips6544
@pushpahealthtips6544 9 месяцев назад
நன்றி சாமி
@iyappaniyappan2113
@iyappaniyappan2113 9 месяцев назад
அருமை சாமி ஹஸ்தம் நட்சத்திரம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி சாமி 🙏🙏🙏
@manjula5973
@manjula5973 9 месяцев назад
Arumai vilakkam aiya 🙏🙏🙏
@ganesana3939
@ganesana3939 5 месяцев назад
‌நன்றி நன்றி ஐயா
@kumarkumar-lk5ky
@kumarkumar-lk5ky 7 месяцев назад
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை பூரட்டாதி குரு இருந்தால் ஏற்படும் பாதிப்பு சொன்னமைக்கு மிக்க நன்றி இந்தப் பதிவை எனக்கு பார்க்க அருளிய இந்தப் பிரபஞ்சத்துக்கும் ஐபிசி பக்தி சேனலுக்கும் மிக்க நன்றி கோடான கோடி நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@MyPanditji
@MyPanditji 7 месяцев назад
Sir Stunning out Puts given related stars behaviour and Land vaastu Problems and Kuladivan Prayers Tq for Rishabanan ji
@vinothpanneerselvam1109
@vinothpanneerselvam1109 2 месяца назад
அய்யா அருமையாக உள்ளது
@narasimmasubramanian1186
@narasimmasubramanian1186 Месяц назад
நல்ல பதிவு அய்யா 🙏
@vallinayagam2954
@vallinayagam2954 6 месяцев назад
Very useful video sir thanks!
@jhaibaarathelumalai5394
@jhaibaarathelumalai5394 3 месяца назад
You are the Real Best Jodhidhar Swamy🙏
@thamaraisekar9109
@thamaraisekar9109 9 месяцев назад
🙏🙏🙏 100% உண்மை நன்றி
@karunakaran55119
@karunakaran55119 9 месяцев назад
Iruvarukkum Nandri
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 7 месяцев назад
Super jihudu sami great thanks
@rameshhope8865
@rameshhope8865 2 месяца назад
நான் பிறந்தது தனுசு ராசி,விருச்சிக லக்னம் நட்சத்திரம் பூராடம் நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை படாதபாடு படுகிறேன் ஆனால் விருச்சிக லக்னம் என்பது இனி அனுபவிக்க ஒன்றும் இல்லை மொத்த தண்டனை கொடுக்கும் இடமாக விருச்சிக,கும்ப லக்னம் உள்ளது🙏
@deepan.s5165
@deepan.s5165 7 месяцев назад
ஆம் பூரட்டாதி பற்றி சொன்னது 100% உண்மை
@mahajajunas4265
@mahajajunas4265 9 месяцев назад
Guru saranam samy
@manivelusamy6145
@manivelusamy6145 8 месяцев назад
அடபோங்கப்பா அடுத்தவன் நிலத்தை ஆட்டையே போடுபவன் தான் சொத்தை ஆட்டைய போடுபவன்தான் கொடி கட்டி பறக்கிறான்.
@renugasindustries6626
@renugasindustries6626 7 месяцев назад
Correct sir super really true
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 месяцев назад
சிறப்பாக வாய்ப்பளித்த IBC பக்தி தமிழ் சேனலுக்கும்,பல ஜோதிடர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றிய திருவாளர் சாய் செந்தில் ஐயா அவர்களுக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக கண்டு களித்து நல்ல கருத்துக்களை கூறும் அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 9 месяцев назад
Thulam rasiku soluga pa
@kannappanag6476
@kannappanag6476 9 месяцев назад
போன் நம்பர் சொல்லுங்க
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 9 месяцев назад
Thulam rasiku soluga pa
@sivaramanperumalpillai5863
@sivaramanperumalpillai5863 9 месяцев назад
@shanmugapriyasornavelu4260
@shanmugapriyasornavelu4260 9 месяцев назад
Ayya unga phone number
@easysmarts
@easysmarts 5 месяцев назад
அபாரமான ஜோதிட ஞானம் உள்ளவர்,இப்போதுதான் வெளியே தெரிகிறார்
@sarangarajaraja2197
@sarangarajaraja2197 9 месяцев назад
Sugame solga mikka nanri iyya🙏🙏🙏🙏🙏🙏🙏
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 5 месяцев назад
Thanks sir
@gopalkrishnan2389
@gopalkrishnan2389 6 месяцев назад
எந்த ஒரு நட்சத்திரத்தை பற்றியும் தரகுரைவாக பேசுவது ஒரு நல்ல ஜோதிடருக்கு அழகல்ல. நாடி வரும் மக்களுக்கு வழி காட்ட வேண்டியவர் தான் ஜோதிடர் அதை விடுத்து நட்சத்திரங்களை தவறக பேசும் தகுதி எந்த மனிதருக்கும் இல்லை. தாங்கள் புரிந்து கொள்ள வம்
@narayanraja7802
@narayanraja7802 6 месяцев назад
Thank you Sir
@aproperty2009
@aproperty2009 2 месяца назад
super ji...
@manimanthiramsudalaimuthu1382
@manimanthiramsudalaimuthu1382 9 месяцев назад
Thangal pathivirku nandri ayya
@laphasuntvlapha6772
@laphasuntvlapha6772 2 месяца назад
Thanyou very much sir
@DiyanTamizh
@DiyanTamizh 9 месяцев назад
என் நட்சத்திரம் பூரட்டாதி.. வாழ்வில் நல்ல நிலையில் வாழ முடியவில்லை
@jiviya-son
@jiviya-son 6 месяцев назад
திருவோணம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா...,🙏
@user-ru8yg5pq5o
@user-ru8yg5pq5o 9 месяцев назад
நன்றி குருஜி என் மகள் பூரட்டாதி மீனம்
@siva89prakash
@siva89prakash 9 месяцев назад
Meenam- Poorathathi is not karma natchatiram
@shambhaviiyyer9399
@shambhaviiyyer9399 5 месяцев назад
Pramadham sir
@veeramuthu8921
@veeramuthu8921 5 месяцев назад
Tq.aya
@user-fn1yi1hc5i
@user-fn1yi1hc5i 9 месяцев назад
🙏🙏🙏 thanks sir 🎉🎉🙏🙏🙏👍👍
@sivasamik6899
@sivasamik6899 5 месяцев назад
More depth knowledge. God gifts 👌🙏🎉😂
@chandrasekaran1860
@chandrasekaran1860 9 месяцев назад
ஹஸ்தம் நட்சத்திர பரிகாரம் சொல்லி உதயத்தை ஏற்படுத்திய தங்களுக்கு லட்சோப லட்சம் நன்றி
@boopathirajraj5590
@boopathirajraj5590 7 месяцев назад
நன்றிகள் கோடி 🙏🏻
@marirajkarpagam2486
@marirajkarpagam2486 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@balu1114
@balu1114 9 месяцев назад
அவிட்டம் நட்சத்திரம் பற்றி தகவல் அறிய வேண்டுகோள் விடுக்கிறேன் ஐயா
@saraswathiponnar226
@saraswathiponnar226 9 месяцев назад
முந்தைய பதிவில் உள்ளது
@poornaram6573
@poornaram6573 8 месяцев назад
Avittam karma natchathira details and parigaram pl
@d.sathyakumar9531
@d.sathyakumar9531 2 месяца назад
Please share the astrologer number
@rajeshwarip356
@rajeshwarip356 9 месяцев назад
Vanakkam same
@VarahiVarahi-sl1iz
@VarahiVarahi-sl1iz Месяц назад
என் மாமியார் பூரட்டாதி நட்சத்திரம் அவங்க மாமானார் எங்க மாத்திரை வாங்கி கொடுத்து செத்துவிடு சொல்லவும் அவங்க மாமனார் குளத்தில் விழுந்து இறந்து விட்டார் அவர்க்கு ஈமக்கடன் எங்க மாமனார் செய்ய வில்லை இது வாழ வந்த ஊர்ல சொன்னாங்க என்னையும் வாழ விடாமல் பண்ணினாங்க‌மனநலம் சரியில்லை என்றாலும் என் கணவர் என்னை விட்டு விலகவில்லை பிறந்த ஊரிலே வாழ்கிறேன்
@pthulasimani
@pthulasimani 9 месяцев назад
உத்திரட்டாதி 100%உண்மை ஐயா
@Dharshini13579
@Dharshini13579 8 месяцев назад
Apdilam onum kidaiyathu nallatan irupanga
@helmutpaul8757
@helmutpaul8757 5 месяцев назад
Yes 100%🇱🇰🇩🇪
@urcthennarasu
@urcthennarasu 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@SaravanaKumar-ng5wh
@SaravanaKumar-ng5wh 7 месяцев назад
🙏🙏🙏
@nagarajkandasamy6250
@nagarajkandasamy6250 9 месяцев назад
Correct
@rathikaar8355
@rathikaar8355 7 месяцев назад
In Puzhal - Chennai also two siddhar temple. Kannapa siddhar & his devotee
@rajagopalakcrajagopalakc3183
@rajagopalakcrajagopalakc3183 5 месяцев назад
Thevur muthukumara swamy siddhar.
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 8 месяцев назад
Ella natchatrathirkum pariharam sollungal
@sajeevagosh3246
@sajeevagosh3246 8 месяцев назад
Excellent ayya
@nsreenivasan7227
@nsreenivasan7227 4 месяца назад
Nanum poorataathi ungal vilasam pohn no thevai anupungal nandrum kodaana Kodi vanakam.
@eswaranm4846
@eswaranm4846 5 месяцев назад
அருமை அருமை அருமை.அவரின் முகவரிவேண்டும்.தந்துதவமுடியுமா.
@baskarelumalaibaskar7600
@baskarelumalaibaskar7600 9 месяцев назад
ஐயா, நட்சத்திரம் வரிசையாக பரிகாரம் சொன்னால் நன்மை.. நன்றி..!
@vasudevan4300
@vasudevan4300 9 месяцев назад
வணக்கம்ங்க குருசாமி நம்ம வீடியோ பார்த்ததிலிருந்து ஜாதகம் உலகளவு என்று புரிந்தது.ராசிபலன்கள் ஏன் பலிக்கவில்லை என்று தங்கள் பதிவை பார்த்தபின் தான் புரிந்தது.ராசி பலன் பார்ப்பதை தவிர்த்து விட்டோம்.நல்ல தரமான பதிவை வெளியிடும் I B C சேனலுக்கு நண்றி.தேனி வாசுதேவன்
@arunkumar7652
@arunkumar7652 2 дня назад
Phone number send
@ManjulaManjula-yz7gd
@ManjulaManjula-yz7gd 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@shanmugams9745
@shanmugams9745 7 месяцев назад
👌👌👌👌
@saravanankumar5413
@saravanankumar5413 6 месяцев назад
ஐயா சிவ அருளால் கர்மா நட்சத்திரம் பற்றி எங்களுக்கு தெரிவித்த அனைவருக்கும் நன்றி மீதமுள்ள கர்மா நட்சத்திரம் பற்றி கூறுங்கள் ஐயா.
@jothimanip1011
@jothimanip1011 9 месяцев назад
2000000 Times True sir
@kkannan4188
@kkannan4188 2 месяца назад
Samy maintaining the position at that time Same others tiling others so will be taking same kovil matter only)
@pirlishkavi7648
@pirlishkavi7648 7 месяцев назад
Om siva siva
@user-zi8us2kw2n
@user-zi8us2kw2n 9 месяцев назад
கர்ம நட்சத்திரம் அனைத்தும் திருப்பூர் தனிகாச்சலம் ஐயா கொடுத்தது
@arasuammu9429
@arasuammu9429 7 месяцев назад
அஸ்தம் 100% உண்மை
@AL_14_7
@AL_14_7 9 месяцев назад
Sir super sir my baby jathagam parika appointment please sir.
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 9 месяцев назад
Thulam rasiku soluga pa....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sritamil2818
@sritamil2818 9 месяцев назад
Ashwini pathi sollunga sir
@sugunaraj4483
@sugunaraj4483 8 месяцев назад
உண்மையான மனிதர்கள் பணத்தின் மீது ஆசை வைக்க மாட்டார்கள்
@vinothkumar2819
@vinothkumar2819 7 месяцев назад
பூராடம் பத்தி சொல்லுங்க சுவாமி
@user-ot8mj9ei2s
@user-ot8mj9ei2s 2 месяца назад
Sir, neengale poora natchathiram pathi sollunga
@packialakshmi5765
@packialakshmi5765 3 месяца назад
எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை சாமி. மிக்க நன்றி.
@shankrishnan7666
@shankrishnan7666 2 месяца назад
Pls explain details about Maanthi
@ramajams1923
@ramajams1923 7 месяцев назад
எல்❤❤❤❤❤
@janakimuniyandi1943
@janakimuniyandi1943 9 месяцев назад
சாமி உங்களிடம் பேசணும் எப்படி தொடர்பு கொள்ளுவது
@user-sf6cl1je4u
@user-sf6cl1je4u Месяц назад
உங்களை பார்க்கணும்
@rupavanisk5577
@rupavanisk5577 9 месяцев назад
Rohini nakshatram timing
@dhamodharandhamodharan3332
@dhamodharandhamodharan3332 9 месяцев назад
கும்ப ராசி கும்ப லகனும் 3படம் அவிரம் நக்ஷத்திரம்
@Hema-mw1tc
@Hema-mw1tc 9 месяцев назад
Thiruvathirai mithunam sollunga
@samsaar3005
@samsaar3005 9 месяцев назад
plz trailer elam venam, directa videokula ponga
@madhumitha2833
@madhumitha2833 8 месяцев назад
ஜயா பெண் சாபம் நீங்க பரிகாரம் சொல்லுங்கள் ஜயா
@subbushree9970
@subbushree9970 8 месяцев назад
ஐயா உங்களது முகவரி எனக்கு தேவை தயவுசெய்து முகவரியை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@senthilganthi3263
@senthilganthi3263 5 месяцев назад
மூல நட்சத்திரத்திற்கு சொல்லுங்க ஜி
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 9 месяцев назад
Thulam rasi visagam soluga pa.... ....................... ............
Далее
Прятки #nyanmp3
00:25
Просмотров 755 тыс.
Прятки #nyanmp3
00:25
Просмотров 755 тыс.